மழை போதுமே இடி எதற்கு ? சுகி சிவம்

  Рет қаралды 38,947

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

9 ай бұрын

மழை போதுமே இடி எதற்கு ? சுகி சிவம்
flipbookpdf.net/web/site/d055...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 108
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா கரு மேகங்களோடு மேகங்களோடு மழை நீர் பொழியும் பொழுது இடியும் மின்னலும் புயலும் வரும் பொழுது எப்படி என்று அழகாக தெளிவாக ஒரு சமுதாயத்தில் நடக்கின்ற விஷயத்தை கொடுங்கோல் ஆட்சி நம் நாட்டிலும்மட்டும் இல்லை எல்லா நாட்டிலும் இப்படி ஒரு நிகழ்வு தொடர்ச்சியாக நடந்தால் எப்படி இருக்கும் இந்த பூமி தாங்குமா என்ற ஒரு சூழ்நிலை தானே ஏற்படும் அது மாதிரி தான் கடைசியில் மாற்றங்கள் என்னவாக முடியும் அது எதுவும் இல்லாமல் ,ஒரு உரு தெரியாமல் அழிந்துவிடும் அல்லவா அது மாதிரி தான் நிகழ்வுகள் மாற்றம் வரப்போகிறது அதுதான் எச்சரிக்கை அதுதான் உண்மை சரியாக என் அண்ணா சொல்லிவிட்டீர்கள் இந்த சமுதாயத்தில் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை பொறுமை இருக்கிறது கண்டிப்பாக நடந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லைமுடிவு இன்னும் என்னவென்று கேட்கவில்லை அதற்குள் இந்த ,கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி தான் நான் ஒரு பதிவு கொடுக்க வேண்டும் என்று என் மனம் சொன்னது அதனால் அது சரியான முடிவு அதுதான் உண்மை.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக். ஓ மை காட் அந்த பட்டிமன்றம் இவ்வளவு நேரம் இன்னும் கடைசி உங்களுடைய முடிவு கேட்கவில்லை இவர்கள் பேசியதை கேட்பதற்கு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது என்ன அருமை என்ன அருமை கடைசியில் பேசினார்கள் அல்லவா செமையா பேசினார்கள் உண்மையிலேயே எல்லாரும் பேசியதும் நன்றாக இருந்தது இருந்தாலும் இந்த பக்கம் பேசியவர்கள் அனைத்தும்நன்றி உணர்வுடன் எப்படி நம் சமுதாயத்தில் இருக்கிறது என்று தெளிவாக அவர்கள் பேசிய வார்த்தைகள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் அதுதான்கண்டிப்பாக அது அனைத்தையும் கேட்கும்போது பாருங்களேன் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறதுகண்டிப்பாக அது அனைத்தையும் கேட்கும்போது பாருங்களேன் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது நேற்று கிடைத்தவை காட்சிகள் அனைத்தும் என்னுள் எண்ணங்களுக்கு சரியாக எல்லாமே சரியாக இருக்கிறது முடிவு என்ன என்று கேட்கவில்லை அதற்கிடையில் உங்களுக்கு தெரியப்படுத்தி விடுவோம் என்று என் மனம் சொன்னது அதனால் பதிவிட்டேன். இது உண்மை இது சத்தியம் வாழ்த்துக்கள் அனைவருக்கும்எல்லாம் அவன் செயல் எது எந்த நேரத்தில் எப்பொழுது பேச வேண்டும் நான் கேட்க வேண்டும் என் எண்ணங்கள் சரியாக இருக்கிறது என்று என்னை உணர்த்திய அந்த இறைவனுக்குஎன் உயிரை அவர் தானே அதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் . என்ன அருமையானவை நான் ,பள்ளிக்கு போயிருந்தேன் சொன்னேன் அல்லவா எத்தனை கிருஷ்ணன் எத்தனை ராதை ஓ மை காட் குட்டி குட்டி அத்தனை குழந்தைகளையும் அந்த ஸ்டாண்டர்ட் குழந்தைகளை மட்டும் அழகாக ஜோடி ஜோடியாக கிருஷ்ணன் ராதை வேஷம் டிரஸ் மட்டும் சேஞ்சிங் அழகு சூப்பர் அருமை ஒவ்வொருத்தவங்களுக்கும் வார்த்தை டான்ஸ் அலங்காரம் ஒண்ணுமே தெரியாமல் நிக்குது பாவம் அவ்வளவு கிருஷ்ணன் அந்த இடையில்அந்த ஸ்கூலின் அலோன்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க கிருஷ்ணனுக்கு என்னென்ன சேட்டைகள் என்னென்ன வார்த்தைகள் 26 வார்த்தைகள் எப்படி எல்லாம் மனிதன் நாம் இருக்க வேண்டும் என்று கிருஷ்ணன் எப்படி எல்லாம் பிருந்தாவனத்தில் இருந்தாரகிருஷ்ணன் அவருடைய பாட்டுக்கு. என்று வார்த்தைகள் எல்லாம் சொல்லும் பொழுது அப்படியே ஒரு உணர்வு ஏற்பட்டது பாருங்க மனதில் ஆனந்தம் அந்த குழந்தைகள் செய்கின்ற சேட்டைகளையும் தான் செய்யும் ஒண்ணுமே தெரியாமல் நிற்பதையும் பார்த்து அலங்காரம் அருமை அற்புதம் என்ன ஒரு அருமை பார்த்தீர்களா கிருஷ்ணன், ராதை இரண்டையும் சேர்ந்து சேர்ந்து டான்ஸ் ஆடுற மாதிரி அழகாக கையைப் பிடித்து ஆடுகின்ற மாதிரி என்னென்னமோ பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்த உண்மையிலேயே ரசிகர மாதிரி இருந்துச்சு அற்புதம் அருமை இப்படி காட்சிகள் எல்லாம் சிறு குழந்தைகளிலே கிருஷ்ணர் அதை எவ்வளவு அழகாக அத்தனை குழந்தைகளையும்.சேட்டைகள் செய்யும் ஒண்ணுமே தெரியாமல் நிற்பதையும் பார்த்து அலங்காரம் அருமை அற்புதம்,பசுமாடு பானை அலங்கார எல்லாம் சிறு குழந்தைகளிலே கிருஷ்ணர்,ராதை அதை எவ்வளவு அழகாக அத்தனை குழந்தைகளையும் ஆசிரியர் ஆசிரியர் சொல்லிக் கொடுத்து அவ்வளவுஆனந்தம் ஆனந்தம் அடைந்தேன் இது உண்மை இது சத்தியம் .ஆனால் அங்கு அதற்கப்புறம் அந்த ,் மேடம் இங்கிலீஷ்லயே ஃபுல்லா பேசினார்கள். உங்களுக்கும் இந்த குழந்தைகள் மாதிரி டான்ஸ் ஆட விருப்பமா என்றெல்லாம் பேசினார்கள். உண்மையிலே அந்த நிலைக்கு போக முடியும் இருந்தாலும் அது ஒரு மகிழ்வு இருக்கிறது அல்லவா அது கண்டிப்பாககண்டிப்பாக அது எல்லோருக்குள்ளேயும் இருக்கும்கண்டிப்பாக அது எல்லோருக்குள்ளேயும் இருக்கும். அதுதானே உண்மைசத்தியம்.ஓ மை காட் வீடு வந்தேன். எங்கள் சாய் திரும்ப அடுத்த கமெண்டுக்கு வருகிறேன்.
@j.manijayaraamjayaraman2524
@j.manijayaraamjayaraman2524 9 ай бұрын
நன்றி ஐயா உங்களைப் போன்றவர்களால் எங்களுக்காக பெய்யும் மழை.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணாசொல்வேந்தர் என்ற சிறப்பு பட்டம் சரியான வார்த்தை உங்களுக்கு அதுதான் உண்மை.சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன் .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் உண்மையில் காண்கின்ற காட்சிகள் அனைத்தும் சொல்ல முடியாத அளவுக்கு , இருக்கின்றதல்லவா அதுதானே உண்மை நினைத்தே பார்க்க முடியவில்லை இப்படி எல்லாம் காட்சிகள் இருக்கும் என்று சத்தியமா எனக்கு தெரியவே தெரியாது எவ்வளவு ஈசியாக என் சாய் அப்பா சொல்லுகிறார் அல்லவா குரு மந்திரம் என்றால் என்ன என்று இன்று வந்த உங்களுடைய ஆடியோ ஒரு ஆடியோ முதலில் கேட்டு விட்டாச்சு ஏற்கனவே கேட்ட ஆடியோ அதர் வள்ளலார் பற்றி ரொம்ப வெளிப்படையாக ஓப்பனாக பயப்படாமல் ஒரு தெளிவான சிந்தனை உள்ள கருத்தை கொடுத்திருக்கிறீர்கள் நீங்கள் பேசுவது எல்லாமே தெளிவான சிந்தனை உள்ள கருத்து ஆனால் இந்த மூடர்களுக்கு தான் அதை புரிய வைக்க முடியவில்லை இது உண்மை இது சத்தியம் இந்த மூடர்கள் பல பேர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பலபேர் அடுத்த ஆடியோ ஏதோ பட்டிமன்றம் வேதாந்தர மகரிஷியில் ஆரம்பம் மட்டும் தான் கேட்டேன் ஏன் தெரியவில்லை உங்களிடம் பதிவு பண்ணனும் என்றுஎன்று தோன்றியது ஏனல் அது எல்லாம் இந்த மனிதர்கள் மூடர்களாக இருந்து கொண்டு தான் இந்த சமுதாயத நாட்டையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பெரிய ஒரு உண்மை இருக்கிறது . வேதாந்திரி மகரிஷி அங்கு சிலபேர் மாற்றம் வந்திருக்கிறது என்று தெளிவாக சிந்தனை உள்ள கருத்து வரை கேட்டேன் அதற்கு முன்னாடி சொன்ன கதைகள் எல்லாம் தெளிவாக இருந்தது வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ அண்ணாஇப்படி இந்த சமுதாயத்தில் பயப்படாமல் வெளிப்படையாக ஓப்பனாக சொல்லுகின்ற ஒரு மன தைரியம் வேற யாருக்கும் வரவே வராது இது உங்களுக்கு இருக்கிறது உண்மை சத்தியம் .ஆனால் இப்படி ஒரு அமைப்பை என் இறைவன் என் தொடர்புடையவர்களாக கொடுத்திருக்கிறார் என்றால் இதைவிட வார்த்தை வேற எதுவும் இல்லை உண்மைய இந்த மாதிரி சமுதாயத்தில் நடக்கின்றதை தப்பை வெளிப்படையாக பேசுஇந்த மாதிரி சமுதாயத்தில் நடக்கின்றதை தப்பை வெளிப்படையாக பேசுகிறவர்கள் மட்டும்தான் என் தொடர்புடையவர்கள் வேறு யாரையும் நான் சொல்வதற்கு வாய்ப்பே இல்லைஇதுதான் உண்மை சத்தியம் யாருக்கும் பயப்படாமல் எந்த இடத்தில் தப்பு நடக்கின்றதோ அதை சரியானபடி தப்பு என்று பேசுவது மட்டும் தான் நம் சமுதாயத்தில் மனிதன் ஒவ்வொருவரும் செய்கின்ற ஒரு நல்ல செயல் இறைவன் கொடுத்த வாய்ப்பு இதை விட்டால் வேற வாய்ப்பே இல்லை இது யார் யார் என்று நான் வெளிப்படையாக சொல்ல தேவையில்லை அவரவர்கள் மனசாட்சிக்கு தெரியும் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். இப்பொழுது மழைஇடி மின்னல் கொஞ்சம் குறைந்து இருக்கிறது அதனால் இந்த பதிவு அந்த ஆடியோ இன்னும் கேட்கவில்லை அதற்கு இடையில் மனம் தோன்றியது பதிவிட்டேன்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணாசொல் வேந்தர் சுகிசிவம்அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே,அல்லா மாலிக். இன்று கிடைத்த ஆடியோவில் கல்யாண மாலையில் கோயம்புத்தூரில் நடந்த முக மிக அற்புதமான காட்சிகள் உங்களை பாராட்டி பேசிய வார்த்தைகள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நல்ல அழகான தலைப்புசமூகம் பாராட்டுகிறதா நன்றி மறப்பதா அப்படி ஒரு தலைப்பு நீங்கள் இவ்வளவு நேரம் நடுவராக முதல் ஆரம்பம் முழுவதும் கேட்டேன். நல்ல அழகான சிந்தனையுள்ள கருத்துள்ள தெளிவா தெளிவாக வார்த்தைகள் அருமையாக சொல்லி முடித்தீர்கள்உண்மையிலே மனதிற்கு ஆனந்தம் பரமானந்தமாக இருந்தது உண்மை சத்தியம். அதற்கப்புறம் இன்று நான் கொஞ்சம் என் சாய் குட்டி பாப்பா ஸ்கூல்பங்க்ஷன்ராதை ராதையாக மேக்கப் பண்ணிட்டு வர சொல்லி இருக்கிறார்கள் அதனால் நிறைய குழந்தைகள் எல்லாம் மேக்கப் பண்ணிட்டு வருவார்கள் அல்லவா குழந்தைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அல்லவா அதனால் என் சாய், குட்டி பாப்பாகுழந்தைகளுடன் வெளியில் போவதால் அவர்கள் ஸ்கூலுக்குபோக போறேன்.ஆடியோ கண்டினியூ பண்ண முடியவில்லை, திரும்ப நாளைக்கு இந்த மீதியெல்லாம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன் நாளைக்கு ஆடியோ, திரும்ப நாளைக்கு இந்த மீதி எல்லாம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன் நாளைக்கு ஆடியோபதிவு குறைபதிவு குறைத்துக் கொண்டு இன்றே நிறைய இருக்கிறது அதனால் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றுு நினைக்கிறேன். நீங்கள் பேசியதற்காக இந்த பதிவை கேட்டதனால் உடனே சொல்ல வேண்டும் என்று மனது சொன்னது மத்த எல்லா ஆடியோவும் காலையிலிருந்து கேட்டதெல்லாம் என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி என்னுடனும்ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நம் சமுதாயத்திற்கும் நம் நாட்டிற்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது இது உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல்அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது எல்லா புகழும் இறைவனுக்கே .என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.தப்பு நடந்தா தட்டி கேட்கின்ற குணமும் என் கொள்கை.கேட்கவில்லை என்றால் அந்த இடத்தை விட்டு விலகி அமைதி காப்பதும் என் கொள்கை. ஓ மை காட் எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம்.இத்துடன் முடிக்கிறேன் அண்ணா.
@b.k.thirupoem
@b.k.thirupoem 9 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா கடைசியாக நம் நாட்டிலும் மற்ற நாட்டிலும் தலைவர்களாம் எப்படி இருக்கிறார்கள்?அந்த மாற்றம் இல்லாத தலைவர்களை எப்படி என்று சொன்னீர்கள் அல்லவா அதனால் தான் அவர்கள் அந்த மிருகங்களோடு ஒப்பிட்டுக்கொண்டுஇருக்கிறார்கள்கண்டிப்பாக இந்த கமெண்ட் மறைக்கப்பட வேண்டும். உள்ளுக்குள் ஒரு மாற்றம் இருந்தால் மட்டும்தான் நாம் இந்த நாட்டையும் சமுதாயத்தையும் மாற்றி அமைப்பதற்கு ஒரு அன்பான அந்த ஒரு கோல் அதைக் கொண்டு சென்றால் மட்டும் தான் நம்ம ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதை தெளிவான விளக்கத்தை சரியாக என்னிடம் வந்து சேர்ந்து விட்டாய் என்று ஒரு புரட்சி மாற்றத்தை மாற்றி அமைத்ததை உள்ளுக்குள் ஏற்படுத்தி ஒரு தெளிவான சிந்தனை உள்ள கருத்தை ஏற்படுத்த இந்த சமுதாயத்தின் நாட்டை மாற்ற வேண்டும் என்று ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்தீர்கள் அது சரியாக என்னுடைய எண்ணங்களுக்கு அமைந்திருக்கிறது கண்டிப்பாகாக மாற்றம் வந்தே தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது இது உண்மை இது சத்தியம்.அழகாக தெளிவாக சொன்ன கருத்துக்களில் கடைசி முடிவு இருக்கின்றது அல்லவா அது ரொம்ப ரொம்ப முக்கியமானவை என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்அழகாக தெளிவாக சொன்ன கருத்துக்களில் கடைசி முடிவு இருக்கின்றது அல்லவா அது ரொம்ப ரொம்ப முக்கியமானவை என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள். தெளிவுபடுத்துங்கள் இதுதான் உண்மை சத்தியம் என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கேே அல்லா மாலிக்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா இன்னும் ரெண்டு மூணு ஆடியோ இருக்கிறது திரும்ப நாளை காலை தான் கேட்க வேண்டும் இப்பொழுது டைம் ஆகிவிட்டது. உங்கள் ஆடியோ அது இன்னும் பாதி கேட்கவேஇல்லை. வேதாத்திரி மகரிஷி அப்பா பேசினார்கள் என்று சொன்னீர்கள் அல்லவா அந்தத ஆடியோ தான்அவ்வளவு டைம் பத்தவில்லை எனக்குஉண்மை உண்மை உண்மை
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ளஅண்ணா வாழ்க்கை ஒரு கண்ணாடி கண்ணாடி எவ்வளவு அருமையாக கையாள வேண்டும் என்று தெளிவாக சிந்தனையாக சூப்பர் அருமையான கருத்துக்கள்.வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை பர்வீன் சுல்தான் கண்டிப்பாக அவர்களுக்கு தெரியப்படுத்தவும் உண்மை என அத்தனையும் தெளிவான சிந்தனை உள்ள கருத்தை என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி இருந்தது என்னுள் நடந்தவை அங்குஅவர்கள் பேசிய சொற்பொழிவு அருமை நீதி நேர்மை நியாயம் கொள்கை சொல்லுவேன் அல்லவா அங்கு சிறப்பாக விளக்கம் கொடுத்திருந்தார்கள்.என் உயிர் சாய் எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ளசொல் வேந்தர் சுகி சிவம் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக். உங்களுடைய ஆடியோ இன்று நேற்று பிரமிப்பு வள்ளலார் பற்றி இன்று அதைவிட மிகப் பிரமிப்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் என்னுடைய காதுகளுக்குஅனைவருக்கும் தெளிவுள்ள மனிதர்களுக்கு மட்டும் செவிகளுக்கு சூப்பரான முக்கியமான செய்திகள் எல்லாம் கேட்டு மகிழ்ச்சியானந்தம் பரமானந்தம் அடைகிறேன் இது தான் உண்மை சத்தியம்.ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு சிந்தனை தெளிவுள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களிடமிருந்து பெற்று நான் என்னுள் உணர்ந்தவை எல்லாம் அங்கு வார்த்தையாக வரும் பொழுது சிந்தனை தெளிவுள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களிடமிருந்து பெற்று நான் என்னுள் உணர்ந்தவை எல்லாம் அங்கு வார்த்தையாக வரும்பொழுது கண்கொள்ள காட்சியாக கேட்கும் பொழுது எப்படி இருக்கும் எல்லாம் அதில் ஒரு சொல்ல முடியாத அளவுக்கு ஒரு உணர்வுகள் நம் உடலில் ஏற்பட்டிருக்கும் இதுதான் உண்மைமை. சத்தியம்திருவள்ளுவர் வருவாரோ சொற்பொழிவு அருமை அற்புதம் நம் வாழ்க்கை முறையில் எப்படி எல்லாம் தொடர்பு ஒன்றுடன் ஒன்று இருக்கிறது. அதையேதான் நானும் சொல்கிறேன். காட்சிகள் நம் காணும் பொழுது அந்த செயல்கள் வார்த்தைகள் எல்லாமே பல கோடி எண்ணங்கள் அவரவர்கள் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா அதே அற்புதமானவை தான் எல்லாவற்றிலும் ஒன்றுடன் ஒன்று நம் சிந்தனை தெளிவாக உள்ள மனிதர்களுக்கு சரியாக அது கொண்டு செல்லும் இது உண்மை இது சத்தியம் .வாழ்த்த வார்த்தை இல்லை இத்துடன் முடிக்கிறேன். இன்னும் நேற்று பாதி இருக்கிறது. இன்று இன்னும் முடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. உங்கள்ஆடியோ இதை ரொம்ப மிகப்பெரியதாக இருக்கின்றது அல்லவா அதை கேட்பதற்கு மணிக்கணக்காக ஆகிறது.எவ்வளவு பொறுமை வேண்டும் அல்லவா அதுதானே உண்மை வாழ்த்துகிறேன் அண்ணா காட் பிளஸ் யூ. எவ்வளவு பொறுமை வேண்டும் அல்லவா அதுதானே உண்மை வாழ்த்துகிறேன் அண்ணா காட் பிளஸ் யூ .உங்களுக்குவாழ்த்துவதற்கு வார்த்தை இல்லை சொல்வதற்கு என்ன என்று இப்படி ஒரு அருமையான என்னை சுற்றி நடக்கின்ற அத்தனை பேருக்கும் நான் என்ன சொல்வது என்று எனக்கு சொல்ல முடியவில்லை அந்த அளவுக்கு என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டு, ஆட்படுத்தி கொண்டிருக்கிறது.அவன் செயல் நடப்பவை எல்லாம் இதுதான் உண்மை சத்தியம்.என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்று அவர் இல்லை வார்த்தை இல்லாததால் தொண்டையும் அடைக்கிறதுகண்ணீர் அருவியாக ஊற்றி எடுக்கிறது .இத்துடன் முடிக்கிறேன். என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள். இடியும் மின்னலும் கரு மேகங்கள் மேகங்கள் கூடிய மழை நீர் துளியும் ஒவ்வொரு நற்செய்திகளுக்கு அப்புறம் என்னை அதை உணர வைத்துக் கொண்டே இருக்கிறது நேற்று இரவுரெண்டு 45 மணிக்கு சரியான வெளுத்து வாங்கியது விடியும் பொழுது இடியும்மின்னலும் ஆடியோவுடன் தொடர்பு இருக்கிறது இன்னும் இந்த ஆடியோவை நான் கேட்கவில்லை அந்த அந்தளவுக்கு பிஸியாகி கொண்டே போகிறது கண்டிப்பாக என் கடமையை முடித்துவிட்டு இதற்கு பதில் நான் வருவேன்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் கொள்கை நீதி நேர்மை நியாயம் தப்பு நடந்த தட்டி கேட்கின்றகுணமும் என் கொள்கை.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா பதிவு அதிகம் இடையில் பதிந்திருக்கும் மன்னித்து கொள்ளுங்கள் ப்ளீஸ்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ளஅண்ணா இயற்கையோடு லாப நஷ்டம்பேச முடியாதல்லவா அது மாதிரி நம் இந்த பூமியில் என்ன நிகழும் என்று அதுவும் சொல்ல முடியாது அல்லவா மனிதர்கள் அவர்கள் செய்கின்ற வினை அவர்களுக்கு தானே அந்த மாதிரி ஒரு கதை சொல்லி முடித்தீர்கள் அது ,அதற்கு அடுத்தபடியாக வருகின்ற கதை இருக்கின்றதல்லவா அதை என்னவென்று கேட்டேன் அதுதானே முடிவு நம் முடிவு.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அண்ணாசொல் வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் . உண்மையில் இவ்வளவு நேரம் எனக்கு டைம் அந்த அளவுக்கு பத்தவில்லை தெரிந்து கொள்வதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றது அல்லவா நம் சமுதாயத்திலும் நாட்டிலும் நடக்கின்ற விஷயங்கள்உண்மையிலேயே ஒவ்வொரு ஆடியோவும் ரொம்ப முக்கியமான ஆடியோ எனக்கு கிடைக்கின்ற அவையெல்லாம் ரொம்ப நம் நாட்டிற்கு இப்போதைக்கு எந்த சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம். அதை நாம் கடைப்பிடித்து நாம் அந்த அளவுக்கு கொண்டு போக வேண்டும் என்பதை தெளிவாக எனக்குஒவ்வொரு நாளும் நிருபித்துக் கொண்டே இருக்கிறது .அந்த எண்ணங்கள் அலைவரிசை இந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு பிரமிப்பு ஆனந்தம் பரமானந்தம் இருக்கிறது. உண்மையிலேயே இன்று கிடைத்த ஆடியோ எல்லாமே ரொம்ப பிரம்மாண்டம் சொல்ல முடியாத அளவுக்கு கடைசியாக நான் இப்பொழுது பார்த்தது அன்பே அறம் என் ஆர் அகடமி விஜய ஆலயம் மெகா ஜாயிண்ட்கிளப்ஸ்பீக்கர் மீட்டிங் அதில் நம்ம அண்ணா ஞான சம்பந்தர் அண்ணா அழகான அழகான தலைப்பு அன்பே அறம் எவ்வளவு நேரம் பொறுமையாக அவ்வளவு விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். உண்மையிலே நாம் சமுதாயத்திற்கும் நாட்டிற்கு ரொம்ப முக்கியமானவை எல்லா விஷயங்களும் அழகாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே வருகிறது உண்மை இது ரொம்ப முக்கியமானவை நம் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது எனக்கு சரியாக இருக்கிறது. இது உண்மை எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது சிறப்பாக இருக்கிறது. கண்டிப்பாக உங்கள் மூலமும் சில விஷயங்கள் பல பேருக்கு செல்கின்றதொடர்பு செல்லும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது இது உண்மை சத்தியம்.என் உயிர் சாய் என் உயிர் சாய் அவர் இன்றி நானில்லை நானின்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் உண்மையிலேயேஎன்ன சொல்ல வேண்டும் என்று வார்த்தை எனக்கு வர மாட்டேங்குது தொண்டை அடைகிறது கண்ணீர் வருகிறது ஒவ்வொரு நிகழ்ச்சிகளுமே காட்சிகளும் கேட்பவையும் ரொம்பஎன்ன சொல்வதுன்னு தெரியல ஒரு ஆனந்த கண்ணீர் வரும் அல்லவா அந்த அளவுக்கு என்னை மனம்கொண்டு சென்று ஒவ்வொரு நொடியும் என்னை உயர்த்தி கொண்டே இருக்கிற மாதிரி என் எண்ணங்கள் சரியாக இருக்கிறது என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது இது உண்மை இது சத்தியம்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா அழகாக காமெடியாக சொன்னீர்கள் சிரிப்பு வந்தது இந்த பூமியவே மாற்றி விடுவோம் என்கின்ற மாதிரி என்ன சொன்னார்களோ என்ன செய்யவில்லையோ என்ன நடக்கிறதோ என்ன நடக்கவில்லையோ அதெல்லாம் அழகாக சொன்னீர்கள் அதுதான் சிரிப்பு வந்தது காமெடியாக இருந்தது நடக்கின்ற விஷயத்தை ஓபன் ஆக பேசுகின்றோம் அல்லவா காமெடி தானே அது
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா தலைப்பே அற்புதமான இருக்கிறது அதனால் தானே நிகழ்ந்து கொண்டு இருக்கிறது எதற்கு மழை பெய்யும் பொழுது இடி எதற்குஅழகான தலைப்பு அல்லவா.
@b.k.thirupoem
@b.k.thirupoem 9 ай бұрын
சிறப்பு உங்களின் கருத்து
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா அதற்கு அடுத்த ஆடியோ மூன்றாவது கண் அந்த குருஜி இவ்வளவு அழகாக தெளிவாக சொன்னார் அதெல்லாம் நமக்கு எதுவுமே தெரியாது எல்லாம் இறைவனால் கொடுக்கப்பட்டவை எத்தனை கோடி பிறவி எடுத்து வந்தோமோ அதில் சரியான பாதையாக தெரிகிறது இது மட்டும்தான் எனக்கு தெரியும் மத்தபடி அவர்கள் சொல்வதெல்லாம் எனக்கு அந்த சக்கரம் அந்தப் பேரு அது எதுவுமே தெரியாது இறைவன் அன்பு என்று ஒன்று இருந்தது கருணைஉள்ளம் என்று ஒன்று இருந்தது ஆனால் நான் பட்ட வலி மற்றவர்கள் படக்கூடாது என்ற துன்பம் ஏற்பட்டது எனக்கு யாருக்காக துன்பம் கொடுத்தார்களோ அவர்களெல்லாம் நினைத்து பார்ப்பேன். ஏன் இப்படி நம் துன்பத்தைை தெரியாமல் நமக்கு கொடுக்கிறார்கள் என்று வருத்தப்பட்டு வேதனைப்பட்டு நான் தான்கவலைப்படுவேன். அந்த அன்பு ஒன்று இருந்ததனால் தான் கருணை உள்ளம் வலி வேதனை எல்லாம் அடுத்தவர்களுக்கு கொடுக்க கூடாது என்று ஒரு எண்ணம் இருந்ததுனால தான் இவ்வளவு இப்படி ஒரு பெரிய நிலையை அடைய முடிந்தது என்று என்னுள் ஏற்படுகிறது இதுதான் உண்மை சத்தியம் ஏனால் எனக்கு அதை பத்தி தெரியவே தெரியாது. தெரியாம நான் எப்படி சொல்லமுடியும்ஆனா அவர் சொன்னதெல்லாம் என்னால் உணர முடியும் அது உண்மை சத்தியம் எனில் நடக்கின்றவை காண்கின்றவை பார்ப்பதை கேட்பதை எல்லாமே எனக்கு எனக்காகவே இருக்கிற மாதிரி தானே இருக்கிறது.ஆனா அவர் சொன்னதெல்லாம் என்னால் உணர முடியும் அது உண்மை சத்தியம் எனில் நடக்கின்றவை காண்கின்றவை பார்ப்பதை கேட்பதை எல்லாமே எனக்கு எனக்காகவே இருக்கிற மாதிரி தானே இருக்கிறது அதுதானே உண்மை அதுதான் சத்தியம்.ஏன்னா என் சாய் உயர்மூச்சிி சாய். அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக் என்உயிர் சாய் இது மட்டும்தான்் தெரியும்.
@Aathiraamullai
@Aathiraamullai 9 ай бұрын
ஆகச்சிறந்த உரையால் இந்த உலகை நகர்த்தும், நல்லன வாழவும் தீயன மாளவும் சொல்லால் முறைப்படுத்தும் அறச் சிந்தனையாளர் ஆன்மிகத்திலும் தார்மீகம் பேசும் சொல்வேந்தர் சுகி சிவம் ஐயா அவர்களை இந்தப் பிறந்த நாளில் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க என வாழ்த்தி வணங்குகிறேன்
@b.k.thirupoem
@b.k.thirupoem 9 ай бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@paari3
@paari3 9 ай бұрын
ஐயாவிற்கு வணக்கம் ஐயா, உலகம் மிகவும் கடுமையாக இருப்பது போல் உணர்கிறேன் சக மனிதர்கள் தன்மையற்றவர்களாக கடுஞ்சொற்கள் rude பிரயோகிப்பவர்களாக காயப்படுத்துவார்கள் இருக்கிறார்கள் தினமும் இது போன்றவர்களை சந்திப்பது நிகழ்கிறது அதனால் மனம் காயப்படுகிறது இதனால் ஆற்றலை நேரத்தை இதன் மூலம் இழக்க நேரிடுகிறது ஆகவே எனக்கு என்னுடைய அமைதி தன்மையில் இருந்து மாறி கடுமையானவனாக மாற வேண்டுமா இந்த பொல்லாத உலகத்தை எதிர்த்து என்று எண்ணத் தோன்றுகிறது இது குறித்து ஐயா அவர்கள் ஒரு காணொளி என்னை போன்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி வணக்கம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா முடிவு அருமையாக இருந்தது அதுதான் உண்மை சத்தியம் ஆனால் எல்லாம் கடந்து வந்து பார்த்துக் கொண்டிருக்கிற சமுதாயத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்றுமுடிவு சரியாக சொன்னீர்கள் சில எடுத்துக்காட்டுகள் சொன்னீர்கள் எல்லாம் சரியாக இருந்தது.முடிவு சரியாக சொன்னீர்கள் சில எடுத்துக்காட்டுகள் சொன்னீர்கள் எல்லாம் சரியாக இருந்தது என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி இங்கு சாய்க்குட்டி பாப்பா வந்திருச்சு அதனால பதிவிட முடியவில்லை அதற்கு இன்று லீவு அதனால் நான் தான் வர சொன்னேன்.சாய்க்குட்டிபாப்பா வைத்துக்கொண்டு நான் அதுக்குஅதை வைத்துக்கொண்டு நான் என் கடமையை பார்க்க வேண்டும் பார்ப்போம் என்னவென்று ஆனால் முடிவு சரியாக இருந்தது என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி இருந்தது அதுதான் உண்மை எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம் இத்துடன் முடிக்கிறேன்.இது பதிவு பண்ணும் பொழுது கூட அதுவும் சேர்ந்து பதிவு பண்ணிக் கொண்டே இருக்கிறதுஅதை வைத்துக்கொண்டு நான் என் கடமையை பார்க்க வேண்டும் பார்ப்போம் என்னவென்று ஆனால் முடிவு சரியாக இருந்தது என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி இருந்தது அதுதான் உண்மை எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம் .இது பதிவு பண்ணும் பொழுது கூட அதுவும் சேர்ந்து பதிவு பண்ணிக் கொண்டே இருக்கிறது.சாய்பாப்பா தமிழ் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போல்தமிழ் எழுத்துக்கள் அதனால் அது என்ன என்ன என்று என்னிடம் கேட்டு அது என்னை சொல்ல வைக்கிறது சாட் எடுத்து கொடுத்த உடனேஎழுதி இது என்னஎழுதி இது என்னென்ன எழுத்து என்று என்னிடம் கேட்கிறது அதை எழுதுகிறது என்ன சொல்ல வைக்கிறது அது மிஸ் ஆகவும் நான் குழந்தையாகவும் மாறிவிட்டேன். அப்படி இருக்கிறது இப்பொழுது அதைத்தான் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தால் அது மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறது அதுக்கு தெரிந்ததை தெரியப்படுத்துகிறது பாருங்கள் இது அல்லவாகுழந்தைஅருமை அருமை இப்படித்தான் பல கேள்விகள் கேட்கும் நிறைய நிறைய விஷயங்கள்ஓகே இத்துடன் முடிக்கிறேன் பார்ப்போம்
@lawarancecharles2478
@lawarancecharles2478 9 ай бұрын
இரவு வணக்கங்கள் ஐயா ,உண்மைதான் தன்னை மாற்றிக்கொள்ளாதவர்கள்தான் மற்றவர்களை குறை கூறிக்கொண்டே இருப்பார்கள் ,அருமையான நிகழ்வினால் ஒரு ஒஷோவின் நல்ல அறிவுரைகளையும் தந்தற்கு ரொம்ப நன்றிகள் ஐயா .
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா,ஓசோன் அவரைப் பற்றி சொல்லும் பொழுது உண்மையிலே கண்டிப்பாக பார்த்து கேட்டு தெரிந்து கொள்ளனும் என்று நினைக்கிறேன்ஆனா சொல்லும் பொழுதே எனக்குள் ஏதோ ஒன்று உணர்வு ஏற்படுகிறது அது எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருக்கிற மாதிரியே இருக்கிறது இது எல்லாம் உண்மை என்று நினைக்கிறேன் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது என்னுடையஎன்னுடைய கொள்கை செயல் எல்லாம் சரியாக இருக்கும் அது சரியாக இருக்கிற மாதிரி என்னுடைய எண்ணங்களுக்கு தோன்றுகிறது எது எப்படியோ எது எப்படி இருந்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று என் மனம் சொல்கிறதுஏன்னா உண்மை சத்தியம் வாய்மை அல்லவா அந்த சத்தியத்துக்கு கிடைக்கும் அல்லவா அதுதான் உண்மை.என் உயிர் மூச்சு சாயாக இருக்கும் பொழுது எப்படி இருக்கும் அப்படிஎன் உயிர் மூச்சு சாயாக இருக்கும் பொழுது எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கும் அதுதான்உண்மை சத்தியம் .அந்த இன்னும் முழுமையாக கேட்கவில்லை அதற்கு இடையில் இந்த பதிவு அவரைப் பற்றி பேசும் பொழுதுபதிவு பண்ணனும் என்று தோன்றியது அதனால்.
@SANKALPAM9991
@SANKALPAM9991 9 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏
@TSM75
@TSM75 6 ай бұрын
Arumai iya
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா ஒரு கதை நம் சமூகத்தில் நடக்கின்ற கதையை அற்புதமாக சொன்னீர்கள். என்னுடைய எண்ணங்களுக்கு அதை நான் காட்சியாக எடுத்துகொண்டு அதில் சொன்ன அத்தனையும் உண்மை என்பதைஅழகாக தெரிந்து கொண்டேன். அதில் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியே அதில் ஒரு வார்த்தை பல எண்ணங்கள் இருக்கும் அல்லவா அது என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி அக்காட்சியை எடுத்துக் கொண்டேன். தெளிவாக புரிந்தது அதை வெளியே சொல்ல முடியாதல்லவா அதுதானே உண்மை சத்தியம் . நான் நல்லவன் தானேஎனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்றுுசில பேர் கேள்வி வைப்பார்கள் அல்லவா அதுவரை கேட்டேன் அதுதான் உண்மை அண்ணா அதுதான் உண்மைஎல்லாரும் நல்லவர்கள் என்று அவர்கள் கொள்கையை எடுத்துக் கொண்டு பேசுவார்கள் அந்த இறைவனுக்கு தெரியும் எது நல்லது எது கெட்டது என்று அதுதான் சரியான வழி என்று என் வழி சரியாக இருக்கிறது என்று நான் உணர்கிறேன்.மற்றமனிதர்கள் அவர்கள் எடுத்துக் கொள்கின்ற செயல்கள் எல்லாம் அவர்களுக்கு நல்லதாகவே தெரியும் அது இறைவனுக்கு சரியானதா என்று அவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது அதனால்தான் அவ்வழி அந்த வழி அப்படியே இருக்கிறது அது அவர்களுக்கு பின் விளைவை ஏற்படுத்தும் என்பது தெரியாது கடைசியில் தான் தெரியும் அதுதான் உண்மை.
@lathas3305
@lathas3305 9 ай бұрын
வணக்கங்கள் ஐயா 🙏. தனக்குள்ளே மாற்றம் நிகழ்த்த முடியாத ஒருவனால்... வெளியே எவ்வாறு நிகழ்த்த இயலும்.... சிறந்த சிந்திக்க வைக்கும் வார்த்தை வரிகள்.... நன்றிகள் ஐயா 🙏🌹🌹🌹
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா கருமேகம் மழை நீர் துளி பொழிவதை பற்றி சொன்னீர்கள். கருமேகம் மழை பொழிந்தால் நமக்கு ஒரு சந்தோஷம் உண்மையில் எனக்கு ரொம்ப மிக்க சந்தோசம்அது என்னுள் என்னுள் எப்பொழுதும் என்னுடன் தொடர்புடையவை ஆகவே நான் எப்பொழுதும் அதை நினைப்பேன். அது மாதிரியே தான் நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது அருவி குற்றாலம் ஆறு ஏரி குளம் எல்லாம் மழையால் ஏற்படுகிறது மனிதர்கள் அவற்றால் எவ்வகை தோன்றுகிறது என்று நம் இவ்வுலகத்தில் அதனால் என்ன பயன் என்று அழகாக தெளிவாக சொன்னீர்கள் அது கருமேகம் மழைநீர் மனிதர்கள் அவற்றால் எவ்வகை தோன்றுகிறது என்று நம் இவ்வுலகத்தில் அதனால் என்ன பயன் என்று அழகாக தெளிவாக சொன்னீர்கள் அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா இந்த உற்சாகத்தோடுசரி இப்பொழுதாவது உங்கள் ஆடியோவை நான் கேட்டு அது என்ன என்று பார்த்து விடுவோம்
@user-ve9hw9ts7u
@user-ve9hw9ts7u 9 ай бұрын
ஒஷோ எனக்கு பிடித்த மனிதர். உங்களை போல்
@b.k.thirupoem
@b.k.thirupoem 9 ай бұрын
சிறப்பு அன்புடன் வரவேற்கிறோம்
@maswoodahmed5544
@maswoodahmed5544 8 ай бұрын
🙏
@user-ve9hw9ts7u
@user-ve9hw9ts7u 9 ай бұрын
ஒஷோ பற்றி தொடர்ந்து பேசுங்கள் ஐயா.. நான் மிகவும் எதிர்பார்க்கிறேன் ஜயா நன்றி
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா மழை நீரோடு சேர்ந்த இடியும் மின்னலும் ,புயலும்ஏன் வருகிறது நம் வாழ்க்கையில் எப்படி நாம் கொண்டு செல்கின்றோம். அதே மாதிரி தான் இன்பம் துன்பம் இருக்கின்ற மாதிரி மழையோடு சேர்ந்து இடியும் மின்னலும், புயலும் வரும் பொழுது என்ன மாற்றங்கள் நம் இந்த பூமியில் ஏற்படுகிறது.அதனால் எவ்வளவு மோசமான விளைவுகளும் ஏற்படுகிறது நன்மையும் இருக்கும் அதுதான் உண்மைஎன்று சில முக்கியமான தெளிவான சிந்தனை உள்ள கருத்துக்களை சொன்னீர்கள் உண்மையிலேயே அதுதான் என்று என்னுடைய எண்ணங்களுக்கு சரியாக இருக்கிறது. அதுதான் உண்மை சத்தியம் சொல்லும் பொழுது தெளிவான சிந்தனை எண்ணங்கள் சரியாக இருக்கிறது என்று உகித்துக்கொள்ள முடிகிறது.
@VadiveluVelan
@VadiveluVelan 9 ай бұрын
அருமை, அற்புதம், ஆனந்தம் ஐயா. சிறப்பான பதிவு. தொடரட்டும் தங்களின் சொற்பொழிவு.
@jayanthkarthi4239
@jayanthkarthi4239 9 ай бұрын
👌👍🙏
@keyboardguys104
@keyboardguys104 9 ай бұрын
First I do like then hear video😊
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 9 ай бұрын
Happy birthday sir. Late-ah wish panunathuku sorry sir.
@vallavanraja5452
@vallavanraja5452 9 ай бұрын
Thank you ayya intha video enaku romba useful ah irukku 🙏🙏🙏
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 9 ай бұрын
Anniya sakthi...Devil...Pisasu had not attack human.... The reason for wage, Minnal, Thandar
@renukachaudry9373
@renukachaudry9373 9 ай бұрын
Yes sir everything in this universe has a purpose.Mushrooms grow during lightning and thunderstorms.
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 9 ай бұрын
Nice
@umarsingh4330
@umarsingh4330 9 ай бұрын
நமஷ்காரம் குரு அருமை நன்றி. 🎉
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணாசுகிசிவம் அண்ணா வணக்கம்.ஏனென்றால் நீங்கள் தானே அதிகமாக இப்படி மெய்ஞ்ஞானத்தை பற்றி அதிகமாக சொல்லுவீர்கள் அதனால் தான் உங்களிடம் இந்த பதிவு மீண்டும் நான் பதிவாக்குகிறேன்.நிறைய விஷயம் அதைப்பற்றிபேசி இருக்கிறீர்கள். உண்மையிலேயே அந்த ஆடியோ ஃபுல்லா பொறுமையாக கேட்டேன். அதற்கிடையில் யாரோபெல் அடித்தார்கள்பெல் சவுண்ட்கதவை திறந்தால் என் மகன் மாதிரி ஒரு மகன் வந்தார்கள் கேரளா வீட்டுக்காரர் அவர்கள் நம் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் வீட்டில்கீழே இருக்கிறார்கள்ள் அவர்கள்இன்னைக்கு ஓணம் பண்டிகை அல்லவா அதனால் இனிப்பு பலகாரம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு போகிறார்கள் . அதற்கப்புறம் மறுபடியும் இந்த ஆடியோ கண்டினியூ பண்ணினேன். உண்மையில் இரண்டு பேரும்அழகாக பொறுமையாக திறமையாக சிறப்பாக கருத்து சொல்வார்த்தைகள் எல்லாம் கேட்கும் பொழுது அவர்கள் விஞ்ஞானத்தை பற்றி தெளிவாக பேசுகிற மாதிரியும்அந்த வார்த்தை எண்ணங்கள் அனைத்தும் மெஞ்ஞானத்தோடு ஒப்பிட்டு அது என்னுள் உணர வைக்கிறது அவர்கள் பேசிய வார்த்தைகளில் இரண்டும் அவர்களும் சிரித்துக்கொள்கிறார்கள் நமக்கும் சிரிப்பு வருகிறது கடைசியில் ரொம்ப சிரிப்பாக இருந்த, உண்மையிலேயே என்ன சொல்வது என்றே தெரியவில்லை ரொம்ப ஏதோ ஒரு அறிவியல் பற்றி தெரிந்து கொள்கிற மாதிரியே இல்லை அது ஏதோமெய் ஞானத்தை பற்றி பேசுகின்ற மாதிரியே தான் இருந்தது ஒரு நிகழ்வு மாதிரி இருந்தது என்னுடைய எண்ணங்களுக்கு அது சரியாக அமைந்திருந்தது இது உண்மை சத்தியம். என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் உண்மையிலேயே என்னுடைய கமெண்ட்ஸ் மெயில் மயில்சாமி அண்ணாதுரை அண்ணாவுக்கும் தெரிந்தாகணும் என்று என் எண்ணம் நினைக்கிறது இறைவன் எப்படி வைத்திருக்கிறானோ தெரியவில்லை பார்ப்போம் எல்லாம் நம்பிக்கை பொறுமை கண்டிப்பாக எல்லாம் செயல்படும் அல்லவா அது கண்டிப்பாக எண்ணங்களை செயல்பட்டு தான் புரட்சியாக மாதிரி எந்தவித ஒரு ,தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக இருக்கின்ற மாதிரிஎன்பதை தெளிவுப்படுத்துகிறேன் இது உண்மைசத்தியம். என் உயிர் சாய் அல்லவா இன்று வந்த நேற்று காட்சிகள் எங்கள்சாயில் அருமை அற்புதம் அல்லவா அது மாதிரி என் சாயி உண்மையிலேயே மிகப்பெரிய அற்புதம் அதிசயம் பொக்கிஷம் கொடுத்து இருக்கிறார்கள் அது சரியாக பாதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது கண்டிப்பாக எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது இது உண்மை இது சத்தியம்காட் பிளஸ் யூ அண்ணா நன்றி. எனக்கே என்னமோ இன்னும் கொஞ்சம் உற்சாகம் வந்த மாதிரி இருக்கிறது இருக்கிற உற்சாகம் பத்தாது இதைக் கேட்டவுடன் இன்னும் உற்சாகம் அந்த மாதிரி இருக்கிறது.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்கின்றவை என் கொள்கை இது எல்லாம் அவன் செயல்.
@mohanac2503
@mohanac2503 9 ай бұрын
Sir I am a fresh law graduate.. pls post a video about Tamil books list to be read... Neenga apo apo solra sila books i have noted. But oru ful video irundhal nalla irukum sir
@tilmadhu
@tilmadhu 9 ай бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
@b.k.thirupoem
@b.k.thirupoem 9 ай бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் வரவேற்கின்றேன்
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 9 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@umarsingh4330
@umarsingh4330 9 ай бұрын
நமஷ்காரம் குரு அருமை நன்றி
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 9 ай бұрын
உள்ளுக்குள் மாற்றம் .அருமை ஐயா.
@gokulakrishnan.m7412
@gokulakrishnan.m7412 9 ай бұрын
இனிய பிற்தநாள் நல்வாழ்த்துகள் சுகி ஐயா என்னுடைய நமஸ்காரம்
@sukisivam5522
@sukisivam5522 9 ай бұрын
🙏🙏
@pmurugesan2624
@pmurugesan2624 9 ай бұрын
🎉
@azarahmed6077
@azarahmed6077 9 ай бұрын
@kokilad8275
@kokilad8275 9 ай бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@angavairani538
@angavairani538 9 ай бұрын
வணக்கம் அய்யா சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்❤🙏.
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 9 ай бұрын
Arumai👏🏻👏🏻👏🏻
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 9 ай бұрын
🙏🙏🙏
@b.k.thirupoem
@b.k.thirupoem 9 ай бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@malarvizhinamasivayam3879
@malarvizhinamasivayam3879 9 ай бұрын
நன்றி ஐயா! 🙏🏽
@thirumurugan2449
@thirumurugan2449 9 ай бұрын
Nice one Sir ❤
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 9 ай бұрын
I agree
@Short_snaper
@Short_snaper 9 ай бұрын
அருமையான பதிவு.‌ நன்றி ஐயா!
@sriramanr3786
@sriramanr3786 9 ай бұрын
ஐயனே...... இவ்வுலகை என்னால் திருத்தமுடியாது...... ஆனால், என்னை நான் திருத்திக்கொள்வேன்...... நன்றி ஐயா.
@sukisivam5522
@sukisivam5522 9 ай бұрын
நல்லது நடக்கும்.
@sriramanr3786
@sriramanr3786 9 ай бұрын
@@sukisivam5522 தீர்க்க தரிசனத்திற்கு நன்றி தெய்வமே......
@drjagan03
@drjagan03 9 ай бұрын
There's is something to learn from each talk from you sir. God almighty bless with good health always.
@muppakkaraic8640
@muppakkaraic8640 9 ай бұрын
நன்றி ஐயா
@arunwincent8902
@arunwincent8902 9 ай бұрын
Thank you sir..... Really needs this words at this my present situation.
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 9 ай бұрын
Excellent
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 9 ай бұрын
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது. ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கிப் போவதே நல்லது. இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மைத் தாழ்த்தி விடுவார்கள். ----------மோகனா செல்வராஜ பத்திரிகைக்கு நன்றி ஐயா
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 9 ай бұрын
enoda subconscious mind pure-a iruntha pothum. yarukum naa pure apidinu proof pana vendiya avasiyam illa. gud word. ithuvum neega sonathuthaan sir. gud word thanks sir.
@Harikrishna-qo7uz
@Harikrishna-qo7uz 9 ай бұрын
அருமை
@kalaivaniganesh-js1lp
@kalaivaniganesh-js1lp 9 ай бұрын
Yes mananalam pathithavargal
@gurusamy6425
@gurusamy6425 9 ай бұрын
Roopa nalla erukku iya🙏🙏🙏🙏🙏
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 9 ай бұрын
உங்கள் உரைய 1975 இல் கச்சி ஏகாம்பரம்நாதர் கோயிலில் கேட்டு வியந்தேன். அப்ப எனக்கு வயது 25 உங்களுக்கு 20 இருக்கும். வெள்ளாடையில் எழில் மிகு தோற்றம். இன்று வரை கேட்டு வருகிறேன். தங்களின் பணி மேலும் மேலும் உயர்க. ஞானியார் ஒருவர் சொல்ல கேட்டது... மழை இறைவன் அருள் மின்னல் அவன் அழகு இடி அவன் சிரிப்பு... அறிவியல் கூற்று.... இடி பயிர் களுக்கு நைட்ரஜன் ஆக்சைடை நைட்ரேட் உப்பு களாக மாற்றி தருகிறது. இன்னும் பல... ஆண்டவனை நேரில் காண முடியாது. மழையில் கடலில் இருஇடம் பெண்ணில் ஒரு இடம் ஆணில் அவன் தோற்றம் களை கண்டு உணரலாம்... ... என்பது அவர் கூற்று.
@b.k.thirupoem
@b.k.thirupoem 9 ай бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா நீங்கள் எப்பொழுதும் அந்த ஓசோன் சொல்றீங்கஅந்தப் பெயர் கூட சரியா சொல்லி இருக்கேனா என்று எனக்கு தெரியாதுதவறாக இருந்தால் மன்னிக்கவும் உண்மையிலேயே அவரைப் பற்றி நான் தெரிந்து கொள்ளனும் என்று நினைக்கிறேன் அவர் எப்படி இருப்பார் என்று தெரிந்து கொள்ள நினைக்கிறேன் அதற்கு இன்னும் அந்த வாய்ப்பு வரவில்லை என் மகனிடம் கூட கேட்டேன் அவனும் அதைத்தான்சொன்னான்ஆனால் இன்னும் நான் அதை பார்க்கவும் இல்லை கேட்கவும் இல்லை அவரை கண்டிப்பாக அவரைப் பற்றி நான் அவர் எப்படி இருப்பார் என்பதும் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதையும் நான் தெரிந்து கொள்ளணும் என்றுஎன்று நினைக்கிறேன்
@annamannam4641
@annamannam4641 9 ай бұрын
🙏🏼👌
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 9 ай бұрын
உள்முக பயணம் மானுடம் நல்நிலை எ ய் தும்
@DrSelvaganesan
@DrSelvaganesan 9 ай бұрын
Nice Sir..
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 9 ай бұрын
Amazing
@user-le4qw7tw8c
@user-le4qw7tw8c 8 ай бұрын
Athu North Korea sugisivam ayya
@renganathank843
@renganathank843 9 ай бұрын
❤🎉
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 9 ай бұрын
Kurangu...Manam....Anthakaram....Sivappu Manithan....Theerkatharisi.....Osho....Brahmanan.....Vamaña Avadar....
@vijayalaxmia7779
@vijayalaxmia7779 9 ай бұрын
அன்புள்ள அண்ணா சொல் வேந்தர் சுகி சிவம் அண்ணா இனிய காலை வணக்கம். தலைப்பு அருமை வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் . தலைப்புக் கேட்டு இன்று இதை பதிவு பண்ணும் பொழுது ரெண்டே முக்கால் மணிக்கு தூக்கம் விழிப்பு வந்துவிட்டது.தலைப்புக் கேட்டு இன்று இதை பதிவு பண்ணும் பொழுது ரெண்டே முக்கால் மணிக்கு தூக்கம் விழிப்பு வந்துவிட்டது பதியும் பொழுது இடியும் மின்னலும் மழை நீரும் கலந்து இருந்தது இது உண்மை இது சத்தியம்.ஆனால் இன்னும் கேட்கவில்லை என் கடமையை முடித்துவிட்டு திரும்ப வந்து பார்ப்போம்.நேற்று கிடைத்த உங்கள் ஆடியோ ஈரோடு பெண்கள்பற்றி அழகாக அருமையாக அங்கு பேசிய வார்த்தைகள் அத்தனையும் அருமையாக இருந்தது கடைசியில் கேள்வி கேட்டதற்கும் எண்ணங்கள் அலைவரிசை என்று ஒரு வார்த்தை அங்கு வந்ததுஉண்மையிலே அங்க பேசுவதெல்லாம் எடுத்துக்கொண்ட வார்த்தைகள் சிந்தனை தெளிவு கருத்துக்கள் எல்லாம் தெளிவாக இருக்கின்றது என்னன்னு தெரியல என்னுடைய எண்ணங்கள் தகுந்த மாதிரியே வார்த்தைகள் வந்தது இது உண்மை இது சத்தியம் என்னை சுற்றி நான் தேர்ந்தெடுத்து இருக்கின்ற முக்கியமானவர்களில் அவர்கள் பேசுவதெல்லாம் எனக்கு எனக்கு என்னுள் நடந்தவை எல்லாம் அவர்கள் வாயால் நான் கேட்கும் பொழுது ஆனந்தம் பரமானந்தம் அடைகிறேன் இது உண்மை இது சத்தியம் அது நீங்கள் பேசிய ஆடியோ இருக்கிறது அல்லவா முதல் முதலில் கேட்டது .அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த இரண்டு ஆடியோவும்எங்கேயோ பெய்த மழை அது மட்டும் இல்லை மனிதன் என்பவன் தெய்வமாகலாம் அது முதன் முதலில் உங்கள் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் தான் முதலில் நான் கேட்டது அதற்கு முன்னாடி அங்கு சொன்னார்கள் ஆத்ம வணக்கம் அப்பா என்னுள் கடவுள் இருக்கிறார் உன்னால் அறிய வேண்டும் தன்னை உணர வேண்டும்.தன்னை உணராதவன் மனிதன் இல்லை என்ற வார்த்தை கூட பாட்டில் இருக்கிறது. என்று அதற்கு அப்புறம் எனக்கு ஒவ்வொரு விளக்கமாக எல்லாம் கிடைத்தது. என் சாயப்பா பாட்டிலை நிறைய விளக்கங்கள் இருக்கிறது அதுவே என்னை உணர்த்திவிட்டது. இதுதான் உண்மைசத்தியம்பாட்டில் அவ்வளவு உள் கருத்துக்கள் வார்த்தைகள் அத்தனையும் நிறைந்து இருக்கிறது எனக்கு பிடித்த பாட்டு எல்லாமே அதில் இருக்கிறதுஅதற்கு அப்புறம்தான் ஆத்ம வணக்கம் அப்பாவுடைய ஆடியோ கிடைக்கிறது அதையெல்லாம் தொடர்பு போனதுக்கப்புறம் நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன். அதுக்கப்புறம் வர வர வர வர எல்லா விஷயமும் இதைப்பற்றி தான் அமைந்திருக்கிறது என்று என்னுள் அந்த தெளிவான கருத்து சிந்தனை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே போகிறதுகாரணம் இல்லாமல் காரியம் இல்லை உண்மைசத்தியம்.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக்அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.நீதி நேர்மை நியாயம் தப்பு நடந்தால் தட்டி கேட்கின்ற குணம் என் கொள்கைகை உண்மை.
@rkmurthi7870
@rkmurthi7870 9 ай бұрын
I heard plants, trees, 🌿 are getting energy during lightning alongwith rain water particularly after summer because like that energy booster can't make by human resources.This may be natural rule. Furthermore regards mentally affected leaders can keep a original team of rajagurus like ancient period rajaguru.... Are. they available?
@ranjithchennai
@ranjithchennai 9 ай бұрын
I think North Korea va than irukkum
@rpkselvam7072
@rpkselvam7072 9 ай бұрын
Iyya satru thadumatram adanthar u r correct
@manomano403
@manomano403 9 ай бұрын
எவன் ஒருவனின் உதடுகள் உச்சரிப்பதால் உன்னைத் செதுக்குவதற்கான ஏதாவது ஒரு பெறுமானம் மிக்க வார்த்தைகள் உன் செவிகளை வந்தடையுமோ, அவேன், உனக்காகவென்று தன்னை வென்று தவம் செய்து வான்வழி வந்த அந்த மழை போன்றவன் என்று உணர்வாயாக, உணர்ந்தால், வானரும்பும் நீர் அனைத்தையும் மொத்தம் நீயே பருகுவதென்று அர்த்தம் கெடையாது, உன் அடுத்த சந்ததிக்கும் உதவுமென்று இருக்கும் பாத்திரம் அளவுக்கு நிரப்பு, விளை நிலங்களை அண்டியுள்ள உயரமான திக்கில் சேமித்து வை, வார்த்தைகளின் வலுவைவிட வார்த்தையைத் தந்தவன் எத்தனை பெறுமதி மிக்கவன் என்பதையும் தெரிந்து கொள், இவையெல்லாம் பிர பஞ்சம் உனக்கு அருளிய செல்வமென்று கொண்டாடு.. .. - மானுடம் மகத்துவமானது - 13.37
@manomano403
@manomano403 9 ай бұрын
நமக்கொரு குறையில்லை , யாங்கணும் அறிந்தனம், பாங்கொடு பகிர்தலில் பண்புணர்ந்தோம்! அந்த, பண்படு நிலையினில் அவரில்லை, அதுவுமோர் குறை இல்லை!! வேர் இன்றி மரமில்லை, நீர் இன்றி வேரில்லை வான் பொழிய வளமன்றி வேறில்லை!!! அறிவினில் ஒன்றுமில்லை அறிந்தது போதும் நினை, வீண்பழி ஏன் நமக்கு!!!! அது என்ன இரு பத்து ஏழாகும், ஏன் நாலு நாளால கிழக்கென்று ஆகும்? .. 15.27
@manomano403
@manomano403 9 ай бұрын
நெடு நாட்களாக விழுந்து எழும்பி சேகரிக்கின்ற அனுபவ அறிவை ஒருவன் கல்வியினாலும் கேள்வியினாலும் சில மணித் துளிகளில் எந்தவித சிரமமுமின்றி பெறுவதென்பது சாதாரணமானதும் சாத்தியமானதுமான ஒன்றுதான்! பெறுகின்றபோது, அவை ஆரம்பத்தில் வெறும் தகவல்களாகவே உட்பொதிவு செய்யப்படும், அனுபவமாக மாறும்வரை அது அவ்வாறேதான் இருக்கும்!! அனுபவம், அறிவில் தெளிகிறது, அறிவு, அனுபவத்தில் துலங்குகிறது!!! தெளிவு பெற முடியாமல் போனாலும் போகுமே தவிர, அனுபவம், நினைத்ததை முடிக்கும், அனுபவத்தை எட்டாத அறிவு ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே!!!! .. 28.08.2023
@b.k.thirupoem
@b.k.thirupoem 9 ай бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 9 ай бұрын
Like Srilankan government
@user-zh5zj1ct3w
@user-zh5zj1ct3w 9 ай бұрын
Ayya, Eons of time has passed. The Universe has had billions of lives and incidences who have come and gone. Each time or situation the gnanis like Buddha, Mahavira, Jesus , Shankara has come and gone with one aspect , Change yourself but not the world. These words has not reached the hearts of the dictators in the world or the taste of power brings the real character of a person as Lincoln says. Fate and destiny coupled with the ability to act in your little free will has been demostrated by VOC, Bharathi mahaangal, people like Viktor Frankl etc yet the cycle repeats ...time goes and centuries goes with less evolution of mankind and a enlightened soul comes to get it right like Ramana Maharishi etc., Do you think this cycle will ever stop? for a mind with limited vision and knowledge, i can't see much.
@pappuselvaganapathi2080
@pappuselvaganapathi2080 9 ай бұрын
North Korea
@lakshmisunder4643
@lakshmisunder4643 9 ай бұрын
Nice
@nithiyamurali3322
@nithiyamurali3322 9 ай бұрын
🙏🙏🙏
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 138 МЛН
Pray For Palestine 😢🇵🇸|
00:23
Ak Ultra
Рет қаралды 30 МЛН
யாருக்காக அழுதார்? சுகி சிவம்
16:01
கொலைகார உணவுகள் - சுகி சிவம்
12:43
Suki Sivam Expressions
Рет қаралды 153 М.