ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தயவு கூர்ந்து பதிலளியுங்கள் திருமூலரும் தனது பாடல்களில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு அதாவது சிவத்தோடு கலந்து கொண்டேனே என்று பாடுகிறார் அதேபோல வள்ளல் பெருமானாரும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரோடு கலந்து கொண்டேன் என்கிறார் வள்ளலார் அடைந்த நிலையும் திருமூலர் அடைந்த நிலையும் ஒன்றுதானா ஐயா
@chellaml38218 күн бұрын
இல்லை ஐயா
@Rudraas-e6o18 күн бұрын
@chellaml382 ஐயா அதைப் பற்றி சிறிது விளக்கத்துடன் ஒரு வீடியோ போடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மற்ற ஞானிகள் அடைந்த நிலைக்கும் வள்ளல் பெருமானார் அடைந்த நிலைக்கும் உள்ள வேறுபாடு அதை நாம் தெளிவாக சொன்னால் தான் சுத்த சன்மார்க்கத்தின் மக்களை தெளிவுபடுத்த முடியும்
@Rudraas-e6o18 күн бұрын
@@chellaml382 திருமந்திரம் முதல் மந்திரம் 1. உபதேசம் (பாடல்-122) சிவயோகம் ஆவது சித்தசித்தென்று தவயோகத் துள்புக்குத் தன் ஒளி தானாய் அவயோகம் சாராதவன் பதி போக நவயோக நந்தி நமக்களித்த தானே
@chellaml38218 күн бұрын
நிச்சயமாக வரும் நன்றி
@Rudraas-e6o18 күн бұрын
@@chellaml382 நன்றி ஐயா
@vanavilvds108819 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சிறப்பு மிகச்சிறந்த பதிவு ஐயா