மாடுகளில் கன்று ஈனும் போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்- DIFFICULTY IN CALF BIRTH

  Рет қаралды 31,664

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

இந்த வீடியோவில் மாடுகள் கன்று ஈனும் போது ஏற்படும் பிரச்சனைகள் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
Connect us:
Facebook- / vettechtamil
Twitter- ho...
Telegram -
For group chat - t.me/joinchat/...
For Subscribe - t.me/joinchat/...
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 87
@rathantheiventhiram7679
@rathantheiventhiram7679 3 жыл бұрын
அருமை ஐயா உங்களை போல ஒரு தரம்மிக்க கால்நடை வைத்தியர் இலங்கையில் ( குறிப்பாக யாழ்பானத்தில்) இல்லை என்பது எவ்வளவு மனதுக்கு வருத்தம் அளிக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா உங்கள் காணொளிகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . நன்றி
@rathantheiventhiram7679
@rathantheiventhiram7679 3 жыл бұрын
உங்களால் முடியுமானால் ஒருமுறை யாழ்ப்பானம் வாருங்கள் வந்து என்னிடம் உள்ள கால்நடைகளின் குறை நிறைகளை நிவா்த்தி செய்யுங்கள்..
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
சிறப்புபன பதிவு 2=3மணி நேரம் ஆகும் அந்த அளவுக்கு மருத்துவர்கள் இல்லை
@veerathirup9219
@veerathirup9219 3 жыл бұрын
correct information sir today my cow delivery paarthen🐄🐄🐄
@prathaphari8575
@prathaphari8575 3 жыл бұрын
காளை வளர்ப்பு பற்றி ஒரு பதிவு
@rameshkannan8173
@rameshkannan8173 3 жыл бұрын
நன்றி சார்..
@balamurukanb2927
@balamurukanb2927 3 жыл бұрын
Super nice video Sri
@senthilkumarks6119
@senthilkumarks6119 3 жыл бұрын
Useful message. Thank you doctor sir.
@kalaiselvans7873
@kalaiselvans7873 3 жыл бұрын
Arumaiyana pathivu sir..
@ragulragul.s2993
@ragulragul.s2993 3 жыл бұрын
கன்று ஈன்ற மாட்டை ஒரு மாதம் வரைக்கும் எப்படி பராமரிக்கிறது என்று வீடியோ பதிவு செய்யுங்கள் ஐயா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
அடுத்து வரும் வீடியோக்களில் பதிவிடப்படும்
@ragulragul.s2993
@ragulragul.s2993 3 жыл бұрын
@@vettechtamil நன்றி ஐயா
@ashokr2946
@ashokr2946 Жыл бұрын
ஐயா உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களை போன்ற அனைவரும் இருந்தால் நல்லாமே பதிவுக்கு மிக்க நன்றி🙏💕
@salaiarulsivam
@salaiarulsivam 3 жыл бұрын
Dear Dr, பால் கறப்பதற்கு இயந்திரம் பயன்படுத்தலாம???. இதனால் மாடுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை விரிவாக கூறவும்.
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
கண்டிப்பாக
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 3 жыл бұрын
Useful information sir 🙏
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Thank you 👍
@sakthiveln5418
@sakthiveln5418 3 жыл бұрын
நன்றி ஐயா
@haaziqhaaziq7939
@haaziqhaaziq7939 3 жыл бұрын
Arumai sir
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Thank you sir
@Jemi-lu6wr
@Jemi-lu6wr 4 ай бұрын
Kantru podum munnare seempal surakku ma sir
@thulasiram5156
@thulasiram5156 2 жыл бұрын
Very Useful info Dock.
@vishnuvardhan4838
@vishnuvardhan4838 Жыл бұрын
Doctor Thank u so much..... Only because of ur information we have saved our cow and calf with twisted uterus..... with the help our Honourable Veterinarian Dr.Tamilarasan..... who had wonderfully saved Both cow and Calf at Untime..... And I also very Thankful to other personals who have Helped us..... And also very Thankful for the God's Grace on us and our cow and calf.....
@jothisuresh3370
@jothisuresh3370 4 ай бұрын
எங்கள் பசு (கன்று) ஈனும் நாள் தள்ளி போகிறது ஐயா, ஆனால் ஒரு காம்பில் மட்டும் பால் தானே சுரக்கிறது... பதில் தருவீர்களா
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 3 жыл бұрын
💐💐💐✌
@rajith4670
@rajith4670 3 жыл бұрын
Silage feed maduku podalama doctor athu evalo podulama athu pathi oru video poduga doctor
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
மாடுகளுக்கு சைலேஜ் போடலாம். சைலேஜ் பற்றி வரும் வீடியோக்களில் பதிவிடப்படும்
@massmahesh9217
@massmahesh9217 3 жыл бұрын
Nice brother
@avinash.apurescience5659
@avinash.apurescience5659 3 жыл бұрын
சினை மாட்டுகு தாது உப்பு கலவை எத்தன மாதம் சினை வரை கொடுக்கலாமா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
தொடர்ந்து கொடுக்கலாம்.
@PraveenKumar-ur9de
@PraveenKumar-ur9de 2 жыл бұрын
Sir konjam thallikonga pinnadi video theriya mateanguthunga 🙋
@jananikumar3364
@jananikumar3364 2 ай бұрын
Sir, pona varusam sinai uusi pottaa maadu ellam 290 naal aahi injection pottu than delivery aagutbu ... Ithuku reason ennava irukum sir.. 2 maadu ithu maathiri aahi iruku ...
@ramkumarkumar9777
@ramkumarkumar9777 3 жыл бұрын
8 மாத சினை மாடு பராமரிப்பு வீடியோ போடுங்க சார் plz
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
அடுத்த வீடியோவாக வர உள்ளது👍
@keerthikar2429
@keerthikar2429 5 ай бұрын
Engaludaya maddu panikudam odainthu 3hrs aguthu inum kaal kuda veliya varla ethachi bayam ah
@vettechtamil
@vettechtamil 5 ай бұрын
தாமதப்படுத்தாமல் மருத்துவரும் மூலம் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
@friendscowformyoutubechann9229
@friendscowformyoutubechann9229 3 жыл бұрын
Hifer in karupai valara enna seiya vendum
@podaranfoods3042
@podaranfoods3042 Жыл бұрын
Madu kanru potu nanju thinru vittathu ena vaithiyam seivathu doctor
@vettechtamil
@vettechtamil Жыл бұрын
kzbin.info/www/bejne/pHaZpYOMarSqjrc இந்த வீடியோவை பாருங்கள்
@deepansasiguru7685
@deepansasiguru7685 Жыл бұрын
270 days la kannukuuti sethu thah poranthathu sir ipa 2days la maadu olunga sapada mattunguthu
@gopisgoal9970
@gopisgoal9970 2 жыл бұрын
சார் எங்கள் மாடு தலை ஈத்து கிடாரி சினையாக உள்ளது 10 மாதம் ஆகிறது இப்போது வலும்பு போன்ற திரவம் நிறைய ஊற்றி கிடக்கு என்ன காரணம் என்ன எங்களுக்கு பயமாக உள்ளது
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
பதில் அளிப்பதற்கு தாமதமாகிவிட்டது. அதிக அளவு கோலை அடிப்பது இயற்கையான ஒன்று தான் இருந்தாலும் உங்கள் அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
@gopisgoal9970
@gopisgoal9970 2 жыл бұрын
Sir எங்கள் மாடு கன்று ஈன்று விட்டது
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@gopisgoal9970
@gopisgoal9970 2 жыл бұрын
@@vettechtamil nandri sir
@gopisgoal9970
@gopisgoal9970 2 жыл бұрын
Sir ஆனால் ஒரு சின்ன வருத்தம் காளை கன்று ஈன்று விட்டது 😊😊😊
@27.nallasivam28
@27.nallasivam28 2 жыл бұрын
Night pota enna pannuvathu
@manisalaimalai4225
@manisalaimalai4225 Жыл бұрын
பசுமாட்டில் 6 காம்புகள் இருப்பின் வாங்கலாமா?
@GUNASEKARAN-xd5br
@GUNASEKARAN-xd5br 3 жыл бұрын
கன்று ஈன்ற மாடு பராமரிப்பு சொள்ளுக sir please
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Next video
@susu-casual
@susu-casual 2 жыл бұрын
எனக்கு HF மற்றும் ஜெர்சி கிடாரி கன்று 5 - 6 - மாத கன்று 10 எண்ணிக்கையில் வேண்டும் - ( விலை 4500 - 6500 - 7000 ) - நான் ஈரோடு
@sujitham2002
@sujitham2002 Жыл бұрын
எங்கள் மாடு கன்று போடும்போது கால் வெளியே வந்தது. காலை பிடித்து இழுத்து கன்று வெளியே வந்தது. ஆனால் அந்த மாடுக்கு white discharge மாதிரி இருக்கு.மாடு சோர்வாக உள்ளது. என்ன செய்வது??
@nilavarasunilavarasu8177
@nilavarasunilavarasu8177 2 жыл бұрын
சார் என்னோட மாடு இரண்டு ஈத்தும் கண்ணு பின்னால் கால் தான் முதல் வர மாதிரி போட்டதுங்க முதல் ஈத்து கண்ணு நல்ல படியா ஈனுச்சுங்க இரண்டாம் ஈத்து கன்று ஈனும் போது கன்று இறந்து போனதுங்க சார் இது இயற்கையா எப்படிங்க சார்
@dhanasekaranprabhu8563
@dhanasekaranprabhu8563 3 жыл бұрын
Kandru kuti rombha neram siki kondathu ,periya kandrukutti,maruthuvar sariyana nerathuku varavilai,hard birth,,, first time birth,,, maadu yeluthirikavilai yenna sivathu bro ippo,,,help mee
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
மருத்துவர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். பெரிய கன்று மற்றும் அதிக நேரம் ஆனதால் மாட்டின் பின் பகுதி பாதிக்க பட்டிருக்கும். kzbin.info/www/bejne/naSamqWPj8SGgJI
@dhanasekaranprabhu8563
@dhanasekaranprabhu8563 3 жыл бұрын
@@vettechtamil cure agirumanu solluga ,,dailyum doctor vathu paakurar,,,,
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
சரியாக வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை அதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தான் கூற இயலும்.
@dhanasekaranprabhu8563
@dhanasekaranprabhu8563 3 жыл бұрын
@@vettechtamil unga anubavathula indha problem sari aaga vaipu irukanu solluga sir pothum
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
சரியாக வாய்ப்புள்ளது. கன்று போடும் போது ஏற்பட்ட தசைகளில் வீக்கம் மற்றும் புண்கள் அதேபோல் நரம்புகளில் ஏற்பட்ட பாதிப்புகள் சரியான பிறகு தான் மாடு எழுந்திருக்கும் அதுவரை சிகிச்சை அளிக்க வேண்டும். அதேபோல் மாட்டை நன்றாக பராமரிக்க வேண்டும். எங்கள் அனுபவத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு கூட மாடு எழுந்துள்ளது.
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 3 жыл бұрын
சார் கன்றுகுட்டிக்கு 3 மாதம் உ னி அதிகம் உனிஊசிபோடலாமா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
போடலாம்
@healthtipsbenefits8663
@healthtipsbenefits8663 9 ай бұрын
Kannukutty vaithula thanni kudichiduchu enna pandraďhu
@healthtipsbenefits8663
@healthtipsbenefits8663 9 ай бұрын
Please sikrama sollunga
@babukiruba4607
@babukiruba4607 3 жыл бұрын
ஐயா உங்கள் காண்டக்ட் நம்பர் இன்பாக்ஸ் ல போட்டு விடுங்க ஐயா
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 2 жыл бұрын
Sir Kannu podala maadu innum.... Nalla sapuduthu cow ana madi nalla erangi irukku 4 days ah.... Enna panna bro sollunga
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
விரைவில் கன்று ஈன்று விடும் பயப்பட தேவை இல்லை
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 2 жыл бұрын
@@vettechtamil madi erangi kambu nalla soranthu irukku bro .... Time mudinchiduchi ..... Late ah karu farm ana kuda late agum ah bro???? .... First Kannu ithu..... Nalla sapuduthu....asai poduthu .... Nalla pain ah varala innum
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 2 жыл бұрын
@@vettechtamil date mudinchi 10 days mela achi.... Ithana ethum prohlem varum ah??? Konjam sollunga bro.... Kambu nalla soranthu irukku 8 days mela.... Sollunga bro ...chinna vaysu la irunthu asiaya valathen
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
ஐந்து முதல் பத்து நாட்கள் கூட தாமதமாகலாம், கன்று போடுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மாடு தீனி எடுப்பது குறைந்து விடும் மாடு சோர்வாக இருக்கும் நீங்கள் கூறுவது போல் மாடு நன்றாக தீவனம் எடுப்பதால் எந்தப் பிரச்சினையும் இருக்காது பயப்படத் தேவையில்லை. இல்லை உங்களுக்கு பயமாக உள்ளது எனில் நீங்கள் மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 2 жыл бұрын
@@vettechtamil nandri anna...
@friendscowformyoutubechann9229
@friendscowformyoutubechann9229 3 жыл бұрын
Kidari kandruku nangu pallu vanthutu.... Sinai pudikala.... Karanam ennavendral karupai valarchi illai Ena doctor sollitar... Athu valara valigal
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iIirqn2dg71sqck இந்த வீடியோவை பாருங்கள்
@friendscowformyoutubechann9229
@friendscowformyoutubechann9229 3 жыл бұрын
@@vettechtamil sir nangu pallu vanthum... Karupai valarvathu nadakuma... Possible iruka
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 3 жыл бұрын
@@friendscowformyoutubechann9229 நண்பரே, பிறவியிலேயே கருப்பை வளர்ச்சி குறைபாட்டுடன் இருந்தால் அது வளர்ச்சி அடையாது. அவ்வாறு இருந்தால் கருப்பையானது மிகவும் சிறியதாக பேனா ரீஃபில் அளவுக்கு மட்டுமே இருக்கும். அவ்வாறு இருக்கும் கருப்பையானது நிச்சயம் வளர்ச்சி அடையாது. அதைத் தவிர மற்ற குறைபாடுகளில் கருப்பை வளர்ச்சியானது தாமதம் ஆனாலும் கண்டிப்பாக வளர்ச்சி அடையும். இதனை தாங்கள் ஒரு கால்நடை மருத்துவர் மூலம் சோதிக்கும் போது தெரிந்துகொள்ளலாம். நன்றி.
@luckychintu17
@luckychintu17 Жыл бұрын
மாடு கன்று போட்டு இரண்டு நாட்கள் ஆயிடுச்சு ஆனால் கன்று குட்டி நடக்கவில்லை எப்போ கன்று நடக்கும்
@vettechtamil
@vettechtamil Жыл бұрын
சில கன்றுகள் கன்று போடும் நாளுக்கு முன்னதாகவே கன்று போட்டு விட்டால் இதுபோல் நடக்காமல் இருக்கும் அதற்கு தொடர்ந்து நன்றாக பால் கொடுத்து வந்தால் சரியாகிவிடும். அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையால் நடக்காமல் இருந்தால் அதை அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுங்கள்.
@luckychintu17
@luckychintu17 Жыл бұрын
நன்றி
@yasaryasar8154
@yasaryasar8154 2 жыл бұрын
Mataik onieraku e eraku
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 3 жыл бұрын
சார் தண்ணிகுடிக்கமட்டும் சிறமம்படுது தீனீஎடுத்துக்கொள்கிறது படுத்து எழும்போதும் சிறமம்படுது மெதுவாகநடைபோடுது தண்ணீரை நக்கிகுடிக்கிறது
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
எவ்வளவு நாளாக இந்த பிரச்சனை உள்ளது
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 3 жыл бұрын
3நாளக உள்ளது காச்சல்இருந்தது சார் டாக்டரை வந்துபார்த்தார் சார் இப்போ ஓரளவு பரவாயில்லை சார்
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
மருத்துவர் கூறிய வழி முறையை பின்பற்றுங்கள் சரியாகிவிடும்
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН