Рет қаралды 188,935
தை மாத பெளர்ணமியில் தவத்தில் சிறந்த அன்னையாரின் வழிகாட்டுதலோடு சிறப்பு பிராணயாமா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது
26.1.2024) நேரில் வரும் முதல் 15 நபர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்படும்
தொடர்புக்கு 6383085995
LOCATION :
Location Map :
1.goo.gl/maps/E8...
2. • மீண்டு வாரா வழி - அன்ன...
Address
செல்வ கணபதி தவச்சாலை
சின்னகாடு தோட்டம்
காசிதர்மம் கிராமம்
தென்காசி மாவட்டம்
தமிழ்நாடு
மேலும் தொடர்பு கொள்ள இந்த எண்ணை அணுகவும் .
பூராசு : 6383085995
வகுப்பு: நேரடி
தேதி : 25.1.2024 யாகம்
தேதி : 26.1.2024 பிரணாயாமா பயிற்சி
நேரம்:9 AM
போக்குவரத்து செலவு முற்றிலும் தங்களுடையது.
நிகழ்ச்சி நிரல்:
சிறப்பு சத்சங்கம் நடைபெறும்
யாகம் ( உலக மக்களுக்காக நடைபெறும் )
பிராணயாமா பயிற்சி (மனம் & உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சி)
இடைவெளியில் சிற்றுணவு வழங்கப்படும் .
அன்னை அன்பர்களுடன் கலந்துரையாடல்
அன்னதானம்
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு (விரும்பும் அன்பர்கள் தொண்டு செய்யலாம்)
1.முந்தையே பெளர்ணமி யாகத்தின் நிகழ்வில் உள்ள வீடியோ
kzbin.info...
2,பிராணயாமா பற்றிய அன்னையின் கருத்து
• சித்தர்கள் பயிற்சி செய...
3.ஐப்பசி பெளர்ணமி தினத்தன்று உலக மக்களின் நன்மைக்காக நடைபெற்ற மாப்பெரும் யாகம் kzbin.info...
விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பெயர் மற்றும் முகவரியே பதிவு செய்யலாம்