No video

மனதில் உறுதி வேண்டும்|Manadil Urudhi Vendum|Mahakavi Bharati|Sooryanarayanan

  Рет қаралды 80,571

Soorya Narayanan

Soorya Narayanan

Жыл бұрын

An Official KZbin Channel Of "Soorya Narayanan"
Click To Subscribe / @sooryanarayanan
Song: மனதில் உறுதி வேண்டும்
Composer: #mahakavibharathiyar
Sound recording, editing and mixing :
Charan Kumar, Digital Audio Workspace
#official #bharathiyarquotes
#tamilsongs #officialvideo #tamil
#mahakavibharathiyar #Sooryanarayanan
Mahakavi Subramanya Bharathi is a famous Indian poet, journalist, and freedom fighter
and social reformer. His words in his poems are more powerful as it energizes our
soul and guides us for our well being
Lyrics
மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்
Manathil uruthi vendum,
Vakkinile inimai vendum,
Ninaivu nallathu vendum,
Nerungina porul kaipada vendum
Kanavu may pada vendum,
Kaivasamavathu viraivil vendum,
Danamum inbamum vendum,
Daraniyile perumai Vendum
Kan thiranthida vendum,
Kariyathil uruthi vendum,
Pen viduthalaio vendum,
Periya kadavul kaakka vendum,
Man payanura vendum,
Vanagamingu then pada Vendum,
Unmai ninrida vendum,
OM Om Om OM
Firmness in mind we should have,
Sweetness in words we should have,
Purity in thought we should have,
Our hands should be able to touch.
What it wishes to touch,
And our dreams should come true.
Whatever we are to get,
We should get it fast,
Wealth and pleasure we should have,
Fame in this world we should have,
Our eyes should be open,
Our actions should be firm,
Women should have freedom,
The big God should always protect,
The soil should be fertile,
We should be able to see the space,
And the truth should be stable,
Om, Om, Om, Om

Пікірлер: 187
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
*Wish you all a very Happy New Year 2023* We are happy to release Sooryanarayanan's *100th video* on KZbin, on this special occasion. *Manadil Uruthi Vendum*, Sri Mahakavi Subramania Bharathi's composition, Prayers to All, *OM OM OM OM* 🙏
@nandhu2604
@nandhu2604 Жыл бұрын
Bhesh da kanna.. mesmerizing 😍❤️ Wish you a happy new year kanna ❤️
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Жыл бұрын
ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தர் போல் , இளைய வயதிலேயே இவர் பாடுவது இறைவன் அருளால் தான் . பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி Jayapal ji 😊🙏
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Жыл бұрын
பதிவுக்கு பதில் சொல்வது தங்கள் பதிவுக்கு பலம் தரும் பயன் தரும் முயற்சி தொடரட்டும் வளர்ச்சி நிறையட்டும் திருச்சி அன்பன்
@suseelaraghavan240
@suseelaraghavan240 Жыл бұрын
🙏🙏
@DrMaheswariNanjappan8092
@DrMaheswariNanjappan8092 Жыл бұрын
சூர்யா கண்ணம்மா .நீ வந்து இத்தனை அற்புதமாக பாடுவதற்காகவே பாரதியார் இந்த பாடலை எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது மகனே.. அற்புதம்.. வாழ்க பல்லாண்டு மகனே..
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
😃😃 சந்தோஷம் ஜி. மிக்க நன்றி 😊🙏
@sukanyaprabu5928
@sukanyaprabu5928 Жыл бұрын
மன உறுதி உனக்கு நிறைந்துள்ளது தம்பி!! மகாகவியின் பாடல் மிகவும் அருமை அருமை வாழ்க வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க
@muthuismail9036
@muthuismail9036 9 ай бұрын
ஆமீன்
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் சூர்யா அருமையான பாரதியார்பாடல் கனவுகண்டிப்பாகமெய்ப்படவேண்டும் அனைவருக்கும்..சூர்யாவுக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@ggopalraman6222
@ggopalraman6222 Жыл бұрын
Very nice.manathil urudi vendum
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 Жыл бұрын
❤❤🎉🎉super da kanna
@padmamoorthy6433
@padmamoorthy6433 Жыл бұрын
Pramaadam Soorya dear..!!
@indupriyadarsini9212
@indupriyadarsini9212 Жыл бұрын
ஆயுர் ஆரோக்ய சௌக்யம் இறைவன் நல்க வேண்டும்
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@Infinityblinkot4
@Infinityblinkot4 Жыл бұрын
Super thambi 👏👏👏
@ushasrikumar8176
@ushasrikumar8176 Жыл бұрын
Sabash 👏👏
@licharimf
@licharimf Жыл бұрын
திருச்சிற்றம்பலம் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நல்ஆரோக்கியமும் பெற்று நல்செல்வத்துடன் வாழ எல்லாம் வல்ல எம்பெருமான் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன்
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 😊🙏
@c.v7349
@c.v7349 Жыл бұрын
ஆஹா ஆஹா அருமை தம்பி.
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@nagarajandeivasigamani2715
@nagarajandeivasigamani2715 Жыл бұрын
Thoughtful & Creative greetings from Surya. Wish all your dreams come true. இரு மருங்கிலும் உதய சூரியன். இருவரும் என்றும் பார் வலம் வருவோர். நம் சூரியின் நா வளம் பெற முழு நாள் வலம் வரும் சூரியை வேண்டுவோம்.
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you so much Anna🙂🙏
@shastianirutha7317
@shastianirutha7317 Жыл бұрын
எந்த தெய்வத்திடம் ஞானப்பால் உண்டாணோ அந்த தெய்வத்துக்கே வெளிச்சம்...
@laxmimalar2801
@laxmimalar2801 Жыл бұрын
அப்பா என் குழந்தாய் உங்களை வாழ்த்த. வார்த்தைகள் இல்லை ஐயனே.நீடூழிகாலம் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன் ஐயனே.
@usharavi4152
@usharavi4152 Жыл бұрын
Great Great Great
@sudhapalanisamy515
@sudhapalanisamy515 6 ай бұрын
மனதில் உறுதி வேண்டும்🤝🤝🤝🤝👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍
@ssanthamani1500
@ssanthamani1500 Жыл бұрын
என் செல்லக் குட்டி சூர்யா தங்கம்.இந்த புதிய வருடத்தில் இன்னும் பல பாடல்கள் பாடி எங்கள் உள்ளத்தை உருக்குவாயாக🙏🙏🙏 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@Jusanordinaryguy
@Jusanordinaryguy Жыл бұрын
Thooki vechi Konjanum polaye iruku da Chelam ❤️ om namah shivaya ❤️
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
🙂🙏
@yogaraj2307
@yogaraj2307 Жыл бұрын
மகனே சூர்யா, வென்று விட்டாய், உன்னை தெய்வ குழந்தையாய் கண்ட எம் அனைவருக்கும் நீ தமிழ் அன்னையின் குழந்தை என காட்டுகிறது, எம் தந்தை பாரதியின் பாடல்களை படித்துள்ளேன், இருப்பினும் உன் காந்த குரலில் பாரதியின் மன உறுதியுடன் வரும் வார்த்தைகள் கொள்ளை கொள்கின்றன, உன்னை வாழ்த்த வார்த்தை இல்லை, உன் குருவான உன் தந்தைக்கும் மிக சிறந்த எங்களின் வாழ்துதுக்கள் மற்றும், மரியாதைகள், வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே சூர்யா 👍
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் அம்மா. மிக்க நன்றி 🙂🙏
@roopivivek7176
@roopivivek7176 Жыл бұрын
Kannu..superda kutti.vazhka valamudan
@usharavi4152
@usharavi4152 Жыл бұрын
super kutty ,God bless you ma 🙏 ❤
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur Жыл бұрын
அருமை ஹாப்பி நியூ Year ஜீ
@msgamingandtech4275
@msgamingandtech4275 5 ай бұрын
அருமை தங்கமே🎉
@ohmprakash1775
@ohmprakash1775 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@usharavi4152
@usharavi4152 Жыл бұрын
Namaskaram Sooryanarayana 🙏🙏🙏
@vasanthiswathipriya4372
@vasanthiswathipriya4372 Жыл бұрын
தங்கமே 👍👌🙏
@royalpaintsmrfapplicator9648
@royalpaintsmrfapplicator9648 11 ай бұрын
உன் கோவில் கட்டும் கனவும் மெய்யாக வேண்டும் ❤
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
வாழ்த்துக்கள் சூர்யநாராயணன். உன் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😊🙏
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது உன் பாடல் வாழ்க வளமுடன் எந்நாளும்
@logeshharsha1626
@logeshharsha1626 Жыл бұрын
Superb kutty bhathiyare 👍
@saravananm864
@saravananm864 Жыл бұрын
Arputham thambi 🙏🏻💐💐💐Oom namasivaya 🙏🏻🙏🏻
@TheUmaragu
@TheUmaragu 9 ай бұрын
அற்புதம் அற்புதம் - வாழ்க வளர்க
@geethadeivasigamani
@geethadeivasigamani Жыл бұрын
God Bless you. என் ஆசீர்வாதங்கள்.
@shanmugamsanmugam906
@shanmugamsanmugam906 Жыл бұрын
வாழ்க வளமுடன். ரொம்ப வேலை வாங்குறாங்ன்னு நினைக்கிறேன்.
@govindsridhar6270
@govindsridhar6270 Жыл бұрын
Arumai
@sabarishajai7077
@sabarishajai7077 Жыл бұрын
வணக்கம் சூர்யா மிக அருமையான குரல் உன் பாடல்கள் அனைத்தும் இனிமை உன் பாடல் கேட்டாலே மனதில் கவலைகள் நீங்கி மனதிற்க்கு புத்துணர்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 🙂🙏
@momthegreatest
@momthegreatest Жыл бұрын
Super Boy
@rchitra2234
@rchitra2234 Жыл бұрын
ஆஹா ஆஹா அருமை கண்ணா
@revathyshankar3450
@revathyshankar3450 Жыл бұрын
அருமை அழகு ஆற்றல் என மிக நன்றாக கண்ணுக்கும் செவிக்கும் இன்பம் அளித்தாய் 🙏🍨🍰💐🤩👏🌟நன்றி 🙏பாராட்டுகள்🙏வாழ்கநலமுடன்🙏
@rambhagavathrambhagavath
@rambhagavathrambhagavath 10 ай бұрын
very good voice , fire in Bharathi lyrics. every parent should play this song in their home to hear every kid to hear. Keep singing Soorya Narayanan. Bhagavan with you.
@logesh123
@logesh123 17 күн бұрын
Superb performance da chellam
@brahadambal
@brahadambal Жыл бұрын
Child prodigy.May God bless this lovely child.
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you 🙂🙏
@hemavaratharajan5230
@hemavaratharajan5230 Жыл бұрын
What an apt song to begin a new year !! I wish Soorya kanna & his family a happy healthy and prosperous 2023.
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you so much🙂🙏
@jayanagaraja3229
@jayanagaraja3229 Жыл бұрын
Arbutham Surya, patti in Asheervadam.
@sundaramathi8426
@sundaramathi8426 Жыл бұрын
அருமை அருமை👍👍👍
@geethaaarmugam5382
@geethaaarmugam5382 Жыл бұрын
Soorya kutti very very cute chellakutty neenga. ❤❤❤❤ Bharadhiyar photo very rare photo. ❤❤❤❤😊😊
@padmmanabangeetha8784
@padmmanabangeetha8784 Жыл бұрын
செல்வமடா.நீ
@usharavi4152
@usharavi4152 Жыл бұрын
small kutty,big effort , Sooryanarayana you are GREAT
@markyi9862
@markyi9862 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் பெற்றுள்ள பல்லாண்டு வளமுடன் வாழ்க!ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@FathimaAmani-gh5sv
@FathimaAmani-gh5sv Ай бұрын
Super ❤
@gunaananth7807
@gunaananth7807 9 ай бұрын
❤👏👏👏👌👌👌
@venkkatesan70
@venkkatesan70 Жыл бұрын
Fantastic Soorya Narayanan.God Bless you
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you 🙂🙏
@neelamoodley764
@neelamoodley764 Жыл бұрын
Vanakam Sooranarin great voice God bless you and your family 🙏💮😀🙏❤️🙌🌹💙🙏
@ramyaramachandran686
@ramyaramachandran686 Жыл бұрын
Uruthiyana kural vazga valamudan chellam❤
@bhuvanamoorthi4962
@bhuvanamoorthi4962 Жыл бұрын
Excellent Surya. God Bless you
@vimalaramanajothi4436
@vimalaramanajothi4436 Жыл бұрын
Beautiful, No words to express
@user-ft4im7zd5j
@user-ft4im7zd5j 27 күн бұрын
❤❤❤❤❤❤❤
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
👌👌🙏🙏🌼🌼
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
ராதேகிருஷ்ணா 🙏
@jeshurajesh2402
@jeshurajesh2402 7 ай бұрын
Super
@mouglygirl
@mouglygirl 8 ай бұрын
Well done
@Pithan_chinnadurai
@Pithan_chinnadurai Жыл бұрын
ஆங்கில புத்தாண்டில், அனைவரது மனதிலும் உறுதி வேண்டும் என பாடலாக பாடி, அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறிய சிவமே..... வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 😊🙏
@FathimaAmani-gh5sv
@FathimaAmani-gh5sv Ай бұрын
@soundarigopal9387
@soundarigopal9387 Жыл бұрын
Everytime I hear the song i got some energy Thanks surya chellam✨✨🙏🙏
@ArunA-zj8oz
@ArunA-zj8oz 3 ай бұрын
❤❤❤❤
@indravenkatraman8675
@indravenkatraman8675 Жыл бұрын
👍🙏❣️
@karthikeyansekaran2023
@karthikeyansekaran2023 Жыл бұрын
Aum Aum Aum
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 Жыл бұрын
அருமையான பாடல் மிக அற்புதமான குரலில். 🎉🎊வாழ்த்துக்கள். இனிய 2023 புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏👌
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@karthikeyanj4979
@karthikeyanj4979 Жыл бұрын
உன்னால் தாய், தந்தைக்கு பெருமையா. தாய், தந்தையால் உனக்கு பெருமையா. வாழ்க பல்லாண்டு வளர்க பல நூறாண்டு 👍
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
எல்லாம் கடவுள் அருள். மிக்க நன்றி 😊🙏
@amutharamachandran7481
@amutharamachandran7481 10 ай бұрын
🙏🙏
@rajakandasamy3198
@rajakandasamy3198 Жыл бұрын
@manjarim2222
@manjarim2222 Жыл бұрын
Love you monu 💞💞👏
@duraisamym8609
@duraisamym8609 Жыл бұрын
நல்வாழ்த்துக்கள் செல்வமே...🙏🙏🙏
@varalakshmielango5208
@varalakshmielango5208 Жыл бұрын
Excellent! Diction and confidence personified!
@madura9594
@madura9594 Жыл бұрын
காத்திருந்தேன் கண்ணா நினைத்த எல்லாம் கை கூட இவ்வருடம் 2023 16 செல்வம் தர வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும் .என் குட்டி பாரதியே.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you so much Madhura ji 😊🙏
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Very nice excellent voice god bless you always.
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you 🙂🙏
@simplycooking_5116
@simplycooking_5116 10 ай бұрын
🙏👍
@studio-theartfactory6513
@studio-theartfactory6513 Жыл бұрын
Very beautiful voice. Superb clarity 👌
@sudamanivenkatesan1453
@sudamanivenkatesan1453 Жыл бұрын
Apt song for new year, happy new year to you and family, stay blessed
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you 🙂🙏
@poovaneswarygovindasamy42
@poovaneswarygovindasamy42 Жыл бұрын
💙💙💙💙💙💙💙💙💙
@VijayaKumar-cn6wm
@VijayaKumar-cn6wm Жыл бұрын
Super singer ❤❤❤
@janaranjanicreations4148
@janaranjanicreations4148 Жыл бұрын
Good ma congratulations
@jayanthiv8561
@jayanthiv8561 Жыл бұрын
Super👌👌👌👌👌👌👌
@gunam-08
@gunam-08 Жыл бұрын
👍🏼😀🙏🏻
@hariharanv9879
@hariharanv9879 Жыл бұрын
Voice super 🙏👌.
@TM-mq1ie
@TM-mq1ie Жыл бұрын
🙏🙏🙏
@balaiyer6368
@balaiyer6368 Жыл бұрын
Superb. Very nice voice 😊😊
@varalakshg
@varalakshg Жыл бұрын
Superb song and great inspired singing... The boldness , the right attitude and body language for this song amazing 👌🏻👏👏👏👏💐 Soorya 💖
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you so much ji 😊🙏
@varalakshg
@varalakshg Жыл бұрын
@@Sooryanarayanan 🙏🏻
@srivarashakthivinayagartem3365
@srivarashakthivinayagartem3365 Жыл бұрын
Super singing all the best wishes from sri varashakthi vinayagar temple nellikuppam cuddalore 🙏
@rajuarulmurugan
@rajuarulmurugan Жыл бұрын
மாஸ்டர் சூர்யநாராயணன் உங்கள் முருகன் பாடல்கள் மனதுக்கு நெருக்கமானவை. கடவுளின் குரல்.ஆங்கில புத்தாண்டில், மனதிலும் உறுதி வேண்டும் என பாடலாக பாடி, வாழ்த்துக்கள் கூறிய சிவமே..... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் நலமுடன்
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி Arul Murugan ji 😊🙏
@ranjinis383
@ranjinis383 Жыл бұрын
An apt song for the start of the new year.May God bless you to be successful inall your future endeavours.👏👏👏👏
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you so much mam 🙂🙏
@padmavathykannan3562
@padmavathykannan3562 Жыл бұрын
Appropriate song for the new year. we wish you a very happy new year. we expect many more songs from you in 2023.
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you 🙂🙏
@parimaladeepak4339
@parimaladeepak4339 Жыл бұрын
Beautiful rendition Soorya Kanna👏👏. God Bless!
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you 🙂🙏
@mohanasundaramt.m.s3598
@mohanasundaramt.m.s3598 Жыл бұрын
வேண்டும் வேண்டும் சூர்யா புகழ் புவியெங்கும் பரவ வேண்டும்
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி ஜி 😊🙏
@suseelaraghavan240
@suseelaraghavan240 Жыл бұрын
குழந்தை நீங்கள் என் வீட்டிற்கு வருவாய? நான் Bangalore ல் இருக்கேன். வருவதாக இருந்தால் ஏற்பாடு செய்கிறேன்.. மகாகவி பாரதியார் என்னுடைய அம்மா வின் அத்தை பிள்ளை.😊
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
தங்களின் அன்பிற்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி அம்மா. Bangalore வரும் போது அவசியம் சந்திப்போம் 🙏
@ravindranarvekar1683
@ravindranarvekar1683 Жыл бұрын
BEAUTIFUL NATURAL. MYSWEET FEVORET LITTLE GOD OF SINGER.
@usharavi4152
@usharavi4152 Жыл бұрын
I got new year Gift from you .... song ...... sea shore.....beautiful
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you Usha ji 🙂🙏
@durais3636
@durais3636 Жыл бұрын
அருமை தம்பி. இன்னும் பல பாரதியின் பாடல்களை பாடி வெளியிடு.
@kaliyamoorthy.r5911
@kaliyamoorthy.r5911 Жыл бұрын
First like first view ❤️😀
சிவபுராணம் |Sivapuranam|Manikkavacakar|Sooryanarayanan
13:43
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 34 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 12 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Enthaiyum Thaayum -  Mahakavi Bharathiyar Song
2:36
Shobana Sagar
Рет қаралды 23 М.
Top 5 Bharathiyar songs | Yesudas | Tamil Movie Audio Jukebox
19:38
Saregama Tamil
Рет қаралды 2,6 МЛН
Manathil Uruthi Vendum
4:18
Ilaiyaraaja Official
Рет қаралды 346 М.
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН