மூலநோய் குடல் புண்ணுக்கு அரிய மருந்து துத்தி கீரை கடையல் அனைவரும் சாப்பிடலாம் / thuthi keerai kootu

  Рет қаралды 2,929,077

My Country Foods

My Country Foods

4 жыл бұрын

#thuthikeerai #துத்திகீரைகடையல் #மூலநோய்
மூலநோய் குடல் புண்ணுக்கு அறிய மருந்து துத்தி கீரை கடையல் அனைவரும் சாப்பிடலாம் / thuthi keerai kootu
SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
எங்களை தொடர்பு கொள்ள இந்த mail id க்கு மெயில் அனுப்பவும் ,,
Anandhaeswari4@gmail.com
நமது மற்ற வீடியோக்களை பார்த்து ரசிக்க ருசிக்க இங்கே கிளிக் செய்யவும் ,,,,,,,,,,
My Home Tour / எங்கள் வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க / My Home Tour Vlog in Tamil HDkzbin.info?o=U&vide...
🤔🤔🤔 இது சொந்த வீடா இல்லை வாடகை வீடா ? என்னவா இருக்கும் / OUR HOUSE Rent House or Own House ? HDkzbin.info?o=U&vide...
மனதை இதமாக்கும் அருமையான காணொளி - குடும்பத்தோடு நடுக்குளத்தில் கெண்டை குஞ்சி பிடித்தல் Small Fish kzbin.info?o=U&vide...
.............................................................................................................
ஏரியில் குடும்பத்தோடு ஜாலியாக ஊமச்சி வேட்டை / Oomachi Catching . HDkzbin.info?o=U&vide...
-----------------------------------------------------------------------------------------------------------
சில்லுனு கொட்டும் மழையில் நனைந்து நாட்டு நண்டு வேட்டை / Country crab catching with rain HDkzbin.info?o=U&vide...
-----------------------------------------------------------------------------------------------------------
கிராமத்து ஏழை மக்களின் வறுமையில் பசியை போக்கிய 🌺🌼 அல்லி கிழங்கு வேட்டை குடும்பத்தோடுkzbin.info?o=U&vide...
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அடிக்கிற அக்னி வெயிலுக்கு ஏற்ற நுங்கு (வேட்டை) குளியல் /வியர்குருவை போக்கி உடம்பை குளிர்ச்சியாக்கும் HDkzbin.info?o=U&vide...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
🍆🍆🍆🍆 Ennai Kathirikai Kulambu / தோட்டத்தில் பறித்த பசுமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, HDkzbin.info?o=U&vide...
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,kzbin.info?o=U&vide...
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,kzbin.info?o=U&vide...
வருகைக்கு நன்றி
வணக்கம்
thank you for watching
my country foods

Пікірлер: 1 500
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn 3 жыл бұрын
அருமையான பதிவு, மேலும் துத்தி இலையுடன் சுண்டைக்காய் சேர்த்து நெய்யில் வதக்கி 3 நாட்கள் சாப்பிட, உள் மூலம், வெளிமூலம், ரெத்த மூலம் ,போன்ற அனைத்து மூல நோய்களும் 3 நாட்களில் குணமாகும். பத்தியம்: உப்பு, புளி ,காரம் குறைக்க, மது, புகை தவிர்க்க. நன்றி.
@dhanapalm2606
@dhanapalm2606 Жыл бұрын
உங்கள் கமென்ட் சூப்பர் சார் எனக்கு முதலில் வரும் மலம் கல் போன்று சிறு துண்டுகளாக இருபதுக்கும் மேற்பட்ட வரும் அவ்வாறு முதலில் கெட்டியாக வரும் நான்கைந்து சிறு கல் போன்ற வருவதில் சலி போன்ற ஒட்டி இருக்கிறது.பிறகு வரும் மலம் சாதாரணமாக இருக்கிறது. இப்படித்தான் மதியமோ அல்லது இரவில் போனாலும் வருகிறது. எனக்கு உள் மூலம் வெளி மூலம் இரண்டும் எட்டாண்டுகளாக இருக்கிறது. நானும் முடிந்த வரை உணவு கட்டுப்பாடுடன் வருவதால் எந்த தொந்தரவும் இல்லை ஆனால் கடந்த ஜூன் மாதம் வலியில்லாமல் ரத்தம் ரோஸ் கவரில் போனது உடனே டாக்டரிடம் போனேன் டாக்டர் பயப்படவேண்டாம் என்று ஐந்து நாட்களுக்கு மாத்திரை கொடுத்தார். நன்றாக இருந்தது கடந்த மூன்று மாதங்களாக தான் இந்த பிரச்சினை இதை எவ்வாறு தீர்ப்பது என்று உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
@seethalakshmi6849
@seethalakshmi6849 6 ай бұрын
Feeding mother eduthukalama pls rly
@rajeshindian-xf6eg
@rajeshindian-xf6eg 4 жыл бұрын
அருமையான பதிவு அதை சமைத்து சாப்பிடலாம் என்பதையே இப்போதுதான் பார்க்கிறேன். எங்கள் வீட்டிலும் இந்த தாவரம் உள்ளது. மூடி பாத்திரத்தை விட பெரியதாக இருக்க கூடாது. உணவில் புகை நாற்றம் இறங்கிவிடும். எனவே சட்டிக்கு சமஅளவிலோ சிறிது குறைந்த அளவு மூடியை பயன்படுத்துவது நல்லது.
@drsanthanakrishnan7858
@drsanthanakrishnan7858 Жыл бұрын
என் அன்பார்ந்த தங்கை ஆனந்தி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் தங்களின் செயல்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தொடர்ந்து இந்த நிகழ்வு அமையவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@malathikumar9904
@malathikumar9904 4 жыл бұрын
ஆனந்தி அருமையான கீரை சமையலோடு,அஅழகான காட்சி,நதி பார்க்க மிக சூப்பரா இருக்கு.நன்றி.
@umamohan3043
@umamohan3043 4 жыл бұрын
இந்த மாதிரி மூலிகை உணவு வகைகள் 🙂🙂🙂அளித்தமைக்கு கோடானகோடி நன்றி ஆனந்தி
@faceworld
@faceworld 4 жыл бұрын
Hello Uma Mohan, greeting from Indonesia
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உமா சகோதரியே
@vinothvinoth4387
@vinothvinoth4387 3 жыл бұрын
Super Akka
@m.shospitalm.shospital8959
@m.shospitalm.shospital8959 3 жыл бұрын
Contact me:9655094171 Siddha hospital Doctor name: Dr.R.sugananthan Hospital name : m.s siddha hospital ( piles, fistula, fissure, prolapse) special treatment 99.9% cure City: trichy
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzbin.info/www/bejne/f2LPeoWEpt6jZpo
@deiveegathendral1906
@deiveegathendral1906 2 жыл бұрын
இயர்கைச் சூழலில் இனிமை குரலில் சொல்லி, துத்திக்கீறை கடையல் செய் வதின் விளக்கம் அருமை.அவர் உண்ணும் போது நனும் சுவைத்தேன். வீட்டில் அச்செ டியை வைத்தள்ளேன். அது மிகவும் தழைத் தோங்கி யுள்ளதால் நனும் அதேபோல் தயார் செய்து நானும் என் உரவினர்களும் சாப்பிட்டோம், சுவை மிகவும் அருமை. இதில் பச்சமிளகாய் சேர்க்கவில்லை. Dr மூர்த்தி.(allopathy ).
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா❤️❤️🙏🙏💐💐
@banumathikrishnamurthy349
@banumathikrishnamurthy349 4 жыл бұрын
துத்தி கீரை யைப்பற்றி தெளிவாக தெரிவித்து சமையலும் செய்து காண்பித்ததற்கு நன்றி ஆனந்தி. கிராமத்து பேச்சு அழகாக இருக்கிறது. கிராமத்து வாசனையை பல விதமாக வீடியோ போடுவதற்கு மீண்டும் நன்றி. வாழ்த்துகள்.
@famjamvlogzz-3600
@famjamvlogzz-3600 Жыл бұрын
நன்றிகள் ஆனந்தி
@renukakk7547
@renukakk7547 Жыл бұрын
Ù
@renukakk7547
@renukakk7547 Жыл бұрын
Link
@AsanthiyagujohnSara
@AsanthiyagujohnSara Жыл бұрын
நண்பர்களே.... நான் இதில் நிரந்தர தீர்வு கண்டுள்ளேன்... மூனு வருசத்துக்கு முன்னாடி தாங்கவே முடியல.... அப்போ... என்ன ஆனாலும் .... பரவால்லே... ஆனா இப்டியே வாழ முடியாதுனு... யூ...டியூப்ல பாத்து இத சாப்ட்டுதான் பாப்போமே... செத்தாலும் பரவால்லே...னு சாப்ட்டேன்.... ஏன்னா இவங்களயும் யார்னு தெரியாது...ஆனா வலியும் தாங்க முடியலே... ஆனது ஆகட்டும்னு சாப்ட்டேன் ஊர்லே இருந்து வந்த நண்பர கொண்டு வர சொல்லி... இப்ப வரைக்கும்... மூல வலியே இல்லே...... ஆண்டவன் சத்தியமா உண்மை....
@sureshv.g.6825
@sureshv.g.6825 3 жыл бұрын
வணக்கம் துத்திக் கீரை செய்முறை விளக்கம் கொடுத்த சகோதரிக்கு நன்றி இந்த கீரையின் மகத்துவம் மூல நோய்க்கானது மூலநோய்க்கு பச்சைமிளகாய் உகந்தது அல்ல ஆக மூல நோய்க்கான கீரை கடைவது பத்திய செய்முறை விளக்கத்தில் பச்சை மிளகாயை தவிர்ப்பது நல்லது.
@gangaravindran2022
@gangaravindran2022 4 жыл бұрын
இதை நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்..இது ஒரு கீரை வகை என்று எனக்கு இப்போ தான் தெரியுது...அருமை.. Arthritis ku oru.solution sollunga sis...
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
புரியவில்லை சிஸ்
@gangaravindran2022
@gangaravindran2022 4 жыл бұрын
முடக்கு வாதம் குணமாக ஒரு மூலீகை சமையல் sis
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
விரைவில் கங்கா
@gangaravindran2022
@gangaravindran2022 4 жыл бұрын
ரொம்ப நன்றி ஆனந்தி சிஸ்...
@lovelymaids3914
@lovelymaids3914 4 жыл бұрын
நானும் கூட...
@rengahari6970
@rengahari6970 2 жыл бұрын
Simple lady, simple talk, simple cooking but healthy diet
@alagesanalagesan9
@alagesanalagesan9 3 жыл бұрын
துத்தி கீரையின் மருத்துவ குணங்களை சகோதரி தெளிவாக சொன்னார்கள். மிக்க நன்றி.
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 4 жыл бұрын
பசுமையான பதிவு.பார்த்தாலே பசி தீரும்.
@littlekolam2.036
@littlekolam2.036 4 жыл бұрын
அதோட காய் சீப்பு மாதிரி இருக்கும்,நம் முன்னோர்கள் தந்த அரிய உணவு.அருமையான பதிவு வாழ்த்துக்கள்...
@jeevajai2411
@jeevajai2411 4 жыл бұрын
S...s....
@ganesangk5875
@ganesangk5875 3 жыл бұрын
Super
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 3 жыл бұрын
Sakkaram mathiri irukkum, I've played with it in my young age
@Naturevlog0988
@Naturevlog0988 10 ай бұрын
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 4 жыл бұрын
Makkalae .. evvvlo athirshtasaaligal neenga!!! Evvlo azhahana idathila irukreenga! You all are blessed...
@selvimuthu51
@selvimuthu51 4 жыл бұрын
ரொம்ப உபயோகமான பதிவு ஆனந்தி
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzbin.info/www/bejne/f2LPeoWEpt6jZpo
@nirubaanandaraj9101
@nirubaanandaraj9101 4 жыл бұрын
Super👌👌👌 sister. உங்களுக்கு கடவுள் இயற்கை கொடுத்த வரப்பிரசாதம். God bless you.
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 жыл бұрын
வணக்கம் அம்மா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@bhavimithran2108
@bhavimithran2108 4 жыл бұрын
Summave sapidalam nalla Result naa try panniruke👌👌👌
@Humanity__5644
@Humanity__5644 4 ай бұрын
We tried this and now my mother cured, really Thanks for this video
@sundarpainter2195
@sundarpainter2195 4 жыл бұрын
சூப்பர்... இயற்கை அன்னையின் அழகோடு ஆரோக்கியமான உணவு......
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐💐🌷🌷🙏🙏
@motivationtoday1586
@motivationtoday1586 4 жыл бұрын
Super akka...nan road side la intha keerai pathurukka...Ana ivlo medicinal plant nu ippo than theriyuthu. .
@faceworld
@faceworld 4 жыл бұрын
delicious traditional food, thanks for sharing my friend
@akilavathiarputharaj2599
@akilavathiarputharaj2599 4 жыл бұрын
Akka very useful recipe senji kati irukinga romba thanks akka
@bandenavask4712
@bandenavask4712 2 жыл бұрын
very much useful information. Thank you ma for your kind presentation. All the best.
@arivazhagana8170
@arivazhagana8170 4 жыл бұрын
சூப்பரான பதிவு அக்கா
@samyduraibalamurugan6975
@samyduraibalamurugan6975 3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 🙏
@rvelavanrvelavan7531
@rvelavanrvelavan7531 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி.
@shahulhameed2544
@shahulhameed2544 2 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 3 жыл бұрын
Nice information kudukureenga so intresting to see ur videos...
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 4 жыл бұрын
நலமுடன் வாழ வழி காட்டும் தமிழ் பெரு மகளின் பணியும் பெருமையும் ஓடி வரும் ஆற்று நீர் போல் சிறந்து விளங்குக🙏
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzbin.info/www/bejne/f2LPeoWEpt6jZpo
@shajahanadhilcooking2829
@shajahanadhilcooking2829 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி
@sv6bdhayanithim65
@sv6bdhayanithim65 3 жыл бұрын
அக்கா உங்கள் சமையல் குறிப்புகள் அருமையே அருமை
@g.srinivasanseenu9992
@g.srinivasanseenu9992 3 жыл бұрын
மிக மிக அருமை சகோதரி பயனுள்ள தகவல் அற்புதம்.
@gowrivelu6682
@gowrivelu6682 2 жыл бұрын
அருமை ... ஆனால் மூலம் மற்றும் குடல் புண் உள்ளவர்கள் மிளகாய் குறிப்பாக பச்சை மிளகாய் பயன்படுத்த வேண்டாம் என்பதை கூறி இருக்கலாம் ...
@mahibeast4069
@mahibeast4069 4 жыл бұрын
Rompa nandri,..Arumai thangaiye...
@agritmgsiva7113
@agritmgsiva7113 3 жыл бұрын
Thank you for your message vazhga valamudan
@chandruc6739
@chandruc6739 4 жыл бұрын
அனுபவ ரீதியாக 100% உண்மை
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐💐🙏🏻🙏🏻🌷🌷🙏🏻🙏🏻💐💐💐
@ifrahherbalsanitarynapkins8343
@ifrahherbalsanitarynapkins8343 Жыл бұрын
Sapta loose motion poguma bro
@raziabagem9336
@raziabagem9336 4 жыл бұрын
நன்றி அக்கா எப்படி செய்யுறது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன் இப்ப தெரிந்து கொண்டேன்
@goodgood9586
@goodgood9586 10 ай бұрын
Sooooooooooper thankyou somuch vazhga noorandugal valamudan amma 👌👌👌❤💚💙🙏🙏🙏
@arulselvanarul4723
@arulselvanarul4723 2 жыл бұрын
Super. natural samayal athirangal payanpaduthi seithathu sirappu.
@S.Gajalakshmi
@S.Gajalakshmi 3 жыл бұрын
நன்றி அக்கா 👌👌💞💞💐💐
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 4 жыл бұрын
மிக பயனுள்ள தகவல் அக்கா, மிக்க நன்றி.
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzbin.info/www/bejne/f2LPeoWEpt6jZpo
@lakshmis6181
@lakshmis6181 4 жыл бұрын
Sister super nalla soneenga thanks ellarum thuthi keerai sapidanum
@raniverynicemasagay8194
@raniverynicemasagay8194 4 жыл бұрын
கீரை கடையை ப்போல அந்த பகுதியும் அழகாய் இருக்கிறது கண்டிப்பாக செய்தும் பார்க்கிறேன் சகோ வாழ்த்துக்கள்
@wamiwami2841
@wamiwami2841 4 жыл бұрын
Eniku endha dish senjen sis arumaiya erundichi 👌👌 Thank u sis
@shenvenkat2009
@shenvenkat2009 4 жыл бұрын
You guys are smart, simple and Exceptional! I love the gentle spirit in her talk and yours. I keep sharing to others.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷💐💐💐💐💐
@mavrickgns1566
@mavrickgns1566 Жыл бұрын
Migaa Arumaiyana mooligei samayel 👍👍👍
@gayuraj2804
@gayuraj2804 4 жыл бұрын
Nice video akka nalla parambariyama samayal pannuringa nalla erukku thank you
@jeniferjessie91
@jeniferjessie91 4 жыл бұрын
Different receipe nice my akka😘😘😘😘
@boomiarun542
@boomiarun542 3 жыл бұрын
கீரையின் மருத்துவ குனங்கள் மற்றும் செய்முறை அருமை வாழ்த்துக்கள்
@suryapitchai1217
@suryapitchai1217 Жыл бұрын
Sema. Superb. Idhai yepdi seiradhunnu theriyaama naanga saappidala. Ini Try pannidalaam. Thanks Ananthi.❤❤❤❤🎉🎉🎉
@bhuvanabhavani5217
@bhuvanabhavani5217 3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@vuma1783
@vuma1783 4 жыл бұрын
Akka Inga Samayal eppavume really super
@anburathna8590
@anburathna8590 4 жыл бұрын
சூப்பர் சகோதரி அருமையான பதிவு.
@user-jg4oz8oz9m
@user-jg4oz8oz9m 2 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி அக்கா
@purpleokidkid4818
@purpleokidkid4818 4 жыл бұрын
Nice Video sis ....:First time inte keera pakran sis ...Thanks💚
@gnanavel3085
@gnanavel3085 Жыл бұрын
இயற்கை மருத்துவத்திற்கு நன்றி மேன்மேலும் வாழ்க வளமுடன்
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
💜💜❤️🙏🏼🙏🏼
@bhavanisuresh314
@bhavanisuresh314 4 жыл бұрын
சூப்பர் akka😊
@ithuennodasamayal5725
@ithuennodasamayal5725 4 жыл бұрын
Super akka.ungaloda etharthamana speech very nice
@arumugakaniarumugakani1028
@arumugakaniarumugakani1028 5 ай бұрын
இன்று உங்கள் வீடியோ பார்த்து சமைத்து சாப்பிட்டேன்.அருமை. எங்க ஏரியா முழுவதும் துத்தி தான். நன்றி.
@praveenat9098
@praveenat9098 2 ай бұрын
Unmaiyavr ithu keeraiya neenga samachi saptingalala onnum akalaya
@mrs7537
@mrs7537 4 жыл бұрын
I like your way of cooking Ananthi akka🤗 thank you so much.
@leena.rleena.r5568
@leena.rleena.r5568 3 жыл бұрын
Yes
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 4 жыл бұрын
Romba useful ah na video thanks for sharing😊👌
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzbin.info/www/bejne/f2LPeoWEpt6jZpo
@karthikeyan-os1eu
@karthikeyan-os1eu Жыл бұрын
Nandri
@asiyanisha8285
@asiyanisha8285 2 жыл бұрын
Very good . Thank you
@soundarapandianv1418
@soundarapandianv1418 4 жыл бұрын
அருமையான நல்ல பதிவு
@kanakaraj4853
@kanakaraj4853 4 жыл бұрын
Super 💪👌👌
@madhukrypto
@madhukrypto 3 жыл бұрын
Vera level thutthi keerai...! Thanks for your kind
@nagalakshmis3720
@nagalakshmis3720 4 жыл бұрын
Super Information Thank u akka
@kathirvelbabu9033
@kathirvelbabu9033 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.நல்ல தகவல்.
@user-im6ym7kq8q
@user-im6ym7kq8q 3 жыл бұрын
சூப்பர்மா
@nethajiramnethajiram4329
@nethajiramnethajiram4329 4 жыл бұрын
நன்றி அக்கா
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 3 жыл бұрын
Very very good Important your message sister Thank you
@geethamurugesan1121
@geethamurugesan1121 4 жыл бұрын
Oh ethan thuthi keraya super ma nandri anadhi vazgha valamudan
@veeramaniavm4697
@veeramaniavm4697 4 жыл бұрын
மிகவும் அ௫மை நான் பச்சையாகவே சாப்பிட்டு இ௫க்கேன் நல்ல பயனுள்ள பதிவு ஆனந்திமா
@suvethas3013
@suvethas3013 3 жыл бұрын
Ungaluku piles irunthatha..sari aagiducha pls reply pannunga
@supertraders9564
@supertraders9564 4 жыл бұрын
ரொம்ப நன்றி
@tkmanickam2083
@tkmanickam2083 5 ай бұрын
Very good Very useful one. Thanks.
@kanagajothi1042
@kanagajothi1042 4 жыл бұрын
நன்றிகள் ஆனந்தி.
@suruthirajalakshmi8927
@suruthirajalakshmi8927 4 жыл бұрын
aduppu nalla irukku
@selvamkishor1843
@selvamkishor1843 3 жыл бұрын
Miga sirappu God bless you 💗💗👌👍👏
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
Good very good tips Sister thanks
@rajeswarir8526
@rajeswarir8526 3 жыл бұрын
Ur receipts are very palamayanathu and super
@JoyshaCozyCrafts
@JoyshaCozyCrafts 4 жыл бұрын
Thanks for sharing. Great video!
@rajmira1246
@rajmira1246 4 жыл бұрын
Super akkkaaaaaaa......very useful information thanks akka...🙏
@jayalakshmir7260
@jayalakshmir7260 3 жыл бұрын
Pramatham.nandri.srsaiyumpothae.arumaiyahga.irukkirathu.nanum.daithu.sappidugiraen.
@fredjack200907
@fredjack200907 4 жыл бұрын
Arumai ananthi , 👌
@simyona8710
@simyona8710 4 жыл бұрын
Camera man super
@kasikasi2185
@kasikasi2185 3 жыл бұрын
Na try panna akka super ah erunthuthu
@ghssnegamam3958
@ghssnegamam3958 Жыл бұрын
Supper tips. Very useful sister
@chinnasamy377
@chinnasamy377 3 жыл бұрын
சூப்பர்
@nithyamadhesanmathi
@nithyamadhesanmathi 4 жыл бұрын
super Akka.... athorathil sapatarathe oru thani taste than😋
@analant.v6669
@analant.v6669 4 жыл бұрын
Romba super good marundhu
@essakkielango3592
@essakkielango3592 4 жыл бұрын
மூலிகை செடி் சமையல் ரொம்ப பிடிக்கும்...
@kavithao3097
@kavithao3097 4 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கு😍 ஆனந்திஅக்கா. அழகான பசுமைநிறைந்த ஆற்றங்கரை ஒரத்தில் நீங்க சமைக்கும் அழகு தனி அக்கா. நன்றி உங்கள் இந்த வகையான மூலிகை உணவுப் பதிவுக்கு🏕️🏕️🏕️🙏🙏💐💐💐❤️
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி கவிதா🙏💐🌷❤️💖💖💖❤️💕🌷🙏🙏💐❤️💖
@kavithao3097
@kavithao3097 4 жыл бұрын
@@mycountryfoods நன்றி ஆனந்தி அக்கா ❤️💕
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 4 жыл бұрын
இனிய தோழி கவிதா அவர்களுக்கு வணக்கம். நலம் தானே? ஆற்றங்கரை என்பது தலைமுறை தலைமுறையாய் ஆயிரமாயிரம் கிராமிய மக்களின் ஓயாத கனவுகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் புதையல் நிலம். எனவே தான் அது எப்போதும் பேரழகோடு இளமை பூத்து இசைத்துக் கொண்டே இருக்கிறது தோழி. நதிக்கரையின் இசையில் இணைந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தோழி தீரா அன்புடன் வ. அதியமான்
@kavithao3097
@kavithao3097 4 жыл бұрын
@@adhiyamanvaradharasan8461 மிக்க நன்றி சகோ 🙏💐
@a.duraiprakash7730
@a.duraiprakash7730 4 жыл бұрын
S madam good result and cute atmosphere madam
@kskarthikkskarthik8765
@kskarthikkskarthik8765 4 жыл бұрын
ஆனந்தி அக்கா உங்க சமையல் அருமை
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzbin.info/www/bejne/f2LPeoWEpt6jZpo
@Nithish_3826
@Nithish_3826 2 жыл бұрын
👌thanks use full solution
@punithaprabhu3772
@punithaprabhu3772 3 жыл бұрын
Thankyou akka super solution
@EvaSamayal
@EvaSamayal 4 жыл бұрын
Super Akka. Healthy recipe
@hemalathathis8980
@hemalathathis8980 4 жыл бұрын
🤗👏👍👍 super sister
@suthavino7849
@suthavino7849 4 жыл бұрын
Romba Romba Romba nanri akka👌👌👌👌👌👌👌👌👌
@sureshktr7557
@sureshktr7557 4 жыл бұрын
Vino suresh Super ananthi akka vary nace nanum try paintran akka
@sivakumarvarun9182
@sivakumarvarun9182 2 жыл бұрын
வருண்ஶ்ரீ அக்கா நிங்கள் செய்தாது சூப்பர் நானும் செய்தேன் மிகவும் சூப்பர் எங்கள் வீட்டில் சென்னர்கள் நன்றி நன்றி அக்கா
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐🙏🙏
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18
MY💝No War🤝
Рет қаралды 20 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 118 #shorts
00:30
小路飞姐姐居然让路飞小路飞都消失了#海贼王  #路飞
00:47
路飞与唐舞桐
Рет қаралды 94 МЛН
[Vowel]물고기는 물에서 살아야 해🐟🤣Fish have to live in the water #funny
00:53
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18
MY💝No War🤝
Рет қаралды 20 МЛН