மனம் திறக்கிறார் வேளாண் பொறியாளர் திரு. பிரிட்டோராஜ் அவர்கள்

  Рет қаралды 8,223

Uyirnaadi Vivasayam

Uyirnaadi Vivasayam

4 жыл бұрын

மனம் திறக்கிறார் வேளாண் பொறியாளர் திரு. பிரிட்டோராஜ் அவர்கள் (Mobile: 99444 50552)
#uyirnaadi #brittoraj #agriculture

Пікірлер: 119
@prakanisanth5977
@prakanisanth5977 4 жыл бұрын
தற்போதைய காலத்தில் அரசாங்க அக்ரி அலுவலகத்தில் இப்படி ஒரு சிறந்த மனிதர் கிடைத்ததே திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டிற்கே பெருமை,நன்றி சார். வாழ்க வளமுடன்
@raghuvanitha4940
@raghuvanitha4940 3 жыл бұрын
ஐயா தெய்வமே இது போல் நல்ல மனிதரை காட்டிய என் ஈசனுக்கு நன்றி.இறைவா
@user-rm9gv6ex8j
@user-rm9gv6ex8j 4 жыл бұрын
உங்களைப் போன்றோர் இருக்கும் வரை விவசாயம் அழியாது.. வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும்...
@parthibank4257
@parthibank4257 4 жыл бұрын
உங்கள் பணி மகத்தானது ஐயா. பல நேரங்களில் உங்களை நினைத்து நெகிழ்ச்சி அடைந்திருகிறேன். தொடர்ந்தார் போல் 4 போன் call வந்தாலே சலிப்படையும் இந்த காலத்தில் 1000 கணக்கான விவசாயிகளின் சந்தேகங்களை தினம் தினம் தீர்த்து வைக்கும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் உங்கள் புகழ் நாளுக்கு நாள் தமிழகம் முழுவதும் பெருகி வருகிறது. மேலும் உங்கள் குடும்பத்தினரின் சகிப்புத்தன்மை போற்றுதலுக்குரியது. உங்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்ததுக்கள் ஐயா. நன்றி பிரிட்டோ sir.
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
Same
@rajendranphysics713
@rajendranphysics713 4 жыл бұрын
சார் விவேகானந்தர் பொன் வார்த்தைகள் " இந்த வையகத்தில் எல்லோரையும் திருப்திபடுத்துவதென்பது இயலாது! கடவுளாலும்!!!! மகிழ்ச்சியாக சேவையைத் தொடருங்கள்!
@raghumaich3824
@raghumaich3824 4 жыл бұрын
நான் நெல்லூர் மாவட்டத்தில் இருக்கிறேன். மக்கள் சேவை மகேசன் சேவை. ஆண்டவர் உங்களையும உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்.
@deen2010able
@deen2010able 3 жыл бұрын
உங்கள் அற்பணிப்பு மிக்க சேவைக்கு வாழ்த்துக்கள். நீங்களில் நெடுங்காலம் வாழ்ந்து சேவை செய்ய வேண்டும் .அதனால் உங்களையும் கவனித்து கொள்ளுங்கள். எளிமையான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேறு ஓர் எண்ணை கொடுத்து உங்களிடம் பயிற்சி பெற்ற சேவை செய்ய தயாராக உள்ளவர்களை துணைக்கு வைத்து கொள்ளலாம்.நீங்கள் பதில் கொடுக்கும் அழைப்பை பதிவு செய்து தனியாக upload செய்தாலும் அதே மாதிரியான கேள்வி கேட்க நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். உங்களுக்கு வரும் கேள்விகள் குறைய வாய்ப்பு இருக்கிறது.விவசாய நிலத்தில் நின்றுகொண்டு தகவல்களை எதிர்பார்க்கும் நபர்களை தவிர்த்து மற்றவர்கள் ,விஷயங்களை தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் whats app,அல்லது E-mail மூலமாக தொடர்புகொள்ள அறிவுறுத்தலாம்.நீங்கள் ஒரு ஆள் கேள்வி கேட்பவர்கள் ஆயிரக்கணக்கில் என்கிறபோது உங்களால் முடிந்த அளவுக்குத்தானே பதில் சொல்ல முடியும்.
@arunaachalamravi1736
@arunaachalamravi1736 4 жыл бұрын
பலருக்கும் பயனுள்ள தகவல்கள் வழங்கும் தாங்களின் பணி சிறப்பானது. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்த்துங்கள் ஜயா
@thavamranjan8807
@thavamranjan8807 4 жыл бұрын
நான் இலங்கையை சேர்ந்தவர், உயிர்நாடி விவசாய தகவல் பலவற்றை சேகரித்துள்ளேன். மிகவும் பயனுள்ள தகவல்கள். உங்கள் சேவை தொடர இறைவனும், நான் உயிரிலும் மேலாக நினைக்கும் தெய்வதிரு நம்மாழ்வார் ஐயாவும் துணை இருப்பர்.
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
பிரிட்டோ ராஜ் sir அவர்களுக்கு மனமார்ந்த நன்ரிகள்.
@thothandiv552
@thothandiv552 4 жыл бұрын
ஐயா தங்களின் சேவை போற்றுதலுக்கு உரியது.அலட்சியம் காட்டும் பல அரசு அதிகாரிகள் மத்தியில் ஓர் உன்னத மனிதர் நீங்கள் .தங்களின் உதவியால் பல விவசாயிகள் பலன் பெற்றிருப்பார்கள்.தங்களின் இந்த வீடியோ அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும்.எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் துணை இருப்பார். விவசாயிகளின் நண்பராக தொடர்ந்து வழிகாட்டும் தங்கள் சேவைக்கு நன்றி . உயிர் நாடி விவசாயம் வளர்க..
@shanmugamsanthanagopal7479
@shanmugamsanthanagopal7479 4 жыл бұрын
ஐயா உங்களது பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது. உங்களது தமிழ் மற்றும் விவசாயிகளுக்கு உதவும் மனப்பான்மையை பார்த்து மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நன்றி
@sridhargopalan9630
@sridhargopalan9630 4 жыл бұрын
Brit we are with you always..don’t worry about not able to attend church.. think that Jesus is speaking to you through every farmer and that is a great blessing not only for you but your entire family Brit
@user-vq5zl3sp9w
@user-vq5zl3sp9w 4 жыл бұрын
அய்யா வாழ்க வளமுடன்🙌💐💐💐💐
@ganesanr4290
@ganesanr4290 3 жыл бұрын
ஆண்டவர் உங்களை மேன்மேலும் உயர்த்தனும். விவசாயம் செழிக்கனும் ஆமேன்
@siwasiwasiwasiwa8614
@siwasiwasiwasiwa8614 4 жыл бұрын
வாழ்க விவசாயம் வளர்க உங்கள் சேவை
@pounrajguru8916
@pounrajguru8916 3 жыл бұрын
நல்லது சார் வாழ்த்துக்கள் நீங்கள் விவசாயிகளுக்கு மிக பெறிய உதவி ஆலோசனையாளர் சார் நன்றி
@sheikdawood733
@sheikdawood733 4 жыл бұрын
Your service incomparable to the society I have great respect over you .
@thirumoorthi.c604
@thirumoorthi.c604 4 жыл бұрын
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி அய்யா...
@kongusaravanan5459
@kongusaravanan5459 4 жыл бұрын
வணக்கம் திரு பிரிட்டோ ராஜ் சார் உங்களது கஷ்டம் எனக்கு புரிகிறதுஎனக்கே உங்களைப் பற்றி ஒரு ஆச்சரியமான தோன்றுகிறது ஏனென்றால் நான் உங்களது வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறேன் எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறீர்கள்உங்களது இந்த செயல் பணிகள் பாராட்டுக்குரியது எப்படிப் பாராட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை நீங்கள் கடவுள்
@peerdme1
@peerdme1 4 жыл бұрын
ஐயா, விவசாயிகளுக்காக தங்களின் வாழ்வையும், பணியையும் அற்பணம் செய்கிறீர்கள் மிக்க நன்றி...... தங்களுக்கு இறைவன் அருள் புறியட்டும்.
@boopathykirthik4941
@boopathykirthik4941 4 жыл бұрын
பிரிட்டோ சார் விவசாயம் அழியும் நிலையில் உள்ளது அதை காக்க வந்த கடவுளாக நினைக்கிரோம் மலடான. எங்கள் நிலத்தில் உயிர் பெற்று வாழ்கிறோம் உங்களால் தான் மற்றவை பற்றி கவலை படாதீர்கள் கடவுள் பனி சிறக்கட்டும் சார்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@azhagapparajuthangian9568
@azhagapparajuthangian9568 4 жыл бұрын
உங்கள் தொண்டுள்ளம் வாழ்க ஐயா உங்களின் சேவை மிகவும் பயனுடையது பாராட்டற்பாலது. நான் உங்கள் வீடியோக்களை அடிக்கடி பார்ப்பவன். வேறுபட்ட தளங்களில் நான் பார்ப்பதை உங்கள் வார்தைக்ளுக்குப் பின் உறுதிசெய்பவன். நீங்கள் மன்னிப்பெல்லாம் கோருவது அதிகபட்சம் வணக்கமும் வாழ்த்துகளும்
@sivakumarperiyasamy1979
@sivakumarperiyasamy1979 4 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களின் வழிகாட்டுதலின்படி எனது ஆழ்துளைக் கிணற்றை ரீசார்ஜ் செய்துள்ளேன் சிறப்பாக உள்ளது,ஒரு அரசு ஊழியர் இந்த அளவுக்கு இயங்குவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது உங்கள் பணி சிறக்கட்டும், நீங்கள் பதினாறு செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் நன்றி
@hodmca9853
@hodmca9853 3 жыл бұрын
Sir You are doing really really great job sir. Hatsoff to you sir. We wish you live happy and healthy for ever. Dr Jaganathan Palanichamy Professor and Head Department of Computer Applications PSNA College of Engineering and Technology Dindigul
@smartbuddy1364
@smartbuddy1364 4 жыл бұрын
நன்றியை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை ஐயா 🙏🙏🙏
@ganesanvs3357
@ganesanvs3357 4 жыл бұрын
ஐயா வணக்கம் .. உங்களுடைய. ... வீடியோ மூலகாரணம் இன்று நான் இயற்கை விவசாயி... நன்றி...😄 என்றும் வாழ்க வளமுடன் ..V.S.கணேசன் MBA
@maruthumahendraraj5773
@maruthumahendraraj5773 4 жыл бұрын
ஐயா நன்றி உங்கள் தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது
@risirajidharan5980
@risirajidharan5980 2 жыл бұрын
சேர் நான் ஒரு மேக்கேனிக் இலங்கையில் கொரோன கலத்தில் நான் விவாசயம் பன்னினேன் திடிர்என இலங்கை அரசு ரசயன உரத்தை தடைசெய்தது அப்போதுதான் உங்கல் யுடிப் செனலைபார்தேன் விவசயம் எனறால் என்வேன்றுபுரிந்தது உங்கல்"தெடர்பு நம்பரைஎனக்கும்தாருங்கல் நாங்கலும்இந்திய"வம்சவலிதான் மிட்லன் ஈஸ்டேட் ரத்தொட்டை மாத்தலை ஶ்ரீ லன்ஙா
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 2 жыл бұрын
9787217913 வாட்ஸ் அப்
@rajendranphysics713
@rajendranphysics713 4 жыл бұрын
விவசாயத்துறையில் தங்கள் பங்கு மகத்தானது! எக்காலமும் தங்கள் பெயர் நிலையாக வலம் வரும்!
@muruganb3019
@muruganb3019 4 жыл бұрын
உங்கள் பணி தெய்வீகமானது சார். போற்றுவர் போற்றட்டும் , தூத்துவார் தூற்றட்டும், நீங்கள் என்னை பொறுத்தவரை நீங்கள் 100% உண்மையானவர்.
@boopsera
@boopsera 3 жыл бұрын
Really great sir. Thank you for your contribution. Much appreciated 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@nagendrababu3
@nagendrababu3 4 жыл бұрын
Arumai ayya we can understand sir your situation is Very difficult . As a Human being you are very great by this Service. It is more than enough. We also need to understand common sense his situation .Hats off sir . I Wish u all happy for Family they are also sacrificing ,and God bless you and your family Thanks
@sureshsk3811
@sureshsk3811 4 жыл бұрын
உங்கள் சமுக பணி தொடர்ந்து விவயாயி மக்கள் மத்தியில் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் சார். நன்றி
@SelvaKumar-cc3ux
@SelvaKumar-cc3ux 4 жыл бұрын
அருமை....... அடுத்தவர்கள் சூழ்நிலைகளை புரியும் படியான விளக்கம்
@sports1156
@sports1156 4 жыл бұрын
பலருக்கும் பயனுள்ள தகவல்கள் வழங்கும் தாங்களின் பணி சிறப்பானது. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@gowrishankar1213
@gowrishankar1213 4 жыл бұрын
Ungala paakara apo enaku romba perumaiya eruku sir ,ipovum ungala mathri dedicated ah eruka manushangalala than sir engala mathri youngsters ellam innu confident ah forming pana mudiyathu , I am very happy for your dedicated work 🥰
@pugazhiniprabutamilchannel3934
@pugazhiniprabutamilchannel3934 4 жыл бұрын
arumai
@rameshbabu2656
@rameshbabu2656 3 жыл бұрын
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
@vaitheeswaranthandayuthapa4233
@vaitheeswaranthandayuthapa4233 4 жыл бұрын
பிரிட்டோராஜ் ஐயா ஒரு மகத்தான மனிதர்.உதவும் மனப்பான்மை அதிகம் உள்ளவர். அவரை இந்த அளவு நெருக்கடிக்கு உள்ளாக்குவது மிகவும் தவறு. விவசாயிகள் முதலில் வீடியோக்களைப் பார்த்துவிட்டு அதன்பிறகு சந்தேகம் இருந்தால் அவரை அழைக்கலாம். அதைவிடுத்து எதற்கெடுத்தாலும் போன் செய்யும் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். மிக்க நன்றி.
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
உண்மை ஐயா.
@sampathkumar9955
@sampathkumar9955 4 жыл бұрын
மிகவும் அருமையான சேவை வாழ்த்துக்கள் அண்ணா... வாழ்க வளமுடன்...
@rajeshk2067
@rajeshk2067 4 жыл бұрын
உங்களின் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் உங்களின் சமூக சேவை தொடரட்டும் உங்களுக்கு விவசாயிகள் மேல் உள்ள அக்கறை தொடரட்டும்
@km-nf3re
@km-nf3re 3 жыл бұрын
நன்றி ஐயா
@username5729
@username5729 3 жыл бұрын
உங்கள் பணி மகத்தானது. உங்களை நேசியுங்கள். உங்கள் குடும்பம் நீங்கள் இல்லாமல் மகிழ்ச்சியடையாது. ஒவ்வொன்றிற்கான நேரம் ஒதுக்குங்கள். ஒன்றுடன் ஒன்று சமரசம் இன்றி பிரிந்து இருக்கட்டும். மனைவி மக்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
@oshosiva6497
@oshosiva6497 3 жыл бұрын
I like to the following link
@user-zu5nk7pq7j
@user-zu5nk7pq7j 4 жыл бұрын
அண்ணா நான் குவைத்தில் இருந்து உங்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது வாழ்க வளமுடன் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐
@naveenvelan4127
@naveenvelan4127 4 жыл бұрын
By following your instructions I planted 230 trees and in next 6 months Im gonna plant 5000 + plants ... Thanks a lot sir hatsoff
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
Like and share
@antonyalwin5929
@antonyalwin5929 4 жыл бұрын
Valga valamudan sir
@thangasamyb.t409
@thangasamyb.t409 4 жыл бұрын
நன்றி
@user-vq5zl3sp9w
@user-vq5zl3sp9w 4 жыл бұрын
மிக்க நன்றி அய்யா.. 🙏🙏🙏
@Suresh-cv2tw
@Suresh-cv2tw 4 жыл бұрын
Vaalthugal sir👏👏👏👌
@sriammannonwovenpackingind3802
@sriammannonwovenpackingind3802 4 жыл бұрын
Sir very very wonderful thanks kindly our information
@umagowri4891
@umagowri4891 4 жыл бұрын
வேலை பார்த்து கொண்டு விவசாயிக்காக இவ்வளவு பெ ரியநெட்ஒர்க் நடத்தும் நீங்கள் நடமாடும் தெய்வம் இவ்வளவு போன் கால் ஆட்டுடன்ட் பண்றீங்களா பெரிய விஷயம் உங்களுக்கு கடவுள் நல்ல ஆரோக்யம் கொடுக்க வேண்டும் சேனலில் அழகாக.விளக்கமாக சொல்றீங்க நல்லா புரியுது மக்கள் நாம் தான் தொந்திரவு செய்வது கம்மிசெய்யனும் உங்கள் பணிமேலும் மேலும் சிறக்க வேண்டும்
@muralikishorepnr
@muralikishorepnr 4 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா
@Vinothkumar-tw8nn
@Vinothkumar-tw8nn 4 жыл бұрын
Answering more than 100 calls per day is not easy, that too by an government employee. Great sir, god bless. Most govt employees should follow such hardwork and satify their customers.
@govardhangovardhan4588
@govardhangovardhan4588 2 жыл бұрын
❤❤❤❤❤
@pprabu9613
@pprabu9613 4 жыл бұрын
ஆண்டவர் உங்களை எப்பொழுதும் ஆசீர்வதிப்பார்
@josephkennedy1593
@josephkennedy1593 4 жыл бұрын
Thank you sir,
@agrinomad.1625
@agrinomad.1625 4 жыл бұрын
Sir your information is valuable for young generation upcoming farmers.because i from young generation sir.
@manickampaulraj2382
@manickampaulraj2382 4 жыл бұрын
Your advice is useful to us. Keep it up.
@lioncomix
@lioncomix 4 жыл бұрын
போற்றுதற்குரிய தங்கள் சேவை மேன்மேலும் சிறக்க, இறைவன் பக்கபலமாய் இருக்கிறார். எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது என்பதே உண்மை. 100 க்கு 99 பேருக்கு தங்களைப் பற்றி நல்ல புரிதல் உண்டு. தங்கள் பதிவுக்கும் சேவைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்
@jeyaprakashkrishnan4942
@jeyaprakashkrishnan4942 4 жыл бұрын
வணக்கம் ஐயா சோலார் இனகவர்ச்சி போறி பற்றிய விரிவான விளக்கம் மற்றும் பயண்படுத்தும் முறை பற்றிய விளக்கத்தை கொடுங்க
@amsnaathan1496
@amsnaathan1496 4 жыл бұрын
Jeyaprakash Krishnan உயிர்நாடி விவசாயம் இணையத்தளத்தில் ஏராளமான வீடியோக்கள்,தகவல்கள் உள்ளன பார்த்து தெரிந்துகொள்ளவும்
@chidambaramrajavelu5169
@chidambaramrajavelu5169 4 жыл бұрын
Sir you’re really great
@SulaiMan-qr6ml
@SulaiMan-qr6ml 4 жыл бұрын
Sir yr work is appreciated. U r doing great job. We will support u.
@charlesrobert1350
@charlesrobert1350 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@gnanajesugnanajesu647
@gnanajesugnanajesu647 4 жыл бұрын
Great sir
@mugunthanr6843
@mugunthanr6843 4 жыл бұрын
Good job sir.
@SivaSiva-fw3de
@SivaSiva-fw3de 3 жыл бұрын
Good sir
@sureshduraikkannu583
@sureshduraikkannu583 4 жыл бұрын
வாழ்த்துகள்
@anusuyasivalingam4918
@anusuyasivalingam4918 4 жыл бұрын
Sir your dedication can't be seen in any govt official who is in a High post like you.. thanks for your guidance Sir
@kkavitha2962
@kkavitha2962 4 жыл бұрын
You are great sir
@gavaskarmuthu3895
@gavaskarmuthu3895 4 жыл бұрын
Super sir l love you sir
@liyafarms
@liyafarms 4 жыл бұрын
வாழ்த்துங்கள் ஜயா
@pugazhiniprabutamilchannel3934
@pugazhiniprabutamilchannel3934 4 жыл бұрын
மகிழ்ச்சியாக சேவையைத் தொடருங்கள்
@ARJUN-jl5iu
@ARJUN-jl5iu 4 жыл бұрын
தங்களின் வழிகாட்டல் எங்களுக்கு மிகவும் உதவி நன்றி
@user-yj4ch5sh9w
@user-yj4ch5sh9w 4 жыл бұрын
சொட்டு நீர் மானியம் தொடர்பாக விரிவான விளக்கம் தேவை. நன்றி.
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
விரைவில்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
சொட்டு நீர் அமைப்பு . எவ்வாறு அமைப்பது ?என்னென்ன பொருட்கள் வேண்டும்? யாரை எங்கு அணுக வேண்டும்? போன்ற விபரங்கள் குறித்து நமது சானலில் ஏற்கனவே பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தோம் . சொட்டு நீர் பாசனம் என்ற தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. தயவு செய்து மீண்டும் ஒருமுறை சென்று பாருங்கள் . மேலும் சந்தேகம் எனில் அது குறித்த கேள்விகளை கேளுங்கள் அதற்கு தகுந்த விளக்கங்களை வீடியோவாக வெளியிடுகின்றோம் . நன்றி
@arunchandrakanth7514
@arunchandrakanth7514 4 жыл бұрын
Super sir, Even I can't get your no. But your job is great keep it up
@dtsmaharaj
@dtsmaharaj 4 жыл бұрын
Sir.....Vanakam......kalakuringha.....pls don't ask sorry....God's gift sir neengha
@habiburrahuman8837
@habiburrahuman8837 4 жыл бұрын
Thanks for your help and support to farmers sir. Where can we meet you in Dindigul Collectorate?. What time and date is suitable for you to clarify our doubts?
@muthuiyyappan
@muthuiyyappan 4 жыл бұрын
சார் உங்களின் எளிமையில் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன் எப்படி பேசவேண்டும் என்று,,,,,,,, எனக்கு ஒரு படிப்பு, 🙏🙏🙏
@malaysiasegar3657
@malaysiasegar3657 4 жыл бұрын
வணக்கம் சார் உங்களிடம் ஒரு கேள்வி திருவாரூர் மாவட்டத்தில் வம்பன் 6 உளுந்து மாசி பட்டத்திற்கு ஏற்றதா என்பதை விளக்கவும்
@dillibabu465
@dillibabu465 2 жыл бұрын
Sir neeinga sikkiram thiruvallur distric varavendum
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 2 жыл бұрын
பிரிட்டோராஜ் ஐயா அவர்கள் சென்னையில்தான் பணியாற்றுகின்றார் நீங்கள் அவரை தொடர்பு கொண்டால் நிச்சயம் உங்கள் பகுதிக்கு வருகை தருவார்
@selvabharathi9576
@selvabharathi9576 4 жыл бұрын
ஐயா, எலுமிச்சை விவசாயத்தில் National Center for Organic Farming. ghaziabath ல் வெளியிடப்பட்ட waste decomposer (Rs.20 pack)பங்களிப்பு-விளக்கம் தேவை
@sakthisubramanian1312
@sakthisubramanian1312 2 жыл бұрын
ஆழ்துளை கிணறு சம்பந்தமான விவரங்களை எனக்குச் சொல்லுங்கள்
@pugazhiniprabutamilchannel3934
@pugazhiniprabutamilchannel3934 4 жыл бұрын
விவசாயத்துறையில் தங்கள் பங்கு மகத்தானது
@guruchakravarthy2548
@guruchakravarthy2548 4 жыл бұрын
வணக்கம் நான் ஏலக்காய் விவசாயி. குமிலி. என்னை தங்களது வாட்ஸ்அப் குருப் களில் சேர்த்து குள்ளுங்கள். விவசாய தகவல்களை தொடர்ந்து பெற விரும்புகிறேன்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
வாட்ஸ் அப். 9787217913
@dharunkannan6270
@dharunkannan6270 4 жыл бұрын
Sir, Yenkitta land illa,but vivasayam panna interest irukku,eanna pandrathu. Please yaravathu solluga
@baskiesview4784
@baskiesview4784 4 жыл бұрын
Land least Ku eduthu vivasayam pannunga
@dharunkannan6270
@dharunkannan6270 4 жыл бұрын
Tq bro
@pradhapchandran9260
@pradhapchandran9260 4 жыл бұрын
மாடித்தோட்டம்போடலாமே
@govindasamym5225
@govindasamym5225 4 жыл бұрын
Dear sir, Pl try to balance between your personal life and your social life.there is a limit for everything.pl try to allot a specific time and finish.all the very best.your responses can be thro messages rather than thro ph.pl try to reduce phone calls.more ph calls would result in affecting your health.
@ARUNkumar-ul1ux
@ARUNkumar-ul1ux 4 жыл бұрын
சாா் இந்த வாட்சப் குரூப்பில் எப்படி இணைவது...
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
வாட்ஸ் அப் 9787217913.
@kumaravelvit1167
@kumaravelvit1167 4 жыл бұрын
Uyirnaadi Vivasayam how to join in whatsapp group with this number ?
@dpalani75
@dpalani75 4 жыл бұрын
உயிர்நாடி விவசாய குழு நானும் இனைந்து கொள்ளலாம ?
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
வாட்ஸ் அப் 9787217913
@d.sureshed.sureshe4569
@d.sureshed.sureshe4569 4 жыл бұрын
ஐயா வாட்ஸ்அப் குரூப்பில் இணைவது எப்படி
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
9787217913 வாட்ஸ் அப்
@balabala3944
@balabala3944 4 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா எனது பெயர் சி.பாலசுப்பிரமணியன், 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் பாசன வசதி இல்லை.. எங்களிடம் மேல் மட்ட கிணறு ஒன்று உள்ளது.. அதில் நீர் வற்றி பல வருடங்கள் ஆயிற்று. (எனது தந்தை ஒரு விவசாயி.....) நான் விவசாயம் செய்ய முழு ஆர்வத்துடன் உள்ளேன்.... ஆனால் வறுமை.. எனை விட வில்லை.... எனவே..அரசு.. உதவியுடன் ஆழ்துளை கிணறு அமைக்க வழிவகை....உள்ளதா.....எனக்கு.... தெளிவு படுத்தி உதவி செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகிறேன்🙏
@balabala3944
@balabala3944 4 жыл бұрын
மணப்பாறை _தோகமலை இடையில் உள்ள...பகுதி.. ஐயா
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
சாரிடம் காணொளியில் உள்ள எண்ணில் பேசவும். கவலை வேண்டாம்
@balabala3944
@balabala3944 4 жыл бұрын
@@UyirnaadiVivasayam நன்றிகள் ஐயா
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
Ungal manam yaarukkum varaathu iyaa
@chandrasekarvijayan
@chandrasekarvijayan 4 жыл бұрын
Hai sir unka what's up no send panuka sir
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
இந்த வீடியோவிலும் Discription, னிலும் உள்ளது.
@user-ik3qj5pj8r
@user-ik3qj5pj8r 4 жыл бұрын
நன்றி ஐயா
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Lecture 1:Importance of Farm Machines in the Contest of Enhance Production,
30:02
IIT Kharagpur July 2018
Рет қаралды 49 М.
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН