அருமையான புரோகிராம் பெண்கள் இந்த அளவு திறமை உள்ளவர் என்று நினைக்கும் போது அதீத சந்தோஷமாக உள்ளது அதைவிட அவருடைய கணவர் ஒத்து உழைப்பது மிக சந்தோஷம் இது எல்லோர்க்கும் கிடைப்பது இல்லை அதில் நானும் ஒருவள்
@shivaram90375 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@rameshk85405 ай бұрын
Very interesting episode-9 vaa thamizha vaa தொழிலில் முன்னேறும் பெண்கள் VS அவர்களின் குடும்பத்தினர். Next episode -10 ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@SahithAshifa-sc1qm3 ай бұрын
Aari brovai pidithavarhal oru like
@AdaikalarajAdaikalaraj-g9v5 ай бұрын
மீனவ பொண்ணு சுபி சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤
@joyrubyviolet57034 ай бұрын
பார்க்க பார்க்க நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது நன்றி.
@tamilkalakkalkitchen6235 ай бұрын
Very good show .Aari able to do it well...All the best...
Very interesting interactions between the talk host and the audiences while getting heated up the show ends my humble request to extend d the show time thanks 🎉🎉🎉🎉🎉🎉
@maxbroklt45184 ай бұрын
கொடுமை என்னவென்றால் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழகத்தில் - இவர் எனது கணவர், என்னுடைய மனைவி என கூறுவது அசிங்கமாக கருதுகிறீர்கள், (Wife /Husband என கூறுகிறார்கள்) வார்த்தைகளை உள்வாங்கி அர்த்தம் தெரிந்து, என் கணவர், என் மனைவி என கூறி பழகுங்கள். நிகழ்ச்சியின் பெயர், வா தமிழா,வா தமிழா, ஆனால் தமிழே யாரும் பேசவில்லை, கலப்படமான தமிங்களர்களாக ஆகிவிட்டார்கள் போல..
@NowShad-oz3ij5 ай бұрын
Meenava ponnu subi sister 🔥🔥🔥
@Sivapu435 ай бұрын
That blue colour chudithar akka 🔥 deserves good husband , hmm A man also ( husband) is behind some women's success
@Sunsystems_bkm5 ай бұрын
Aari good
@nspragash3 ай бұрын
I like aari bro
@poojavelu27974 ай бұрын
Aari is the best 🎉
@Jeswintamilgaming5 ай бұрын
I like transport business husband's character for wife's life transformation👌👌👍👍👏👏👏👏HATS OFF sir🫡🫡
@shreemahadeviroadlines59684 ай бұрын
Thank you 🙏
@sathyaramesh85665 ай бұрын
Aarthi sis... Proud of you😊
@danutharan91885 ай бұрын
Goosebumps to see all these ladies earn crores and be successful
@CEsakkimuthu5 ай бұрын
Meenava ponnu subi akkao super neenga.....❤🎉
@funclips20533 ай бұрын
Super and inspiring episode
@fakatefakaterr65373 ай бұрын
வேற லெவல்.. 10lak
@JebaMarketing2 ай бұрын
Great job brother
@sindhuv96134 ай бұрын
Andha fish pickle thoothukudi brand name enna..
@shreemahadeviroadlines59683 ай бұрын
Meenava ponnu subi
@bavithramuthuramalingam69915 ай бұрын
Aari can do it even better ,had this show been done by Gopi ...Gopi would have rocket. This is a wonderful topic ,Vijay tv shud take this job
@shanthinijayabalan60344 ай бұрын
The show is very incomplete the anchor is like a robot and making artificial question try to enact like gopi
@Firstshow-19942 ай бұрын
That AUNTY with 10cr business is like king 👑 in the sea.... Romba assault ah irukanga......
@PriyaK-n5x4 ай бұрын
Super
@vijiganesh28165 ай бұрын
34:10 நீங்க சுப்பர் சார்....... பாக்க புராதாண ஆளு மாதிரி இருக்கீங்க..... எண்ணம் எல்லாம் புதுசா இருக்கு..... வாழ்த்துகள்
@shivaram90375 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@sivakrishnapillai9305 ай бұрын
Super thampi
@BavaniBavani-pu5iq5 ай бұрын
Arri Anna super ❤
@priyankanishanth93915 ай бұрын
MEENAVA PONNU SUBI ❤
@PANDIPandi-qs3fd5 ай бұрын
Very super all sister s
@asifaslam74574 ай бұрын
Part 2 podungappa🎉❤
@Speaker_Raji_ishwarya5 ай бұрын
Surya akkkaaa❤
@Sridevi037814 ай бұрын
Part 2 potunga
@ManieyekillerMani-ww3xm5 ай бұрын
Karthik annan 👍
@kanimozhikanimozhi9265 ай бұрын
Meenava ponnu subi❤
@vijiganesh28165 ай бұрын
2:50 😮😮😮😮😮😮😮😮😮😮 என்னங்க சொல்றீங்க
@vsmraj4 ай бұрын
Aswathy Hot Chips, very inspiring.
@abdulazeez49305 ай бұрын
makeaswari mam you inspire me
@abdulazeez49305 ай бұрын
As I am an electrical student what kind of business are you running mam,
@subramaniyan69295 ай бұрын
A grade electrical engineer... all type of electrical works...and solar works... private sector and government sector projects.
@abdulazeez49305 ай бұрын
@@subramaniyan6929 fine mam, could u share your company name,
@MessiMastro5 ай бұрын
Subi super 😊
@RaviRaj-re8wr5 ай бұрын
Perumaya iruku
@tamiltalksaustralia70295 ай бұрын
தாய்ப்பால் நகை 😮
@gayathrisivaprakasam50425 ай бұрын
Aama neenga ellarum income tax lam crct ah katreengala?
@rexobanrms20735 ай бұрын
Athaniya vala vaikava
@shivaram90375 ай бұрын
naanga last year 3.5L income tax pay pannirukkom. DILLIRANI
@Sivapu435 ай бұрын
Business ku tax kidaiyathu
@RoyalvaluePromotors5 ай бұрын
No dr, it have more tax @@Sivapu43
@utube11784 ай бұрын
ஒரு லேடி சொல்லறாங்க 24 மணி நேரமும் கால் வந்துட்டே இருக்குமாம் அத வீட்ல உள்ள 3 வயசு குழந்தை கூட புரிஞ்சு நடந்துக்கணுமாம் இந்த கருமத்துக்கு எதுக்கு குடும்பம் diverse பண்ணிட்டு நிம்மதியா அவ தொழிலை மட்டும் பாக்க வேண்டியது தானே... வந்த ஒரு guest சொல்றா ஒடம்ப பாத்துக்கோன்னு சொன்னா அது வன்முறையாம் அப்போ single ஆவே இருந்துட்டு போக வேண்டியது தானே ஆரி நடு நிலைமையா இருந்து பொம்பளைகளுக்கு ஆமாம் சாமி போடாம தப்பா யாரு பேசினாலும் தைரியமா கேள்வி கேக்கணும்.... 🤷♂️🤷♂️🤷♂️🤷♂️
@VlogWithNiNis3 ай бұрын
Ponu velaiku poi nalla sabathichana ...apo avan purushan vela paka vendiyathu thaney..avanuku ena pudunkira velaiya
@utube11783 ай бұрын
@@VlogWithNiNis அத தானே இப்போ ஆம்பளைங்களும் சொல்லறாங்க அது ஓகேவா.... 🤦🤦🤦
@gpmgpm34522 ай бұрын
அந்த வேலைக்கு முன்பு அவர்கள் நிலை என்ன என்பது நமக்குத் தெரியாது ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை உபயோகித்துக் கொள்வதே புத்திசாலித்தனம் அந்த வாய்ப்பு எவ்வளவு நாள் நமக்கு கிடைக்கும் என்பதும் தெரியாது அதனால் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்வது நல்லது அதற்கு அவர்கள் கணவனோ மனைவியோ ஒத்துழைப்பு கொடுப்பது❤❤❤❤❤❤
@gpmgpm34522 ай бұрын
சும்மா இருக்கிறவங்களை அவமானப் படுத்துவாங்க பாருங்க அப்ப அதோட வேதனைதான் எவ்வளவு நேரம் கிடைத்தாலும் வேலை பார்க்க வேண்டும் என்று சம்பாதிக்க வேண்டும் என்றும் எண்ணம் தோன்றுகிறது
@kalaivananr67355 ай бұрын
Karthik tamilan fans like here❤
@sujithasuji11285 ай бұрын
Amirtha herbals🎉🎉🎉
@Sivapu435 ай бұрын
Yes❤
@Sivapu435 ай бұрын
Amirtha herbal ❤
@prithikafdo-ke6gk5 ай бұрын
Subi❤
@india43855 ай бұрын
பெண்ணாதிக்கம் தான் இப்ப எல்லா இடங்களிலும் இருக்கு😢
@india43855 ай бұрын
@SSSa-cw4ro குடும்ப கட்டமைபே சிதைந்து 30 வயதுக்கு மேல் திருமணம் ஆகாதவர்கள் பலர உள்ளனர். பெண்கள் வேலைக்கு போவதால் எதிர்பார்ப்புகள் அவர் தகுதிக்கு மீறி உள்ளது முற்கொப்பு பெண் உரிமை என்று பேசுபவர்கள் தங்கள் உடல் பசிய தீர்த்து கொள்ள குடும்ப கட்டமைப்பில் நாட்டாம் இல்லாதவர்கள்
@SujiSuji-rd7gl5 ай бұрын
Udane vanthuduvigalee😂😂😂
@india43855 ай бұрын
@SSSa-cw4ro குடும்ப கட்டமைபே சிதைந்து 30 வயதுக்கு மேல் திருமணம் ஆகாதவர்கள் பலர உள்ளனர். பெண்கள் வேலைக்கு போவதால் எதிர்பார்ப்புகள் அவர் தகுதிக்கு மீறி உள்ளது முற்கொப்பு பெண் உரிமை என்று பேசுபவர்கள் தங்கள் உடல் பசிய தீர்த்து கொள்ள குடும்ப கட்டமைப்பில் நாட்டாம் இல்லாதவர்கள்
Ivlo varushama aana aathikam thane athigama irunthuchu... It's time to get t back... Tats t...
@AgilaParasuraman5 ай бұрын
26:31 Hai sathya una college pathen apada yevalo naal achi epotha una pakren
@letscook15925 ай бұрын
அது பப்ட் இல்ல. பாப்பட்
@Dharu195 ай бұрын
Subi akka ❤💥
@c.m.aravindhan5 ай бұрын
Third comment
@arjunanselvam5 ай бұрын
1 month 10C???😮
@jesnikooky65645 ай бұрын
❤❤❤❤ first cmnt
@suganya51094 ай бұрын
Zumba instructor name yarkavathu theriyuma
@shreemahadeviroadlines59683 ай бұрын
Zumba Vidhya
@Parthiban..234 ай бұрын
Zoomba na enna
@gpmgpm34522 ай бұрын
உடம்பை குறைப்பதற்கான ஒரு டான்ஸ்...
@Kajanislife214 ай бұрын
The guy is jealous of his wife 😮
@shreemahadeviroadlines59683 ай бұрын
Which guy
@vijiganesh28165 ай бұрын
31:14 அக்கா புரானத்த விட்டுட்டு நீ உன் life உன் குடும்பத்த முன்னேத்துற வழியப்பாரு....... திருமண வாழ்கைக்கு உங்களோட அடுத்த கட்ட நகர்வ எல்லாருக்கும் எல்லாத்தயும் புரியவைக்கனும்னு. அவசியம் இல்ல..