🔴மூவருக்கு ஏவல் செய்த சித்தர்கள்|🔴 மாபெரும் ரகசியம் வெடித்துள்ளது!🔴

  Рет қаралды 19,141

பெருவெளி ரகசியம்

பெருவெளி ரகசியம்

Күн бұрын

#vallalar #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmibabaj #vallalar #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmission#spiritual #spirituality #vallalar #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalar
#முருகப்பெருமான் #murugan #murugansongs
#vallalar #immortal #spiritual #vallalar200 #spirituality #vallalarvadalur #religion #tamil #spiritualexperience #vallalarmission
#உப்பு சுத்தி #உப்புதுரிசுநீக்குதல்
#vallalar #immortal #spirituality #religion #vallalarvadalur #spiritual #vallalar200 #spiritualexperience #tamil #சித்தர்கள்
#வெந்நீர்#hotwater#வெந்நீர்வைத்தியம்
#சைவஉணவு #அருட்பெருஞ்ஜோதி
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #spiritualexperience #tamil #vallalarvadalur #vallalarmission #vallalar #religion #spiritual #immortal #spirituality #spiritual #spirituality #vallalar200 #vallalar200 #spiritualexperience
#மாணிக்கவாசகர்#திருஞானசம்பந்தர்
#சுந்தரர்#திருநாவுக்கரசர்
#திருவாசகம்#தேவாரம்#திருமந்திரம்
#சைவசமயம்#சிவம்#சிவபுராணம்
#அகத்தியர்#கொங்கனர்#சுந்தரனார்
#கருவூரார்#திருமூலர்#தன்வந்திர#சிவம்
#கோரக்கர்#குதம்பைசித்தர்#சிவவாக்கியர்
#இடைக்காடர்#ராமதேவர்#கமலமுனி
#சட்டைமுனி#வான்மீகர்#நந்திதேவர்
#காலாங்கிநாதர்#போகர்#மச்சமுனி
#புண்ணாக்கீசர்#பாசுந்தர்#தத்துவராயர்
#தட்சிணாமூர்த்தி#புலத்தீசர்#அழுக்காணி
#கணக்கம்பட்டிசித்தர்#நாரதர்#பாம்பாட்டி
#பாம்பாட்டிசித்தர்#பதஞ்சலி#கமலமுனி
#சைவசித்தாந்தம்#சைவசமயம்
#சிவபெருமான்#63நாயன்மார்கள்
#சிவாயநம#12திருமுறை#திருக்குறள்
#வைணவம்#மகாவிஷ்ணு#கருடன்
#12ஆழ்வார்கள்#ஆண்டாள்#நம்மாழ்வார்
#பொய்கையாழ்வார்#பூதத்தாழ்வார்
#பெரியாழ்வார்#பேய்ஆழ்வார்
#திருமிசைஆழ்வார்#சேக்கிழார்
#மதுரகவிஆழ்வார்#குலசேகரஆழ்வார்
#பகவத்கீதை#வேதம்#ராமாயணம்
#ஆகமம்#மகாபாரதம்#பாகவதம்
#விஷ்ணு#கருடன்#புராணங்கள்
#18புராணம்#சைவம்#வைணவம்
#சாக்தம்#கானாபத்தியம்#கௌமாரம்
#சௌரம்#ஆத்மஞானமையம்
#பரம்பொருள்பவுண்டேஷன்
#அருள்ஜோதிTv#சத்திய தீபம்tv
#பாவமன்னிப்பு#சனாதனதர்மம்
#இந்துமதம்#இந்துஆலயங்கள்#சித்தர்
#சித்தர்கள்ரகசியம்#முருகப்பெருமான்
#விநாயகப்பெருமான்#விவேகானந்தர்
#ராமகிருஷ்ணபரமஹம்சர்#தாயுமானவர்
#திருக்கூட்டம்#சிவனடியார்#trending #trendingvideo #யோகம்#மூலிகை
#சைவஉணவு#கசாயம்#சித்தவித்தை
#கிரியாயோகம்#வாசியோகம்#சித்தர் #சித்தர்பூமி#சித்தர்கள்வழிபாட்டுமுறை
#சித்தர்அருள்வாக்கு#ராமேஸ்வரம்
#சிதம்பரம்#திருவண்ணாமலை
#காஞ்சிபுரம்#காளகஸ்தி#
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #vallalarmission #vallalarvadalur #tamil #spiritualexperience #காசி#அருட்பெருஞ்ஜோதி
#murugantemple #muruga #முருகன்viral
#murugubalamurugan #முருகன்
#murugandevotes #முருகன்
#muruganmanthiram
#murugan_whatsapp_status
#murugandevotes#viralvideo #viral
#viralvideos #viral #vinayagar
#vinayaka #babaji #பாபாஜி #kali
#kalipurusan #arutperunjothi# பிரம்மா
#விஷ்ணு#ருத்திரன் #ஈசன்
#மகேஸ்வரன்#சதாசிவன் #முனிவர்கள்
#வியாசர் #ரகசியம்#பரமரகசியம்
#பரலோகரகசியம் #ஐவராதிகள்
#மூவர்கள்#ஐந்தாம்படை#சிவன்
#சுப்பிரமணியர் #சித்தர்கள்#ரிஷிகள்
#ஜீவசமாதி #நடராஜர்#கர்மசித்தர்
#யோகிகள்#யோகம்#தவம்#தியானம்
#கலிபுருஷன் #பாபாஜி#கிரியாயோகம்
#குண்டலினி #மூச்சுப்பயிற்சி #அன்பு
#மரணம்#வள்ளலார்#வேதங்கள்
#இதிகாசம்#புராணம் #மகாவிஷ்ணு
#ஸ்ரீரங்கம்#திருப்பதி #திருவண்ணாமலை#சிதம்பரம்
#தில்லை #கைலாயம்#வைகுண்டம்
#சத்தியலோகம் #சொர்க்கம்#நரகம்
#ஜீசஸ்#அல்லாஹ் #புத்தர்#சமணம்
#பௌத்தம்#சீக்கியம் #கிருத்துவம்
#இஸ்லாம்#நபிகள்#பார்வதி#sivam
#vallalar #spiritual #spirituality #immortal #religion #spiritualexperience #religion
#arutperunjothi #andavar #sanmarkkam
#vallalar200

Пікірлер: 331
@ஞாலநலம்
@ஞாலநலம் 5 ай бұрын
எனது கண்களுக்கு நீங்களும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆகவே தென்படுகின்றீர்கள் உங்கள் மூலமாக தனது குழந்தைகளுக்கு அறியாமை என்னும் இருளைப் போக்கி பேரின்ப பெருவாழ்வை தருவதற்கு முயற்சித்து கொண்டுள்ளார் என்பதாக உணர்கின்றேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@keerthyrambarthi5393
@keerthyrambarthi5393 24 күн бұрын
அருட்பெருஞ்சோதி ஆண்டவர்க்கு சமர்ப்பணம். சுத்த சன்மார்க்க கொள்கை என்ற பெயரில் பெரு விளக்கம் கொடுத்தமைக்கு நாங்கள் தான் பாக்கியம் செய்திருக்கின்றோம். அதன் அடிப்படையில் அய்யா புகழேந்தி அவர்களுக்கு நன்றி கடனும் பட்டுள்ளோம் வள்ளல் பெருமான் அவர்களே நே ரில் வந்து மகா பேருபதேசம் செய்தது போல் அல்லவா இருக்கிறது.. வாழ்க வளமுடன் ❤️
@drptandavamoorty1396
@drptandavamoorty1396 16 күн бұрын
👆👏👍இந்த சேவை அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு செய்யும் சேவை அய்யா , வாழ்த்துக்கள் திரு புகழேந்தி அய்யா வாழ்க வள்ளமுடன் நலமுடன் தங்களை சந்திதிக ஆர்வமுடன் உள்ளேன் தொடர்புக்கு எண் அனுப்பவும் நன்றி 🙏🙏🙏👏👏👏👌👆👍
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையால் உண்மைகள் பகிரங்கமாய் வெளிவந்த வண்ணம் உள்ளன.🔥🔥🔥 மிகவும் ஆழமான அருமையான பதிவு இது🔥🔥 நன்றி ஐயா 🙏🙏🙏
@avigneswaranwaran
@avigneswaranwaran 5 ай бұрын
❤❤❤
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijayaGovindarajan
@VijayaGovindarajan 5 ай бұрын
@muthuraman-rn6kj
@muthuraman-rn6kj 4 ай бұрын
தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர். ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள். அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும். மனம் + திறம் =மந்திறம் மனம் + தரம் = மந்தரம் காயம் + திரி = காயந்திரி பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல். சூலகம் என்றால் சூல் +அகம். அருட்சினை= அருள்+சினை கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் நமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம். அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட இந்த திருட்டுப் பிற மண்ணிலிருந்து வந்த பிற மண்ணினர் எனும் பிராமணர் நம்மை தமிழ் விளங்காதது போல் செய்து விட்டனர்.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று. ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் கிடையாது.தமிழனால் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.
@thiyagarajan6704
@thiyagarajan6704 4 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@yoga9455
@yoga9455 5 ай бұрын
ஆண்டவரை உண்மை அன்பால் வழிபட வேண்டும்...பெருமானார் க்கு நன்றி...பதிவிட்ட தங்களுக்கும் நன்றி...எடிடிங் extraordinary🎉❤
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@KandaN77
@KandaN77 5 ай бұрын
நன்றி நன்றி...உங்கள் பணி தொடரட்டும்..நானும் சுத்த சன்மார்கத்தில் இருந்து மகிழ்கிறேன்..வள்ளலாரே சிறந்த வழிகாட்டி. மிக்க நன்றி புகழேந்தி.
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
@rajuptx7608
@rajuptx7608 5 ай бұрын
உண்மையை வெளிப்படுத்துவதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன்
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏
@ashokkumarrs369
@ashokkumarrs369 5 ай бұрын
மிக அற்புதமான விளக்க காணொளி மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔
@kesavang2151
@kesavang2151 5 ай бұрын
மிகச் சிறப்பு புகழேந்தி... தங்களது அருள் தொண்டு தொடரட்டும் .... சுத்த சன்மார்க்கம் தழைக்கட்டும்... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக!!
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🎉🎉🎉
@kumaran.d9900
@kumaran.d9900 5 ай бұрын
அற்புதமான பதிவு துணிச்சலான பதிவு இதைப்போல் இன்னும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் சிதம்பரம் இராமலிங்கம் ஐயா ஆசிர்வாதம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளும் உங்களுக்கு கிடைக்கும்
@haridhakshna6612
@haridhakshna6612 5 ай бұрын
ஐயா, உங்கள் பணி மிகவும் சிறப்பு, இனி சுத்த சன்மார்க்கத்தில் எல்லா இரகசியங்கள் வெளியே வர வேண்டும். சன்மார்க்கம் ஒன்று தான் எல்லா ஆன்மாக்களுக்கும் மரணமிலா பெருவாழ்வு பெற்றிட முடியும்.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க..
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 5 ай бұрын
புல்லரித்தது... அருமையான பதிவு. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥
@SRIKANTHTA-nl6nd
@SRIKANTHTA-nl6nd 2 ай бұрын
மாணிக்கவாசகர் சொல்ல சிவபெருமான் எழுதிய திருவாசகத்தை வள்ளலார் ஒரு ஓலைச்சுவடியில் எழுதி தானே தன் தலையில் வைத்துக் கொள்வாராம் மேலும் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் சிறப்பை பாடி இருக்கிறார் வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங் கனிதீன் சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே என்று வள்ளலாரே கூறியிருக்கிறார் மேலும் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் முரண் பாடாக இருக்கின்றது வரலாறு தெரிந்து பேசலாம்
@pugazhenthis8663
@pugazhenthis8663 2 ай бұрын
இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று. இது வள்ளலார் கடைசியாக இயற்கை உண்மை கடவுளோடு இரண்டறக் கலக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பால் கடைசியாக செய்த உபதேசம்...
@PowerofRighteousness941
@PowerofRighteousness941 5 ай бұрын
நன்றி, அருட்பெருஞ்ஜோதி....
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏
@kabilansuchindrum200
@kabilansuchindrum200 5 ай бұрын
மிக தெளிவான விளக்கம் , உங்களின் இந்த உண்மை தெய்வத்தைப் பற்றிய தெளிவான விளக்கத்திற்கு எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் . உங்களின் இந்த பணி சிறக்க எனது வாழ்த்துகள்
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏
@sridevid.g94
@sridevid.g94 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால் உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலத்தில் என்னை இ‌ந்த மனித தேகத்தில் எழுப்பிக் கொடுத்தமைக்கு வள்ளல் பெருமானார்க்கு மிக்க நன்றிகள். இ‌ந்த உண்மைகளை எ‌ங்களு‌க்குத் தெரிவிக்கும் புகழேந்தி அய்யாவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏❤❤❤✨️✨️✨️
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏 மனமார்ந்த நன்றிகள் அய்யா 🎉🎉🎉
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி நன்றி நன்றி
@sudhanath6812
@sudhanath6812 5 ай бұрын
This is true jeeva kaarunyam.. My dear brother... Thank you very much for the true wisdom yourself shared to us.. Vallal peruman always leads you to make people aware about the true nature of God
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 5 ай бұрын
அருமை அருமை இவ்வளவு ஆற்றல் வைத்து இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இவ்வளவு காலம் வேடிக்கை பார்த்தது வேடிக்கையாக உள்ளது ஒரு சிலருக்கு மட்டும் ஞானம் கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு அநியாயம் செய்து வாழ்வதை இனியாவது வேடிக்கை பார்க்கமல் இருப்பது. நல்லது. அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டும் இறைவா🔥 அருட்பெருஞ்ஜோதி🔥.
@jayavarma6674
@jayavarma6674 5 ай бұрын
அவர் இரக்கப்பட்டதனால் தான் ஆணவ இருளில் ஜடமாக இருந்த ஆன்மாக்களாகிய நாம் உயிர் பொருளாகி பரிணாம வளர்ச்சி அடைந்து அனுபவம் பெற்று நம் மும்மலங்களை நீக்கும் தருவாயில் உள்ளோம்❤
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏😇
@avigneswaranwaran
@avigneswaranwaran 5 ай бұрын
வழக்கம் போல் மிகவும் சிறப்பாண பதிவு❤❤❤❤
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 5 ай бұрын
நன்றி❤
@vijayakumarvijayakumar9890
@vijayakumarvijayakumar9890 5 ай бұрын
நன்றி ஐயா
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 2 ай бұрын
தயவுசெய்து அருட்பெருஞ்ஜோதி நிலையை உணர்ந்த வள்ளல் பெருமானார் கூறியதை நாம் சரியாக புரிந்து கொள்ள முடியாது.அறியாமையால் நாம் வழிபடும் முறைகள் முரண்பட்டுள்ளன.பேராசையால் மனிதன் செய்த சதி.நம்மை நாம் உணர்ந்து கொண்டு நல்ல ஒழுக்கம் இரக்கம் கருணை நேர்மையுடன் வாழ்ந்து நற்கதி பெறுவோம்.எல்லாவற்றிலும் அருட்பெருஞ்ஜோதி சொன்ன உத்தம வழிகளைப் பின்பற்றி வழிபடுவோம்.சமய சாதி மதம் மொழி வேற்றுமைகள் புற வேஷ சடங்கு சாஸ்திரங்கள் பாவங்கள் பொய் பொய் பெரிய பொய்.மனிதன் முதலில் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது.
@sakthi.b7193
@sakthi.b7193 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤🎉
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@gokulakrishnangokul9878
@gokulakrishnangokul9878 2 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே...நம் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்❤
@jayanthi9512
@jayanthi9512 5 ай бұрын
❤❤❤ நன்றி... அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி..❤❤
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VinothKumar-tc4gm
@VinothKumar-tc4gm 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kuttysubash8123
@kuttysubash8123 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 4 ай бұрын
அருமை அய்யா நன்றி வணக்கம் 💕🙏 அருட்பெருஞ்சோதி 🙏💕🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 எல்லா உயிர்களும் இன்புற்று ̤வாழ்க
@pugazhenthis8663
@pugazhenthis8663 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏😇
@vmdchannel3414
@vmdchannel3414 5 ай бұрын
அருமை தொடர்க உங்கள் சுத்த சன்மார்க்க பணி❤❤❤🎉🎉🎉🎉🎉
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vmdchannel3414
@vmdchannel3414 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி இந்த செய்திகள் எப்போது வெளி வரும் என்று இருந்தேன் வெளியில் காணொளி மூலம் வந்தது மகிழ்ச்சி❤❤❤🎉🎉🎉
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 5 ай бұрын
Ayyya arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
@sakthi.b7193
@sakthi.b7193 5 ай бұрын
சன்மார்க்க காலம் தொடங்கிவிட்டது எல்லா உண்மைகளும் வெளிவரப் போகிறது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 2 ай бұрын
உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள்.இனியும் மனிதன் நற்குணங்களின்றி திரிந்தால் ....😷 நல்லோர்களை மட்டும் தான் இறைவன் காப்பாற்றுவார்.
@jayamani7164
@jayamani7164 4 ай бұрын
நன்றி சகோதரரே தாங்கள் வள்ளலார் சொன்ன உண்மையை தொகுத்து வழங்குவதற்காக நன்றி. தங்கள் இறைப்பணி உலக உயிர்களுக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளது. மேலும் எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்று தயவோடு கேட்டுக்கொள்கின்றேன். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@pugazhenthis8663
@pugazhenthis8663 4 ай бұрын
🙏🙏🙏🙏
@gopalakrishnan3455
@gopalakrishnan3455 5 ай бұрын
அருமை....
@SuganyaN-nr1xb
@SuganyaN-nr1xb 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க! திருச்சிற்றம்பலம்!அருளம்பலம்!!!
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@sudhanath6812
@sudhanath6812 5 ай бұрын
Atma pranamam my dear souls...❤❤❤❤❤ great wisdom
@devaraj.m7524
@devaraj.m7524 5 ай бұрын
அனைவரையும் அகவல் படிக்க ஏற்பாடு செய்க. தோழரே உண்மை விளங்கும்.
@jayavarma6674
@jayavarma6674 5 ай бұрын
அது 30% சதவீதம் மட்டுமே
@abdulazeem-ho5hs
@abdulazeem-ho5hs 5 ай бұрын
100%சாத்தியப்படும்
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@jayavarma6674
@jayavarma6674 5 ай бұрын
@@abdulazeem-ho5hs நல்ல அனுபவம் அறிவின் கண் எழ அகவல் படித்தல் மட்டுமே போதாது, உயிர் இரக்கமே பிரதானமானது மற்றும் ஆன்ம நேய ஒருமைப்பாடு வேண்டும்
@subabhaskar5663
@subabhaskar5663 5 ай бұрын
Arutperunjothi Arutperunjothi Thaniperung karunai Arutperunjothi nandri ayya
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏✨
@ramalingamt7754
@ramalingamt7754 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வள்ளல்
@banukumargoodgoodgood296
@banukumargoodgoodgood296 5 ай бұрын
உங்கள் பதிவு மிக நன்றாக உள்ளது.... நன்றி அய்யா...
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ஐயா😇
@s.ranjithselvaraj3140
@s.ranjithselvaraj3140 5 ай бұрын
Excellent explain bro
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
Thank you so much 🙂
@Ramalinga_adigalar
@Ramalinga_adigalar 5 ай бұрын
மிகவும் சந்தோசம் அண்ணா . நீங்கள் செய்யும் செயல்கள் சிறந்தவை இது போல பல ரகசியங்களை வெளிவிடுங்கள்
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏 நிச்சயம் ஐயா
@Ramalinga_adigalar
@Ramalinga_adigalar 5 ай бұрын
@@pugazhenthis8663 அறியாமை இருளில் அழைந்த என்னை ஆழ்ந்த கருணையால் தெளிவடையச்செய்த ஆன்மநேய சகோதரனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை .
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 5 ай бұрын
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai namaste ABAYAM Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@m.sridharan2001
@m.sridharan2001 5 ай бұрын
Sir my questions are 1) could you explain how Mecca and Medina is shivalinga but Muslims do not believe in rebirth and Karma 2) why Aandavar didn't send vallalar early 3) why Aandavar didn't punish 3 supreme souls and show right path 4) if sanmargam is true then why didn't it spread all over the world like other religion
@m.sridharan2001
@m.sridharan2001 5 ай бұрын
5) why vallalar didn't spread sanmargam in different regions of the world
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 5 ай бұрын
If sidhars are small kids as per this video and vallalar, why should vallalar take the principles of kids like manickavasagar and pattinathaar in this video ? Before vallalar, Christian and Muslims believed that single God came to india. Vallalar just remade a western movie into a tamil movie, which was a failure. Again, already one Saint pasavanna in Karnataka in the 13th century itself, insisted one God principle vallalar said to be appeared in Siberia after his death and informed those people that he was from India meaning that he didn't mix with andavar but was rowing as ghost quit some time since he was murdered.
@m.sridharan2001
@m.sridharan2001 5 ай бұрын
@@kanmaniramamoorthy3730 vallalar Siberia ku ponaara sir 🤔
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 5 ай бұрын
@m.sridharan8144 Read " vallalaar nigazthia arpudhangal " where it is stated that he appeared in Siberia as a ghost and informed those russian people that he was from India and request them to reveal his appearance to indian people (TN)
@bharathisaravanan5817
@bharathisaravanan5817 5 ай бұрын
🎉 habba enna oru unmai vilakkam nanri nanri. Arutperujothi
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pradeeshkanth
@pradeeshkanth 5 ай бұрын
ஐயா அருட் பெருஞ்ஜோதி என்ற வார்த்தையே திருவாசகத்தில் இருந்து தான் வள்ளலார் எடுத்து கொண்டார்
@jayavarma6674
@jayavarma6674 5 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் வள்ளலார் ஏன் இப்போது வருகின்ற கடவுள் எந்த சமயத்திலும் இருந்தவர் கிடையாது என்று சொல்கிறார்....ஏன் சமயம் பிறப்பை அறுக்கவில்லை? இதை பற்றி திருவாசகம் என்ன கூறுகிறது?
@kalaichelvankalai3522
@kalaichelvankalai3522 5 ай бұрын
Thambi your explanation is superb🙏 waiting for this video ❤ the real truth revealed let the world hear and get the correct mind set ❤❤❤❤❤ god bless you 🙏 love you brother 😍😍😍
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
Thank you so much 🙂🙏🙏🙏
@datshinabalakrishnan1348
@datshinabalakrishnan1348 2 ай бұрын
நன்றி !
@elangovane8534
@elangovane8534 Ай бұрын
பூமில பிறந்த அனைவராலும் பெருவெளி ரகசியத்தை அறிய புரிய முடியாது பெருமானின் ஆரம்பமே திருவாசகம் முதல் இரண்டாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக உயர்கல்விக்கு போகமுடியாது சைவம் தந்தை வைணவம் தாய் பிரம்மம் நாம் பூமி பூமில வாழும் அனைத்தும் நமசிவாயம் மூலம் சிவாயநம அதற்கும் மேலாக அணுவினுக்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் என்றவர்கள் அறிவிலிகள் அல்ல சைவத்தின் உச்சம் பேரண்ட பெருவெளி ரகசியம் அடிகளார் கூறுவது இந்து மதத்தையே தவிர சைவத்தை அல்ல இவ்வளவு ஞானம் பெற வேண்டுமாயின் தன்னை அறியும் அறியும் அறிவு வேண்டும் அதன் பின்னரே மற்றதை அறியமுடியும்
@உண்மையைஉரக்கசொல்-ச3வ
@உண்மையைஉரக்கசொல்-ச3வ 5 ай бұрын
உங்கள் தமிழ் அருமை வாழ்த்துகள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏😇
@ramalingamt7754
@ramalingamt7754 3 ай бұрын
அன்புள்ள புகழேந்திக்கு அருட்பெருஞ்ஜோதி ஆத்ம நமஸ்காரம் வாழ்க
@abdulazeem-ho5hs
@abdulazeem-ho5hs 5 ай бұрын
ஐயா உங்கள் தமிழ் அருமை உங்கள் கருத்தை விட உங்கள் தமிழைதான் அதிகம் ரசித்தேன்.❤❤❤
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️ மிக்க மகிழ்ச்சி ஐயா
@JUSTFORFUN-cd5dd
@JUSTFORFUN-cd5dd 5 ай бұрын
Bro poi bro poi. Mecceshwaramam madeeneshwaramam. Antha maari thevarathula entha koilum illa. 😂😂😂 ivan cheat panra refree
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
@@JUSTFORFUN-cd5dd போய் தேவாரம் படி nanbaa
@JUSTFORFUN-cd5dd
@JUSTFORFUN-cd5dd 5 ай бұрын
@@pugazhenthis8663 mudinthal entha paatu enru merkol kaata mudiyuma unmaiyayirundhal?
@JUSTFORFUN-cd5dd
@JUSTFORFUN-cd5dd 5 ай бұрын
@@pugazhenthis8663 neengal merkol kaatinal ithai paarpavargaluku ungal me oru nambikkai varum illayenral neengal poiyar ena porul.
@sadhubala1662
@sadhubala1662 5 ай бұрын
From this vedio we are able to know clearly what is Perumanars view to establish sanmargam and the truth behind all false influences that we are living like a blind person leading what a life but then we will be awake atleast now and lead a better life to receive Perumanars blessings Arutperum Jyothi thaniperum karunai
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
Arutperunjothi Arutperunjothi Thaniperumkarunai Arutperumjothi 🙏🙏🙏😇
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 5 ай бұрын
அருமையான விளக்கம் ஜயா மிக்க நன்றி நண்பரே🙏
@Demigodwannabe
@Demigodwannabe Ай бұрын
Brama Vishnu Sivan all r god's god's not telling lies for anything and any reason
@Dhasnamurthi-n1l
@Dhasnamurthi-n1l 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தணிபெரும்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥
@CandellaSpark
@CandellaSpark 5 ай бұрын
Very clear explanation. 🎉
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@GokulGokul-tb9fw
@GokulGokul-tb9fw 5 ай бұрын
Thank you sir
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
So nice of you🙏🙏🙏🙏
@KarthikIn-il1cs
@KarthikIn-il1cs 2 ай бұрын
நல்லது ஐயா🎉🎉🎉🎉❤❤❤
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq 5 ай бұрын
நன்றி
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏
@Isha1997-m4x
@Isha1997-m4x 3 ай бұрын
Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi🙏🏻
@GokulGokul-tb9fw
@GokulGokul-tb9fw 5 ай бұрын
Ungalala niraya per manam thirundhuvaargal
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarmanian3515
@kumarmanian3515 5 ай бұрын
ரொம்ப நன்றி ஆன்மா விளக்கம் காலத்தில் இந்த அடியான் பிறந்தநாள் அதற்கு குருவே நன்றி
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏😇
@rajamanickamk2468
@rajamanickamk2468 4 ай бұрын
வல்லார் கூறி அருள் பெரு ஜோதி ஏசுநாதரே உண்மை யை உடைத்து கூறிய தங்களுக்கு நன்றி
@pugazhenthis8663
@pugazhenthis8663 4 ай бұрын
உங்களையெல்லாம் திருத்துவது கடினம்....
@thirumoorthy7208
@thirumoorthy7208 5 ай бұрын
வள்ளலார் தான் நம்முடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@bala123A
@bala123A 2 ай бұрын
Nanri nanri nanri
@gunarabbitfarm
@gunarabbitfarm 2 ай бұрын
ஆளுக்கு ஒரு கதை சொன்னால் எதை நம்புவது,
@karunaivel16
@karunaivel16 Ай бұрын
Same feeling bro😅
@khanrasul7604
@khanrasul7604 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா
@kingmaker1300
@kingmaker1300 5 ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் எழுதிய அருட்பா புத்தகங்கள் இணையதளம் இருந்தால் அது அனைவருக்கும் கிடைக்கும் மேலும் தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் புத்தகத்தின் மென் பிரதி கிடைத்தால் அது பயனுள்ளதாக இருக்கும் தேவைப்படுபவர்களுக்கு தயவு செய்து மற்ற மொழிகளில் எளிதாக மொழிபெயர்க்கலாம்
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🎉
@jayachitrasaravanan6781
@jayachitrasaravanan6781 4 ай бұрын
Thank u very much, u r vallalar representative.❤my respect.
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq 5 ай бұрын
பல முறை பார்க்கிறேன் 🎉
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 2 ай бұрын
You are confusing the Hindus. Vallar accepted Manickavasagar has his Guru'. He read Thiruvasagam in his marriage First night. His root is one way for reaching God. Even God is not Jothi swarupam as he told. As per Hindu myth Para Brammam is mot having any shape. Vallalar is not grater than Lord Vishnu or Shiv. Our Nayanmars and Axhwars are greater than Vallar. Finally Bhagavat Gita says, whatever the way you pray through that God will give his Grace. Om Namah shivaya.
@Arjunreddy003
@Arjunreddy003 2 ай бұрын
Semma padivu sago Nala indha aaluku purira maadri solunga
@selvakumarr7801
@selvakumarr7801 5 ай бұрын
இவர்கள் சொன்ன பொய்யை ஏன் ஆண்டவர் தடுக்கவில்லை
@jayavarma6674
@jayavarma6674 5 ай бұрын
பிறரது தற் சுதந்திரத்தில் ஆண்டவர் தலையிட மாட்டார்❤
@Zs6rr
@Zs6rr 2 ай бұрын
Hii Anna pls one viedo about Vallalar prayer/meditation method...
@pugazhenthis8663
@pugazhenthis8663 2 ай бұрын
kzbin.info/www/bejne/rpeyfnt-ir2ra9ksi=yiMXH5jL56Gv3fYm
@jackkrish4446
@jackkrish4446 4 ай бұрын
Ayyane vanakkam kurudeva🙏🙏🙏🙏
@pugazhenthis8663
@pugazhenthis8663 4 ай бұрын
🙏🙏🙏🙏😇
@Sooriyan-e8c
@Sooriyan-e8c 5 ай бұрын
Truth revealed
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏
@dharmaraj2011
@dharmaraj2011 3 ай бұрын
நன்றி ஐயா
@sjmhomefoods2011
@sjmhomefoods2011 5 ай бұрын
I want to speak with you.
@BALAMURUGAN-kr8im
@BALAMURUGAN-kr8im 4 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் சைவ சமயத்தில் இல்லாமல் வள்ளலார் கிறிஸ்தவராகவோ முஸ்லிமாக இருந்தால் அவர்எப்படி
@priyayogeshsharwin6006
@priyayogeshsharwin6006 3 ай бұрын
🙏 Anna rompa nandri
@mathimathi5367
@mathimathi5367 5 ай бұрын
Super anna
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.ranjithselvaraj3140
@s.ranjithselvaraj3140 5 ай бұрын
❤❤
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
❤❤❤
@captainsvn1489
@captainsvn1489 5 ай бұрын
Sirappu Aiyaa
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@misterdkcartoon5275
@misterdkcartoon5275 4 ай бұрын
I love both my shiva and Krishna and vallalar Brahma🙏🙏🙏🙏
@MGTOWbrotherhood3
@MGTOWbrotherhood3 4 күн бұрын
Shiva and Krishna 😈 Vallalar 😇
@Pnisan96Nisan96
@Pnisan96Nisan96 4 ай бұрын
அண்ணா உங்கலது அனைத்து வீடியோக்களையும் பார்க்கின்றேன்.பல காலமாக என் மனதில் எழுந்த கேல்விகலுக்கு எல்லாம் எனக்கு விடை கிடைத்து விட்டது .மிக்க நன்றி‌ ஆணாலும் இப்பொழுது எனது கேல்வி என்னவென்றால் .இந்து மதங்களிள் உள்ள கடவுல்களின் நிலையை சொல்கின்றீர்கள் இஸ்லாம் சொல்லும் அல்லாமற்றும் கிறிஸ்தவத்தில் சொல்லும் தேவ தூதர்கள் யேசு நாதர் அவர்களை பற்றியும் பெருமான் வள்ளளார் அவர்கள் ஏதும் கூரியிருந்தால் அதையும் ஒரு வீடியோவாக பதிவிடுங்கள்.
@pugazhenthis8663
@pugazhenthis8663 4 ай бұрын
சொல்லி இருக்கிறார் அதிவிரைவில் பதிவிடுகிறோம்
@Vinojan_M
@Vinojan_M 4 ай бұрын
23:02 திருவருட்பா பாடல் எண் 3668 ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்னமுடி யாஅவற்றின் ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம் உற்றகோ டாகோடியே திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா சிவஅண்டம் எண்ணிறந்த திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம் சீரண்டம் என்புகலுவேன் உருவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில் உறுசிறு அணுக்களாக ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும் ஒருபெருங் கருணைஅரசே மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரந்தந்த மெய்த்தந்தையே மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே. உரை : ஒருவனாகிய பிரமன் படைத்த அண்டங்களில் அடிமுடிகளின் பெருமையை நினைத்தல் முடியாதது ஆகும்; அற்றாகத் திருமால் அண்டம் அவற்றினும் ஓராயிரம் கோடியாகும். அரனுடைய அண்டங்கள் கோடான கோடி யென வுள்ளன அவற்றிற்கு மேல் ஐயமற பல கோடிக் கணக்கான அண்டங்கள் ஈசன் அண்டங்கள் என்பன; அவற்றிற்கு மேல் சதாசிவ அண்டங்கள் எண்ணிறந்தனவாகும். இங்ஙனமிருக்க விளங்குகின்ற பெரிய சக்தி சத்திமான்களின் சிறப்புடைய அண்டங்களை என்னென்று சொல்லுவேன்; உருவுடை இவ்வண்டங்கள் அத்தனையும் சிவனது அருள் வெளியில் சிறு சிறு அணுக்களாக வெளியூடே அமைந்து நிற்ப, அவற்றின் வெளியிடை நின்று ஒப்பற்ற பெரிய கருணை யரசாகிய நீ நடன மிடுகின்றாய்; ஆன்மாவாகிய என்னையும் கலந்து என்னை மகனாக ஆட்கொண்டு என்றும் பொன்றாத வரத்தை யருளிய உண்மைத் தந்தையே; மணி யிழைத்த சபையின்கண் நடுநின்று ஒளிருகின்ற ஒப்பற்ற தெய்வமே; எல்லாம் வல்ல நடராசப் பெருமானே வணக்கம். எ.று. பிரமன் படைத்த அண்டங்கள் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தமையாதலால் அவற்றின் அடிமுடிகளின் பெருமையை எண்ண முடியாது என்றற்கு, “ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்ன முடியா” என வுரைக்கின்றார். அவற்றிற்கு மேலுள்ள திருமாலண்டங்கள் ஆயிரம் கோடிக்கு மேற்படுதலால், “அவற்றின் ஓராயிரம் கோடி மாலண்டம்” எனவும், அவற்றிற்கு மேலுள்ள அரனுடைய ஆட்சி நிலவும் அண்டங்கள் ‘கோடா கோடி’ எனவும், அவற்றிற்கு மேல் அமைந்துள்ள ஈசன் அண்டங்களும் அவற்றிற்கு மேலுள்ள சதாசிவ அண்டங்களும் எண்ணிறந்தனவாதலால், “திருகலறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்ணிறந்த” எனவும் இயம்புகின்றார். இவ்வண்டங்களின் ஊடே கலந்து இயக்கும் பெரிய பெரிய மாயா சத்திகள் அவற்றையுடைய சத்திமான்கள் நிலவும் அண்டங்களின் பெருமையை அளவிட் டுரைக்கமுடியாது என்று சொல்லுவாராய், “திகழ்கின்றமற்றைப் பெருஞ் சத்திசத்தர்தம் சீரண்டம் என் புகலுவேன்” என்று உரைக்கின்றார். திருகல் - சந்தேகம். ஆறு கோடி மாயா சத்திகள் என்று பெரியோர்கள் கூறுதலால் அவற்றின் இயக்கம் பிரமாண்டம் முதல் சதாசிவாண்டம் ஈறாகவுள்ள அண்டங்களின் ஊடே இயக்குவதால், “பெருஞ் சத்தி சத்தர் தம் சீரண்டம் என் புகலுவேன்” என வுரைக்கின்றார். இவ்வண்டங்கள் அத்தனையும் சிவனது அருள் வெளியில் அணுவுக் கணுவாய்ச் சிறுத்துள்ளன என்பது தோன்ற, “அருள் வெளியில் உறுசிறு அணுக்களாக ஊடசைய” எனக் கூறுகின்றார். அசைந்தாலன்றி நிலை பெறுதல் கூடாது என்றற்கு, “அவ்வெளியின் நடுநின்று நடனமிடும் ஒரு பெருங் கருணையரசே” என அறிவிக்கின்றார். தன்னை அரசனாகவும், ஆன்மாவைத் தனக்கு மகனாகவும் முறைமை கொண்டு ஆன்மா என்றும் பொன்றாத் தன்மை யுடையதாகச் செய்தமை விளங்க, “மருவி யெனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரம் தந்த மெய்த் தந்தையே” என விளம்புகின்றார். தில்லையம்பலத்தில் நடுநின்று விளங்குகின்ற தெய்வம் என்பது நடராசப் பெருமானாதலால், “மணிமன்றின் நடுநின்ற ஒரு தெய்வமே” என உவந்துரைக்கின்றார். இதனால், பிரமாண்டம் முதல் சத்தி சத்தர்கள் அண்டம் ஈறாகக் கூறிய அண்டங்கள் அத்தனையும் தனது அருள் வெளியில் அணுவுக்கணுவாகப் பரந்து ஒடுங்க அருள் வெளியில் கூத்தாடுபவனும், ஆன்மாவை அழியாத் தன்மை யுடையதாக்கியவனும், மன்றில் நடம்புரிபவனுமாகியவன் நடராச மூர்த்தி என்பதாம்.
@rameshma2511
@rameshma2511 4 ай бұрын
Brother enaku immediate ah thiruvarutpa book with urainadai oda venum...pls help
@SuperThirugnanam
@SuperThirugnanam 4 ай бұрын
Super explanation. Very nice.
@MallLingar
@MallLingar 5 ай бұрын
அய்யா வைகுண்டர் யார் என்பதை தெளிவு படுத்துங்கள் சகோதரரே.
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
நிச்சயமாக ஐயா
@AyeshaFarveen-j7x
@AyeshaFarveen-j7x 3 ай бұрын
Eraivan oliyaanavan.manithakulathin thalaivan sivan
@maheshkanna7038
@maheshkanna7038 5 ай бұрын
அருட் பேரும் ஜோதி ஆண்டவர் மிக பெரிய கருணை கடல். மனிதன் பூமியில் தோன்றி 3 லட்சம் வருடம் தான் ஆகிறது. Dinosaur 13 கோடி வருடம் பூமியில் வாழ்ந்தது கொடிய மிருகங்கள் அவைகள் வந்தது எந்த கர்மா காரணம்? கருணை இல்லா dinaosaur மிருகம் பூமியில் ஆட்சி செய்தன prehistoric period time இல். கருணை கடல் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அந்த காலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தார் discovery channel tv நாம் பார்ப்பது போல் பார்த்து கொண்டு இருந்தாரா????
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
வள்ளலாரின் சத்திய சிறு விண்ணப்பம் பெரு விண்ணப்பம் படியுங்கள் தெளிவு வரும்
@mbvijhaykhumar6825
@mbvijhaykhumar6825 5 ай бұрын
அய்யா ஒரு சந்தேகம் உண்மை கடவுளை மறைக்க காரணம் என்ன? என்ன லாபம் கிடைக்கும்?
@selvakumarr7801
@selvakumarr7801 5 ай бұрын
எண்ணிடத்திலும் இதே கேள்வி உள்ளது
@Motivation_Mind_002
@Motivation_Mind_002 5 ай бұрын
ஒரு லாபமும் இல்லை...இதற்கு ஆணவம், மாயை கூட காரணமாக இருக்கலாம்...
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
என்ன காரணம் என்றால் அவர்களுக்கு ஆணவம் என்ற ஒரு மலம் இருப்பதே காரணம்... அதனால் தன்னைக் கடவுள் என்று காட்ட நொடிக்கு நொடி துடிக்கிறார்கள்
@mbvijhaykhumar6825
@mbvijhaykhumar6825 5 ай бұрын
@@pugazhenthis8663 நன்றி, அப்படி என்றால் அவர்களுக்கு எப்படி அந்த நிலமை கிடைத்தது?
@viralboyz798
@viralboyz798 3 ай бұрын
😅 அருமையான கேள்வி​@@mbvijhaykhumar6825
@vasumathimvasu
@vasumathimvasu 5 ай бұрын
🙏🙏🙏🔥
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏🔥🔥🔥😇
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 5 ай бұрын
ஓம் தகஒ நல்லாட்சிபோற்றி
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏
@eswarankarthikeyan7777
@eswarankarthikeyan7777 11 күн бұрын
DHAYAVU DHAYAVU DHAYAVU
@BALAMURUGAN-kr8im
@BALAMURUGAN-kr8im 4 ай бұрын
நான் வள்ளலாரை பின்பற்ற ஆசைப்பட்டேன் இந்தப் பதவியை பார்த்த பிறகு எனக்கு வள்ளலார் மீது வெறுப்பு உண்டாகின்றது
@pugazhenthis8663
@pugazhenthis8663 4 ай бұрын
உண்மை விளங்கும் வரை அப்படித்தான் வெறுப்பு உண்டாகும்... ஒரு காலத்தில் உங்களை விட எனக்கு அதிகமாக உண்டானது... சிறிய விளக்கத்திற்கு பிறகு அதாவது அறிவு விளக்கத்திற்கு பிறகு சுத்த சன்மார்க்கம் என்ன என்பதை தெரிந்து கொண்டேன்...
@naveenmuthiahraja4598
@naveenmuthiahraja4598 4 ай бұрын
Bro vallalar apadi sollala bro avar state vera ida believe pannathinga pls
@naveenmuthiahraja4598
@naveenmuthiahraja4598 4 ай бұрын
​@@pugazhenthis8663 expirience pannunga aprom solunga
@jayavarma6674
@jayavarma6674 4 ай бұрын
@@naveenmuthiahraja4598 vallalarin arivai matume parapugindrom😇
@vaithivaithyalingam3100
@vaithivaithyalingam3100 3 ай бұрын
😢 வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் உள்ள கருத்துக்களை எடுத்துரைக்க ஆள் இல்லாமைக்கு நீங்கள் வந்தது மிகவும் நன்று வள்ளல் பெருமானே உங்களை அழைத்த அனுப்பி இருக்கிறார் முயற்சிக்கு நன்றி ஐயா
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 5 ай бұрын
Thadarattum.....arutperukkam......
@priyabmutlur
@priyabmutlur 5 ай бұрын
Nandri
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
🙏🙏🙏🙏
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
​@priyab🙏🙏🙏🙏🙏
@tselvakumar1129
@tselvakumar1129 5 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லும் சொற்கள் எல்லாமே முன்னுக்கு புறநானது ஆகையால் தங்களுடைய தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்
@anandbabu9435
@anandbabu9435 5 ай бұрын
Appreciating your researches Please clarify following doubts it would be greatful What is the reason vallalar not appearing in front of us in his physical form. He told he will be in that room for 10~15 days while he requesting people to lock the door. Then why he didn't came out In agaval he says God only created (Bramma, Vishnu, Rudhiran,.....) He might be knowing what they will do right Also he mentions in agaval god gave him a power of doing (creation, protection and destroy..) Now need clarity on still bramma, vishnu & rudhiran are doing these activities or vallalar. Seeing current Scenarios dubai flood, isreal war are you sure this year God will appear.
@jayavarma6674
@jayavarma6674 5 ай бұрын
They all have independent freedom to do what they want, from there they are being some selfishness and at that point they are negligent of doing their job and after that Vallalar voluntarily came from his higher stage to earth and revealed about the true lord and he take over the 5 God Jobs (Aindhozhil) ❤
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
​@@jayavarma6674🙏🙏🙏🙏🙏
@anandbabu9435
@anandbabu9435 5 ай бұрын
Thanks for your reply. As per you currently these activities are being performed by only vallar right?
@anandbabu9435
@anandbabu9435 5 ай бұрын
kzbin.info/www/bejne/e3m0pmOca7mXrbssi=ks7DUF_HC0TgW8ls
@anandbabu9435
@anandbabu9435 5 ай бұрын
Please refer to this video. His perspective little different about Chidambaram temple. He also quotes some lines of vallalar. Let me know your comment on that.
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
🔴இந்தியாவின் ஆன்மீகத்தை உடைத்த வள்ளலார்🔴
1:39:26