இளங்கன்றுகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

  Рет қаралды 14,832

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

இந்த வீடியோவில் கன்றுகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
Connect us:
Facebook- / vettechtamil
Twitter- ho...
Telegram -
For group chat - t.me/joinchat/...
For Subscribe - t.me/joinchat/...
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 43
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே
@akbardeendairyfarm4500
@akbardeendairyfarm4500 2 жыл бұрын
டாக்டர் பால் விற்பனை தகவல் பற்றி வீடியோ போடவும் தங்கள் தகவல்கள் அனைத்தும் மிக மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது .
@mukeshkumar.s7632
@mukeshkumar.s7632 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🙏🙏
@sivasiva-mn8sx
@sivasiva-mn8sx 2 жыл бұрын
Hello Dr I'm sivakumar kothamangalam VD Dr super information thanks Dr🙏🙏🙏
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்💐
@arivazhaganarivu4495
@arivazhaganarivu4495 2 жыл бұрын
Very good explain 100/usefull video thanks
@kaniyambadisuperstar1701
@kaniyambadisuperstar1701 2 жыл бұрын
Congratulations 🥰💥💖💖 Anna
@anbub8105
@anbub8105 2 жыл бұрын
Nice good video sir
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 2 жыл бұрын
Helpful information sir
@vigneshvicky3754
@vigneshvicky3754 2 жыл бұрын
பயனுள்ள தகவல் ஐயா
@nagarajamutha9632
@nagarajamutha9632 2 жыл бұрын
நன்றிங்க ஐயா 🙏
@shirajsarawanan314
@shirajsarawanan314 2 жыл бұрын
நன்றி ஐயா!
@vijaysport9142
@vijaysport9142 Жыл бұрын
Super sir
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 2 жыл бұрын
Nice info sir
@bathalakodandaram4566
@bathalakodandaram4566 2 жыл бұрын
I am from A.P you are doing excellent Job,for new dairyfarmers no need to Go training,your videos ara having full Impermation
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Thank you
@muthumari8056
@muthumari8056 Жыл бұрын
Thank you sir
@donthiru567
@donthiru567 2 жыл бұрын
Hi
@rameshbabuhari9276
@rameshbabuhari9276 2 жыл бұрын
என்னுடைய பசுக்கள் இரண்டு ஒரு மாதம் முன்பு கன்று போட்டது. பசுக்களின் பால் வெள்ளை நிறத்தில் எருமை பால் போல் உள்ளது. பசுக்களுக்கு சரியான அளவில் அடர் தீவணம் கொடுக்கிறான் உலர் தீவனம் கொடுக்கிறேன். தாது உப்பு, புண்ணாக்கு ஆப்பசோடா இவைகள் கொடுக்கிறேன். இருநுந்தாலும் பால் வெண்மையாக உள்ளது. இதனால் வியாபாரம் பாதிக்கிறது. தீர்வு சொல்லவும்.
@ramkumarkumar9777
@ramkumarkumar9777 2 жыл бұрын
பால் வெள்ளையா தான் இருக்கும்
@anusuyadevi8580
@anusuyadevi8580 2 жыл бұрын
சார் பசு கன்றுக்கு முதல் குடற்புமு நீக்க என்ன மருந்து கொடுக்க வேண்டும்
@njayakumar2861
@njayakumar2861 2 жыл бұрын
🙏
@vigneshvijay5282
@vigneshvijay5282 2 жыл бұрын
Time feed vedio poduga
@nithishasenthil130
@nithishasenthil130 2 жыл бұрын
கொம்பு சுடுவது பற்றி கூருங்கள் ஐயா Pls
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கண்டிப்பாக பதிவிடப்படும்
@rajagandhiperu3284
@rajagandhiperu3284 2 жыл бұрын
நன்றி ஐயா, கன்று வளர்ப்பில், கிடேரி மற்றும் காலை கன்று வளர்ப்பில் வித்யாசம் ஏதேனும் உண்ட?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இல்லை நண்பரே
@kanjirkanji2908
@kanjirkanji2908 2 жыл бұрын
Sir pirakka pogura kandu Mela,femela kantu pudippathu eppati sir
@rajeshsagadhevan3484
@rajeshsagadhevan3484 2 жыл бұрын
Sir an contrukutyku mootil vekam ergu treatment enna ponalam sir 10day baby
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 2 жыл бұрын
இது மழை காலம் என்பதால் மாடுகளின் கால் குழம்புகளில் சேரால் புண் வராமல் இருக்க என்ன செய்யலாம் கன்றுகளுக்கு குடல் புழு மருந்து அளவு செல்லவில்லை
@vallinayagamviswanathan2270
@vallinayagamviswanathan2270 2 жыл бұрын
சார் இந்த கேள்விக்கு பதில் அளித்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 2 жыл бұрын
@@vallinayagamviswanathan2270 மத்த பதிவிற்கு ❤️ குடுத்து விட்டு இதற்கு பதிலலிக்கவில்லை
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மாடுகளை முடிந்தவரை அதிகம் ஈரமுள்ள பகுதிகளில், சேற்றில் கட்டாமல் இருக்க வேண்டும், தினமும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு காலை கழுவி விட வேண்டும், வேப்பெண்ணை மஞ்சள் கலந்த கலவையை தினமும் பூசி வரலாம் இதன்மூலம் கால் குளம்புகளில் புண் ஏற்படுவதை தடுக்கலாம். கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து எடைக்கு ஏற்ப கொடுக்க வேண்டும் அதேபோல் ஒவ்வொரு மருந்துக்கும் அளவு வேறுபடும், ஒரே மருந்தை திரும்பத் திரும்ப கொடுக்க கூடாது அதனால் உங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் கேட்டு எடைக்கு ஏற்ப கொடுக்க வேண்டும்.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மன்னிக்கவும், தாமதமாக பதில் அளித்ததற்கு
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 2 жыл бұрын
@@vettechtamil நன்றி
@ragubasker321
@ragubasker321 2 жыл бұрын
டாக்டர் நாட்டு கிராஸ் மாட்டுக்கு எந்த மாதிரி ஊசி போடணும் நாட்டு ஊசி போடணும் டாக்டர் பெயர் என்ன டாக்டர்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qKrCfHaEYtOtkMk இந்த வீடியோவை பாருங்கள்
@dhanasekaranv9370
@dhanasekaranv9370 2 жыл бұрын
கலப்பு தீவனத்தில் கடலை புண்ணாக்குக்கு பதிலாக உளுந்து சேர்க்கலாமா?. 30 ரூ க்கு கிடைக்கிறது.
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
உளுந்து மற்றும் கடலைப்புண்ணாக்கு ஆகியவற்றை சரிவிகித அளவில் கலந்து கொடுக்கலாம். 👍
@rajakottairaj8073
@rajakottairaj8073 Жыл бұрын
Sir , Unga number share pannuga pls
@thulasiram5156
@thulasiram5156 2 жыл бұрын
Useful info
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 42 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 11 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 42 МЛН