நல்ல ஒரு காணொளி. பதிவு செய்த வைக்ஷ்ணவிக்கு நன்றி. ❤🎉😂
@thayaparanthirunavukkarasu74772 күн бұрын
நல்ல ஒரு காணொளி. பதிவு செய்த வைக்ஷ்ணவிக்கு நன்றி. ❤🎉😂🙌🙏
@Yoga-m3b2 күн бұрын
தாய்த்தமிழ் வாழ்க தலைவர்பிரபாகரன் + படை ஒவ்வொருவரின் மனதிலும் , நினைவிலும் வாழும் 🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪🌻🌻🌻🌞🌞🌞🌞🪹போற்றுவோம் உலகம் உள்ளவரையும் 🌸🌸🌸🌸🌸🌼🌼🌼🌻🌻🌻🌞🌞🌞🌞🌞🌞🌾💐
@kuganesanaiyadurai59942 күн бұрын
தங்களது மாவீரர்கள் நிகழ்வுகள் பார்த்ததும் உன்மையில் அந்த நம் தெய்வீக உனர்வுக்கு தள்ளப்பட்டேன் நன்றி பிள்ளை தங்களது சமூக வலையொலி சிறக்க எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
@RKA3002Күн бұрын
உண்மை🙏 நமக்காக உயிர்நீர்த்த நமது மாஆஆஆவீரர்களுக்கு 💪 முதற்கண் வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Yoga-m3b2 күн бұрын
தாய்த்தமிழ் வாழ்க தலைவர்பிரபாகரன் + படை ஒவ்வொருவரின் மனதிலும் , நினைவிலும் வாழும் 🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪🌻🌻🌻🌞🌞🌞🌞🪹போற்றுவோம் உலகம் உள்ளவரையும் 🌸🌸🌸🌸🌸🌼🌼🌼🌻🌻🌻🌞🌞🌞🌞🌞🌞🌾💐அதற்க்குப்பின்னும்🌾💐💐🌷🌺🌹🌸🌼🌻🌞🙏💪💪💪💪
@purushothamanbalaguru72482 күн бұрын
My heartful salute and respect to our brothers and sisters who laid and sacrificed their lives may God bless their families with courage and health 🙏🙏🙏
@nethishansalastin4169Күн бұрын
நல்ல ஒரு காணொளி. பதிவு செய்த வைக்ஷ்ணவிக்கு நன்றி.
@rameshseran2332 күн бұрын
அனைத்து மாவட்டங்களிலும் இதை போன்று நீங்கள் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் விடுபட்ட மாவீரர்கள் பெயர்களை ஒன்று சேர்க்க முடியும் அண்ணா அடுத்த தலைமுறைக்கு அனைத்து மாவீரர்களின் பெயர்களை நாம் கொண்டு சேர்க்க வேண்டும்
@thasankanapathi15102 күн бұрын
வைசு காணொளி சிறப்பாக உள்ளது
@Iboseofdicial2 күн бұрын
இவ்விடத்தில் ஒரு மிகப்பெரிய நினைவு ஆலயம் ஒன்று அமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று காத்திருக்கின்றோம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@වීරවර්ධන2 күн бұрын
As a Sinhalese I except your right to remember your fallen Tamil fighters and people. As we remember our fallen sinhala soldiers. But we both have to remember war came to a point where one group should lose (die) it is what it is 😢
@MohanRaj-cc8wq2 күн бұрын
you are gentleman
@t.r4587Күн бұрын
Thanks 🙏
@KulasinghamRaveendranКүн бұрын
Memories will be with us forever ♥️
@JohnApppasamy2 күн бұрын
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை இலங்கை தமிழன் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு தமிழ்நாட்டின் தமிழனின் அஞ்சலி!
@NaganSrithar2 күн бұрын
🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sena12522 күн бұрын
kutty mama neengalum intha video edukkum pothu anga iruntheenga pola . 😢🥺🥺
@vigikuddy85972 күн бұрын
மேன்மை தங்கிய எங்கள் தேசியத் தலைவர். என்று சொல்லவும். கோபம் வர வைக்காதே.
@kirushanthkirushanth6962 күн бұрын
நல்ல கானொலி 😢❤
@TheepanAutomobiles2 күн бұрын
❤
@muthunayagamp28562 күн бұрын
I watched MAA VEERAR DHENAM, I pray to God to console and comfort the breaved family.
@MuraliKrishna-fm7qvКүн бұрын
Tamil people are the best and great people and a great civilization in the world it's great to be a Tamils in this life 😀
@MakeshrajaPerumal2 күн бұрын
🙏
@தமிழ்மாறன்19702 күн бұрын
மாவீரர் நாள் ஆனது அழுவதற்கான நாள் அல்ல வீர புலிகளின் வீரத்தை உலகிற்கு காட்டிய நாள் அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும், ஒவ்வொரு போராளிகளுமே சாவை மகிழ்வோடு ஏற்றவர்கள் ஆகவே நாம் மனதில் கவலை இருந்தாலும் அதனை அழுகை மூலம் வெளியில் காட்ட கூடாது
@R.veerasuparsan4 сағат бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@sylvesteranthonipillai50722 күн бұрын
Super Akka❤❤❤❤❤
@OldTamilmusic2 күн бұрын
Veeravanakkam
@gnanamgnanam263Күн бұрын
❤❤😮
@sivasubramaniamsathiyanath85432 күн бұрын
❤❤❤
@t.r4587Күн бұрын
வீரவணக்கம் 🙏🙏🙏
@GeorgeDenison-y1s2 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@prabaharanarulampalam2 күн бұрын
🙏🙏🙏🙏💐💐💐🇨🇭🇨🇭
@balamugunthanvasudevan3214Күн бұрын
🙏🏼
@krishnanmathiyalakan1214Күн бұрын
நன்றி 🙏🏽
@inthiranipalasingam11602 күн бұрын
❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹😭
@MathanVelu-ys8ntКүн бұрын
தமிழ் மக்களுக்காக thamilmannukkaaha aahuthiyaakkiya எமது மாவீரர்களின் நினைவேந்தல்
@JeyarajahVictor2 күн бұрын
😢❤😢😢
@MuraliKrishna-fm7qvКүн бұрын
All Glory to Tamil God. Because Tamil God gave us this life 🙏 we gave back to Tamil God Holy Land free from occupation this is Tamil God Holy Land Tamil God will give us a place in Tamil God Kingdom 🙏
@KirubaRethinamКүн бұрын
Veera vanakkam 🙏🙏🙏🙏😭😭😔😔
@ரதிசன்2 күн бұрын
❤️😭😭😭🇩🇪
@jenirajan7722 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Oncemorenews2 күн бұрын
புனிதமான இடங்களுக்கு செல்லும்போது கவர்ச்சிகரமான ஆடைகளை தவிர்க்கவும். இது அழகாக சோடித்து செல்லும் இடமல்ல. வெண்ணிற அல்லது கறுப்பு நிற ஆடைகளை அணிந்து செல்வதே பொருத்தமானது. ஏற்பாட்டாளர்கள் ஏன் இதனை கருத்திற்கொள்ளவில்லை
@CaesarT9732 күн бұрын
🙏🏿🕉️☸️🌳
@thasankanapathi15102 күн бұрын
Hi ❤vaisu
@VithuVithu-wi4tq2 күн бұрын
Ada neengala 6.30 video edutha 2 Peru edithinam
@AriyaraththinamSarmila2 күн бұрын
Tamulilam endu solla mudiyatha. Nilai kanappaduthu tamular valkkhi
@User1456-f1e2 күн бұрын
Kanடி Naயக்கர் ஆvaணப் படம் பாருங்கள்.
@ponniahratha85822 күн бұрын
ALL..MAV....😂⁰
@Oncemorenews2 күн бұрын
அவங்க, இவங்க போன்ற சொற்பிரயோகங்களை மாவீரர் தினத்திலாவது பயன்படுத்துவதனை தவிர்க்கவும். இயன்றவரை தூய தமிழில் உரையாடுவதே மாவீரர்களை போற்றுவதற்கானதாக அமையலாம்