💥 மட்டன் பிரியாணி 🤤 | 2023 new year Special video🎉 | TS family |

  Рет қаралды 541,908

TS FAMILY

TS FAMILY

Күн бұрын

Unity Basmati rice or daily usage rice - 1/2 kg
Mutton-1/2 kg
Water as required
Cinnamon - 3
Clove - 3
Cardamom - 3
Chilli powder 3/4 tbsp Salt-1tablespoon
Groundnut oil (or) refined oil - 100ml
Curd -100 ml
Onion-200grm
Tomato 200grm
Coriander leaves few Mint leaves few
Green chilli - 2
Ginger paste- 50grm
Garlic paste 25grm Lemon 1/2
We are creating how to prepare food naturaly in our own house.....
so please watch the full video and keep support our channel....
To contact for copy right issues and Advertisement, please send an email to manojmnj14122000@gmail.com
thank you ❤️✨

Пікірлер: 321
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 Жыл бұрын
என்னை போன்ற மனைவி இழந்தவர்களுக்கு நீங்கள் செய்யும் சமையல் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@selviselvi5855
@selviselvi5855 Жыл бұрын
Hi
@aliselalisel8505
@aliselalisel8505 Жыл бұрын
😟😔😕 kavalai padathinga anna
@Abhishek-ey6wc
@Abhishek-ey6wc Жыл бұрын
பிரியாணி அரிசியில் செய்தால் சூப்பராக இருக்கும் இதுவும் பார்க்க நன்றாக உள்ளது
@priyadhanadekar9748
@priyadhanadekar9748 Жыл бұрын
ungala paka en amma mathiriye irukinga en amma eranthutanga 10 years achu i miss her so much ungala patha enoda,amma patha mathiri iruku
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 Жыл бұрын
சூப்பர் பிரியாணி 👌👌👌 கை‌. கால் தான் முக்கியம் என்று சொன்னது அருமையான வாக்கியம்.
@omsrisaicreativity25011
@omsrisaicreativity25011 Жыл бұрын
உங்களது அனைத்து வீடியோவும் மிக அருமை அம்மா அப்பா 💐💐🙏
@tamilarasirajatamil8383
@tamilarasirajatamil8383 Жыл бұрын
ஆ ஹா.... எனக்கு.
@amirthavallimohan6001
@amirthavallimohan6001 Жыл бұрын
27u2o
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
கிண்டு கிண்டுனு கிண்டிய மட்டன் பிரியாணி சூப்பர் என்ன கொஞ்சமா இருக்கு எங்களுக்கு எல்லாம் இல்லையா 🤤
@santhiyabala515
@santhiyabala515 Жыл бұрын
L Mon it BBC
@duraiswamiac3723
@duraiswamiac3723 Жыл бұрын
சிக்கன்பிரியானிபோடவும்
@amsathoniarockiamary5950
@amsathoniarockiamary5950 Жыл бұрын
வதக்கு வதக்னு வதக்கி...கிண்டுகிண்டுன்னு கிண்டி..பிரட்டு பிரட்டுனு பிரட்டி...சட்டு புட்டுன்னு தட்டுல போட்டு பிரியாணிரெடி....உங்க பேச்சி எதார்த்தமாக உள்ளது..👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 மிகவும் அருமை 👍 உங்கள் சமையல் கலை இன்னும் பல பல கொடுங்க கொடுங்கன்னு கேட்குறோம் 🙏🏿
@nithyanatarajan2800
@nithyanatarajan2800 Жыл бұрын
பகட்டு இல்லாமல் செய்யும் உங்கள் செய்முறை மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள். எவ்வளவு மேல போனாலும் சாதாரணமாக இருந்தாலே மக்கள் உங்கள் பக்கம் அக்கா....
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@vetrivelarrumbakkam313
@vetrivelarrumbakkam313 Жыл бұрын
​@@ts_family_2311 ASSSSSSSSSSSSSsSSsSSSSSSSSSS
@karthikathiyagarajan4732
@karthikathiyagarajan4732 Жыл бұрын
இப்போது தான் அம்மா ஆன்லைன் வந்தேன்.... வந்த உடன் உங்கள் வீடியோ பார்க்க ஓடி வந்து விட்டேன் அம்மா 😊😋😋😋😋😋 என்றும் போல் இன்றும் அருமை அம்மா.... உங்கள் இருவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா, அப்பா 💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊
@devipriyapalanivel2518
@devipriyapalanivel2518 Жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத பேச்சு ❤️😍 நீங்க ரெண்டு பேரும் பேரும் புகழுமாக நீண்ட ஆயுளுடன் இருக்க முருகனை வணங்குகிறேன் 🙏✨
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நன்றி
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அம்மா ஐயா அவர்களின் சமையலை பார்த்து நிறைய பேர் சமையல் கற்றுக் கொண்டார்கள்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@Mirchibite
@Mirchibite Жыл бұрын
Super akka.... உங்கள் video வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊..
@Daissss__
@Daissss__ Жыл бұрын
karam masala or biriyani masala powder use pannuga inno flavorful uh biriyani irukum..
@Lifeisfoodislife
@Lifeisfoodislife Жыл бұрын
Hi ☺️☺️
@pravinkashvlogs6967
@pravinkashvlogs6967 Жыл бұрын
என்னைப் போன்று கமெண்ட் படிக்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க 😁🔥🔥
@vadivarasanv1290
@vadivarasanv1290 Жыл бұрын
Unga pasangla kata matringa
@lathar1318
@lathar1318 Жыл бұрын
அது என்ன தக்காளி ஸ்வீட்டா எப்படி செய்வது என்று கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@magilvan4607
@magilvan4607 Жыл бұрын
Ama pls recipe potuga
@tech_dhaya_tamil-
@tech_dhaya_tamil- Жыл бұрын
Tomato jam epdi panninga ...video kodunga recipe video
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
தெளிவான சமையல் டிப்ஸ்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@kudumbakitchen
@kudumbakitchen 10 ай бұрын
🎉🎉❤❤❤
@devasithamnagan
@devasithamnagan Жыл бұрын
Wish 😊you happy new year uncle and Aunty 💐🎉
@dhivyathangavel3712
@dhivyathangavel3712 Жыл бұрын
Briyani enga amma seiyara mariye seiyaringa amma👌enga veetlaium yeppaium pulungal rice la tha seivam briyani
@bhuvanamani6013
@bhuvanamani6013 Жыл бұрын
Unga family la ellaraiyum intro pannunga akka anna
@s.ananthakumar701
@s.ananthakumar701 Жыл бұрын
Amma ennaku breakfast and dinner soli kodunga idli and dosai thavira vera theriyathu amma unga channel la ELLAMSUPER tasty and lovely very greatest amma diabetes patients ku thaguntha breakfast and dinner sollunga please help me mam
@devik6292
@devik6292 Жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா . பர்மா food🍜 செஞ்சி வீடியோ போடுங்க அம்மா .
@praneshkabishekk9157
@praneshkabishekk9157 Жыл бұрын
Super amma ellorom samaikira mathiri elimiya sonnenga thank you Tomato jam seimurai pls
@adimoulam5485
@adimoulam5485 Жыл бұрын
Wish u happy new year amma& appa
@vijayasanthi6530
@vijayasanthi6530 Жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களையும் ரசித்து பார்ப்பேன் நன்றி சகோதரி 🙏
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 Жыл бұрын
அம்மா இனிப்பு எப்படி செய்வது என்று சொல்ல வேண்டும்
@m.subasinii2555
@m.subasinii2555 Жыл бұрын
Sis Ginger garlic ratio?
@niranchinisivanandam1602
@niranchinisivanandam1602 Жыл бұрын
Kara boondi recipe super... Please put thenga thoviyal recipe
@gbgandhinathan4331
@gbgandhinathan4331 Жыл бұрын
Unga samayal ellame migavum sulabamaga ullathu. Arumai
@m.shanthakumar3372
@m.shanthakumar3372 Жыл бұрын
என்ன ஸ்வீட் செஞ்சிங்க
@selvikannanselvi4545
@selvikannanselvi4545 Жыл бұрын
நீங்கள் செய்த பிரியாணி சூப்பராக உள்ளது
@anbarasipushparaj1565
@anbarasipushparaj1565 Жыл бұрын
Veedu Neat aa irukku Eñakku Pudichirukku Ippa Veedu Neat vakkiradu Chinna Vayasuu Ponnunga lukku Rombo kastam 🤣🙏👍
@tamilselvik9575
@tamilselvik9575 Жыл бұрын
பிரியாணிக்கு நெய் ,பிரியாணி மசாலா, லெமன் ஜூஸ் இது எல்லாம் சேர்க்க மாட்டீங்களா அம்மா
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Жыл бұрын
Thank you அக்கா
@svcchitra3598
@svcchitra3598 Жыл бұрын
Andha tomato 🍅 sweet epdi pannanum
@anbarasipushparaj1565
@anbarasipushparaj1565 Жыл бұрын
Venneer la Mela cut Panni Pootu Skin Urichittu ghee 2spn Óothi Sugar add Panni Elachi Podi cashew fry Podalam
@Anbalagan-mv5wh
@Anbalagan-mv5wh 25 күн бұрын
சகோதரிக்கு.... கொத்தமல்லித் தூள் வேண்டாங்களா ?
@devikaranisivasubramanian8749
@devikaranisivasubramanian8749 Жыл бұрын
Nalla,sirithamuggm
@balakumar4561
@balakumar4561 Жыл бұрын
Amma eilla kulambu eaththa kulambu milagai thool recipe podunga amma pls
@deepramachandran8805
@deepramachandran8805 Жыл бұрын
Woooo... 4 mins... La..1.2k view.s... Sema... Amma...!!! U deserve d...!!! 🥳🙌🙌🙌
@sangeethasangeetha9329
@sangeethasangeetha9329 Жыл бұрын
Amma super my favourite mutton biryani very nice 👍👍👌👌👌🥰🥰
@shahinaparveen4906
@shahinaparveen4906 Жыл бұрын
Unga samayal ellam super sis
@kumarsathis1078
@kumarsathis1078 Жыл бұрын
தான் மட்டுமே சரியாக சமையல் செய்து ருசியாக சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது
@piousantony391
@piousantony391 Жыл бұрын
Apdiye veetle irukuramari irukuma happy new year innum naraya video podunga best of luck spl wishes to ur husband
@kaviyarasu8599
@kaviyarasu8599 Жыл бұрын
Amma neenga romba azhaga irrukingaaa🥰🥰🥰 Enga amma mathiri irrukingaa
@banupriya9175
@banupriya9175 Жыл бұрын
I like your simple way of life. Normal vessels, etc
@suganyaammu9881
@suganyaammu9881 Жыл бұрын
தக்காளி சாஸ் எப்படி செஞ்சீங்க
@swethavelusamy1579
@swethavelusamy1579 Жыл бұрын
Super Amma ❤️உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐
@ArulJelin-tw8gl
@ArulJelin-tw8gl Жыл бұрын
Thakkali sweet epdi ka panninga
@kalaijanani5251
@kalaijanani5251 Жыл бұрын
Nenga enga amma mathiriye chikkanama seiringa super ma. Keep doing. Love u ma
@sivarajani6491
@sivarajani6491 Жыл бұрын
Explain super
@lills450
@lills450 Жыл бұрын
Mutton biryani nalla erukku. Adhai Vida mamavin pechu naduvil super. Akka semma dhool. Eruvarum enru Pol yenrum erukka eraivanidam vendugiren.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@jancyjohn2497
@jancyjohn2497 Жыл бұрын
Happy New year dear
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 Жыл бұрын
சூப்பர்
@sadhanasmitha464
@sadhanasmitha464 Жыл бұрын
Happy New year my sweet Mummy dady
@ranjitharanjitha9447
@ranjitharanjitha9447 Жыл бұрын
Avanga ponna
@jayanthikumar9616
@jayanthikumar9616 Жыл бұрын
சூப்பர் மா
@MuruganK123
@MuruganK123 Жыл бұрын
Face lakshmi kalai. Smiling face, porumai, suthama samayal... Nala thelivu pechi super ma...
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@sathiyapriyavijay2872
@sathiyapriyavijay2872 Жыл бұрын
Mutton biriyani super ma tomato sweet eppadi seirathu ma
@anandmalathianandmalathi6142
@anandmalathianandmalathi6142 Жыл бұрын
சூப்பர் அண்ணா அண்ணி உங்க வீடியோ அனைத்தும் பார்ப்பேன் வாழ்த்துக்கள்
@rajaperumal9437
@rajaperumal9437 Жыл бұрын
Thanks very excellent amma
@Vijayvijay-hs1zo
@Vijayvijay-hs1zo Жыл бұрын
😋😋😋😋😋😋
@g.saikrish5112
@g.saikrish5112 Жыл бұрын
Akka thakali jam epdi seiradhu sollunga
@nishageetha8668
@nishageetha8668 Жыл бұрын
Happy new year aunt and uncle
@faizalhaqfaizalhaq7520
@faizalhaqfaizalhaq7520 Жыл бұрын
Puthiyna jasthi ma iuyvalau pottingana beriyani kasappu thanma vandhurum malli athigama pottalum onnum aagathu but puthiyna alau malli ya vida kammiya irukanu appotha taste marathu by mrs. Faizal
@SermakaniKani-yq7ft
@SermakaniKani-yq7ft Жыл бұрын
அக்கா ரொம்ப நன்றி இன்னைக்கு எங்க வீட்ல மட்டன் பிரியாணி தான் உங்க வீடியோ பார்த்து தான் செய்தேன் ரொம்ப நல்லா வந்தது நன்றி அக்கா 🙏🙏🙏
@karthikkarthik-dr8uy
@karthikkarthik-dr8uy Жыл бұрын
Superrrrrrr ka
@indhumathyiindhumathy-fi8mo
@indhumathyiindhumathy-fi8mo Жыл бұрын
Unga video ellama super amma
@rjtamilan8339
@rjtamilan8339 Жыл бұрын
Akka romba alaga irukeenga ennaku ungals romba pudikum Unga veli aduppu la seithu video podunga romba alaga irukku
@sasireka8345
@sasireka8345 Жыл бұрын
Super ma fast cooking
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 🙂
@MSkumar-my1el
@MSkumar-my1el Жыл бұрын
Amma milagai tool matdumtha seththika antha tool potta mattum pothuma
@kalaiyarasikalai9171
@kalaiyarasikalai9171 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@Nature99001
@Nature99001 Жыл бұрын
Hi ma hi pa vedio are superb good job keep it up congratulations 💐💐💐💐
@Lifeisfoodislife
@Lifeisfoodislife Жыл бұрын
Hi
@seethaseetha2573
@seethaseetha2573 Жыл бұрын
அம்மா சமையல் super 👍👍👍
@priyaskoothupattaraipkp313
@priyaskoothupattaraipkp313 Жыл бұрын
Aww awesome 👏 more than ur biriyani….the way u explain things and ur husband is helping with u in cooking 👌👌👌👌👌👌👌👌
@meerafernando732
@meerafernando732 Жыл бұрын
Happy. new year. amma. i am. 🇱🇰
@magilvan4607
@magilvan4607 Жыл бұрын
Tomato sweet Aippati saiyanum
@bhuvanavenkat9111
@bhuvanavenkat9111 10 ай бұрын
பிரியாணி சூப்பர் அக்கா 🎉🎉🎉
@sprpartyhall2698
@sprpartyhall2698 Жыл бұрын
Which place sis
@punithawalli981
@punithawalli981 Жыл бұрын
Amma appa unga cute family ya pathi sollunga an home toor podunga
@LoveYourLife1999
@LoveYourLife1999 Жыл бұрын
I'm your new subscriber akka😍 unga veetla neenga rendu perudhana
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Welcome to my channel
@SelvaKannan-fx1rz
@SelvaKannan-fx1rz Жыл бұрын
Super super 🎉🥰👩‍❤️‍👩
@MonikasaranSms
@MonikasaranSms Жыл бұрын
👌👌unga video la q and a video podunga
@sudhasudhamanikandan3115
@sudhasudhamanikandan3115 Жыл бұрын
,unga kolathanga enga
@raj131straj3
@raj131straj3 Жыл бұрын
I love you Amma appa samayal super
@leelavathib3704
@leelavathib3704 Жыл бұрын
Mutton seekrama vegungala gunda la panna?
@kumarkalaskitchen1694
@kumarkalaskitchen1694 Жыл бұрын
Super👌👌 briyani sister
@arunrajiarunraji4995
@arunrajiarunraji4995 Жыл бұрын
Suppar amma
@rajendrants1884
@rajendrants1884 Жыл бұрын
Wish you Happy NewYear 2023🥳🎊🎉🌟🌌 Uncle and Aunty
@shobasivakumar1947
@shobasivakumar1947 Жыл бұрын
Unga family children pathi sollunga amma
@ram.0737
@ram.0737 9 ай бұрын
Gara masala use pana matingalya
@srinukumar961
@srinukumar961 Жыл бұрын
Yantha vethamana camikal powder umey use pannala great......
@Lifeisfoodislife
@Lifeisfoodislife Жыл бұрын
Super 👌
@srivithyat792
@srivithyat792 Жыл бұрын
Semma biriyani
@sridevishankar8916
@sridevishankar8916 10 ай бұрын
Briyani masala podalaye Amma . Vendama?? Empty chilli powder pothuma amma
@ts_family_2311
@ts_family_2311 10 ай бұрын
இது மட்டுமே போதுமானது தேவை என்றால் பிரியாணி மசாலா போட்டுக் கொள்ளலாம்
@shanushanthi5160
@shanushanthi5160 Жыл бұрын
I like ur 's kitchen program, Super mam, and super couples
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thanks a lot
@TOMJERRY-vc7zi
@TOMJERRY-vc7zi Жыл бұрын
Super 🤤
@brasskitchen1091
@brasskitchen1091 Жыл бұрын
Akka recently addicted ur video 😘😘😘😘😘😘😘
@smraj4628
@smraj4628 Жыл бұрын
Amma antha thakkali sweet pantratha kaatave illaye... Pls upload pannunga ...
@marinelife3906
@marinelife3906 Жыл бұрын
Ungaluku yathana pillanga ka family pathi sollunga
@a.p780
@a.p780 Жыл бұрын
Akka unga family la etahna perunu solunga unga children etana per irukanga enna padikanga Inga vedios ellam super continue aa video podunga na subcribe pannitean
@vishnuvarthini7750
@vishnuvarthini7750 Жыл бұрын
I learn new things from u. Thank you sis
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
You are so welcome
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН