மாடி தோட்டத்தில் பழம் முதல் காய்கறி வரை அறுவடை/BigOnion, SweetLemon, Fruits &Veggies @Terrace garden
Пікірлер: 289
@suganthyabey738310 ай бұрын
Super ❤❤❤❤
@Meyyappansomu3 жыл бұрын
நம் தோட்டம்.. நாம் வளர்த்த செடி கொடிகள்.. நம் கண்முன் வளர்ந்தவை.. வளர்ந்தபின் அவை நமக்குப் பயன்தரும் நாட்களில் நாம் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.. அருமை 👍🙏💐
@SpicyHand3 жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மை சகோ 🤗 நான் ஒரு ஒரு முறையும் மாடி தோட்டம் அறுவடை செய்யும் காய்கறிகளை எங்கள் வீட்டில் காண்பித்து பெருமை படுவேன்🤗 உழைப்புக்கு கிடைத்த பலன் 😊
@arudhraganesanterracegarde5702 жыл бұрын
3uper
@anitraanitra76343 жыл бұрын
Gardening I like
@rashikarajesh76933 жыл бұрын
Super nice video❤️
@daisyjacob55232 жыл бұрын
Very nice harvest
@kaviyanagaraj68123 жыл бұрын
Super video
@prathikpdprathikpd21483 жыл бұрын
Video supar Akka
@daisylogan77053 жыл бұрын
Colour of the tomatoes beautiful ,all your harvest very great
@jothisenthiljothisenthil85833 жыл бұрын
Nice Akka ❤️
@manimahamanimaha25183 жыл бұрын
Akka uka video patha pathkitte irukanum pole iruke so exciting very nice video
@lincymary78153 жыл бұрын
Very calm video👍👍
@ananthislifestyle17853 жыл бұрын
எலுமிச்சங்காய் புளிக்குது கொய்யாக்காய் இனிக்குது ஹா ஹா ஹா அருமையான வீடியோ சகோதரி உங்கள் மாடி தோட்டம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்