மாமனாரை நிக்க வச்சு அவமானப்படுத்திய மருமகள்..கூனி குறுகி நின்ன மகன்..கண் கலங்க வைக்கும் சம்பவம்

  Рет қаралды 80,454

Cheyyaru Balu Talks

Cheyyaru Balu Talks

16 күн бұрын

#Kidsstories #motivationalquotes #motivationalspeech #motivationalspeaker #motivationalvideos #motivationalstory #trending #trendingshorts #trendingvideo #trendingreels #trendingshort #tamilstories #stories #indianStories #Ghilli #GhilliReRelease #Ghilli4K #GhilliFestival #TheGreastestOfAllTime #AjithShalini #Thalaivar171 #ThalapathyVijay #coolie #BREAKING #BreakingNews #BREAKING_NEWS #TamilnaduNews #chiefminister #primeminister #indianpolitics #politics #indiangovernment

Пікірлер: 76
@gopalkrishnan5347
@gopalkrishnan5347 6 күн бұрын
ஐயா நான் உங்களுடைய பல Video பார்த்துள்ளேன் இதில் இது சிறந்தது ..... வாழ்த்துக்கள் சார் தொடரட்டும் சார்🎉
@chandrikaramanjulu8902
@chandrikaramanjulu8902 10 күн бұрын
உண்மையில் மிகவும் நன்றாக அற்புதமான moral Story
@jayakanthan359
@jayakanthan359 12 күн бұрын
நல்ல மனைவி கிடைப்பதை விட நல்ல மருமகள் கிடைப்பது அறிது ❤❤🙏🙏🌹
@banuabimanyu1400
@banuabimanyu1400 14 күн бұрын
ரொம்ப அருமையான கருத்து எங்களுக்கு சொல்லி புரிய வைத்த மாதிரி இருந்தது🙏🙏🙏
@lildude19360
@lildude19360 12 күн бұрын
jayam ravi story
@amuthaselvan5782
@amuthaselvan5782 13 күн бұрын
தன்மான உணர்வை மதிக்கும் பதிவு மகனே... நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@sivagamiselvaraj4739
@sivagamiselvaraj4739 13 күн бұрын
அருமையான பதிவு ❤
@SivalingamBharathirajah
@SivalingamBharathirajah 13 күн бұрын
நல்ல மனைவி, நல்ல மருமகள் கிடைப்பது வரம். எத்தனை பேருக்கு கிடைத்திருக்கு??? எல்லா ஆணும் தனது பிள்ளைகளுக்ககாக பொறுத் துபோகவேண்டியிருக்கு 😔😔😔
@priyamanasam
@priyamanasam 12 күн бұрын
Hey ne poi mamnar vetla irupiya
@marzzz1680
@marzzz1680 5 сағат бұрын
Pengal sollaveandiyadha ne solra ipo eridhu pola
@d.rajathi8378
@d.rajathi8378 5 күн бұрын
நல்ல ,சிறப்பான விஷயம் சொன்னதற்கு நன்றிகள்😢❤😊
@agstv2141
@agstv2141 13 күн бұрын
இன்றையதலைமுறையோடுவாழ்வதைவிட தூக்குப்போட்டு சாகலாம் 59/60/70களில்பிறந்தவர்கள்படும் துன்பம் சொல்லிமாளாது இளைய தலைமுறையின் வாழ்வியல் செயல்பாடுமுதியோருக்கு ஒருசாபக்கேடு
@marzzz1680
@marzzz1680 5 сағат бұрын
Pala thalamoraiya neengalam pannadha ipo sila perula ivanga panranga 😂adhu eridhu pengal eppomey sootha mooditu irukanum😂illaya
@ramamoorthy6945
@ramamoorthy6945 13 күн бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் கிட்டத்தட்ட என் கதை தான்
@baskarss7062
@baskarss7062 13 күн бұрын
Mr Cheyyaru's realistic presentation and contents are really educating the viewers. Hats off to him
@elangovan8980
@elangovan8980 13 күн бұрын
சூப்பர்
@manojashakthi9545
@manojashakthi9545 13 күн бұрын
அருமையான கருத்து❤
@mahaskills
@mahaskills 3 күн бұрын
Super!!
@user-uf7mz5hw1p
@user-uf7mz5hw1p 14 күн бұрын
சூப்பர் சூப்பர்
@kamakshigopalan
@kamakshigopalan 6 күн бұрын
நல்ல சம்மந்தி கிடைப்பது கூட ஒரு வரம்‌
@valarpower
@valarpower 4 күн бұрын
அருமை ஐயா....
@user-bd7nq4hy1f
@user-bd7nq4hy1f 12 күн бұрын
அருமை அருமை
@PrabhakaranBalakrishnan
@PrabhakaranBalakrishnan 14 күн бұрын
Good message for 2k kids
@veeramani-ov9qs
@veeramani-ov9qs 4 күн бұрын
Arumaiyana pathivu
@vinodhkumar4088
@vinodhkumar4088 13 күн бұрын
Nice video, good message thank you...
@m.umadevi.3979
@m.umadevi.3979 11 күн бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா. நூற்றுக்கு நூறு உண்மை . மனைவி இல்லாமல் கணவனால் வாழ்வது என்பது மிக பெரிய கஷ்டம். அதுவும் வயதான காலத்தில்..... இலங்கையில் இருந்து....
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 10 күн бұрын
ஆசிரமத்தில் போய் இருக்கலாம் பேச்சு வாங்க முடியது சிலரல்
@santhakumar1270
@santhakumar1270 11 күн бұрын
அருமையான பதிவு அருமையான பதிவு அருமையான பதிவு கண்ணெதிரநடப்பதுபோல்பேசினீர்கள்அருமையானபதிவு
@slipiaradhakrishnan6322
@slipiaradhakrishnan6322 Күн бұрын
Super sir
@user-pu6ip7ih2n
@user-pu6ip7ih2n 12 күн бұрын
❤❤❤❤ superb
@chellamcible1696
@chellamcible1696 13 күн бұрын
Super sampanthi
@user-js9ve9fv5g
@user-js9ve9fv5g 11 күн бұрын
Nalla maamiyaar amanja yellame smooth
@ganesang4246
@ganesang4246 11 күн бұрын
அருமையான பதிவு
@prabakaranj4680
@prabakaranj4680 10 күн бұрын
Extremely superb story
@user12-qhs7hcdstz12
@user12-qhs7hcdstz12 10 күн бұрын
அருமை சகோதரரே 👍
@Haifriends791
@Haifriends791 8 күн бұрын
1.நல்ல மருமகள் கிடைத்தாலும் நல்ல மாமனார் கிடைப்பது இல்லை 2.நல்ல மாமியார் மாமனார் கிடைத்தாலும் நாத்தனார் கிடைப்பது இல்லை. ஏதாவது குறை இருக்கும் குடும்பத்தில். 3. இங்கு மருமகள் சரியில்லை. 4.மற்றவர்கள் சரியாக இருந்தால் கணவன் மனைவி சரியில்லை. குடும்பங்களின் அமைப்பு சரிசெய்ய குடும்பத்தில் அனைவரும் யோகா பயிற்சி செய்ய ஒரளவு மனஸ்தாபம் இல்லாமை நடக்கும்.
@barathanvelayutham9610
@barathanvelayutham9610 13 күн бұрын
Arumayana Pathivu ❤
@sophiasomasekar4520
@sophiasomasekar4520 13 күн бұрын
Excellent👏👍
@tamilselvanvenkatapathy9915
@tamilselvanvenkatapathy9915 4 күн бұрын
Super...pls put more videos like this...sir
@mythili1951
@mythili1951 13 күн бұрын
Super message
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 13 күн бұрын
உண்மை👌
@MrKameshB
@MrKameshB 11 күн бұрын
True words....
@user-zj7ql6ih1z
@user-zj7ql6ih1z 10 күн бұрын
தாங்கள் கூறியது உண்மை கதை யா இல்லை யா என்பது தெரியவில்லை ஆனால் முற்றிலும் உண்மை மனைவி இல்லாமல் கடைசி காலத்தில் வாழ்வது கடினம் வேறு எந்த உறவுக்கும் அவனது தியாகம் புரியாது
@s.kalpakams.kalpakam421
@s.kalpakams.kalpakam421 11 күн бұрын
Super. Super
@LakshmiLakshmi-bs6zc
@LakshmiLakshmi-bs6zc 13 күн бұрын
Super
@rameshm.r.1243
@rameshm.r.1243 13 күн бұрын
🙏🙏🙏
@jayaprakashp2922
@jayaprakashp2922 13 күн бұрын
❤❤❤
@peralatha4005
@peralatha4005 11 күн бұрын
👏👏👏
@jagadeeswarannagarajan8663
@jagadeeswarannagarajan8663 13 күн бұрын
❤❤❤❤
@beinghuman5285
@beinghuman5285 10 күн бұрын
It is very very rare to get understanding wife and daughter in laws. Nowadays boys have got the ability of adjusting with others than girls. It doesn't mean that it is a discrimination against girls. 😊
@Redmi-be3um
@Redmi-be3um 11 күн бұрын
சம்சாரம் போன சகலமும் போச்சு
@senthilsaminathanvenkatach7463
@senthilsaminathanvenkatach7463 11 күн бұрын
@maha01979
@maha01979 13 күн бұрын
Yenga appava ippadi thittina yen pondatti ku visam vatchiduven..appa amma than yengaluku yellam.athuku appuram than pondatti pillai yellam.
@sbaskaran1818
@sbaskaran1818 14 күн бұрын
ஆமாம் என்னிடமும் சொன்னார்கள் இவங்கப்பாவிடம் கேட்டேன் கடைசிவரை பதில் சொல்லவேயில்லை கோபப்பட்டார் கள்.அவர்கள் இறப்பதற்கு ஒருமாதம் முன்பு என நினைக்கிறேன் கனவில் நெய்தவாசல் வீட்டில் வைத்து இருவரையும் பார்த்தேன்.மாமா புது வேஷ்டி புது சட்டை துண்டு டன் பழைய சாமி அலமாரிக்கருகில் இருவரும் எதிரெதிரே நின்று பேசுவது மாதிரியும் இருவருக்கும் நடுவில் ஒரு கிண்ணம் நிறைய சில்லறைகள் காசுகள் நிரம்பியிருந்தது.(எனக்கும் புரிந்தது மன்னித்துவிடுங்கள்).
@sarves7099
@sarves7099 14 күн бұрын
appadi lam onum ilai.. pondati ilai nalum ambelenga pillangala patekelam..
@kpopshorts285
@kpopshorts285 2 күн бұрын
Intha kathai oru pathirikaiyil kathaiyai vanthathu...unmai sambavam illai..naan ennudaiya illam vayathil noolagathil kalithirukiren..neengal unmai sambavam endru urutathirgal...any way it's a good moral story..don't neglect Senior citizens pls...
@mukesh.__.2008
@mukesh.__.2008 13 күн бұрын
😢 fantastic
@NammaJaiTv
@NammaJaiTv 6 күн бұрын
Your comment is wrong. I am taking care of my two children without any female help for last 9 years . I will take care till I am live
@vijayalakshminarayanan431
@vijayalakshminarayanan431 13 күн бұрын
What is happening
@Rkk107
@Rkk107 11 күн бұрын
Rajini family vs dhanush family
@mickymouse1555
@mickymouse1555 10 күн бұрын
Mamanar aadura veedum iruku..
@CmPunk-mk9ry
@CmPunk-mk9ry 8 күн бұрын
Sila edathula maamanar overa poranga. Summa ellathulayum thalaittu adhigaran panranga
@nadesannalinakanthan2796
@nadesannalinakanthan2796 3 күн бұрын
கூனி குறுகி நின்ற / அது என்னடா நின்ன என்ன திராவிட பாசையி?
@Krishnan740
@Krishnan740 14 күн бұрын
1like❤️
@vijayalakshminarayanan431
@vijayalakshminarayanan431 13 күн бұрын
Z
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 10 күн бұрын
இந்த மருமகள் இன் பிள்ளைகள் இற்கு இதே குணம் DNA இல் தொடரும். இந்த பரம்பரை நல்ல பண்புகள் உள்ளதாக இருக்க முடியாது
@user-kw9gc6uh5b
@user-kw9gc6uh5b 11 күн бұрын
It is same story iam undergoing with my daughter in law but iam mamiar. Expecting peaceful instant death from God.
@sailakshmikrishnan3151
@sailakshmikrishnan3151 13 күн бұрын
😂
@santhakumar1270
@santhakumar1270 11 күн бұрын
ஐயா உங்கள் மொபைல் நம்பர்கொடுங்கள்
@manisekaran2345
@manisekaran2345 12 күн бұрын
😜இந்த மாதிரி குடும்ப உறவுகளை, நட்புகளை நல்வழி படுத்தம் விடீயோஸ் போடுவது தான் சமூகத்துக்கு பயன்படும் 😜 👺😜சும்மா சினிமா நடிகன் நடிகைகள் ளின் அநாகரிக வாழ்க்கை களை பற்றி பேசாமல் இருப்பதே பாலு போன்றவர்கள் இளைஞர் களுக்கு, சமுதாயத்துக்கு நல்லது 😜😇.
@Gk-ek5vr
@Gk-ek5vr 13 күн бұрын
சூப்பர்
@sumathykuppuswamy5252
@sumathykuppuswamy5252 12 күн бұрын
Super sir
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
5 Weekend Getaways From Chennai #shorts
0:16
Apoorva Rao
Рет қаралды 275 М.
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН