கத்தியால் வெட்ட முயன்ற ரவுடியை பாய்ந்து பிடித்த அஞ்சாத சிங்கம் போலீஸ்..!

  Рет қаралды 4,344,297

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 4 600
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 жыл бұрын
இவர் தான்டா உண்மையான துரைசிங்கம் 😎
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
வாழ்த்துக்கள் துறைசிங்கம் ஐயா. 💐🌹🌺
@rukmaniponnusamy1984
@rukmaniponnusamy1984 2 жыл бұрын
Great sir. God bless you.
@khaleelkhan4918
@khaleelkhan4918 2 жыл бұрын
உண்மை சூப்பர்
@motivatesystem484
@motivatesystem484 2 жыл бұрын
Seme too
@snedits6751
@snedits6751 2 жыл бұрын
Singam
@saravanasaravana153
@saravanasaravana153 2 жыл бұрын
காவி வேட்டி நண்பரும் என்னது கூட தெரியாமல் போலீஸ்காரருக்கு உதவி பண்ணினார் அவர் தான் மனிதன் நல்ல மனிதர் பொதுமக்களும் இப்படி இருக்கணும்
@t.acreationkalugumalai9842
@t.acreationkalugumalai9842 2 жыл бұрын
Ipdi thaan sir irukkanum 🔥 apti yarum vara mattanga 😏
@asathalanachannel4351
@asathalanachannel4351 2 жыл бұрын
💪💪
@akf4345
@akf4345 2 жыл бұрын
@@t.acreationkalugumalai9842 yarum vara matanga sollathinga makkala kurai sollathinga nalla ivara mathiri athigarigal iruntha makkal uyirea kuda kudupanga summa vaada podanu mariyatha illama policendra anavam irukavangala makkal kapatha matanga ellarum inga nallavangathan ana avangala mathurathu oru sila mosamana policethan
@vellingrichikanvellingichi6674
@vellingrichikanvellingichi6674 2 жыл бұрын
படத்தில் நடிப்பவர்கள் நடிப்பில் தான் ஹீரோ நிஜ வாழ்க்கையில் இவர் தான் உண்மையான ஹீரோ
@santhanaria1635
@santhanaria1635 2 жыл бұрын
Good sir
@ganesansurabhi9144
@ganesansurabhi9144 2 жыл бұрын
உண்மை👍
@VSPACE-p7i
@VSPACE-p7i 2 жыл бұрын
🔥🔥🔥வெறும் வாய்ச்சொல்லும் வாழ்வீச்சும் வீரமல்ல...கையில் எதுவும் இல்லை என்றாலும் வெறும் கையில் எதிர்கொள்ளும் மனதிடம் தான் உண்மையான வீரம்🔥🔥🔥salute sir!!!
@muraliinnocent139
@muraliinnocent139 2 жыл бұрын
இவரின் தைரியம்க்கு பாராட்டுக்கள் 👌🏻💥போலீஸ் காரன்டா 💥💥
@motivatesystem484
@motivatesystem484 2 жыл бұрын
ஆமா தல
@muraliinnocent139
@muraliinnocent139 2 жыл бұрын
@@motivatesystem484 ya bro😊
@b.i.kfinchesfarmintamil9652
@b.i.kfinchesfarmintamil9652 2 жыл бұрын
Jjh
@selvim7101
@selvim7101 2 жыл бұрын
சூப்பர்
@muraliinnocent139
@muraliinnocent139 2 жыл бұрын
@@selvim7101 ya😊😊😊
@PC-kx6yu
@PC-kx6yu 2 жыл бұрын
காவலர் வீர செயலுக்கு பாராட்டுக்கள்😊🙏
@shyebi
@shyebi 2 жыл бұрын
👏👏
@g.ranganayaki6671
@g.ranganayaki6671 2 жыл бұрын
👏👏👏👏👏👌👌😊😊
@Nithish_xz
@Nithish_xz 2 жыл бұрын
அருண் குமார் சார் அருமையான செயல். இவரு மாதிரியே மற்ற போலீஸ் சார்கள் இருந்தால் ரவ்டிகளின் ஆணவம் குறையும். 🔥
@motivatesystem484
@motivatesystem484 2 жыл бұрын
ஆமா தல
@Aeykey0505AD
@Aeykey0505AD 2 жыл бұрын
Yen peyar vechavanga yellarume veeranatha irukkanga pa 🤪🤪🤪
@Nithish_xz
@Nithish_xz 2 жыл бұрын
@@Aeykey0505AD 👍
@manjula9378
@manjula9378 2 жыл бұрын
உண்மையான ஹீரோ நீங்கள் தான் சார் 👌👌👌👌👌👍👍👍👍👍 சொல்ல வார்த்தைகள் இல்லை சார் 💯👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@ammur4739
@ammur4739 2 жыл бұрын
எந்த ஆயுதமும் இல்லாமல் தன்னையே ஆயுதமாக பயன்படுத்திய உண்மையான காவலர்.....
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
🙏🙏
@ammur4739
@ammur4739 2 жыл бұрын
😊
@arunj6679
@arunj6679 2 жыл бұрын
@@ammur4739 correct
@ammur4739
@ammur4739 2 жыл бұрын
@@arunj6679 tq😊
@perumalsamy2978
@perumalsamy2978 2 жыл бұрын
போலிஸில் இப்படிப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இருந்தால் ஒரு குற்றவாளிகள் கூட தப்பிக்க முடியாது !!!!! இந்த செயலை சிசிடிவி கேமராவில் பார்த்த எனக்கு உடம்பே சிளிர்த்து விட்டது !!!! அந்த போலிஸ் அதிகாரிக்கு கோடானகோடி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shyebi
@shyebi 2 жыл бұрын
True
@kalpanajoshua2787
@kalpanajoshua2787 2 жыл бұрын
You are great! God bless you .
@sakthiraj4123
@sakthiraj4123 2 жыл бұрын
Real police man
@sanrajvideos7377
@sanrajvideos7377 2 жыл бұрын
Correct
@ammaskitchen7096
@ammaskitchen7096 2 жыл бұрын
உண்மையில் சகோ👍
@saranvel2740
@saranvel2740 2 жыл бұрын
நாலு மொத்து மொத்திய சமூக ஆர்வலர் மற்றும் Real hero காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு நன்றி 👍👏👏
@sangeethasairamsangeethasa7397
@sangeethasairamsangeethasa7397 2 жыл бұрын
Semma police pathattama pathutuirukum pothu nalu mothu mothanaru samuga arvalar semma siripu poli
@chandramohansingh8319
@chandramohansingh8319 2 жыл бұрын
Police rowdykita thaniya sanda podumpothu vedikkai paarthuttu irunthuttu avana pudichathukku appuram adikkirathu setha paamba adikkirathukku samam.
@devitarakesh2887
@devitarakesh2887 2 жыл бұрын
Ila bro.rowdy kitta motha kudadhu vry dangerous They are
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 2 жыл бұрын
@@devitarakesh2887 He knows tech. To control Knife - Wielding rowdies , i think. OTHER POLICE may lack trainning, tey might hav killed him. Nothing in shooting. Bad people u can kill in any means. No need to prove bravery like in tis video.
@ArunRajeyen96
@ArunRajeyen96 2 жыл бұрын
Ada neevera Suma iruya ...
@mariaalbert6298
@mariaalbert6298 2 жыл бұрын
இவர்கள் போன்ற காவல்துறை நண்பர்களால் தான் நாம் தைரியமாக வாழ்கிறோம்... ஆக்சன் கிங் 👑 👑👑👑
@selvaan2408
@selvaan2408 2 жыл бұрын
பாலிவுட்டையே மிஞ்சும் உண்மை நிகழ்ச்சி.... வீரத்திற்கு தலை வணங்குகிறோம்...
@mithranm5538
@mithranm5538 2 жыл бұрын
Athu yena Bollywood yen South Indian film lam paka matingala
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
@@mithranm5538 🤣🤣🤣.செம் கேள்வி 😁😁😁
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
பீடா வாயன்கள் கத்தி வீசுவானுகளா 🤣🤣🤣
@selvaan2408
@selvaan2408 2 жыл бұрын
@@mithranm5538 👍👍 Good ⁉️
@selvaan2408
@selvaan2408 2 жыл бұрын
@@subramanianchenniappan4059 l 😂😂😂😂
@ammugajendran3599
@ammugajendran3599 2 жыл бұрын
அஞ்சா சிங்கம்# சினிமாவில் பொய்யாக பார்தது, நிஜத்தில் பார்த்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது 💪💪
@thepatriot5399
@thepatriot5399 2 жыл бұрын
Yes, he is not the acting duplicate singam. He is a real singam. Hats off to him...
@nagarajanraja477
@nagarajanraja477 2 жыл бұрын
சொல்லவே வேண்டாம் செஞ்சுடுவாங்க
@kmtmusickarur5770
@kmtmusickarur5770 2 жыл бұрын
தகுதியும் தன்னம்பிக்கை உள்ளா இந்த மாதிரி அதிகாரிகள் இருப்பதுதள்தான் பொது மக்கள் நடமாட முடிகிறது நன்றி ஐயா 🙏
@shivaagil2229
@shivaagil2229 2 жыл бұрын
இவரை போன்ற தைரியமான காவல் அதிகாரிகளும் அந்த சமுக ஆர்வலர்களும் போன்றவர்களும் இன்னும் நம்மூரில் இருப்பது நல்லது.
@pntamil90shitsongs71
@pntamil90shitsongs71 2 жыл бұрын
சிங்கம் சிங்கம் கேரளத்து போலீஸ் சிங்கம் 🦁
@nagaiazarr3241
@nagaiazarr3241 2 жыл бұрын
விருது வழங்க வேண்டும்
@18mpadikaruppu39
@18mpadikaruppu39 2 жыл бұрын
Super anna
@ranjith5206
@ranjith5206 2 жыл бұрын
Kerala police vera level bro
@murugasaranam9358
@murugasaranam9358 2 жыл бұрын
இது போன்ற உண்மையான ஹீாரோக்களை கண்டு கொள்ளாமல் திரையில் நடிப்பவர்களை கொண்டாடும் கேவலமான தேசம் இது
@எல்லாம்சிலகாலம்-ன5ன
@எல்லாம்சிலகாலம்-ன5ன 2 жыл бұрын
இத இத தான் நான் நான் எதிர் பார்த்தேன்.....
@imthiyazmuju3652
@imthiyazmuju3652 2 жыл бұрын
வீரம் மிக்க காவல் ஆய்வாளருக்கு நன்றி 🙏 இந்தத் துணிச்சலும் தைரியமும் சிலருக்கு மட்டும்தான் இருக்கும், அந்த சிலரில் ஒருவர்
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
Hats off to the great police officer.... and SALUTES... JAI HIND🇮🇳
@murugesan9533
@murugesan9533 2 жыл бұрын
அவருடைய உயிரையும் பொருட்படுத்தாமல் அவருடைய பணியை கண்ணியமாக செய்த அவருக்கு நன்றி அவருடைய பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
@velankannipaneerselvam5797
@velankannipaneerselvam5797 2 жыл бұрын
வீரவணக்கம்.
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 жыл бұрын
இவருக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும் 😎
@motivatesystem484
@motivatesystem484 2 жыл бұрын
ஆமா தல
@PRAVINKUMAR-em4zb
@PRAVINKUMAR-em4zb 2 жыл бұрын
Kandippa kudupanga bro
@vravra5
@vravra5 2 жыл бұрын
Avaroda kadamaiya senjaaru ithukuellam possible ila ipa irukara kaala katathula.. inum neraiya iruku ...
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 2 жыл бұрын
Ss
@annadurai.t3421
@annadurai.t3421 2 жыл бұрын
Enna pannunalum Kandippa thara mattanga
@thanjaikarthi-yindialogues7255
@thanjaikarthi-yindialogues7255 2 жыл бұрын
The real hero 🔥🔥👏 போலிஷ் காரனுக்கு பயம் இருக்கவே கூடாது அதுக்கு நீங்க நல்ல ஊதாரனம்👍 Sir Salute sir
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
போலிஸ்
@karunas538
@karunas538 2 жыл бұрын
துணிச்சல் மிக்க காவல் துறை அதிகரிக்கு ஒரு சல்யூட்! பாராட்டுக்கள்!! ஜெய் ஹிந்த் 🇮🇳
@selvamlingam2969
@selvamlingam2969 2 жыл бұрын
அவர் போலிஸ் இல்லைனாலும் பார்த்தா பயம் வரும், அவருடைய உயரம் அப்படி. அவரையே வெட்ட பாய்கிறான பொதுமக்கள் நிலைமை????????
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
🎄🎄🎄உங்கள் சிறப்பான பணி பாதுக்காப்பாக தொடர ✈️✈️✈️ வாழ்த்துக்கள் . 🌟🦁🌟காவல் ஆய்வாளர் ஐயா 🏆🏆🏆.
@ishukalai1197
@ishukalai1197 2 жыл бұрын
இதோட‌ அந்த கைதி வெளிய‌ விட கூடாது. கடுமையான தண்டனைகள் குடுக்க வேண்டும்...
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 2 жыл бұрын
முன்னாள் பிரதமரை கொன்றவனே வெளியே வந்துட்டான் நண்பா சட்ட. மாமேதை அண்ணல் அம்பேத்கர் புகழ் வாழ்க
@Varshaharsha1455
@Varshaharsha1455 2 жыл бұрын
அவனை என் கவுண்டர் செய்ய வேண்டும்
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 2 жыл бұрын
@@Varshaharsha1455 மனித. உரிமை கழகம் எதுக்கு நண்பா இருக்கு
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 2 жыл бұрын
@@SivaKumar-tw5zw Waste ah iruku. Kakka kakja cinema pattum neenga thirundamatinga. Human rights., humans ku dan. Rowdies ku iruka kudadu. Law amendment pannanum. Rowdy nu prove aita, Police eppa vena Legally shoot panlam nu.
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 2 жыл бұрын
@@sathishkumar-wy7tk புரோ ராஜீவ் காந்தியை கொன்றவன் விடுதலைக்காக. போராடிய. தமிழ்நாடு இது இதான் திராவிட மாடல்
@paneert1440
@paneert1440 2 жыл бұрын
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு மேல் இவரின் வேகம் மிகவும் அருமை.super sir
@87gija
@87gija 2 жыл бұрын
Really Hats off to His action... Qualified Police Officer
@baburaj7792
@baburaj7792 2 жыл бұрын
நிஜமான சிங்கம் இவர் தான் 🙏👏
@joyelcreation4455
@joyelcreation4455 2 жыл бұрын
சிங்கத்தின் வேட்டை தொடரட்டும் 👏👏
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
அடுத்தது ரவுடிகளின் மீது என்கௌண்டரக மாறட்டும்.
@venkatrekha2486
@venkatrekha2486 2 жыл бұрын
காவல் அதிகாரி வண்டியிலிருந்து இறங்கும் போதே தெரியுது அவர் எவ்வளவு கெத்துன்னு 👌🙏
@prabumaniktg3066
@prabumaniktg3066 2 жыл бұрын
இவர். தான்🙏 பாரத🙏 இந்தியா🙏.. போலீஸ் அதிகாரி ஆவார்🙏 இவரது.. குடும்பம். என்றும்.. நலமுடன்.. இருக்கும்...
@NNN_9001
@NNN_9001 2 жыл бұрын
நாலு மொத்து கொடுத்த சமூக ஆர்வலரை கூட, தன்னை தாக்கிய அந்த ரவுடியை அடிக்க வேண்டாம் என்று அவரிடம் கூறுகிறார் அந்த காவலர்... அந்த மனசு தான் கடவுள்....
@nawfal-bt7cr
@nawfal-bt7cr 2 жыл бұрын
போலீஸ் துறைக்கே பெருமை தேடிக் கொடுத்த தனிகாட்டு சிங்கமே தமிழ்நாட்டு போலீஸின் சார்பாக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@monikalathasree8516
@monikalathasree8516 2 жыл бұрын
உங்கள் துணிச்சலுக்கு எங்கள் பாராட்டுகள் தலைவரோ🙏🙏🙏🙏🙏
@tfortamil8032
@tfortamil8032 2 жыл бұрын
நம்ம ஊரு போலீசுக்கு ஹெல்மெட் போடாதவன புடிக்கவே நேரம் சரியா இருக்கும் 😂
@thalapathithalapathi2545
@thalapathithalapathi2545 2 жыл бұрын
Crt bro
@SureshSuresh-ri3gi
@SureshSuresh-ri3gi 2 жыл бұрын
ஒருவேளை எல்லாரும் ஹெல்மெட் போட்டு போனா போலீசுக்கு டைம் மிச்சம் ஆகுமே 😜
@tfortamil8032
@tfortamil8032 2 жыл бұрын
@@SureshSuresh-ri3gi ungal arivu miga adhigamaga ullathu 👍
@SureshSuresh-ri3gi
@SureshSuresh-ri3gi 2 жыл бұрын
@@tfortamil8032 மிக்க நன்றி
@thelegendguessing7341
@thelegendguessing7341 2 жыл бұрын
😂😂😂
@eipfamilychannel796
@eipfamilychannel796 2 жыл бұрын
போலீஸ் ஓட சேர்த்து அந்த ஆரஞ்சு வேட்டி அணிந்தவரையும் மனதார பாராட்டுகிறேன்.
@nandhininandhini6869
@nandhininandhini6869 2 жыл бұрын
👏
@thangaduraimannagati6109
@thangaduraimannagati6109 2 жыл бұрын
காவல் ஆய்வாளர் அவர்கள் நிஜ தைரியசாலி இவர்கள் தான் நம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தேவை. வாழ்க சத்தியம் வளர்க தர்மம்...
@anbudansenthil5271
@anbudansenthil5271 Жыл бұрын
நல்ல சொல்..நல்ல எண்ணம்... வணங்குகிறேன்
@ravichandran4483
@ravichandran4483 2 жыл бұрын
காவல் ஆய்வாளர் செயல் பாராட்டிற்குரியது வாழ்த்துகள் உங்கள் செயல் காவல் துறையினர் பெருமையை உலகுக்கு உணர்த்துகிறது
@msbhome7765
@msbhome7765 2 жыл бұрын
இப்படி உண்மையான காவலர்கள் இருந்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்,மதிப்பும் வரும்
@sankarlal3005
@sankarlal3005 2 жыл бұрын
இவருக்கு கொடுக்கலாம் அஞ்சா நெஞ்சன் பட்டம், இவருக்கு எத்தனை முறை பாராட்டு கொடுத்தாலும் இவர் வீர செயலுக்கு ஈடாகாது 👌 🙏🙏🙏
@vigneshkannan3912
@vigneshkannan3912 2 жыл бұрын
இவரை போன்ற போலீஸ் அதிகாரிகள்தான் தமிழ்நாட்டிற்கு இப்போது மிகவும் தேவை சிங்கம் சிங்கம் நீங்கள் துரைசிங்கம் ஐயா நீங்கள் 🔥🔥🔥
@iniyanjayapaul6814
@iniyanjayapaul6814 2 жыл бұрын
என்கவுண்டர் பண்ணியிருந்தால் கொஞ்சம் சந்தோஷமாக இருந்திருக்கும். அவருடைய துணிச்சலும் தைரியமும் சட்டென அதுவும் அந்த மாதிரியான சூழ்நிலையில் யாருக்கும் வராது. நொடி பொழுதில் செயல்பட்ட அதிகாரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜயா.
@tsjana7117
@tsjana7117 2 жыл бұрын
Super hero sir 🤝
@Thelichai001
@Thelichai001 2 жыл бұрын
Poda mayiru
@tamizh-giri
@tamizh-giri 2 жыл бұрын
உண்மை நண்பா 🔥🔥🔥
@biblewords1674
@biblewords1674 2 жыл бұрын
Encounter panniruntha... enna sollum oru kootam.. police athigarathula oru thana suttutanga .. police arajagam
@iniyanjayapaul6814
@iniyanjayapaul6814 2 жыл бұрын
@@biblewords1674 correct than bro
@srinivasanagroproject3910
@srinivasanagroproject3910 2 жыл бұрын
உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் ஐயா
@arunbala31
@arunbala31 2 жыл бұрын
Goosebumps 🔥🔥🔥🔥.... hats off thalaivaa.....
@lathasubramaniam549
@lathasubramaniam549 2 жыл бұрын
Hats off . Good example set for police department
@AshokKumar-sb3qr
@AshokKumar-sb3qr 2 жыл бұрын
உன்மையான நேர்மையான அதிகாரி இவர்தான் வாழ்த்துக்கள் சார்
@rojabhavag8204
@rojabhavag8204 2 жыл бұрын
😎😎😎 சிங்கம் டா 🔥🔥🔥💐💐💐 வாழ்த்துக்கள் ஐயா 😎
@Orkutindia
@Orkutindia 2 жыл бұрын
உண்மையிலேயே அஞ்சாத சிங்கம் சார் நீங்க… என்ன கம்பீரம்.. என்ன துணிச்சல்… 🫡🫡
@allinallazhaguraja6038
@allinallazhaguraja6038 2 жыл бұрын
😂😂😂
@josephedward9101
@josephedward9101 2 жыл бұрын
Great act of Bravery shown by the Inspection. We salute you Sir!👏👏👏
@The_90s_channel
@The_90s_channel 2 жыл бұрын
இவர்களைப்போல் போலிசாரை பார்த்தால் தான் மரியாதையும், காவலர் ஆக வேண்டும் என்று உற்சாகம் வரும்.
@sanrajvideos7377
@sanrajvideos7377 2 жыл бұрын
Correct
@marudhubala2002
@marudhubala2002 2 жыл бұрын
Royal salute sir 🔥🔥🔥🔥
@jainishakavi3673
@jainishakavi3673 2 жыл бұрын
Last four punch vera maari uncle ji 🔥
@rajiiful
@rajiiful 2 жыл бұрын
Congratulations sir. He prevented, the accused from public from getting hit. Wow. Great sir. Hatsoff.
@muthumeenamuthumeena5405
@muthumeenamuthumeena5405 2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு அதிகாரி தான் நாட்டுக்கு தேவை . வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏🙏🙏
@indian-k5h
@indian-k5h 2 жыл бұрын
இவர்தான் Real hero
@Tamilkural95
@Tamilkural95 2 жыл бұрын
வீரமிக்க காவலர்,அதே சமயம் மனிதாபிமானம் கொண்டவர் ஆதலால் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை👌 இருந்தாலும் ஒரு குண்டு சுட்டிருந்தால் இனி ஒருவன் இப்படி சீறி வரமாட்டான்
@selvamnagappan8856
@selvamnagappan8856 2 жыл бұрын
You are the real Hero sir.. Congrats ...Like you police is there, then there is no fear for peoples ..You are real Hero ... 👌👌💪💪
@venkataramananc9336
@venkataramananc9336 2 жыл бұрын
வீரத்துடன் 💪 சண்டையிட்டு குற்றவாளியை மடக்கி பிடித்த காவல் துறை சிங்கம் அவர்களின் துணிச்சல் கண்டு வியக்கின்றோம். உயிரை துச்சமென நினைத்து செய்யும் செயலுக்கு 🙏
@rananthr.ananth659
@rananthr.ananth659 2 жыл бұрын
அதானே பார்த்தேன் இவ்வளவு நல்ல மனிதர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் எங்கு இருக்க போறார்கள்..
@samsonsam3383
@samsonsam3383 2 жыл бұрын
இங்கு லஞ்ச பிச்சை வாங்கவே நேரம் சரியாக இருக்கும்
@thepatriot5399
@thepatriot5399 2 жыл бұрын
Irukkiraargal, aanaal, avargal kaigal aalum katchiyaal kattappattullana....
@k.s.r.c8486
@k.s.r.c8486 2 жыл бұрын
இவரை விட வீர தீர செயல் புரிந்தவர்கள் நமது மாநி போலீசார்இருக்கிறார்கள் ஒன்றி ரெண்டு கரும்புள்ளிகள் எல்லா மாநிலத்திலும் இருப்பார்கள் அதற்காக ஒட்டு மொத்த நமது காவல்துறையினரை குறைத்து மதிப்பிடாதீர்கள் நன்பரே
@dhanalakshmi-so3vr
@dhanalakshmi-so3vr 2 жыл бұрын
Hum
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
இவர்தான் உண்மையான ஆர்பி சவுத்ரி& அலெக்ஸ் பாண்டியன் 👏👏👏👏👏
@motivatesystem484
@motivatesystem484 2 жыл бұрын
ஆமா தல
@subramaniants2286
@subramaniants2286 2 жыл бұрын
Military and police men only have such courage to meet this type of dangerous situation. People must respect both personnel. Great salute, Sir.
@pradeekutty57
@pradeekutty57 2 жыл бұрын
இப்படி ஒரு போலீஸ்காரர் தமிழ்நாட்டில் இருந்தால் இன்னும் மகிழ்ச்சியே...🤩🤝
@AshokKumar-wd4en
@AshokKumar-wd4en 2 жыл бұрын
நிறைய பேர் இருக்கிறார்கள்
@abinayadhanabalan2702
@abinayadhanabalan2702 2 жыл бұрын
@@AshokKumar-wd4en ama kasu parikkava Illa appaviya kolai pannava
@dharmalingamsrishakthistore
@dharmalingamsrishakthistore 2 жыл бұрын
Unmayaana police irukkanga but sariya theriyaruthilla bro....
@AshokKumar-wd4en
@AshokKumar-wd4en 2 жыл бұрын
@@abinayadhanabalan2702 10 பேர்ல 2 பேர் காசு வாங்குனா மீதி 8 பேர் கெட்டவங்களா
@AshokKumar-wd4en
@AshokKumar-wd4en 2 жыл бұрын
@@abinayadhanabalan2702 எந்த அப்பாவிய கொல பன்னாங்க
@kalaiarasanvenkatesan
@kalaiarasanvenkatesan 2 жыл бұрын
Really the great person with smooth and honest heart so it is proud full incident for Kerala police and people
@mageshkumart4362
@mageshkumart4362 2 жыл бұрын
Salutes from our Heart ❤️ 🙏🏻💯🙏🏻
@priyadharshinipriyadharshi7902
@priyadharshinipriyadharshi7902 2 жыл бұрын
அருமையான விஷயம் அவரோட தைரியத்தை பாராட்டணும் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@shanthidevi7784
@shanthidevi7784 2 жыл бұрын
Hatts of to the Brave Police Officer. We salute him for his braveness. Such Police Officers should be honoured. Gid bless him & his family.
@vengatrajalu1
@vengatrajalu1 2 жыл бұрын
brave man. even he doesn't care about wound also not allowed public to hit the criminal. no anger no fear no unwanted hit. just arrested as per law without overdo. nice job sir.
@selviganesh6257
@selviganesh6257 2 жыл бұрын
Always Veera makkal Kerala Police and people. Very big salute to the Kerala Police officer. Wishes from Tamilnadu
@premglobal4293
@premglobal4293 2 жыл бұрын
100% presence of mind sir,👍 Great job,,👍👍👍
@mithraninformation4378
@mithraninformation4378 2 жыл бұрын
சினிமாக்கள் கொண்டாடப்படும் தேசத்தில் நிஜங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை! துணிச்சல் மிகுந்த காவலர்க்கு வாழ்த்துக்கள்
@subramaniank9476
@subramaniank9476 2 жыл бұрын
Real police.Proved his duty.Great salute for his service to the society.👌👏👍❤️
@vineeth_sna
@vineeth_sna 2 жыл бұрын
இங்கு உள்ள காவல் ஆய்வாளர்களுக்கு எப்போதும் 5, 6, காவலர்கள் கூடவே இருப்பார்கள்.... இவர் தனியாகவே பிடித்திருக்கிறார் 🔥
@marimuthumarimuthu9718
@marimuthumarimuthu9718 2 жыл бұрын
Police ன்னா அது உங்க மாதிரி இருக்கணும் sir. salute for you 🤙🤙🤙🔥🔥🔥🔥🔥👌
@parimalasengulam4062
@parimalasengulam4062 2 жыл бұрын
இந்த காவல் துறை அதிகாரிக்கு அரசு உரிய சன்மானம் வழங்க வேண்டும்.பதவி உயர்வும் வழங்க வேண்டும்
@venkateshvenkatesh-ng8ql
@venkateshvenkatesh-ng8ql 2 жыл бұрын
காவல் ஆய்வாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@crazy_rider6207
@crazy_rider6207 2 жыл бұрын
Avaru than ya veeramana unmaiyana singam .... Royal Salute sir🙏🏻 நல்ல செய்தியை ரொம்ப வேகமா சொல்லிட்டிங்க.... 😂ஒரு வாரம் கழித்து 😅
@marimaran8285
@marimaran8285 2 жыл бұрын
இவர்தான் உண்மையான சிங்கம் 👌👌👌👌👌💐💐💐💐💐💐💐🌷🌷
@888guru
@888guru 2 жыл бұрын
இந்த மாதிரி கத்தியை எடுபவனை கையை அங்கயே காவல் வெட்டி போட்ட பிறகு எவனும் எடுக்க மாட்டான் . காவலுக்கு ஜெ
@maruthamvijay7821
@maruthamvijay7821 2 жыл бұрын
Congratulation sir❣️❣️❣️
@Amal.raj_
@Amal.raj_ 2 жыл бұрын
Antha rowdy bathroom ku povum pothu valiku vilunthutaru nu mavu katu potu than bro Court ku kootitu povanga
@onceagain143
@onceagain143 2 жыл бұрын
உண்மையான நேர்மையான தைரியமான அதிகாரி வாழ்த்துக்கள் சார் 🥰🥰👍👍🔥🔥🔥🙏🙏🙏 TN 🤔
@subashkiran1289
@subashkiran1289 2 жыл бұрын
Avantha rolex🤭😁
@t.v381
@t.v381 2 жыл бұрын
அந்த காவல் ஆய்வாளர் அவர்களுகு வாழ்த்துக்கள்
@ramapriyaramachandran526
@ramapriyaramachandran526 2 жыл бұрын
Really verithanam 👍👍👍. வீரம் என்பது வெறும் வார்த்தை அல்ல செயல்...
@kompankalai8192
@kompankalai8192 2 жыл бұрын
சிங்கத்தின் வேட்டை 💪⭐
@madewithhoney1727
@madewithhoney1727 2 жыл бұрын
கை மட்டும் கால் போன்ற இடங்களில் மாவு கட்டு போடும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 2 жыл бұрын
பாத்ரூம் லில் வழுக்கி விழுந்தால் அந்த ரவுடியை emegency care யில் admit பண்ணுமாறு கேட்டு கொள்கிறேன் (ஒரு சில நாட்களுக்கு, பிறகு அவன் விதி ) 😊
@peoplesservant406
@peoplesservant406 2 жыл бұрын
இன்றைக்கு இப்படி பேசும் உங்களைப் போன்ற சில நண்பர்களே, நாளை வழுக்கி விழுந்த பிண் போலீஸ் அராஜகம் , போலீஸாரை கைது செய்ய வேண்டும், போலீசார் பணி நீக்கம் செய்ய வேண்டும், என்று குரல் கொடுக்கும்
@madewithhoney1727
@madewithhoney1727 2 жыл бұрын
@@peoplesservant406 நாளைக்கு உண் வீட்டுல எவனாவது அருவாள் எடுத்துட்டு வருவான் அப்போ சொல்லு போலீஸ் அராஜகம் 😆
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
தைரியமானவன்தான் ஆம்ள மிகவும் தைரியமான வராக இருக்கவேண்டியவன் காவல்துறை அதிகாரி.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@madhumanoj8257
@madhumanoj8257 2 жыл бұрын
Unmaiyana Super hero🤩🤩🤩🤩🤩 neenga than sir✌️✌️✌️✌️✌️✌️
@vsrivasan1977
@vsrivasan1977 2 жыл бұрын
Most respected police officer not just for his bravery attitude. But also he protected the accused person from public punch. I appreciate who covered this on mobile phone and while others didn’t not stop him to go against police.
@bathribathri4747
@bathribathri4747 2 жыл бұрын
👏👏👏👏super sir
@manichandru2444
@manichandru2444 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@p.revathip.revathi2827
@p.revathip.revathi2827 Жыл бұрын
Super 👌👌👌👌
@manishamaria8521
@manishamaria8521 2 жыл бұрын
Excellent performance respected Arun sir great keep going on
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 2 жыл бұрын
நம்ம ஊரு போலீஸ் எல்லாம் லஞ்சம் வாங்கிட்டு ,,தொப்பைய வளர்த்து ஏழை மக்களை அடிக்கதான் லாய்க்கு😡😡😡😡
@hemalathahemalatha483
@hemalathahemalatha483 2 жыл бұрын
Very good job I am really proud of you sir.
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 2 жыл бұрын
@@hemalathahemalatha483 🙏🙂
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 2 жыл бұрын
@sarok 🙏🇮🇳
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 2 жыл бұрын
don't say to all police. Lot of police bravely facing issue everyday with criminals.
@Cook_King_Kumaru
@Cook_King_Kumaru 2 жыл бұрын
கராத்தே, குங்ஃபூ போன்ற ஏதோ ஒரு தற்காப்பு கலை தெரிந்தவர்களுக்கு கத்தியெல்லாம் சாதாரணம், எனவே உங்கள் குழந்தைகளை 5 வயதில் இருந்தே தற்காப்பு கலை வகுப்பில் சேர்த்து விடுங்கள் என்று சொன்ன வேல்ராஜ்...
@rajammalmani5341
@rajammalmani5341 2 жыл бұрын
Super sir God bless you. Thank you God
@narasimmaraja8738
@narasimmaraja8738 2 жыл бұрын
காவல் காவல்துறை அதிகாரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
@balamurugan727
@balamurugan727 2 жыл бұрын
வீரமுள்ள சிங்கம் ...... உடனடியாக பதவி உயர்வு கொடுக்கவேண்டும் .....
@sankarasubramanian9310
@sankarasubramanian9310 2 жыл бұрын
We need more officers like this.
@shwethavlogs7431
@shwethavlogs7431 2 жыл бұрын
Sir ungaluku oru salute sir nenga dhan sir real hero 👍👍👍
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 29 МЛН
Bank Fraud call on ATM Tamil ....
5:11
Wow Tamil Facts
Рет қаралды 3,1 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН