ஆழ்மனதில் அயோக்கியர்கள் - சுகி சிவம்

  Рет қаралды 91,140

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

8 ай бұрын

ஆழ்மனதில் அயோக்கியர்கள் - சுகி சிவம்
hflipbookpdf.net/web/site/00b8...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 315
@saravananr3614
@saravananr3614 8 ай бұрын
நல்ல (subject) பொருள் இன்று உரைத்தது. மனம் பக்குவம் அடைய படாதபாடு படுகிறது. மோகத்தை கொன்று விடு இல்லையேல் தேகத்தை சாய்த்து விடு. மோகம் பீறிட்டு கிளம்பி அலைபாய்கிற சமயத்தில் இணையத்தில் மற்றவர்கள் குளிப்பது மட்டுமல்ல... .......... ......கொட்டிக்கிடக்கிறது சிற்றின்பம் அடைந்து விடுகிறான். ஜன்னலும், ஓட்டையும் தேடி போக வேண்டாம். நம் கையில் இருக்கும் செல் கருவியே போதும். நிர்வாணமாக நடந்தாலும் கதவை அடைத்து சுயகட்டுப்பாடுடன் வாழும் மனதை இறைவன் தந்து விட்டால். மனித இனமே தெய்வமாகி விடும். (எங்கோ தப்பு இருக்கு சார் கிளர்ச்சியை முதலில் உண்டு செய்வது யார்?)
@sakthiyenthirank5916
@sakthiyenthirank5916 7 ай бұрын
சமூகத்திற்கு ரொம்ப தேவையான ஒரு பதிவு‌... என்னை கலங்க 😢வைத்த பதிவு... என்னை யோசிக்க வைத்தது உங்கள் பதிவு... இது போன்ற சமூக நல கருத்துகளை தொடர்ந்து பேசி கொண்டே இருங்கள் ஐயா... உள்ளதை உள்ளபடியே சொல்லும் உங்கள் தைரியத்திற்கும் துணிச்சலுக்கும் நான் தலை வணங்குகிறேன்...
@vimaldeva426
@vimaldeva426 7 ай бұрын
இறையே... என்னை மன்னித்துவிடு.. பலரை ஆடையில்லாமல் ரசித்த வக்கிரனாக வாழ்ந்து விட்டேன். மன்னித்துவிடு
@muthuvel2062
@muthuvel2062 7 ай бұрын
😲😲😲😱😱😱
@vimaldeva426
@vimaldeva426 7 ай бұрын
@@muthuvel2062 ena thambi
@xllasubitchanm461
@xllasubitchanm461 7 ай бұрын
ஐயா,தாங்கள் பேச்சில் உள்ள சமூக அக்கறையும் கவலையும் பண்புள்ளவர்கள் உணர்வோம். மனித சமூகத்தில் இது போன்ற மனித அவல நிலையை மாற்றும் வல்லமை நல்லோர் பெறவேண்டும். நன்றி.
@user-ir3ur9nu1c
@user-ir3ur9nu1c 7 ай бұрын
அய்யா அனைவருக்குள்ளேயேம் ஓளிந்திருக்கிற உண்மையை உடைத்த மகாணே வணங்குகிறேன் நன்றி நன்றி
@murugadossa342
@murugadossa342 7 ай бұрын
ஐயா இந்த சமூகத்தில் நிலவும் அவலங்களை சொல்லி மாள முடியாத நிலையில் நாம் அனைவரும் உள்ளோம். மனித ஆசைகள் பேராசையாக மாறிப்போனது தான் இவை அனைத்துக்கும் மூலம்... நல்ல பதிவு. நன்றி ஐயா.
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 7 ай бұрын
வணக்கம் ஐயா. தொடரட்டும் உங்களின் சமூக தொண்டு. வாழ்த்துக்கள்.
@pradeedeepa8641
@pradeedeepa8641 8 ай бұрын
நல்லவர்களால் நீண்ட நாள் சகித்துக் கொள்ள முடியாது... நன்றி ஐயா 😢
@Viveckan
@Viveckan 8 ай бұрын
Nan vaazhum varai neengal udan irunthu arivurai koori kondae iruka vaendum enbathu enathu aasi. Nan irukum pothu neengal ennai pirinthaal ennal thaangik kolla iyalathu aanal en mudiviku pin neengal varum varai emalogathilum kaathirupaen ungal arivuraj kaetka. 🙏 Neengal Needoodi vaazha vendum.
@smedialearn8541
@smedialearn8541 8 ай бұрын
தன்னை தானே ஏமாற்றி நாம் எதை நோக்கி செல்கிறோம் ! உண்மை கசபகதான் இருக்கும். நன்றி
@arulpunithan2556
@arulpunithan2556 7 ай бұрын
ஐயா வாழ்த்த அறிவில்லை...வணங்கி ஏற்கின்றேன்.உங்கள் அறிவுரையை....
@sureshkannansureshkannan7170
@sureshkannansureshkannan7170 8 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை இதை சொல்வதற்கு நீங்கள் என்னை மன்னியுங்கள் இந்தத் தலைமுறைக்கு மிகவும் முக்கியமான கருத்து உங்கள் கருத்தில் இதுவும் சிறந்த கருத்து
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
🙏💐
@palanivel4179
@palanivel4179 7 ай бұрын
Unmai
@arunkasi7430
@arunkasi7430 7 ай бұрын
இந்த பேச்சை உணர்ந்து கவனித்தார் எவரும் இனி கண்ணியம் தவற மாட்டார்கள் நன்றி ஐயா
@FlyHigh-kv3zt
@FlyHigh-kv3zt 7 ай бұрын
தெளிவான வார்த்தைகளால் விவரிக்கப்படும் உச்சிதமான கேள்விகள், ஆராய்ந்து தெளிவு கொள்வோம். நன்றிகள்
@sabapathyg2768
@sabapathyg2768 7 ай бұрын
ஐயா, வணக்கம் சமுதாயத்தை திருத்த உங்க முயற்சி வளரட்டும் நாங்களும் உங்ஙளுடன்.
@angavairani538
@angavairani538 8 ай бұрын
அன்பான இனிய காலை வணக்கம் அய்யா கண்களில் நீர் ததும்ப தொண்டைகம்ம இந்தப் பதிவு என்னை உலுக்கியது அய்யா.இன்றளவும் இதுபோன்ற அயோக்கியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்... வறுமையும் செல்வமும் இருக்கும் வரை அனைத்தும் இருக்கும்... உங்களைப் போன்ற ஆளுமைகளின் வேதனையான இந்தப் பதிவை பார்த்தாவது யோசித்தால் நலம்.... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் அன்புடன் 🙏❤.
@sabarim4245
@sabarim4245 7 ай бұрын
ஐயா நான் ஒரு டெய்லர் நீங்கள் பேசிய அந்த பதிவு மிக மிக எனக்கு அற்புதமாக பிடித்திருந்தது ஐயா
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 7 ай бұрын
வார்த்தைகளே இல்லை....இல்லை இல்லை, வார்தைகள் வர மறுக்கின்றன....நீவிர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.....
@lalithan7366
@lalithan7366 8 ай бұрын
என்னின் அன்பு அப்பா....உங்கள் ஒருவரால் மட்டுமே இத்தகைய உண்மையை எடுத்துரைக்க முடியும்.... மாசு மருவற்ற நீங்கள் ஒருவரே இத்தகைய கருத்தை விளக்க தகுதியானவர்.... உண்மையில் கடவுள் வழி உண்மைப் பிரதிநிதி நீங்கள் மட்டுமே.... வாழ்க பல்லாண்டுகள் அப்பா.... வணங்குகிறேன் நின் தாழ் பணிந்து.....🙏🙏🙏🙏🙏
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 5 ай бұрын
Azh manadhin veriyattam patri azhagura vilakkia arumayana padhivu nandri
@nainamohamed7628
@nainamohamed7628 7 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே!!! அருமையான பதிவு!!சோல்ல தெறியாத மனம்!! பல இடங்களில் தவிர்த்து இறுக்கினேன்..பார்வையை!! நீங்கள் சொல்லும் வார்த்தைகள்..கண்ணில் நீர் துளிகள்!!
@ckssivakumar
@ckssivakumar 6 ай бұрын
நிதர்சனமானா உண்மை. நன்றி அய்யா
@muthuramanmuthu1993
@muthuramanmuthu1993 7 ай бұрын
Dheiyvame neenga nalla irukanum, vaazhum kadavul neengal, sirantha aasan, porali .
@srajakumari424
@srajakumari424 8 ай бұрын
அருமையான பதிவு ஐயா சமூகத்தின் பால் உள்ள அக்கறை உங்கள் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@vp.thangavelu4405
@vp.thangavelu4405 7 ай бұрын
You give younger generation the guts to talk the bitter truth.
@user-fp2tn6wt2o
@user-fp2tn6wt2o 3 ай бұрын
உன்னை நீயே சொல்லிக்கிறீயே.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 7 ай бұрын
நெ‌ல்லை மனித நேய சொல்லருவியே வாழ்க நீவிர்
@AfrazRustam
@AfrazRustam 7 ай бұрын
Olivo maraiuvo illa peach vayathin unmaiyana anubavathin muthirchi nanri
@TSM75
@TSM75 7 ай бұрын
அய்யா..உண்மை..வாழ்க வளமுடன்..
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 7 ай бұрын
Vanakkam Iya ! Neenkal Solvathu Unmai. ippo ullankaikkulle ulakam. mika kevalamana manitharkalukkul pnitharkalum itukkitarkal avarkalai mathikkiren nanry.
@healthylifecircle2801
@healthylifecircle2801 8 ай бұрын
ஆண் பெண் எல்லாரும் ஓன்றுதான் உறுப்புகளின் வேறுபாடை தவிர்த்து...ஓரு மனிதன் இந்த பாகுபாடை கடந்து அனைவரையும் மனிதர் இனமாக பார்க்கும் பக்குவத்தை உருவாக்க வேண்டும்..அனைத்து பிரச்சினைகளுக்கும் தேவை மன மாற்றம் மட்டுமே..பின் உலகம் வாழ இனிமையாகி விடும்...🙏🙏
@saranmariyadass3170
@saranmariyadass3170 7 ай бұрын
இயேசு நல்லவர் , இயேசு உங்களை நேசிக்கிறார்.
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
நீங்கள் நல்லவரா இல்லையா என்று எப்போது யோசிக்க ப் போகிறீர்கள்?
@saranmariyadass3170
@saranmariyadass3170 7 ай бұрын
வணக்கம் ஐயா , நான் இயேசுவைப் போல நல்லவனாக வாழ விரும்புகிறேன்.யாரும் என்னை பார்கத நேரத்திலும் இயேசு என்னை பார்க்கிறார் என்று பரிசுத்தமாக வாழ விரும்புகிறேன் வாழ்கிறேன் ஐயா.
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
@@saranmariyadass3170 ஐயா.. இயேசு சிலுவையில் அறையப் பட்டது பற்றி படி‌க்கு‌ம் போது கண்ணீர் பெருகியது. ஆனால் இந்த கிறித்துவ சகோதரர்கள் இயேசுவில் அறைய ப் பட்டிருப்பது கண்டு இப்போதும் கண்ணீர் சிந்துகிறேன். கடவுள் மெய். மதங்கள் பொய் கலந்த மெய். புரிதல் வேண்டும்.
@shyamalagowri9992
@shyamalagowri9992 5 ай бұрын
Very true sir.. Gods bless you always.. you are a great soul🙏🏻
@ramachandrasastrib2337
@ramachandrasastrib2337 7 ай бұрын
Nantri. Romba theliva sonnathinal.
@nalam3698
@nalam3698 8 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@ramachandrasastrib2337
@ramachandrasastrib2337 7 ай бұрын
Neenta nal neengalellal vaza vendum.ippa nadakara kodumai yai ullathu ullapatiye sonnergal.g.
@saranmariyadass3170
@saranmariyadass3170 7 ай бұрын
வணக்கம் ஐயா , இயேசு பரிசுத்தர் இயேசு நம்முடைய பாவ சாபாம் , அக்கிரமம் மீறுதல்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம்பண்னப்பட்டு ,மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார், இயேசு சிந்தின இரத்தத்தின் மூலம் நான் நல்லவனாக வாழ முயற்ச்சி செய்கிறேன் ஐயா , ஐயா என்னை யாரும் பார்க்கவில்லை என்று நான் பாவத்தின் பின் செல்லமல் இயேசு எப்பொழுதும் என்னை பார்க்கிறார் என்று நான் என் மனதிற்கேற்றபடி நல்லவனாக வாழமல் இயேசுவைப் போல் நல்லவனாக வாழவிரும்புகிறேன் .இயேசு என்னை நல்லவனாக வாழவைக்கிறார் ஐயா , நீ உன்னிடத்தில் அன்புகூறுகிறது போல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயக. நன்றி ஐயா தங்களுடைய இந்த பதிவிற்க்கு.நன்றி ஐயா.
@sukisivam5522
@sukisivam5522 2 ай бұрын
ஏசு வை மதிக்கிறேன். ஆனால் நீங்கள் ஏசுவை ப் பிரச்சார ம் செய்யும் முறை ஏசுவுக்கு மதிப்பை க் குறைக்கும் என்று வருந்துகிறேன். தத்துவ த்தை நேசியுங்கள். உணருங்கள். தனி நபர் புகழ் பாடும் பழக்கம் நன்மை தராது.
@ramarram709
@ramarram709 7 ай бұрын
வாழத்துக்கள் அய்யா
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள அண்ணா சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். திரும்பவும்தொந்தரவு பண்ண வந்துவிட்டேன் என்று உங்கள் மனம் நினைக்கக வேண்டாம். என் கடமை உன் கடமையை நான் செய்தாக வேண்டும் ஏன் என்றால் காலம்பொன் போன்றதல்லவா காலத்தை மிஸ் பண்ண கூடாது இன்று நான் ரொம்ப ஒன்னும் பதியல ஏன்னா மூன்று நாள் நிறைய பாக்கிருக்கிறதுஅதனால் , அதெல்லாம் கேட்கணும் என்று இன்று ஏதோ ஒன்னு ரெண்டு பதிந்தேன்.. அந்த பதிவில் விவசாயத் துணைசேனல். மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற.என்ற தலைப்பில் உள்ள ஆடியோஅருமை அருமை அற்புதம்.உண்மை உண்மை சத்தியம். சிறந்த பத்து கதைகள் அண்ணா தென்கச்சி சுவாமிநாதன் அண்ணா, ஓ மை காட் கதைகள் தத்துவங்கள் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமான தத்துவங்கள் அதுதானே உண்மைஉண்மையை தத்துவங்களாக எடுத்து உரைப்பதில் இதைவிட வேறு யாருக்கும்இப்படிஒரு வாய்ப்பு இருக்காது அப்படி ஒரு பொறுப்பு அண்ணா வாழ்ந்து விட்டு போயிருக்கிறார். உண்மையிலேயேசொல்வதற்கு வார்த்தை இல்லை அதைக் கேட்டவுடன் காமெடி மிக முக்கியமான நமக்கு என்ன தேவையோ அனைத்தும் விஷயங்களும் அந்த ஆடியோவில் இருக்கின்றது உண்மை அதை வந்து சொல்வதற்கு வார்த்தை இல்லை சிரிப்பு வந்தது நிறைய விஷயங்கள் உண்மையில் அதுதான் உண்மை சத்தியம் . அதை உங்களிடம் சொல்லணும் என்று தோன்றியது இத்துடன் முடிக்கிறேன் எல்லாம் அவன் செயல், காட் பிளஸ் யூ.அண்ணா. என் உயிர்சாய் அவர் இன்றி நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை. என்பதற்கு ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் என்னைபரமானந்த நிலையில் வைத்துக் கொண்டே இருக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்திக் கொண்டே இருக்கிறேன்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும்இறைவனுக்கே.
@bhaarathiramesh7669
@bhaarathiramesh7669 7 ай бұрын
You are insulated whole Tamils
@veeranveera414
@veeranveera414 8 ай бұрын
உங்களுடைய பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது ஐயா ❤
@tvinothtvinoth1810
@tvinothtvinoth1810 7 ай бұрын
Appa neinga solvathu 100% nataimurai
@parthibanm3123
@parthibanm3123 8 ай бұрын
காலத்தின் கட்டாயம் உங்கள் இந்த பதிவு 🙏🙏🙏
@subashmusic4619
@subashmusic4619 7 ай бұрын
அருமையான பதிவு ஐயா..
@AnilkumarAk99
@AnilkumarAk99 3 ай бұрын
Excellent explanation Ayya super from Banglore ❤
@Poovikarthi_2012
@Poovikarthi_2012 8 ай бұрын
உண்மைதான் ஐயா
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள அண்ணா சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை காட்சிகள் வார்த்தைகள் எல்லாம் நிறைந்தவை இதுதான் உண்மை சத்தியம். நிகழ்வுகள் எங்கள் சாயில் வந்த நிகழ்வுகள் தான் என் வாழ்க்கையில் இப்பொழுது நடந்து கொண்டே இருக்கிறது.உண்மை காட்சியை கண்டு கண்ணீர் அருவியாக கொட்டியது என்னதான் இருந்தாலும் அப்பா அல்லவாஉண்மையில்என் சாய் என் நிகழ்வுகளுக்காகஅந்த குழந்தை அப்பாவை கூட்டிட்டு வரும்போது ஒரு மாற்றம் ஏற்படுகின்றது அல்லவா அந்த இடத்தில்அதே மாதிரி மாற்றம் தான் என்னுள் இப்பொழுது நிகழ்கிறதுமனதில்பெரிய ஒரு ஆழ்ந்த வருத்தம் இருக்கிறது.என் அப்பாவுக்கு சரியாக வேண்டும்மீண்டும் என்று என் மனம் துடிக்கிறது சரியான பிறகு நான் போய் பார்ப்பேன் அதற்கு அப்பொழுது என்னுடைய அருமை தெரியணும் என்றுபுரியாமல் இருக்கிறார்கள்காலமும் முடிந்துவிட்டது.நான் சொன்னதுமே தவறு இல்லை என்று எனக்கு தெரியும்்அன்று நான் சொன்ன வார்த்தைகள் அவருக்கு புரிந்ததா புரியலையா என்று தெரியாதுபுரியாமலே வாழ்க்கையின் கடந்துவிட்டார்கள் என்றுதான் வருத்தப்படுகிறேன். அதே மாதிரிஎனக்கு ஏற்பட்ட அந்த மாற்றம் அவருக்கு தெரியவே இல்லைஒரு டைம் இந்த மதத்தில் உள்ள சங்கர நாராயண குரு, பற்றி நான்் சொல்லும் பொழுதுஎங்க அப்பாவுக்கு ஏன்னா அந்த ஊரில் அந்த ஜாதி மதம் இதை தான் பார்ப்பார்கள்எனக்கு தெரியவே தெரியாது உண்மையா தெரியாதுஇந்த குழந்தைகளுக்கு திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கும் பொழுது தான் ஜாதகத்தையும்பார்க்கும்போதுதான் இந்த மாதிரி இந்த ஜாதி அந்த ஜாதி அது இதுன்னு பல பிரச்சனைகள் நிறைய என்னைை சூழ்ந்து கொண்டதுஅதன் மீது எனக்கு நம்பிக்கைஇல்லை என் வாழ்க்கையில் நடந்ததை நினைத்து.அதனால் பல சிரமங்கள் பட்டேன் இது உண்மை சத்தியம் அதனால் அதை நம்பிக்கை கிடையாது என்னப்பா ,,சங்கரகுரு நாராயணர் .மதம் என்ற இதனால் அவருக்கு பிடிக்கும் ஆனால் அவரைப் பற்றி வாழ்க்கை வரலாறு இதெல்லாம் எனக்கு தெரியாது போட்டோ கொண்டு வந்து கொடுப்பாரு அவருடைய படம் போட்ட பை, பேக் கொண்டு வந்து கொடுப்பாரு அந்த சங்கத்தில் இருந்து கொடுக்கிறதுனாலமத்தபடி அவர பத்தி எனக்கு சொன்னதும் கிடையாது நானும் கேட்டதும் கிடையாதுஇந்நிகழ்வு ஞானிகள் பற்றி பேசும்பொழுது அவர் எதுவும் தெரியாத மாதிரி இருக்க. அப்ப எதுவும் தெரியலை என்று என் மனம் புரிந்து கொண்டது அதனால் நான் அதை பற்றி அவரிடம் பேசவே இல்லை.உண்மையில் அவருடைய இப்போது சூழ்நிலை நன்றாக ஆக வேண்டும் எது நடந்தாலும் பரவாயில்லை என் மனம் துடிக்கிறது என்னை பற்றி அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவ்வளவுதான்காட்சி எங்கள் சாயில் உள்ள காட்சியை கண்டு ஆனந்த கண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்து ஓட்டியது. அதனால் இந்த பதிவு உங்களுக்கு வேற யாருக்கும் எனக்கு இன்று கிடைத்த ஆடியோவில் ரொம்ப ரொம்ப முக்கியமானவை எல்லாம் ரெண்டே ரெண்டு ஆடியோ தான் கேட்டேன் உங்க ஆடியோ அதை திரும்பத் திரும்ப எத்தனை தடவை கேட்டாலும்மனம் சலிக்காது அதே மாதிரி இறையன்பு அண்ணா ஆடியோவும் ரொம்ப முக்கியமானவை இரண்டு மட்டும்தான் கேட்டிருக்கேன். வேற எதுவும்் கேட்கவில்லைஇவ்வளவு நேரம் என் கடமையை செய்து என் மகன் இப்பொழுது தான் கிளம்புகிறான் இருந்தாலும் மனதில் ஒரு ஒரு வருத்தம் இருந்தாலும் ஒரு மனம் பாரம் இருந்தாலும் இந்த பதிவு.என் உயிர் சாய் அவர் என்று நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவர் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே ஓ மை காட் ஐ லவ் யூசாய் சாய் சாய் சாய் சாய் தான்.
@vedhanayagamr9819
@vedhanayagamr9819 7 ай бұрын
ஐய்யா தங்களின் பேச்சால் சிறு சிற்றறிவு வளர்த்துக் கொண்டு சிறு ஆனந்தத்தோடு விருப்பு வெறுப்பு இன்றி வாழும் மிக எளிய மனிதனில் ஒருவன் ஐயா மகா குருவே சத்தியமான பேச்சை பேசினீர்கள் இளமையும் மிருகத்தனமான உணவு முறை கடல்போல் ஆகாசம்போல வக்கிர புத்தியும் கலியுகமும் தாண்டவம் ஆட ஆரம்பித்தது ஐய்யா 😢
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 7 ай бұрын
தங்கள் கருத்து உண்மை
@lavanyasri1788
@lavanyasri1788 7 ай бұрын
100%true sir.very.i hate this fake world.
@bhaarathiramesh7669
@bhaarathiramesh7669 7 ай бұрын
The headline much suitable for you
@SANKALPAM9991
@SANKALPAM9991 8 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@rajabhai1660
@rajabhai1660 7 ай бұрын
Vazhum osho.
@drgandhimathim
@drgandhimathim 7 ай бұрын
அருமையான, சமூகத்தின் மீது அன்பான முறையில், இடித்து உரைத்து , சொன்ன விதம், நன்றி . என்றும் அன்புடன் தொடர்க
@sivasanmukanathasarmaraman2582
@sivasanmukanathasarmaraman2582 8 ай бұрын
ஆபூர்வமான உண்மையான செய்தி
@deepanchakravarthy8888
@deepanchakravarthy8888 7 ай бұрын
Absolutely correct. Most of the humans did not come out from swadhistana and moolathara and especially manipooraka Chakra. Each Chakra have three functions it is thoughts , feelings and physically. Think it
@NK-vn1fo
@NK-vn1fo 3 ай бұрын
Iyya.. Naan ungal periya rasigai.. Anal, indha padhivil pala maatru karuthukkal ullana..
@vincentgraphics4709
@vincentgraphics4709 7 ай бұрын
நன்றி ஐயா
@dianepouchepavally7373
@dianepouchepavally7373 8 ай бұрын
appa avargaluku anpin vanakkam, nimalamane manadhin sakthiyei sonna nam monnorgalai veda, ungalin intha mana nirvane vakkarathai sonna negaley sirantha vazhum vazhigati; nandrigal koooodi
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 7 ай бұрын
Ayya itha pathi yaravathu pesa matargala endru engi kondirindhen. Thank God.
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 7 ай бұрын
சரியா சொன்னீங்க ஐயா வாழ்த்துகள்.இன்னும் மனிதர்கள் மனம் மாறவில்லை.உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் ஒன்று என்று கூறலாம்.தங்களைப்போல் சிலர் மனிதர்களால் பூமி சுழல்கிறது.பலபேர் மனித வடிவில் மிருகங்கள் தான்!
@Bannari_amman
@Bannari_amman 8 ай бұрын
🙏🌻🌹மகா குருவே சரணம்🌹🌻🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள அண்ணா காட்சிகள் முடிவடைந்தது என்ன ஒரு அருமையான காட்சிகள் உண்மையிலே உங்கள் ஆடியோவை பிரமாண்டம் என்று சொல்லிவிட்டு போனேன். அதைவிட மிகப்பெரிய பிரம்மாண்டம் என்றால் அந்த காட்சி அல்லவா சத்தியம் உண்மை அது எப்படி இருக்கிறது என்று என் சாய் நிரூபித்து இருக்கிறார் அல்லவா அதற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் என் நானும் சொல்கிறேன். அதுதான் உண்மை அதுதான் சத்தியம் நான் நிரூபிப்பேன் நிரூபிப்பேன் நிரூபிப்பேன் உண்மை சொல்லும் பொழுது ஆனந்தக் கண்ணீர்காற்றாற்று வெள்ளம் போல் ஆனந்த கண்ணீர் கைதட்டி ஆனந்த கண்ணீரிலும் கையைத் தட்டி சேலஞ்ச் பண்ற மாதிரி இருந்தது அல்லவா அதுதான் என் உணர்வு ஏற்படுத்தியதுஅந்த இதிலேயும் கண்ணீர் வடிந்துவிட்டது. தாங்க முடியாத அளவுக்கு கண்ணீர் வடிந்தது இது உண்மை இது சத்தியம்.கண்டிப்பாக இந்த கண்கொள்ளா காட்சி அனைவரிடத்திலும் சொல்ல கண்கொள்ளா காட்சி அனைவரிடத்திலும் சொல்லவேண்டும் இது உண்மை என்பதை நிரூபிக்கிறதுக்கு நான்் சாட்சி.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நானின்றி அவர் இல்லை எல்லாம் அவன் எல்லாப் புகழும் இறைவனுக்கே உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம்ம் என் கொள்கை.ஓ மை தொண்டை அடைகின்றது அதிலையும் ஆனந்தத்தோடு இந்த பதிவை கொடுக்கிறேன் இது உண்மை இது உண்மை இது உண்மை சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம்.
@umarsingh4330
@umarsingh4330 8 ай бұрын
நமஷ்காரம் குரு அருமை நன்றி
@SureshSuresh-dd7zn
@SureshSuresh-dd7zn 7 ай бұрын
It's true so good thank you sir
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ளசொல் வேந்தர் சுகி சிவம் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கேஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை உண்மையில் எதை சொல்வது என்று தெரிய முடியாத நேரம் கிடைக்கவில்லை அந்த அளவுக்கு மிகுதியாக இருக்கின்றதுஉண்மையிலே இப்படி ஒரு வாழ்க்கைஇருக்கிறது என்று எதுவும் தெரியாமல் கடந்து வந்த பிறகு இப்படி ஒரு வாழ்க்கை இறைவன் கொடுத்ததற்கு என் உயிரே அவர் தான் என்று சொல்லும் பொழுது எப்படி இருக்கும்அதுதான் உண்மை அதுதான் சத்தியம் இதைவிட வேற ஏதும் வாழ்க்கை இந்த உலகத்தில் இல்லை என்ற அளவுக்கு ஒரு மிகப்பெரியமிராக்கள் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிரூபிக்கிறேன்.நேற்று ஒரு மாதத்துக்கு இடைவெளியில் இந்த குழந்தை ஸ்கேட்டிங் எப்படி பண்ணும் என்று கொஞ்சம் லேட்டாக போய்விட்டோம். குடும்பத்தில் எல்லோரும் போனதனால் நான் என் மகள் மருமகன் அவங்க அம்மாசாய் குட்டி தம்பிமுதன்முதலில் இன்றுதான் வீட்டுக்கு வந்த பிறகு ஒரு மாதம் கழிந்து நாம் வெளியில் செல்கிறோம்.அந்தஅந்த குழந்தை ஸ்கேட்டிங் கிளாஸ்க்கு போகணும் என்று ஒரு மாதம் இடைவெளிக்கு ஆகிவிட்டது. ஆனால் இடைவெளி விடக்கூடாது அல்லவா எதுவும் தொடர்ச்சியாக இருந்தால் மட்டும்தான் நமக்கு சிறப்புஅதனால் எல்லோரும் கிளம்பி போனோம் என் மகள் பிறந்தநாள் நேற்றுவாழ்த்து மட்டும் தெரிவித்தேன் காலையில் அதோட சரி ,ஏன்னா இப்பொழுது நாம் தான் வேறு ஒரு நிலையில் இருப்பதால் ரொம்ப எந்தவித ஒரு பங்க்ஷன் அது இதுன்னு எதுவுமே கிடையாதுவேண்டுமென்றால் எங்கேயாவது குழந்தைகள் தாத்தா பாட்டி இருக்கிற இடத்திற்கு சாப்பாடுக்கு பணத்தை கொடுத்து அவர்கள் சாப்பிடுவதற்கு செய்து விடுவோம்அப்படிதான் ரொம்ப நாளாகவே இருக்கிறது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.அந்த சின்ன சாய் குட்டி குழந்தை காரில் போகும்பொழுது எவ்வளவு கேள்விகள் எவ்வளவு கேள்விகள் நமக்கே தெரியாத விஷயங்கள் அவை கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் அதுவே சொல்லுகிறது தமிழ் வார்த்தை அத்தனையும் இந்த வயசில் அது போர்டில் உள்ளவை அனைத்தும் கடைகளில் உள்ள பெயர் பலகை அனைத்தும் அதுதமிழில் உள்ள வார்த்தைகள் இங்கிலீஷ்வார்த்தைகள் அனைத்தையும் இந்த வயதில் அது சொல்லுகிறது.உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது அந்த அளவுக்கு அந்த பள்ளி வகுப்பறையில் சொல்லிக் கொடுக்கிறார்கள், நோ ட்ரிங் டிரைவ் அந்த வார்த்தையை எப்படி விளக்கமாக தமிழில் சொல்லுகிறது தெரியுமா? நாம் ஆல்கஹால் குடித்துவிட்டுவண்டி ஓட்டினால் இடித்து விடுவோம் காயங்கள் ஏற்படும் என்று சொல்லுகிறது.அது மட்டுமில்லைலைஅதற்கு பதிலாக நாம் இட்லி சாப்பிட்டால் நம்ம உடம்புக்கு நல்லது என்று சொல்லுகிறது. ஆம்புலன்ஸ் சவுண்டு அது வண்டி கேட்கும் பொழுது அந்த சவுண்டை வைத்து நாம் விலகி விட வேண்டும் என்று கையை வைத்து பாதையை காட்டுகிறது அப்பொழுதுதான் ஆம்புலன்ஸ் சீக்கிரமாக வண்டி சென்று அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து குணமாக முடியும் என்று சொல்லுகிறது.உண்மை உண்மை ஆச்சரியம் அவ்வளவு விஷயம் அந்த குழந்தைகள் இடம் இருந்து தெரிந்து கொள்கின்ற மாதிரி இருக்கிறது. உண்மையிலேயே ஆச்சரியப்படுகிறேன் நான் இது உண்மை இது சத்தியம். அதுமட்டுமில்லையே அந்த குழந்தை பிறந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது எவ்வளவு கேள்விகள் அதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது அதை பார்த்துவிட்டு ஒவ்வொரு கேள்வியும் கேட்கிறது. அதே மாதிரி அந்த பிறந்த குட்டிதம்பி அம்மா எப்படி அவர்கள் இணைப்பு இருக்கிறதோ இவர்களுடைய இணைப்பு விரியக் கூடாது என்று நான் அங்கு அவரர்களை பக்குவப்படுத்தி அந்த ஒரு நிலைக்காக தான் நான் அங்கு இருந்து சில நிகழ்வுகள் எல்லாம் பண்ணிக் கொண்டிருந்தேன். அப்படி இருந்தும் அந்த குழந்தை அதற்கு கோபம் அதிகம் வருகிறது அந்த இடத்தில் சில நிகழ்வுகள் நடக்கிறது உண்மையில் அது உண்மை அது உண்மை அது மறக்க முடியாது. ஏனென நம்மளை விட்டு அந்த குழந்தையை அவர்கள் எவ்வளவு அன்பாக அவர்கள் ரொம்ப இறுக்கமாக சேருகிறார்கள் என்று அந்த குழந்தையின் மனதில் வேகம் அதிகமாக எடுத்து ஒரு கோபத்தை உண்டு பண்ணுகிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை நான் கண்டது நிறைய விஷயங்கள் நடந்தது நான் அதை இப்பொழுது இதில் பதிவிடிட முடியாது.வேறொரு கமெண்ட் கொடுக்க வந்தேன் அதற்கு இடையில் இந்நிகழ்விற்கு வந்துவேறொரு கமெண்ட் கொடுக்க வந்தேன் .
@arunbabups1399
@arunbabups1399 7 ай бұрын
மிகவும் அற்புதமாக சொன்னீர்கள் ஐயா நான் தற்போது தமிழகத்திலிருந்து டெல்லியில் நொய்டாவில் இருக்கிறேன் இங்கு உள்ள ஆடை அணிந்து இருப்பதை பார்த்தால் ஆணும் செழிப் பெண்ணும் சரி மிகவும் மன வேதனை அடைகிறது இப்படி உள்ளாடைகள் தெரிவது போலவும் குறுகிய உடைகளை அணிவதும் நாகரீகம் என்று சொல்கிறார்கள் என் நண்பர்கள் இதற்காகவே சில நேரம் ஈவினிங் டீ குடிப்பதற்காக செல்கிறார்கள் அந்த நேரத்தை நான் தவிக்கிறேன் ஆனால் அதை பார்க்க வேண்டாம் என்று நினைக்கும் என்னை வேறு விதமாக பேசுகிறார்கள் நீ எல்லாம் ஒரு ஆண் மகனா என்று கேட்கிறார்கள் இதுதான் நினைக்கும் பொழுது இந்த சமூகத்தில் வெறுப்பும் வேதனையும் அடைகிறது
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 7 ай бұрын
உண்மை இந்த வக்கிர புத்தி மனிதர்கள் அதிகம் வெளிப்படையாக சொன்னீர் சூப்பர்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள சொல் வேந்தர் சுகி சிவம் அண்ணா எங்கள் சாய் எத்தனை தடவை பார்த்தாலும் என் மனதில் இருந்து அகலாத காட்சிகள்உண்மையில் ஆனந்தக் கண்ணீர் ஆனந்தக் கண்ணீர்காட்டு ஆற்றுவெள்ளம் போலநீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் ஆனந்தகண்ணீர் சொல்ல வாய்ப்பே இல்லை உண்மையில்.தத்துவ ரூபமாக அருவமாக அப்படியே எடுத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா அல்லவா எந்த சாயலும் இல்லாமல்,எந்தவிதசாயலும் இல்லாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள்,எந்தவிதசாயலும் இல்லாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள் உண்மையிலேயே என்ன சொல்வதென்றே தெரியவில்லை வார்த்தையே இல்லை ஓ மை காட் இவ்வளவு நேரம் பார்த்ததிலிருந்து ஆனந்தக் கண்ணீர்உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது எல்லா புகழும் இறைவனுக்கே என் உயிர் சாய்அவர் இன்றே நான்அவர் இன்றே நானில்லை நானின்றி அவர் இல்லைஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும்அந்த சத்தியத்திற்கு தான் இவ்வளவு ஒரு மிகப்பெரிய அற்புத காவியம் எப்படி இருக்கிறது காட்சிகள் வார்த்தையே இல்லை அவ்வளவு பெரிய சத்தியம் உண்மைக்கும் சத்தியத்துக்கும் நேர்மைக்கும் எவ்வளவு ஒருமிராக்கல் அதிசயம் இருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சி இது உண்மை இது சத்தியம் உங்களிடம் பதியனும் என்று தோன்றியது அதனால் பதிவிட்டேன். முடிந்த உடனே பதிவு கண்ணீர் துளிகளுடன் ஆனந்தக் கண்ணீர் துளிகளுடன்உண்மை உண்மை.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள சொல்வேந்தர் சுகிசிவம்அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன் .இன்று கிடைத்த ஆடியோவில் வள்ளலார் பிறந்த தினம் என்று நினைக்கிறேன்.தம்பி அந்த தம்பி ஆடியோ அருமையாக தான் இருந்ததுநமக்குஒரு காலகட்டத்தில் பக்தி ஆன்மீகம் குரு என்றுதான் வருகிறது இதெல்லாம் இல்லை என்று ஒரு காலகட்டம் கடந்த பிறகு அவர்கள் நமக்கு குருவாக இருக்கும் பொழுது நம் உயிராக நினைக்கின்றோம். அவர்தான் நம் உயிர் என்று அந்த உயிர் வந்து என்னை இந்த அளவுக்கு மாற்றியது அந்த உருவம் என்னைை மாற்றியதுஒரு உருவம் என்றால் அது நம் மனதில் ஒரு நம்பிக்கை பொறுமையாக தான் அதை எடுத்துக்கொண்டு நாம் செயல்பட்ட அதற்கு முன்னாடியே நான் செயல்பட்டு கொண்டுதான் இருந்தேன் பக்தி என்ற மார்க்கத்தில் இருக்கும் பொழுதேநல்லது மட்டும் தானே புத்தருடைய போதனைகள் எனக்கு எப்படி தெரியும்? அந்த அந்த வார்த்தைகள் படி தானே நான் வாழ்ந்து வந்திருக்கிறேன் உண்மையும் நேர்மையும் பல துரோகிகளை கடந்து வந்து பார்த்தால் தானே தெரியும் என்றுஉண்மைக்கு இவ்வளவு ஒரு பெரிய வலிமை இருக்கும் என்று தெரியாது. கடந்து வந்த பிறகு இத்தனையும் இப்படி வார்த்தைகள் எல்லாம் எனக்கு கிடைக்கும் பொழுது தான் நாம் இதன்படி தானே வாழ்ந்து வந்தோம் என்று ,என்னுள் என்னுள் உணர வைக்கின்றது வைக்கின்றது. அதுதானே உண்மை அதற்கு முன்னாடி தெரிந்த நான் இப்படித்தான் இருக்கணும் நான் எனக்கு இதுதான் கிடைக்கனும் என்று நான் எதுவுமேநினைக்கவில்லை எதுவும் எதிர்பார்க்காமல் யாருக்கும் துன்பம் கொடுக்காமல் கடந்து வந்த பாதை என்னை சரியாக நடத்தி செல்கின்றது இதுதான் உண்மை இதை உணராத வரை யார் எதனாலும் பேசலாம் .தன்னை உணராதவன் மனிதன் இல்லை அதை உணர்ந்தால் மட்டும்தான் அந்நிலையில் இருந்து நான் பேசுவது சரியாக இருக்கும் என்பதைை உறுதிப்படுத்துகிறேன்.அதை உணராத வரை யார் பேசினாலும் எந்த மனிதர்களும் அதை எடுத்துக் கொள்வதில் உணர்ந்தவர்கள் பேசியதை எடுத்துக் கொள்ளாத இந்த சமுதாயத்தில் உணராதவர்கள் பேசியதையா எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்ன செய்ய மூடர்கள் மூடர்கள் மூடர்கள்.ஏன்னா அந்த மூடநம்பிக்கை ,மூடநம்பிக்கையால் அதிக துன்ப பட்டேன் அதிக நான் துன்பப்பட்டேன். அதனால் என்ன என்னால் சொல்ல முடிகிறது.உண்மை உண்மை உண்மை சத்தியம். எனக்கு ஒரு குடும்பம் நன்றாக இருந்தால் மட்டும்தான் சமுதாயத்தையும் நாட்டையும் சீர்படுத்த முடியும் ஒரு மனிதன் வள்ளலார் சொல்லி சன்மார்க்க நெறி அழகாக தான் பேசினார் அதெல்லாம் எந்தவித மாற்றமும் இல்லை. நாம் ஒரு நல்லதை யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா அதுதானே நம்மளுடைய மரபு எது சரி தவறு என்று முதலில் நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் அதுவும் நம் ரத்தத்தில் ,ஊறி ஊறிஇருக்க வேண்டும் அதற்கு ஒரு உணர்வு வேண்டும் சாய்பாபா இங்கே வள்ளலார் எங்கே? தாமல் கோ சரவணன் உடைய பேட்டி சரியாக இருந்தது ஏனென்றால் சாய்பாபா அவர் ஒரு உருவத்தை வைத்து பார்க்கிறார் .நாம் ஆன்மாவாக வைத்து எடுத்து பார்த்தோம் என்றால் யார் புத்தர் யார் சொல்வதஇருந்தால் என்ன நமக்கு நல்லது மட்டும் தேவை. எந்த நாடாக இருந்தால் என்ன எந்த ஊராக இருந்தால் என்ன ஒரு நல்ல கருத்தை ஒரு ஆன்மா உடலை வைத்து நாம் தீர்மானம் பண்ணக்ககூடாது ஒரு ஆன்மா என்ற உயிர் திரும்ப திரும்ப பிறந்து வருகிறது ஒரு கட்டத்தில் அது இறைவனை நோக்கி செல்லும் பொழுது தான் இந்நிகழ்வுகள் ஏற்படுகிறது அப்போ அது வந்து நான் கடவுள் இல்லை என்று தான் எல்லாருமே சொல்லுகிறார்கள் கடைசியில் வந்த சாய்பாபா மக்கள் நம்பிக்கை பொறுமை அந்த நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஒரு நம்பிக்கை நடக்கிறது என்று அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள் அந்த நம்பிக்கை வைத்து தான் ஆள்வார் இந்த அளவுக்கு நம் நாட்டில் எல்லா இடங்களிலும் வைத்திருக்கிறது. அது வந்து நம்பிக்கை பொறுமை இந்த ஒரு கொள்கை தான் அந்த இடத்துக்கு கொண்டு செல்கிறது. அவரே சொல்கிறார் தானே எனக்கு நான் கடவுள் கிடையாது எனக்கு எதுவுமே வேண்டாம் அப்படின்னு தான சொல்றாரு இந்நிலைக்கு வந்து விட்டாலே அந்த நிலைதான் நம் கடவுள் இல்லை நாம் சாதாரணமனிதன் தான் அந்த உணர்வு நமக்குள் ஏற்படும் போது அனைவரும் சரிசமம் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்ற உணர்வு தான் நமக்கு ஏற்படும் அதுதான் ஒரு நிலை வருவதற்கு காரணம் வேறு எதுவும் கிடையாது ஆனால் அவ்வளவு வலி துன்பப்பட்டு வந்ததனால் அடுத்த உயிர்களுக்கு துன்பம் கொடுக்க கூடாது
@saigeetha5279
@saigeetha5279 8 ай бұрын
அப்பா அழகான வீடியோ வணங்குகிறேன் இரு கை கூப்பி சொல்ல வார்த்தை இல்லை ❤
@chandravijay2471
@chandravijay2471 8 ай бұрын
மிகவும் சிந்திக்க வைக்கும் பதிவு. உங்களுக்கு தலை வணங்குகிறேன்
@akshwin1199
@akshwin1199 7 ай бұрын
உண்மையான நிலையினை வெளிப்படுத்தியுள்ளீர்கள் குறிப்பாக இளையோர் மற்றும் குடும்பத்தினர் சிந்திக்கவேண்டும். எதிர்கால சந்ததிக்காக...
@meenasambandan4714
@meenasambandan4714 7 ай бұрын
Appreciate your Social responsibility from the bottom of my heart Sir...What you said is very true, many people pretend outside...
@murugangan3868
@murugangan3868 7 ай бұрын
உண்மை தான் ஐயா
@balajiprasanth6179
@balajiprasanth6179 7 ай бұрын
எனக்கு செருப்படி, நன்றி அய்யா, பைத்தியம் தெளியுது
@solaiarasiponraj3446
@solaiarasiponraj3446 8 ай бұрын
உண்மை ஐயா. நன்றி.
@haneessfathima3372
@haneessfathima3372 7 ай бұрын
நன்றி
@ashokdevan83
@ashokdevan83 7 ай бұрын
விழிப்புணர்வு பதிவு. நன்றி. இச்சை உணர்வை இறை நிலை உணர்வாக உருமாற்றம் பண்ணுவது எப்படி என்று தெரிந்தால் , அவன் பெண்களை தெய்வமாக பார்பான்.அதை கற்றுகொடுப்பது தான் இதற்கு தீர்வு. ரவிவர்மா அவரது இச்சை உணர்வை உருமாற்றம் பண்ணீனார். சிறந்த ஓவியர் ஆனார். சுவாமி விவேகானந்தரும் அப்படிதான்.
@malathijayasekar3080
@malathijayasekar3080 8 ай бұрын
Thank u Sir for ur Valuable speech God bless you Vazgha Valamudan 🙏🏻
@yuvarani3881
@yuvarani3881 8 ай бұрын
How to clean bad things inside of our brain simply super after hearing this i definitely follow in my daily routine days thanks a lot sir
@lalithan7366
@lalithan7366 8 ай бұрын
என்னின் அன்பு அப்பா..... உங்களால் மட்டுமே இவ்வாறான தர்மத்தை எடுத்துரைக்க இயலும்.... உங்கள் ஒருவருக்கே இத்தகைய தகுதி உள்ளது.... உண்மையில் நீங்கள் ஒருவரே கடவுளின் வழி உண்மைப் பிரதிநிதி..... வாழ்க பல்லாண்டுகள் நீ எம்மான்.... வணங்குகிறேன் நின் தாழ் பணிந்து.....🙏🙏🙏🙏🙏
@arunramu71
@arunramu71 7 ай бұрын
I agree and Will correct from immediately Ayya.Etho enaku sonna mari irunthathu.Hereafter I don’t watch or think about porn movies Ayya.Ithu en parents mela Sathyam.Evlo pechu ketu thiruntha tha nan ungal pechu en Manathai matri irukirathu.Kodi nandrigal!!!!
@madavisaji1338
@madavisaji1338 8 ай бұрын
You are like our father, leader, guide for all Tamil people and Indians and for the whole human beings, you have the right to scold the society and correct it. We need you to tell this... my wish is that all your speeches are translated into English and other languages so every one become good and understand how to live.
@rishiikowsike
@rishiikowsike 8 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன். ஒரு வேண்டுகோள்மன்னித்துக் கொள்ளவும் தொந்தரவு பண்ணுகிறேன் என்பதற்கு என் கடமைஅதிலிருந்து நான் விலக மாட்டேன் என் கடமை செய்வேன். அதற்கப்புறம் சொல்ல வேண்டிய கடமைஅதிலிருந்து நான் விலக மாட்டேன் என் கடமை செய்வேன். அதற்கப்புறம் சொல்ல வேண்டிய கடமைஅதிலிருந்து நான் விலக மாட்டேன் என் கடமை செய்வேன். அதற்கப்புறம் சொல்ல வேண்டிய கடமைஅதிலிருந்து நான் விலக மாட்டேன் என் கடமை செய்வேன். அதற்கப்புறம் சொல்ல வேண்டிய கடமை, சொல்லிவிடுவேன் அதற்கு அப்புறம் நடக்கிறது என் இறைவன்வன் பார்த்துக் கொள்வார்எல்லாம் அவன் செயல் தானே அது எங்கு எப்பொழுது சென்றடையுமா அது அப்பொழுது சென்று அடையும் யார் யாருக்குசரியான சரியான நபர் மிக முக்கியமான வார்த்தை சரியான நபர். எல்லாருக்கும்கிடையாது. ஏனா அதான் இந்த உலகத்தில் எப்படி இருக்கிறார்கள் மனிதர்கள் என்று நான் தான் கடந்து வந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் அதனால் தான் திரும்ப அந்த பதிவை சரியான சரியான சொல்கிறேன். ஓ மை காட் . என்ன ஒரு அற்புதமான ஒரு ஆடியோவை கேட்டேன் உண்மையில் அந்த உணர்வு இருக்கின்றதல்லவா மகாத்மா காந்தி. அதைப்பற்றி அண்ணா பேசும் பொழுது உண்மையில் அப்படியே ஒரு சொல்ல முடியாத அளவுக்கு ஒரு உணர்வு இருக்கின்றதல்லவா, என்னுள் என்னுள் ஏற்பட்டு கொண்டே இருந்தது எல்லா ஆடியோவுமே எனக்குள் இருக்கும் இருந்தாலும் அதைவிட கொஞ்சம் சிறப்பாக இருந்தது அதை அந்த சேனலில் பதிவிட அது எனக்கு அந்த அளவுக்கு அது விருப்பமில்லை ,அந்த சேனல் அதைப்பற்றி எனக்கு எல்லா சேனலும் தெரியாது இருந்தாலும் ஒவ்வொரு விதத்திலும்யார் என்று என்று தெரியாது அதனால் உங்களிடம் சொல்லி விட்டோம் என்றால் அந்த அண்ணாவுக்கு வாழ்த்துக்களை தெரியப்படுத்தி விடுங்கள் என்று நம்பிக்கை இருக்கிறது கண்டிப்பாக வணக்கம் அந்த கடைசி முடிவு அருமையாக இருந்தது விளக்கங்கள் இதைவிட வேறென்ன வேண்டும் என்று அழகான தலைப்புக்கு ஏற்ற மாதிரியே, வார்த்தைகள் கருத்து தெளிவு சிந்தனை அத்தனை நிறைந்து இருந்தது மனம் நிறைவு ஜாதி மதம் வேறுபாடு இல்லாமல் மனிதர்கள் நாம் அனைவரும் சரிசமமாக நம் ஒன்றுபட்டு செயல்பட்டால் தான் நம் நாட்டின் சமுதாயத்தையும் , வீட்டையும் சீராக அமைக்க முடியும். என்ற ஒரு அமைப்பு நம் கொண்டுவர முடியும் இல்லையென்றால் இந்த நாடும் வீடும் சமுதாயம் என்ன நிலையில் இருக்கும் என்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதுதான்உண்மை உண்மை உண்மை. அழகானதலைப்பு ஆடியோ, தன் ஒரு குழந்தைக்காக சிறையில் இருந்து தப்பித்து ஒரு சென்ற தாயின் அற்புதமான கதை. பாரதிகிருஷ்ணகுமார் அண்ணா என்று நினைக்கிறேன் பெயர் அந்த அளவுக்கு எனக்கு தெரியவில்லை கண்டிப்பாக அண்ணாவிடம் பதிவை கொடுத்து விடவும் உண்மையில் வாழ்த்துக்கள் வாழ்த்துவதற்கு வார்த்தை இல்லை அந்த அளவுக்கு ஒரு சிறப்பாக இருந்தது அந்த ஆடியோஇன்று கிடைத்த ஆடியோ, ஓ மை காட் எல்லாம் அவன் செயல். சரியாக எண்ணங்கள் அலைவரிசை செயல்படுகிறது என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு வேறு எதுவும் இல்லை என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.என் உயிர் சாய் அல்லவா அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே. ஓ மை காட் ஒரு பதிவை கொடுத்தேன் அது அதிகம் பதிந்து விட்டது. சரி பரவாயில்லை இருக்கட்டும் ஒரு நல்ல வார்த்தை அதிகம் பதிந்தால் அதில் ஒரு தப்புஆகாது நல்லது தான்.
@kokilad8275
@kokilad8275 8 ай бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 En appa
@pupathis6584
@pupathis6584 8 ай бұрын
இது இயற்கையின் நியதி ஆட்டம். தனிமை...இதை முடிந்தவரை நாம் தவிர்த்தால் தவறுகள் குறையும். அதீத நன்மையும் கொடூர தீமையும் இந்த தனிமையில் தான் சாத்தியம். தனிமையில் நன்மை - புத்தர் தனிமையில் தீமை - நான்
@ashkabeer596
@ashkabeer596 8 ай бұрын
Allah bless you 🙏 and your family's! You're my teacher and well wisher in my personal life. From Sydney Man!
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 8 ай бұрын
பாலச்சந்தர் படங்களில் சொல்லியிருக்கிறார் எவனும் யோக்கியன் கிடையாது சந்தர்ப்பம் கிடைத்தால் மிகவும் கீழ்த்தரமாக நடப்பான் இந்தியாவில் கக்கூஸ்( கழிவறை ) இல்லாமல் அதிகம் பேர் வாழ்கிறார்கள் ஆனால் சந்திரனுக்கு ராக்கட்( விண்கலம்) விட்டு பயனில்லை சுகி ஐயா உங்கள் தைரியத்திற்கு தலை வணங்கிறேன் யாழ் மகன்
@MoorthiMoorthi-hf4qy
@MoorthiMoorthi-hf4qy 8 ай бұрын
முதலில் நீ இருக்கும் இடத்தை ஒழுங்கு படுத்து அதன்பின்பு இந்தியா பற்றி பேசு
@drjagan03
@drjagan03 7 ай бұрын
Knowledge wisdom is a bliss.
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 7 ай бұрын
மிக எதார்த்தமான செய்தி ஐயா. மிக்க நன்றி வணக்கம்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள நான் வேறொரு நிகழ்வை பதிவிட வந்தேன் அதற்கிடையில் அதற்கும் இந்த முதலில் பதிந்த கமெண்ட்க்கும் ரொம்ப தொடர்பு இருக்கிறது இன்று கிடைத்த ஆடியோவில் பிபிசி நியூஸ் சேனலில் பவா செல்லத்துரை அண்ணா பிக் பாஸ் என்ற ஒருநியூஸ் வந்தது. அதை போட்டு கேட்டு அதற்கு அப்புறம் இன்னொரு ஒரு அவருடைய தொடர் வேற ஒரு நிகழ்வு வந்தது அதை கேட்டேன் கண்ணீர் வடிந்துவிட்டது கடைசிி முடிவுஅப்படி ஒரு கதை சொல்ல முடியாது என்னால் என்னுள் உணர்ந்ததனால் அவர் சொல்வது எனக்குள்ள கதையை எனக்கு சொல்லுகின்ற மாதிரியே இருந்ததுஅதை நாளை பதிவிடுகிறேன் அது ஒரு பெரிய கதை அண்ணா உண்மையிலேயே வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு ஒரு உள் உணர்வோடு ஒரு கதை வருகிறதல்லவா கண்ணீர் கலந்து உண்மையில் என்னை தாங்க முடியல அதற்கு தான் இந்த பதிவுஆனால் பவா செல்லதுரை அண்ணாவை உங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறேன் எனக்கு தெரியாது நீங்கள் அன்று ஆடியோவில் பேசியதை வைத்து நான் அதனால் இந்த பதிவுகண்டிப்பாக அண்ணாவுக்கு தெரியப்படுத்துங்கள் பவா அண்ணாவுக்குஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.என் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே.
@user-fs2xo2fd4c
@user-fs2xo2fd4c 7 ай бұрын
U have given a deep thought in my heart sir.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 8 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@vijayalaxmia7779
@vijayalaxmia7779 8 ай бұрын
அன்புள்ள அண்ணா நம் நாட்டின் சமுதாயத்திலும் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை அழகான ஒரு கதை மூலம் எடுத்துக்காட்டு கொடுத்தீர்கள் அதற்கு விளக்கங்களும் கொடுத்தீர்கள் இப்படி இருந்துவிட்டால் தான் பரவாயில்லை அந்த தலைப்புக்கு ஏற்றவாறு கதையை சொல்லி முடித்தீர்கள் அதுதானே நடந்து கொண்டே இருக்கிறது அதுதானே நடந்து கொண்டு இருக்கிறது என்பது தானே உண்மை மாற்றம் வரும்எல்லாம் அவன் செயல் ,ஆடுகின்ற ஆட்டம் ஒரு நாள் ஒருநாள் அடங்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லியே ஆகும் அதற்குயாரும் நாம் ஒன்னும் பண்ண முடியாது எது நடக்கணுமோ எது நடந்ததோ எது நடக்கின்றதோ எது நடக்க போகின்றதோ எல்லாம் சரியான காலகட்டத்தில் நடந்தே தீரும் இதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இத்துடன் முடிக்கிறேன்.
@jaychandran894
@jaychandran894 7 ай бұрын
எம்பெருமான் நின்விளையாட் டென்சொல் கேன்நான் ஏதுமறி யாச்சிறியேன் எனைத்தான் இங்கே செம்புனலால் குழைத்தபுலால் சுவர்சூழ் பொத்தைச் சிறுவீட்டில் இருட்டறையில் சிறைசெய் தந்தோ கம்பமுறப் பசித்தழலுங் கொளுந்த அந்தக் கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து வம்பியற்றக் காமாதி அரட்டர் எல்லாம் மடிபிடித்து வருத்தவென்றோ வளர்த்தாய் எந்தாய்.
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 7 ай бұрын
Your point is right for some persons which involved these things. But Not for all...
@prabhaharan6257
@prabhaharan6257 5 ай бұрын
Many thanks sir
@prabhusasi8549
@prabhusasi8549 7 ай бұрын
Thank you very much sir. The best message sir.🙏🙏🙏🙏🙏🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம். எனக்கு கிடைக்கிற ஆடியோவில் நான் நிறைய இது மிஸ் ஆகி விடுகிறது இன்னும் உங்களுடைய பதிவு பண்ணி வைத்திருக்கிறேன் . இன்னும் கேட்கவில்லை அதற்கு முன்னாடி தென்கச்சி சுவாமிநாதன் அண்ணா கதைகள் இது வந்து கேப்போம் என்று இரண்டையும் நான் கேட்காத நாள் கேட்போம் என்ற போட்டுவிட்டேன். உண்மையில் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது ஆன்மீகத்தை பத்திதான் அவ்வளவு சின்ன சின்ன சுருக்கமான தத்துவங்கள்எல்லாம் எவ்வளவு தெளிவாக சிரிப்பாக நம் எதையுமே தெரிந்து கொள்ள வேண்டாம் இந்த அண்ணா சொல்லுவதை கேட்டாலே போதுமே அவ்வளவு விஷயங்கள் இருக்கிறதுஉண்மையிலேயே அதைக் கேட்கும் பொழுது மனிதர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று காமெடி கலந்து ஆன்மீகத்தோடு குரு சீடர்களுக்கும் உள்ள நிகழ்வுகள் நிறைய விஷயம் அண்ணா சொல்லும்பொழுது எனக்கு சிரிப்பு வருகிறது அடக்க முடியவில்லை என்ன செய்ய மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்றுஞானிகள் கதை தத்துவங்கள் அவ்வளவு அழகாக சொல்லிக் கொண்டிருக்கிறார். உண்மையிலேயே அவரெல்லாம் நம்ம ரொம்ப மிஸ் பண்றோம். நான் வந்து இவ்வளவுக்கு அவர் சொல்லுவார் என்ன ,நினைக்கவில்லை நான் வந்து என்ன நான் கேட்டதுகிடையாது என அது ஏதோ ஒரு சில ஆண்டுகள் சின்ன வயசுல ஏதோ கேட்டு இருக்கேன் ஆனா அந்த அளவுக்கு நமக்குவார்த்தை கருத்து சொல் தெரியாது அல்லவா அந்த மாதிரி தான் தெரியும் ஆனால் இப்பொழுது இவர் அண்ணா பேசுறது கேட்கும் பொழுது உண்மையிலே மிஸ் பண்றேன் ரொம்ப இப்படி ஒரு என்ன சொல்றது சொல்ல முடியல அந்த அளவுக்கு வந்து ஒரு உணர்வு பூர்வமாக சொல்றேன்.உண்மையிலேயேஇப்படி ஒரு அண்ணாவை அண்ணாவை,தென்கட்சி சுவாமிநாதன்,அண்ணாவை போல வேற யாரும் அந்த இடத்திற்கு வர முடியாது .பார்க்கவே முடியாது அப்படி ஒரு அண்ணா உண்மை சத்தியம் வாய்மையே வெல்லும்.ஏன் உங்களிடம் பதிவிடுகிறேன் என்றால் நீங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து நிகழ்வுகளில் இருக்கிறீர்கள் அதனால் நிறைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறீர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னாடி அதனால்அது எனக்கு தெரியாது அந்த இமயங்கள் மூன்றும் சொற்பொழிவு சிங்கப்பூரில் அந்த ஒரு நிகழ்வு மட்டும் தான் என் கண்ணுக்கு எப்பொழுதும் அந்த காட்சி போட்டோ என் கண்ணில் இருக்கும்.
어른의 힘으로만 할 수 있는 버블티 마시는법
00:15
진영민yeongmin
Рет қаралды 8 МЛН
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 75 МЛН
யாருக்காக அழுதார்? சுகி சிவம்
16:01
முருகன் பெருமை
4:21
SCOT NEWS CHANNEL
Рет қаралды 1,9 М.
நான் யார் தெரியுமா ? சுகி சிவம்
15:24
நான்.. நான்.. நான்.. சுகி சிவம்
15:36
Suki Sivam Expressions
Рет қаралды 57 М.