வ உ சி யின் சுதேசி கம்பெனி குறித்து முழுமையாகத் தெரிந்து கொண்டோம் ஐயா. சுதந்திர போராட்டங்கள் என்று நம்மிடம் காட்டப்படுபவை உள்ளபடியே சுதந்திரத்திற்கான போராட்டங்கள் இல்லை என்பதையும் அறிந்தோம் ஐயா! மிகவும் நன்றி!
@karthickm48192 жыл бұрын
வஉசிதம்பரணார் தொழிலளர்களுக்காக போராடியது இன்னும் பலருக்கும் தெறியாது அவரை கப்பலோட்டிய தமிழர்,செக்கிழத்த செம்மல் என்று கூறி அதற்குள்ளே சுருக்கிவிட்டனார் தொழிலாளர்கள் பிரச்சனைக்காக போராடியதற்குதான் அவரை ஆங்கிலேயர்கள் அவரை கொடுமைகளுக்கு ஆளாக்கினர் என்பதை அறிந்து நானும் அவர் நாட்டில்வாழ்வதை நினைத்து பெறுமை கொள்கிறேன்
@lovenature80482 жыл бұрын
மிக அருமையான பதிவு. தங்களுக்கு மிகவும் நன்றி
@suriyaprakash56523 жыл бұрын
வ.உ.சி அய்யாவைப் பற்றியும், நம் சுதந்திரத்தின் மகத்துவம் பற்றியும் நன்கு உணர்ந்துகொண்டேன் நன்றி தோழர்
@KURUSAMYMAYILVAGANAN2 жыл бұрын
அப்படி ஒரு நெனப்பே யாருக்கும் வந்திருக்காது.
@parthibanselvaraj834 Жыл бұрын
🎉
@maruthavanan44583 жыл бұрын
௮ந்நியக்கைகூலியாகத்தான் இந்த ஆளும் வர்க்கம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் மட்டுமே இருக்கும் ஒரு மானிடர் சமுதாய வாழ்க்கையிலே நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
@RajKumar-dm3mf3 жыл бұрын
நன்றி அய்யா...
@rajafernando27873 жыл бұрын
Thank you....
@kkarthik90953 жыл бұрын
Useful information sir🙏
@srimohanraajs10503 жыл бұрын
fantastic explaination sir
@devarajdeva20943 жыл бұрын
எனது வயது 66.வா.உ.சி அவர்கள் ஆங்கிளேயர்களுக்கு எதிராக கப்பல் ஓட்யதால் தான் சிறைதண்டனை பெற்றார் என தவறாக கற்ப்பிக்கப் பட்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா.
தமிழ் தான் அப்பாடக்கர். தமிழன்தான் ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜா... இப்போ கூவத்தை சுத்தம் செய்தல் மற்றும் டாஸ்மாக்கை மூடுதல் பற்றி யோசிக்கலாமே 🙏🏼🙏🏼🙏🏼
@premlanson8453 жыл бұрын
👌
@kanthamurugan66882 жыл бұрын
10.37,23.00
@AnthoniShogan3 жыл бұрын
👍🏽
@hsnraju27413 жыл бұрын
Sir, Atheist usually say that god ganesha created as hybrid god when Buddhism flourishing. Veda period there is no ganesha. But 2000 years temples got ganesha sculptures. Please clarify.
@suriyaprakash56523 жыл бұрын
Which temple
@Rvk-e8b3 жыл бұрын
No vedic temple in India is as old as 2000 years. Only buddist vihara/chaitya/stupas are there
@ranganathankrishnamurthy333 жыл бұрын
What Is east "india" company?
@Rvk-e8b3 жыл бұрын
British multinational trading company, with a charter of monopoly to trade with east.
@gopalakirushnan33043 жыл бұрын
ஆமாம் ஐயா தமிழனின் தலைவிதி ஆங்கிலேயர் ஆரியர் தொடங்கி தற்போதைய திராவிடத்திமும் மன்டியிட்டு கிடக்கிறது வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள்பக்தியிலும் சிறந்தவர் .பற்பல நூல்களை வரறுமையிலும் தொகுத்து வெளியிட்டவர் என்பதை திராவிட பெருமை பேசுபவர்கள் மறந்தும் நினைவு கூர்வதில்லை? ஒருமணி நேரத்திற்கும் மேலான காணொளியில் ஒன்றரை நிமிடத்திலாவது சுருக்கமாய் சொல்வதியலாதோ?