Рет қаралды 105,155
@deejayfarming8335
இன்றைய சூழலில் 90%நோய்கள்
தண்ணீர் மூலமாகவே வருகின்றன.
உப்பு தண்ணீர், கேன் தண்ணீர் தவிர்த்து மழை நீர்சேகரிப்பு மூலம்
அதை நிறைவேற்றலாம்.
மழை பொழிவு குறைந்த ராஜஸ்த்தான் மாநில கிராமங்களில்
மக்கள் தாங்களாகவே மழைநீர் சேகரித்து வருடத்திற்கு தேவையான
குடிநீரை சேகரித்து பயன்படுத்துகின்றனர்.
அதனால் கட்டி சம்பத்தப்ட்ட நோய்கள்,
வருதில்லை.
#ஆடுவளர்ப்பு #மழைநீர்சேகரிப்பு #பால்தயிர்நெய்