Mahabharatham 06/20/14

  Рет қаралды 3,253,363

Vijay Television

Vijay Television

Күн бұрын

Mahabharatham | மகாபாரதம்!
Draupadi is delighted to meet her son Abhimanyu. Ghandhari is devastated to find that all her son will lose their life in the up coming war. Krishnan asks Utharai's parent to get her married to Abhimanyu.
திரௌபதி அவளுடைய மகன் அபிமன்யுவை சந்தித்து ஆனந்தம் கொள்கிறாள். காந்தாரி நடக்கவிருக்கும் போரில் அவளது அனைத்து மகன்களை இழப்பாள் என்பதை கேள்வியுற்று அதிர்ச்சி அடைகிறாள். கிருஷ்ணன் உத்தரையை அபிமன்யுவிற்கு திருமணம் செய்ய யோசனை கூறுகிறார்.

Пікірлер: 467
@mediatharun909
@mediatharun909 Жыл бұрын
என்ன தான் பாகுபலி, பொன்னியின் செல்வன் என்று வந்தாலும் நம்ம விஜய் டீவி மகாபாரதம் போல எதுவுமே வராது...Always Best Vijay Tv Mahabharatham ❤😍🥳 Edit :- Thx For 1.4K Likes...🤩
@sarmilasridhar8675
@sarmilasridhar8675 Жыл бұрын
Yes crt
@haridhralashmisridhar8295
@haridhralashmisridhar8295 Жыл бұрын
❤❤
@uthayaganeshm1155
@uthayaganeshm1155 Жыл бұрын
S bro 😎
@Bharathikotta1992
@Bharathikotta1992 Жыл бұрын
😊
@vanisreer1385
@vanisreer1385 Жыл бұрын
Correct❤
@wilson5089
@wilson5089 10 жыл бұрын
மகாபாரதம் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் .எப்படி வாழ வேண்டும் எப்படி வாழ கூடாது என்று வாழ்ந்து காட்டிஇருக்கிறார்கள்.நான் மிகவும் பெருமை கொள்கிறேன் இந்த பாரதத்தில் பிறந்ததிற்க்கு. நன்றி விஜய் டிவி நிறுவனத்திற்கு .
@gokulnathan3461
@gokulnathan3461 Жыл бұрын
நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்கிறேன், அனாலும் சலிக்கவில்லை. அற்புதமான காவியம்
@eswaryarajaram78
@eswaryarajaram78 Жыл бұрын
எத்தனை முறை பார்ப்பது என்பது முக்கியம் இல்லை அதனை புரிந்து அதன் வழி பின் வாழ வேண்டும் 👍
@NiroshaNiro-p6i
@NiroshaNiro-p6i Жыл бұрын
👏👏👏
@gowrikuttyma235
@gowrikuttyma235 Жыл бұрын
Yes correct 💯 nan ivapoluthu Mahabharat parthutu vitu ithodaril varum vakkiyampole na uraiyatrukire antha alavirku nan I'm Mahabharatathil aalthu vitten
@sivaranjini-kj1ij
@sivaranjini-kj1ij Жыл бұрын
எத்தனை தடவ பாத்தாலும் சலிக்காத காட்சி 🔥
@rubendirans7452
@rubendirans7452 Жыл бұрын
உண்மை
@anupriyasai2559
@anupriyasai2559 Жыл бұрын
My favourite scene 😍
@sujeesujee3957
@sujeesujee3957 9 ай бұрын
Unmathan😢
@mythilimythili5033
@mythilimythili5033 Жыл бұрын
மறுபடியும் இரவு நேரத்தில் போட்டால் சலிக்காமல் பார்ப்போம் 😍👍
@kumarasamy.k2844
@kumarasamy.k2844 Жыл бұрын
❤❤❤😅😅
@thayanthayan4807
@thayanthayan4807 Жыл бұрын
Unmai than
@ND-jm2tb
@ND-jm2tb Жыл бұрын
Yes
@MyArt-uz1jv
@MyArt-uz1jv Жыл бұрын
Amam pls podunka
@silosilo2974
@silosilo2974 Жыл бұрын
filemindiabahasaindonesia🔥🎉❤️😜😀😂😎😁☺️🤤😏😘🤩😄👍
@senthilkumar.t.s8873
@senthilkumar.t.s8873 Жыл бұрын
அதர்மம் அழிந்து தர்மம் வெல்லும் என்பது இக்கதையின் காவியம் ஆகவே இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் தர்ம வழியில் நடப்பதே அனைவருக்கும் நன்மை கிடைக்கும் ஓம் கோவிந்தா போற்றி போற்றி
@pavithramathi5692
@pavithramathi5692 Жыл бұрын
மீண்டும் ஒரு முறை மகாபாரதம் தொடரை ஒலிபரப்ப வேண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை
@santhoshs874
@santhoshs874 Жыл бұрын
Mon-friday morning 6:00-7;00am
@mithilasartdreamofpainting1283
@mithilasartdreamofpainting1283 Жыл бұрын
​@@santhoshs874 yesss
@m.sandhiya-x1g
@m.sandhiya-x1g Жыл бұрын
Yes😊
@m.sandhiya-x1g
@m.sandhiya-x1g Жыл бұрын
​@@santhoshs874mudinjuruchu marubadiyum poda vendum
@DinkuK-qz7eh
@DinkuK-qz7eh 9 ай бұрын
L
@sivakiran7759
@sivakiran7759 6 ай бұрын
3மணி நேர திரைப்படத்தில் எப்படியும்‌ ஒரு சுதப்பல் இருக் தான் செய்யும் இவ்வளவு பெரிய நெடுந்தொடரில் எந்த குறையும் இல்லாமல் எடுத்த டேரைக்டர் பாரட்ட படவேண்டியவர்
@RajaDurai-qx7cw
@RajaDurai-qx7cw 4 ай бұрын
இன்னும் இந்த கதையில் கொஞ்சம் சுருக்கம் இருக்கிறது அரவான் பலி அது cut பண்ண பட்டிருக்கிறது மஹா பாகாபாரதம் ராமாயணத்தை விட மிக பெரிய புராண கதை ஆனால் நம்மிடம் இருப்பது ஒரு பகுதியே மற்றவை அனைத்தும் கங்கை ஆற்று வெள்ளத்தில் அடித்து போனதாக கூற படுகிறது.
@navasnavas6299
@navasnavas6299 3 ай бұрын
I love india
@RajeshvMeenar-r7s
@RajeshvMeenar-r7s 2 ай бұрын
இந்த காவியத்தில் நடித்த அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அந்தந்த கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்தவர்கள் ஆனால் மாபெரும் காவியத்தை இயக்கியது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆனால் விதிவசம் இப்போது அவர் உயிருடன் இல்லை அவர் இல்லை என்றாலும் இந்த காவியம் அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கும் 🙏🙏💪💪👍👍👌👌
@kanakakanaka2969
@kanakakanaka2969 Ай бұрын
Yes
@Laland_1196
@Laland_1196 Ай бұрын
​@@RajeshvMeenar-r7show he came to know about Mahabharat
@gpeswar9800
@gpeswar9800 3 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சரி அலுக்காத சலிக்காத அற்புதமான புராண காவியம் இதில் நடித்தவர்களின் நடிப்பு மிக மிக அருமை வசனங்கள் அனைத்தும் அருமையிலும் அருமை
@Moorthy-fv8ol
@Moorthy-fv8ol Жыл бұрын
பிக்பாஸை போடும் நேரத்தில் மகாபாரதம் ஒளி பரப்ப வேண்டும் தயவுகூர்ந்து பரிசீலிக்கவும்
@rakukkumarnavaretnam
@rakukkumarnavaretnam Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@meenakshisundaram6440
@meenakshisundaram6440 10 ай бұрын
@shyamalajayaseelan-cz2fb
@shyamalajayaseelan-cz2fb 9 ай бұрын
Yes
@shyamalajayaseelan-cz2fb
@shyamalajayaseelan-cz2fb 9 ай бұрын
Yes
@saraswathiperiyasamy9978
@saraswathiperiyasamy9978 5 ай бұрын
Unami
@chitrabaskaran6877
@chitrabaskaran6877 10 ай бұрын
எத்தனை தடவை பார்த்தேன் ஆனாலும் சலிக்க வில்லை மகாபாரதம்❤
@Rishi-vq6io
@Rishi-vq6io Жыл бұрын
விஜய் தொலைக்காட்சியில் வரும் இந்த மகாபாரதம் பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம் ஆகையால் அனைத்து எபிசோட் களையும் போடவேண்டும்
@newkarakattam8khd838
@newkarakattam8khd838 Жыл бұрын
இத் தொடரைப் பார்க்கும் அனைத்து பெற்றோர்களும் அவரவர்கள் பிள்ளைகளை மகாபாரத தொடரை பார்க்கச் சொல்லி அவர்களை நல்ல வழி செல்ல கற்றுக் கொடுங்கள்
@krishnabless_edits_
@krishnabless_edits_ Жыл бұрын
கண்டிப்பாக...
@Ghosh807
@Ghosh807 Жыл бұрын
200% fact
@pskk7371
@pskk7371 Жыл бұрын
Bgm for Abhimanyu Mata Draupadi scene so touching 👌👌👌
@FabsilFibru
@FabsilFibru 2 ай бұрын
மகாபாரதம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை பார்க்கும்போதெல்லாம் கண்கள் நீர் வடிகிறது நடிப்பு அனைவரும் தத்துரூபமாக நடித்துள்ளனர் நேரில் பார்ப்பது போல் கண் குளமாகிறது ❤😭😭❤
@hello123helloish
@hello123helloish 10 жыл бұрын
ஹா ஹா கிருஷ்ணன் : என்னமாதிரி கோர்த்து விட்டான் அபிமன்யுவையும், உத்திரையையும்... மிகவும் அழகு...
@Naruto_boys001
@Naruto_boys001 Жыл бұрын
இது கதை அல்ல ஒரு மிகப்பெரிய தர்மம் அதர்மம் என நிறைந்த மகா புராணம்🌏🌏🌏🌏
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 2 ай бұрын
எப்பா யாருப்பா இந்த இதிகசாதின் இயக்குனர்..... ஒரு எபிசோட் கூட கண்களில் கண்ணீர் வராமல் பார்க்க முடியவில்லை..... அய்யா உங்கள் பாதம் பணிய வேண்டும்..... ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ... அவ்வளவு அருமை.... மிக சரியான தேர்வு..... கிருஷ்ணன்.... அப்பா... என்ன ஒரு தோற்றம்.... மெய் சிலிர்த்து போகிறது..... என்ன வசனங்கள்.... என்ன உச்சரிப்பு....என்ன நியாணம் ...... தலை வணங்குகிரென் .... இந்த சகாப்தத்தின் படைப்பாளிகள் அனைவருக்கும்........
@swathi.r7476
@swathi.r7476 10 ай бұрын
அபிமன்யு மிகவும் அழகு ❤❤❤🎉🎉
@veerabadhranbaskar4420
@veerabadhranbaskar4420 Жыл бұрын
Even after 5 decades this program leaves a bench mark
@kotteeswaran.vkottees4462
@kotteeswaran.vkottees4462 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@pl_crazy
@pl_crazy Жыл бұрын
Yes
@biggod7824
@biggod7824 Жыл бұрын
மகாபாரதம் தொடர் என்பது நல்ல வழியும் எடுத்து உரைக்கும் கதை
@massmassco1570
@massmassco1570 Жыл бұрын
Pagavath keeethai
@dhanasekaransekaran6273
@dhanasekaransekaran6273 8 ай бұрын
கிருஷ்ணர் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அவர் இன்றி ஒரு அணுவும் அசையாது ,பாண்டவர்கள் மற்றும் அனைவருடனும் நல்ல புரிதல்
@hello123helloish
@hello123helloish 10 жыл бұрын
கௌரவர்களில் ஒருவரான யுயுத்சு போரின் நேரத்தில் பாண்டவர்களின் பக்கம் சேர்வான், அவன் மட்டுமே கௌரவர்களில் உயிர் பிழைத்த ஒரே ஒருவன்...
@vishalmathur3894
@vishalmathur3894 7 ай бұрын
Hindi
@vidyavenu5005
@vidyavenu5005 5 ай бұрын
​@@vishalmathur3894Yudh ke samay Kauravas ki taraf se yuyustu pandavon ki saath shamil kiya aur yeh yuyustu akhela kaurava jo jeevith raha Mahabharata yudh ke badh
@padmavallam162
@padmavallam162 Жыл бұрын
Indha seriala paarkumpodhe naan punniyam panna maathiru Eruku❤❤❤. Avalo pudikum Ellaraiyum
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 Жыл бұрын
Super scene -9:25 Abimanyu meeting mother Droupathi.
@Pachaiyappan-vw5qw
@Pachaiyappan-vw5qw 2 ай бұрын
உலகில் கோவிந்த நாமமே சிறந்தது
@venikalpana
@venikalpana Ай бұрын
ஓம் நமோ நாராயணா
@m.anith45
@m.anith45 Жыл бұрын
Real warrior ❤ no comparison with this King Abimanyu ❤
@lallirajagopalan4453
@lallirajagopalan4453 3 ай бұрын
தயவுசெய்து மீண்டும் ஒரு முறை இந்த மஹாபாரதம் தொடரை ஒளிபரப்பு செய்யவேண்டும்
@geethar8874
@geethar8874 2 ай бұрын
Vijay la early mrg ippavum Poduranga
@sakthimanisha1730
@sakthimanisha1730 9 жыл бұрын
very very very cute romance!!! and draupadi's and abhimanyu's conversation was amazing!!!
@kamalkamal8620
@kamalkamal8620 3 ай бұрын
மகாபாரதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏
@indumathi7605
@indumathi7605 Жыл бұрын
Real warrior Abimanyu❤❤❤
@davilnewstalks
@davilnewstalks 4 ай бұрын
டைரக்டர் ஒரு கடவுள் மகாபாரதம் அருமையான ஒரு
@prajan_jana
@prajan_jana Жыл бұрын
I wish to name my son as அபிமன்யு 😊
@j.jayamanijeganathan5300
@j.jayamanijeganathan5300 Жыл бұрын
My wish also
@kingsmanpoultryfarm979
@kingsmanpoultryfarm979 2 ай бұрын
My son name vinayak abhimanyu❤
@RajeshKumar-ex6iv
@RajeshKumar-ex6iv 7 ай бұрын
Abimanyu mind voice .. Ada paveengala inno konjo kolambu kekkalama nu patha .. atha poi love nu kalayanam pandreengale da
@TeenaM-s9q
@TeenaM-s9q 5 ай бұрын
😂😂😂😂
@lingamuthumuthu8238
@lingamuthumuthu8238 5 ай бұрын
U r from bro
@KavirajKaviraj-u7h
@KavirajKaviraj-u7h 5 күн бұрын
😂😂😂
@BaluSamy-cq8wy
@BaluSamy-cq8wy 10 ай бұрын
மகாபாரதம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்வையிடலாம்
@devarajanmuthusamydevaraja4179
@devarajanmuthusamydevaraja4179 10 жыл бұрын
I have not seen such an wonderful episodes of Mahabharat. each and every action is well planned and the tamil language and expressions are really uncomparable. keep it up vijaytv.
@rameshramakrishnan5572
@rameshramakrishnan5572 Жыл бұрын
Most likeable scene of Mahaparatham abimanue meet dthrupathi💥💥😍
@ragavaryaan1186
@ragavaryaan1186 8 ай бұрын
16:14 krishna- டேய்ய்ய்ய் Abimanyu- மா..மாமா Krishna- பாத்துட்டு தான்டா இருக்கேன் தட்ட பாத்து தின்னுடா
@veluanandhan4105
@veluanandhan4105 8 ай бұрын
😂😂😂😂
@orkay2022
@orkay2022 7 ай бұрын
😂😂😂😂😂
@NithyaJagadeeshkumar-fm1lj
@NithyaJagadeeshkumar-fm1lj 7 ай бұрын
18.00 patha odaney love aana Inga marrige ke poiruchu da 😅😅😅😅
@baskarv1737
@baskarv1737 Жыл бұрын
மறுபடியும் போடுங்க please
@செல்வா_விவசாயி
@செல்வா_விவசாயி Жыл бұрын
Morning 6.30 ku podran parunka
@murugaswari2105
@murugaswari2105 Жыл бұрын
Morning 6 to 7 poduranga
@kajalc9080
@kajalc9080 Жыл бұрын
ராதா கிருஷ்ணன். மறுபடியும் போடுங்க please
@expressionqueen9144
@expressionqueen9144 Жыл бұрын
Where can I watch it in Tamil pls tell me
@kalaivanis6176
@kalaivanis6176 9 ай бұрын
​@@expressionqueen9144hotstar
@krishna90sstories
@krishna90sstories Жыл бұрын
உத்தியை.அபிமன்யு நல்ல ஜோடி
@lakshmidurai1245
@lakshmidurai1245 Жыл бұрын
Bigg boss என்ற நிகசி பார்ப்பது இந்த மகாபாரதம் paarkalàm
@Jithan7
@Jithan7 8 ай бұрын
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 ай бұрын
வெள்ளத்தனையது மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு.. (தீய குணம் உள்ளவர்கள் BiggBoss தான் ஒளிபரப்பு வார்கள்.திருந்தாத ஜென்மங்களும் அதைத்தான் பார்க்கும்.
@padmavallam162
@padmavallam162 Жыл бұрын
Enaku aasaiya Eruku. Abimanyu pola oru payan porakanumnu. vendikonga friends
@lathat9632
@lathat9632 9 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது❤❤
@BalaEletrical
@BalaEletrical 11 ай бұрын
மீண்டும் ஒரு முறை இதை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தாள் நன்றாக இருக்கும்
@VivekaSangeetha
@VivekaSangeetha Жыл бұрын
Always mahabaratham ❤❤KRISHNA🥺🙏🙏
@jaganathan8678
@jaganathan8678 Жыл бұрын
இந்தசீனைபார்த்தால்கண்ணிர்வருகிறது
@Ramya_dance_lover_tn_32
@Ramya_dance_lover_tn_32 Жыл бұрын
So cute abhimanyu and utharai❤❤❤❤
@stalinkumar5593
@stalinkumar5593 10 жыл бұрын
abhimanyu...really very cute!!draupathi's reaction is also nice & uttara wid abhimanyu nice pair bt abhimanyu will die soon in the war..feel bad 4 that
@c.karthic.karthi1618
@c.karthic.karthi1618 9 жыл бұрын
this show again
@Sartika28-pj5ek
@Sartika28-pj5ek Жыл бұрын
@$()?:::
@VinithVinith-hh5fp
@VinithVinith-hh5fp 7 ай бұрын
ஆபிமன்யூ லவ்யூ♥️♥️♥️♥️♥️♥️♥️சோக கியூட் நடிப்பு அருமை வரலற்றில் சிறந்த வீரன் ஆபிமன்யூ தான் ஜலவ் யூ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@MeeraRagu-l7z
@MeeraRagu-l7z 9 ай бұрын
Vijay tv mahabharatham best serial marupatiyum night potunga pls
@natarajana6270
@natarajana6270 10 ай бұрын
Please vijay tv at the weekend telecast the mahabaratham again... Itz request please...
@rsurya4566
@rsurya4566 4 ай бұрын
பிதாமகர் பீஷ்மார் மரணம் என்னி 🥺🥹🥹🥹
@plaviya
@plaviya Жыл бұрын
So cute abhimanyu❤❤❤❤
@BangaruPalanisamy-wn3gy
@BangaruPalanisamy-wn3gy 11 ай бұрын
I ❤magabaratham I ❤ Arjun ❤❤❤❤
@palanivajiravelu3857
@palanivajiravelu3857 5 ай бұрын
பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@balasubramaniyan7632
@balasubramaniyan7632 Жыл бұрын
My favourite scenes Non-blooded relationship
@PrathimaAsok
@PrathimaAsok Күн бұрын
முதல்ல நான் சும்மா வீடியோ பார்ப்பேன் இப்பல்லேலாம் மகாபாரதம் தான்
@rajeramya9059
@rajeramya9059 9 жыл бұрын
Very nice episode... Conversation between draubadi and abimanyu was amazing... So nice....
@selvam5866
@selvam5866 Жыл бұрын
100 pillai venumnu ketaale thavira 100 pillayum dharma valiyil nadakanumnu ketkalaye.
@tiktokclips8096
@tiktokclips8096 Жыл бұрын
Neee mooduda
@sivaganapathyvelu
@sivaganapathyvelu Жыл бұрын
@@tiktokclips8096 nee moduyaa
@suriya9502
@suriya9502 Жыл бұрын
😂
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 Жыл бұрын
selvam you are correct
@revathie2147
@revathie2147 Жыл бұрын
😊😊😊😊😊
@Kalyani-s2j
@Kalyani-s2j 7 ай бұрын
உலகில் நடப்பவை யாவும் நன்மைக்கே.காரணம் இன்றி எதுவும் நடப்பதில்லை. யாவும் கோவிந்தர் ஒருவரே அறிவார்
@nishornathnishornath
@nishornathnishornath Жыл бұрын
My favourite story vijay tv 💞💟mahakabhartham
@rameshrodney
@rameshrodney 4 ай бұрын
Yes, the Panjali told is true, and the history of Abhimanyu will not be forgotten; it will continue until the end of the world.
@ganeshmoorthy5392
@ganeshmoorthy5392 Жыл бұрын
Abimanyu ❤
@sarmilasridhar8675
@sarmilasridhar8675 Жыл бұрын
My favourite serial Mahabharatam beauty Hero heroin
@murugeshwarismurugeshwaris700
@murugeshwarismurugeshwaris700 11 ай бұрын
Mahabharatam all episodes telecast once again this is my humble request to vijay tv
@R.h.mani.h5724
@R.h.mani.h5724 2 ай бұрын
காலங்கள் எவ்வளவு ஆனாலும் அழியாத காவியம் நமக்குகிடைத்தபொக்கிஷம்
@manjumanjulap8287
@manjumanjulap8287 3 ай бұрын
பொறமால் தாய்‌ ஆகிவிட்டால் திரௌபதி அபிமன்யூ விடம்
@ambedkarmalai9569
@ambedkarmalai9569 Жыл бұрын
Lord Krishna reaction... after draubathi (kaalam ullam varai pugazh paadum)... camera angle
@rsurya4566
@rsurya4566 4 ай бұрын
Because abimanyum death
@nilacibi7838
@nilacibi7838 9 жыл бұрын
Sema actngg of abimanyu reallly suppeerbb son of draupatii
@SivaChandru-un2fq
@SivaChandru-un2fq 6 ай бұрын
4.30 seconds... நெகிழ்ச்சியான காட்சி❤❤❤❤😊
@suryajo3311
@suryajo3311 4 ай бұрын
இதில் அபிமன்யூ.... 90s ராமாயணம் குட்டி ராமன்...❤
@rajeshvanitha4563
@rajeshvanitha4563 2 ай бұрын
Yes❤
@childartsandwriting2086
@childartsandwriting2086 Жыл бұрын
கிருஷ்ணரை போல நமக்கொரு மாமா இல்லையே அப்படி ஒருத்தர் இருந்திருந்தால் உலகத்தில் அனைவருக்கும் திருமணம் நடந்திருக்குமே
@boopathipugalenthi6810
@boopathipugalenthi6810 Жыл бұрын
Athukku pathil nal vaziyil naam adaiyalam
@saravananshanthi8082
@saravananshanthi8082 Жыл бұрын
​@@boopathipugalenthi6810Idhula enna ketta vazhi ya find panneenga brother ? sollungaley parpom
@Ramadass_
@Ramadass_ Жыл бұрын
​@@boopathipugalenthi6810❤😊
@beawarehelp6029
@beawarehelp6029 8 ай бұрын
Comedy panra maari iruke 😂😂
@haripurushoth692
@haripurushoth692 10 жыл бұрын
Abhimanyu speech is excellent...
@RathakrishananRathakrishannanD
@RathakrishananRathakrishannanD 8 ай бұрын
En valvilum😢 Panchali pol😢 Maana pangam paduthinar😢 Govinda endru 😢 alai then ❤aanal Nan 😢 avama Nam Patten 😢 Krishna en manathirku bhangam vilai vitha anay varum 😢dhandanay anubh vikka ve dum 😢edhu poi 😢alla unmya than 😢 nanum oru pen than 😢en Kane erukku ❤ neeyam ve dum ❤ Govinda Govinda 😢😢😢😢😢
@thirumoorthivenugopal5522
@thirumoorthivenugopal5522 9 жыл бұрын
Beautiful show loved by my family and myself can watch it again and again many times possible a wonderful creation by swastika production :-) 😃
@padmavallam162
@padmavallam162 Жыл бұрын
Andha period la naan porakama poitenu feel aaguthu
@nandyd2509
@nandyd2509 Жыл бұрын
Favorite scene 😍😍😍
@vanisreer1385
@vanisreer1385 Жыл бұрын
My favorite❤❤
@vettypasanga967
@vettypasanga967 5 ай бұрын
9.42 kanthari ku heart attack😂😂😂😂
@Arjun-two-k-channel
@Arjun-two-k-channel 5 ай бұрын
காந்தாரியின் வேதனை கண்கலங்குகிறது....😢😢😢
@shanthishanthi1304
@shanthishanthi1304 Жыл бұрын
Please put Mahabharat again
@Poovinarecipes
@Poovinarecipes 6 ай бұрын
அபிமன்யு ❤❤❤🔥🔥🔥💯💯💯👌👌👌
@sharavanankumar2766
@sharavanankumar2766 10 жыл бұрын
wowwwwwwwwwwww abimanu I love you today episode is very nice drobathi you r lucky
@MuthuPandi-wn9wp
@MuthuPandi-wn9wp 7 ай бұрын
Eththana thadava pathalum salikala pa semma mahaparatham❤I love all the characters
@nagaraniselvam6381
@nagaraniselvam6381 Жыл бұрын
Super story magabhartham
@savitarajak9942
@savitarajak9942 Жыл бұрын
Hindi translate
@sikkalvisuals
@sikkalvisuals 11 ай бұрын
2024 watching attention here ❤
@ALAGANNATARAJ
@ALAGANNATARAJ 10 ай бұрын
பாண்டவர்கள் வெற்றி பெற்று ஆட்சி பெறுவார்
@govindhraj9319
@govindhraj9319 2 ай бұрын
18:00 மாமா தன் வேலையை சரியாக செய்துவிட்டார் 😂😂😂😂
@FF.GAMING-q7y
@FF.GAMING-q7y 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😊😊😊😊 super 👍👍
@Lokeshkumar-or7ym
@Lokeshkumar-or7ym 10 жыл бұрын
Like Arjuna gives tears and vedhanai to Draupadi. Abhimanyu also like that he got senses from his father
@Lokeshkumar-or7ym
@Lokeshkumar-or7ym 10 жыл бұрын
same as Draupadi got tears when Abhimanyu didn't talk about her. i also got tears when i saw Draupadi
@KARTHIGOOD10
@KARTHIGOOD10 6 ай бұрын
The actors were born here to act in these amazing serials. I am really emotional
@bindhuseeralan8962
@bindhuseeralan8962 10 ай бұрын
நாங்களும் தான் பார்ப்போம்
@MuthuPandi-wn9wp
@MuthuPandi-wn9wp 3 ай бұрын
En ippo telecast a cut panning pls telecast pannunga pls😢
@lavanyar6322
@lavanyar6322 Жыл бұрын
Maga bartham climax part 2 podunga please
@kawaiigirl304
@kawaiigirl304 Жыл бұрын
Mahabharatham 😂
@rsurya4566
@rsurya4566 4 ай бұрын
6:59 அபிமன்யு இறப்பு பத்தி என்னி கிருஷ்ணன் 😿
@karthikanna1743
@karthikanna1743 Ай бұрын
Arumai arumai❤❤😊
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 Жыл бұрын
Abimanshu ❤❤❤
Mahabharatham 06/23/14
22:13
Vijay Television
Рет қаралды 1,1 МЛН
Mahabharatham 06/24/14
22:34
Vijay Television
Рет қаралды 2 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
Abhimanyu introduction to Draupadi Amazing
2:09
AK Choudhary
Рет қаралды 74 М.
#sugam Geeta gyan (Part-40)
4:20
Dharma Gyan Aur Bhakti
Рет қаралды 62 М.
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 6 МЛН
Mahabharatham 06/10/14
22:23
Vijay Television
Рет қаралды 2,6 МЛН
Mahabharatham 06/19/14
22:13
Vijay Television
Рет қаралды 1,5 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН