அருணாச்சலம் உண்மையை சொல்ல ஒரு தைரியம் வேண்டும், உங்களுக்கு அந்த தைரியம் இருக்கிறது. இது சிவனருள். உங்கள் தொண்டு வாழ்க... அருணாச்சலம் வாழ்க... உங்கள் காணொளி பேச்சுக்கள் வாழ்க... சிறப்புடன் வளர்க...
@chithraselvaraj3 жыл бұрын
❤️Wooooow👍
@mvv48662 жыл бұрын
நல்ல மனமும், நல்ல எண்ணங்களும் நற்செயல்களும்,இம்மாநிலம் பயனுற வாழும் நல்லதோர் வாழ்க்கையை நமக்கு உருவாக்கித் தரும் என்னும் நல்லுரை வழங்கிய நன்மன அறிஞர் நலமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டு! நன்றியும், வணக்கமும் ,நல்வாழ்த்துகளும்!
@madhanagopalan52002 жыл бұрын
நேற்று சிவன் ராத்திரி பட்டிமன்றம் அருமை மகிழ்ச்சி அடைகிறேன்
@sudhakaran10373 жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@shanthisuresh51583 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சுரை அருமை ஆனந்தம் இன்பம் ஈகை உன்மை ஊக்கம் எண்ணம் ஏகாந்தம் ஐயா நான் உங்கள் பேச்சுரை தவறாமல் செல்போன் இல்லாத காலத்தில் கூட சிவன் கோயில் சொற்பொழிவில் கேட்பேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@silaimalaipattit.kallupatt70802 жыл бұрын
நல்ல எண்ணங்கள் தான் நம்மை நல்வழிப்படுத்தும். அருமையானவார்த்தைஅய்யா
@JDhanaradha3 ай бұрын
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Devotional songs writer Kurangani
@amenglishintamil98402 жыл бұрын
ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் படித்தாலும் புரிந்துகொள்ள கடினமான ஒன்று நேர்மையாக சிந்திப்பது நிறைய பேர் எப்படி நேர்மையாக சிந்திப்பது என்று பழகும் பொழுது எதிர்மறை எண்ணத்தை கொள் சிக்கிக் கொள்கின்றனர் பிறகு நேர்மையாக சிந்திப்பது எப்படி என்ற எண்ணத்தை கைவிட்டு விடுகிறார்கள் இந்த காணொளி மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும்படி மிக மிக சுலபமாக விளக்கியுள்ளீர்கள் இதுவரை எவரும் நேர்மறை எண்ணத்திற்கு இவ்வளவு ஒரு அழகான தெளிவான விளக்கத்தை கொடுத்ததில்லை நீங்கள் எப்பொழுதும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@akilapalani81503 жыл бұрын
சும்மாவா சொல்வேந்தர் உள்ளத்துக்குள் செல்லும் சொற்கள்! நன்றி ஐயா
@angavairani5383 жыл бұрын
வணக்கம் அய்யா நிதர்சனமான உண்மையை ஆணித்தரமாக வும் அழகான வார்த்தைகளால் அற்புதமாக சொல்ல உங்களால்மட்டும்தான்முடியும் வாழ்வோம்வளமுடன்
@sivasambusabaratnam45532 жыл бұрын
ஐயா சுகி சிவம் அவர்களே! உங்களினுடைய சொற்பொழிவுகழ் கருத்துக்கள் மனப்பக்குவம் நீங்கள் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆதங்கம் பார்க்கும் போதெல்லாம் கேட்கும் போதெல்லாம் மனதை நெகிழவைக்கிறது! நீங்கள் நீடூழி வாழ்க வழர்க என இறைவனை வேண்டுகிறேன் ! நன்றி 🙏
ஐயா வணக்கம் மிகவு அருமை எளிய முறையில் எல்லோரும் புரிந்து கொள்வதற்கு முறையில் விளக்கம் தந்ததிற்கு மிகவும நன்றி வணக்கம்
@om83872 жыл бұрын
ஐயா என்னால் முடியாத நல்ல விசயங்களை சொல்லும் உங்களைப் போற்றுவதுகூட ஒரு நல்ல எண்ணமே
@பிரபு-வ9வ2 жыл бұрын
அற்புதமான கருத்தை வழங்கிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல
@sabapathidt6123 жыл бұрын
அருமையான பதிவு தந்ததற்கு மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
@AnilkumarAk998 ай бұрын
This This This This is why I am a fan of suki sivam ❤ Thank u Love u sir...
@kalai44583 жыл бұрын
நன்றி ஐயா, உங்கள் வார்தைகள் என்னை புதிய பாதையில் சிந்திக்க செய்கிறது. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
@indianmetagraphymetagraphy42742 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம் 🙏
@kalaiyarasisankar76903 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🌺🌷🌷 வாழ்க வளமுடன் நலமுடன்
@vadivel72822 жыл бұрын
எண்ணி தரும் முடிதல் வேண்டும் நல்லதே எண்ண வேண்டும் அந்த எண்ணத்தில் உறுதி வேண்டும் நமக்கு நல்லதே நடக்கும் நன்றி ஐயா
@g.thalapathidancer98012 жыл бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@umarsingh43303 жыл бұрын
நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி. தாங்கள் கூறிய ஆடி விரத கேசரி அருமையான உதாரணம்
@divyaalayamany75233 жыл бұрын
🙏Sir, Thanks for sharing how to be positive only 😊 🌊 ஆழியின் சில முத்துக்கள் 👉 இரகசியங்கள் கவிஞர்களோடு கைகோர்க்கும். 👉 பிராணாயாமம் 👉 காயத்திரி மந்திரம் 👉நல்லதே(நல்லதை மட்டுமே) நினைத்தல் 👉வாக்கை வாழ்வாக்கி, வாழ்க்கையில் வெற்றி பெறுவோம். #🌟 என் வாழ்வியல்: பாரதியின் "எண்ணிய முடிதல் வேண்டும்....."-------) என் கடவுள் வாழ்த்து, எந்த கடவுளாக இருந்தாலும்🌟.
@nalam36983 жыл бұрын
மிக மிக மிக மிக மிக மிக அருமையான பதிவு கோடான கோடி நன்றிகள் ஐயா
@s.rangasundaram1192 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏💐
@geethakumaar890715 күн бұрын
ஓம நமசிவாய நமஹ.
@dhanarajlachamanan2471 Жыл бұрын
Suki Sir Is Always A Great Motivator❤❤❤
@Kuyilpattupadayppagam3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐய்யா! வாழ்க தமிழ்!🙏
@wisdom7212 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@Premalatha0272 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 அருமையான பதிவு 🙌👏👏👏👏👏👍💪❤️💯🙏😊
@mala.mohankumar3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா🙏🙏🙏🙏🙏
@mallikakalidass40363 жыл бұрын
பாரதி சொன்ன வரிகளுக்கே வருகிறேன் எண்ணிதல் முடிதல் வேண்டும் நல்லதை எண்ண வேண்டும் சரி நான் அப்படித்தான் பெருமைக்காக சொல்லல அடுத்து சிலர் எண்ணிதல் முடிதல் வேண்டும் என அடுத்தவங்க சொத்திற்கு ஆசை படுவது தர்மமா சொத்தின் மீது மனிதனுக்கு இருக்கும் பற்று நம் இந்தியாவுக்கு மிகப் பெரிய சாபம் இதனால் நம் சந்ததிக்கு நாம் என்ன சேர்ந்தது வைக்கிறோம் என்பதை அவர்கள் ஒரு நாள் உணர்வார்கள்
நல்லது என்றால் எது நல்லது பிறர் நலமா தன் நலமா எங்கே இருக்கிறது நல்லதென்பதும் தீயதென்பதும் சௌகரியமாக இருத்தல் என்றால் பிறருக்கு அது அசௌகரியமாக இருக்குமல்லவா வினையின் பயனால் ஏற்படும் அனுபவத்தை நாம் எப்படி பொருள் கொள்கிறோம் என்பதில் அல்லவா நண்மை என்பதுவும் தீமை என்பதுவும்...நாம் இந்த இரண்டு பொருளும் கொள்ளாவிட்டால் அந்த அனுபவ பயனிற்கு பெயரென்ன வைப்பீர்கள்...ஆக அங்கே நல்லதும் தீதும் இல்லை அல்லவா....அனுபவத்தை அனுபவமாகவே பொருள் கொண்டால் அனுபவத்தை மேம்படுத்தும் எண்ணங்கள் மட்டுமே மிஞ்சும் என்பது என் கருத்து தாங்கள் ஆராய விரும்புகிறேன்...நன்றி
@elamvaluthis72683 жыл бұрын
Cent percent true.Nallathey ninaithalum nallathey seithalum nadapathey nadakkum Aseevagam Uzh kotpadu Vinai kotpadu is true.very nice explanation.Meditation purifies mind and meditating on God makes a person foreseer some of the incidents forecast by spiritual help.
@gurusamy62892 жыл бұрын
நன்றி ஐயா🙏
@bharatjayaraman94953 жыл бұрын
Excellent examples and motivational quotes. Mikka nandri ayya🙏🙏🙏
@bharatjayaraman94953 жыл бұрын
Kindly continue ur selfless service by giving knowledge to all the generations.
@peacedude276 Жыл бұрын
Nanri ayya ...🙏
@parthipanramadoss85439 ай бұрын
Thanks for all the video..... 💐💐💐💐
@contactmeshaan2 жыл бұрын
என்ன ஒரு தெளிவுரை 🙏🙏🙏
@ganesanas92893 жыл бұрын
Excellent explanation excellent experience. Thank you
@pournimar25493 жыл бұрын
I grow by listening your speech. All my good characters are developed by you. Only u. Thank you. Keep rocking🥳
thanks for all the good thoughts sir, God bless you sir
@mansalmight3 жыл бұрын
Super sir. We have to understand bharathiyar poems and his thinking like you do.
@ArunKumar-gg2ej3 жыл бұрын
எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெறிந்தநல் லறிவு வேண்டும்; பண்ணிய பாவ மெல்லாம் பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்!
@raheemmuzammil88372 жыл бұрын
Sir I pray for you get long healthy life and suvarkam in the next life
@marketmani2712 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா....🙏🙏🙏
@dhanya_contemplation Жыл бұрын
Superb explanation Sir, thank you 👏👏
@04121984ful3 жыл бұрын
Sir thanks for sharing such wonderful life lessons
@pk92kkdi3 жыл бұрын
ரொம்ப உபயோகமா இருக்கு 🙏 நன்றி
@karth123992 жыл бұрын
Guru neengal
@selvianbu14962 жыл бұрын
நல்லதே நினை நல்லதே நடக்கும் நல்ல பதிவு அய்யா அருமை 👍👍👍🙏🙏🙏
Sugi sir how can I thank you in mere words for your videos. I t enriched my life in so many ways. You must live with vibrant health for the sake of millions of people like me vaalga valamudan
@sivap3933 жыл бұрын
சிறப்புங்க ஐயா🙏
@agajothi73533 жыл бұрын
நன்றி அய்யா
@devianandababu1325 Жыл бұрын
Thank u dear appa❤
@111aaa111bbb1112 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@dandapanipavai19443 жыл бұрын
Hats off sir.. Superb speech.. 👌👌👏👏👏
@sisubalansisubalankrishnam69553 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya
@Silent...beauty2 жыл бұрын
Wonderful speech 🙏👏
@kparthiban8282 Жыл бұрын
Great speech sir..
@raguiyer52472 жыл бұрын
Worth listening and understanding ayya explanation. Thank you. 💞
@videovasan22862 жыл бұрын
நன்றி
@newsviewsbees2 жыл бұрын
இனிய செய்தி
@senthilandavanp3 жыл бұрын
Enniya mudidhal vendum Nallathe enna vendum Thinniya nenjam vendum Feed your mind with right thoughts. By feeding more correct thoughts, bad thoughts will lose the energy. Ultimately, the right thoughts will rule our mind. Every second, feed the right thoughts It's a wonderful video
@divyathiga4482 жыл бұрын
000000000
@parthivvellore26053 жыл бұрын
ஐயா காலை வணக்கம் மிகவும் அருமை
@kailashnathkhataukar48542 жыл бұрын
Absolutely true, very nicely explained. Thank you sir
@vimalpriyasubramanian97713 жыл бұрын
Nandri iyya
@chellas56282 жыл бұрын
Excellent sir 🙏🙏
@saianupriya64252 жыл бұрын
Wow wonderful excellent audio sir 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💝 💝💝💝💝💝💝
@SindhuKarthiofficial3 жыл бұрын
Thank you so much sir 😊,
@shankarkannan39772 жыл бұрын
Thank you sir
@rrns8252 жыл бұрын
Motivating speech
@studioremix63253 жыл бұрын
Romba Nandri ayya🙏😍
@VijayPerumalBComMBA3 жыл бұрын
சார் இன்று நீங்கள் எங்களது விருதுநகர் கல்லூரிக்கு வருகை புரிந்து. பட்டிமன்றம் நடத்தி சிறப்பித்து உள்ளீர்கள்.
@vasanthakokila44402 жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Karthikeyan-kl7vb3 жыл бұрын
Remarkable style of delivery and depth of content as usual
@bathrinathsaravanan8476 Жыл бұрын
Ayya vanakam. 15 varushamaongs inga pecha athega alaula kekeren.
@sarathadevi54002 жыл бұрын
அருமை! அருமை!
@rathikamaran67803 жыл бұрын
Thank you 🙏 Good information 😊
@jayanthkarthi42392 жыл бұрын
Super 👌👌👌🙏🙏❤️
@மனதிற்குள்தேன்2 жыл бұрын
Self surrender yourself completely to your favorite Lord and it helps in purification of negative thoughts