மூன்றே நொடிகளில் இதயம், நுரையீரல் பழுது நீங்கும் / Stress Relief Breathing Exercise / AJH

  Рет қаралды 28,431

Bachelor Recipes

Bachelor Recipes

Күн бұрын

In this video, AJH explains about an important and popular Stress Relief Breathing Exercise, called as 'PHYSIOLOGICAL SIGH', in Tamil. This Breathing Exercise for Anxiety, Relaxation, and Stress Relief controls our Body, Mind, Brain, Lungs and Heart. This health tips in Tamil video is brought to you by 'BACHELOR RECIPES'.
நினைத்தபடி உடலையும் மனதையும் இயக்கி, மன அழுத்தத்தை போக்க, ஒரு மூச்சு பயிற்சி செயல் போதும்
மூன்றே நொடிகளில் இதயம், நுரையீரல் பழுது நீங்கும் / Stress Relief Breathing Exercise / AJH. ‪@VijayTelevision‬
#healthtipsintamil #healthy #health
Join this channel to get access to perks:
/ @bachelorrecipes

Пікірлер: 67
@johnsamuela8231
@johnsamuela8231 10 ай бұрын
மிகவும் நன்றி என் தெய்வமே....
@pushpangaranmurugan2465
@pushpangaranmurugan2465 10 ай бұрын
Vazhga vazhamudan Ayya ❤
@Sankarraj-v8z
@Sankarraj-v8z 10 ай бұрын
Tamil siddharkal long.long ago wrote it in the palm leaves . scientists now proving it scientifically. Thanks for tamil demo It is very clear speech. ORGAN WISE ANALISATION is very useful learning..ANY ONE CAN UNDERSTAND the body mechanism ..by your speech. ..NATURE BLESS YOU AND YOUR FAMILY...THANKS😢 .
@rajeshwarik4995
@rajeshwarik4995 9 ай бұрын
Super information sir . Recentlly our relation suffered heart attack due to lungs function. What a great newa yuu had given. Thanks a lot sir. God bless you
@santhosh145
@santhosh145 8 ай бұрын
Already this video in online shortly in English, this is lengthy, topic is good
@sikandars4004
@sikandars4004 10 ай бұрын
நன்றி தலைவரே வாழ்க நலமுடன் வாழ்க வளத்துடன்
@sureshkumars175
@sureshkumars175 9 ай бұрын
சரியான அறுவை
@JabalanJayabalan
@JabalanJayabalan 10 ай бұрын
One of the best excise to activate, heart.mind.nuraieral.at a time.inhale two times through nose at a time and exhale through mouth slowly.. this excise results in safe for heart.mind and nuraiearal
@JabalanJayabalan
@JabalanJayabalan 10 ай бұрын
See the excise two or more time.then do the excise.
@samsudeenjainulabdeen5179
@samsudeenjainulabdeen5179 10 ай бұрын
How long time to do. Timing
@sreedharjs6861
@sreedharjs6861 10 ай бұрын
Excellent sir . Very great powerful information.🙏🙏🙏🙏👌👍
@saralahari5243
@saralahari5243 9 ай бұрын
Thanks for the useful information.
@ananthannarayanan1963
@ananthannarayanan1963 9 ай бұрын
இந்தப் பயிற்சியின் மூலம் என்னென்ன நன்மை கிடைக்கும் என்று சொல்லவே இல்லையே
@chandransithamparapillai3912
@chandransithamparapillai3912 5 ай бұрын
...... supper valka valmudn.
@vishnuvarun6679
@vishnuvarun6679 10 ай бұрын
Video start 15:25
@paramasivamsiva9948
@paramasivamsiva9948 9 ай бұрын
Tq
@IbraHim-ej5lq
@IbraHim-ej5lq 9 ай бұрын
கமண்ஸ் படிக்கவும்.விஷயத்தை சுருக்கமாக சொன்னால் எல்லாரும் விரும்பி பார்ப்பார்கள் வழவழ வேண்டாமே.
@satturmuruges
@satturmuruges 9 ай бұрын
Good health tips in need!!!
@kuppuswamym4726
@kuppuswamym4726 10 ай бұрын
Thanks long live
@dhanapalm2606
@dhanapalm2606 10 ай бұрын
மனிதர்கள் நோயில்லாமல் வாழ வேண்டும் என்று விஞ்ஞானிகள் இரவு பகலாக கடுமையாக உழைத்து உழைத்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் பெயரை எவனும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை தனது செல்போனில் அவர்களது படத்தை வைத்ததாக நான் பார்த்ததுமில்லை ஆனால் ஒரு பிரயோஜனம் இல்லாத அதிமேதாவிகளலால் கண்டு பிடிக்கப்பட்ட கற்பனை கதைகளின் கதாநாயகன்கள் கடவுள் என்ற பெயரில் எந்த நல்லது நடந்தாலும் அது கடவுள் கொடுத்த வரம் என்றும் எந்த தீமை நடந்தாலும் அது தலை விதி என்றும் மலுப்புகிறோம் அப்படிப்பட்ட கற்பனை கடவுள்கள் தான் இன்று மனித குலத்தை பைத்தியக்காரன் களைப் போல் கோவில் கோவிலாக போக வைக்கிறது. அந்த மனித குலம் சாகும் வரை தேடித் தேடி அலைந்தாலும் எந்த கோவிலிலும் கடவுள் இல்லை என்பது தான் உண்மை உண்மை உண்மை இதையெல்லாம் உணர்ந்து நம் அறிவார்ந்த முன்னோர்கள் தாயைச் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இதை கடைப்பிடித்தாலே நம் குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளரும் வாழும் வீடும் நாடும் ஒழுக்கத்துடன் முன்னேறும்.
@johnsamuela8231
@johnsamuela8231 5 ай бұрын
சரியாக சொன்னீர்கள் சகோ...
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 10 ай бұрын
very useful information nandre sir
@sujatha9938
@sujatha9938 10 ай бұрын
Very detailed scientific explanation super sir😂
@JabalanJayabalan
@JabalanJayabalan 10 ай бұрын
Beautiful excise . after doing the excise l will tell you.the results.
@Thanapandi-ni3nq
@Thanapandi-ni3nq 9 ай бұрын
Romba arukkurinka
@vallisankar6609
@vallisankar6609 10 ай бұрын
Yas sir.i sam that seem in my aanma jothi.
@JAKAnOBODY
@JAKAnOBODY 10 ай бұрын
reverse la pannanumnu sonningalla athu epdi ethukkunu konjam detaila sollunga apram intha trick ka evlo neram pannanum
@Ali-zb3xg
@Ali-zb3xg 10 ай бұрын
ரிமோட்ல பேட்டரி பேட்டரி தீர்ந்துச்சுன்னா என்ன செய்வது சார்
@marysuganthi5664
@marysuganthi5664 9 ай бұрын
Sir tanks for ur long speech, but u forgot to tellwat exercise when to do n time duration pls talk only the main subject so that people can understand n wat is the name of exercise n time at wat time we have to do 😢
@thavaprakasam8989
@thavaprakasam8989 10 ай бұрын
நல்ல வெளெக்கெண்ண. சரியான பிளேடு
@osro3313
@osro3313 10 ай бұрын
சொல்ல வந்ததை சுருக்கமாக புரியும்படி சொல்லவும் 🙏நன்றி
@UthayakumarT-xn2mc
@UthayakumarT-xn2mc 10 ай бұрын
பெரும் அறுவை சுருக்கமாக‌ சொல்லவும்
@manoharankandasamy3186
@manoharankandasamy3186 9 ай бұрын
சொல்வதை sharp ஆ சொல்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
@DhandapaniDhandapani-mn5eg
@DhandapaniDhandapani-mn5eg 9 ай бұрын
ஐயா நல்ல விசயங்களை சுருங்க சொல்லி விளங்க வையுங்கள்
@ravipavi-me9kb
@ravipavi-me9kb 10 ай бұрын
அறுவை கொஞ்சம் கூட ஆனா நல்ல விடையம்
@ananthannarayanan1963
@ananthannarayanan1963 9 ай бұрын
ஐந்து நிமிடத்தில் உங்கள் கருத்தைச் சொன்னால் லட்ச கணக்குல மக்கள் பயனடைவார்கள்
@IbraHim-ej5lq
@IbraHim-ej5lq 9 ай бұрын
திருந்தவே மாட்டீங்களா ஏன்யா இந்த கழுத்தறுப்பு.நீர்பேசுவதை கேட்க கேட்க எரிச்சல்தான் வருகிறது டென்சன் தான்அதிகமாகிறது.
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 9 ай бұрын
😢
@usharaghuthaman4619
@usharaghuthaman4619 9 ай бұрын
17.00Exercise😊
@marannagowderramamoorthy3084
@marannagowderramamoorthy3084 9 ай бұрын
Going very lengthy pl short out and go to main part
@jayaram393
@jayaram393 10 ай бұрын
Did you learn or know about yogic practice and seinse?
@prabhavatichockalingam6083
@prabhavatichockalingam6083 9 ай бұрын
நல்ல கருத்து, ஆனால் ஜவ்வாக இழுக்காமல், சுருக்கமாக சொன்னால், நிறையபேர் பலன் பெறுவார்கள்.
@njimmh5730
@njimmh5730 10 ай бұрын
@narayanasamy9867
@narayanasamy9867 9 ай бұрын
ரெம்ப பேசுரிங்க நீங்க வாயுமுத்திரை செய்யுங்கள்
@perumalr9919
@perumalr9919 9 ай бұрын
உங்களுக்கு (you tuber)தலைப்பு வைக்க சொல்லி க்கொடுப்ப்பவன் எவனோ, அப்பாடி என்ன ஒரு வழவழ கொலகொலா
@rajanv5148
@rajanv5148 9 ай бұрын
ஓய் சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக சொல்லய்யா.வழ வழ கொழா கொழா.
@nagarajannaga7313
@nagarajannaga7313 10 ай бұрын
ஐயா vala வழனு இருக்கு ம்!
@RajaRaja-mz7fz
@RajaRaja-mz7fz 9 ай бұрын
ரொம்ப பேசுறீங்க சார் சொல்லுங்க அதை சுருக்கமா சொல்லு
@arockiams2083
@arockiams2083 9 ай бұрын
சீக்கிரமா சொல்லு ரப்பார் எழுக்கடே Muna பூனா சொல்லுடா
@antonylawrence4665
@antonylawrence4665 9 ай бұрын
Wala Wala sola sola quik pannunga sar. Thookam warudhu.
@mercyemmanuel6374
@mercyemmanuel6374 9 ай бұрын
Sir u are telling a lot of things but not coming to the point. You told stories about physical sigh but not explained how to do it properly
@geethanagarajan6235
@geethanagarajan6235 10 ай бұрын
Sir, amazing .Can I get your mobile number? I want to meet you..Are you a scientist
@AsMoses-k1v
@AsMoses-k1v 9 ай бұрын
😢😢😢😂 ஒரே குழப்பமா இருக்கு புரியல
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 10 ай бұрын
நீங்க சொல்றத கேட்டு தூக்கம் தான் வருது
@ulaganathanc7236
@ulaganathanc7236 10 ай бұрын
சீந்துபாத் நாயகன் போல
@rajakumarn9795
@rajakumarn9795 9 ай бұрын
You always speak long time without reason
@sureshkumars175
@sureshkumars175 9 ай бұрын
சவ்வு மிட்டாய்
@SelvarajSelvaraj-f2e
@SelvarajSelvaraj-f2e 10 ай бұрын
இவர் எப்போதும் இழுவை
@ponnusamya6732
@ponnusamya6732 9 ай бұрын
வழவழகொழகொழசெஞ்சிscientist இவரே
@anandan_happiness2495
@anandan_happiness2495 10 ай бұрын
Nera matterku va loosu mari pesari
@jayaramankuppusamy243
@jayaramankuppusamy243 10 ай бұрын
வெளக்கெண்ணை
@ponnusamya6732
@ponnusamya6732 9 ай бұрын
அதிகம்பேசரவங்அறிவாலியல்லபைத்தியமும்கூட
@SathiMoorthy-zk1ve
@SathiMoorthy-zk1ve 9 ай бұрын
I pity his wife n children, unable to explain the situation in few minutes, learn to talk less mister. 😂
@mariyappank6304
@mariyappank6304 9 ай бұрын
ஐயா சுருக்கமாக சொன்னால் நிறைய பேர் கேட்பாங்க
@arulzelian336
@arulzelian336 9 ай бұрын
ரொம்ப அறுக்கரிங்க!எதுக்கு!????
New Colour Match Puzzle Challenge With Squid Game 2 - Incredibox Sprunki
00:30
Last Person Hanging Wins $10,000
00:43
MrBeast
Рет қаралды 150 МЛН
哈莉奎因被吓到了#Cosplay
00:20
佐助与鸣人
Рет қаралды 32 МЛН
கண்கள் பராமரிப்பு | Eye Care
14:59
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 20 М.
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 966 М.
New Colour Match Puzzle Challenge With Squid Game 2 - Incredibox Sprunki
00:30