மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌 மிக அழகாக கூறீனீர்கள் மகிழ்ச்சி அம்மா😍😍😍
@nolimitshavefun55864 жыл бұрын
மிக அருமையான பதிவு மற்றும் இன்றைய நவீன காலங்களில் பலருக்கு இந்த சந்தேகம் உண்டு அதனை இந்த கால பெண்களுக்கு அவசியம் செய்ய வேண்டும் என்று தெளிவான விளக்கம். நன்றி சகோதரி
@sivayogithiruamaidhyansiva71174 жыл бұрын
kzbin.info/www/bejne/fJiYkmuIaKeFpa8 .
@annaduraigovindan66644 жыл бұрын
அன்பு சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
@dhushyanth.s97464 жыл бұрын
நீங்கள் சொல்வதை கேட்க இனிமையாக உள்ளது. நான் கிராமத்து பெண். நகரத்தில் வசிக்கிறேன்.
@aishus593312 сағат бұрын
You are the treasure of our Tamil community madam .salutes.
@prabhapadmavati88294 жыл бұрын
இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா 🙏
@KarthiKeyan-yd3zn4 жыл бұрын
இனிய தைபொங்கல் தின நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏
@manavalanm84804 жыл бұрын
இனிய தமிழர் திருநாள் தைத்திருநாள் நல் வாழ்த்துகள் சகோதரி வாழ்க வளர்க
@muthukumar55124 жыл бұрын
என் குருநாதருக்கும் அவர் குடும்பத்துக்கும் அடியேனின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் சர்வம் சரவணமயம்🙏🦚🦚🦚🙏
@muthukumar55124 жыл бұрын
@@jayalakshmi2394 கடவுள் ஒருவரே நான் அவரை முருகப்பெருமானாக பார்க்கிறேன் சில பேர் சிவபெருமானாக காண்பர் சில பேருக்கு திருமால் சில பேருக்கு அம்பாள் கிருஸ்துவர் கிருஸ்துவாக பார்பர் இஸ்லாமியர்கள் அல்லாவாக காண்பர் ஆறு குளம் குட்டை என்றாலும் அதை சங்கமிக்கும் இடம் கடல் அதுவே பிரணவம்🙏🙏🙏
@aananthamugam23604 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 💐💐💐🪔🪔🌺🌺💐💐💐
@bhavanim25 Жыл бұрын
Unique way of practising spiritualism. Nature is Divine.
@jayalakshmidinesh93854 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா
@subramanirajesh71043 сағат бұрын
Super Madam nowadays not many people to say like this thank you
நன்றி அம்மா மிகவும் பயனுள்ள தகவல் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
@adidevanmanimehala68144 жыл бұрын
Romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathika53634 жыл бұрын
Aathma gnana anbu tholiku iniya iravu vanakam 🙏 amma ❤️ Iniya pongal thina nalvalthukkal 🙏 romba nandri 🙏 amma ❤️🪔
@nageshwari29394 жыл бұрын
Thank you very much 👍🙏🙏🙏🙏 Happy Pongal
@saravanankarthika81294 жыл бұрын
Thank you so much madam ungaloda intha thiguppu nalla irukku
@jeyapriya854 жыл бұрын
பொங்கல் வாழ்த்துகள் அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்
@parthebankaliyappan62834 жыл бұрын
மாட்டு பொங்கள் வாழ்த்துக்கள் அம்மா🏡
@sudhar99104 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் amma
@Kasthuri-mj2tv12 сағат бұрын
எங்கள் மாமியார் மாமனாரை நினைத்து அசைவம் செய்து நடு வீட்டில் சாமி கும்பிடுவோம் மா
@venkatselvi.v19494 жыл бұрын
இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள். சகோதரி 🙏👍🎉❤️
@b.lakshitha20094 жыл бұрын
அருமையான பதிவு மேடம்.நன்றி.
@radhay24594 жыл бұрын
Arumaiyana pathivoo 🙏
@banumalathswamiswamimala54824 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@MyDivineWorship4 жыл бұрын
Wish you a very happy Pongal
@KSMother4 жыл бұрын
Wish You A Happy Pongal 🙏 NARPAVI NARPAVI NARPAVI VAZHKA VALAMUDAN Thank You So Much
@mranjitha44274 жыл бұрын
Thank you madam, very useful message 🙏
@VijayaVijaya-xw3tc4 жыл бұрын
நன்றி அம்மா. பயனுள்ள தகவல்.
@dharshniful4 жыл бұрын
All your videos are very informative..and brings positivity 😊🙏
@vinothar99804 жыл бұрын
Mikka nandri Amma 🙏🙏🙏, iniya Pongal vazhuthukkal Amma 🙏🙏🙏
@jothikannan84874 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@hanishkavadivel41044 жыл бұрын
நன்றி சகோதரி மகிழ்ச்சி
@ramprasanthramprasanth88274 жыл бұрын
Super
@foodtech81054 жыл бұрын
happy Mattu Pongal Amma
@kalaiyarasisivakumar9994 жыл бұрын
தை திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா
@suganthinipradeepa27584 жыл бұрын
குழந்தைகளின் பிறந்த தினத்தில் பிறந்த நாள் தினத்தில் என்ன மாதிரியான வழிபாடுகள் செய்யலாம் அக்கா...எப்படி கொண்டாடலாம்
@rathnavelnatarajan4 жыл бұрын
கேளுங்கள். அருமை. நன்றி
@Kasthuri-mj2tv12 сағат бұрын
நன்றி மா
@தமிழ்செல்விதமிழ்4 жыл бұрын
நன்றி அம்மா
@jayanthikaruppannan63224 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@latham50274 жыл бұрын
அம்மா நன்றி வணக்கம் 🌺🌺🌺🙏🙏🙏
@jeyachitra36694 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@mahalakshmienterprisespriy3381 Жыл бұрын
Thanks ma❤🎉🎉🎉
@sivaammu15644 жыл бұрын
Amma KariNaal pattri sollunga amma🙏🙏🙏🙏
@gayathridevim94714 жыл бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
@ramakrishnan6354 жыл бұрын
Happy pongal valthukal guru Adiyen VanaKam
@kandankandan9214 жыл бұрын
Arumaiamma.unmaiyanavisayam.thankyouamma
@sundaripanchatcharamsundar82163 сағат бұрын
Can we put rangoli ?
@kanmanixlla-27484 жыл бұрын
Amma மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழா பற்றி சொல்லுங்கள் அம்மா 🌹🌸🌹
@deepanaixb72784 жыл бұрын
பொங்கல் வாழ்த்துகள் அம்மா
@balachandar2094 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@paramesshwari.dshwari94 жыл бұрын
Happy pongal amma vazhakkam pola ungapathivu enakku romba useful ahh irukkuma, ninga solvathai appadiyey mudindha vara follow pantren nantry amma
@Eanakkupidiththavai Жыл бұрын
அம்மா. வீட்டில் சமையல்செய்ய வேறு யாருமில்லை. மாத விடாய் காலத்தில் பண்டிகை வந்தால் படையல் வைக்காமல் விடலாமா
@SUMITHRASTORIES4 жыл бұрын
Happy Pongal ma'am. Thank you ma'am.
@manojkumarc560110 ай бұрын
Mattu pongal anaiku kiragaprevesam vaikalama
@parvendhankannan92534 жыл бұрын
🙏 Thanks
@yazhinianandhan90023 жыл бұрын
இவர்கள் சொல்வது தமிழன் பாரம்பரியத்தை உணர்ந்து சொல்லி உள்ளார்கள்
@kalaimathi33254 жыл бұрын
அன்பு அம்மாவுக்கு வணக்கம்
@saravanankarthika81294 жыл бұрын
Happy Pongal
@dhivyakirupa71974 жыл бұрын
அருமையான..... பதிவு
@Mahe2k074 жыл бұрын
Mam Birthday Andru enna seiyaa vedum endru vilakam sollunga plzzzzzzzzzzzzzzzz My Birthday comming
@rajav75563 жыл бұрын
Happy Pongal amma
@nageswary71464 жыл бұрын
Thanks Mdm 🙏
@saiskidschannel83244 жыл бұрын
Thai pongal anru nanga idhu mathiri seivom seiyalama amma
@bsureshkumar74994 жыл бұрын
Verygood.sister
@dishitaranidishitarani43764 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@ranitha15694 жыл бұрын
Happy Pongal wishes 🎉
@lakshmim29774 жыл бұрын
Super sister thanks
@dhandapanim64154 жыл бұрын
தை பிறந்தால் வழி பிறக்கும்இனிய பொங்கல் நல்வாழ்த்து
@samyguru6104 жыл бұрын
வாழ்த்துக்கள் sissy 💞💞💞
@velsaradheeswararvelsaradh84354 жыл бұрын
Happy pongal Amma🤝
@durgavijay77854 жыл бұрын
நன்றி அக்கா பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா🙏
@selviSelvi-pl2ow4 жыл бұрын
அம்மா நான் என் தாய் வீட்டில் இருக்க.. நான் வீட்டுக்குள்ள பூஜை பண்ணலாமா... என்னுடைய அத்தைக்கு? என் குல தெய்வம் என் வீட்டுக்கு வருவாரா? என்னுடைய பூஜைகள் அனைத்தும் ஏர்வை ஆகுமா? அம்மா.. எனக்கு குழப்பமாக உள்ளது... கவலையாகவும் இருக்கிறது என் மணம் ?விளக்கம் தரும் மாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏
@familychannelfamilychannel43414 жыл бұрын
இனிய.பொங்கள் வழ்த்துகள்
@vimaladevi9594 жыл бұрын
🙏🌼🌺 Nanri sakothare 🌼🌺🙏
@saraniyaapalanisamy14554 жыл бұрын
(Rental house)warming pannalama Amma?
@gayathridevim94714 жыл бұрын
மிக மிக மிக நன்றிகள் ...
@p.srividhyabalu22593 жыл бұрын
Happy Pongal ma'am.
@Lathi123453 жыл бұрын
_ggggg
@thiyagarajan84414 жыл бұрын
Wish you a Happy Pongal Amma Thanks Amma
@thirumalaiselvi3384 жыл бұрын
Happy pongal Mam 🙏🙏🙏
@sonofearth90884 жыл бұрын
தித்திக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
@rajamani25314 жыл бұрын
Happy Pongal amma
@iniyakarthik41314 жыл бұрын
Manjal kairu athegama eruku yenna seivathu oru vale sollunga