எப்போது வாழ்க்கையில் நிம்மதி தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் அண்ணா..MCA படித்தும் வேலை இல்லை..7 மாத கர்ப்பம் உள்ளேன்..அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது.. மாமியார் மாமனார் நான் இருக்கும் போது நன்றாக பேசுவது இல்லை என்றால் கணவரிடம் குறை சொல்லி அவரிடம் சண்டை போடுகிறார்கள்..சின்ன விஷயம் கூட விட்டு தருவதாக இல்லை.. அனைவருக்கும் விட்டு கொடுத்து என் ஆசை மனதில் வைத்துக்கொண்டு அப்பா அம்மா கிட்ட சந்தோஷமாக இருப்பது போல் நடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோன் திருமணமாகி 1ஆண்டு கூட ஆகவில்லை..எவ்வளவு நாள் இந்த போராட்டம் எப்போது நல்ல காலம்? நல்ல காலம் உண்டா இல்லையா அண்ணா..என் எதிர்காலம் தான் என்ன😭😭 தயவு செய்து பதில் அளிக்க வேண்டும்..20.08.2000..3.45pm..erode
@Kuttymadhusudhanan20757 ай бұрын
ஐயா மீன லக்னம் லக்னத்தில் குரு நாலில் செவ்வாய் கல்யாணம் ஆனதிலிருந்து பிரச்சனை தான் செவ்வாய் திசை வராமலே பிரச்சனை
@sankaralingam7155 Жыл бұрын
சந்திரன் சுக்ரன் ஒரே டிகிரியில் ஒரே வீட்டில் இருந்தால் பிரச்சனை வருமா?
@raman.n.g.86512 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.
@abiijay4781 Жыл бұрын
Sir i have a confusion with this information My husband has 10 th house sevai chandran he has ragu desa chevai bukthi apo wife will have fight with her mamiyar??? Or husband will have problem with my mother
@manikandan-qq7yf2 жыл бұрын
குருவே சரணம் அண்ணா 4ஆம் 10 ஆம் இடம் செவ்வாய் ஆட்சி உச்சம்வீடுகளா இருந்தாள் அண்ணா?அருமையான பதிவு அண்ணா நன்றி அண்ணா குருவே சரணம்
@keerthiru71932 жыл бұрын
மருமகள் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் ஆக இருந்தால் மாமனார் மாமியார் சண்டை வருமா.. ஐயா
@HariHaran-qx8kq8 ай бұрын
அய்யா வணக்கம் மாமிர் மரு மகன் சன்ட எதனால் வருது
@sujathakrisnan86722 жыл бұрын
எப்படி சார் இப்படி யோசிச்சு வீடியோ போடறிங்கா சிம்பிளி சூப்பர் சார்
@jananimouzhi79242 жыл бұрын
மாமியார் மருமகன் பிரச்சினை எப்படி வரும்
@susmithasubramani72612 жыл бұрын