மாமன்னர்களின் புகழ் கூறியதற்க்கு நன்றி அண்ணா இது போல் வெள்ளையர்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட அழகுமுத்துக்கோன் வரலாறு உங்களது குறளில் கேக்க வேண்டும் அண்ணா
@duraisingam72355 ай бұрын
அழகு முத்து கோன்.வீரலாறு என்பது விவாதத்திற்கு உரிய விஷயமாக தற்போது இருக்கிறது.வரலாற்று ஆய்வாளர்கள் ஆழமாக ஆய்ந்து ஆதாரத்துடன்.தரவுகளோடு வெளிப்படுத்த வேண்டும்.
@deepanrk88772 жыл бұрын
மறைக்கப்பட்ட வரலாறு மாமன்னர் மருது பாண்டியர்களின் வரலாற்றை எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி🙏🙏🙏
@abinayaabi5532 жыл бұрын
தமிழ் என்றாலே வீரம் என்று பொருள் கூறும் வீரத்தமிழர் 🔥🔥🔥🔥
@manop27762 жыл бұрын
History of TN63 FREEDOM FIGHTERS Thanks❤ for this video🎥BRO
@nms6031 Жыл бұрын
Nc
@gmeena88962 жыл бұрын
தமிழ் மிக அழகு. உங்களது குரலில் மிக மிக அழகாக உள்ளது சகோதரா❤️❤️❤️🥰
@kamalisaran56922 жыл бұрын
தமிழச்சி என்று சொல்லும் பொழுது ஏதோ ஒரு உணர்வு மனதில் ❣️
@divyasuresh54012 жыл бұрын
நான் இன்று தான் இவர்களின் வரலாறு புத்தகம் வாங்கினேன்...😀😀😀 What a coincidence 😂😂😂
@malathimani53062 жыл бұрын
நான் கேட்ட மருதிருவர் பற்றி பேசியதற்காக நன்றி காத்திருக்கிறேன் திருப்பத்தூர் படுகெலைக்காக..
@dineshabi37372 жыл бұрын
அருமையான குரல் வளம் அண்ணா
@original47252 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா மருது பாண்டியர்களின் வரலாற்றை பற்றி பேசியதற்கு ❤️ அதேபோல் வீரத்தலவாய் வெள்ளையன் சேர்வை பற்றின வரலாற்றையும் நீங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் 🙏 request ❤️
@thalaveera29262 жыл бұрын
❤
@mathavangoodsuper47172 жыл бұрын
வரும் தமிழர்கள் நாம் பெருமை சரித்திரம் பேசும் வெல்க வளர்க மருதுபாண்டிய சகோதரர்கள் வேலுநாச்சியார்
@Guruprakash.K Жыл бұрын
சிவகங்கை சீமை💥சொல்லும் சிங்கத்தின்🦁பேரு மாமன்னர் மருதுபாண்டியர்கள்🔰👑🔰
@nagatarunkvm35082 жыл бұрын
Poolithevar,dheeran chinnamalai,veerapandiyakattabomman,maruthu pandiyargal,velunachiyar ena pala tamil sudhandhura veerargalai kondadgu nam tamilagam 💪🔥🔥
@Aalim-o1p2 жыл бұрын
Aaahaaah idhukaga dhan kathukitu irudhen rmba rmba Nandri Anna வீரத்தின் விளை நிலங்கள் எம் ஐயாக்கள் மருதிருவர் 😌🙏💥
@tnjeevayt99442 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@twin_throttlers072 жыл бұрын
Bro na MA Tamil padikuren ..na கரிகாலன் சோழன் அவர்களை பற்றி ஆய்வு எடுக்க உள்ளேன் ..அவர்களை பத்தி full book சொல்லுங்க நண்பா....
@jaiganesh40342 жыл бұрын
GooD LuCk BrO😃😉😏
@reshi7732 жыл бұрын
Contracts
@pushparaj73882 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா
@ramchandran81822 жыл бұрын
தஞ்சை நூலகத்திற்கு போங்க அங்கு சில புத்தகம் கிடைக்கலாம். ஆனால் உண்மையானதா தெரியவில்லை
@twin_throttlers072 жыл бұрын
Ok nanba nanum Thanjavur than anal anga puthagam kidaikka villai nanba
@saravananr43322 жыл бұрын
Part 2 kku mass waiting 🔥🔥🔥
@மருதுபாண்டியர்-ல4ங2 жыл бұрын
காளையார் கோவில் வரலாறு
@govindhrajraj53172 жыл бұрын
அண்ணா நான் B.ed தமிழ் துறை மாணவன்..... எனக்கு உங்களுடைய பேச்சு மிகவும் பிடிக்கும்😘😘😘..... அடுத்து பூலித்தேவன் பற்றி போடுங்கள் அண்ணா
@littlehearts6252 жыл бұрын
தமிழர்களின் வீரம் பாரம்பரியம் அனைத்தும் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டது. வாழ்த்துக்கள் bro
@sakthisakthivel74432 жыл бұрын
Unga voice kku thani fan thalaiva pullarikkuthu
@bhagavathy.a40802 жыл бұрын
Correct. Bro
@arjunpc33462 жыл бұрын
A Big Salute From Kerala 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊.
@raam36542 жыл бұрын
தமிழுக்கு தமிழனுக்கு வணக்கம் மருது சகோதரர்கனள பற்றி எனக்கு தெரியாது அதுபோல் திருப்பத்தூர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை அடுத்த காணொளியில் அதைப்பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன் 😊😊😊
@David713562 жыл бұрын
Can't wait for part 2
@thanniyakudi8322 жыл бұрын
Unka voice la kekum pothu tamil perumaium, munneranum apdinkura uruthum varuthu Gods gift your voice
@NSDesigns Жыл бұрын
Recently addicted to your voice and slang. Very courageous to hear.
@TamilzPasanga2 жыл бұрын
சிறப்பு அண்ணா என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க வரலாற்றுப் பதிவுகள் பதிவு செய்து மிக்க நன்றி உறவே
Bro..சீமையாண்ட இராணி வேலுநாச்சியார் பற்றிய வரலாற்றை பதிவிடுங்கள்.
@selvamrethinam76842 жыл бұрын
அற்புதம் ஐயா 😎... Intresting sir and wait and see next episode sir 🇮🇳
@ABISHEK.....2 жыл бұрын
1729 லேயே பூலித்தேவன் வெள்ளையனே வெளியேறு என்று முதல் விடுதலை முழக்கத்தை வெளியிட்டார் என்று நீங்கள்தான் ஒரு பதிவில் சொன்னீர்கள் இப்போது முதல் விடுதலை மூலத்தை வெளியிட்டவர்கள் மருது சகோதரர்கள் என்கிறீர்கள்.
@dineshabi37372 жыл бұрын
வாழ்க தமிழ்
@sivasankariabirami17592 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👏👏
@parthi94022 жыл бұрын
முற்றிலும் உண்மை... திட்டமிட்டு மறைக்க பட்ட வரலாறு...இங்கே எல்லாமே அரசியல்தான்...இங்கே வரலாறு முக்கியம் இல்லை... ஓட்டு தான் முக்கியம்... இவர்கள் வரைந்த மன்னர்கள் அல்ல... வாழ்ந்த மன்னர்கள்...
@walajapetwithvenkat34512 жыл бұрын
தமிழ் பூமியில் வீர விதையாய் விழுந்து சிவகங்கை சீமை மாமன்னர்களாய் ஆலமரம் போன்று வளர்ந்தவர்கள் மருது பாண்டியர்கள் !! ஒரு மன்னன் எப்போது இறக்கிறான் !! மன்னன் மூச்சு நின்றால்... இல்லை மக்கள் மனதில் அவர் செய்த தியாகம், வீரம், கொடை என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மக்கள் மனதில் வாழும் மாமன்னர்கள் மருது பாண்டியர்களுக்கு வீரவணக்கம்💪 ஆட்சியாளர்கள் தொடர்ந்து தமிழர்கள் வரலாறு மறைக்கப்படுகிறது அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள்
@Gurudinesh042 жыл бұрын
நீங்கள் கூறியது போல் சிறிய மருது எழுதிய ஜம்பு தீவு பிரகடணம் கேட்கும் போதே கையில் இருக்கும் முடி வீரம் ஏறி நின்று விட்டது நண்பா
டாக்டர். பி. சுப்பராயன் (தமிழக முன்னாள் முதல்வர்) 1889- 1962 இவர்களை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா🙏🏻🙏🏻
@dineshabi37372 жыл бұрын
பகுதி 2 ற்காக காத்திருக்கிறோம்.
@மருதுபாண்டியர்-ல4ங2 жыл бұрын
அழகு
@sinoubritthy17802 жыл бұрын
Wow waiting for next episode 🙏
@Surya-zu9ed2 жыл бұрын
ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து பீரங்கியால் வீழ்த்தப்பட்ட அழகுமுத்து கோனார் அவரது 6 படை தளபதிகள் பற்றி கூறுங்கள்
@SaiKumar-wd4hj2 жыл бұрын
பாண்டிய மன்னர்கள் தமிழர்களின் அடையாளம்
@myvillagegalatta.2018 Жыл бұрын
மருது சகோதரர்கள் வீர வணக்கம்
@sbalamurugan22402 жыл бұрын
தங்கள் வர்ணனை அபரிமிதம் நண்பரே
@radancreation65922 жыл бұрын
மரணத்தை வென்ற மருது பாண்டியர் 💥
@dharung2005 Жыл бұрын
Anna pulithevar mattrum pasumpon muthuramalinga thevar avl patri podunga Thevar fans iruntha like podunga👍😁
@thalabritto44623 ай бұрын
மாமன்னர் மருது சகோதரர்கள் history kekkum pothu pullarikkithu❤ from மானாமதுரை சீமை
@karthiikarthii35592 жыл бұрын
சிவகங்கை சீமையின் விடுதலைக்கும் மருதுபாண்டியர்களுக்கு உற்ற நண்பராகவும் இருந்த பாகனேரியின் வீரன் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் வீரம் தியாகம் பற்றிய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது 😶😡 வாளுக்கு வேலி அம்பலம் அவரைப் பற்றிய வரலாற்று பதிவு போடுங்க நண்பா❤️
@viknesthevar2 жыл бұрын
Yeah True 🤜🤛
@Deepaanandan-qq7ex3 ай бұрын
Super 🎉🎉❤❤❤voice 👌
@nandhakumarperumal8292 жыл бұрын
புலித்தேவன்
@rohiniarulmozhi78782 жыл бұрын
Unna voice vera level anna🙂🙂🙂🙂
@PradeepKumar-fu4jw2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️👍 Voice versa leve anna . Bg silde show poora maa veraa mathi ree try panni Paa ruu ga bro laa bg
@priyadharshini43382 жыл бұрын
Eagerly waiting for part 2... Pls upload soon
@soundusivusoundusivu30522 жыл бұрын
Neaga sollurathu 💯 unmai pro super msgs
@தருண்குமரன்2 жыл бұрын
உங்கள் காணொளிக்கு காத்திருந்தேன்
@vijisenthil3240 Жыл бұрын
Vaizhga... MARUTHU PANDIARGAL 💪🦁 PUGAZH 🦁💪
@vikrampandiyan14502 жыл бұрын
அருமையான பதிவு
@bhavaniramesh29762 жыл бұрын
Anna ungala enaku romba pudikum
@mugil.g37862 жыл бұрын
🔰🔰 நான் மருது வம்சம் 🔰🔰
@Saifudeen-v3u2 жыл бұрын
ராவுத்தர்களின் வரலாறு பதிவு போடுங்க சகோ
@tamilselvans6892 жыл бұрын
வெள்ளையனை முதன்முதலில் எதிர்த்தவர் திருநெல்வேலி மாவட்டம் கட்டாலங்குளம் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் வரலாற்று காணொளி பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🔥💪
@shanmugapandi70989 ай бұрын
வெள்ளையனை முதன் முதலில் எதிர்த்தவர் புலித்தேவர்
@PraveenKumar-qw3kk2 жыл бұрын
Need more videos about maruthupandiyar
@renugaanjala33092 жыл бұрын
Supper Anna very nice I'm history group and useful intha video
@divyasuresh54012 жыл бұрын
History la ithulam varutha...naan history department illa science than but naan school la history padicha vara tamil history pathi sonnathe illa...north india pathi fulla therium Ipo itha vedios and tamil books lam padikum pothu than thonuthu YENA DA PANNI VACHIRUKIGHA History portion la 😂😂😂😂
@divyasuresh54012 жыл бұрын
அதேபோல் இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனை, வேலு நாச்சியார் பற்றியும் பதிவிடுங்கள் Still her name not even add at 'unsung heroes of the freedom struggle' but the first women who fight against British and also won, after that victory she rule our சிவகங்கை for 10 year till her death மருது பாண்டியர்களும் அந்த போரில் கலந்து கொண்டனர் அவரை பற்றி ஒரு தெளிவான காணோலி போதும் அதுவும் உங்கள் குரலில்
@balak7830Ай бұрын
தென் திசை நீம்ராட் 👑🚩
@Maniyakarar-Vamsam Жыл бұрын
🔰🙏🏻💛❤
@AjayKumar-vs7by Жыл бұрын
சிவகங்கை சீமை👑⚠️🦅⛓️🥺🙏💛💚🔰🔰🔰🔥🔥🔰🔰🔰🔰🔥🔰🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰மருது வம்சம் 🙏💚💛💚💛💚💛💚🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰🔥
@g-a-r_70452 жыл бұрын
Hi sir I love tamil
@tnjeevayt99442 жыл бұрын
கரிகாலசோழன் மிகச்சிறந்த சிவன் பக்தன்
@thaladj43262 жыл бұрын
broமருதுபாண்டியர்கள் full videoபொடுbro
@ganesan.mm.ganesan36312 жыл бұрын
Wha wonderful and real life of Maruthu and how they struggle.
@mkarthi4975 Жыл бұрын
மாமன்னர் மருதுபாண்டியர்கள்🙏❤
@ApipRahumanАй бұрын
திப்பு சுல்தான் வரலாறு போடுங்க அண்ணா
@tamilnaduttffan55882 жыл бұрын
🙏அழகு முத்து கோன்🙏 பற்றி செல்லுங்கள் ஜாதி பார்க்காதீர்கள் 🙏
@Vishnu-y5o2 жыл бұрын
Ama bro
@pitchaimanithangapandi31592 жыл бұрын
Yes bro
@matheshmurugananthan93632 жыл бұрын
அண்ணா வேளச்சேரி பற்றி பதிவு போடுங்க அதன் வரலாறையும் பதிவு செய்ங்க
@SBTMSoundaravalliG6 ай бұрын
திருச்சி பிரகடனம் பற்றி மும் வேலூர் புரட்சி பற்றி கூறுங்கள் அண்ணா
@anony469 Жыл бұрын
Sir such history must be translated in English and Hindi and our Tamilnadu Govt. Should take steps to include in Indian History of Independence 🙏🙏
@revathimanikandan44462 жыл бұрын
🔰⚔️ஏ... அகமுடையான்டா⚔️🔰
@proudastamilanasweindian2 жыл бұрын
Proud to be born tamilanda
@sureshbmrs12642 жыл бұрын
நன்றி
@agamudayarvisiontiruvannam57482 жыл бұрын
Vazhga maruthi pandiyar pugaz
@TamilSelvan-nt1hu11 ай бұрын
Super thala very
@POOARASUT13 күн бұрын
ஆயுதத்தால் மட்டும் அல்ல, எழுத்தால் கூட வெள்ளையை எதிர்க்கமுடியும் என்று எடுத்துக்காட்டியவர்கள் நம் மருது பாண்டியர்கள். 😱😱😱😱😱😱
@nallaiya5792 жыл бұрын
அண்ணா தமிழுக்கு மெய் கீர்த்தி தந்த தஞ்சைகோன் அபிமான தீரன் பற்றி சொல்லவும் ⚔️⚔️⚔️⚔️⚔️🦁⚔️⚔️⚔️⚔️⚔️
@pandicompany26932 жыл бұрын
👍👍வாழ்க தமிழன் இனம் 👍
@thalamani722 жыл бұрын
அழகுமுத்துக்கோன் வரலாறு poduga please
@arunrio00132 жыл бұрын
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை பற்றிய தொகுப்பை நீங்கள் paguthi-1234 கொண்டு போகலாம் இதில் தமிழர்களின் முக்கிய வரலாறு இருக்கிறது
@RAVANNAN_012 жыл бұрын
Super
@kuttyras02 жыл бұрын
Bro disclaimer tamil le podalame ...ungaloda video pakkuravanga ellam tamilar than ❤️
@shamsamuel9162 жыл бұрын
Yes bro ur correct, as a banglorian i to learnt tamizh to read and write. Use the disclaimer in tamizh bro
@ajithg32842 жыл бұрын
கருட புராணம் பற்றி செல்லுங்கள். Bro. Bro. Bro. Bro. Bro. Bro. Bro. Bro. Bro. Bro. உங்கள் குரல்லி சொல்லுங்கள் பார்க்கலாம் . உங்கள் காம்பிரமனா குரல்லி சொல்லுங்கள்...................
@gokulkrishna55562 жыл бұрын
Bro tell about Alagu Muthu kon pls
@muraliyuvan2234Ай бұрын
ரௌத்திரம் பழகு❤🔥
@siveshdashin2 жыл бұрын
bro wow nice keep it up
@karuppasamy.mkaruparjun3396 Жыл бұрын
மாவீரன் குணாளன் நாடார் பற்றி சொல்லுங்க அண்ணா
@user-suri2agamudi Жыл бұрын
மன்னர் மருதுபாண்டியர்கள்... தமிழனின் அடையாளம் 🦈🪃⚔️🏹💪🏼