மோடியை ஒரு வணிகராகப் பார்த்தேன்! குஜராத்தில் நிலம் கையகப்படுத்திய வித்தியாசமான அனுபவம்

  Рет қаралды 4,088

GB TALKS

GB TALKS

Күн бұрын

Пікірлер: 45
@mraman9070
@mraman9070 17 күн бұрын
மோடி முழு வணிகர் அதை நன்றாக செய்து வருகிறார் ரயில்வே பிஎஸ்என்எல் எல்ஐசி இன்னும் பல.
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 17 күн бұрын
எல்லாம் குஜராத்தி கும்பலுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
@nandhakumar9632
@nandhakumar9632 17 күн бұрын
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். இப்பொழுது மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மாநில அரசுதான் பெரும் பங்கு தொகையை செலவிடுகிறது. ஆனால் பிரதமர் நரேந்திரர் மாநில அரசின் பெயரை போட ஒத்துக் கொள்வதில்லை. இரட்டைப் பேச்சு. நன்றி.
@selvaraja6592
@selvaraja6592 17 күн бұрын
நல்ல நிர்வாகம் சம்மந்தமான அனுபவ நிகழ்வு.அவர் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது நாட்டின் மீதுள்ள அக்கரையைவிடவும் தன் மாநில நலன் பெரியதாக இருந்தது அவருக்கு இன்று மற்ற மாநிலங்கள் அந்த நிலையை கடைபிடித்தால் அதை ஏற்க மறுக்கிறார்.இது எந்த வகை நியாயம்.
@rajaraasa492
@rajaraasa492 17 күн бұрын
இப்போது மோடி நாட்டை விற்கிறார்
@vilvijayan1402
@vilvijayan1402 16 күн бұрын
நன்றி அய்யா. அனைத்து கருத்துக்கள்ளும் தெளிவாக சொல்லி இருக்கிங்க அய்யா ❤️❤️❤️🎉🎉🎉🎉👍👍👍🙏🙏🙏💐💐💐
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 17 күн бұрын
சூப்பர் அனுபவம். அன்றைக்கு CM ஆக இருந்த மோடி ஒன்றிய அரசுடன் மல்லுக்கட்டி இருந்துட்டு இப்போ PM ஆக இருந்து தலைகீழாக நடந்து வருகிறார். GST NEET விவாகரங்களிலும் இதே மாறுபட்ட நிலை !! இதிலிருந்து தெரிவது மோடிக்கு Empathy துளிக்கூட இல்லை என்பதுதான் !!!!! என்ன குறிக்கோளில் கடவுள் இவரை மக்கள் தலைவராக ஆக்கினார் என்ற கேள்வி எழுகிறது !!! ஒரு வேளை சாத்தான் உதவியில் பதவிக்கு வந்திருக்கலாம் !!! மக்களை காப்பாற்ற கடவுளே திண்டாடுகிறார் போலும் !!!!!!
@lathakumari8071
@lathakumari8071 17 күн бұрын
❤⅙
@jeyapauls1046
@jeyapauls1046 17 күн бұрын
அன்று ஆரம்பித்த வியாபாரம் இப்போதும் நன்றாகத்தான் ஓடிக்கொண்டே இருக்கிறது. அரசாங்க செக்டார் எல்லாம் நல்ல விலைக்கு விற்றாக கேள்விப்பட்டேன். 😂😂😂
@samueljoseph2821
@samueljoseph2821 17 күн бұрын
Arumaiyaana Pathivu 👍. Could understand how Modi Brand was being developed and how keen Modiji was keen in doing business! Thanks sir 🙏
@ishvaran46
@ishvaran46 16 күн бұрын
🙏🙏 இனிய வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🙏🙏
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 17 күн бұрын
இனிய காலை வணக்கம் ஐயா. தங்கள் தகவல்கள், நிகழ்வை பகிர்தல் மூலம் , அறிவுசார்ந்து நிர்வாகச் திறமையை தெளிவு கிடைக்கிறது. அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
@muthurathinam9428
@muthurathinam9428 15 күн бұрын
அய்யனே..வணக்கம்.. ...அனுபவக்கடலே..பனுவல் போற்றும் மானிடரே.. ...தானும் பெரியதில்லை..தன்னைச் சார்ந்தாரும் வறியவரில்லை.. ...அணோ.. பொண்ணோ..பணியாக்கள் என்றாலே.. ..வணிகமே வாழ்க்கையின் இறைவன் என்ற கொள்கையினரே.. ..நவரத்தினங்களும் மின்னியல் சாதானங்களும் ..கணனிபாகங்களும் ஊர்திகளும் உந்துசக்திக்கு ..வட்டித் தொழிலும்..தங்கச் சாலைகளும் பெருக.. ..அட்டகாச ஆடைதூணிகளும்..சேலை தினுசுகளும்.. ..வெள்ளிப் பயன்பாடும் வெள்ளந்தி நிறத்தோலும்.. ...சந்தைப் படுத்தும் உள்ளந்திடமும் மொழிப்பற்றும்.. ....இந்திய அரசை கவ்வி ஆட்டிப் படைக்கும் வணிக சூழ்ச்சியும்..இன்னுமென்ன.. இதுவரை கொள்ளைப் போன நாட்டு வளங்கள் ..நிலங்கள்..துறைமுகங்கள்..தளங்கள்.. ....கூடுவார் கொள்ளைக்காரனாக இருந்தால்.. .....கூடவைத்தப் பெருமகனாரும் கொள்ளை இனமே.. ..இனியும் பரவும் பணியாக்கள் வருமானம்.. ...தனியே தவித்து தத்தளிக்கும் ஏழையருக்கு.. ..இனிய நற்காலை என்று பிறக்கும் என் தேசப் பிதாவே.. நீயும்..அந்தப் பணியாக்கூட்டத்தை மட்டும் விட்டு ஒதுங்கியது எதனாலே..கூறாய்..என் மகாத்மாவே.. ..இதனால் தானோ..இவரெல்லாம் உன்னை பிதாவாக.. ..எதனால் ஏற்க வேண்டும்..அந்த திலகரே போதுமல்லவா..கைத்தடியைப் போட்டுவிட்டு அமர்ந்து யோசி.. ...உந்தன்..புன்னகைக்கும் புண்ணியம் பல கோடி.. ...எந்தன் தேசத்திற்கு வந்த கேட்டுக்கும் இவர்தான் டாடி.. ...வாழ்க..பணியாக் கூட்டமே.. ..வளர்க..இந்தியக் கொள்ளையே.. ..இனியும் காலம் மெல்லத்தான் போகும்.. ..தனியே வராது தன்னையும் மறக்காது.. ..ஒவ்வொரு வினைக்கும் அறுவடை விடையே.. ..அனுபவங்கள் இனியவை..மனித உள்ளங்களும் நவீனமானவை.. ...காணா தேசத்தை நோக்கியப் பயணம் என்று முடியும் போராட்டம்.. ...நினைவலைகள் மோதும் நிரந்தர தெளிவு பிறக்கும் வரைக்கும்.. வாழ்க..அய்யனே..என்னுள் நுழையும் உங்கள் அனுபவமே..வளர்க..நாளும் ..புது பபூபாளம் தொடக்கம்..🎉🎉🎉🙏🇮🇳💯💐
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 17 күн бұрын
கண்டேன்.....மோடியை..கொண்டேன்.. மனதில்..யாரென்று..😢😢😢
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 17 күн бұрын
இந்த நிகழ்வு தமிழர்களுக்கு ஒரு பாடம்.
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 17 күн бұрын
அய்யா,காலை வணக்கம் ❤
@sidhanpermual7109
@sidhanpermual7109 17 күн бұрын
அன்பார்ந்த அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்
@duraisamy3245
@duraisamy3245 17 күн бұрын
காலை வணக்கம் அய்யா 🙏..
@அன்புஅஞ்சல்
@அன்புஅஞ்சல் 17 күн бұрын
#இனிய #காலை #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
@mahaganapathy9194
@mahaganapathy9194 17 күн бұрын
காலை வணக்கம் அய்யா.
@babym5137
@babym5137 17 күн бұрын
சூப்பர்🎉🎉
@sebastians9012
@sebastians9012 17 күн бұрын
Super sir.
@kamarajm4106
@kamarajm4106 17 күн бұрын
Thalaimai panbu ullavar in that IAS officer❤😊
@tigerpass4216
@tigerpass4216 17 күн бұрын
Really a great experience.
@haasiniis5821
@haasiniis5821 17 күн бұрын
இன்றைக்கும் அந்த ஆள் வியாபாரி ஆனால் தனக்கு சொநதம் இல்லாத பொருள் பின் நாடு ஆகியவற்றை விற்கிற வியாபாரி இதற்கு இன்னொரு பெயரும் உணடு
@mercythangomraja3313
@mercythangomraja3313 17 күн бұрын
Congratulations Sir.
@Vaiyaipothiyan
@Vaiyaipothiyan 10 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dhanasekarank8940
@dhanasekarank8940 16 күн бұрын
He is one of the 💯 persent business man no daout about that.
@surendransubburathinam4713
@surendransubburathinam4713 17 күн бұрын
காலை வணக்கம் ஐயா
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 17 күн бұрын
வணக்கம் ஐயா
@MsKala-ne1kj
@MsKala-ne1kj 17 күн бұрын
Fantastic move
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 17 күн бұрын
Welcome sir
@judyselvan5832
@judyselvan5832 16 күн бұрын
👍👍👍👌
@mydeenbava7412
@mydeenbava7412 17 күн бұрын
சரியான பதிவு சார் குஜராத்திகள் எப்போதுமே விற்பனையாளர்களாக தான் பார்க்க முடியும் பணியாளர்களாக எங்கும் காண முடியாது
@Gopa-b9d
@Gopa-b9d 16 күн бұрын
It's very interesting sir.Thank you for sharing with us. Modiji indeed knows to take care of his interests very well 😂
@Vijai-Vpandian
@Vijai-Vpandian 16 күн бұрын
Sounds like he is an Efficient leader but at the same time lacks effectiveness. Leader who takes decision and make it right not the other way. Gujarat riot is a best example of his poor side. Same working style is reflecting on him as a PM and how he handling Manipur state problem etc..
@manickamrajendran452
@manickamrajendran452 17 күн бұрын
Well done as a business man.
@chandramohanmuthusamy7643
@chandramohanmuthusamy7643 16 күн бұрын
சார் ஒரு முதலமைச்சர் எவ்வளவு அக்கறையாக இருந்தார் என்று விவரித்தமைக்கு நன்றி.உங்கள் கட்சியினர் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.
@nakeerank4904
@nakeerank4904 17 күн бұрын
Modi is admired for his best administration.
@srinivasanr5670
@srinivasanr5670 17 күн бұрын
🪷🙏GREAT MODI 🪷🙏 GREAT BJP 🪷🙏 JAI BHARAT 🙏🪷 JAI HINDUSTAN 🙏🪷 JAI SRI RAM 🪷🙏
@muthukrishnans1105
@muthukrishnans1105 16 күн бұрын
Great.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН