Hii friends ,same problem but just cleared my body, piles eatting foods, water 3letter one day, after, before eating 30mins after and before water eduthukonga, main green chilly don't use cook, next chicken only avoid the lunch, people very very important don't use chicken, next milk, wheat flour ,refined wheat flour don't eat , and eating time morning 6clock water of letter, next morning breakfast time 8/30 ,thosai coconut milk, super break fast ,next 11/30 water and juice and fruts lunch 1clock, blood stop foods (curd rice ,(chinna onion , goodoil ,salt )onion rice daily lunch finish, 4clock pachapaeru eat well, water6/30close time, next 7clock dinner, (vegetable,curd rice, thosai, e Idily), no useing green chilly, 9clock water eduthukonga, restroom morning 7clock mudichiduga, follow me just one month clears your body /
உண்மை எனக்கும் இருந்தது இப்போ பரவால்ல உண்மையா சொல்லுறேன் இப்போ நல்ல இருக்கேன் எங்க அம்மா கூட சொன்னாங்க,,,
@manikandans25272 жыл бұрын
Sis na use pannunen but sariagala
@thangamthangam89302 жыл бұрын
@@manikandans2527 thanks bro
@mithrapandiyan26942 жыл бұрын
@@manikandans2527 துத்தி இலையை ஒரு பத்து இலை எடுத்து நன்கு நீரில் அலசி,காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் 1 வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும்
@mr.tamilan199211 ай бұрын
நாக்கு அரிப்பு போகவே மாட்டிது
@SaranyaLalitha3 жыл бұрын
nice 👍 please avoid aluminium vessels for cooking as it is harmful for health..
@jesujesu61615 жыл бұрын
To. Sis
@vigneshv95842 жыл бұрын
முல வியாதி எத்தனை நாள்ளே சரியாகூம்
@mithrapandiyan26942 жыл бұрын
அது உங்களுக்கு எந்த அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்து குணமாக காலம் மாறும். அதிகபட்சம் ஒரு மாதம் அல்லது ஒரு மண்டலம் சாப்பிட்டால் கண்டிப்பாக நல்ல சரி ஆகும். கருணைக்கிழங்கு சாப்பிடுவதற்கு முன் காலையில் வெறும் வயிற்றில் துத்தி இலையை 10 இலை எடுத்து நன்கு நீரில் கழுவி வெறும் வாயில் சாப்பிடவும் மலரும் இறுகும் பிரச்சனை கண்டிப்பாக சரியாகும். கருணைக்கிழங்கு சாப்பாட்டில் கலந்து சாப்பிட நன்கு சரியாகும். மலச்சிக்கல்,மூலம் போன்றவை இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு மாதம் அல்லது ஒரு மண்டலம் சாப்பிட்டால் நன்கு மாற்றம் தெரியும். ஆரம்ப நிலையில் உள்ள மூலம்,மலச்சிக்கல் அனைத்தும் வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை சாப்பிட்டாலே போதும்.
@wonyrae43 жыл бұрын
This destroys karunsi kizhangu nutrients..tou are frying ma'am.. very wrong recipe for piles..masiyal is the best form which is bland only with lemon juice and turmeric powder...I did this fr my relation with a siddha doctors suggestion..
@nageshram72583 жыл бұрын
Ethu senaikilanku
@nageshram72583 жыл бұрын
Ethu karanai kilanku ella poi sollathe
@ranir64882 жыл бұрын
Wrong recipe.
@Vignesh-fn6zl4 жыл бұрын
Ithu paria karuna kilangu thana mam
@vanniyaselviv84324 жыл бұрын
Pidi karunai
@Vignesh-fn6zl4 жыл бұрын
@@vanniyaselviv8432 kadaila parusa eruka kilangu tha madam erukum athu ok va
@vanniyaselviv84324 жыл бұрын
You can try poriyal with that periya kilangu
@Vignesh-fn6zl4 жыл бұрын
Akka enaku piles starting stage so itha use panalama ila pudi karunai tha use pannamuma
@hameedjaasim10683 жыл бұрын
கருணைக்கிழங்கு லேகியம் sapdunga
@manikandans25272 жыл бұрын
Sis na try pannen today ana blood athigama poguthu
@nageshram72583 жыл бұрын
No karunai kilanku
@ranir64882 жыл бұрын
Don't use tamarind and chilli if u have piles.
@vanniyaselviv84322 жыл бұрын
For ur kind information I didn't add tamarind
@dhivyabharathi5662 Жыл бұрын
@@vanniyaselviv8432 starting la Puli add panitu use panla nu solringa
@hepziphafarm61364 жыл бұрын
Adi paithiya kari manusagala paithiya akkatha ithu sena killaga illa karunaikilaga
@vanniyaselviv84324 жыл бұрын
கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை. (1) காரும் கருணை (2) காராக் கருணை என்பவைகளாகும். காரும் கருணையைப் பிடிகருணை என்றும், காராக் கருணையைச் சேனைக்கிழங்கு என்றும் கூறுவர். இரண்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது தான். முதல் வகை பெயருக்கேற்பக் காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும். Pls mind your words
@Nano6653 жыл бұрын
ஐயாயிரம்
@Nano6653 жыл бұрын
ஙசமழழம
@babudhakshina83113 жыл бұрын
@@vanniyaselviv8432 அந்த நாய்க்கு பதில் சொல்லியிருக்கக்கூடாது.