ஐயா மிகத் தன்மையாய் பேசும் உங்கள் நல்லுரைகளை உயிருள்ளவரை நாமும் கேட்போம் உறுதியாய் உண்மையுடன் நாமும் வாழ்வோம் சில விசயங்களை சொல்லமுன் நல்ல பல உதாரங்களை எடுத்துக் காட்டி சொல்வதுதான் சிறப்பு அதை மிக அருமையாகச் சொன்னதற்கு நன்றி ஐயா
@user-we2yh2lo9g3 ай бұрын
சிறந்த கருத்துக்கள்.மிக அருமையான பதிவு.வாழ்க வளமுடன்.