No video

மாடுகள் தண்ணீர் குடித்தவுடன் திடிரென்று இறந்து விடுகிறதா? காரணம் என்ன?

  Рет қаралды 8,221

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Жыл бұрын

மாடுகள் தண்ணீர் குடித்தவுடன் திடிரென்று இறந்து விடுகிறதா? காரணம் என்ன? விளக்குகிறார் கால்நடை மருத்துவர்
Connect with us:
Facebook- / vettechtamil
Twitter- home?lang=en-in
Telegram -
For group chat - t.me/joinchat/HWmrNyaanzE1MjZl
For Subscribe - t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 27
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 Жыл бұрын
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களுடைய இந்த கானெளி விவசாயம் மற்றும் கால்நடை வளப்பவர்களுக்கு மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நன்றி.
@nagarajamutha9632
@nagarajamutha9632 Жыл бұрын
நல்ல பதிவு .நன்றிங்க ஐயா🙏
@massmahesh9217
@massmahesh9217 Жыл бұрын
Thnk u for this useful content bro💐💐💐
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 Жыл бұрын
நல்ல பதிவு
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 Жыл бұрын
After long gap hope you doing good ❤
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 Жыл бұрын
Welcome back 🙏
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
Crystal clear cut explanations sir.... ai semen quality yeppadi sir check panrathu
@kssoundar
@kssoundar Жыл бұрын
Welcome sir
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 Жыл бұрын
🙏💐
@balakrishnanparamasivam3630
@balakrishnanparamasivam3630 Жыл бұрын
Cow mensuration cycle 3 to 5 once varuthu sir ethu enna problem soluga sir
@priyadharshinivenkatesan2485
@priyadharshinivenkatesan2485 Жыл бұрын
HF cow valarpu pathi solunga sir 🙏
@AKASH-qk8hi
@AKASH-qk8hi Жыл бұрын
Sir enga maatu 5 naatkal varai paruvam kaatuthu enna sir panrathu
@ragurbl2747
@ragurbl2747 Жыл бұрын
Madu manna thingathu sir Enna seiyarathu sir
@rameshkannan8173
@rameshkannan8173 Жыл бұрын
நன்றி சார்! யூரியா பயன்படுத்தும் போது கவனம் தேவை என்பதை உணர்ந்தேன். நன்றிகள் பல..
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf Жыл бұрын
Vayal la uria podrom la athanala problem ilaya sir
@vettechtamil
@vettechtamil Жыл бұрын
வயலில் யூரியா போட்டு தண்ணீர் பாய்ச்சி விட்டால் அது கரைந்து விடும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை.
@Fanclub-lm5ys
@Fanclub-lm5ys Жыл бұрын
சார் மாடு காளைக்கு சேர்த்தி 70 நாள் ஆகிறது சார் அனால் மாடு மீண்டு பருவத்திர்க்கு வரலைங்க சார் ஆனால் பிறப்பு உறுப்பில் வெள்ளை மற்றும் மஞ்சள் கலர்ந்த நிறத்தில் வலும்பு அடிக்குதுங்க சார் மாடு சினையாக இருக்குமாங்க சார் சில சமயம் சுத்த வெள்ளையாகவும் வளும்பு அடிக்குதுங்க சார்
@vettechtamil
@vettechtamil Жыл бұрын
மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
@Ranjithkumar-rc3md
@Ranjithkumar-rc3md Жыл бұрын
பசு மாடுகள் ரத்தம் வலும்பு வருவதற்கு காரணம் என்ன. ரத்தம் வலும்பு வந்தால் பசு மாட்டிற்கு சினை ஊசி செலுத்தலாமா. அதைப் பற்றி ஒரு காணொளி போடவும் ஐயா
@gokuldhanakodi9838
@gokuldhanakodi9838 Жыл бұрын
Sir.. எங்கள் மாடு முதல் ஈற்று கன்று ஈன்று 8 மாதம் ஆகிறது.. பருவத்திற்கு வரவில்லை.. மருத்துவர் பரிசோதித்து மாட்டின் கர்பபை சுருங்கி விட்டது என்று கூறினார்.. இதற்கு தீர்வு என்ன ஐயா.
@vairamm8828
@vairamm8828 Жыл бұрын
மாட்டுக்கு மடி வீக்கத்திற்கு பின் மடி வீக்கம் ஏற்பட்ட காம்பில் பால் சுரக்கவில்லை பால் சுரக்க என்ன செய்ய வேண்டும்
@t.dineshpandiyanand8534
@t.dineshpandiyanand8534 Жыл бұрын
மாடு கொட்டகை அமைப்பது
@kssoundar
@kssoundar Жыл бұрын
ஆட்டுக்கு சினை ஊசி பற்றிய வீடியோ தோவை சார்
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 Жыл бұрын
Sure... Will post in future
@kssoundar
@kssoundar Жыл бұрын
@@dhanavelponnusamy9713 நன்றி 🙏
@user-cg9by1pn6x
@user-cg9by1pn6x Жыл бұрын
வணக்கம் சேர் இலங்கையில் இருந்து தொடர்ந்து வீடியோக்கள் போடுங்கள் எங்களின் தாழ்மையான வேண்டுகோள்
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 40 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 30 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 40 МЛН