உங்கள் பேச்சு சிந்தனையைத் தூண்டுவதாகவே இருக்கிறது.மிக்க நன்றி.
@anbuarasan54895 жыл бұрын
மிகவும் அருமையான சொற்பொழிவு அம்மா. உங்கள் சொற்பொழிவு சிந்தனை பூர்வமாக இருந்தது. இது போன்ற சொற்பொழிவு அவசியம் அம்மா. நன்றி.... நன்றி.... நன்றி....வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்.....
@தயாநந்தன்தனிநாயகம்5 жыл бұрын
மிகவும் அருமையான சொற்பொழிவு அம்மா. உங்கள் சொற்பொழிவு சிந்தனை பூர்வமாக இருந்தது. இது போன்ற சொற்பொழிவு அவசியம் அம்மா. ஆனால் நீங்கள் இருக்கும் இடம் தமிழர்களுக்கு எதிரான கட்சி தமிழராய் ஒன்றிணைவோம்
@rangaswamyk.s.13754 жыл бұрын
தமிழகத்தின் உண்மையான நிலைமை! அம்மா நன்றிகள் பல!!
@AsmaLeathers5 жыл бұрын
அருமையான பதிவு👌👌
@shaikmohamedghouse90813 жыл бұрын
Cograts we have to understand and follow your guidance
@Monisamoo5 жыл бұрын
அறிவு கண் திறக்கும் அன்னையே
@feuranjith5 жыл бұрын
Excellent speech 👍
@vvijayanand52274 жыл бұрын
தாங்கள் சரியான கருத்து சொன்னீர்கள் நன்றி அம்மா மாநில முதல்வர் ஆட்சி சரியில்லை என்றால் சட்ட படி மாநில ஆட்சியை கலைத்து விடுகின்றனர் ஆனால் பிரதமர் ஜனாதிபதி ஆட்சி சரியில்லை என்றால் மத்திய அரசை கலைக்க சட்டம் இல்லையா அரசியல் வாதிகளுக்கு கல்வி தகுதி சட்டப்படி வைக்கலாமே சட்டம் இல்லையா
@abdulnazeer83635 жыл бұрын
Wonderful talking madam
@jayabalansp27545 жыл бұрын
Extravagant speech by Madam Arulmozhi.
@kaviamuthan59985 жыл бұрын
"வளர்ப்பவர்களுக்கு அறிவில்லை" மிகச்சரியான உண்மை.
@sijumenon86325 жыл бұрын
வழக்கு போட போகிறாரா சீமான்?
@vijaimudoms5 жыл бұрын
Chance se illainga...decoding the entrance exams happening world wide...definitely this should reach everybody...the eagerness to find or try to find the right answer is hammered here...which is totally wrong and u explained it very clearly..hats off...
She is right! Those who are spreading lies are a step ahead. Without being a unified force it is very difficult to stop misinformation being spread and people getting duped! It is concerning to hear that saffron flags have taken over in Southern districts! Once they taste blood it is difficult to bring them back. All the sacrifices of our forefathers should not go waste! I am scared about the future of Tamil Nadu!
@gokularamanas79145 жыл бұрын
Grandma you are trying to separate tamilnadu from india well done grandma.
@sijumenon86325 жыл бұрын
தமிழ்நாட்டுவேசி அருள்மொழி | ARULMOZHI
@maduraiveeran84815 жыл бұрын
வேசி என்ற சொல் தேவடியாள் என்று பார்ப்பனர்களால் சொல்லப்பட்டது. நீ பார்ப்பனனாக இருந்தால் பதிவிடுவதில் தவறு இல்லை. அது உன் ஈன குணம்.பார் பணனாக இல்லாவிட்டால் நீயும் வேசி மகன் என்று சனாதன இந்து தர்மம் சொல்கிறது?
@santhoshnatarajan62515 жыл бұрын
சவுக்கார் பேட்டைல இன்று தான் வடஇந்தியர் குடியேறராங்கலா 2009 ல இந்தில போஸ்ட்டர் ஒட்டி ஓட்டு கேட்டது மறந்து போச்சா
@mediamanstudio59775 жыл бұрын
நாம் இந்திக்காரனை மதிச்சி இந்தியில் அடிச்சோம்.. மோடி தமிழிலாப் பேசறார் நமக்குத் தெரியாத இந்தியில் பேசறார். (ராகுல் இங்கிலீஷ்)
@arthanarieswaranpanchanath44415 жыл бұрын
என்ன தீர்ப்பு என்று உங்கள் பேச்சில் தெளிவாக அறியமுடியவில்லை. நீட் குறித்து ஒரு கோர்ட் தீர்ப்பு வெளியாகி அதைப்பற்றி ஊடகங்கள் , தமிழக மக்கள் அறியாமல் இருக்கிறோம் என்பது கவலை அளிக்கிறது.
@cmaouni5 жыл бұрын
She refer to the case of negative marks in exams. The judgement is to abolish -ve marks in exams.