மாமா வணக்கம் தாங்கள் பிரியாணி செய்யும் முறைக்கு மற்றும் குழம்புகளுக்கும் சேர்க்கலாம் என்று ஒரு யூடியூப் சேனல்ல சொல்லி இருந்தீர்கள் இதே மாதிரி நீங்க சொன்ன அளவுல இருந்து பாதியாக குறைத்து செய்யும்போது பிரிஞ்சி இலையின் வாசமும் பெதமல்லியினுடைய வாசமும் அதிகமாக வருகிறது ஆனால் நீங்கள் சொன்ன அனைத்து பொருள்களுமே எங்கள் ஊர் பக்கம் திருநெல்வேலி இந்த மாதிரி சேர்ப்பார்கள் ஆனால் ஜாதிக்க மற்றும் ஏலக்காயில் இரண்டு வகை சொல்கிறீர்கள் உண்மை ஏலக்காய் ஒரு விதமாகவும் பெரிய ஏலக்காய் வந்து ஒரு விதமாகவும் சேர்க்க சொல்கிறீர்கள் அதனுடைய தன்மையும் மாறுபடுகிறது உண்மையிலேயே இதுதான் சரியான அளவா அல்லது வேறு மறைமுகமான அளவுகள் இருக்கிறதா நீங்கள் சொல்லுவதை நம்பி ஒரு ஆவலோடு நாங்கள் செய்கிறோம் அதில் செய்தும் செய்யக்கூடிய பொருள்கள் சரியாக அமையவில்லை என்றால் மனம் மிகவும் வேதனைப்படுகிறது நான் சொல்லுவது உண்மையிலேயே சரியோ தவரோ அது உங்களுக்கு தெரியும் அளவுகளில் இருந்தாலும் என் மனதில் உள்ளதை நான் மறைக்காமல் சொல்லுகிறேன் நான் சொல்வது உங்களுக்கு தவறுதலாக இருந்தால் அதற்காக வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி மாமா
@sandrablessy925810 ай бұрын
❤🎉❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤