மூணார் ரயில் ஓடிய வரலாறு | MUNNAR TRAIN | MUNNAR TO TOP STATION RAILWAY | KUNDALA VALLEY RAILWAY

  Рет қаралды 15,031

Rail Vandi

Rail Vandi

Күн бұрын

Пікірлер: 42
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 Жыл бұрын
நன்றி தங்கள் காணோளி ககு. பலவருடங்கள் நடைபயணத்தில் ரேப் இருந்த தடம் பார்த்து நடந்இருக்கேன் ஆனல் இன்று அந்த காட்சிகள் மனதை ஆருதல் படுத்தி விட்டது. அதேபோல் மூணார் கோவிலூர் 42கிலே மீட்டரும் 5000அடிக்குமேல் உள்ள ஒரு சமவெளி பாதைபோல்தான் இருக்கும் நான் பலநாள் யோசித்து பார்த்து இருக்கிறேன். இங்கு ரயில் பாதை வந்தால் உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்த சமவெளி ரயில் பாதையாக பார்க்கபடுமே என்று. ஆனல் இது பல ஆண்டு க்கு முன்பே ரயில் பயன்படுத்த பட்ட இடம் என்பதை நினைத்து பெருமையை உள்ளது
@kosopet
@kosopet 2 ай бұрын
Fascinated thambi...hopefully IR restores this line for tourism
@bharathkumar9054
@bharathkumar9054 Жыл бұрын
திண்டுக்கல் to புனலூர் line Via: நிலக்கோட்டை வத்தலக்குண்டு பெரியகுளம் தேனி போடிநாயக்கனூர் உத்தமபாளையம் கம்பம் குமுளி பம்பை சபரிமலை பத்தினம்திட்டா இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@RaVi-t2r5w
@RaVi-t2r5w Жыл бұрын
Bro karaikudi to thiruvarur electrification update please
@kalpathyrama
@kalpathyrama Жыл бұрын
Mettupalayam Udhagamandalam(#Ooty) is meter gauge not Narrow Gauge
@bharathkumar9054
@bharathkumar9054 Жыл бұрын
ஈரோடு to மைசூர் line Via: சித்தோடு நம்பியூர் கோபிச்செட்டிப்பாளையம் சத்தியமங்கலம் பன்னாரி தாளவாடி சாம்ராஜ் நகர் இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@suryabala_005
@suryabala_005 3 ай бұрын
Bro, Convey The Following Information To Southern Railways 👇👇👇 Bodinayakkanur To Munnar - New Railway Route Via: Peringassery - Munthal - Kottakudi - Kurangani - Top Station - Ellapatti - Kundala - Kannan Devan Hills - Mattupetty - Carmelagiri Botanical Garden - Munnar Korandakad - Munnar Bus Stand - Kolukkumalai Tea Estate - Poothakuzhy Estate (Bison Valley) - Nullatanni - Munnar Tea Museum
@bharathkumar9054
@bharathkumar9054 Жыл бұрын
சேலம் to கோபிச்செட்டிப்பாளையம் line Via: பாப்பம்பட்டி தாரமங்கலம் எடப்பாடி அந்தியூர் இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@MurugasenMurugasen-o3s
@MurugasenMurugasen-o3s Жыл бұрын
விருதுநகர் டூ செங்கோட்டை டபுள் லைன் வேண்டும். தென் மாவட்ட மக்களின் கோரிக்கை.
@Raajmanthra
@Raajmanthra 4 ай бұрын
இப்பதான் அது கேரளா அப்போ மதுரை மாவட்டம்.
@prabuprabu4305
@prabuprabu4305 3 ай бұрын
என்னுடைய சொந்த ஊர் மூணார் சிட்டி வார எஸ்டேட் சென்னையில் வசிக்கிறேன் பல தடவை டாப் டென்ஷன்இல் இருந்து குரங்கணி நடந்து வந்து இருக்கிறேன் பார்க்கும் பொழுது ரொம்ப அதிசயமாக இருக்கும் ஆனால் இப்பொழுது எதுவுமே இல்லை அதோடு அடையாளம் எல்லாம் இருக்கிறது
@RailVandi
@RailVandi 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி...நானும் நிறைய முறை டாப் ஸ்டேஷன் வந்து உள்ளேன் ஆனால் இப்போது எந்த தடையமும் இல்லை ரயில் இயங்கியதற்கு
@vijayakrishnannair
@vijayakrishnannair Жыл бұрын
Nice 👍
@johncharles663
@johncharles663 2 ай бұрын
இதை போல திருவள்ளூர் டவுனில் இருந்து இப்போது உள்ள புகை வண்டி நிலையம் வரை 1900 வாக்கில் ஒரு மோனோரயில் இயங்கியதாக கேள்வி பட்டு இருக்கேன். இதை பற்றி மேலும் தகவல்கள் உண்டா?
@maheshwaran6301
@maheshwaran6301 Жыл бұрын
Bro thiruvaru to karaikudi electrification update
@arunbharathi6108
@arunbharathi6108 3 ай бұрын
How u got this video ..bro excellent 🎉🎉
@RailVandi
@RailVandi 3 ай бұрын
Got this video in one website bro
@bharathkumar9054
@bharathkumar9054 Жыл бұрын
விருதுநகர் to தேனி line No the மதுரை Via: கள்ளிக்குடி பேரையூர் கருமாத்துர் உசிலம்பட்டி ஆண்டிப்பட்டி தேனி இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@KanagaDurgaTraders-ix5nz
@KanagaDurgaTraders-ix5nz 2 ай бұрын
நம் புரட்சி தலைவர் ஒரு சினிமா பாட்டில் இந்த ரோப் கார் வரும்
@josephpandian7923
@josephpandian7923 3 ай бұрын
Sankarankovil to Tirunelveli train line amaya vendum
@josephpandian7923
@josephpandian7923 3 ай бұрын
Tenkasi pavoorchatram aalagulam Tirunelveli train line amaya vendum
@varunvenkatesvark.p.s519
@varunvenkatesvark.p.s519 Жыл бұрын
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திண்டுக்கலுக்கு இரயில் போக்குவரத்து இருந்ததாக கேள்விப்பட்டேன். அது பற்றி ஒரு தெளிவான கானொலி போடுங்கள் சகோ.
@RailVandi
@RailVandi Жыл бұрын
நானும் அந்த பாதையை பற்றி நிறைய தேடி விட்டேன் ஆனால் எந்த தரவுகளும்,புகைப்படங்களும்ப்கிடைக்கவில்லை ப்ரோ....கொடை ரோடு முதல் தேனி,கம்பம் வரை அந்த பாதை இருந்துள்ளது....ஏ உள்ளூர் நபர்களுக்கு அந்த பாதை பற்றி தெரியுமா? இப்போது அந்த பாதை இருந்த அடையாளங்கள் ஏதேனும் உள்ளதா ப்ரோ? கட்டாயம் பதிவு செய்கிறேன்
@charlesnelson4609
@charlesnelson4609 3 ай бұрын
Mettupalayam to ooty, is a narrow gauge or meter gauge?
@RailVandi
@RailVandi 3 ай бұрын
Meter gauge with rack and pinion system
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 ай бұрын
Narrow cauge.
@bharathkumar9054
@bharathkumar9054 Жыл бұрын
கோயம்புத்தூர் to மைசூர் line Via: கோயம்புத்தூர் வடக்கு காரமடை மேட்டுப்பாளையம் பவானி சாகர் சத்தியமங்கலம் பன்னாரி தாளவாடி சாம்ராஜ் நகர் இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@vigneshkr1416
@vigneshkr1416 Жыл бұрын
There is no chance... Already irka Road transport night time vida matraga... Then hw railway construction ku reserved forest la permit kudupaga
@bharathkumar9054
@bharathkumar9054 Жыл бұрын
பாலம் கட்ட வேண்டும் pls செங்கோட்டை to கொல்லம் line Already Iruka அதே‌ மாதிரி மேட்டுப்பாளையம் to மைசூர் line அமைக்க வேண்டும் pls
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 3 ай бұрын
​@@vigneshkr1416Forest Department Will Give Permission In Foreign Countries Now Available
@bharathkumar9054
@bharathkumar9054 Жыл бұрын
திண்டுக்கல் to மேட்டுப்பாளையம் line Via: ஒட்டன்சத்திரம் பழனி உடுமலைப்பேட்டை குடிமங்கலம் தாராபுரம் காங்கேயம் வெள்ளக்கோவில் சென்னிமலை திருப்பூர் திருமுருகன்பூண்டி அவிநாசி பெருமாநல்லூர் அன்னூர் இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@architect1859
@architect1859 Жыл бұрын
Udumalai to Dharapuram a vida Palani to dharapuram tha bro pakkam already plan potutanga erode to Palani
@sureshm7614
@sureshm7614 3 ай бұрын
Yaruga neega
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 3 ай бұрын
I Am 61 Years Age My Father Says Sathiyamangalam Railway Line Samraj Nagar (Karnataka ) Upto In Between 50 Kilometers Crossed Forest Area That Railway Line At Present Erukka
@RailVandi
@RailVandi 3 ай бұрын
No sir it was not there....but now govt conducted survey for Sathyamangalam to Chamrajnagar railway line but didn't materialize yet
@bharathkumar9054
@bharathkumar9054 Жыл бұрын
கோபிச்செட்டிப்பாளையம் to ஓசூர் line Via: அந்தியூர் எடப்பாடி தாரமங்கலம் பாப்பம்பட்டி சேலம் ஓமலூர் மேட்டூர் அணை பென்னாகரம் தேன்கனிக்கோட்டை இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@funtimetamil3441
@funtimetamil3441 3 ай бұрын
Approved
@babukanth6833
@babukanth6833 3 ай бұрын
இதன் தடம் பழைய மூணாறு போகும் வழியில் கால்பந்து மைதானத்துக்கு அருகில் உள்ளது என் தந்தை எனக்கு சொன்னார் என் வயது 59 அது மட்டும் அல்ல ரோப் சக்கரம் வைத்து தேயிலை சாக்கு பைகளை பேக்டரி க்கு அனுப்பி வைப்பார்கள் அந்த கப்பி சக்கரம் கொக்கி யுடன் இருக்கும் நான் அந்த சக்கரம் பார்த்து இருக்கிறேன்
@sivasaras12
@sivasaras12 Жыл бұрын
Mr pl dont bluff. Pl read history.
@RailVandi
@RailVandi Жыл бұрын
Enna history thappa sonen? Neenga indha line history sollunga terinjikuren
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 3 ай бұрын
Superb
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 12 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 701 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН