எங்களின் குலதெய்வம் இந்த அம்மன். அற்புதமான ஆலயம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஆலயம். இந்த காணொளிக்கு மிகவும் நன்றி. செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து இந்த மேலச்சேரி ஊர் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதே ஊரில் பழமையான சிவன் கோயிலும் மற்றும் சிறுது தூரத்தில் பச்சையம்மன் ஆலயமும் உள்ளது. இவ்விடத்திற்கு அருகாமையில் சிங்கவரம் அரங்கநாதர் மலைக்கோயில் உள்ளது.
@PushpaK-d1i16 күн бұрын
Thirobathi amman engalukku oru aan kulanthai pirakka vendum amma