உன்னதரே உம்மறைவில் தங்கி வாழ்கிறேன் வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன் அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு-2 - என் மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே-2 1.தீங்கு நாட் களில் என்னை மறைத்து கொள்கிறீர் உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர்-2 கேடகம் நீரே என் மகிமையும் நீரே என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே-2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே-2 2.உம்மை நோக்கி கூப்பிடும்போது எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர்-நான்-2 ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர் என்னை தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர்-2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே-2 3.நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர் உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர்-2 இரட் சிப்பு நீரே என் இரட்சகர் நீரே நான் சுகமாய் வாழ காரணர் நீரே-2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
@joshua455116 ай бұрын
Graceful song brother
@edwinpaul796 ай бұрын
Nice lyrics, tune and singing ❤
@Ravi_Immanuel6 ай бұрын
@@edwinpaul79 thank u brother
@SKS-ot9wq6 ай бұрын
@@Ravi_Immanuel Fabulous song lyrics and singing. Mesmerizing voice.
@Ravi_Immanuel6 ай бұрын
@@SKS-ot9wq Glory to Jesus
@gopalsamy78372 күн бұрын
Superb song 🎉🎉🎉🎉🎉🎉 praise the lord 🙏 God bless you 🙏
@sathyajoseph30476 ай бұрын
என் மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கண்மலையே உமக்கு நன்றி அப்பா 🙏
@JublinJosephOfficial6 ай бұрын
கர்த்தர் உன்னை மென்மேலும் பெருகப் பண்ணுவாராக
@Ravi_Immanuel6 ай бұрын
Thank u anne
@SubeshanVaratharajah4 күн бұрын
❤
@jesaijes99486 ай бұрын
கேடகம் நீரே ❤என் மகிமையும் நீரே ❤என் தலை நிமிர்ந்திட காரனர் நீரே❤ ❤மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே❤❤❤❤❤ 🙏 🙏 நன்றி இயேசப்பா 🙏 🙏 🙏
@paranjothiasir70452 ай бұрын
தீங்கு நாட்களில் கூடார மறைவில் ஒளித்து வைத்து காப்பாற்றும் தெய்வம்.... அவர் தான் நம் மறைவிடம் ....நம் உறைவிடம் .... மிகவும் அழகான ஆழமான வார்த்தைகளுள்ள பாடல்.... தேவனுக்கே மகிமை உண்டாவதாக... God bless you brother🙏
@amuthas36185 ай бұрын
ஆமென் என் கேடகமும் நீரே என் மகிமையும் நீரே என் தலை நிமிர காரனர் நீரே❤❤Jesus 💐💐💐
@blackshadow31386 ай бұрын
தேவனுக்கே மகிமை...
@PrabakaranPrabu-sj1tu6 ай бұрын
மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே❤
@SHENAYIMMARANATHAMINISTRIESSEE6 ай бұрын
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீரீ; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளும்படி செய்வீர். இந்த வசனத்தின்படி தேவனுடைய இரட்சணியம் உங்களோடு இருப்பதாக. ஆமென்
Amen 🎚🙌🏻🎚🗽 Thank you Jesus Amen 🎚🙌🏻🎚🛐 Kodi STHOTHIRAM
@isaacsam18326 ай бұрын
மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பி உள்ள என் கன்மலையே❤❤❤🙏🏿🙏🏿🙏🏿💯💯💯🍰🕊️🕊️🕊️
@Danielvijayofficial6 ай бұрын
நம்முடைய மாவட்டத்தில் தேவன் தாவீதுகளை எழுப்பிவருவதற்க்காய் தேவனுக்கு நன்றி சொல்கிறேன் !! இன்னும் அனேக பாடல்களை தேவனுக்காய் வெளியிடுங்கள் வாழ்த்துக்கள் ப்ரோ ❤❤ கர்த்தர் ஆசீர்வதிப்பாராக !!
@Devapriyam-qr2ky6 ай бұрын
Song super brother🎉🎉🎉❤❤❤
@devaanbu15484 ай бұрын
Amen Amen Amen hallelujah hallelujah amen 🙏
@vijiviji24406 ай бұрын
Nice song கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@Mathew.DMatthew.D4 ай бұрын
Praise the Lord Song is beautiful nice voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ GOD Bless You 🙏💖🙏💖🙏💖
@uthraab67046 ай бұрын
மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே... God bless you Brother
@VijayanJoshuva-ts7dx3 ай бұрын
ஆசீர்வாதமும் அற்புதமும் நிறைந்த கிருபையுள்ள பாடல் வரிகள் வாழ்க தேவராஜ்ஜியம் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் தேவஊழியரே நன்றி
@Victorsarah55512 күн бұрын
God is good amen ❤❤❤❤❤
@TharaKumar-s2t24 күн бұрын
🤝🤝🤝 Bro 🙏
@tamilselvi9748Ай бұрын
Praise the Lord Glory to be Jesus.
@charlesrani-l5y22 күн бұрын
என் கன்மலையானவரே ஸ்தோத்திரம் இயேசப்பா❤ அழகான பாடல் வரிகள். Thank you jesus❤
@benitamerlin35546 ай бұрын
கர்த்தர் தந்த பாடல் , இசை அருமை டேவிட் ஒரு ரவுண்ட் வருவார்
@devaanbu15486 ай бұрын
Holy spirit Jesus King 🤴 blessings us thanks 👌 🤴 blessings us thanks 👌 🤴
@ShadrachIndiraSingh-yv2th6 ай бұрын
என் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரம்
@Ravi_Immanuel6 ай бұрын
Amen
@mosessmariselvam6 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா
@Rupavathi-p8gАй бұрын
அருமையான பாடல்! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் bro...❤ Actually,my father addicted to this song and he is practicing dailyyy with karaoke broh...
@estherravikumar5481Ай бұрын
Wow it's great 🎉❤
@maheswaran64856 ай бұрын
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் அதிகமாய் கர்த்தர் பயன்படுத்துவராக என்று ஜெபிக்கிறோம்.
@isabellasundararaj66964 ай бұрын
I8u
@balrajepshiba33736 ай бұрын
அண்ணா உங்கள் பாடல் வரிகள், இசை, படப்பிடிப்பு தளம், இவை அனைத்தும் அருமையாக உள்ளது. உள்ளம் உருகுது
@martinmartinmartinmartin116426 күн бұрын
சூப்பர் பாடல்
@Elisha_Eliana24 күн бұрын
Amen thank you lord
@AbiAbishek-k7k5 ай бұрын
ஆமென் விசுவாசம் நிறந்த பாடல் 🙏🙏👌👌
@samashok684910 күн бұрын
Ratchipu neere ❤❤❤❤suuper brother
@christyjoseph20626 ай бұрын
Glory to God,
@ruthkasthuri46646 ай бұрын
God bless you, கர்த்தர் இன்னும் அநேக புதிய பாடல்களைக் கொடுப்பாராக.
@RaniRaj-hc8siАй бұрын
Amen thank you jesus
@krobbyThiruvennainallurIPCАй бұрын
கர்த்தர் மிகவும் நல்லவர்
@johnsiraniperumal9656 ай бұрын
Thank you Jesus ..innum ungalai andavar payanpaduthuvar..bro..
@Ravi_Immanuel6 ай бұрын
Glory to jesus
@jackkinsey9246 ай бұрын
Anna super na .God will bless u with many more songs Anna
@jbmercyannilda5 ай бұрын
Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.
@SAMASIRRAJ_M6 ай бұрын
உன்னதரே மிக அருமையாக பாடல்💖 இனிமையான குரல்💖 அற்புதமான இசை💖 God Bless you 💖💖
@Ravi_Immanuel6 ай бұрын
Glory to Our Lord Jesus Christ
@devaanbu15484 ай бұрын
God with 🤴 you me us 🤴 🍷 wines 🍷 daddy Jesus King 🤴 blessings 🤴 ✨️ 😌 💖 💕 💓 🤴 ✨️ 😌 💖 💕 💓 🤴 ✨️ 😌 💖 💕 💓 🤴 Amen us me you will never forget you brother pastor thanks again 🙏 😘
@rajeshsthevan68786 ай бұрын
Thagappanudaiya Anbai Vivarikkum Padal. Unga Anbitkku Nandri Yesu Appa
@Rajan-ik6yzАй бұрын
❤🌹💐💐💐🎉🎉🎉🙏👏 Jesus blessing your songs god bless you brother and sister🙏🙏🙏...
@devaanbu15486 ай бұрын
Rooma nalaerku God's blessings you me us thanks 😊 🙏 brother pastor will never forget you brother 🙏 ❤️ 💙 🙌 💪 💯 🙏 ❤️ 💙 🙌 💪 💯 🙏 ❤️ 💙 🙌 💪 💯
@Ravi_Immanuel6 ай бұрын
👌🤝🙏
@nilukshinilukshi3 ай бұрын
❤❤❤❤
@Jayakumar-g1pАй бұрын
Amen 🙏 nire yenakku....amen appa 🙏
@Jackeeriya6 ай бұрын
ரொம்ப நல்லயிருக்கு pro நான் ஜெபதோடத்துக்கு வந்தேன் பேநி pr கேடேன்னு சோல்லுங்க கர்த்தர் உங்களை அசிர்வதிப்பர்😇😇😇😇
@devaanbu15486 ай бұрын
AMEN 🙏
@puspavarathan7994Ай бұрын
God bless your family ❤
@TharaKumar-s2t24 күн бұрын
Super song kadul ungalai aaser vadhikatum nalla lyrics ✝️👌✝️✝️✝️✝️✝️Amen 🙏🙏🙏
Ye Daddy oda blessing unakku yeppaiyo kedachiruchu... Appave nee yaaru nenaikkamudiyatha uyarathukku poitada... we are always being with you GOD BLESS BLESS YOU
@nagappamurugaiyan10654 ай бұрын
சகோதரரே வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ரொம்ப சிறப்பா இருக்கு உன்னுடைய பாடல் உண்மையிலேயே கர்த்தர் நாமத்தை மகிமைப்படுத்துவது தயவு செய்து அதற்கு கரோக்கி வெளியிடுங்க ஒரிஜினலா உங்க பாட்டு எல்லாரும் பாடி தேவனை படுத்தலாம் சிறப்பு டான்ஸ் ஆடுவிங்க போல இருக்கு உங்களால் உங்களை கட்டுப்படுத்த முடியல காண முடியவில்லை வாழ்த்துக்கள் இன்னும் பல வெளியீடுகள் வெளியிட்ட கருத்துக்களை ஆசீர்வதிப்பாராக ஜெபிக்கிறோம்
@sankars68895 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen Amen 🙏🙏🙏💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen pastor God bless you sir 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ good song ❤❤❤❤
@enos-msw10903 ай бұрын
Super song prasie the lord amen
@mariammal1998Ай бұрын
Amen எனக்கு இந்த பாடல் கேட்க. கேட்க மகிழ்ச்சி நான் அனேக ஆலயங்களில் பாடுகிறேன் கர்த்தருக்கே மகிமை சகோதரரை கர்த்தர் இன்னும் பயன்படுத்துவார்
@NicksonA-c2g2 ай бұрын
தேவனுடைய கிருபை❤❤❤
@xadepwebonoid55586 ай бұрын
Praise God
@jjcreators45896 ай бұрын
En marai vidam Neer
@savithirisavi801315 күн бұрын
alaluya alaluya sothream yeausep🙏
@chokkasundharam931921 күн бұрын
God bless you ❤❤
@chokkasundharam931921 күн бұрын
Prise the lode God bless you ❤❤
@Ranirani-qo9oj2 ай бұрын
Amen amen
@graisgnanapakkiam4865Ай бұрын
Praise the lord Lyrics Super
@jeyakumar55056 ай бұрын
அறுமையான பாடல் God 🙏 you all the best for your ministry
@christinasowrinathan47362 ай бұрын
Very nice song, 👌
@dhanalakshmijackline893024 күн бұрын
No words brother lyrics and the song god bless you brother 💙💙💙💙💙💙💙💙💙
@stellamery-el5umАй бұрын
❤ God bless you super song
@LovelyDonuts-rg1qj2 ай бұрын
Thanks god arumaiyana song ketukitta irukalam avvalavu inimai intha padalin composer lyricists super god bless all of u I love Jesus ❤
@jesusmymaster165517 күн бұрын
❤Glory To God
@venkadesaperumal27926 ай бұрын
மிகவும் அருமையாக பாடல் வரிகள் உள்ளது வாழ்த்துக்கள்
@TharaKumar-s2t26 күн бұрын
👌 Song Bro 🙏 May god bless you bro ✝️✝️✝️🙏👍
@siluvaianpu87056 ай бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏
@JesusHeals98844 ай бұрын
Nice song good worship song
@sireeshadeborah60056 ай бұрын
Glory to God
@giribabu5556Ай бұрын
Prise the lord God bless you 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@UFSA-qo8mu6 ай бұрын
Praise the lord
@karthivincent9156 ай бұрын
Glory Glory to Jesus Christ 🙏
@miltarani58782 ай бұрын
Very nice songs
@ANANDJEREMIAHOFFICIAL-o2u2 ай бұрын
Super brother கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@Ravi_Immanuel2 ай бұрын
amen
@deivasigamanig28585 ай бұрын
Beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ God bless you brother 💐 💐 💐
@Ravi_Immanuel5 ай бұрын
Glory to God
@parthibanjoshua65 ай бұрын
Praise Jesus 🙏 Hallelujah 🙌
@rathnamani19636 ай бұрын
nice song God bless you ❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Ravi_Immanuel6 ай бұрын
Thank u brother Glory to Jesus
@baskarbaskar98482 ай бұрын
Amen 🙏 yesappa😭
@RajOvan-fy6fl6 ай бұрын
அல்லேலூயா ஆமென்
@DeborahMathewrajАй бұрын
Glory to God ❤
@jesusmathy61816 ай бұрын
Glory to Jesus ❤🎉
@Ravi_Immanuel6 ай бұрын
Amen
@subramani59088 күн бұрын
Padal super bro God bless you
@jackjack-u4b2 ай бұрын
🙏
@KalyanSundar-kg6eb6 ай бұрын
Wooooooooow Amazing song and music
@maklinmary53435 ай бұрын
Amazing song and lyrics ❤❤❤
@jaip98846 ай бұрын
அருமை ❤❤
@gracythomas74624 ай бұрын
Romba nalaruku bro😊 . song oda eila varigalum nalaruku song romba touching ha erunthuchu sema presence ha eruku