மாயையை புரிந்துகொள்ள வள்ளலார் சொன்ன குட்டிக் கதை. | Vallalar | Sathiyadeepam Sivaguru |

  Рет қаралды 87,002

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

2 жыл бұрын

A short story told by Vallalar to understand illusion
இந்தப் பதிவில் இறைவனின் மீது உண்மையான அன்பு உண்டாக என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கப்போகின்றோம். எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை நம்மால் காணமுடியாததற்கு காரணம் என்ன என்று பார்க்கப்போகின்றோம். மாயைக்கு வள்ளலார் சொன்ன அழகான ஒரு கதையையும் பார்க்கப்போகின்றோம். இந்தப் பதிவினை முழுமையாகப் பார்த்தால் இந்த வாழ்வைப் புரிந்து கொள்வது எளிதாகும்.
காண்டத்தின் மேவும் உலகீர் இத்தேகம் கரும்பணைபோல் நீண்டத்தில் என்ன நிலையலவே இது நிற்றல்பசும் பாண்டத்தில் நீர்நிற்றல் அன்றோ நமைநம் பசுபதிதான் ஆண்டத்தில் என்ன குறையோ நம்மேல்..
7 திரைகளின் விளக்கம்: • வள்ளலார் அமைத்த 7 திரை...
நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
கரண ஒழுக்கங்கள்: • கரண ஒழுக்கங்கள்
அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
• அகங்காரம் - தன்னை மதிய...
சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, திரை விளக்கம்
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion,Vallalar stories, sivaguru
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Пікірлер: 106
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 жыл бұрын
7 திரைகளின் விளக்கம்: kzbin.info/aero/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5 நம் பிறப்பின் இரகசியம்: kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb கரண ஒழுக்கங்கள்: kzbin.info/aero/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல் kzbin.info/aero/PLpwWrvmejDZZF_G4dlQTFDOK08E7u7t5d
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அப்பா
@user-ul8nu6cs5g
@user-ul8nu6cs5g 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக
@vaduganathant8661
@vaduganathant8661 2 жыл бұрын
வள்ளலாரின் வழியே மனிதனை மனிதனாக இருத்தும்.
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 2 жыл бұрын
உங்கள் ஆழ்ந்த ஞானம் பிரமிக்க வைக்கிறது ஐயா. கோடான கோடி நன்றிகள்.
@SivaVenkateshNathan
@SivaVenkateshNathan 2 жыл бұрын
Unmai
@leconstruxviyan7909
@leconstruxviyan7909 2 жыл бұрын
Rightly said
@gsp2157
@gsp2157 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@devarajdeva6921
@devarajdeva6921 2 жыл бұрын
ஐயா அற்புதமாக விளக்கி சொன்னீர்கள் இருந்தும் மாயைதானே ஆக்கிரமித்து இருக்கிறது இந்த கறுப்புத்திரையை நீக்க வழியறியாதே இந்த மானிதர்கள் தவிக்கிறார்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
@paavai.p6514
@paavai.p6514 2 жыл бұрын
அருமை 🙏🙏🙏
@baluramachandran3382
@baluramachandran3382 2 жыл бұрын
அருமை அருமை!!!!!!!!!...... அருட்பெருஞ்ஜோதி!!! அருட்பெருஞ்ஜோதி!!! தனிப்பெருங்கருணை!!!
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 2 жыл бұрын
நன்றிகள் ஐயா.மாயை. ஆன்மா, மலங்கள். இறைவன் ,ஆழமான விழக்கங்கள்
@subbulakshmi4219
@subbulakshmi4219 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி 🙏 மிக அருமையான பதிவு தயவான நன்றிகள் ஐயா 🙏
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக்க நன்றி குருவே சரணம் ஓம் அருட்பிரகாச வள்ளலார் பெருமான் மலரடிகள் வாழ்க
@rajeshkumarmurugesan418
@rajeshkumarmurugesan418 2 жыл бұрын
நீங்கள் கூறுவது எனக்காகவே கூறுவது போல் உள்ளது மிகவும் நன்றி நண்பரே
@sthapathis.d.bhaskartemple1374
@sthapathis.d.bhaskartemple1374 2 жыл бұрын
வள்ளல்பெருமானுக்கு அடியேனின்அனேக கோடி நமஸ்காரங்கள்இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மாயைஇருளில் இருந்துஅகலமிகவள்ளலார் எடுத்துரைத்தகுட்டி கதையின் மூலம் என் மனம்தெளிவுற்றமிக்க நன்றி👍✔️❤️🌟
@govindangovindan1504
@govindangovindan1504 2 жыл бұрын
நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏
@S.Guhanathashivam
@S.Guhanathashivam 2 жыл бұрын
அண்ணா நமஸ்காரம் வள்ளல் பெருமான் சொன்ன காய் வகைகளை கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏
@jayaveni3588
@jayaveni3588 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhusi4753
@prabhusi4753 2 жыл бұрын
🙏🙏🙏நன்றி ஐயா
@sundararajantsr2022
@sundararajantsr2022 2 жыл бұрын
👍👌🌺🌹🌼🙏 ஆஹா, அற்புதம். மிகவும் இள வயது வள்ளளாரே அற்புதமாக விளக்கினீர்கள். ஆனால் எவ்வளவுதான் நாம் இறைவனுடன் ஒன்றிணைய முழுமையான சரணாகதியே வழி என்று ஆன்மீக வழியில் சென்றாலும் இவ் வாழ்வில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடமைகளிலிருந்தும் வேலை, பசி, தாகம், தூக்கம், சோர்வு, வியாதி... இன்னும் பல இன்னல்களில் இருந்தும் முழுமையாக விடுபட இயலவில்லை. என்னதான் கண்ணைமூடிக்கொண்டு முழுமையான தியானத்தில் ஈடு பட்டாலும் மனம் அதனைக் கலை க்கிறது. இந்த ஆன்மா இறைவானான அருட்பெருஞ்ஜோ தியுடன் கலக்கவும் என் மனத்தைக் கட்டுப்படுத்தவும் அந்த வள்ளலார் அவர்கள்தான் துணை நிற்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.🌺🌺🌹🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏
@khanrasul7604
@khanrasul7604 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@chandrasekarank8124
@chandrasekarank8124 2 жыл бұрын
ஆன்மா நாம் அனைவரும் அறிய வேண்டிய அவசியம்
@keerthiraja7499
@keerthiraja7499 Жыл бұрын
கருப்பு திரையின் விலக்கம் எனக்கு புரிந்துவிட்டது ஐயா
@venkatachalama4271
@venkatachalama4271 2 жыл бұрын
நன்றி அய்யா
@saravananjothi4045
@saravananjothi4045 2 жыл бұрын
அருமை ஐயா
@rajasoundharirajasoundhari5546
@rajasoundharirajasoundhari5546 2 жыл бұрын
Arut perum Jothi 🙏🙏
@rajendrandhonan8111
@rajendrandhonan8111 8 ай бұрын
ஓம் நமசிவாய......🙏🙏🙏🙏🙏😌😌😌
@ddtkinggaming7359
@ddtkinggaming7359 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sharmilam3143
@sharmilam3143 9 ай бұрын
Thank you.
@prathapsp2527
@prathapsp2527 Жыл бұрын
Om namasivaya 🙏
@believeinquoteseditz3200
@believeinquoteseditz3200 Жыл бұрын
Thank u ✨
@yogicvazhkai
@yogicvazhkai 2 жыл бұрын
நன்றி anna💐
@navaneeth.m5065
@navaneeth.m5065 2 жыл бұрын
Arutperunjothi arutperunjothi thaniperum karunai arutperunjothi.vallalar nanri ayya
@abhishekkumar-bg8lr
@abhishekkumar-bg8lr Жыл бұрын
10.47👌
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 2 жыл бұрын
உண்மை.இது எனக்கு பொருந்தும் மாயையை விடுபட முயல்கிறேன்.
@rampandian6745
@rampandian6745 2 жыл бұрын
நன்றி ஐயா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@suthahgars8367
@suthahgars8367 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவிற்கு நன்றி ஐயா!
@soljr555
@soljr555 2 жыл бұрын
🙏🏼
@RealityVision
@RealityVision 2 жыл бұрын
Sun helps day fully by giving energy in the form of sunlight to all living beings, during night time it extends its energy to earth through moon in the form of moonlight, likewise in your life where ever possible help others or help them by referring to someone who can help them. 😃 Have a nice day 😊
@Banu720
@Banu720 2 жыл бұрын
Excellent excellent excellent
@jayanthijaina7292
@jayanthijaina7292 2 жыл бұрын
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugavelk7923
@murugavelk7923 2 жыл бұрын
மிக சிறப்பு சாமி
@karthik.karunanithi
@karthik.karunanithi 2 жыл бұрын
Wow super explanation
@calyanee
@calyanee 2 жыл бұрын
Nandri Aiya
@revathyudhaya7843
@revathyudhaya7843 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@rkumar4323
@rkumar4323 2 жыл бұрын
அருமை.....அருமை....
@madn333
@madn333 2 жыл бұрын
Ayya kodi nandrigal... 🎉💐💢🌷🙏
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk 2 жыл бұрын
Nandri Sir
@shreyasiyer6762
@shreyasiyer6762 2 жыл бұрын
Miga arumai🙏🙏
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 2 жыл бұрын
Very good explanation
@MohamedAli-jz6lk
@MohamedAli-jz6lk 2 жыл бұрын
Unmai
@aruldhas2370
@aruldhas2370 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை. எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை என்னால் காணமுடியாததற்கு காரணம் மாயையின் மேலுள்ள ஈர்ப்பு. நன்றி 🙏
@harini3112
@harini3112 2 жыл бұрын
ஐயா...தங்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை.....
@ravanaprabakaran3915
@ravanaprabakaran3915 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 2 жыл бұрын
Arut Perum Jyothi Arut Perum Jyothi Thani Perum Karunai Arut Perum Jyothi.
@shanthiindrajith2007
@shanthiindrajith2007 2 жыл бұрын
sivayanama
@shanmugasundaram3171
@shanmugasundaram3171 2 жыл бұрын
super
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 жыл бұрын
Migga nantri aiya🙏
@DineshKumar-ve5wm
@DineshKumar-ve5wm 2 жыл бұрын
அற்புதம்.. மிகவும் நன்றாக உள்ளது ... தங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம் அருட்பெரும்சோதி மகா மந்திரம் சரியான ஒலி அளவு கொண்டு தாங்கள் உச்சரிப்பதை நான் காண விழைகின்றேன்... ஐயா... தவரேதும் நான் கூரியிருந்தால் என்னை மன்னியுங்கள்...
@karnankumba7110
@karnankumba7110 2 жыл бұрын
குருவே சரணம்
@Savitha-ml9sv
@Savitha-ml9sv 2 жыл бұрын
🙏🙏🙏
@sarvasakthimayam3033
@sarvasakthimayam3033 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@thavamnayaki7438
@thavamnayaki7438 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி
@elamuruganjothi
@elamuruganjothi 9 ай бұрын
❤❤❤
@sakumarsakumar2678
@sakumarsakumar2678 2 жыл бұрын
Nice
@shakthivel1580
@shakthivel1580 Жыл бұрын
,🙏🌷🙏
@mahasells_artwork
@mahasells_artwork 2 жыл бұрын
🙏🔱🌸
@longinesboutique7623
@longinesboutique7623 2 жыл бұрын
❤️🙏🏻
@user-fp7xj8yo3c
@user-fp7xj8yo3c 4 ай бұрын
🙏
@karthikshiva7236
@karthikshiva7236 9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-cu6kp5xj5v
@user-cu6kp5xj5v 2 жыл бұрын
😘
@indranijeevarathinam8139
@indranijeevarathinam8139 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
Arutperunjothi arutperunjothi thaniperungkarunai arutperunjothi 🪔🙏🙏
@sanadevasree4908
@sanadevasree4908 2 жыл бұрын
ella pugalum iraivanukke
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 2 жыл бұрын
👍
@virginiaarthur5648
@virginiaarthur5648 2 жыл бұрын
ஐயனே என்னனு சொல்ல! நன்றி. நன்றி 🙏🙏
@sureshgopal2041
@sureshgopal2041 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@mohankumart876
@mohankumart876 2 жыл бұрын
ஐயா I want verycosvain solution
@devipraburam2879
@devipraburam2879 2 жыл бұрын
Vallar padal varikalai, tamil ezhutthu vadivamaaga video-vil tharuvirkala..?
@SivaVenkateshNathan
@SivaVenkateshNathan 2 жыл бұрын
Arutperum jothi
@aravindarvi7
@aravindarvi7 2 жыл бұрын
அண்ணா உங்கள் தொடர்பு என் வேண்டும்
@durgasri2372
@durgasri2372 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@saiprasanth326
@saiprasanth326 Жыл бұрын
Ashram address please sir..
@p.gokulapriyanpriyan5679
@p.gokulapriyanpriyan5679 7 ай бұрын
ஐயா நான் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது எனது ஆசை மற்றும் இலட்சியம்.இந்த ஆசை தவறா? சரியா? தயவுசெய்து கூறுங்கள்
@p.shanmugham5127
@p.shanmugham5127 2 жыл бұрын
😭😭😭
@ledfenix4236
@ledfenix4236 Жыл бұрын
ayya neengal kadavulai parthuirukeergala?????
@kommovie
@kommovie Жыл бұрын
kannadi munnal nil
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 жыл бұрын
கருப்பு திரை நீங்க உடல் பயிற்சிகள் இருக்கிறதா?
@sasirammysweety3832
@sasirammysweety3832 2 жыл бұрын
சாமி நீ எங்க இருக்கீங்க 🙏🙏🙏🙏🌏🌏🌏 வடலூரிலா
@saiakaash3943
@saiakaash3943 2 жыл бұрын
Yes
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 жыл бұрын
Yes
@RajKumar-et8js
@RajKumar-et8js 2 жыл бұрын
Vallal malarati valka
@venkatachalama4271
@venkatachalama4271 2 жыл бұрын
நன்றி அய்யா
@gsp2157
@gsp2157 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@indrarao2542
@indrarao2542 2 жыл бұрын
🙏🙏🙏
@agajothi7353
@agajothi7353 Жыл бұрын
🙏
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 11 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 61 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН
சிவசக்தியின் உண்மை இரகசியம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | Vadalur | 36 thathuvangal
19:32
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 24 М.