மார்கழி 15 திருப்பாவை & திருவெம்பாவை | MARGAZHI 15 THIRUPPAVAI & THIRUVEMPAVAI |Desa Mangaiyarkarasi

  Рет қаралды 55,348

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 410
@KanapathiV
@KanapathiV Ай бұрын
அம்மா வணக்கம் நான் மைக்செட் வைத்து இருக்கேன் தினமும் உங்களது திருப்பாவை திருவெம்பாவை இரண்டு பதிவும் தினமும் எனது ஊர் மக்களுக்கு நான் ஒளிபரப்பு தினமும் செய்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏பதிவு மிகவும் நன்றாக இருக்கு அம்மா 🙏🙏🙏நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@RAMANA-n5q
@RAMANA-n5q Ай бұрын
அருமை
@devikaseetharam3666
@devikaseetharam3666 Ай бұрын
Good service ❤
@jayam1758
@jayam1758 Ай бұрын
அருமை....
@suganyasundararaj8229
@suganyasundararaj8229 Ай бұрын
Good service😊
@vennilavennila6334
@vennilavennila6334 Ай бұрын
சூப்பர் அண்ணா 🙏
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld Ай бұрын
உங்களுடன் பேசுவதற்கு ஆசையாக உள்ளது. Live video போட்டால் சந்தேகங்களை கேட்பதற்கும் பேசுவதற்கும் உதவியாக இருக்கும் அம்மா. அருமையான பதிவு . நன்றி
@sivasakthiagency5111
@sivasakthiagency5111 Ай бұрын
தன்னை மறந்து கண்ணீர் வரும் தாயுமாய் தந்தையுமாய் தன்னை காத்தலும் என் தெய்வத்தை சிவபெருமானை துதித்துப் பாடும் போது கண்ணீர் மல்கும் சிவாய சிவாய எனும் போது
@skarpagam9181
@skarpagam9181 Ай бұрын
அம்மா நீங்கள் இந்த உலகத்திருக்கு ஒரு வரபிரசாதம் அம்மா
@KannanSaritha-vf7zi
@KannanSaritha-vf7zi Ай бұрын
உங்கள் திருப்பாவை திருவெம்பாவை பதிவு கேட்பேன் கா திற்கு இனிமையாக இருக்கும் அம்மா
@muthukumarinarenthirakumar602
@muthukumarinarenthirakumar602 Ай бұрын
அம்மா உங்களின் இறை சொற்பொழிவு அனைத்தும் நவரத்தினத்திங்களுக்கு ஈடானவை.நவரத்தின சொற்பொழிவைக் கேட்டாலே உள்ளம் குளிரும் எண்ணம் மேம்படும்.வாழ்க வளமுடன்😊🙏😇
@SwaminathanKannan
@SwaminathanKannan Ай бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 புனித அமாவாசை 🙏 தினத்தில் ஸ்ரீ அனுமன் சுவாமிகள் அவதரித்த திருநாளில்🙏 ஆன்மீக அம்மா அவர்களுக்கும்🙏 என் ஆன்மீக வழிகாட்டி மகான்🙏 ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் திருப்பூர்🙏 உலகில் உள்ள குருமார்கள் அனைவரின் பொற்பாதங்களையும்🙏 பணிகிறேன்🙏 புனித திங்கட்கிழமை நன்னாளில்🙏 திருப்பாவை திருவம்பாவை🙏 ஒவ்வொரு நாளும் ஆன்மீக தகவல்களை🙏தரும் அம்மா அவர்களுக்கு🙏 என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Ай бұрын
சிவன் தாள் பணிவோம் ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@jb19679
@jb19679 Ай бұрын
15 வது நாள் திருவெம்பாவை திருப்பாவை பாசுரம் அற்புதம் அருமையான விளக்கம் 💥💥 🪔🪔🌷🌷🙏🏾🙏🏾
@Krish-yt-d5c
@Krish-yt-d5c Ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா உங்கள் பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@LeelaRamesh-nj6uq
@LeelaRamesh-nj6uq Ай бұрын
ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா
@gunallanarumugam9701
@gunallanarumugam9701 Ай бұрын
Vanakam Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
@nagarajanr4342
@nagarajanr4342 Ай бұрын
அருள் கிரு பா நந்தா அவர்களின் மிகவும் அழமனான பக்தி யூம் அன்பும் கொண்ட நீங்கள் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
@rohitkrishna4063
@rohitkrishna4063 Ай бұрын
💚🙏ஓம் பார்வதிதேவி சிவாய நமஹ ஓம் லஷ்மி நாராயணாய நமஹ🙏💚
@BalaMurugan-gq3pv
@BalaMurugan-gq3pv Ай бұрын
காலை வணக்கம் 🙏🙏🦜🦜🦜🦜
@GomathiGanesh-c9o
@GomathiGanesh-c9o Ай бұрын
15 ஆம் நாள் பதிவுக்கு கொடுத்தற்க்கு நன்றியுடன் அம்மா
@senthilarunagri3501
@senthilarunagri3501 Ай бұрын
🙏🙏🙏🧎🧎🧎 நமஸ்காரம் அம்மா மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவசிதம்பரம்
@k.bhavanikuralk.bhavani5033
@k.bhavanikuralk.bhavani5033 Ай бұрын
உங்கள் சொற்பொழிவு கேட்டே பெரியவங்க வாழ்த்துக்களை பெறுகிறேன் அம்மா மிகவும் சந்தோஷம் அம்மா 🙏🙏🙏
@naagasangarkmkannika3511
@naagasangarkmkannika3511 Ай бұрын
காலை வணக்கம் அம்மா இன்று திங்கள் கிழமை அமாவாசை அம்மா எங்கள் வீட்டிற்கு அருகில் அரச மரம் பிள்ளையார் கோவில் உள்ளது அந்த கோவிலில் 108 சுற்று சுற்றி வந்தேன் அம்மா நீங்கள் கூறிய 5 விளக்குகளும் ஏற்றி விட்டேன் அம்மா
@KaranSathya2715
@KaranSathya2715 Ай бұрын
Good morning amma thank you amma ❤❤❤❤❤❤
@sakthimanosakthimano5916
@sakthimanosakthimano5916 Ай бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏 திருசிற்றம்பலம் 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
@dharanamanikandan1323
@dharanamanikandan1323 Ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐
@AmsavaliM
@AmsavaliM Ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மாபூஜைநல்லபடியாக செய்கிறேன் அம்மா உங்கள் வழியே நாட்கள் நகர்கிறது அம்மா❤🎉❤❤❤❤❤
@raviammu3708
@raviammu3708 Ай бұрын
🙏அம்மா 😊இன்று என் பிறந்த நாள்
@nanduajay467
@nanduajay467 Ай бұрын
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
@PavithraPavithra-rt1wl
@PavithraPavithra-rt1wl Ай бұрын
Happy birthday 🎉
@TejaGowtham
@TejaGowtham Ай бұрын
Happy Birthday 🎉🎉
@SangeethaNaidu-s3k
@SangeethaNaidu-s3k Ай бұрын
Happy birthday
@Murugakumarakugahema
@Murugakumarakugahema Ай бұрын
ஓம் சரவணபவ 🦚🙏 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன் 🙏
@JayaRagini-p7k
@JayaRagini-p7k Ай бұрын
Good morning amma 🙏🏽 Hanuman Jayanthi wishes amma 🙏🏽🙏🏽🙏🏽
@duraipandiansame7879
@duraipandiansame7879 Ай бұрын
அம்மா வணக்கம் உங்கள் திருப்பாவை திருவெம்பாவை விளக்கம் ‌அருமை உங்கள் சொற்பொழிவு மேலும் சிறப்பாக இருக்க இறைவன் அருள் புரியட்டும்
@annamayilganesh2919
@annamayilganesh2919 Ай бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 மாணிக்கவாசகர் மலர் அடிகள் போற்றி போற்றி 🙏🙏 இன்றைய பாடல் அதன் விளக்கம் அருமை சகோதரி சிறப்பு தகவல்கள் இந்த மார்கழி மாதத்தில் காலையில் இறைவனை வழிபட்டு அதன் பிறகு உங்கள் திருப்பாவை திருவெம்பாவை சிறப்பு தகவல்கள் ஒவ்வொரு நாளும் கேட்டு மனமகிழ்ச்சி சகோதரி கொடி நமஸ்காரம் உங்களுக்கு 🙏🙏🙏🙏 நன்றி சகோதரி ❤❤
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et Ай бұрын
🔱ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஆண்டாள் நாச்சியார் போற்றி போற்றி🙏🙏🙏ஓம் ஆஞ்சநேயாரே நமஹ🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் அம்மா💐🙏🙏 மாணிக்கவாசகர் பாடிய பாடல் .அன்னை நாச்சியார் பாடிய பாடல் இரண்டு பாடல் தாப்பரியத்தை ரொம்ப அழகா விரிவாக சொன்னிங்க மிக்க நன்றி அம்மா🙏🙏
@sugunapushpa5861
@sugunapushpa5861 Ай бұрын
துளசி பற்றிய தங்களதுவிளக்கத்துக்கு நன்றிகள் அம்மா🎉
@Karpagaselvi-o3c
@Karpagaselvi-o3c Ай бұрын
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@florajai8225
@florajai8225 Ай бұрын
Very good morning amma🙏🙏🙏🙏🙏😊😊😊❤❤❤
@sathyamurthy5604
@sathyamurthy5604 Ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்kக வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@jothiraju5473
@jothiraju5473 Ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா ❤
@santhanakrishnanr7225
@santhanakrishnanr7225 Ай бұрын
அம்மா காலை வணக்கம் ஓம் நமச்சிவாய.. ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏🙏...
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 Ай бұрын
Good morning Thanks 🙏🙏🙏🙏🙏
@mukilanmuki645
@mukilanmuki645 Ай бұрын
அம்மா முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றுவது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா வெற்றிலை தீபம் பற்றி நிறைய பேர் சொல்லுறாங்க போடுறாங்க அம்மா நான் நீங்கள் சொல்லுவதை தான் பின்பற்றுறேன்ங்க அம்மா நிறைய பேர்க்கு இந்த குழப்பம் இருக்குங்க அம்மா யார் எல்லாம் வெற்றிலை தீபம் ஏற்றலாம் வெற்றிலை தீபத்தின் நன்மைகள் என்னவேன்று நீங்கள் பேசுனா நன்றாக இருக்கும் அம்மா இதை பற்றி பதிவு ஒன்று போடுங்கள் அம்மா. நன்றிங்க அம்மா ❤🙏🙏
@GovindarajRaj-z1r
@GovindarajRaj-z1r Ай бұрын
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏om namo narayanaya nama.🙏🙏🙏 Iniya kaalai vanakkam Amma.🙏🙏🙏
@ThemulliSendilkumar
@ThemulliSendilkumar Ай бұрын
நன்றி அம்மா🎉🎉❤🎉🎉
@panchavaranamharkrishnan6
@panchavaranamharkrishnan6 Ай бұрын
ஓம் சிவாய நம அம்மா வில்வம் உதிர்ந்து விட்டால் ஒன்று ஒன்றாக சாமிக்கு அர்ச்சிக்கலாமா ஓம் சிவாய நம நன்றி வணக்கம் குரு வே
@Kitty-i1m
@Kitty-i1m Ай бұрын
காலை வணக்கம் தாயே 🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
@manjuKavish
@manjuKavish Ай бұрын
Thank you ma🙏🙏🙏
@kavisaparkavikavisaparkavi971
@kavisaparkavikavisaparkavi971 Ай бұрын
Amma kocham sikkarama video potunga Amma kalai 4manikku video potunga Amma 🙏🙏🙏🙏🙏
@sasikumarp489
@sasikumarp489 Ай бұрын
Amma kalai vanakkam amma.thinamum ungal kuralai ketpathil mikka magizhchi Amma.
@paramagurus1811
@paramagurus1811 Ай бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@jeyanthimani5715
@jeyanthimani5715 Ай бұрын
Vanakkam Amma
@musicalworld3455
@musicalworld3455 Ай бұрын
Good morning Amma❤❤❤nandri amma❤❤❤
@rajasrisivakumarsri6779
@rajasrisivakumarsri6779 Ай бұрын
Good morning Ammaaaaaaaaa
@kishoremano2196
@kishoremano2196 Ай бұрын
காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க நன்றி அம்மா
@uma-gq2zw
@uma-gq2zw Ай бұрын
💖அம்மா அன்பான காலை வணக்கம்ங்க அம்மா💜❤️👌🫰🙏🙏🦚🙏🦚🙏🦚🙏
@DeviSai-kc7xt
@DeviSai-kc7xt Ай бұрын
நன்றி அம்மா
@vasanthipvas8546
@vasanthipvas8546 Ай бұрын
ஆண்டாள் தாயின் திருவடிகளே சரணம் 🌹👍🍏♥️🎄🌳🙏
@vanithabalu9787
@vanithabalu9787 Ай бұрын
அம்மா காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
@PremSaran-v4z
@PremSaran-v4z Ай бұрын
Vanakam amma
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl Ай бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம. திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺
@ThilagaKumar-v8u
@ThilagaKumar-v8u Ай бұрын
வணக்கம் அம்மா 🙏🙏🙏 ❤ என் கணவர் முருகாபெருமானுக்கு இன்று மலை அணிந்துள்ளர் அம்மா... ❤️💐
@NarasimmanRaja
@NarasimmanRaja Ай бұрын
Good morning Amma 🙏🙏🙏
@venkatesane2453
@venkatesane2453 Ай бұрын
ஓம் சரவணபவ சரவணபவ
@chitravk5800
@chitravk5800 Ай бұрын
நன்றி வணக்கம் அம்மா ❤
@selviselvi4551
@selviselvi4551 Ай бұрын
வணக்கம் அம்மா 🙏🙏 உங்கள் பதிவு கேட்டாலே மனசுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு அம்மா 💐💐❤❤🙏🙏
@aravindanm2548
@aravindanm2548 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sathiyaga7993
@sathiyaga7993 Ай бұрын
அம்மா வணக்கம் என்னுடைய முதல் குரு நீங்கள் தான் 🎉
@mmariammalmathi
@mmariammalmathi Ай бұрын
Respected Mam, I'm your subscriber n follower through Athma Gnana Maiyam. So hearty thanks to you because of so many messages listening n learning from you about Lord Murgan.
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 Ай бұрын
காலை வணக்கம் சகோதரி 🙏🙏🙏🌹
@SaiSai-hr5nw
@SaiSai-hr5nw Ай бұрын
Vanakam naachiyar Amma 🎉🎉🎉
@lavanyaj1775
@lavanyaj1775 Ай бұрын
Kalai vanakkam amma 🙏🙏🙏
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Ай бұрын
Thanks amma 🙏
@jeyaLakshmi-b2r
@jeyaLakshmi-b2r Ай бұрын
எங்களை வழி நடத்தும் குருவிற்கு காலை வணக்கம்... அம்மா அம்மாவாசை அன்று நிலை வாசல் தீபம் ஏற்றவில்லை.. கோலம் போடா வில்லை... பிரமமூக்குர்த்தம் பூஜை மட்டும் செய்தோம்... நிலை வாசல் விளக்குக்கு பதில் அளிக்க வில்லை அதான் மனசு கஷ்டமா உள்ளது
@KIndhumathi-ud1xg
@KIndhumathi-ud1xg Ай бұрын
சிவாயநம அம்மா
@vijayalakshmiravinath2660
@vijayalakshmiravinath2660 Ай бұрын
Nantri Amma 🙏🌹🙏
@nalinic6484
@nalinic6484 Ай бұрын
Om Namah Shivaya potri...🎉🎉
@mythilimanoj1054
@mythilimanoj1054 Ай бұрын
Nalla pathivu
@SrideviSridevi-j9e
@SrideviSridevi-j9e Ай бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏 நீங்க சொல்வதை போல் ரொம்ப சந்தோஷமா இருக்கு மா
@kaviyatharithik0074
@kaviyatharithik0074 Ай бұрын
அம்மா காலை வணக்கம் 🙏🙏🙏
@NsindhuNsindhu-u3z
@NsindhuNsindhu-u3z Ай бұрын
சூப்பர் மேம்அருமையானபதிவு🎉🎉
@ponmanis4692
@ponmanis4692 Ай бұрын
Good morning amma🎉🎉🎉 vazhga valamudan 🌹🌹🌹❤❤
@DhakshanamurthyMudaliar
@DhakshanamurthyMudaliar Ай бұрын
குருவே காலை வணக்கம்
@SureshA-pg1ku
@SureshA-pg1ku Ай бұрын
Amma good morning 🙏🙏🙏🙏
@selvarajramesh4542
@selvarajramesh4542 Ай бұрын
அம்மா வணக்கம் அம்மா நன்றி அம்மா
@krishnavenikpm3960
@krishnavenikpm3960 Ай бұрын
மிகவும் நன்றி அம்மா❤❤
@prabhaselvaraj9465
@prabhaselvaraj9465 Ай бұрын
Kalai vanakam Amma 🙏
@RajammalM-b5z
@RajammalM-b5z Ай бұрын
🔥Vanakam Amma 🔥
@VimalaM-f5t
@VimalaM-f5t Ай бұрын
அம்மா வாழ்க வளமுடன்🙏🙏🙏
@wearecoconutgroups6329
@wearecoconutgroups6329 Ай бұрын
அம்மா வணக்கம் ஓம் நமசிவாய சிவாய நமஹ முருகா போற்றி கடற்கரை ராஜா போற்றி கந்தா போற்றி
@jaganhari5410
@jaganhari5410 Ай бұрын
Vanakamam amma❤️ om nama shivaya🙏🙏 om sakasthi thunai🙏. Om murgan thunai🙏🙏.
@DhanalakshmiDhanalakshmi-pl2lk
@DhanalakshmiDhanalakshmi-pl2lk Ай бұрын
Thank you so much amma kuruvesaranam ❤
@m.kavithamanoharprasad5125
@m.kavithamanoharprasad5125 Ай бұрын
I don't know to write in tamil ur thirupavai nd thiruvembavai is boosting me THANK YOU AMMA THANK YOU SISTER
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 Ай бұрын
Arumai Amma 🙏
@sivaranjani5736
@sivaranjani5736 Ай бұрын
Lot of Thank Amma ,you are giving such a wonderful explanation, it will be very useful in this generation.
@Barghav21
@Barghav21 Ай бұрын
Goodmorning
@karpagammurugan1539
@karpagammurugan1539 Ай бұрын
அம்மா நன்றி❤❤❤
@VinodhiniSekar-mw3si
@VinodhiniSekar-mw3si Ай бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
@SapdhagirivasanVasan
@SapdhagirivasanVasan Ай бұрын
சகோதரிக்கு மிக்க நன்றி... 🙏🙏🙏 தமிழரசி 🙏
@Sanjeevmindvoice1901
@Sanjeevmindvoice1901 Ай бұрын
Thanks you so much ❤❤❤❤
@SumathiSumathi-wy3xw
@SumathiSumathi-wy3xw Ай бұрын
வணக்கம் அக்கா🙏 பதிவிற்கு நன்றி.
@shanthirs22
@shanthirs22 Ай бұрын
Thank u Sister. Vaazhga valamudan ❤
@kanapathippillairajenthira5288
@kanapathippillairajenthira5288 Ай бұрын
வாழத்துக்கள் அம்மா நன்றி
@monishaanitha6112
@monishaanitha6112 Ай бұрын
Thank you Amma❤❤
@devin1062
@devin1062 Ай бұрын
mikka nandri amma nangal kali vitilum poojai mudithuvitu anjayanar kovil matrum sivan kovilukum poivanthum amma 🙏🙏🙏 neengal sonvathu unmaithan amma
@bhuvaneswaribhuvaneswari2717
@bhuvaneswaribhuvaneswari2717 Ай бұрын
Kaalai vanakkam amma ❤❤
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.