ஒவ்வொரு இந்து குடும்பத்தில் இருப்பவர்களும் அய்யாவின் உணர்வோடு வாழ்ந்தால் கண்டிப்பாக நம் சமுதாயம் பிற்காலத்தில் நல்லா இருக்கும் 🙏 ஐயாவுக்கு நன்றி
@Vengatesan-kw2rkКүн бұрын
நல்ல திட்டம் ஐயா சீக்கிரமாக செய்யுங்கள் நான் வருகிறேன். சிவ சிவ
@karunakaranduraisamy6664Күн бұрын
ஐயாவின் துணிவுக்கு நாங்கள் அடி மை🙏🙏🙏👍👍👍
@arulnithigpunniyakodi6125Күн бұрын
இந்துக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் திராவிட மாடலுக்கு ஆப்புவைக்கனும்ஐயா வாழ்க வளமுடன்
@srk8360Күн бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அறியாத வரலாறும் தகவலும் 😅😅😅 நன்றி ஐயா 🙏
@MMuruganMunirajКүн бұрын
ஐநாவின் இந்த கருத்து எனக்கு மிகவும் பிடித்துள்ளது
@venkatpradeep57Күн бұрын
Arumaiyana pathivu kodana kodi nandrigal swamy
@ValvilOri9Күн бұрын
நன்றி ஐயா 🙏🙏💐
@sivabalan357710 сағат бұрын
குருவே சரணம் குருவே துணை குருவே வாழ்க வாழ்க
@SSVIKAS905Күн бұрын
உங்கள் கருத்து மிகச்சரியானது தானுங்க ஐயா😊 இந்து விரோதிகளுக்கு பயத்தை காட்டவேண்டும்.
@periyasamypalanisamy691Күн бұрын
வாழ்த்துக்கள் நல்லதொரு கருத்து. அடி வாங்கியவர் வேறு யாருமல்ல.... சாத்சாத் தமது திராவிட கழக தலைவர் வீரமணியே.
@PalpandiSkonarКүн бұрын
இது போன்ற ஆக்கப்பூர்வ செயலாக்கம் கொண்ட கருத்துகள் மட்டுமே திராவிடம் அஸ்தமனம் செய்ய உதவும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவரஆக ஆன்மீக பாரதத்தின் சனாதனதர்ம தமிழர் என்ற பெருமையுடன் செயல்படுவோம்
@pv.sreenivasanpv.sreenivas7914Күн бұрын
இன்றைய தாமரை காக அன்றே ஒரு தாமரைக்கனி வேலை செய்திருக்கிறார் பாருங்கள் 😂😂😂 தாமரைக்கு தாமரை தான் அன்றே உதவி செய்திருக்கிறது 😂😂
@யோகேஷ்வரன்-ழ8ய14 сағат бұрын
ஐயா வணக்கம் ❤ எங்களுக்கு இறையான்மை பாதையை கற்பிக்கும் உங்களுக்கு நன்றி நன்றி நன்றி ஐயா❤ தமிழ் இனத்தின் சரியான தலைவன் சீமான் மட்டுமே.. நாம் தமிழர் வெற்றி நிச்சயம்
@sivarajbedworking6933Сағат бұрын
நன்றி ஐயா🙏
@manoharmariappan30846 сағат бұрын
Ayya ungal thunivu vaazhga
@kayalkumarkumar446 сағат бұрын
Maaveerane. valthucal valthucal
@Termsandconditions1234Күн бұрын
10:19 என் திருமறைகளை விமர்சிப்பவன் ஆழவேகூடாது வாழவேகூடாது 🔥🫡💯
@SakthivelKathamuthuКүн бұрын
🎉🎉🎉🎉 அருமையான பதிவு
@mangochannel367Күн бұрын
ಓಂ ಗುರು ದೇವರೇಯೇ ಶರಣಂ ಶರಣಂ ಶರಣಾರ್ಥಿ 🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍎🍎🍎🌷🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏🙏
@chandranchandrasikaran9987Күн бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி. ஓம் ஶ்ரீ ராஜயோக குரு பகவான் ராம.கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி. என்னே இந்த தமிழக மக்களுக்கு வந்த சோதனை இப்படி ஒரு மட்டமான ஆட்சி நடக்கிறதே.திமுக கட்சி யுள்ளவர்களும் சற்று யோசிக்க வேண்டும் மூத்த அமைச்சர்கள் இருக்கும் போது அப்பன் முதலமைச்சர் நேற்று பெய்த மழையில் பூத்த காலான் துணை முதலமைச்சர் என்ன நியாயம்.ஏன் இந்த அடிமைத்தனம்? தமிழகத்தில் நல்லாட்சி மலர இன்னும் திமுக கட்சியை நம்பிக் கொண்டிருக்காதீர்கள் தமிழகத்தை நம்பியே உலகத்தில் எல்லா தமிழ் மக்களும் நம்பியிருக்கிறார்கள். ஆகவே சிந்தித்து செயல் படுங்கள்.குறிப்பாக சிவகாசி மற்றும் தூத்துக்குடியில் இருப்பவர்கள் . சுவாமியும் எவ்வளவோ நல்லாட்சி மலர வேண்டும் என்று பாடுபடுகிறார். எல்லாம் உங்கள் நன்மைக்கே.நன்றி வணக்கம் சுவாமி. சிவ சிற்சபை உறுப்பினர் சிரம்பான் மலேசியா சந்திர சேகரன். திருச்சிற்றம்பலம்.
@arvindramachandran7380Күн бұрын
ஆமாம் அய்யா, நீங்கள் சொல்றது முற்றிலும் உண்மை. எங்கள் பிராமண சமுதாயம் கூட தாமறைகணியின் தரமான செய்யலை அந்தக்காலத்தில் போராடவில்லை. இப்போ நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு. இப்போவாவது தாமரைகணியின் வாரிசுகளை அரசியலில் கொண்டாடவேண்டும்.
@duraisamy3511Күн бұрын
VANAKAM AYYA
@srvenkateswaran01Күн бұрын
❤🎉 ஓம் நமசிவாய ❤🎉🎉❤❤🎉 👏🏻
@prkdeiva4172Күн бұрын
🎉🎉🎉 correct
@VISEK01Күн бұрын
உங்கள் கருத்து மிகச்சரியானது தானுங்க ஐயா😊
@saikumarkhanКүн бұрын
இனிய காலை வணக்கம் 🙏🙏
@yogeshwaranselvamani8575Күн бұрын
ஓம் நமச்சிவாய. அய்யா கனவுலகில் கற்பனை கான்கிண்றார் 😊😊😊 ஆனால் இந்து சமயத்தை விமர்சிப்பவர்களை வேர் அவருக்க வேண்டும்
@muthupandy6882Күн бұрын
❤மிக்க அருமை அய்யா நன்று
@bharaths6480Күн бұрын
Excellent
@venkatesansaradha1511Күн бұрын
Vanakkam ayya
@rajanguru1653Күн бұрын
ஐயா சொல்வது அடைத்தும் ஏற்புடையதே ...நம் மதம் காக்க களம்காணும் தேரம் வந்துவிட்டது...
@baranidharan1047Күн бұрын
Nandri iyya
@Murugan-v5sКүн бұрын
Vanakam ayya
@lakshmimuthusamy5372Күн бұрын
Iyya vanakam
@Termsandconditions1234Күн бұрын
ஓம் நசிவாய ஓம் ❤❤
@kovaisukumar8242Күн бұрын
Valga valamudan iyya
@jagansivan916021 сағат бұрын
தமிழகத்தில் என்றுமே திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை ஆழும்
@dhanashekarnamvazhi2419Күн бұрын
ஐந்தாம் தமிழர் சங்கம் யூடியுப் ஆசிவகம் பற்றியும் பேசுங்கள் ஐயா
@ramalingamk9152Күн бұрын
Suppar suppar suppar ayya
@rajarajan9782Күн бұрын
Welcome to your information boss.
@SuseelaRam196Күн бұрын
Ayya Maharasthra vizhithukondargal. Full Hindus voted to Bjp
Excellent speech. Why Hindus are fools. 63 Nayanmars, 12 Alzhwars Aandal Mahakavi etc Thondriya Mannil, Nasthigam based parties are ruling. How it will be justified. Vande Mataram.
@JaiGuruMediaКүн бұрын
🎉🎉🎉
@elamaransivasamy5610Күн бұрын
❤
@MSBharani0077 сағат бұрын
❤❤❤🎉🎉🎉🎉👌
@krishnamurthynadar7757Күн бұрын
நன்றி ஐயா.ஜெய் ஹிந்து.
@skrhagavan8310Күн бұрын
Unmai aya. Unmai. Good.
@thankaswamy8638Күн бұрын
Super
@chandrashekarchlpppandrash6869Күн бұрын
ADI VAANGINAVAN; VEERAMANI !
@sivam6908Күн бұрын
I Support you
@Shivakumar1985-n2cКүн бұрын
🙏🙏🙏
@SELVAPRABU700Күн бұрын
❤❤❤
@MSBharani0076 сағат бұрын
ஐயா உங்களுடைய காணொளியை முதன்முதலாக இப்பொழுது தான் நான் பார்க்கிறேன் என்னுடைய அடி மனதில் தேக்கி இருந்த குழப்பங்களுக்கு உங்கள் வார்த்தைகளை கேட்ட போது குறைந்துவிட்டது 🎉 நான் சாதாரண ஆட்டோ ஓட்டுனர் தினம் ஒரு 500 1000 சம்பாதித்தோமா நம் குடும்பம் நம் குழந்தைகள் என்று ஏன் நம்மால் எண்ண முடியவில்லை எதற்கு இந்த மாதிரி சிந்தனைகள் இந்த நாட்டைப் பற்றி நமது கவலை வருகிறது என்றெல்லாம் நிறைய யோசித்து இருக்கிறேன் பிஜேபி எப்போது வளரும் என்று இங்கே ஆட்சிக்கு வரும் என்றும் தினமும் ஏங்குவேன் 😢 பல நேரங்களில் நாம் ஏன் இதைப் பற்றிக் கவலைப்பட்டு ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு வருமா என்று ஏங்கி தவிக்கிறோம் எனக்கு ஏதாவது மனநோயா என்று நினைத்து இருக்கிறேன் 😢 தங்களுடைய பதிவை பார்த்த பின் நமது கலாச்சாரம் நமது கோயில்கள் நமது நாடு என்று நான் நினைப்பது அத்தனையுமே நல்ல எண்ணம் தான் என்பது புரிந்து விட்டது 🎉🎉🎉🎉
@rajracer-w7dКүн бұрын
🙏❤️😇
@manickamvasagam316422 сағат бұрын
உங்கள்.கருத்தை. கேட்பேன் .ஐயா.
@rnarayanan31Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@nagalakshmi20823 сағат бұрын
சூரியன் மேற்கில் உதிக்க வேண்டும்
@marimagi1977Күн бұрын
🎉
@kathiresanmohan9556Күн бұрын
🙏 ஆம் ஐயா பேசுவது 100% உண்மை சிவனடியார்கள் அடியார்கள் தெரியும் மற்ற சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தெரியட்டும் தெரியப்படுத்துங்கள்
@anjanaramaswami8733Күн бұрын
185th like...... Tqsm Aiyya 🙏🙏🙏
@RajendraKumar-cj7slКүн бұрын
❤❤❤👏👏👏🤝👌👍🙏
@amma9406Күн бұрын
SSS! 🤣😂😅 His house was near Shri Aandaal temple! Srivilliputhur is my😊 maternal home town! Name board 🎉 paarthuttudhaan KOvil pOvOm!❤🪷
@vijai3176Күн бұрын
❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
@GopinathanSusila-mh9fw21 сағат бұрын
Ayya verku erukum porupu tamil enath eru elliya. Nadathuvathu.valvom vendum ayyavin ariucerau
@lakshmikaandhanl-cc7wkКүн бұрын
இப்போது தெரிகிறதா பிராமணர்களின் சூழ்ச்சி இவர்களுக்கு அடியாள் சேர்க்கும் சேவை தேவையா?
@ShyamalaH-b8gКүн бұрын
தீய சக்திகள் நசிநசி
@lakshmikaandhanl-cc7wkКүн бұрын
பிராமனர்கள் தமிழர்களா வர்ணாசிரம கொள்கை கொண்ட பிராமனர்களை ஆதரிக்காதீர்
@ShyamalaH-b8gКүн бұрын
பிராமணர்களை பற்றிய சரியான புரிதலை ஈசன் உங்களுக்கு தருவாராக திருச்சிற்றம்பலம்
@kavinkanthasamy146821 сағат бұрын
அவர் பிராமணர்களையும் விமர்சித்ததுண்டு
@lakshmikaandhanl-cc7wk14 сағат бұрын
நான் ஐயா அவர்களின் ஆண்மீக கருத்துக்களை ஏற்பவன் ஆனால் சாதி மதம் என ஐயா அவர்கள் பேசுவது வருத்தமளிக்கிறது
@இடைமருதாமஹாலிங்கா-ட7ல7 сағат бұрын
ஐய்யரும் தமிழன் தான் தம்பி. புரிந்து கொள்ள வேண்டும். அவங்க என்ன வேற்ற கிரக வாசிகளா. யோசி யோசி தம்பி.
@vijayabalan4422Күн бұрын
அய்யா நீங்க சொன்ன தாமரைதான் பொங்கல் பண்டிகை அன்று CA தேர்வு வைத்துள்ளது அய்யா...??? தமிழன்.... பிஜேபி மற்றும் DMK... இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... 🙄
@jameskanagaraj782012 сағат бұрын
அது இப்போது 16ம் தேதி மாத்தியாச்சு
@sampathp5588Күн бұрын
ஒரு விளம்பரம் குடு நிறைய வருவாங்க தைரியம் இருக்கா.
@Ranimarimuthu66Күн бұрын
😂😂😂🎉😂😂😂
@kanthansaran4143Күн бұрын
அடிக்கு அடி ஞாயம் தர்மம் பார்கிற அண்ணாமலை வேலைக்கு ஆகமாட்டார் பிஸேபி மத்தியில் இருந்தும் இங்கு இந்துகளுக்கு பாதுகாப்பு கேள்விகுறி
@Easan23231Күн бұрын
அண்ணாமலை திமுகவை எதிர்க்க சரிபட்டு வர மாட்டார் . சனநாயகம் என்று சக்கடை சகதியில் விழுந்து கிடக்கிறார்கள் பாஜகவில் பாதி பேர் மீதி பேர் திமுக ,அதிமுக கை கூலிகள்,பாஜக காரனும் தமிழக இந்துக்களை சீரழிப்பான் .. மதச்சார்பின்மை மன்னங்கட்டி என்று.
@kavinkanthasamy146821 сағат бұрын
ஆமாங்க இப்படி இங்க தாமரைனு பேசராய்ங்க அங்க தமிழ் கலாச்சார அழிப்பு வேலை ஆமாங்க அரிட்டா பட்டில டங்ஸ்டன் எடுக்க தேர்வு செய்த இடம் சமணர் படுக்கை லகுலீசர் கோவில் தமிழி கல்வெட்டுள்ள இடம் இதுகள நம்புனா நாமம் போட்டுட்டு போகவேன்டியதுதா