மறைக்கப்படும் திராவிடச் சான்றுகள்; புனையப்படும் வேத வரலாறு | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

  Рет қаралды 21,874

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 148
@KishoreKumar-oi3pq
@KishoreKumar-oi3pq 3 жыл бұрын
உன்மையை தெளிவாக அறிந்து,நன்கு கற்றறிந்து பதிவு செய்து இருக்கிறீர்கள் நன்றி
@ameerali8782
@ameerali8782 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் ஆய்வுரை.
@cskps6767
@cskps6767 3 жыл бұрын
மிக அருமையான பதிவு.
@rajaam620
@rajaam620 2 жыл бұрын
Sir, you're a highly learned person. You're an asset to Tamil people. You've to take steps to pass on your invaluable knowledge to our youngsters and future generation. ஐயா, நீங்கள் மிகவும் கற்றறிந்தவர். நீங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு சொத்து. உங்களது விலைமதிப்பற்ற அறிவை நம் இளைஞர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் வழங்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 3 жыл бұрын
அப்படி குடிசைகளில் வாழ்ந்தவர்கள் இன்று கோட்டைக்குள்... அன்று கோட்டைகளில் வாழ்ந்த ஆண்ட பரம்பரையினர் இன்று குடிசைகளில் இதுதான் ஆரிய சூழ்ச்சி
@sivsivanandan748
@sivsivanandan748 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் எமது மூதாதையர் நாகரிகத்தை திருப்பி வாங்க வேண்டும்.
@subramanianmani6615
@subramanianmani6615 3 жыл бұрын
ஐயா அவர்களை, முதல்வர் அவர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
@bharathivinu5029
@bharathivinu5029 3 жыл бұрын
S
@kaalbairav8944
@kaalbairav8944 3 жыл бұрын
இல்லை என்றாலென்ன ஆகும் உன் திராவிடம் அழிந்து விடுமா ?
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Illai. Nama. Adayaalam. Azhinthu vidum
@annathurai.t8647
@annathurai.t8647 2 жыл бұрын
Every one must know real history. Thank you professor sir.
@gopalakrishnagokkalev6583
@gopalakrishnagokkalev6583 3 жыл бұрын
இது புத்தகமாக வர வேண்டும்
@sureshv8823
@sureshv8823 2 жыл бұрын
Thank you sir….I don’t understand why our people don’t celebrate and appreciate sir efforts…..sir humble request, we want you publish series of books so that your knowledge become Assets to Tamil civilizations ….
@2sumu
@2sumu Жыл бұрын
1:16:40 Finished watching full video
@rajafernando2787
@rajafernando2787 3 жыл бұрын
A wonderful historical explanation about "Arians"..... The Term "Dravidian" which was used for the linguistic comparative studies of Indian sub continent, later used for the political ambition. However, the predominant archaeological, inscriptional... evidences prove that they are Tamil... why should you hold on the term "Dravidian".... Now, it's a time to change the term as "Tamil", "Pre-Tamil", "Proto Tamil" without social and political hatred....
@2sumu
@2sumu Жыл бұрын
1:08:25 Caldwell
@radhakrishnan7185
@radhakrishnan7185 3 жыл бұрын
Super Ayya
@2sumu
@2sumu Жыл бұрын
53:00 Niram
@2sumu
@2sumu Жыл бұрын
1:02:40 Tamil History
@2sumu
@2sumu Жыл бұрын
55:20 Valipaattu Murai
@Krish-wd6sw
@Krish-wd6sw 2 жыл бұрын
Great sir🙏🏻.... This is the right way to understand our history.
@MuthuG-b8d
@MuthuG-b8d Жыл бұрын
மிக அருமை ஐயா! மிக்க நன்றி!
@prasadpalayyan588
@prasadpalayyan588 3 жыл бұрын
ஐயா, எல்லாவற்றிற்கும்-rig Veda parts- reference அளியுங்கள். ஒரு PDF file-ஆக கொடுத்தால் சிறப்பாக அமையும்.
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Ok
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 2 жыл бұрын
இராகுல சங்கிருத்தியானின் “இருக்கு வேத கால ஆரியர்கள்” ஓரளவு பதிலளிக்கும்!
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 2 жыл бұрын
அண்ணல் அம்பேத்கரின் ‘இந்து மதத்தில் புதிர்கள்’ கட்டுரைகளும் குறிப்பிடுகின்றன!
@2sumu
@2sumu Жыл бұрын
56:52 Goodaram (tents)
@2sumu
@2sumu Жыл бұрын
1:05:31 Word 'arya' outside India
@subramaniana7761
@subramaniana7761 3 жыл бұрын
Good
@2sumu
@2sumu Жыл бұрын
56:43 Puravaasi
@2sumu
@2sumu Жыл бұрын
41:11 Irfan Abib
@2sumu
@2sumu Жыл бұрын
1:06:00 Iran
@2sumu
@2sumu Жыл бұрын
48:00 Dravidian words in Rigveda
@2sumu
@2sumu Жыл бұрын
51:20 Anasya
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 2 жыл бұрын
கால்டுவெல் பாதிரியாரின் ‘திராவிட மொழிகுடும்பம்’ பற்றிய ஆய்வு , வரலாற்று சிறப்புமிக்க திருப்பு முனை!
@2sumu
@2sumu Жыл бұрын
Bookmark 24:49
@2sumu
@2sumu Жыл бұрын
50:25 Anarya
@premlanson845
@premlanson845 3 жыл бұрын
👌
@2sumu
@2sumu Жыл бұрын
34:13 indus-saraswati
@2sumu
@2sumu Жыл бұрын
48:30 Tamil words in world languages
@2sumu
@2sumu Жыл бұрын
Bookmark 30:44
@2sumu
@2sumu Жыл бұрын
52:15 Linga worshipers
@2sumu
@2sumu Жыл бұрын
53:11 Yadrupaha purusho hayati, tad rupaha tasya devataha
@2sumu
@2sumu Жыл бұрын
49:02 Inamum kalappukullagiye vandirukkradu
@jehan6501
@jehan6501 3 жыл бұрын
சீமானிசம் என்பது ஆரியவாதிகளின் சரித்திரப் புனைவுத் திட்டத்தின் பகுதியா என்பது ஆராயப்படவேண்டிய பொருள்.
@gurubrunei7766
@gurubrunei7766 3 жыл бұрын
Good ark thanks iya
@sathi6320
@sathi6320 2 жыл бұрын
I'm shocked that the NI are trying to say that the SI folks are the immigrants and that they are indigenous. (I heard this from SM Victor youtube speech) I'm shocked that over here the majority malay are saying the same thing about Tamils and there are many private instances where we have been asked to go "back" altho we are citizens. Soon we'd be required to speak and adopt their language etc as our mother-tongue as being done in Indonesia. So appears that we need the same attention and help that SI esp TN needs to entrench itself as the true indegenious people of India including as the owners and creators of Indus Valley Civilization.
@sivsivanandan748
@sivsivanandan748 Жыл бұрын
I do agree reclaim our identity only by fighting back that we are Tamil
@2sumu
@2sumu Жыл бұрын
26:44 allada ____
@anjaliaron5749
@anjaliaron5749 3 жыл бұрын
🙏 Sir , how to rewrite our history? 🙏
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
பிரிட்டிஷ் சூழ்ச்சி கல்வியறிவு! இந்திரன்! சாட்சி! தமிழ் திருக்குறள்! ! பிரிட்டிஷ் புனவு! பிரிட்டிஷ் சூழ்ச்சி! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! !! வாழ்க திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர்
@2sumu
@2sumu Жыл бұрын
45:00 All brahmins could be Aryans, but not all Aryans are brahmins.
@aathawan450
@aathawan450 Жыл бұрын
Manithan ulagil engu wenumanalum walalam. Matrawargaludan otrumaiaga irukkum warai. Aanal India wantheri ariya peeramanan thannai pirappal uyarthawan ene kooruwathuthan miga abatham. Ulaga alawil ella pirachinai kalukkum iwangalthan karanam. Enawe iwangalaium iwangalai thoooki thalaiyil waithu kondadum ariya wantherikku thappa pirantha athawadu wesaikalukkum pirantha thangalum uyer sathy ena koori kolbabeagalium nirantharamagah alithal ella pirachinaigalum muttrupperm. Walga thamilar.
@gopalakrishnagokkalev6583
@gopalakrishnagokkalev6583 3 жыл бұрын
சிந்து சமவெளி ஹரப்பா நாகரிக நூற்றாண்டு விழா கொண்ட டா வேண்டும்
@murugaiyan5670
@murugaiyan5670 3 жыл бұрын
11 SEP 2021_
@srimohanraajs1050
@srimohanraajs1050 3 жыл бұрын
ayya vanakkam nam evvaru varalarai samanilamail kanbathu ethu sari thavaru enru mudivu seivathu
@Cacofonixravi
@Cacofonixravi 3 жыл бұрын
Please write in தமிழ் or write in English. Please don't write தமிழ் using english letters.
@arputhams2860
@arputhams2860 3 жыл бұрын
Pl. think seriously the following suggestions to counter the dictatorial effort to suppress the glories of Dravidian civilization. 1. Revive with full vigour THE SOUTH INDIAN HISTORY CONGRESS, and conduct seminars and publish scholars articles giving fitting arguments. 2. Organize International l special seminars, gathering International scholars. 3. The Tamilnadu govt. Within the end of this year, must conduct International conference celebrating Harappan Dravidian findings.
@choodig3582
@choodig3582 3 жыл бұрын
You are a Christian man I feel and DMK Christian party you people will always talk ill of Hindus Brahmins and other Hindus who are you to talk about Hindus what ever you preach it is not going to work out you are not going to live long what ever you preach it is not going to be sanctioned in the centre
@jeyakumarkoipillai8850
@jeyakumarkoipillai8850 2 жыл бұрын
Ayya Karunna Aryan Brahmins only introduced the Word Dravidam
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 2 жыл бұрын
Who invented’ hindu’
@sivagnanam5803
@sivagnanam5803 3 жыл бұрын
மனித இனத்தின் வகைப்பாட்டில் திராவிட இனம் என்று எங்கே இருக்கிறது... தவறான தகவல் தரவேண்டாம்... ஆரியத்தை என்றும் தமிழே எதிர்த்து வந்திருக்கிறது..
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்!
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 3 жыл бұрын
கீழடியை இந்திய நாகரீகம் என்றும் சொல்லலாம் ... என்று ஒரு நாய் சொல்கிறது
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
நன்றிகள்! திராவிட என்றால் தென்னிந்திய பிராமணர்! ஆதாரம் கோடி! திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய பாடல்! திராவிட வித்யா பூஷன்! உவேசாமிநாத அய்யர்! சிலை! பார் திராவிட பிராமணர் கோத்திரம்! தமிழ் ல்இல்லை! திராவிட வார்தை! நமதுமூதாதயர்! அகத்தியர்! உன்மூதாதயர்பிரிடிஷ்கார்வெல்!! உன் பெயர் சமிஸ்கிருததத்தில்உள்ளது!!!!
@aruponnmathi4281
@aruponnmathi4281 3 жыл бұрын
பார்பனன் சூத்திரனோடு சம்பந்தம் வைத்துக் கொள்வானா.
@karikalans1883
@karikalans1883 3 жыл бұрын
திராவிடம் என்ற இனம் இருந்ததற்கான ஆதாரமே இல்லை. தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம் என்று சொல்லுங்கள். திராவிடம் என்பது வடமொழி சொல்.
@aruponnmathi4281
@aruponnmathi4281 3 жыл бұрын
திராவிடம் என்பது உலக நாகரிகங்கள் வரிசையில் இடம் பெற்ற சொல். உலகில்அனைத்துப் பல்கலைகழகங்ளும் சிந்துசமவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்றே கற்பிக்கின்றன.உலகின் முதன்மையான ஆராய்ச்சி சஞ்சிகையான NATURE ல் பிரசுரமாகும் அனைத்து ஆராய்ச்சி கட்டுரைகளும் திராவிட நாகரிகத்தின் ஒரு மொழிவழி கூறுதான் தமிழர்நாகரிகம் என்பதைதான் ஏற்றுக் கொண்டுள்ளது.சைமன் தன் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிடுவானா.அவனது வாய் லாப் உளறலை தமிழ்நாட்டுத் தற்குறிகள்தான் ஏற்றுக் கொள்வர்.
@karikalans1883
@karikalans1883 3 жыл бұрын
@@aruponnmathi4281 தவறு யார் செய்தாலும் தவறுதான். அவர்கள் தவறாக குறிப்பிட்ட தற்காக நாம் அதை ஏற்றுக் கொள்ள தேவையில்லை. தமிழர் நாகரிகத்தை தமிழர் நாகரிகம் என்று சொல்வதில் என்ன தவறு. தமிழர் நாகரிகத்திற்கு திராவிட முகமூடி தேவையில்லாதது. இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்.
@aruponnmathi4281
@aruponnmathi4281 3 жыл бұрын
@@karikalans1883 அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் போன்ற தற்குறிகளின் முடக்குவாதம் நெல்லினுட்பிறந்த பதராகும்மே.
@karikalans1883
@karikalans1883 3 жыл бұрын
@@aruponnmathi4281 அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தற்குறிகளா... ஏன்
@somasundarasivam
@somasundarasivam 3 жыл бұрын
@@aruponnmathi4281 திராவிடம் வெள்ளைக்கார நரிகளால் புகுத்தப்பட்ட ஒன்று. தமிழ் நாகரீகம் உயர்ந்தது. திராவிடம் ஒரு கலவை. தமிழனுக்கு திராவிடம் வேண்டாத ஒன்று. தமிழ் வாழ்க. தமிழன் வாழ்க.
@mahaveershivaji4406
@mahaveershivaji4406 3 жыл бұрын
Even DMK won't write draconian history
@soundirarajak3235
@soundirarajak3235 3 жыл бұрын
Aariya noolgal dravidia nu solludhu seri, adhu terku braminargal dhane. Sanga illakiyam layao, Tamil kalvetulayo dravidam nu illayae.
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 2 жыл бұрын
முட்டாள்கள்! பக்தி பாடல் தொகுப்பு , ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ , ‘திராவிட வேதம்’ என்றுதானே குறிப்பிடப்படுகிறது?
@anusiyam
@anusiyam 3 жыл бұрын
Nam tamil nadu theru vadaku nu iruku iyar
@SathishKumar-qo9tf
@SathishKumar-qo9tf 2 жыл бұрын
aariyamum bramanamum Onnu. ariyathavan vaaiel mannu. thravedaukkuthan. entha mannu. go back aariya braminam
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
திராவிட நாகரிகம் தான் உயர் தது ராமாயணம் மகாபாரதம் சாட்சி! ஆதிசங்கரர் சாட்சி ராகவேந்திரர் சாட்சி! திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் காலம் கிமு 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது! ஆதாரம் பத்மபுரானம்!!! திராவிட என்றால் தென்னிந்திய பிராமணர் பயன்படுத்தி யவார்தை சமிஸ்கிருதம் இதுவே சவால் சவால் சவால் சவால் சவால்! தமிழ் ல்இல்லை திராவிட வார்த்தை! ஆரிய அர்த்தம் மேலான உயர்ந்த பண்பு சொல் அர்த்தம் ஐயா சார் இது தமிழ் தர்மம் திராவிட என்றால் சமிஸ்கிருதவார்தை!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தவறு! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! 65பாடல்! 66பாடல்!!! ஹரப்பா வில் யாகம் குன்டம் கணபடுகிறது அகழ்வாராய்ச்சி மூலம்! ஹரப்பா வில் யோக நிலையில் சிலை உள்ளது கார்டுவெல்லு! யாகம் குன்டம் சிவன் சிலை உள்ளது கார்டுவெல்லு பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வெல் எல்லீசு வந்தேறிகள் கூட்டம் ஆட்டம் ஓட்டம் ஓடும் ஐரோப்பிய ஒன்றியம் போ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு ஆராய்ச்சி யாளனே தமிழ் அகத்தியர் அருளிய வேதம்
@skumar8781
@skumar8781 3 жыл бұрын
TETHNIC INDEGEOUS TAMILS IN PRESENT TAMILNADU ARE NOT " DRAVIDIANS" ---BUT HAVE NO OBJECTION WHAT SO EVER TO CALLING ALLPEOPLE IN PRESENT SOUTH INDIA AS "DRAVIANS"[ DESPITE A SANSKRIT WORD] AS CALDWELL HAD POPULARISED THE TERMAND IVC PEOPLE AS AS PROTO-DRAVIDIANS!
@pachaiappanpachaiappan630
@pachaiappanpachaiappan630 3 жыл бұрын
ஐயா தமிழர் நாகரிகம் என்றே சொல்ல வேண்டும் ‌ திராவிடம்என்றல்ல
@aruponnmathi4281
@aruponnmathi4281 3 жыл бұрын
தமிழ் நாட்டில் தோன்றிய நாகரிகம் தான் தமிழர் நாகரிகம்.ஹராப்பா,மொகஞ்சதாரோ சிந்து சமவெளி நாகரிகம் பலரால் உரிமை கொண்டாடப்படும் நாகரிகமென்பதால் திராவிட நாகரிகம் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.பாக்கிஸ்தான் நிலப்பகுதியில் உள்ளதால் அது அவர்கள் நாகரிகங்கள் என பள்ளிப்பாடங்களில் பாக்கிஸ்தானில் கற்பிக்கப் படுகிறது.
@aruponnmathi4281
@aruponnmathi4281 3 жыл бұрын
தற்குறிகளெல்லாம் பேராசிரியர்களுக்கு புத்திமதி சொல்வது காலக் கொடுமை.
@sivagnanam5803
@sivagnanam5803 3 жыл бұрын
@@aruponnmathi4281 .. உண்மையை யார் வேண்டுமானாலும் கூறலாம்.. பேராசிரியர் என்பதால் பொய் கூறுவதற்கு அனுயதிக்க முடியாது... தவறிழைக்கும் தற்குறிகளையாவது மன்னிக்கலாம்..பாரதி வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் படித்தவன் தவறு செய்தால் அய்யோவென்று போவான்..
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Where dose the all people come from?.
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Where dose all languages come from??
@nadarajankannan9097
@nadarajankannan9097 3 жыл бұрын
தெளிந்து சொல்லவும்..திராவிட நாகரிமா இல்லை தமிழ் நாகரிமா? வெள்லைகாரன் சொல்லிவிட்டான் என்று ...பிடிவாதம் பிடிக்கவேண்டம்
@DP-gz4ku
@DP-gz4ku 2 жыл бұрын
Vellyekkaran matrum than arivaliya?tamilarkal arivalikalo illya
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
தமிழ் சமிஸ்கிருதம்! இரண்டுக்கும் தந்தை! அகத்தியர்!!! வேண்டாம் பிரிட்டிஷ் சூழ்ச்சி! வேண்டாம் பிரிட்டிஷ் கலவரம்! வேண்டாம் மதமாற்றம்! வேண்டாம் வேற்றுமை( பிரிட்டிஷ்) வாழ்க தமிழ் வளர்க தமிழ் படிக்க தமிழ் புரிந்து கொண்டு கவனமாக நன்கு படிக்க தமிழ் திருமந்திரம் தைநம்பு தமிழ் வளர்க தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
@ravichandran6442
@ravichandran6442 3 жыл бұрын
உண்மையை சொன்னால் சூழ்சி என்பதா . திராவிடர்கள் ஆரியர்களுக்கு முந்தியவர்கள்
@RameshRamramesh-h9t
@RameshRamramesh-h9t Жыл бұрын
சங்கி என்றால் என்ன தமிழ்தானா விளக்கவும் எல்லோருக்கும் இது பொருந்தாதோ மானிடர் மற்ற உயிர்கள்
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
தமிழ் முழுவதும் ஆரிய என்றவார்தை!!
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 2 жыл бұрын
சமஸகிருதம் முழுவதும் தமிழ் மூல வார்த்தைகளே!
@mnallusamy2327
@mnallusamy2327 3 жыл бұрын
எத்தனை காலம்தான் திராவிட ம் ஆரியம் என்று சொல்லி பிழைப்பு நடத்துவது.வெட்கமா இல்லை?
@KishoreKumar-oi3pq
@KishoreKumar-oi3pq 3 жыл бұрын
உன்மை சொன்னால் வலிக்குதோ
@mahalingam574
@mahalingam574 3 жыл бұрын
Why Tamil not used in Temples till now? Who are the people obstructing it?
@anthonypk7281
@anthonypk7281 3 жыл бұрын
brahmin tamilanin sooothila vittu irukkan valikkalaya?
@truthseeker4491
@truthseeker4491 2 жыл бұрын
தமிழ் தான் அப்பாடக்கர். தமிழன் தான் ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜாதி ராசா.... இப்போ கூவத்தை சுத்தம் செய்தல் மற்றும் டாஸ்மாக்கை மூடுதல் பற்றி கொஞ்சம் யோசிக்கலாமே!!! 🙏🏼🙏🏼🙏🏼
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
தமிழ் படிக்க! பிரிட்டிஷ் அல்ல கதைக்கு கைபர்! தமிழ் திருமந்திரம் தைநம்பு! பிரிட்டிஷ் ஆங்கிலேயர்கைகூலி! தமிழ் திருமந்திரம் தைநம்பு! பிரிட்டிஷ் வேற்றுமை! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ்
@somasundarasivam
@somasundarasivam 3 жыл бұрын
தமிழ் பண்பாடு வேறு. திலன் வேறு. திராவிடன் என்பவன் தமிழன் அல்லன். திராவிடம் மொழி இல்லாதது. வரலாறு இல்லாதது. தமிழன் தனி தன்மை கொண்டவன். தமிழ் நாகரீகம் வரலாறு உள்ளது. திராவிடம் என்கிற கலவை வெள்ளைக்கார நரிகளின் சூழ்ச்சி. அதற்கும் தமிழனுக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ் வாழ்க. தமிழன் வாழ்க.
@gracephilip2188
@gracephilip2188 3 жыл бұрын
பிராகருதம் தமிழுக்கு முந்தையதா?
@tinmgwin9723
@tinmgwin9723 3 жыл бұрын
Sera chola pandiyar moovanthar mukkulathor period from brahmmins placed in kingdom no need to separate this brahmmin some criminals try to attack hindu religion so this group attack brahmmin between mukkulathor we always united but this dravidars eat beef maattu curry their leader e vai ra karnataka old man great beef maattu curry eater they marrie their adopted daughter drinks mani dirty things are done by dravidars they wear black shirt wearers they ne ver worship gods
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
நிதமிழைபுறக்கனிக்காதே! தமிழ் திருமந்திரம் உபதேசம் பார் ஆரிய என்றால் என்ன என்று!!! ஆரிய மும் தமிழ் ழும்! தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம் உபதேசம்!
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
தமிழ் ல்திராவிட என்றவார்தைஇல்லை! ஆரிய என்பது ஒரு பண்புசொல்! ! திராவிட என்றால்! தமிழ் வார்தையா! சசமிஸ்கிருதம்! இதுதான் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால்! தலைஅடமாணம்! தயாரா??????????
@tinmgwin9723
@tinmgwin9723 3 жыл бұрын
Prof karunanandan great lier
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
இந்த கதைஎல்லாம்! பிரிட்டிஷ் கார்டுவெல்லுக்குபிறகு! !!! தமிழ் படிக்க ஆரிய என்பது என்ன என்பதை புரிந்து கொள்தமிழ் வேண்டும் ஆதாரம் தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள் பார்கவும்!
@aruponnmathi4281
@aruponnmathi4281 3 жыл бұрын
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என கூறிய ஔவை பிட்டிஷ்காரியா.
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 3 жыл бұрын
Mutal paya
@ragavansundaram3441
@ragavansundaram3441 2 жыл бұрын
கட்டுக்கதை தில்லாலங்கடி பகுத்தறிவு குஞ்சு ... பின்புலம் மதமாற்றம்??
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் படிக்க தமிழ் திருமந்திரம் சிவன் மொழி தமிழ்! அகத்தியர் அருளிய தமிழ்! படி! பிரிட்டிஷ் ஊடுருவல் வேண்டாம் பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம்! ! திராவிட ( தென்னிந்திய பிராமணர்) நாகரிகம்!!!!
@ravichandran6442
@ravichandran6442 3 жыл бұрын
இந்தியாவை பாரதம் என்பது தவறு. இந்திய அரசியல் அமைப்பில் அம்பேத்காரரை எமாற்றிவிட்டனர்
@ramalingamkulanthaivel3044
@ramalingamkulanthaivel3044 3 жыл бұрын
Useless
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
மக்கள் ளிடம்பேதம் வேண்டாம்! பிரிட்டிஷ் பேதம் பார்பவர்! கார்டுவெல்கூட்டம்!
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,1 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 3,7 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 38 МЛН
Porunai river civilization - detailed report by professor karunanandan
1:16:23