MAHAKAVI by V2S2 | CENTENARY SERIES | SONG 1 | MANADHIL URUDHI VENDUM | SINDHU BHAIRAVI

  Рет қаралды 76,657

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 190
@jayalakshmithiagarajan569
@jayalakshmithiagarajan569 3 жыл бұрын
பார் அதிர பாட்டிசைத்தவன் பாரதி.அவன் பாடலுக்குப் பெருமை தந்து,அவனது நூற்றாண்டு நினைவில் புதுமையாக ஓர் நிகழ்ச்சியை உருவாக்கித் தந்தவளே.நீ வாழ்க.பாடலை இனிமையாய் இசைத்த குழந்தைகளுக்குப் பாராட்டுக்கள்.
@Latha_murali
@Latha_murali 3 жыл бұрын
மகாகவி பாரதியார் பாடல்களை கேட்டாலே புது ரத்தம் பாயும் உத்வேகம் கூடும் அதிலும் மனதில் உறுதி வேண்டும் பாடல் மனச் சோர்வுடன் இருப்பவரையும் உற்சாகம் கொள்ள வைக்கும் அருமையான ஆரம்பம் அட்டகாசம் தொடரட்டும் உங்கள் இசைப்பணி எங்கள் மனதை மகிழ்விக்க
@ramarajkg
@ramarajkg 3 жыл бұрын
அம்மா தாயே........ என்ன ஒரு குரல் வளம் ஷாக்ஷாத் இறைவனையே கலங்க வைத்து விடுவீர்கள்.👌👌👌
@PASUPATHYification
@PASUPATHYification 3 жыл бұрын
அமர்க்களமான ஆரம்பம் !!! நல்ல பாட்டு, அருமையான வர்ணனை !!! நால்வரும் சூபபரா பாடிருக்காங்க!!!🌹🌹🌹🌹
@lalitharsk
@lalitharsk 3 жыл бұрын
Enge, eppadi, IPPADI, PRACTICE SEIDHU NALVARUM PADUGINRANAR? DHEERGAYUSHAGA IRUKKA VAZHTHUKKAL.
@pramilajay7021
@pramilajay7021 3 жыл бұрын
எப்போதும் எனக்குப் பிடித்த தங்கள் அறிமுகத்தோடு ஆரம்பமே அசத்தலான பாடல்.🎼.ஆஹா.!! மஹாகவி என்றாலே சிலிர்த்துப் போகும்.✍️.நான்கு தேவதைகளும் அசத்தி விட்டார்கள்..நன்றி மா💐🙏🙏
@thiyagusuganthi2912
@thiyagusuganthi2912 3 жыл бұрын
கவி ராஜரின் மகா கவிதைக்கு கிஞ்சிற்றும் பிசிராமல் இசைராஜா ஒலியேற்றி வைத்ததை இன்று நீங்கள் உங்கள் குழுவினர் சிறப்பாக மெருகேற்றி விட்டனர். வாழ்த்துக்கள்.
@dexterrajesh
@dexterrajesh 4 күн бұрын
found this treasure in KZbin today and awe stuck.. excellent excellent work by the entire team... thanks for making this treasure available to the world. Not sure if this project was done by knowing it's importance and significance to the world.. THIS IS ETERNAL MADAM !! My morning melted with the songs in this series... Loads of thanks and love. Great work :-) காதலன் பாரதி ❤
@_simply_Z_piration_736
@_simply_Z_piration_736 2 жыл бұрын
உங்களை என்னவென்று சொல்வது. இராகமாளிகா பொருத்தமான பெயர்தான் நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் அபாரம்.இதுதான் நான் எதிர்பார்த்தது என்று நினைக்கிறேன் காரணம் உங்களுடைய ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ரசிக்கும் போது எனக்கு ஒரு பெரிய மனநிறைவயும் மகிழ்ச்சியையும் தருகிறது. மீண்டும் நன்றி மேம்
@sudarsanr1085
@sudarsanr1085 3 жыл бұрын
மஹாகவி பாரதியார் அவர்களுக்கு நமஸ்காரங்கள் அருமை ஆரம்பம் இனிமை நன்றி
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 3 жыл бұрын
பாரதி நினைவு நூற்றாண்டு ஆனாலும் இந்த பாடல் இன்றும் புதிதாக உள்ளது நன்றி அம்மா
@kamalasivanesan6091
@kamalasivanesan6091 3 жыл бұрын
பாரதியார் பாடல்கள் மிகவும் விருப்பம்.அதில் உங்கள் 4 இசைக்கலைஞர்களின்குரல்களில் கேட்கும்போது இன்னும் இனிமையாக இருக்கிறது. நன்றி கள் தங்கைகளே.🙏🌹🙏
@jayanthirajaram3321
@jayanthirajaram3321 3 жыл бұрын
மனதை தொட்டவரிகள்..அழகான ராகத்தில் அருமையாக பாடிய பாடகிகளுக்கும், 100 ஆண்டு கண்ட நம் முண்டாசு கவி பாதிரியாருக்கு அன்புடன் சமர்பித்த சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
@ramacha1970
@ramacha1970 3 жыл бұрын
Very auspicious and motivational start to this special program . Perfect singing from V2S2.
@priyabalachandar3042
@priyabalachandar3042 3 жыл бұрын
Beautiful singers wonderful singing ....manathai thulaitha padal varigal...gud luk n best wishes
@vaidyanathansubramaniam1584
@vaidyanathansubramaniam1584 3 жыл бұрын
அருமையான பதிவு. மகாகவிக்கு அருமையான அஞ்சலி.
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 3 жыл бұрын
தரணியிலேபெருமை காரியத்தில் உறுதி. இதை உங்களிடம் பார்க்கின்றேன். சுபாவிற்கு வாழ்த்துகள். உங்களது பணியால் நாங்கள் மகிழ முடிகிறது.
@kathirvel6677
@kathirvel6677 3 жыл бұрын
Love u so much Amma.........intha generation ku Neenga pothum........ Next nanga unga pillaigal irukkom....
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 жыл бұрын
That வா.... னகம் சங்கதி and backing strings at ஓம்... ❤️❤️ லிங்கம் அழகு - ஒரே குரலில் குயில்கள் அழகு - costumes and accessories and the way they sat with flowy முந்தானை ஒரே போல்.... Coordination in everything 👌👌
@ajithmani-art4667
@ajithmani-art4667 3 жыл бұрын
முதல் பாடலே அருமை🔥 மகாகவி பாரதியை போற்றும் சிங்கப்பெண்கள்..❤️🙏
@manikandanramasamy7022
@manikandanramasamy7022 3 жыл бұрын
அசிங்கம் பெண்கள் ஏனெனில் தான் பெற்ற இன்பம் இவ்வளவு வையகம் பெற வேண்டும் என சொன்ன அந்த மகா கவி பாடல் கள் பாடி பெருமை சேர்க்கும் அதே சமயத்தில் எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் Airtel super singer Etc இதில் panel members they support only some community and kerala PEOPLE
@gajalakshmimanilakshmanan6991
@gajalakshmimanilakshmanan6991 3 жыл бұрын
ஆரம்பமே அருமையான பாடல்.மகாகவியின் பல பாடல்களைக்கேட்க ஆவலாக உள்ளோம்.நால்வரின் குரலுமே ஒத்திசைத்து கேட்க இனிமையாக உள்ளது.வாழ்க இசையுடன்!!
@jeyaramah1475
@jeyaramah1475 3 жыл бұрын
Excellent choice of Bharathi's song. Beautiful poetry. Dreams should become reality and determination. Awesome. Thanks.
@k2712m
@k2712m 3 жыл бұрын
Song as beautiful as their Sarees and Jewelleries and Location. Ravi's good Mastering.
@sureshsampath9564
@sureshsampath9564 2 жыл бұрын
Wah Wah. Different journal n diff journey.
@munvarsultan7829
@munvarsultan7829 3 жыл бұрын
Vazhga valamudan. அருமையான தொண்டு. வாழ்க வளமுடன்.
@kathirvel6677
@kathirvel6677 3 жыл бұрын
Spb sir, susila Amma, janaki Amma, tms, Malaysia vasudevan, vani jayaram, ilaiyaraja sir, msv , etc..... Ivanga illama poana isai ulagam irundu vidum nu ninaichen but suba Amma neenga irukkara varai athu yeppavum saagathu....
@umamaheswarib3187
@umamaheswarib3187 3 жыл бұрын
Wemens viduthalai .... So excited. 🙏🙏🙏🙏🙏.
@latha2309
@latha2309 3 жыл бұрын
Nice to see you in saree Subhashree.. ketkalam kirangalam sindhikkalam unmai unarndhidivom🙏🏼🙏🏼hats off to the ragamalika tv for Bharathi tribute 👏🏻👏🏻👏🏻
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 3 жыл бұрын
A great tribute to Mahskavi Bharathi. Excellent. Vidya Vinaya Saindhavi and Suchitra super super.
@manick30
@manick30 3 жыл бұрын
அட்டகாசமான ஆரம்பம். வாழ்த்துக்கள். "நினைவு நல்லது வேண்டும்" - இந்த ஒன்று இருந்தால் மற்ற எல்லா வேண்டுதலும் சாத்தியமாகும். வாழ்க பாரதி. 🌿,
@shank3k
@shank3k 4 ай бұрын
Brilliant Brilliant Brilliant 💯👌💯 very true
@babu.sbabu.s3165
@babu.sbabu.s3165 3 жыл бұрын
துவக்கமே அருமை.
@BalaKrishnan-xm3nm
@BalaKrishnan-xm3nm 3 жыл бұрын
மிகவும் கம்பீரமான பாடல், அப்படியே கொடுத்த மகளிருக்கு நன்றி
@nlakshmivenkat7246
@nlakshmivenkat7246 3 жыл бұрын
Amazing music, all time favorite lyrics, athi arputhamana singers .....veru enna vendum ...aha😍
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
அருமையான பாரதியின் பாடல் பாடிய நால்வருக்கும் நன்றி அருமை அருமை 👍👍👍👍👍🙏🙏🙏🙏
@shivashankar08
@shivashankar08 3 жыл бұрын
Very nice patriotic presentation by syndhavi vidya suchitra and vinaya. Ably supported by professional orchestration. Thanks to subhaji.
@kumares8552
@kumares8552 6 ай бұрын
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 👍👏👌
@mkrishnamurthy3317
@mkrishnamurthy3317 3 жыл бұрын
பாரதியின் புதுமைப் பெண்கள் பாரதி பாடல்களைப் பாடி, மகாகவி பாரதியாருக்கு பெரும் அஞ்சலி. பாராட்டு
@prabhumuthiah315
@prabhumuthiah315 3 жыл бұрын
Excellent start to the Mahakavi centenary series..Lovely presentation.. amazing location.... versatile singers.. அருமை அருமை... மெய் சிலிர்த்து விட்டது.. Congratulations Mrs Subhashree..💐
@venkatasubramaniansrinivas6981
@venkatasubramaniansrinivas6981 3 жыл бұрын
Very beautiful tribute to our Subramania Bharathi by V2S2 & Ragamalika TV.
@radhamurthy4876
@radhamurthy4876 3 жыл бұрын
Bharathis songs are always fills our hearts. Singing is good we want the depth of song⚘⚘⚘
@manorama8065
@manorama8065 3 жыл бұрын
ஆரம்பமே அற்புதம் அனைத்து கலைஞர்களும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மனது கொள்ளை போனது
@ananthisampath7103
@ananthisampath7103 3 жыл бұрын
அருமை அருமை
@kumares8552
@kumares8552 Жыл бұрын
சிறப்பு 🙏🙏👏👌
@viswanathan0
@viswanathan0 3 жыл бұрын
நன்றி அம்மா சிறப்பான துவக்கம்
@subbalaxmiiyer8661
@subbalaxmiiyer8661 2 жыл бұрын
K ok ok no problem I am in uniPopppp
@SK-px2zn
@SK-px2zn 3 жыл бұрын
Super duper 👌 🙏. அட்டகாசமான rendition பிண்ணிடீங்க...
@prabhala1956
@prabhala1956 3 жыл бұрын
Tears rolled down my eyes. What a lyrics! What a co-ordination amongst the singers. Superb!!
@chitradhanaraja2102
@chitradhanaraja2102 3 жыл бұрын
Superb subhashree and all
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 жыл бұрын
'PA' Ratham Ottiya Sarathi Bharathiyin padal arumai❤❤
@tamilselvi3034
@tamilselvi3034 3 жыл бұрын
Madam, this song first cane in kalvanin kadali movie . After so many years onky it came again in sindhu bsiravi. Good start n good presentation. Long live mahakavi kavithai.🙏🙏🙏
@PriyaParthasarathy
@PriyaParthasarathy 3 жыл бұрын
Yes, in Bhanumathy Amma’s voice. That was a lovely number too.
@lathasridhar7257
@lathasridhar7257 3 жыл бұрын
Nice start. Good luck.
@babymanian65
@babymanian65 3 жыл бұрын
Very nice to hear bharthiyar songs Mam. Thank you so much for bringing this to your channel. 🙏
@vasanthibala1111
@vasanthibala1111 3 жыл бұрын
Excellent rendition of the four gems. Subha mam Very good .u r doing great things
@ramasubramaniaraja3023
@ramasubramaniaraja3023 3 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@lathakas5298
@lathakas5298 3 жыл бұрын
அருமையான ஆரம்பம் 👏👏👏
@brinthasuresh5586
@brinthasuresh5586 3 жыл бұрын
அருமை சகோதரிகளே 👏👏👏👏
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 2 жыл бұрын
Good to see and to listen to too...visual and wisdom treat....congrats team...💐💐💐🎁👍
@vijijambunathan182
@vijijambunathan182 3 жыл бұрын
Arumai arumai 🙏🙏 expecting eagerly Nalladhor veenai seidhae and theerthakaraiyinilae sung by one and only SPB Sir 🙏🙏
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 3 жыл бұрын
Thanks Subha for giving a chance to hear such a great poets song enna oru arumayana paadal v well song by all the four 🙏🙏
@durgalakshmis5543
@durgalakshmis5543 3 жыл бұрын
மஹாகவி பாரதியின் பாடல் மிக இனிமை. மிக்க நன்றி🙏
@rajankuttappan9261
@rajankuttappan9261 3 жыл бұрын
All ways welcome to you 🌹 keep it up, Jai hind 🌹 Jai hind 🌹
@thilagavathyrk9581
@thilagavathyrk9581 3 жыл бұрын
🙏 ma'am. Your power of perception and narration are totally different and creative. Beautiful and amazing start about Mahakavi Bharathi. Congratulations for the entire team 💐💐💐.
@timepasswithisha8364
@timepasswithisha8364 3 жыл бұрын
சகோதரி மயங்கி விடகடேன். நீங்கள் நீடு வாழ்க
@Satsen923
@Satsen923 3 жыл бұрын
Excellent singing. Eagerly waiting for the remaining songs. Vazhga Barathi 🙏 Thanks Subashree Mam for giving us such wonderful gems of music.
@pvmanimaran
@pvmanimaran 3 жыл бұрын
Respectful love & soulful appealing song, great tribute to Bharathi...
@sivannatarajan7
@sivannatarajan7 3 жыл бұрын
🙏🙏🙏 So beautiful. God bless you all.
@sankaritk3131
@sankaritk3131 3 жыл бұрын
Really encouraging rendition. Waiting for superb collection of Bharati songs. 👌👌👌
@craftaholicfun1967
@craftaholicfun1967 3 жыл бұрын
En manadhai vaseegaritha padal. Thanks Madaam. Continue this jurney.
@n.vraman3953
@n.vraman3953 3 жыл бұрын
Excellent initiative 👏👍👌
@rajeswarib5115
@rajeswarib5115 3 жыл бұрын
கண்களுக்கு குளிர்ச்சி,காதுகளுக்கு இனிமை,மனதிற்கு உறுதி ஆரம்பமே அருமை
@hemamohan2073
@hemamohan2073 3 жыл бұрын
Wow super song Nd rendition
@nithyanarasimhan4543
@nithyanarasimhan4543 3 жыл бұрын
Excellent initiative, Subhashree Ji. Soulful rendition by V2S2. Best wishes to the entire team.
@prasannavenkatesan8128
@prasannavenkatesan8128 3 жыл бұрын
வணக்கம். வாழ்த்துகள்
@vaidyasethuraman452
@vaidyasethuraman452 3 жыл бұрын
Our greatest heritage of the 20rh century - mahakavi Bharathi, well done ladies ,great job , looking forward to other fine songs of the mahakavi.
@kumares8552
@kumares8552 2 жыл бұрын
நன்றி நன்று 👍
@sakuntalaramaswamy8230
@sakuntalaramaswamy8230 3 жыл бұрын
Most Amazing Presentation. Beautiful Team work. !! Beautiful way to Remember our most celebrated Poet of our state. !!
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
ஆரம்பமே அட்டகாசம் வாழ்த்துக்கள்
@vallisudhakaran2546
@vallisudhakaran2546 3 жыл бұрын
ஆரம்பம் அமர்க்களம்
@kanagachitra6132
@kanagachitra6132 3 жыл бұрын
My favourite song in Mahakavi
@bvedamnv7346
@bvedamnv7346 3 жыл бұрын
Wounderful arrangements n wounderful singing by v2s2
@srinivasahari7891
@srinivasahari7891 3 жыл бұрын
Just enjoyed Super thanks alot for your commitment madam
@sankona1
@sankona1 3 жыл бұрын
Amazing Location
@க.பா.லெட்சுமிகாந்தன்
@க.பா.லெட்சுமிகாந்தன் 3 жыл бұрын
படு அருமை! அந்த முண்டாசு கவிஞனின் அடுத்த பாடல்! சீக்கிரமாக வேண்டும்.
@arunarajamani1381
@arunarajamani1381 3 жыл бұрын
Excellent singing, explanation by you sbhuma
@pkprasads
@pkprasads 3 жыл бұрын
பாரதி பாடல்களை மீண்டும் சின்ன திரைக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி
@narayananrangachari9046
@narayananrangachari9046 3 жыл бұрын
Excellent start with a wonderful singing 🙏🙏
@ragchand
@ragchand 3 жыл бұрын
Waiting for this programme for a long time. Thank you very very much. Chandrika
@rbamini3976
@rbamini3976 3 жыл бұрын
Migavum arumai subha amma
@joselineamanda2231
@joselineamanda2231 7 ай бұрын
Manadhil urudhi vendum Vaakinilae inimai vendum Ninaivu nalladhu vendum Nerungina porul kaipada vendum Manadhil urudhi vendum Kanavu meipada vendum Kaivasamaavadhu viraivil vendum Dhanamum inbamum vendum Dharaniyilae perumai vendum Manadhil urudhi vendum Kann thirandhida vendum Kaariyathil urudhi vendum Penn vidudhalai vendum Periya kadavul kaaka vendum Mann payanura vendum Vaanagam ingu thenpda vendum Unmai nindrida vendum Om om om om
@balamuruganpalaniswamy8896
@balamuruganpalaniswamy8896 6 ай бұрын
Thank you this helped a lot 🙏🙏
@umasekhar2629
@umasekhar2629 3 жыл бұрын
Subhashree, what a start !! Many of us started to read up and follow on Bharathi's poetry through the film songs. Excellent tribute to the மகாகவி பாரதியார் 🙏
@jeyalakshmisubramanian6447
@jeyalakshmisubramanian6447 3 жыл бұрын
மஹா கவி என்ற வார்த்தைக்கு அர்த்தமே பாரதி தான். அவரின் கவிதைகளைக் கேட்டால் யாருக்குமே மனதில் உறுதி , வலிமை வரும். சுபாக்கா , உங்கள் பேச்சைக் கேட்டாலும் அப்படித்தான். பாட்டும் கேட்க சுகமாக, இருக்கிறது.
@balasubramanianramaswamy9438
@balasubramanianramaswamy9438 3 жыл бұрын
Great singing by the quad-singers. As usual, greatly directed by Subha Sister!! 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@r.rengharajan7264
@r.rengharajan7264 3 жыл бұрын
Great selection.great singing
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 жыл бұрын
Arumai miga arumai
@malabalakrishnan7004
@malabalakrishnan7004 3 жыл бұрын
Excellent singing. Super 😘
@rajeswarirajan9703
@rajeswarirajan9703 3 жыл бұрын
அருமையான பாடல். மகாகவிக்கு ஈடு இணை உண்டோ?👌👌👌👌
@SampathKumar-ot1jy
@SampathKumar-ot1jy 3 жыл бұрын
011) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE. Part 5 ***********////*//// Vellai Kamalithile Aval Veetriruppall, Pugazh Aetriruppall.. Vellai Manathinille, Bharathi Veetriruppar, Pugazh Aetriruppar . Mangiyathore Nilavinile Kanaviluthu Kandein.. Pongiyathore Manathinile Un Kavithai Porul Unarnthein.. Veenaiyadi Nee Enakku Mevum Viral Naan Unakku.. Vindhaiyada Neer Emakku, Viyakkum Palar Naam Umakku.. Chinnanchiru Kiliye Kannamma.. Selva Kalanjiyame.. Ennam Nirai Kaviye.. Bharathi..Sottramizh Kalanjiyame.. Manathil Urudhi Vendum.Vaakinile Thelivu Vendum.. Manathil Urudhi Thanthaai Bharathi Vaazhkkaiyinil Thunivu Thanthaai.. Irumbai Kaaichi Urukkiduveere. Yenthirangall Vaguththiduveere.. Irumbaiyum Urukkum Kavithai Thanthaai.. Yenthira Manitharai Mattra Vandhaaye.. Aaduvoame Pallu Paaduvoame Anandha Sudhanthiram Adainthu Vittoamendru.. Aaaduviame Thamizh Paaduvoame Anandha Bharathi Kattralithaan Endru.. ******** aaradiyaan Sampath********/
@venkatgovindaraj6693
@venkatgovindaraj6693 3 жыл бұрын
Goosebumps...
@thiagarajankrishnamurthyrg1196
@thiagarajankrishnamurthyrg1196 3 жыл бұрын
Superb rendition by S2V2. Mesmerizing.
@mbabu1969
@mbabu1969 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏
@chandrakumari5979
@chandrakumari5979 3 жыл бұрын
Enna lyrics.. tears rolled down my eyes.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 123 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 30 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,9 МЛН
Zorba El Griego
4:04
QUE MUSICA ROMANTICA
Рет қаралды 13 МЛН
A Balkan Dance Medley! • (World Dance Series - Special) | Vasilis
13:38
Vasílis Petropoulos
Рет қаралды 3 МЛН
QFR | PACHAI MARAM ONDRU | RAMU (1966) | Episode 677
8:23
RagamalikaTV
Рет қаралды 17 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 741 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 123 МЛН