மறக்க முடியுமா சுகந்தி டீச்சரை... அண்ணா பதக்கம் வாங்கிய டீச்சரின் குடும்பம் வறுமையில்! | Sathiyam Tv

  Рет қаралды 3,468,096

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Пікірлер: 1 300
@robinson1085
@robinson1085 Жыл бұрын
இந்த மாதிரி வலியை சத்தியம் TV மட்டுமே அதிகமாக பதிவு செய்கிறது. மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@balajibalaji-ds5kt
@balajibalaji-ds5kt Жыл бұрын
We see the one we had the ones your
@ThankyouApril1624
@ThankyouApril1624 Жыл бұрын
Sathiyam 👍
@padminiganesan8111
@padminiganesan8111 Жыл бұрын
@@balajibalaji-ds5kt m
@padminiganesan8111
@padminiganesan8111 Жыл бұрын
@@balajibalaji-ds5kt m
@malarrama3476
@malarrama3476 Жыл бұрын
​@@balajibalaji-ds5kt q ¹9😊
@jenifer2160
@jenifer2160 2 жыл бұрын
தன் உயிரை துட்சமாக நினைத்து 11 குழந்தைகளை மீட்ட பெண்ணுக்கு இறுதியில் பதக்கம் மட்டுமே மிச்சம் அந்த பெற்றோர்கள் கூட இவர்களுக்கு உதவாதது வேதனையாக உள்ளது
@mnr888
@mnr888 2 жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை, இத்தனை வருஷமா 11 parents வரல இனிமேல் வந்து புடிங்கிட போறாங்க.
@balasubramaniam735
@balasubramaniam735 2 жыл бұрын
Hi
@rajeshantonyxavier8242
@rajeshantonyxavier8242 2 жыл бұрын
இது போன்ற செய்திகளை கேட்டு தமிழக முதல்வர் அவர்கள் உடனே உதவி செய்வதை பார்க்கிறோம் இந்த குடும்பத்திற்கும் நீங்கள் உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன்
@jegatheesan9295
@jegatheesan9295 2 жыл бұрын
வாய்ப்பு இல்லை நன்பா..!
@elangowthamiwthami2700
@elangowthamiwthami2700 2 жыл бұрын
Jesus kappathunga
@papdhandapani5409
@papdhandapani5409 2 жыл бұрын
நிச்சயமாக அரசு இவர்களுக்கு உதவிட வேண்டும். சுகந்தி டீச்சரின் செயலை வாழ்வில் மறக்க முடியாது.
@killivalavan5226
@killivalavan5226 2 жыл бұрын
Yes bro
@lakshmanvadival8729
@lakshmanvadival8729 2 жыл бұрын
S
@mnr888
@mnr888 2 жыл бұрын
Bro, government has given the award & government changes ok. What happened to the 11 parents. What they are eating 👂, nandri ketta manithargal, nandri maranthutaargal.
@raaga4739
@raaga4739 2 жыл бұрын
Kapathuna Antha 11 children kudupam udavi senchrukalam nandriketavargal
@malarasai8338
@malarasai8338 2 жыл бұрын
@@mnr888 0
@karthickchellappandian1198
@karthickchellappandian1198 2 жыл бұрын
அரசுதான் மறந்ததென்றால், அந்த பதினொன்று குழந்தைகளும் மற்றும் அவர்களின் பெற்றவர்களும்"மறந்தது" தான்,மிகவும் வேதனை அளிக்கிறது.
@baskaranneelakandan9449
@baskaranneelakandan9449 2 жыл бұрын
😓
@menaga9085
@menaga9085 2 жыл бұрын
😭😭
@sunitha6389
@sunitha6389 2 жыл бұрын
Ya very true ,no gratitude,she gave her life for these kids,they must hv grown up by now they can also search and come for these old people,since they r alive because of that kind hearted daughter of them,how come no one turned up heartless brutes 😈
@hemanathan3034
@hemanathan3034 2 жыл бұрын
நன்றிகெட்டமனித கூட்டம்
@purusothamanpurusothaman531
@purusothamanpurusothaman531 2 жыл бұрын
M.purusothamam.
@clarasomanathan6462
@clarasomanathan6462 2 жыл бұрын
தயவுசெய்து அந்த குடும்பத்திற்கு உதவுங்கள் முதல்வர் ஐயா
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 жыл бұрын
அந்த ஆசான் தெய்வம் தற்போது எவ்வளவு சம்பாத்நிருப்பாரோ அதே அளவு சம்பளம் அவரது குடும்பத்துக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு இவரை போன்று நல் உள்ளங்களுக்கு உதவ வேண்டும்.
@josephravichandran8627
@josephravichandran8627 2 жыл бұрын
நன்றி சத்தியம் டிவி வலியும், வேதனையும் அனுபவித்தால் தான் தெரியும் இந்த செய்தி யை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.தமிழக முதல்வரே ஐயா இந்த ஏழை குடும்பத்துக்கு உங்கள் கண்களில் தயவுகிடைக்கட்டும்
@mnr888
@mnr888 2 жыл бұрын
Yes correct 🙏
@srisrikankan3783
@srisrikankan3783 2 жыл бұрын
Unggal sevai dhotarattum
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 жыл бұрын
சுகந்தி டீச்சரை ஞாபகம் படுத்தி கூறியதற்கு சத்தியம் டிவிக்கு நன்றி
@SenthilSenthil-th4mj
@SenthilSenthil-th4mj 2 жыл бұрын
உங்களுக்கு தெரியுமா
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 2 жыл бұрын
தாய்மை குணம் கொண்டு தமிழகம் இந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் 🙏
@rangappan3934
@rangappan3934 2 жыл бұрын
Gbjkoooo of ouoooilloooioituo the opposite direction to ruoioopp
@charlescharles4950
@charlescharles4950 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏 🙏🙏🙏 🙏 🙏🙏🙏🙏 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marimuthushenpa8564
@marimuthushenpa8564 2 жыл бұрын
ணமபட
@santhybanu4143
@santhybanu4143 2 жыл бұрын
Beautiful sentence,this proper way of talking to someone .
@vijayakumarr8403
@vijayakumarr8403 2 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌💐👍💕💕💘🌹🙌🙌🤞🤞🤛
@RJRAJGAMIN
@RJRAJGAMIN 2 жыл бұрын
உயிர் காக்கப்பட்ட 11 குழந்தைகளின் பெற்றோர் உதவி செய்ய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
@mnr888
@mnr888 2 жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை, இத்தனை வருஷமா வரல இனிமேல் வந்து புடிங்கிட போறாங்க.
@chithuprakashchithuprakash9512
@chithuprakashchithuprakash9512 2 жыл бұрын
Amaaaa andha orullllla ullavanga yalarum mattamanavanga
@kamalakannankamalakannan2406
@kamalakannankamalakannan2406 2 жыл бұрын
ஐயா முதல்வர் மனக்கண்ணை திறந்து அவர்களை வாழ வைக்க வேண்டும்.
@ajmalkhan4392
@ajmalkhan4392 2 жыл бұрын
100 % correct. MLAs or MP or any local body person bring this matter to CM knowledge
@sja505
@sja505 2 жыл бұрын
Vaaala vaipar.. DMK . MLA....MP... Minister....orutharum.... help pana matranga...pothu makkalku .. .
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 жыл бұрын
உதவவேண்டும் என்ற எண்ணம் இருந்து இருந்தால் 2009 இவரது அப்பன் காலத்திலேயே உதவி இருக்க மாட்டார்களா சகோதரர்களே இவர்கள் விளம்பர அரசியல் செய்பவர்கள்? நிகழ்வு நடந்த போது நாங்கள் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்பார்கள் அதை ஊடகங்கள் பெருமை பீற்றி கொள்ளும் சிறிது காலம் சென்ற பின் எல்லாம் மறந்து போகும் மக்களுக்கு? பிறகு என்ன இவர்களது ஆட்சி தான்!!
@rsptamilgaming6758
@rsptamilgaming6758 2 жыл бұрын
.
@meenasachin3874
@meenasachin3874 2 жыл бұрын
வெறும் பதக்கத்தை வைத்து அந்த வயதான பெற்றோர்கள் என்ன பண்ணுவார்கள் பாவம்....
@florencesuriya4103
@florencesuriya4103 2 жыл бұрын
செய்தி ஞாபகத்தோடு ஒளிபரப்பிய சத்தியம் சேனலுக்கு பாராட்டுக்கள்- விடியல் அரசு இந்த வயதான விடியாத தம்பதிக்கு விடியலை ஏற்படுத்தி உடனே தந்தால் மட்டுமே? மீதி வாழ போகும் இந்த வயதானவர்கள் தங்கள் பெற்ற பிள்ளைகளை இழந்து வாடும் இவர்களின் வாழ்வு நிம்மதியாக வாழ முடியும்-
@rainbowrainbow3842
@rainbowrainbow3842 2 жыл бұрын
காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உதவினால் கூட போதும் அவர்களுக்கு🤛🤛
@rajiraji6418
@rajiraji6418 2 жыл бұрын
காப்பாற்றிய குழந்தைகள் அம்மா அப்பா உதவலாம்.
@udayakala533
@udayakala533 2 жыл бұрын
AMA.......enna panranga Kodumaida......manusa jenmangala avunga.....alukku 25000 t Thiusand kodukkalam
@saisilver5026
@saisilver5026 2 жыл бұрын
@@udayakala533 👍
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 2 жыл бұрын
உண்மைதான்
@govardhananjayaraman6221
@govardhananjayaraman6221 2 жыл бұрын
Nanum athaya than ninaithen ,.neengal comments sollivittirgal
@sunitha6389
@sunitha6389 2 жыл бұрын
@@udayakala533 manusa jenmangal Ella,nandri kette katari kuttom,third person ennakei ,ethai kelvi patathularthu ore touching a erukku appadi antha11 family avangala maranthangannu theriyala,really that poor soul gave her precious life to this un deserving people,😈
@vkmurthymurthyvk7413
@vkmurthymurthyvk7413 2 жыл бұрын
அரசு நிச்சயம் ஆவணசெய்யும்___நம்புவோம் மறக்கமுடியாத நெகிழ்ச்சியான நினைவுகள்__
@dhanamk5453
@dhanamk5453 2 жыл бұрын
இப்படி ஒரு சம்பவத்தில் இறந்தவருக்கு அதே சம்பளம் அவர் குடும்பத்துக்கு தர வேண்டும் குடுத்தாலும் உயிருக்கு ஈடாகாது
@dwaruldivine1598
@dwaruldivine1598 2 жыл бұрын
Correct
@mnr888
@mnr888 2 жыл бұрын
Dhanam, Super aa soninga sister, that 11 parents yenna jenmam, kevalam, nandri maranthutaargal. Useless parents.
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Correct sago
@Tamilan683
@Tamilan683 2 жыл бұрын
ஆமாம்
@manushri6214
@manushri6214 2 жыл бұрын
q❤❤❤qqq. 1¹¹¹@❤❤❤ ❤❤❤❤❤1 ❤
@gugan5360
@gugan5360 2 жыл бұрын
தமிழக முதல்வர் இந்த குடும்பத்துக்கு உதவ வேண்டும்
@venkateshsujatha6317
@venkateshsujatha6317 2 жыл бұрын
அந்தகுழைந்தைகளின்பெட்றோகளும் உதவலாமே?
@balaganapathi1294
@balaganapathi1294 2 жыл бұрын
அந்தக் டீச்சர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளை காப்பாற்றியது அவர் கடவுளுக்கு அருகில் சென்று விட்டார் டீச்சருக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு 🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@krenganathan4860
@krenganathan4860 2 жыл бұрын
அரசு கட்டாயம் உதவி செய்ய வேண்டும்
@stellashankar2538
@stellashankar2538 2 жыл бұрын
😭😭😭
@krenganathan4860
@krenganathan4860 2 жыл бұрын
அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அரசின் தார்மீக கடமை
@pramis__explore4703
@pramis__explore4703 2 жыл бұрын
கண்டிப்பாக நம் முதல்வர் உதவி செய்வார்
@abbass8167
@abbass8167 2 жыл бұрын
@@pramis__explore4703 enakku nambikai illa bro arasiyal vadhigal ellame suyanavadhidhan
@aaugustinjacobaaugustinjac2280
@aaugustinjacobaaugustinjac2280 2 жыл бұрын
அண்ணா பதக்கத்திற்க்கு உள்ள கெளரவத்தை அரசு நிலை நாட்ட வேண்டும். அண்ணா பதக்கத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து கெளரவத்தையும் நாகை மாவட்ட ஆட்சியர் அரசிடமிருந்து பெற்று கொடுக்க முன்வர வேண்டும்.
@naveenagri6709
@naveenagri6709 2 жыл бұрын
11 குழந்தையின் காப்பாற்றிய வீர நிறைந்த டீச்சர் கண்டிப்பாக குழந்தைகளின் குடும்பத்தினர் கண்ணீரை துடைக்கவம்
@vairavanvelu1349
@vairavanvelu1349 2 жыл бұрын
இவரின் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய இரங்கல் கவிதை தான் ஞாபகம் வருகிறது. (எல்லோரும் முழுகாமல் தான் தாயாவர்கள் ஆனால் நீ மட்டும் தான் முழ்கி தாய் ஆனாய்)
@saisilver5026
@saisilver5026 2 жыл бұрын
🙏🙏👍👌🏿🔥🔥அருமை அருமை
@mysteriousfloor4342
@mysteriousfloor4342 2 жыл бұрын
🙏👍
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 2 жыл бұрын
அருமையான. எடுத்துகாட்டு
@sunitha6389
@sunitha6389 2 жыл бұрын
🙏🙏🙏👍
@maheshkrishna8614
@maheshkrishna8614 2 жыл бұрын
Avar thaikkum mell armmaiyaga ezhuthinar vaali
@sathyatharan4357
@sathyatharan4357 2 жыл бұрын
நாகப்பட்டினதையே உலுக்கிய சம்பவம் இது. காலங்கள் மாறினாலும் காயங்கள் மாறாது 😞
@KaniMozhi-rc5hx
@KaniMozhi-rc5hx Жыл бұрын
Enka district
@suthandhiram1333
@suthandhiram1333 2 жыл бұрын
Suganthi teachers supreme sacrifice is not less than army men. Parade salute.
@JollyJackfruit
@JollyJackfruit 2 жыл бұрын
Yes 💕
@ABR9569
@ABR9569 2 жыл бұрын
தன்னுயிர் ஈத்து 11 குழந்தைகளை காப்பற்றிய அந்த வீர மங்கையின் குடும்த்திற்கு தமிழக முதல்வர், அரசியல் கட்சி தலைவர்களும், பல சமூக அமைப்புகள், அந்த பள்ளியில் நிர்வாகமும், அந்த குழத்தையின் பெற்றோர்களும் உதவ முன் வரவேண்டும். உதவனால் நன்றாக இருக்கும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன்.....
@ABR9569
@ABR9569 2 жыл бұрын
அதுமட்டுமில்லை அந்த பெற்றோர்கள் அந்த குழந்தைகள் இருந்திருந்தால் இது வரை எவ்வளவோ செலவுகள் செய்து இருப்பார்கள் அதன் சில பகுதியாவது அந்த குழந்தைகளின் நினைவாக செய்யலாம் இதை பார்த்த பிறகாவது முன்வரவேண்டும் என்ற நம்பிக்கையுடன்.....
@kartheeswarant9754
@kartheeswarant9754 11 ай бұрын
By by😂 ji 2G spectrum I am😂
@srk8605
@srk8605 2 жыл бұрын
பாவம் அந்தப் பெற்றோருக்கு அரசு உதவி செய்து ஒரு வீடு கட்டித் தர வேண்டும்
@gnanaprakash4575
@gnanaprakash4575 2 жыл бұрын
அரசு உதவி செய்ய வேண்டும் கட்டாயமாக மனிதாபிமானம் அடிப்படையில் கண்டிப்பாக செய்ய வேண்டும்
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 2 жыл бұрын
மனசு வலிக்கிறது. யார் உதவி செய்தாலும் இல்லாவிட்டாலும் காப்பாற்றப் பட்ட குழந்தைகளின் வீட்டார் நிச்சயமாக உதவ வேண்டும். விலை மதிப்பற்ற தன் இன்னுயிரை தியாகம் செய்த ஆசிரியர் க்காக செய்யலாம்.
@Sanjayram-lm8un
@Sanjayram-lm8un 2 жыл бұрын
அண்ணா பதக்கத்தை வைத்துக்கொண்டு நாக்கு வலிக்க கூட முடியாது அரசு பணம் மற்றும் மறுவாழ்வு உதவி செய்யணும்
@ajtamil4488
@ajtamil4488 2 жыл бұрын
Romba correct ta soninga bro
@maheshkrishna8614
@maheshkrishna8614 2 жыл бұрын
Superr nalla sonninge
@என்உயிர்இந்தியா
@என்உயிர்இந்தியா 2 жыл бұрын
நல்லா சொன்னீர்கள் நண்பா
@cricketertimes6613
@cricketertimes6613 2 жыл бұрын
Apo antha pathakatha venamnu sollirukanum en vaangureenga
@user-ys8xs8ti5s
@user-ys8xs8ti5s 2 жыл бұрын
இதுவே அரசியல் வாதியாக இருந்தால் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டி இருப்பார்கள்
@palanisamy6025
@palanisamy6025 2 жыл бұрын
அரசாங்கத்திற்கு உடனடியாக உதவி செய்ய வேண்டிய கடமை உள்ளது
@airjet0
@airjet0 2 жыл бұрын
அரசாங்கத்தில் எத்தனை பணம் வீணாக போகிறது. இவர்களுக்கு ஒரு வேளை ஏற்பாடு செய்ய வேண்டும்
@maryanjala3897
@maryanjala3897 2 жыл бұрын
உங்கள் பிள்ளைகளை காப்பாற்றிய அவர்கள் வீட்டுக்கு உதவுங்கள் உண்மை மனசாட்சி உள்ளவர்கள் என்றால் கன்டிப்பாக உதவுங்கள் நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 2 жыл бұрын
👍👍👍👍👍
@muthumahesan2337
@muthumahesan2337 2 жыл бұрын
அரசு அவர்கள் குடும்பத்திற்கு உதவ வேண்டும். சுகந்தி டீச்சரின் தியாக செயலை உணர்ந்து,அவரது வயதான பெற்றோருக்கு அரசு முதியோர் உதவித் தொகை கொடுக்கலாம்.காப்பாற்றப் பட்ட 11 குழந்தைகளின் குடும்பங்கள் அவர்களுக்கு உதவலாம்,மனசாட்சி என்று ஒன்று இருந்தால்.
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 жыл бұрын
உண்மை நண்பரே.
@jeyakumar5342
@jeyakumar5342 2 жыл бұрын
கண்டிப்பாக உதவ வேண்டும் நீங்கள்
@kdtamilanedits8823
@kdtamilanedits8823 2 жыл бұрын
@pavithraa.4022
@pavithraa.4022 Жыл бұрын
சுயநல மாக செல்லும் உள்ளக்தில் இது போன்ற நல்ல உள்ளங்கள் இருக்க தான் .🙏♥️♥️
@srinivasank1408
@srinivasank1408 2 жыл бұрын
உயிரை விட குழந்தைகள் உயிரை பெரியதாக நினைத்து காப்பாற்றிய டீச்சர் குடும்பத்திற்கு அரசு தகுந்த முறையில் உதவிகள் செய்ய வேண்டும். 🙏🙏
@vijayakumarr8403
@vijayakumarr8403 2 жыл бұрын
Please please 🙏
@murumurugan1659
@murumurugan1659 2 жыл бұрын
நல்லவர்களுக்கே கடவுள் கஸ்டம் தருகிறார். இறைவா அவர்களை காப்பாற்று🙏
@tamizhachithiruselvi8207
@tamizhachithiruselvi8207 2 жыл бұрын
காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் ஏதேனும் டீச்சர் குடும்பத்திற்கு உதவலாம் ... ஆசிரியர் இனத்திற்கே பெருமை. ௮ரசு நிச்சயம் உதவவேண்டும்..
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 жыл бұрын
கோடி கோடியாக கொள்ளையடிக்கும் தனியார் பள்ளி இது போன்ற நல்ல உள்ளங்களுக்கு உதவலாமே .
@சாய்தமிழன்டா
@சாய்தமிழன்டா 2 жыл бұрын
இது மிகவும் வேதனையான விஷயம்..சுகந்தி ஆசிரியர் தன் உயிரைக் கொடுத்து பிள்ளைகளை காப்பாற்றி உள்ளார்..அதற்கான நன்றிக்கு கூட நமது சமுகமும் அரசும் செயல்படாதது கண்டிக்க வேண்டிய விஷயம்
@DrMonica21
@DrMonica21 2 жыл бұрын
Hats off to this teacher. She is an example for every teacher
@renukanair2396
@renukanair2396 2 жыл бұрын
Yes 💯 % true, i agree with you, a teacher from Coimbatore Vadavalli...
@iamthecricketfan9123
@iamthecricketfan9123 2 жыл бұрын
தயவு செய்து அரசு இவர்களுக்கு உதவ வேண்டும் 🙏🙏🙏 சுகந்தி டீச்சர் தியாகத்திற்கு எதுவும் ஈடுயில்லை அரசு இவர் குடுப்பதிற்கு உதவ வேண்டும்
@manoharc2450
@manoharc2450 2 жыл бұрын
பண்பு மிக்க முதல்வர் அவர்களே இந்த குடும்பத்துக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் ஐயா
@chandranchandran1580
@chandranchandran1580 2 жыл бұрын
தமிழர்களின் சார்பில் முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து அந்த குடும்பத்திற்கு உதவவேண்டும் என்று தமிழ்நாட்டின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
@manimegalaip9345
@manimegalaip9345 2 жыл бұрын
பாவம் குடும்பம் சூழ்நிலை அரசு உதவி வேண்டும்
@b.p6101
@b.p6101 2 жыл бұрын
அவங்க நினைத்திருந்தால் நம்ம உயிர் தப்பியது என்று ஓடிருக்கிலாம் அந்த பஸ் டைரவர் மாதிரி அவங்க உயிர விட குழந்தைகளின் உயிர பெருசா நினைத்தாங்க பாவம் 🥺🥺🥺🥺😢😢😢😢😭😭😭😭😭
@chandiranmani1109
@chandiranmani1109 2 жыл бұрын
God may help her parents family.😭🙏
@rajajisk
@rajajisk 2 жыл бұрын
11 குழந்தைகள் பெற்றோர் உதவி இருந்தால் கூட இவர்கள் வாழ்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கும்.... அரசுக்கு வலியும் பசியும் தெரியாது....
@jananishivani2009
@jananishivani2009 2 жыл бұрын
தமிழ்நாடு அரசு இந்த குடும்பத்திற்கு எப்பவுமே முழு ஆதரவு கொடுக்கவேண்டும்
@rajarulrajarul9170
@rajarulrajarul9170 2 жыл бұрын
இதுபோல காட்சிகளை வெளிப்படுத்திய தொலைக்காட்சி நண்பர்களுக்கு நன்றி
@r.rajini5556
@r.rajini5556 2 жыл бұрын
இதுவே தாமதமான நேரம். அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும். இல்லையெனில் இன்னொரு சுகந்தி teacher ஐ இந்த சமுதாயம் பார்க்க முடியாது. தன் குடும்பத்துக்கும் இதே நிலைமைதான் என்று அனைவரும் தயங்குவார்கள்
@owncreative7
@owncreative7 2 жыл бұрын
நீங்கள் தான் நிஜமான கதனயாகி, நீங்கள் கடவுளுக்கு சமம்
@chokanlingam9064
@chokanlingam9064 2 жыл бұрын
மறக்கும் உலகம். அந்த மாணவர் .பெட்ரோர் மறந்து விட்டார்
@sankarkavisankarkavi4518
@sankarkavisankarkavi4518 Жыл бұрын
நன்றி சுகந்தி வாழ்த்துக்கள்💯
@carolinemetreetas7976
@carolinemetreetas7976 2 жыл бұрын
Please help thier family, she dedicated her life for the students.
@sureshkumarcb16
@sureshkumarcb16 2 жыл бұрын
சுயநலமாவே வாழ்ந்திடனும்...நல்லவனா இருந்தா நல்லவன்ங்குற பேரு மட்டும்தான் இருக்கும்...
@mdbl9566
@mdbl9566 2 жыл бұрын
அந்த 10 பேர் மரணத்துக்கு முழுக்க முழுக்க அந்த டிரைவர் தான் காரணம் அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் 😠😠😠😭😭😭
@menaga9085
@menaga9085 2 жыл бұрын
Yes.
@gladyraja5697
@gladyraja5697 2 жыл бұрын
அந்த 11 குழந்தை பெற்றோர்கள் இவர்களுக்கு உதவுங்கள் 🙏🙏🙏
@rameshakash3905
@rameshakash3905 Жыл бұрын
V. RAMESH
@seranraja8512
@seranraja8512 2 жыл бұрын
முன்பு இருந்த அரசு கண்ணுக்கு தெரியவில்லை. இப்போது உள்ள அரசாவது கடைகண் காட்டுமா?
@finopaymentbankbalasubrama6926
@finopaymentbankbalasubrama6926 2 жыл бұрын
இரண்டு கட்சிகளுமே திராவிட கட்சிகள் ஆகையால் இருவரும் செய்ய மாட்டார்கள் மூன்றாவது கட்சியாக சீமான் ஆட்சிக்கு வந்தால் செய்வார்
@vttvlogz8962
@vttvlogz8962 2 жыл бұрын
TN govt should come forward to help late suganthi teacher's parent. 🙏🏿🙏🏿🙏🏿
@kumarentertainment3555
@kumarentertainment3555 2 жыл бұрын
But they will come ??
@KarthiKeyan-el6ib
@KarthiKeyan-el6ib 2 жыл бұрын
சுகந்தி டீச்சரின் செயலுக்கு நான் தலை வணங்குகிறேன்🙏
@rajajig7649
@rajajig7649 2 жыл бұрын
அரசு ஏன் உதவி செய்யவில்லை. உடனே உதவி செய்ய வேண்டும்.
@chinnaarajaa3129
@chinnaarajaa3129 2 жыл бұрын
பதக்கம் கொடுத்ததர்க்கு பணம் கொடுத்து இருக்கலாம் 😥😥
@rajabaron2422
@rajabaron2422 2 жыл бұрын
அன்று சுகந்தி டீச்சருக்கு 11 குழந்தைகள் இன்று அவர்கள் இளைஞர்கள் அந்த அம்மாவின் பிள்ளையாக யாராவது இந்த தாத்தா பாட்டியை காப்பாற்றுங்கள் உங்கள் உயிர் அந்த அம்மா தந்ததல்லவா
@saravanantrichy8268
@saravanantrichy8268 2 жыл бұрын
முதலமைச்சர் ஐயா உங்கள் கவனத்திற்கு இந்த செய்தி வந்தததா தெரியவில்லை.. அப்படி வந்தால் நீங்கள் நிச்சயம் உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
@tamilnadu916
@tamilnadu916 2 жыл бұрын
சுகந்தி டிச்சரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தாயே.
@durgaammu9890
@durgaammu9890 2 жыл бұрын
மறக்க முடியாத நாள் 😭😭😭😭😭😭😭
@ayinansiva5915
@ayinansiva5915 2 жыл бұрын
அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க அரசு முன் வர வேண்டும்
@jacksonmathew3106
@jacksonmathew3106 2 жыл бұрын
உங்கள் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றிய அந்த டீச்சரின் குடும்பத்துக்கு உதவுங்கள்.
@arularul3978
@arularul3978 2 жыл бұрын
தயவு செய்து தமிழக அரசு முன் வந்து சகோதரி சுகந்தி டீச்சர் அப்பா அம்மா அவர்களுக்கு அரசு நிச்சயம் உதவ வேண்டும் கட்டாயம் உதவ வேண்டும்
@artofexcellence8578
@artofexcellence8578 2 жыл бұрын
Definitely, Suganthi teacher family should be happy at least at their rest of the life's so Government have to help to the elder parents ....
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 жыл бұрын
தமிழக முதல்வர் இந்த குடும்பத்திற்கு உதவ வேண்டும் தயவு செய்து
@srimathiprabha9757
@srimathiprabha9757 2 жыл бұрын
முதல்வர் அண்ணா , இந்த குடும்பத்துக்கு கண்டிப்பாக உதவுவார். 🙏
@velurama5168
@velurama5168 2 жыл бұрын
குழந்தைகளின். பெற்றோருக்கு. ஞாபகம். இல்லை. தயவுசெய்து, மாண்புமிகு.முதலமைச்சர். அவர்கள். அந்த 'குடும்பத்து உதவுங்கள். மிகத்தாழ்மையுடனான்றி
@mathitalks9989
@mathitalks9989 Жыл бұрын
அட பாவிகளா இன்னுமட அரசு வேலை தரிங்க.. இந்த நிலை பார்த்தவது. அவர்களுக்கு உடனே அரசு உதவ முன்வர வேண்டும் 🙏
@channelavvai5004
@channelavvai5004 2 жыл бұрын
ஒரு கோடி ரூபாய் இவர்களுக்கு அரசாங்கம் தரவேண்டும்.
@newtonnew881
@newtonnew881 2 жыл бұрын
அண்ணா பதக்கம் வழங்கி நாம் ஒன்றும் அந்த ஒன்பது குழந்தைகளும் உயிருடன் வரப்போவதில்லை ஆனால் நீச்சல் பயிற்சி கொடுத்தால் அவர்கள் திறமையாகவும் ஆற்றலுடனும் செயல்படுவார்கள் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கே வி குப்பம் ஒன்றிய உறுப்பினர் ஆகிய நான் கேட்டுக்கொள்வது நீச்சல் பயிற்சி அவசியம் ஒவ்வொரு அரசு பள்ளிகளும் நீச்சல் பயிற்சி ஆசிரியர் கட்டாயமாக தேவை என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் மகன் நியூட்டன் ஜெய் பீம்
@Smtrolls24
@Smtrolls24 2 жыл бұрын
Avargal kapatriya kulaindaigalalil nanum oruvar ippo nenaythal nane irunthirukalama endru ninikiren en uyuri kapatriya suganthi teacher ku en thalimurai sagum varai nandri kolven 💗
@shalini6437
@shalini6437 2 жыл бұрын
Thanks saththiyam tv kku
@SenthilKumar-ib3wx
@SenthilKumar-ib3wx 2 жыл бұрын
இரக்க குணமும் உள்ள நல்ல உள்ளங்களும் தன்னார்வ தொண்டு அமைப்பினரும் உதவ முன்வர வேண்டும் அன்புடன் உங்களுடன் நாங்களும் நிற்கிறோம்
@lollipoprowdy2420
@lollipoprowdy2420 2 жыл бұрын
Sathyam news hats off ya😥😥😥😥😭😭😭
@tamilmani8652
@tamilmani8652 2 жыл бұрын
அவர்கள் அளவில்லாத தியாகமும் கடமை அதர்க்கு கிடைத்த பரிசு அவர்களை குடும்பம் நீ இந்த நாடும் நாட்டு மக்கள் நாசமாய் போகட்டும் இது என்னையும் சேர்த்து தான் 😭😭😭
@jeslinjersith4271
@jeslinjersith4271 2 жыл бұрын
இந்த செய்தியை மீண்டும் எதிரொலித்தது சத்தியம் டிவி கு நன்றி
@suthasundar1550
@suthasundar1550 2 жыл бұрын
Please help government
@rajuj3302
@rajuj3302 2 жыл бұрын
பிள்ளைகளின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட அருமை ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள், ஆசிரியர் காப்பாற்றிய அந்த 11 பிள்ளைகள் அல்லது அவர்கள் பெற்றோர்கள் அவர்கலாக முன்வந்து இந்த குடும்பத்தை பாதுகத்து பறாமரிக்கிலாம், நன்றி மறவாமல் நடந்துகங்க நன்பர்களே
@SamyashV
@SamyashV 2 жыл бұрын
உயிர் பிழைத்த குழந்தைகளே இப்பொழுது பெரியவர்களாகியிருப்பர்... அவர்களே ஆசிரியையின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கலாம்...
@thambiduraid450
@thambiduraid450 2 жыл бұрын
சத்தியம் உங்களுக்கு மிகவும் நன்றி அரசாங்கம் என்பது எவ்வளவு கேவலமானது என்பதற்கு கோடான கோடி சாட்சி களில் இதுவும் ஒன்று இந்த அரச ஒவ்வொரு தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்கிறது தன் உயிரை கொடுத்து பதினொரு உயிரை காப்பாற்றிய தாய் தகப்பனார் உயிரை காப்பாற்றுங்கள்
@pyadhityasriudhai7870
@pyadhityasriudhai7870 2 жыл бұрын
இந்த திறமையான ஆசிரியை உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் 2012 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகியிருப்பார்...
@vgroup1346
@vgroup1346 2 жыл бұрын
அந்த பிள்ளைகளுக்கு நன்றி இருக்க வேண்டும்
@sp-sg3mt
@sp-sg3mt 2 жыл бұрын
சுகந்தி டீச்சர் மட்டும் இல்லை அணைத்து தனியார் பள்ளி டீச்சர்களும் வறுமையில் தான் எருமை மீது வரும் எமனை நோக்கி காத்து உள்ளனர், அனைவர்க்கும் நல்ல ஊதியம் கொடுங்கயா.
@wearelifestory871
@wearelifestory871 2 жыл бұрын
👍👍👍
@nithyaruba6157
@nithyaruba6157 2 жыл бұрын
நன்றிகள்
@parameshvaranparameshvaran1187
@parameshvaranparameshvaran1187 2 жыл бұрын
Hundred percent true
@ranikavin6838
@ranikavin6838 2 жыл бұрын
30 வருஷம் பணி செய்துள்ளேன்.ஆனால் என் பையனுக்கு பள்ளியில் மாற்று சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர்என் மகனின் படிப்பு கனடா பட்டு விட்டது.இது தனியார் பள்ளியின் லட்சணம்.உழைப்பை மட்டும் உறிஞ்சி திண்ணும்.
@sp-sg3mt
@sp-sg3mt 2 жыл бұрын
@@ranikavin6838 உண்மை
@சிவபித்தன்திருச்சிற்றம்பலம்
@சிவபித்தன்திருச்சிற்றம்பலம் 2 жыл бұрын
நம் அரசு என்று இதுபோன்ற விஷயங்களை உடனடி தீர்வு காணாது. ஆகவே அவ்வூர்மக்கள் ஒன்றாக சேர்ந்து அக்குடும்பத்திற்கு ஏற்ற உதவி செய்தால் மிகவும் சிறப்பானதாக இருக்கும் இந்த அரசை நம்பினால் நாம் நாடு சுடுகாடாக தான் அமையும் முடிந்தால் அக்குடும்பத்திற்கு நம்மால் உதவி செய்யலாம் மக்களே இப்பதிவை அணைத்து மக்களுக்கும் share செய்யுங்கள். இரு பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஒரு சிறு வாழ்வளிப்போம் நன்றி 🙏🙏🙏
@thamilzhan6882
@thamilzhan6882 2 жыл бұрын
I BELIEVE C.M. WILL DO SOMETHING TO HELP THIS FAMILY.
@rockakash842
@rockakash842 2 жыл бұрын
That's correct
@sakthivel.a1166
@sakthivel.a1166 2 жыл бұрын
மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அரசாங்கம் உதவி தேவை
@jijindyn1266
@jijindyn1266 2 жыл бұрын
தமிழ் நாடு அரசு உதவி செய்ய வேண்டும்.
@ilavatam_tamil
@ilavatam_tamil 2 жыл бұрын
இவர்களுடைய தொடர்பு எண் பகிர்ந்தால் என்னால் இயன்ற உதவி செய்கிறேன்
@catherinedsouza8031
@catherinedsouza8031 2 жыл бұрын
Please help the poor family. What a great thing she has done for the children. She saved the children but she lost her life. Please provide a house and provide them food and shelters. Please have pity upon them. They are like our own parents. God bless.
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 2 жыл бұрын
நினைவில் கொண்டு வந்தமைக்கு சத்யம் டி.வி. க்கு நன்றி
@sureshkumarcb16
@sureshkumarcb16 2 жыл бұрын
"மறதி மிகப்பெரிய சாபம் ஆயிற்றே... மக்களுக்கு நன்மை செய்தவரையும் மறந்துவிடுகிறோம்...தீமை செய்தவரையும் மறந்துவிடுகிறோம்... இன்றையப் பொழுதில் இன்பம் தருவதிலும்,,,பொழுது போக்கிலுமே கவனம் வைக்கின்றோம். .
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
அரசு முன்வந்து உதவவேண்டும்.டீச்சரின் ஆத்மா சாந்திஅடையும்.நன்றி.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 32 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34