Beautiful❤small request. Plz improve ur pronunciation. Otherwise ❤lyyyyy. Radha Anbalagan from Pollachi😍
@rajasekaran72853 жыл бұрын
அருமையான முயற்சி
@srisritharan73246 ай бұрын
மேலும் உங்கள் பாடல்களைக் கேட்க விரும்புகிறோம்.
@jpijacob3 жыл бұрын
அருமை
@raagamentertainment56593 жыл бұрын
நன்றி
@சாய்தமிழன்டா3 жыл бұрын
அருமை.ஒவ்வொரு ராகத்தின் விளக்கமும் அதன் பாடல்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.ஆனால் மண்ணிக்கவும் என்பது தவறு.மன்னிக்கவும் என்பதே சரி.திருத்திக்கொள்ளுங்கள்
@raagamentertainment56593 жыл бұрын
நன்றி
@selvamarumugam90713 жыл бұрын
தவறு ஒன்றே ஒன்றுதான் *மன்னித்தோம்* (ன்) வரவேண்டும்!!! வாழ்க வளர்க!!!
@raagamentertainment56593 жыл бұрын
நன்றி சேர்
@pnlingesh61843 жыл бұрын
Yes
@vishnumn70983 жыл бұрын
Good efforts. Keep it up.
@rcsekar38972 жыл бұрын
மன்னிக்கவும் என்று இருக்க வேண்டும்.
@921941rn Жыл бұрын
மன்னிக்க முடியாதது மண்ணிக்கவும்
@துரை.சுப்ரமணியன்10 ай бұрын
மன்னிக்கவும்
@SureshSuresh-ym6pq3 жыл бұрын
Good ... 👌👌👌👌
@மெல்லிசை-வ9ண Жыл бұрын
இசை பாடல்கள் அதற்குரிய கிரகங்கள் வீடியோ போடவும் 27 நட்சத்திரம் இராக name சௌந்தர்ய லஹரி🦚🦚 இசை பாடல் பிளீஸ் 💅💅 ஜோதிட ஆர்வலர் களுக்கு learn இசை ச ரி க ப த ம 💅இசை பாடல்கள
@gangaijayachandra9143 Жыл бұрын
மன்னிக்கவும் பிழையை திருத்தவும்
@vinayalatha29696 ай бұрын
உண்மை தான் இலை மறைவில் இரண்டு கனிகள் ...
@avmrajan87303 жыл бұрын
மன்னிக்கவும். மண்ணிக்கவும் இல்லை.
@raagamentertainment56593 жыл бұрын
நன்றி
@vishnumn70983 жыл бұрын
You could have included 1 ragam paadalodu from the film Ananda Ragam, pl.
@raagamentertainment56593 жыл бұрын
Ok thanks
@kavijency70043 ай бұрын
Pothum niruthuma nan original song ae ketukiren
@babukrishnan65443 жыл бұрын
குரல் வளம் உள்ளது. சுருதி முக்கியமான ஒரு விஷயம். பாட பாட வந்துவிடும்.
@raagamentertainment56593 жыл бұрын
நன்றி
@natarajanramaswamy61913 жыл бұрын
Congratulations. Keep going
@rajendiranj49776 ай бұрын
நேரம் கண்டேன்.....pitch இல்லை
@neethufebial42425 ай бұрын
Good effort. But it need confident singing. Try to do well.
@rajendiranj49777 ай бұрын
வாயை திறந்து நல்லா பாடவேண்டும். பாத் ரூம் பாடகி போல இருக்கு
@SS-hv4uf3 жыл бұрын
பழைய பாடல்களில் அதாவது 50s & 60s காலகட்டத்தில் வந்த பாடல்களில் கர்நாடக ராகங்களை முயற்சி செய்யலாம்
@MotoMoto-dr5vz Жыл бұрын
Super
@EEzham862 жыл бұрын
❤️❤️❤️❤️❤️♥️♥️♥️🤗🤗🤗👍👍👍🙏🙏🙏
@srirankan26513 жыл бұрын
இரவு தூய்கும் தூரம்……….
@pradeepsakthivel31093 жыл бұрын
Good attempt
@valarmathiraja95473 жыл бұрын
அருமையான முயற்சி. வாழ்த்துக்கள் 💐ஆனால் ழ.கர ள..கர உச்சரிப்பை சரி செய்துக் கொள்ளுங்கள்
red colours dress worn blacky singing ugly method of good song of thogay ila mayil aada .song. His tongue ழ did not sung . Actually who sung the song , "எளுதிடுமோ, தோ கை இவள் விலி னு பாடுறாள். She seems south side girl..then Who did she not use ழ