சக்தி தம்பி you are a very talented and dedicated person. Salute Shakthi. வளர, வளர விமர்சனங்கள் வருவது சகஜம்.அதை எல்லாம் mindல் ஏற்றாமல் நாம் நதிபோல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.உங்கள் வீடியோக்கள் நான் ரசித்து பார்க்க காரணம் உங்கள் எல்லோரின் எதார்த்தமான பேச்சு தான். Especially ஏப, என்னப, இல்லப. அருணா இவ்வளவு நாள் எங்க ப போன, சமையல் அருமை ப😃 மன்னிக்கவும் அருணா.very understanding couple.🙌🙌💐💐 எங்களுக்கு பிரையன்ட் நகர் தான். சக்தி தம்பி இந்த கறிக்கடை அண்ணா எங்கள் ஏரியாவில் தான் கடை வைத்திருந்தார்.இவர் பிரதர்ஸ் எல்லோரும் எங்கள் ஏரியா கறிக்கடை வியாபாரம் தான்.இப்போது இந்த அண்ணா கடை எங்கு உள்ளது என்று comment ல் சொல்லுங்கள் சக்தி தம்பி. அன்பான வேண்டுகோள் காரம் எப்போதும் குறைவாகவே சாப்பிடுங்கள்.உடலுக்கு நல்லது. நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் நிறைய வீடியோ போட வேண்டும்.அதனால் உறப்பு உப்பு அளவாக சாப்பிடுங்கள்.மிளகு காரம் உடலுக்கு நல்லது.வத்தல் குறைத்து அதற்கு பதிலாக மிளகு சேர்த்து கொள்ளுங்கள்.மதினி சமையல், அம்மா சமையல், இப்போது அருணா சமையல் . இப்படி தான் வித்தியாசமாக இருக்க வேண்டும். பிரியாணி உங்கள் recipes அருமை.இரண்டு முறை வீடியோ பார்த்தோம்.தூத்துக்குடி தான்.தற்போது வெளியூரில் இருக்கிறோம்.தூத்துக்குடி வந்தால் சந்திப்போம்.வாழ்க வளங்களுடன் 🙌🙌💯💖✨
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Premapalaniandavar Жыл бұрын
@@thoothukudimeenavan நன்றி தம்பி 🙏 இந்த கறிக்கடை எங்கே இருக்கிறது என்று comments ல் சொல்லுங்கள் சக்தி தம்பி.
@shahanashankaranarayanan9678 Жыл бұрын
@@Premapalaniandavar akka, kandipa avangaloda next video la ungaluku bathil solluvaanga😍
@Premapalaniandavar Жыл бұрын
@@shahanashankaranarayanan9678 sure ma.Thank you 😊👍🙏
@shahanashankaranarayanan9678 Жыл бұрын
@@Premapalaniandavar 🥰
@deviraman4397 Жыл бұрын
That leave called “Pandan” n in English is Screwpine. It’s very important ingredient in south east Asia cooking like Thai, Malaysia, Singapore n Indonesian cookings. Most of dishes will have Pandan leaves.
@thoothukudimeenavan Жыл бұрын
Thanks for the info!
@nagulnagul2067 Жыл бұрын
Ramba elai athuku name smell supera irukum enga nagercoil use pannuvom veetla intha plant valakurom
@salimsaidali272 Жыл бұрын
Aruna is so humble down earth person.keep cooking always aruna.support from malaysia.
@ajus-mh4bo Жыл бұрын
Can use too the pandan leaf for doing kesari,Jelly
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰🥰
@ajus-mh4bo Жыл бұрын
🥰🥰🥰
@samsungsamsung5344 Жыл бұрын
What mutton so bright white like chicken meat...called local mutton naatu aadu that bone called rips veela ellumbu...nice.👌
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@samsungsamsung5344 Жыл бұрын
Super fantastic rhe way you talk,prepare and served wonderful ma....mutton cooked so well.
@thoothukudimeenavan Жыл бұрын
Thanks a lot
@suganya7772 Жыл бұрын
My favourite chicken 🐔 biriyani anna All items Vera level akka super Mutton na sapda mattan
80 s ku munnadi lam kariya elai la than vachi packet panni vangitu varuvanga panai olai la kuda kudupanga...ana ipo than Chennai la lam cover la tharanga
@esakkilakshmi6072 Жыл бұрын
Ramba ilainu nu solluvanga smell romba nalla irukum gee rice ku superana smell kudukum anna 🥰
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@safee_fa7044 Жыл бұрын
Sri lankan call that gree leaves ramba illai ,athu konjama podanum,4 peace long a cut pani podalam, and kooda poda koodathunu amma solli irukaga, maybe indiala ennanu theriyathu engaluku, but athu romba good smell kudukum foodku😊
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sharmilaw5847 Жыл бұрын
Super briyani..papa style of eating is awesome..she attracts me bro
Me too don't like chicken flash in curry or fried meat alone...than i dislike adding mutton or chicken in briani like flat taste ...separate hravy more suitable.👍🙌🙌🙌👌 👍👏👏👏👏👌
@samsungsamsung5344 Жыл бұрын
*Gravy*
@thoothukudimeenavan Жыл бұрын
Thanks for sharing
@ramyapillai3704 Жыл бұрын
சக்தி நீங்கள் ஒரு restaurant ஆரம்பித்தால் நன்றாக போகும். வாழ்த்துக்கள் 👍
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@himshakhimshak Жыл бұрын
Super akka andha ilada peru ரம்பை akka engada naaddla briyani seyyum pothu andha ila illama seiyyavea maattaha briyani super yummy
Mouth watering..Yummy. Biriyani..With chicken fried very beautiful combination
@anishanish2638 Жыл бұрын
Happy family ❤️ வாழ்க வளமுடன் ❤️🙏
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ranjanikangatharan6561 Жыл бұрын
Super Aruna, where were hiding all these time.I like your casual talk with your husband and cook, looks very natural.
@Saranya65371 Жыл бұрын
அருணா மட்டன் பிரியாணி செய்யும் பொது கறி வேகா வைக்கும் நெய் மஞ்சள் இஞ்சி புண்டு பெஸ்ட் போட்டு வேகவிடவும் அப்புறம் சமைத்தால் சுப்பாரா இருக்கும் செய்து அருணா அண்ணா போல என் விட்டுகரார் இருப்பார் சோ சந்தோஷம் வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Saranya65371 Жыл бұрын
என் பெயர் சரண்யா அண்ணா
@prasanthr66005 күн бұрын
Bro andha elai name sollugale.
@arunchinnappa622 Жыл бұрын
Happy 💑 Anniversary couple needling valzga Dr sarojini
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much 🙂
@ajus-mh4bo Жыл бұрын
Pandan leaf famous in Malaysia....
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@prathikshaprathikshas6661 Жыл бұрын
Hi Sri kutti ,briyani vera level super Aruna Naa mutton sapdamatten irundhaalum veetla ellarukum seithu kuduppen
This is Pandan levels you can put one not and put on your pot
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@saravananvaishu9308 Жыл бұрын
My favourite biriyani bro yummy 🤤🤤🤤🤤
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@amuthar1080 Жыл бұрын
அருணா பெயர் தெரியவில்லை என்று சொன்ன பொருள் ஜாதி பத்திரி, அந்த இலை பெயர் ரம்ப இலை. பிரியாணியில் ஒரு இலை போட்டால் போதும். Sakthi your family is very cute 👌👌👌👌👌👍👍👍👍
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@noyallamarie9632 Жыл бұрын
Aruna shakthi papa god blés you
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@chitramohan6126 Жыл бұрын
Nenga Maharaj masala usepana matingala bro
@thoothukudimeenavan Жыл бұрын
Use pannuvom
@hajiraub6826 Жыл бұрын
Wow biriyani Anne super 😋😋😋😋😋😋😋😋🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@gnanasoundarsoundar1849 Жыл бұрын
Anna anni super anni parkkum pothu enakkum sapdanum pola irukku
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sanasharvap8834 Жыл бұрын
Super Anna semaya panringa unmaiyave vedio paka Nala irukku
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@fifisk8001 Жыл бұрын
ரம்ப இலை.. pandan leaves in English.. we use this in Ahani biriyani in kayalpatnam..you can add it together in oil with cinnamon elaichi and other spices
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sivammalar2324 Жыл бұрын
Yes I know
@umamageswari4600 Жыл бұрын
Kuttyma hi so cute thangam😍😍😍
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@MohanRaj-yv8vo Жыл бұрын
பிரியாணி 👌👌👍🥰, நீங்க இரண்டு பேரும் லவ் மேரேஜ் தானே so நாளைக்கு lover's day உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா 💖🍫🍫🎂🌹🌹🌹💐💐
@thoothukudimeenavan Жыл бұрын
ஆமா நன்றி அண்ணா
@mrerror9562 Жыл бұрын
Cooking awesome..
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much
@devibaladevibalasudhagaran610 Жыл бұрын
Innum samaiyal vedio podunga.meenvedio podunga.
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vinu1000 Жыл бұрын
அருணா ,சக்தி, மட்டன் பிரியாணி மிகவும் அருமை 👌வெங்காயம், தக்காளி தாளிக்கும்போது ஒரு ஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர் போட்டு தாளிக்க வேண்டும் .அப்போது கலர் போட வேண்டியதில்லை .பிரியாணி பார்ப்பதற்கு கலராக இருக்கும்... காரமும் சேராது 👍உதிரி உதிரியாக சூப்பரா இருக்குது😋 பார்க்கும்போது சாப்பிடவேண்டும் என்று இருக்கிறது😋😋
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Tintumon577 Жыл бұрын
Biriyaani superb sis...👌👌👌👌
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vasanthimugilan8869 Жыл бұрын
Super bro really beriyani enakum pidikum bro Vara lava 🤤🤤😋😋🤤
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@yasodhams4858 Жыл бұрын
இந்த இலை லேமன் கிரஸ் பிரியாணி இலை இல்லை பிரியாணி இலை பெயர் பிரிஞ்சி இலை அந்த இலை டியில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@varunkarthikeyansk Жыл бұрын
Anna papa romba cute 🥰
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jenithag1021 Жыл бұрын
Anna nenga kupudura innatha athu nalla irukku enga vittukarum enna apaditha kupuduvaru anna next videola anjaliku oru hai sollungana pls pls
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@mullaisimon1679 Жыл бұрын
I have been watching all cooking,is excellent .
@Vijayakumar-hp9ps Жыл бұрын
Innaikku oru pidi . Ellorum vaanka. Always welcome
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vasukipanneerselvam8752 Жыл бұрын
சக்த்திதம்பி உன் மேல் கோபம் மனைவியின் திறமையை இவ்வளவு நாளாதெரவிக்கவில்லைபா அருனாவுக்கு சமையல் தெரியாது போல பாவம் மதனி சமையலயே சாப்பிட்டாய்உன்மனை சரியா செப்பு பா வாழ்க வளமுடன் அம்மா ஒருநாள் வருகிறேன்பா வரமுடியாது சொல்கிறேன் கும்பகோணம் எனது ஊர் வயதும் 60க்குமேல் அருணா சமையலை பார்ப்பேன் சூப்பர்
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அம்மா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jothi8896 Жыл бұрын
Pappa so cute brother
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much
@thahathaha3593 Жыл бұрын
1kg 1elathanpodanam
@govindvasanth6585 Жыл бұрын
Akka neega pasarathu romba pudikum
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@nandhininachimuthu9794 Жыл бұрын
three baby's vunga paapa va anna
@thoothukudimeenavan Жыл бұрын
இல்லை அக்கா
@vigneshvaranvigneshvaran2364 Жыл бұрын
Unga mamiyar veedu hometour podunga
@saranyas4410 Жыл бұрын
My favorite biryani sister
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@shyamalas9120 Жыл бұрын
Pandan leaf enga kidaikum thambi
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@kuttispraveen856 Жыл бұрын
Enna noda Chella mangala pakka asaiya irukirathe I LOVE you chellam 😘
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@marisantmarc9265 Жыл бұрын
Aruna mutton Biriyani arumai arumai
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sethuparamesh1365 Жыл бұрын
Arumai Valthukal sakothari
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@divyapoorni5070 Жыл бұрын
Mutton biriyani my favorite anna😍
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Honeyscooking1983 Жыл бұрын
Nav uruthu paakave sapdanum pola iruku
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Surya-uf3gz Жыл бұрын
It's really amazing to watch your videos.......all the best Aruna.......