மனபதட்ட நோய் என்றால் என்ன? மனபதட்ட நோயின் அறிகுறிகள் என்ன? - - Psychiatrist Prathap

  Рет қаралды 534,454

Psychiatrist Prathap

Psychiatrist Prathap

5 жыл бұрын

மனபதட்ட நோய் என்றால் என்ன? மனபதட்ட நோயின் அறிகுறிகள் என்ன?
Explained By: DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
No-7, Tannery Street,
Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
Phone number: 22640745, 22640845, 89397 29999
Website: www.shadithyahospital.com
Email: drsreeprathap@gmail.com
Facebook: Sree Prathap

Пікірлер: 1 700
@muthukattalai9382
@muthukattalai9382 3 жыл бұрын
ஐய்யா நீங்கள கூரிது ் என க்கும் இருக்கிறது என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொன்டேன் உங்கள் பனி சிரக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@arivul8228
@arivul8228 3 жыл бұрын
நான் செத்துடுவேன் என்று நினைத்த போது உங்கள் காணொளி பார்த்தேன். உள்ளம் மகிழ்ந்தேன். பயம் போய்விட்டது. நன்றி.நன்றி. நன்றி.
@monishkannanananth2279
@monishkannanananth2279 2 жыл бұрын
Enakkum pam romba athigamaga irukku kantrol panna mutiyala
@Mnji66
@Mnji66 Жыл бұрын
Ippo yaeppadi irukinga
@KopalakirusnanNithurshan
@KopalakirusnanNithurshan Жыл бұрын
P""
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 Жыл бұрын
உங்களுக்கு என்னச்சி?
@mydeenvaloothoor8991
@mydeenvaloothoor8991 3 жыл бұрын
மன அழுத்தம் இன்று பலர் வாழ்க்கையில் தொற்று நோய் போல் பரவி வரும் இந்த காலத்தில் ஒரு தீர்வாக , இறைவனின் வரமாக கிடைத்த ஒரு நல்ல சேனல் என்பதை என் நண்பர்கள் உறவினர்களுக்கு பரிந்துரைக்கிறேன்...உங்கள் குழுவிற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...நன்றி
@mohamedkassali8205
@mohamedkassali8205 3 жыл бұрын
பயமே அனைத்து வியாதிகளுக்கும் காரணம்,இறைவன் மேல் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் அனைத்து நோய்களும் ஓடி விடும்....
@mahinfathima2510
@mahinfathima2510 3 жыл бұрын
Super unmai
@vigneshwarivelliyangiri170
@vigneshwarivelliyangiri170 3 жыл бұрын
See XX
@poda3782
@poda3782 3 жыл бұрын
Unmai 😊
@gopalangopalan9145
@gopalangopalan9145 2 жыл бұрын
Amen appa
@siddharthrajan24
@siddharthrajan24 2 жыл бұрын
@@Kavins-viyugam please see a doctor, Dr Arun, velachery is very good, he is a siddha doctor
@vallikumarpk5136
@vallikumarpk5136 Жыл бұрын
எனக்கு இந்த பிரச்சனை உள்ள டாக்டர் மிக அழகாக கூறியதற்கு நன்றி 🙏🙏🙏
@sathishkr2901
@sathishkr2901 Жыл бұрын
Ippo epdi irkinga??
@rpbaby1788
@rpbaby1788 Жыл бұрын
Ungaluku sari aayidicha
@Thaiummaanavan
@Thaiummaanavan Жыл бұрын
சார் சொல்லுவது 100 சதவீதம் உண்மை
@user-ku5xv4bg2w
@user-ku5xv4bg2w 3 ай бұрын
அன்புள்ள டாக்டர் ஐயா வீடியோ காக எத்தனையோ பொய் கருத்துகளை செல்லும் காலத்தில் ஒரு மனிதனின் மனநிலையை புரிந்து உண்மையான கருத்துக்களை சொல்லி அவனை மறுவாழ்வு வைக்க வேண்டும் நினைத்து இதுபோல் உண்மையான கருத்துக்களை எங்களுக்கு அன்பளிப்பு செய்கிறீர்கள் தெய்வத்தின் திருமகன் டாக்டர் ஐயா வாழ்க
@bigboyzone1674
@bigboyzone1674 Жыл бұрын
தாங்கள் மன பதட்ட நோய்க்கான அறிகுறிகள் அனைத்தையும் சொல்லி இருந்தீர்கள் அப்படி இருப்பவர்கள் அந்த மனபதட்ட நோயைப் போக்க என்ன என்ன செய்யவேண்டும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதையும் சொல்லி இருந்தால் இதை பார்ப்பவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்திருக்கும்
@thamilselvimuruganandan7358
@thamilselvimuruganandan7358 2 жыл бұрын
Very good explanation. Thank you doctor
@dirvijayasekarrathinam
@dirvijayasekarrathinam 4 жыл бұрын
அருமையான, எளிமையான விளக்கம்.!
@mahendranm890
@mahendranm890 2 жыл бұрын
Valuable information... thank you doctor 🙏
@balajissp1444
@balajissp1444 4 жыл бұрын
மிக அருமை.டாக்டரின் பதிவுகள் தொடரட்டும். நன்றி
@manilakshmimanilakshmi252
@manilakshmimanilakshmi252 4 жыл бұрын
Romba super for your explanations....
@nalanikalaivanan4344
@nalanikalaivanan4344 2 жыл бұрын
அருமையான விளக்கம் தந்தீர்கள் Dr. Very nice
@jenifersalmon1855
@jenifersalmon1855 3 жыл бұрын
Thank you sir very clear explain
@palaniappanm01
@palaniappanm01 2 жыл бұрын
Very clear putting forth of ideas. Very good and smooth flow of language. Comforting type of talk. Exactly professional At the same, not threatening with too many medical terms Wish you the Best Doctor
@e3EnglishInstituteSalem
@e3EnglishInstituteSalem Жыл бұрын
Excellent video. Very slow delivery will help everyone to understand the content very easily. Your service deserves appreciation, thanks doctor.
@tn65prabhupc47
@tn65prabhupc47 3 жыл бұрын
Super sir valga valamudan
@mindheaven9268
@mindheaven9268 3 жыл бұрын
Thank you... Good info ✨✨
@sumathicookingchannel
@sumathicookingchannel 9 ай бұрын
Very good explanation. Thanks you sir🎉
@kothandaramanjanakiraman3668
@kothandaramanjanakiraman3668 3 жыл бұрын
நல்ல தகவல் doctor.. continue வா இல்லமா எப்போதாவது வந்தால் என்ன செய்வது
@de33tech15
@de33tech15 3 жыл бұрын
thanks sir cleara sonninga sir...
@mohamedfayas7498
@mohamedfayas7498 3 жыл бұрын
Tq so much sir very useful message
@mariappanprakash3114
@mariappanprakash3114 2 жыл бұрын
Useful information thank u sir
@nurnajitha3673
@nurnajitha3673 3 жыл бұрын
Really true super explain...
@mukunthans8411
@mukunthans8411 4 жыл бұрын
fentastic docter sir
@lakshmiprasanna5621
@lakshmiprasanna5621 2 жыл бұрын
Excellent explanation about anxiety tq u sir
@kanimoliartstudio9226
@kanimoliartstudio9226 4 жыл бұрын
Very very nice .excellent .keep it up.i like it😍💐🍫
@thenishaniyngarannesan5165
@thenishaniyngarannesan5165 2 жыл бұрын
So much thank you Dr.
@kalaselvam7405
@kalaselvam7405 4 жыл бұрын
நன்றி சார்..
@fayasaishu9802
@fayasaishu9802 Жыл бұрын
Neenga sonnathu yellam correct doctor..thanks for explain
@jomahi716
@jomahi716 2 жыл бұрын
நன்றி sir பயனுள்ள பதிவு
@sofiyaarul1654
@sofiyaarul1654 5 жыл бұрын
Correct sir
@deepadeepa5925
@deepadeepa5925 4 жыл бұрын
Rompa thankyou sir.....
@swamynathan9190
@swamynathan9190 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா...
@arulkumaranp75
@arulkumaranp75 3 жыл бұрын
excellent doctor u r god
@yesurajyesuraj4706
@yesurajyesuraj4706 4 жыл бұрын
Really true I feel that thank you doctor
@myself_345
@myself_345 Жыл бұрын
Good awareness sir thanks
@abasukkoorabdulsukkoor7019
@abasukkoorabdulsukkoor7019 4 жыл бұрын
very useful sir
@r.priyadharshinirajkumar7264
@r.priyadharshinirajkumar7264 4 жыл бұрын
Thank you sir
@APR2777
@APR2777 4 жыл бұрын
Thank u Sir
@rohinisanthanakumar9434
@rohinisanthanakumar9434 Жыл бұрын
Thank u sir valuable information
@priyas3675
@priyas3675 Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
@mohamadraiysmohamadraiys1483
@mohamadraiysmohamadraiys1483 2 жыл бұрын
Very useful sir. Thank you
@mocinisirpa6231
@mocinisirpa6231 Жыл бұрын
Thank you sir good explanation
@jayaprin4446
@jayaprin4446 2 жыл бұрын
Tq sir...romba theliva sonninga
@muthuramalingam3411
@muthuramalingam3411 Жыл бұрын
எனக்கு மரணம் பயம் வருகிறது சாதாரண இருமல் வந்த கூட நுரையீரல் பிரச்சனையோ கொரோன வந்துருச்சொ என்று பயம் ஒரு வருடமாக இருக்கிறது மருத்துவர் ecc எடுத்து பார்த்தர் இரண்டு முறை பிரச்சனை இல்லை என்று சொல்லிட்டாரு ஆனால் அடிக்கடி உடம்பு உயிருக்கும் சம்பந்தம் இல்லதா உணர்வு உள்ளது
@_Thanioruvan_
@_Thanioruvan_ Жыл бұрын
Same problem
@ajmaljohara4193
@ajmaljohara4193 3 жыл бұрын
Super explain sir
@v.saravananv.saravanan7123
@v.saravananv.saravanan7123 Жыл бұрын
உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது டாக்டர். நன்றி
@raaraa8795
@raaraa8795 4 жыл бұрын
Well Doctor, I have some symptoms, what can I do for it
@prathikshakutty8030
@prathikshakutty8030 3 жыл бұрын
100% enku iruku sir
@selvamuthukumaran151
@selvamuthukumaran151 Жыл бұрын
Excellent sir,I clear, imitiatialy meet doctor sir
@VXD-qq2hs
@VXD-qq2hs 2 жыл бұрын
Very useful sir
@tamizhvendan6784
@tamizhvendan6784 4 жыл бұрын
எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு. அருமையான, மிக தெளிவான விளக்கம். நன்றி டாக்டர் 🙏🙏
@rameshr3983
@rameshr3983 2 жыл бұрын
இதை எப்படி சரிப்பன்னிங்க.
@stmsaji5031
@stmsaji5031 Жыл бұрын
எனக்கும் இருக்கு இதை எப்படி சரி பண்ணுவது
@rpbaby1788
@rpbaby1788 Жыл бұрын
Eppadi saripanninga pls sollunga
@tamizhvendan6784
@tamizhvendan6784 Жыл бұрын
இது சரி செய்ய முடியாத பிரச்சனை இல்லை. இதற்கு மாத்திரை மூலமே தீர்வு காண முடியும். உங்கள் அருகில் உள்ள நம்பிக்கையான மனநல மருத்துவரை சந்தியுங்கள்.👍👍👍 kzbin.info/www/bejne/opy6ZnpppLeMjsU
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 11 ай бұрын
​@@rpbaby1788.அஸ்வகந்தா.சாப்பிடவும்.சித்த.ஆயூர்வேதமருந்தூ.பயன்அளிக்க20நாட்களுக்குமேல்ஆகும்.நல்லபலன்தரும்.ஆங்கிலமருந்தூவேண்டாம்.உங்களைமுடக்கிப்போட்டுவிடும்.அதூபோகபாதிப்புகள்அதிகம்
@jagans2723
@jagans2723 4 жыл бұрын
Very useful and very happiness Super super sir
@strawberryfruit639
@strawberryfruit639 Жыл бұрын
Thank you sir it's very use ful
@varunkrishnaranjith3632
@varunkrishnaranjith3632 9 ай бұрын
Very useful information sir
@hmasithiq
@hmasithiq 3 жыл бұрын
I feel better now after listening to your speech
@sreecatering4695
@sreecatering4695 2 жыл бұрын
Same problem I.have
@gayathrikaruppugaya2154
@gayathrikaruppugaya2154 Жыл бұрын
சார் நீங்கள் சொல்வது அனைத்து பிரச்சினை களும் எனக்கு உள்ளது
@sathishkr2901
@sathishkr2901 Жыл бұрын
Ungalukku enna problem?
@nazarkamal8831
@nazarkamal8831 3 ай бұрын
This video given me a clarification about my unwanted fears thankyou DR
@vinoth8821
@vinoth8821 3 жыл бұрын
Correct sir unga kita varanum sir👍
@sathyabama5322
@sathyabama5322 2 жыл бұрын
Dr. I will refer the patient to your hospitel .i am working counsellor in commissioner office & De-addiction center also.pls consider our patients
@pandianarts
@pandianarts 2 жыл бұрын
Dr, நீங்க சொன்ன சில பிரச்சினைகள் எனக்கு இருக்கு. குறிப்பா கழுத்து வழி, நெஞ்சுப் பகுதியில் இறுக்கமாக இருப்பது, தூக்கம் வராமல் இருப்பது, எதற்கெடுத்தாலும் பயம், பதட்டம், கை, கால் நடுக்கம் போன்ற பிரச்சினைகள் இருக்கு.ஆனால் என்னோட அன்றாட வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலும் உற்சாகமாக இருக்க முடியவில்லை.. இந்த பிரச்சினையில் இருந்து நான் வெளிவர என்ன செய்வது.. ? எனக்காக ஒரு காணொளி போட முடியுமா? இன்னொரு கேள்வி.. இதனால் எனக்கு நிறைய நோய்கள் வருமா DR...
@fasrathsara8632
@fasrathsara8632 2 жыл бұрын
Very useful informations. Thank you so much
@jothishajothi9387
@jothishajothi9387 2 жыл бұрын
Sir tnkz for your information
@gunasekaran6194
@gunasekaran6194 2 жыл бұрын
Prathap sir very genuine person..he treat well..I completely return my old stage ..thank you sir
@mybeauties...8499
@mybeauties...8499 2 жыл бұрын
Neenga soldradhu unmaya?en amma idhey problem la dhan irukanga... 😥
@subashthebillionaire
@subashthebillionaire Жыл бұрын
Gunasekaran sir..May I know your mobile number pls..i too have same problem
@patturajan9025
@patturajan9025 3 жыл бұрын
Correct sir absolutely
@nagarajan8652
@nagarajan8652 5 жыл бұрын
Super sir correcta sonninga
@sankaran2306
@sankaran2306 3 жыл бұрын
Good speech
@bhagyarajchennai4401
@bhagyarajchennai4401 4 жыл бұрын
One of the best treatment boxing class going👍👊🤛🤜✊
@sajinsajin6148
@sajinsajin6148 4 жыл бұрын
sarii aagum a bro
@binthusadiq4561
@binthusadiq4561 3 жыл бұрын
Thank you Doctor
@umasrangoli9368
@umasrangoli9368 Жыл бұрын
Thank you doctor 🙏
@Trade392
@Trade392 3 жыл бұрын
Excellent investigation/ diagnosis about patients. Great Doctor.
@saltpepper288
@saltpepper288 4 жыл бұрын
Sir, it's all true
@basirabanu8855
@basirabanu8855 2 жыл бұрын
Thanks doctor......
@vaishnavybaba8172
@vaishnavybaba8172 Ай бұрын
Thank you so much sir. Please give me the solution for this.
@sakthibarani3860
@sakthibarani3860 2 жыл бұрын
இது எனக்கும் இருக்கு ஐயா உங்கள் விளக்கத்துக்கு நன்றி ஐயா
@dmdpmdlmd2351
@dmdpmdlmd2351 2 жыл бұрын
Sir, நீங்க சொன்னதுல எனக்கு 70 இருக்கு.என் நமக்கு மட்டும் இப்படி இருக்கு அப்படின்னு search பண்ணிட்டு வந்த நீங்க சொன்னது உண்மைதான். இது மாதிரி இன்னும் defrent ha கூட prablam இருக்கு. ரொம்ப பயமா இருக்கு sir
@kss.shanmuganathan1888
@kss.shanmuganathan1888 Жыл бұрын
Sari aitikala bro unka age
@dmdpmdlmd2351
@dmdpmdlmd2351 Жыл бұрын
​@@kss.shanmuganathan1888 illa bro sari agala age 21bro
@kss.shanmuganathan1888
@kss.shanmuganathan1888 Жыл бұрын
@@dmdpmdlmd2351 yanna yanna probelm bro erruku ippo work ku porikala illa v2 la thana na
@rrentertainment5998
@rrentertainment5998 Жыл бұрын
Super thank you much
@raju-496
@raju-496 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@babushalini2583
@babushalini2583 4 жыл бұрын
I have all these problem sir how to recover answer me
@sumathianand2426
@sumathianand2426 5 жыл бұрын
Well said and you are absolutely correct doctor
@subalaxmi2252
@subalaxmi2252 3 жыл бұрын
Etha Symbtions ennku eruku ettku reflif enna
@siddharthrajan24
@siddharthrajan24 2 жыл бұрын
Hi, have u recovered from this?? Since i am looking for suggestions
@techarun_rao
@techarun_rao 3 жыл бұрын
Put video for treating anxiety disorders will follow the procedure ..put soon
@vasanthid7747
@vasanthid7747 3 жыл бұрын
Super sir thankyou
@019_hariharasudhan7
@019_hariharasudhan7 3 жыл бұрын
I Thought I was the Only One who had been suffering , Got some Company in the comments section 😂 Finally some positivity to cheer up
@cringecat3173
@cringecat3173 3 жыл бұрын
😭😭
@r.priyadharshinirajkumar7264
@r.priyadharshinirajkumar7264 3 жыл бұрын
😭😭😭😢
@cringecat3173
@cringecat3173 3 жыл бұрын
@@r.priyadharshinirajkumar7264 yup
@cringecat3173
@cringecat3173 3 жыл бұрын
I suffered a lot
@r.priyadharshinirajkumar7264
@r.priyadharshinirajkumar7264 3 жыл бұрын
@@cringecat3173 I am also suffer brother 😔
@Sachin-krishna
@Sachin-krishna 3 жыл бұрын
Enakku intha problem varusathula 2 or 3 times varum sir...enna pandrathu sir...ungala pathu pesanum🙏🙏🙏
@Abarnathi22
@Abarnathi22 Жыл бұрын
Thank you so much sir
@ragavrajesh9555
@ragavrajesh9555 Жыл бұрын
Doctor your good explain sir
@purushothamyadav4485
@purushothamyadav4485 3 жыл бұрын
Edhukku treatment enna nu sollunga sir
@vengatvengat7980
@vengatvengat7980 2 жыл бұрын
நீங்க சொல்லுறது முற்றிலும் உண்மை சார் தூக்கம் இல்லாம ரொம்ப கஷ்டபடுறன் சார் எனக்கு இல்ல என் கூட இருக்குறவங்களுக்கு எதோ ஆகுற போல இருக்கு please 🙏 என்ன கப்பாத்துங்க சார்
@PersieFD
@PersieFD Жыл бұрын
Onnum aahathu bro. Enakkum apdi thaan start aachi 2008 la. Azukapram enakku enna aahidumo endu maarichi. 2 years aa kasyspattan. Treatment edutthen cure aachi.
@NakuAmmu-gu7ts
@NakuAmmu-gu7ts 10 ай бұрын
Very Thankful
@nevisc436
@nevisc436 2 жыл бұрын
Excellent speach
@heartramesh9416
@heartramesh9416 4 жыл бұрын
Romba nanry sir nenga sonna symptoms 50% irukku sir
@b.aravinthelectrician2962
@b.aravinthelectrician2962 3 жыл бұрын
டாக்டர் , எனக்கு சாதாரணமாக பேசும் போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, அடுத்தவரிடம் ஒரு பொருள் கேட்கும் போதோ , பேருந்தில் டிக்கெட் வாங்கும் போதோ சட்டென பேச்சு வர முடியாத நிலை உள்ளது ., அந்த நேரத்தில் இதயம் வேகமாக துடிக்கிறது , இதை எப்படி சரி செய்வது...சொல்லுங்க pls
@nasara5844
@nasara5844 2 жыл бұрын
Thank you so much sir...neenge sonna pinnaadi daan adu oru noi endru terindadu,ellaarum pei pisaadunnu sonnaanga..
@jayabharathiramachandranr5572
@jayabharathiramachandranr5572 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏
@VijayVijay-qi6mu
@VijayVijay-qi6mu 4 жыл бұрын
மிக அருமை சார் நன்றி
@umarfarook5902
@umarfarook5902 Жыл бұрын
Sir I have all symptoms and have left arm pain also it is panic attact or heart problem please give replay sir
@jaihindilovemyindia2719
@jaihindilovemyindia2719 3 жыл бұрын
💯 itha problem iruku sir ena pandrathu sir
@packiyarajsomasundaram9167
@packiyarajsomasundaram9167 Жыл бұрын
மிக்க நன்றி
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 42 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 17 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 56 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН
மாரடைப்பா? மனபதட்டமா? - Psychiatrist Prathap
12:39
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 42 МЛН