ஒரு மனிதன் உடலில் உள்ள ஆன்மா வெளியேறிய பின் அவனது உடலை கடவுளாக நினைத்து கும்பிட்டு விட்டு எரித்தோ அடக்கம் செய்த பின் மற்றவைகள் எது செய்தாலும் மூடநம்பிக்கை.உயிருடன் இருக்கும் போது அவர்கள் இடம் அன்பு பாசம் அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே அவர்கள் ஆசி கிடைக்கும்.அந்த ஆன்மா என்றென்றும் நம்மைவாழ்த்திக் கொண்டே இருக்கும்.அதைவிடுத்து இவை எல்லாம் தேவை இல்லாதது
@jayasuriyans99513 жыл бұрын
முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் முக்கியத்துவத்தை மிக அருமையாக விளக்கம் கூறினீர்கள் வாழ்த்துக்கள்
@Nandhini00293 жыл бұрын
🙏 நமது மூதாதையர் களுக்கு நாம் கொடுக்க க் கூடிய திதியை ப் பற்றி மிக அழகாக விளக்கி வெளியிட்ட மைக்கு என்னுடைய நன்றி 🌻🌻🌻👍👍👍🌷🌷🌹🌹💐💐👏👏👌👌👉👉🎉🎉
@harip89732 жыл бұрын
அம்மா உங்கள் கருத்து பெற்றோர்களை மதிக்காமலும் அருமை பெருமையை உணராமல் வெறும் பிண்டமாக இருக்கும் குழந்தைகளுக்கு போய் சேர்ந்து அதனால் கிடைக்கும் புண்ணியமும், பித்ருலோகத்தில் இருக்கும் ஆத்மாக்களை சாந்தப்படுத்தியதற்கான புண்ணியமும் உங்களை வந்து சேரும்.🙏😊
@BALAN999 Жыл бұрын
நீங்கள் கூறுவது 100/ உண்மை.
@sivaginisubaharan46673 жыл бұрын
மிக மிக நன்றி அம்மா இந்த பதிவு எனக்கு தகுந்த நேரத்தில் கிடைத்திருக்கிறது நன்றி அம்மா. உங்களுடைய பதிவுகள் எப்போதும் எளிமையாகவும் கடைப்பிடிக்க கூடியதாகவும் இருக்கும் 🙏
@rlakshmi90923 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி இந்த பதிவு எனக்கு ரொம்ப தெளிவாக புரிந்து ந்தது மிக்க நன்றி சகோதரி
@rameshhope88652 жыл бұрын
இவையெல்லாம் முற்றிலும் உண்மை ஏனென்றால் இவையெல்லாம் என் வாழ்வில் நடந்தது காரணம் என் தாய்,தந்தையர் முறையாக அவர்களது பெற்றோருக்கு திதி காரியம் செய்யவில்லை ஆதலால் தான் இன்று எனக்கு திருமணம் நடக்கவில்லை🙏🙏🙏
@geethahariniboomigeetha49042 жыл бұрын
My fmly same problem enka munorgalku ethum panala my fmly thatha death apuram romba kasta patrom health issues
@jeyapriya853 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் வாழ்க வளமுடன்
@vithyapathisp17502 жыл бұрын
நன்றியுடன், அற்புதமான பதிவு. அனைவருக்கும் புரியும் படியான நல்ல பதிவு 🙏🙏🙏🙏
@vijayasamundeeswariganesam44603 жыл бұрын
குழப்பம் தெளிந்து புண்ணியம் பெற்றுக்கொள்ள வழிகாட்டிய பெருமாட்டி வாழ்க வாழ்க
@PSVADVOCATE2 жыл бұрын
இதுவரை திதி கொடுக்காதவர்கள் இனி திதி கொடுக்க வேண்டும் என்றால் ராமேஸ்வரம் சென்று இன்று அமாவாசை அன்று திதி கொடுத்த பிறகு வீட்டுக்கு வந்து இறந்தவரின் திதி திதி கொடுக்கலாம் இது முறை மிக அருமையான பதிவு எல்லோரும் பார்க்க வேண்டிய பதிவு
@KalaiSelvi-ob8oq3 жыл бұрын
மேடம் நீங்கள் சொல்வது உண்மை எங்கள் மாயமானார் தெரியாது மாமியாரும் இல்லை
@msepmsep47983 жыл бұрын
Sirappu...miga sirappu...
@velusamyrmadam.56302 жыл бұрын
மிக மிக நல்ல பயனுள்ள குறிப்புகள் மற்றும் கருத்துக்கள் கொடுத்துள்ள அம்மாவிற்கு நன்றி நன்றி நன்றி.
@varadharajvedhantham83912 жыл бұрын
வெளிநாடுகளில் இதுபோல் எதுவும் இல்லை அங்கே அனைவரும் நன்றாக தான் இருக்கிறார்கள்
@jeyaprakashkrishnan49423 жыл бұрын
சூப்பர் தகவல் நன்றி சரியாக செய்தால் காக்கா சாதம் எடுக்கும்
@amirtharajan32252 жыл бұрын
அப்பா அம்மாவை உயிரோடு இருக்கும் போது நன்றாக கவனித்துக் கொண்டவன் திதியே தேவை இல்லை இறந்தவர்களின் ஆன்மா வாழ்த்தும். அந்த நாள் அன்று பசித்தோர் 5,பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தாலே போதும்
@chandrur68102 жыл бұрын
இதுவே , உண்மையான, மனிதநேயம். *
@Gktrust-bz1bj2 жыл бұрын
Semmaaaaa thalaaaaaa
@karthicksuresh7682 жыл бұрын
அன்ன தானம் கொடுத்தால் அதை வாங்குபவர் பணம் கேட்கிறாரே *
@Dhiwahar052 жыл бұрын
@@karthicksuresh768 panam kettal kodukathinga Unmaiyave yarukku pasi erukko avangalukku kodunga
@Dhiwahar052 жыл бұрын
👌👌👌
@thanuthanu4063 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@காளையன்-ச5ண3 жыл бұрын
நன்றி அம்மா.... எள்ளும் தண்ணீரையும் இறைக்கணும்னு சொன்னிங்க அது எங்க இறைக்கறது எப்படி இறைக்கறது...? சொன்னா உபயோகமா இருக்கும்..🙏🏻
@jagdishramachandran.44703 жыл бұрын
Thanks great guidance madam. Ungalumku puniyam To us it is wake up call..I am an old of 85. I bless you for a long healthy life for your spiritual work and guidance. Ohm Namashivaya Jai Adhiparasakthii
@renusuresh16683 жыл бұрын
Thank you so much mam for your clear explanation i. My father in-law first year thithi is coming in this month so it is very helpfull to do it in a correct and proper method.🙏🙏🙏🙏🙏
சகோதரி திதி தர்ப்பணம் செய்யும் பழக்கம் இல்லை என்று எங்கள் புகுந்த வீட்டில் கூறுகிறார்கள். முதல் வருடம் மட்டும் கும்பிட்டுவிட்டு போட்டோவை தூக்கி போட்டுவிடனும் என்று சொல்றாங்க. நாங்கள் கும்பிடுவதில்லை. நன்றி.
@justatastetamil71022 жыл бұрын
அருமையான தெளிவான பதிவுகள்....நல்ல விளக்கம்..... எளிமையானவர்களுக்கும் புரியக்கூடிய பதிவுகள்... இதேபோல் அனைத்துப் பதிவுகளும் தொடர வாழ்த்துக்கள்....நன்றி .
@gopiv6087 ай бұрын
என் தாத்தா திதி கொடுத்தது 21தலைமுறை .என் அப்பா 21.தலைமுறை நான் எங்கப்பாவுக்கு 21.தலைமுறை.அப்போ.22,23,24,25,26,27, இதெல்லாம் எங்கே போச்சி.(அப்பா இருக்கும்போது 30₹ இட்லி வாங்கி வயிறுக்கு ஆகாரம் போடாதவன் ஐயருக்கு 1500₹ ஏதும் கூறாமல் தருவான்..
@Kayal98473 жыл бұрын
Amma unga speech Very nice👏👏👏 om nameshivaya🙏🙏🙏
@selvamani2353 жыл бұрын
பணக்கார பிள்ளை வந்தால் உபசரிப்பு ஒரு மாதிரி ஏழை பிள்ளை வந்தால் உபசரிப்பு ஒரு மாதிரி இது சரியா? பெற்றோர் இப்படி செய்யலாமா
@nshanthi6682 жыл бұрын
Seiyakudathu
@A.N.balajee2762 жыл бұрын
ஆமா அம்மா தான் பெற்ற பிள்ளைக்கு எதுக்கும் மா இந்த வஞ்சனை?
@durairaj32512 жыл бұрын
மிக தவறு..
@sathiya24762 жыл бұрын
S true
@manisekar64282 жыл бұрын
Qa
@jega23313 жыл бұрын
நிறைய கேள்விகள் கேட்டு இருக்கிறார்கள் தங்களின் பதில்களை தெரிந்து கொள்வது எப்படி அம்மா
@sampathr89383 жыл бұрын
Sister, Many more Happy Returns of the day. Every Day I prey GOD for your Happy, Healthy and Prosperous Life to continue your wonderful services to the society for ever.
There is so much importance about thithi - after death. But Noone bothers when the parent is alive. Not willing to even give a telephone call and speak. Won't attend when in illness. And all these will be forgiven if after death thithi is done.. This is really not understood by me. So by not caring even one minute and bother only about the money that they will get, sons will be absolved of all their ill actions by doing the thithi.. So nice to hear this advice. So only all old people are ending up as destitutes.
@mahalakshmishanker44863 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🙏
@VeeramaniMani-kp5zl3 жыл бұрын
Romba theliva sonninga madam. Romba thanks.
@mohankumar6093 Жыл бұрын
நன்றி அம்மா 🕉️🙏
@tamilan39273 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@thamizs-lc1mt Жыл бұрын
பசு மாட்டு வாயில எள்ளு, அரிசி, வெள்ளம், வாழைப்பழம் தான் நாங்கள் கொடுப்போம். அப்படி கொடுக்கலாமா. சமையலும் செய்வோம். வடை, பாயசம், அப்பளம், சாம்பார், சாதம்
@anandhinakshathra47032 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷💖
@A.N.balajee276 Жыл бұрын
சகோதரி அவர்களே இறந்தவர்கள் அடுத்து அடுத்து பிறப்பு எடுத்து வாழவதாக கூறுகிறார்கள் உயிரோடு இருக்குற வங்களுக்கு திதி கொடுப்பது சரியா? நாம் வாழ்கிற போது இன்பம் துன்பம் கலந்த து தா வாழ்க்கை வருவது அனுபவித்து அடுத்த அந்த நிகழ்வு இல்லாமல் முடிந்த வரை சந்தோஷம்மான வாழக்கையை வாழ்ந்து ட்டு போகலாமே சகோதரி
@KAVYA-zx9ms3 жыл бұрын
மிகத்தெளிவான அருமையான பதிவு
@arumugamthiyagarajan11443 жыл бұрын
இறந்த பிறகு திதிக்கொடுக்கிறது இருக்கட்டும் அவர்கள் உயிரோடு இருக்கும்போது நிதி கொடுங்கப்பா
@sangavisachchithananthan3863 Жыл бұрын
2:05 a
@gokulkrishnan1328 Жыл бұрын
🙏🏻 super
@kkdA6465 Жыл бұрын
அம்மா என் பாட்டி 2022 ஆவணி வளர்பிறை சதுர்த்தி காலமானார் அன்று விநாயகர் சதுர்த்தியும் கூட இந்த வருடம் நாங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று திதி கொடுக்க வேண்டுமா இல்ல ஆவணி வளர்பிறை சதுர்த்தி கொடுக்க வேண்டுமா pls sollunga
@dhuvarakeshkrishnan8691 Жыл бұрын
Valarpirai Chathurthi andru than kodulkua vendum
@deisiranipalanichamy3572 Жыл бұрын
@@kkdA6465ய
@s.nivegithamanoharan40012 жыл бұрын
எனது கணவர் தாய்க்கு திதியை ஒரு வருட தர்ப்பணம் 12 கொடுத்தார். இது யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மஹாலய அமாவாசை Sep 24 2022 அன்று காலமானார்கள். அவர் அமாவாசை சதுர்த்தசி திதியில் காலை ஆகாரமின்றி சைவமாக இருக்கிறார். யாராவது ஒருவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சாப்பிடுவது சரியா?இதைவிட எதுவும் செய்ய வேண்டுமா?தங்கள் பதிலை நான் பெறமுடிந்தால் பாக்கியசாலி. அருமை வாழ்த்துக்கள் நன்றி அம்மா.
@mahesh8027 ай бұрын
Take care of your parents when they are alive that is more than enough
@MaheshMahesh-p7o3 ай бұрын
இருக்கும் போது கவனிக்காமல் இறந்த பின் காசி, பாபநாசம், இராமாஸ்வரம் நாடகம் ஆடுவது எதற்கு 😞
@somassoundarapoulle95723 жыл бұрын
நன்றி அம்மா.அருமை தெளிவான விளக்கம்.
@lakshmikaruppapillai203 жыл бұрын
நீங்க சொன்ன அத்தனை பிரச்சினைகளும் எங்களுக்கு இருக்கு ஆனால் என் அப்பா ஒரு வருடம் கூட திதி கொடுக்க தவறியதே இல்லை 60 வருடங்களாக திதி கொடுத்து வருகிறார் ஆனால் எங்கள் பிரச்சினைகள் தீரவே இல்லை எனக்கு தெரிந்த ஒருவர் ஒருமுறை கூட திதி கொடுத்ததே இல்லை இன்று வரை அவர் வீட்டில் எந்த பிரச்சனையும் வந்ததே இல்லை இதற்கு காரணம் என்ன அம்மா?
@chandrasekarvimala14043 жыл бұрын
Karma palan
@r.muthunathanmuthu44512 жыл бұрын
அருமை சகோதரி அருமையான பதிவு 👌👍👍☺️
@kolanji-te7qs10 ай бұрын
மேடம் வணக்கம்! திருமணம் ஆகாத மகன் இறந்து விட்டார் அவருக்கு எப்படி வழிபாடு செய்வது.வழிபாடு செய்ய வில்லை என்றால் என்ன நடக்கும்.
@குருவாய்மொழி Жыл бұрын
இது தான் உண்மை நல்ல பதிவு
@RajKumar-te8lr3 жыл бұрын
Hello Akka appa erukura avaru kodukamattaru , peran thethi kodukalam?
@santhanamv26072 жыл бұрын
அருமையான தகவல்.
@kesavanandhini6288 Жыл бұрын
சகோதரி,,எனக்கு ஒரு சந்தேகம்.. திதி கொடுக்கும் நேரம் வரும் பொழுது அந்த நபர் மாலை (அய்யப்பனுக்கோ, முருகனுக்கோ )..போட்டு இருந்தால்.... திதி கொடுக்கலாமா..?
@lallirajagopalan44533 жыл бұрын
Romba nanragha puriyia vaitherkal.Thank you so much
@manju73karikalan152 жыл бұрын
Suisite panni iranthavangaluku thithi kudikalam vendama konjam vilakam kudunga amma
@krishnamoorthysubramaniam86423 жыл бұрын
Very clear explanation thankyou madam
@iamthecricketfan9123 Жыл бұрын
என் அக்கா இறந்து 20days ஆகுது என் அக்காக்கு நான் சாப்பாடு வைத்து வணங்கலாமா அம்மா அவரின் தங்கை
@shank6293 жыл бұрын
Hi Mam, Beautiful message. Thank you for sharing🙏
@sundararaj-u6c11 ай бұрын
Thankyou mam to explain the way of sacrificed worship to our beloved parents.
@palaniappansingaram19253 жыл бұрын
Akka vanakkam my name is palaniappan from malaysia palli sollum palan patri oru vedio podunga nandri🙏🙏🙏🙏🙏
@suganyayadhav62033 жыл бұрын
என் புகுந்த வீட்டில் அம்மாவாசை வழிபடும் வழக்கம் இல்லை இனி வரும் காலங்களில் நாங்கள் அதை நடைமுறைப்படுத்தலாம்
@manonisha33013 жыл бұрын
வருடத்தில் வரும் மகாமகம் அன்று கொடுக்கிறோம் அவ்வாறு செய்தால் போதுமா இல்லை இறந்த்திதியில் தான் செய்யலாமா அம்மா
@aravindaravind63453 жыл бұрын
Vazhgavalamudan sister ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathikartik94403 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி
@vishvanvishvan97022 жыл бұрын
என் கணவர் வெளிநாட்டில் உள்ளார் அவர் அப்பா அம்மா இருவருக்கும் நான் திதி கொடுக்கலாமா இது வரை நான் திதி நாள் அன்று பொருட்கள் வாங்கி பசு மாடுக்கு வைத்து விட்டு சமையல் செய்து படைப்பேன் இப்படி செய்வது நல்லதா
@tarunb64053 жыл бұрын
Amma poonal pathi rou pathivu kodunga plzzzzzzzzz
@vikkimahesh89482 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏❤️❤️✨✨
@DhineshDivya-g2k6 ай бұрын
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா தாத்தா க்கு பேரன் திதி குடுக்கலாமா
@saikarthick89 Жыл бұрын
திதி வீட்டில் செய்யணுமா அல்லது வெளியில். செய்யணுமா?
@KavithaKavi-yt9zp Жыл бұрын
அம்மா நீங்க சொன்ன விஷயங்கள் நன்றாக இருந்தது
@bosepandian19242 жыл бұрын
நான் வெளிநாட்டில் இருக்கிறேன் என் அப்பா இறந்து விட்டார் நான் எப்படி திதி செய்வது. திதி அம்மா செய்யலாமா எனக்கு உங்கள் ஆலோசனை கிடைக்குமா அம்மா
@6b18s.p.vigneswaran83 жыл бұрын
வீட்டில் கிருஷ்ணன் மற்றும் விநாயகர் கோவில் கட்டலாமா
@sanjeevinimanicreation29643 жыл бұрын
Migavum arumaiyaaga solkireer kaelvi kaetka eduvum ille thank you madam
@t.s.balasubramanian65612 жыл бұрын
பெற்றோர்கள் முதியவர்கள் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு முடிந்தவரை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே இயன்ற உதவி செய்யுங்கள். நான் நாத்தீகனல்ல
@vikramrajasekar7950 Жыл бұрын
Uu
@selvarajseeni33103 жыл бұрын
அருமை.அருமை.மகளே.நன்றி
@murugakarthikmahadev90772 жыл бұрын
திதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நோய் நிச்சயம் மரணம் நிச்சயம்....
@meenakumari73 жыл бұрын
மிக அருமையான பதிவு. நன்றி
@ranjimayil50793 жыл бұрын
pen Kolanthainga lam Thithi kuduka kudathu nu soldranga maa nanga appa ku kudukala so erantha date vachu vetla padayal potu kumdarom...athu correct ah...
@LakshV3 жыл бұрын
Date consider panradhu waste. Avanga thithi Eppa varudho appa video sonna madhiri senjikalaam
என் கணவர் தம்பி சிறுவயதில் இறந்துவிட்டார் அவருக்கு திதி கொடுக்க வேண்டுமா
@gsphpkt8628 Жыл бұрын
Very good speech sister....
@laksram37493 жыл бұрын
வணக்கம் அம்மா🙏🙏... திதி கொடுத்து வழிபடும் போது முன்னோர்களின் படத்திற்கு என்ன மலர் மாலை பயன்படுத்தலாம்... அம்மா.....
@parvathykugan12855 ай бұрын
🙏 காலண்டரில் வளர்பிறை தேய்பிறை இல்லையே அம்மா 🔱
@Govindarajan-ry7yl5 ай бұрын
நண்பரே அமாவாசைக்கு பிறகு வளர்பிறை வரும் பௌர்ணமிக்கு பிறகு தேய்பிறை வரும் அதை வைத்து நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம் 🙏
@krishnankrishnan41423 жыл бұрын
என் தம்பி பைக்கில் இருந்து கிலே விழுந்து மரண அடைந்தார் அவருக்கு திதி கொடுப்பது எப்படி என்று சொல்லுங்கள்
@Suthasamnayu29162 жыл бұрын
Proud teacher for Tamil Society
@SelvaKumar-cd5rc2 жыл бұрын
Annan thithi kodukka matturar.pen Pillai naan koduthen.saariya madam.pls reply.
@naganatarajan38052 жыл бұрын
அன்பு சகோதரி எனது தாய் வைகுண்ட ஏகாதசி அன்று இறைவனடி சேர்ந்தார் அவருக்கு திதி கொடுக்க வேண்டுமா
@lathachandran47082 жыл бұрын
கொடுத்து வைச்சவங்க.இறைவனுக்கு நன்றி
@ranjithkumarreview3 жыл бұрын
♥️ Very informative video, thank you mam
@sivakamikumarraja385011 ай бұрын
ஒரு பொண்ணு அப்போ எப்புடி திதி குடுபது
@thunderstorm8642 жыл бұрын
சரியம்மா, ருது சாந்தி செய்யும் முறை கொஞ்சம் சொல்லுங்கள் தமிழில்,
@prabhakaranr67343 жыл бұрын
மனைவி கர்பமாக இருக்கும் போது அம்மாவுக்கு தெவசம் கொடுக்கலாமா
@lukshmiganesharajah56213 жыл бұрын
Nice one..so valuable 👍
@Lekshmanan-se8px3 жыл бұрын
நாங்கள் வீரசைவ சமுதாயத்தைசேர்ந்தவர்கள் நாங்கள் அம்மாவாசை தர்பனம் கொடுக்கலாமா
@kalaivanithangavel51763 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@jmanikandan39512 жыл бұрын
முன்னோர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதத்தில் தவறி இருக்கும் பட்சத்தில் நாம் யாரை முன் நிறுத்தி தர்ப்பணம் தருவது உதாரணமாக எனது தந்தையார் புரட்டாசி மாதத்தில் தவறி இருக்கிறார் தாத்தா ஐப்பசி மாதத்தில் தவறி இருக்கிறார் எனது கொள்ளு தாத்தா மாசி மாசத்தில் தவறியிருக்கிறார் இப்பொழுது நான் யாரை முன் நிறுத்தி தர்ப்பணம் தர இயலும் இது மாதிரி பாட்டிமார்களும் இருக்கிறார்கள் அது தவிர தாய் வழி சொந்தமும் உள்ளது ஆலோசனை வழங்கவும்
@kspalanivelu99724 ай бұрын
அருமையான பகிர்வு உண்மை
@murugamp-lu7oj8 ай бұрын
திதி பிள்ளைகள் தான் கொடுக்கலாமா பேரன் செய்யலாமா அப்பா தான் செய்யணுமா அம்மா
@premabhuvana64993 жыл бұрын
நன்றி மா சிறப்பான பதிவு🙏🙏🙏
@chinnammals17283 жыл бұрын
அம்மா பெண்கள் ஆண்களைவிட (சில வீடுகளில்)அதிகமான பாசம் முக்கியமாக உழைப்பில் பங்கீடூள்ளது.பெண்கள் உயிர் மட்டும் இழிவா?ஏன் பெண்களுக்கு திதி கொடுப்பதில்லை?அப்போது மட்டும் பித்ரு தோசம் வராதா?தயவு செய்து விளக்குங்கள்.நன்றி.
@vijirajavijiraja75462 жыл бұрын
Pen.. aangal nu yaaru kuripuduvathu illa .. iranthavarkaluku tha kodukka soldranga . So aaan iranthalum sari pen iranthalum sari thithi koduthu tha aagavendum.. athuvum sababm tha .. neenga ye confuse agikringa ..
@rajendranmuthusamy6972 жыл бұрын
Super speech. O. K.
@malarvizhi17503 жыл бұрын
Amma thayau seithu en santhagathai thirthi ennakku uthavi seiungal en mamanar. Mamiyar eruvarum eranthuvitargal. En ka navar kanavillai enave avargalukku nan thithi eppadi kudappathu enakkum erandu kuzhandhigal erukkirargal padhil solungal