ஆம் ஐயா!நான் உங்களிடம் வராமலேயே உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே ஆரோக்கியம் அடைகிறேன்.
@chiththana59013 жыл бұрын
❤️👍
@veeramuthu73502 ай бұрын
அதான் வந்துட்டாரு ம்ம்ம் இப்பவும் மனசுல ம்ம்ம் உணர்வு பூர்வமாக ----
@retnamahsubbrayan72773 жыл бұрын
நன்றி நன்றி ஐயா நல்ல பதிகளை கொடுத்து எங்களை மகிழ்ச்சியான சூழ்நிலையில் எப்போதும் வாழ்விக்றீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏
@SM-ye5xt3 жыл бұрын
மயில், குயில் விளக்கம் அருமை . வள்ளலார் எண்ணியது எல்லாம் நடக்கும் . 🙏
@IndrakshiPeedam3 жыл бұрын
சுப வாழ்வு உண்டாவதாக சாமி
@kamalapoopathym19033 жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதமான குறல் வளத்தை இறைவன் வழங்கியுள்ளார்.நன்றி ஐயா
@venugopalganesan40763 жыл бұрын
அன்புள்ள கவர்னர் ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பேசிவம். உங்கள் ஆசீர்வாதம் பெற்று சிறப்புடன் வாழ வழி வகுத்துக் கொடுங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி
ஆனந்தம் இன்று சற்று அதிகம், உங்களின் இனிமையான குரலோடு தங்களின் அறிவுரைகள். God bless you Appa.
@gopalramadoss56843 жыл бұрын
ஐய௱ குரல் வலம் நீங்கள் ப௱டும் பொழுது கேட்பதற்கு அருமைய௱க உள்ளது.
@SELVAPRABU7003 жыл бұрын
🙏🙏🌹🌹ஓம் குருவே சரணம் !!!! ஓம் குருவே துணை 🌹🌹🙏🙏
@RajaRaja-br1iy3 жыл бұрын
ஐயா என்னை ஒரு கவலை வாட்டிக்கொண்டிருந்து தங்களின் இந்த பதிவை முழுவதும் கேட்ட பிறகு தேடிபார்க்கிறேன் கவலை போன இடம் தெரியவில்லை ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது தங்களின் வார்த்தைகள் சிவனின் பிரதிபளிப்பு அதான் தீயசக்திகள் ஓடி ஒழிந்து விடுகிறது கவனகர் ஐயா பாதம் போற்றி போற்றி போற்றி
@parthibanperumal87163 жыл бұрын
உண்மை
@tamilgameplayboy58702 жыл бұрын
Wè
@veeramuthu73502 ай бұрын
நாம உணர்ந்தது நீங்களும்😂 உணர்ந்து உள்ளீர்கள் என்று ----நாம்ஒரே படிக்கட்டில் நிக்கிறோம்னு நினைத்து ம்ம்ம்---ஆனா அந்த நாம தக்கவைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ம்ம்ம்
@selvamlakshmi96803 жыл бұрын
Ayya vanagam ayya🙏🙏🙏🙏
@kandavelussr12553 жыл бұрын
அருமையான கருத்துக்கள் அய்யா. நன்றிகள் கோடி அய்யா
@umadeviumadevi27303 жыл бұрын
ஐயா மிகவும் அற்புதமான செவிக்கு இனிய பதிவு. வகுப்பில் அமர்ந்து கேட்டது போல் மகிழ்வை தந்தது. நன்றி ஐயா.
@chiththana59013 жыл бұрын
❤️👍👍
@sivaram70853 жыл бұрын
நன்றி நன்றி ஜயா
@SM-ye5xt3 жыл бұрын
விசும்பு கு கொடுத்த விளக்கம் அருமை ! தமிழ் அன்னை வாழ்க!
@yogawareness3 жыл бұрын
நீங்கள் சிவனின் அவதாரம். இந்தியாவையே ஆளத் தகுதி உள்ளவர். உலகையே ஆளும் தகுதிஉள்ளவர். அப்படியே பாடல்களைப் பாடுகிறாரே ஐயா. அற்புதம்.
@kumaravel69883 жыл бұрын
நன்றி குருவே
@vagurajank85753 жыл бұрын
வணக்கம் குருவே சரணம்
@parthibanperumal87163 жыл бұрын
ஆனந்தவாழ்வின் தத்துவங்களை அமுதம்பருகுவது போல் ஊட்டியஞானப்பொக்கிஷமே தங்களைகுருவாக எங்கள்முன்னோர்கள் என்னதவம் செய்தனரோ ஐயா நீடூளிகாலம் வாழ்ந்து சத்யயுகத்தை தோற்றுவிக்வேண்டுமாய் அம்மையப்பரிடம் ஆராதிக்கிறோம் ஐயா
@vijayalakshmi-et1ei3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@jayakumari65933 жыл бұрын
வணக்கம் 🙏 நல்ல விளக்கம் அளித்திர்கள் ஐயா நன்றி
@chinnadurai4315 ай бұрын
🌐🌺💐🎉 நன்றி 🙏🏽
@ramarasunarayanan25503 жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் நன்றி ஐயா வணக்கம் ஓம் சிவ சக்தி ஓம்.
@k.s.prakashkumar23553 жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@Vshu_hope3 жыл бұрын
மிக மிக அருமையான உரை மற்றும் ஆற்றல் பற்றி மிக அழகாக விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா ஓம் நமசிவாய
@kiranshiva51753 жыл бұрын
🙌🙌🙌 Nantri ayya
@chandranchandrasikaran99873 жыл бұрын
ஓம் ஸ்ரீ யோகி இராம கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி. சுவாமியின் ஆறாம் பூதம் விளக்கம் அருமை மேலும் பாடல்களின் விளக்கம் சிறப்பாக இருந்தது.சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது. நெஞ்சார்ந்த நன்றி சுவாமி. சிவ சிற்சபை உறுப்பினர் சிரம்பான் மலேசியா சந்திர சேகரன்
@radha.welfitradha.welfit64223 жыл бұрын
நன்றி அய்யா....
@mania44013 жыл бұрын
வாழ்கவளமுடன்.நன்றி
@pavananganeshamurthy89573 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி ஐயா
@RajaRam-xm2eh3 ай бұрын
❤ miga arumai ayya
@vgmmohan948810 ай бұрын
சிறப்பான பதிவு ஐயா
@lakshmiram59643 жыл бұрын
🙏🌺 ஐயா அவர்களுக்கு 🙏🌺 வணக்கம் 🌹🙏 அம்மை அப்பன் திருவடிகள் போற்றி 🌺🙏 மனித ரூபத்தில் நடமாடும் 🙏🌺 மகான் 🙏🌺🙏 உங்கள் குரல் 🎉 நீங்கள் பாடிய விதம் 🙏🌺 உங்கள் முகபாவம் 🎉🙏 ஆஹா என்ன 🙏🌺🙏 அருமையோ அருமை 🙏🌺🙏 இறை இன்பத்தை 🙏🌺 இனிமையாக எடுத்துரைத்த எங்கள் ஐயா அவர்களுக்கு 🥀🙏🌺 நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🌺🙏🌺🙏