தெருநாய்களை அருவெறுப்பை காட்டும் மிருகங்கள் நடுவே ஒரு மனிதனை பார்க்கிறேன் வாழ்க நீடுழி
@sathyarajasekaran61934 жыл бұрын
அருவருப்பா இருந்தாலும், உண்மை யாக அன்பு காட்டும், மனிதர்கள் அழகா இருப்பாங்க ஆனால் அருவருப்பான மனசு, புத்தி
@godblessme11014 жыл бұрын
Yes
@gsjcraft79984 жыл бұрын
Yes bro
@Sathishkumar-md8ox4 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் சகோதரி
@s.srinivas31154 жыл бұрын
Unmailye Sathya Anna ivaargalgaluku naam pesum mozhi puriyadhu aanal ivaargalaiyum oru Jeevana madhikirom endru avangaluku puriyum ivanga kattum anbum pasum thumaiyanadhu..Indha maari anbum pasum manidhargal idam edhirparkakudadu, namadhu unmaiyana nanban ivaargal than. manidhargal kattum pasum verum vesham nadippu..
@nagarajp33934 жыл бұрын
உங்களின் செயலில் என் அகம் மகிழ்ந்தது...! மகிழ செய்தமைக்கு.. கோடான கோடி நன்றிகள்..! அவைகள் ..சூரியனையே எதிர்க்கும் ஆற்றல்.. கொண்டது... அதன் ஆழம் தெரியாமல் அதனை.. தெருக்களில் அலைய விடுகின்றோம்....! இக் காட்சினை கண்டாவது... அவற்றினை "தத்தெடுத்து"வாழ்.. "தமிழா"... அவற்றின் வாழ்வின் வழியே ..உன் வாழ்வும் அமைய பெரும்...!
@shalparvati20874 жыл бұрын
ஆஃபீஸ் வேலையை கவனித்து கொண்டு குடும்பம் த்தையையும் கவனித்துக் கொண்டு தோட்டத்தையும் கவனித்து கொண்டு வாய்யில்ல ஜீவன் களை யும் கவனித்து கொண்டு வாழ்ழம் சாகோதர்க்கு கடவுள் ஆரோக்கியம் ஆயுள் தரவேண்டும்
@amutha72994 жыл бұрын
Correct ah sonniga
@kanthimathisankarasubraman64384 жыл бұрын
காலையில் எழுந்து காலை கடனை முடித்து விட்டு இப்படியே என் ஒவ்வொன்றாய் சொல்கிறீர்கள் இது எல்லாம் அதுவாக அப்படி அப்படியே நடக்கும் விஷயங்கள் கோபம் வந்தால் மன்னித்து விடுங்கள்
@kanthimathisankarasubraman64384 жыл бұрын
தெரு நாய் கள்பாசம் உள்ளவைகள் தான் என் மகள் இரண்டு நாய்களை வளர்க்கிறாள் மிகவும் பாசமாக இருக்கும்
@govindjgs4 жыл бұрын
எனக்கு எப்போதுமே ஒரு எண்ணம் உண்டு மனிதர்களை விட இந்த ஜீவன்கள் எவ்வளவோ மேலானவை❤️
@anandraj-wk8gz4 жыл бұрын
ஆமாங்க
@SaravanaKumar-xc5fz4 жыл бұрын
உண்மை தான்
@nas34343 жыл бұрын
Including you huh
@hemahariharan20548 ай бұрын
Truly said 👍
@ganesansudha56934 жыл бұрын
நாய்களிடம் தாங்கள் காட்டும் அன்புக்கு தலை வணங்குகிறேன்
@maithreyiekv99733 жыл бұрын
இப்படி தெரு நாய்களையும் கொஞ்சும் சிவா.. உண்மையில் நீங்க தெய்வீக அருள் பெற்ற மனிதர். ரசித்தேன் மகிழ்ந்தேன் சிரித்தேன் நன்றி 👏👏👏👏👏🙏
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@pappurishchef4 жыл бұрын
பொய் வேஷம் போட்டு நடிக்கும் உறவுகள் ஆயிரம் பேர் இருக்கையில் உண்மையாய் உறவாடும் ஒரு ஒப்பற்ற ஜீவன்...🤩😘😘😘😘😘😘😘😘🐕🦮🐕🦺🐩🐕🦮🐕🦺🐩
@mageswaryapdoraisingammage38564 жыл бұрын
Yes
@pappurishchef4 жыл бұрын
@Anu Akshith aama sis....
@pappurishchef4 жыл бұрын
@@mageswaryapdoraisingammage3856 aama sis...
@thorsworth19944 жыл бұрын
Yup
@vimalanagarajan29129 ай бұрын
❤❤❤❤உங்கள்வீடியோஅருமைஹஸ்கிக்குபொராமை
@user-balajimalaikannan4 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@ThottamSiva4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@வேல்முருகன்-வ5ச4 жыл бұрын
எனக்கு இந்த உலகில் மிகவும் பிடித்தது நன்றியுள்ள நாய்கள் மட்டுமே....
@mugfjana6884 жыл бұрын
உண்மைளே சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
@antofelix12834 жыл бұрын
சிவா அண்ணா நீங்கள் தெரு நாய்கள் மீது காட்டும் அன்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது...
@saraswathiramani5074 жыл бұрын
துக்கத்தில் இருந்த நேரத்தில்.... மனசுக்கு. சந்தோஷமும்... மகிழ்ச்சியும். ... அளித்த ....உங்களுக்கு .. எனது நன்றிகள். . கோடி.....
@ItsMeNimesh4 жыл бұрын
வாவ் ❤️❤️❤️ வெளிநாட்டு நாய்கள் மட்டுமே அழகேன்று காணொளியெடுப்பவர்கள் மத்தியில் நீங்கள் நிஜமான அழகான நம் நாட்டு நாய்களை காண்பித்தது அருமை❤️
@thavachelvimanivasagan71134 жыл бұрын
என் அம்மாவும். இ பப்படி தான். எல்லா நாய் பூனை கும் அன்பு மற்றும் கைப்பிடி சோறு போடு வர்.
வீடியோ பார்த்து பார்த்து மனசுல ஒரு தெம்பு வந்தது 👌👍. நன்றி சிவா.
@kumarv95254 жыл бұрын
Super excited 🙌👏🙌😁🙌👏👏👏
@sowmiyabalan92664 жыл бұрын
தெரு நாய்கள்)( மன்னிக்கவும் அப்படி சொல்ல வேண்டாம் நாட்டு நாய்கள் என்று சொல்லவும் அது தான் ரொம்ப சூப்பரா பாதுகாக்கும் 👍👍
@marysantharoy70064 жыл бұрын
🙏👍👌
@saravanansanjay6254 жыл бұрын
Spr yaay RGrt
@suthakaranthillainathan84014 жыл бұрын
அவைகளுக்கு வாய் இருந்தால் என்னத்தை பேசுமோ அது அப்பிடியே சொல்லுறீங்கள்
@SARATHKUMAR-zn7mn4 жыл бұрын
தெரு நாய்கள் ளுக்கு இவ்ளோ அறிவா Very nice 😍 I Love 🐶
@vkumar19494 жыл бұрын
பாசதுக்கு பஞ்சமில்ல இவங்கள போல நண்பண் வேறயாறுமில்ல அதனால் தாண் இவங்கள நாயிண்ணு சொல்ல வார்த்தை வறல.....🐕🐕🤝
@deviselvaratnam77614 жыл бұрын
I have enjòyed this video so much husky and shadow are just great. Dont underestimate them as street dogs! Thanks to their owner for tjis video.
@uthirameenu80483 жыл бұрын
Huskey sorry da intha ulagil sila manitharhal miha mosananavarhal. Miss you husky love you
@sparrow33584 жыл бұрын
animals give happiness better than human begins..
@OrganicHealthy4 жыл бұрын
சகோதரர் அவர்களே உங்கள் அன்பிற்கு இந்த ஜீவன்கள் எவ்வளவு அன்பை கொட்டுகிறது. உணர்வு கலந்த "எல்லாம் அன்பு மயம் "என்பதை எடுத்துக் காட்டுகிறது. 👏🙏
@yogainyouwomenkids80594 жыл бұрын
அந்த ஜீவன் அன்பு சோதிக்க மற்றும் வெறுப்பு ஏற்றுவதற்கு அதனை வேதனை அடைய செய்து வீடியோ போடுவது பாவம்.அதன் நிலையில் இருந்து பாருங்கள்
@parimalabaskar55064 жыл бұрын
உண்மைதான் சார். நானும் இது மாதிரி street guards கிட்ட வெறுப்பு ஏத்தி இருக்கேன். அவங்களுக்கும் இது நல்ல புரியுது சார். என்னோட அனுபவத்துல சொல்றேன். அவனுகளுக்கு 5 அறிவுதான்ங்கிறது எல்லாம் சும்மா... நிச்சயமாக சொல்லாம் அவனுங்க மனுசங்களை விட எவ்வளவோ மேல்... ,,😘😘😘
@devarajanvenugopal78704 жыл бұрын
👏👏👏👏👏👏
@geethasgeethas28784 жыл бұрын
Nanum daily street dog biscuits Oru pocket poduvan, athu kita irukara anbu 👍👍
@kumarns55494 жыл бұрын
Neenga solrathu Mika unmai...They can't speak like us..but understand very well..They are some thing great....
@Mr_local.4 жыл бұрын
SUPER 👏 👏👏
@dorairajramaswamy65204 жыл бұрын
Beautiful video,all living things need love affection n care.
@brownithedogdisney30394 жыл бұрын
Lovely 😊
@volcanovolcano36384 жыл бұрын
வணக்கம் சகோ, உங்களுடைய இந்த காணொளி ரசிக்கும்படி நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். நன்றி.
@funbitz37334 жыл бұрын
மனித உருவில் இறைவனின் மனது👏🏻 கடைசியில் சந்தோசம்:பெருமை அதற்கு
@priyadarshinik96004 жыл бұрын
Yur very kind person. Street dogs are precious, everyone pls feed your streeties
@aconbavunroja381511 ай бұрын
Very very very cute
@beulahsimon95154 жыл бұрын
Husky is so brilliant and lovable. Amazing
@vimalasambath43224 жыл бұрын
அன்பின் உச்சம் 🙏வாழ்க வளமுடன்
@anuradhagowrishanker4 жыл бұрын
Very surprised to see a person showing so much attention and love towards street dogs when people are not showing even to their family members. Hats off to you sir. This is the best video. God bless you n family always.
@kavya46854 жыл бұрын
Rowdy paya😆
@adityag8944 жыл бұрын
Thalla your no human, your a GOD♥️♥️😍
@muruganmuru19384 жыл бұрын
No dislike to this mesmerising video
@ThottamSiva4 жыл бұрын
Thank you :)
@behappyalways114 жыл бұрын
Husky is really possessive and affectionate pet. Evlo anbu kaatran unga mela. Evlo aayiram kuduthu dog vanginalum, namma street dogs anbuku kitta vara mudiathu.
@shijuantony33684 жыл бұрын
Correct they show in tail n eyes .they look with love
@babug47544 жыл бұрын
Super 🤝♥️babu.g karaikudi
@angel_love5774 жыл бұрын
Proud to say im a dog lover❤❤❤❤❤❤❤
@priyabandhesh80154 жыл бұрын
Iam also
@krishkrishnan81524 жыл бұрын
Me also frd
@gratitude14504 жыл бұрын
அழகு.மனித நேயம் வளரட்டும்.
@bhabeethagunasekaran36634 жыл бұрын
வணக்கம் sir உங்கள் வீடியோவை பார்த்து இன்ஸ்பிரேஷனாக நாங்களும் ஒரு நாட்டு நாய் வாங்கியிருக்கிறோம் பெயர் shiro.... தேங்க்யூ சார்
@dinesh-pl3xm4 жыл бұрын
நாட்டு நாய்க்கு நல்ல டரர்ர்ர் பேயரை வைத்திருக்கலாம் ....... கடப்பரை னு வைங்க கெத்தா இருப்பாபாபா .......
@prakashmc28424 жыл бұрын
Miga Miga Arumai! Valthukkal!
@loveanimals87064 жыл бұрын
@@dinesh-pl3xm haha 😂
@amutha72994 жыл бұрын
Super
@HHH-dn5kt4 жыл бұрын
My dog name jack
@mounika.m97324 жыл бұрын
நன்று.... 🙂
@vasukikabilan23004 жыл бұрын
👌சார் அருமை அருமை. மனதை வருடிவிட்டது. வாழ்க வளமுடன்.
@bnrkingyt46174 жыл бұрын
நீங்கள் நாய்கள் மீது உண்மையான அன்பு வைத்து இருக்கிறார்கள் ரொம்ப மகிழ்ச்சி நாய்கள் எல்லாம் நன்றி உள்ள ஜீவன் தான்
@bnrkingyt46174 жыл бұрын
Thanks
@TamilanPets4 жыл бұрын
Dogs mind voice super ah solldringa Anna neenga.
@natarajankalyan78924 жыл бұрын
கண்களில் எனக்கு குளம்.. So sweet
@jaiprakash2104 жыл бұрын
Respect Sir for taking care of man's best friend. Background voice with your action is awesome. Much appreciated and you deserve millions of likes and claps:)
@jaimaruthi360techfeed84 жыл бұрын
super sir..semma...ella uyirum anbuku thaan adimai
@sundaramulagappan54844 жыл бұрын
அருமையான வீடியோ கருணை மிகுந்த உள்ளம் வாழ்க வளர்க உங்கள் மற்ற உயிர்கள் மீதுள்ள அன்பு...
@jeyabharathis66444 жыл бұрын
வாழ்த்துக்கள் சகாதரரே!!! உங்களைப்"பார்த்து மற்றவர்களும் மாறவேண்டும் என்பதே எனது நோக்கம்;..
@dividd75434 жыл бұрын
stray dog's too need more love
@leojony62884 жыл бұрын
எந்த ஒரு ஜீவணயம் அன்புடன் பார்த்தால் உறவுதான். அன்புள்ள ஜீவன்கள் எல்லாம் கடவுளின் அம்சம் 🙏
@maragathavelmurugesh91734 жыл бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍♥️♥️♥️
@samvijayan19944 жыл бұрын
என்ன ஒரு அருமையான அன்பு 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@muralidharan37164 жыл бұрын
Sir ungaloda intha lifestyle and hobbies aala neenga societyla enna problem face panninga...can u share...
@madhus64474 жыл бұрын
Sweet boys... Chella kutties... Luv u babies
@subbalakshmis38994 жыл бұрын
Too good! Feel like breaking lockdown and coming and adopting Husky! He is so beautiful!
@30654 жыл бұрын
God bless you brother ..I adopted a stray puppy and now she is two years old.. I feed ten stray dogs every morning at 4.30am when all are sleeping.. The love these cute babies show is incomparable..
@ThottamSiva4 жыл бұрын
Very happy to read this. You are doing a great thing in your life. God bless you and your family.
@ss-fp7vz4 жыл бұрын
Sir... u r living my dream life with dogs and vegetable garden. 😍😍😍
@ktvenkatesh17874 жыл бұрын
They are most faithful and intelligent.
@selviselvi31524 жыл бұрын
Peaceful mind morning parthadhum
@shanthielango76644 жыл бұрын
I too dog lover. I grow 4 street pets in my home. U couldn't believe those r from street
@mageswaryapdoraisingammage38564 жыл бұрын
Nanri ulle jeevan 👍💕
@banupriyats16254 жыл бұрын
Husky kandipa veetula valanthu irupanu ninaikaran
@deepadharani59124 жыл бұрын
நீ தான் கடவுள் அற்புத மனிதர் நல்ல குணம் தலைவணங்குகிறேன் தலைவா நல்லா இருப்பீங்க நீங்க ஆரோக்கியத்துடன் l love அஸ்கி
@padmanabanrj47504 жыл бұрын
You remind me my father attitude man 😍he was like you (I lost him when I was 10) anyway thanks for reminding me 👍🏻
@gomathypv4488 Жыл бұрын
அருமையான நல்ல மனிதர் நீங்கள் வாழ்க வளமுடன்
@ThottamSiva Жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@sendilkumar36724 жыл бұрын
100% true Anna,
@ajaydev68894 жыл бұрын
Street dog apdinale, kevalam nu pakara naraya, vettu owner dogs ku, nega podra vedios nala oru padama erukatum, Vera nattu naigala Veda, Nama ur nattu nai tha nala arivu nu... Vera breaded dogs vagi, athuku selavu panitu erukara yelaruku theriyanum , Nama ur nai tha nalathunu, superb boss's etha continue panuga, nega matu ela unga thalai muraiye santhosama valum
@goldviewss25034 жыл бұрын
Street dogs lovers like here ,for those who got true love with our street dogs 🙂
@chinnasamysamy44294 жыл бұрын
ரொம்ப நல்லாயிக்கு
@adhibanmanirathnamp22104 жыл бұрын
அவன் தெரு நாய்போல இல்லை, ராஜா வீடு கன்றுக்குட்டி போல இருக்கான் முன்னால் ரவுடி பையன்
@asokan80924 жыл бұрын
அவர் (சிவா) க்கு "முன்னால்" இருப்பது "முன்னாள்" rowdyதான்
@Murugan-kn3qy4 жыл бұрын
அழகு அழகு எப்படி கேக்கற பாருங்க அருமையான video super Anna..nanu daily five dogku food podare yenaku avanuga romba Chellam... Natha avanugaluku name vatchuruke Tom, Jerry, whitey, bablie, subramani, blacky
Your slangs scolding... I liked very much bro... Siripoo thangamudiyala
@ramarch56784 жыл бұрын
😁
@kavithakavi-ud3dw4 жыл бұрын
79 ஆச்சு ....🙄🙄🙄
@gananv72034 жыл бұрын
I don't think they disliked hope it would have been a mistake they did un intentionally no one can dislik this
@PriyaDharshini-tx3ee4 жыл бұрын
Sir hats off... stray dogs kita ivlo Anba nadathurathuku... long live
@subhashinishini9524 жыл бұрын
We have a husky type dog(Bobby).he is so possessive like him.
@Shreeclicks4 жыл бұрын
நன்றியுள்ள ஒரு ஜீவன் ... மனிதன்தான் நன்றியை மறப்பான் மிருகங்கள் ஒரு போதும் நன்றியை மறக்காது..
@sherifm84854 жыл бұрын
Husky.. super..I was laughing to the end
@academyoffineartsperth96424 жыл бұрын
என் செல்லத்துக்கும் இதே பொறாமைதான்
@s.srinivas31154 жыл бұрын
Vanakkam Anna Neenga eppadi Irrukinga Unmailye ivanga alavkku pasam anbum manidhargal katta mudiyathu edhirparkakudadhu Ivvargal Vaikkum anbum pasamum thuaimaiyanadhu I love pets I always have a special place for them in my heart...
@inkypinky98994 жыл бұрын
அருமை Siva அண்ணா🙏 தயவு செய்து யாராவது ஹஸ்கி ஐ தத்து எடுத்து கொண்டு சென்று வளர்க்கவும். அதற்கு தேவை அன்பு மட்டுமே 😍
@srinivasanvenu58874 жыл бұрын
yes even I too asked siva-anna. By God's grace let him settle in a good place to live happily. bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.