ஒரு அருமையான கருத்து ஐயா எப்பொழுதுமே மனதில் நிற்கக்கூடிய ஒரு கருத்து
@buvanashivam9432 Жыл бұрын
அருமை ஐயா... பிரம்மிப்பாக உள்ளது... தங்களை பணிந்து வணங்குகிறேன்... தங்களது மேலான ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன்...🙏🙏🙏🙏
@msenthilvellavan39323 жыл бұрын
இந்த பிரபஞ்சம் தங்களை நீண்ட ஆயுளுடன் வைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்கின்றன், நன்றி🙏 குருவே
@kamalisrig20193 жыл бұрын
அய்யா,உங்களுக்கு தெய்வ அனுக்கிரகம் இருப்பதால் உங்களுக்கு நிமித்தம் பிரசன்னம் கை கொடுத்தது. அதேபோல் உங்க ஆசீர்வாதம் எங்களுக்கு இருப்பதால் எங்களாலும் நிச்சயம் சொல்ல முடியும். 🙏
@jjeyanthijjana95003 жыл бұрын
உள்ளதை உள்ள படி சொல்லும் மாயக்கண்ணாடி உங்கள் உள்ளத்தில் ஜொலிக்கிறது....! உள்ளதை முன் கூட்டி உரைக்கும் அசரீரி உங்கள் செவிகளில் பேசுகிறது....! உள்ளதை உறுதியாக உணர்த்தும் ஜோதிடம் உங்களிடம் வாழ்கிறது ஐயா...! தரணியின் தீர்க்கதரிசி... தெய்வீக ஜோதிடர்...! பல்லாண்டு நலமோடு வளர வேண்டும் தங்கள் வயது.... !! உளமார வாழ்த்துக்கள் ji 👍🌹🌸
@astro..69103 жыл бұрын
ஒவ்வொரு நிமிடமும் பிரபஞ்சம் உணர்த்திகொண்டு தான் இருக்கிறது💯 உண்மை குருஜி அடியேனுக்கு நிறைய அனுபவம் உண்டு... 🙏
@rameshmekala34563 жыл бұрын
மிக அருமை குருஜி. நாங்களும் இந்த நிமித்தங்களை உணர உங்களுடைய ஆசிகளை வழங்குங்கள் ஐயா 🙏🙇
@astromuthukumaraswamyg80723 жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் சிறப்பாகஅற்புதம்அருமை அருமை உங்களுடைய அனுபவம் நீங்கள் ஒரு நடமாடும் தெய்வம் ஜோதிட ஜாம்பவான் சிறந்த குருவாக இருந்து எங்களைவழிநடத்திச் செல்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா வணக்கம்
@tbraghavendran3 жыл бұрын
Jambavan
@ensamayal65373 жыл бұрын
நன்றி குருஜி!கைபேசி காலத்தில் பக்கத்தில் நடப்பது தெரிவதில்லை,பேசுவது காதில் கேட்பது இல்லை கேட்டாலும் புரிவதில்லை,ரோட்ல இருக்குற குழிகூட தெரிவது இல்லை!அனைத்தையும் ஒதுக்கிவிட்டு இயற்க்கையோடு இணைந்து வாழ்வோம் பிரபஞ்ச மொழியை புரிந்து கொள்வோம்!🙏
@prakashv15943 жыл бұрын
மிக அருமை குருஜி. நாங்களும் இந்த நிமித்தங்களை உணர உங்களுடைய ஆசிகளை வழங்குங்கள் ஐயா
@muralidaranbala3 жыл бұрын
உங்களுடைய ஞானம் தெய்வத்தின் அனுகிரகம் ஐயா
@RaniRani-rw7dv3 жыл бұрын
Guruji, பல அரிய தகவல்.நீங்கள் சொல்ல, சொல்ல ஒரே பிரமிப்பு sir. thank you guruji
@rajamanickamramaswamy84793 жыл бұрын
நிமித்தம் அற்புதமான விளக்கம். தெய்வ நம்பிக்கை, அனுகூலம் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ளலாம் 🪔🙏
@singaiastromuru7515 Жыл бұрын
குருவே போற்றி
@arasiyogalayaachademy3 жыл бұрын
தங்களின் ஆசிர்வாதம் நாங்கள் பெற இறையருள் வேண்டும் ஐயா
@muralidaranbala3 жыл бұрын
அருமை ஐயா நம்பினால் நாராயணன் ,மிக தெளிவான விளக்கம்
@MrSairavibala3 жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா, மிக்க நன்றி 🙏
@ambigasenthilkumar16343 жыл бұрын
நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள் சரர்.கேட்க சந்தோஷமாக இருக்கு.
@pkkannaapkamalakkannan38232 жыл бұрын
நன்றி குருஜி .
@e.n.harshinisbeautifulcraf79183 жыл бұрын
அற்புதம்.. அருமை...குருஜி..
@sivaanantham50733 жыл бұрын
அருமை ஐயா வணக்கம்
@ragunathan14073 жыл бұрын
அருமையான பதிவு குரு ஜி
@shyamala93653 жыл бұрын
மெய் சிலிர்க்குது ஐயா!!
@sampangiraja17273 жыл бұрын
நன்றிங்க குருஜி... வணக்கம்
@NGAaditya3 жыл бұрын
ஜோதிடத்தில் எனது ஆசான் வழிப்பாதை தொடாமல் எவரும் கடக்க முடியாது, ஜோதிடத்தில் ஒரு மைல்கல் ஜிகே குருஜி
@manimegalaiastrologer68073 жыл бұрын
இந்த பிரபஞ்சத்தில் ஒரு கோரிக்கை 🙏 நான் உங்களை நேரில் கண்டு ஜோதிடம் சம்மந்தமாக உரையாட வேண்டும் 👏☘️ ஐயா 🙏
Sir I am gifted to hear your valuable messages in astrology. Thanks sir.
@chinnamuthu49263 жыл бұрын
👍👍👍👍👍 ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@thalabathy19563 жыл бұрын
சூப்பர் சார் 👌 அனைத்தும் உண்மை
@sooryavedhachalam75433 жыл бұрын
Nandri Nandri Ayya
@sangeeth.s98683 жыл бұрын
100/ true i am also feel that
@saravanandr42953 жыл бұрын
ஐயா, தங்களை வணங்குகிறேன்.
@logupaintings3 жыл бұрын
குருவே சரணம்.
@yrsk7Ай бұрын
நன்றி ஐயா 🙏💐
@vinayagarayyanarvinayagart67653 жыл бұрын
Ennota guruvuku anbu vanakkam 🙏🙏🙏🙏🙏
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
நன்றி சார்
@kannankannan-rp5gy3 жыл бұрын
Thanks ayya
@malarsankavi47893 жыл бұрын
Thank youuuuuu sir💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@balasubramanianmubamanian60402 жыл бұрын
அய்யா ஆசீர்வாதம் அனுக்கிரகம் தரும்
@ghirijanakhiraman29303 жыл бұрын
வணக்கம் குருஜி
@murugesanabinaya75003 жыл бұрын
பிரசன்னம் பற்றி வீடியோ போடுங்க சார்.
@vedhajayabal95983 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@v.lakshminarasimhan33213 жыл бұрын
Vanakkam sir. By hearing I don,t know what to tell and how to tell. I am proud of your mother having such a son. I got tears in my eyes while hearing. You are blessed by god we too hearing this have very small anuhraham of god. Requesting to god to give good health to put such video,a like this. Tqvery much.sir.
@yuganeswaran.muthusamy95363 жыл бұрын
கண்டிப்பாக உண்மை...நிறைய அனுபவம் எனக்கு உண்டுங்க நண்பரே..
@paramasivan-xn4pi3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருஜி
@prabhakaranneelamegam42473 жыл бұрын
Arumai ji. 100√
@ramakrishnan41823 жыл бұрын
Excellent speech ..
@selvakumarponnusamy53792 жыл бұрын
குருஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்
@radhab78203 жыл бұрын
குருவை நீங்கள் ஓரு பொக்கிஷம்
@pkaliraj38213 жыл бұрын
Butterfly Effect 😇
@ArulmoorthiS3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@csmurugavelmurugavel90423 жыл бұрын
Nandri vanaham
@apositivemind-ranjith31283 жыл бұрын
God is great
@mothukreshnanmothukreshnan93953 жыл бұрын
வணக்கம் ஜீகே கோபாலகிருஷ்ணன் சார் 🙏
@sanmukchaitanya90373 жыл бұрын
Thank you Sir. 🙏
@vinayagarayyanarvinayagart67653 жыл бұрын
Ovoru naal padhivum oru nampikai kutukiradu manakulapathuku oru aru marundhu guruvota varthaikal
@revathyiyengar13303 жыл бұрын
ஜோதிடத்தில் பிஷ்மர் 🙏🙏
@annelkumaar13673 жыл бұрын
Namaskaram sir
@hemaprakash45383 жыл бұрын
Thank you guruji 🙏🙏
@revathyiyengar13303 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🙏
@dhanabalr42543 жыл бұрын
ஐயா சந்திரன்+ ராகு சந்திரன்+கேது சேர்க்கை பற்றி கூறவும் ஐயா?🙏🙏🙏
@gcstech49223 жыл бұрын
வணக்கம் அண்ணா ❤️❤️❤️❤️🎉 நன்றிகள் அண்ணா ❤️❤️❤️🎉
@manigandankrishnamoorthy11333 жыл бұрын
Mikavum Arumai 🙏🙏🙏 Guruve Thunai
@kumarigopal79763 жыл бұрын
,வணக்கம் குருஜி தாங்கள் கூறுவது போல் அநேக முறைஎனக்கு கடவுள் தத்ரூபமாக நிமித்தங்களை கூறியுள்ளார் போன மாதம் 27ம் தேதி காலை பூஜை செய்யும்போது என் தந்தை யாருக்கு ஏதோ நிகழப் போகிறது என்று கடவுள் கூறியது போல் அனுபவித்த உணர்ந்தேன் பின் மாலை சென்று அப்பாவை பார்ததூவிட்டு வந்தேன் ஒரு வாரம் கழித்து 5ம் தேதி மாலை அப்பா இறைவனடி சேர்ந்தார் ஒவ்வொரு நிகழ்வையும் இறைவன் கண் முன்னே காட்டுகிறார்
@ramachandranbala75823 жыл бұрын
Sir excellent.
@ceenachinthamani83603 жыл бұрын
Arumai hi🌼
@shanmugapriya.j51783 жыл бұрын
Thank you sir
@MohanKumar-kq9rr3 жыл бұрын
Guruvey saranam, guruvey thunai, sir please bless me to became as your student.
@Saipavan20103 жыл бұрын
ஐயா திருவாதிரை நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா
@prakashv15943 жыл бұрын
நிமித்தம் சாஸ்திரம் நூல்கள் வேண்டும்
@mevithabiku9203Ай бұрын
Uthayamum kavipum ore rasiyil irundhal?
@aathiselvalakshimimahal35593 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@srikicha59163 жыл бұрын
வணக்கம் குருஜி தங்கள் ஆசியும் இறைவனின் அருளையும் வேண்டி தங்கள் பாதம் பணிந்து தங்கள் தரிசனத்திற்க்காக காத்திருக்கும் தங்கள் மாணாக்கனின் வணக்கங்கள்
@vkvarman24223 жыл бұрын
திருவாதிரை நட்சத்திரம் கல்யாணம் நிலைக்குமா?
@venivelu51833 жыл бұрын
Sir, kannagi👌👌🙏🙏
@kausalyaanandh7464Ай бұрын
Mika vunmai. Nalla nimitham vundaga enna seivathu
@kandasamyn913 жыл бұрын
Please put one more video for this topic
@krishnaarjun78633 жыл бұрын
படிப்பறிவு பிரபஞ்ச அறிவு நீங்கள் சொல்வதை கேட்டால் கடவுள் மீதான நம்பிக்கை அதிகமாக அதிகரிக்குகிறது ஐயா உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் ஐயா எனக்கு