மணிரத்னம் vs வெற்றிமாறன் சர்ச்சை ஏன் ? Journalist Mani Interview on Vetrimaaran & Manirathnam | PS1

  Рет қаралды 135,106

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#Newsglitz
Director Vetrimaaran says identities are being erased in cinema. The director was speaking at the 60th birthday celebrations of MP and VCK leader, Thol Thirumavalavan. “Our identities are being taken from us very quickly, such as dressing Thiruvalluvar’s image in saffron or depicting Raja Raja Cholan as a Hindu king,” Director Vetrimaaran said recently during a speech.
----------------------------------------------------------------------------------------------------
Shop Online : Poomer Mask, T Shirt & Track Pant
www.poomer.net/
----------------------------------------------------------------------------------------------------
Vijay Takkar, the new youth entertainment channel from Star Vijay will have music, movies and daily back to back nonfiction shows. The tagline for the new youth channel is aptly positioned Vijay TAKKAR - ‘Ini Ithuthaan Trend Setter’. The shows on Vijay Takkar caters to young audience covering their lifestyle spaces.
----------------------------------------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 701
@nmsk8494
@nmsk8494 Жыл бұрын
பாஜக வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்புகள்...மிக அதிகம்....
@Antsfist
@Antsfist Жыл бұрын
😂 aamaa valarchi.
@manojparamahamsa80
@manojparamahamsa80 Жыл бұрын
@@Antsfist sirikatha start ayuruchu..wait and watch after 2024
@user-vs4kw7cf4r
@user-vs4kw7cf4r Жыл бұрын
@@manojparamahamsa80 how many seats will BJP win?
@skillivalavan7163
@skillivalavan7163 Жыл бұрын
Yes👍
@suriyasrinivasan605
@suriyasrinivasan605 Жыл бұрын
@@user-vs4kw7cf4r buys seat kooda kastam😂
@star85san17
@star85san17 Жыл бұрын
😂😂😂 மணி என்ன அச்சு உனக்கு.நல்ல மருத்துவரை பொய் பாருங்கள்
@subaramaniampalaniapan201
@subaramaniampalaniapan201 Жыл бұрын
இந்த மண்ணில் தோன்றிய கலாச்சாரம், மரபு, நம்பிக்கை, சமயத்தோடு வாழ்பவர்கள் தமிழ் இந்துக்கள்.இந்த பூமித்தாய் இந்து தாய்.
@kalyanv7039
@kalyanv7039 Жыл бұрын
Mani Sir of late your interview fit as DMK spokesperson 😊
@MuthukumarPuranam
@MuthukumarPuranam Жыл бұрын
Also exactly fits missionary agent, These thugs only goal is to weaken India and Hindus, so it could be converted. Time for us to get educated and learn our true tradition and history. Give slipper shots to these buggers.
@Antsfist
@Antsfist Жыл бұрын
Adhula Enna thappu. Last saving hope of India is DMK against BJP
@Antsfist
@Antsfist Жыл бұрын
@@MuthukumarPuranam 😂😂 olaru samandhame illaama
@vinostar88
@vinostar88 Жыл бұрын
@@Antsfist enathu last hope DMK va... DMK oru sabakedu...
@nagarajneinagarajnainagara7381
@nagarajneinagarajnainagara7381 Жыл бұрын
அவர் எத்தனை மசூதி கட்டி இருக்கிறார் எத்தனை சர்ச்கட்டி இருக்காரு நீங்கதான் உலக மகா புத்திசாலி ஆச்சே கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்க இல்லனா மூடிட்டு இருக்கணும்
@dineshkashi986
@dineshkashi986 Жыл бұрын
First read history.
@LongHornTexas
@LongHornTexas Жыл бұрын
Remember, in 2019, Maniratnam was one of the several signatories who signed a letter to PM on the issue of raising intolerances in India. He was even issued an arrest warrant for that.
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 Жыл бұрын
Whats that real story my brother
@Antsfist
@Antsfist Жыл бұрын
Avar neutral.. indirectly Dravidian ideology ya edhirpaaru openaa pesrapo dravdiian ideology dhaan TN development kaaranam nu solluvaaru.
@akartmedia3534
@akartmedia3534 Жыл бұрын
@@Antsfist Dravidian name ye Sanskrit thaa
@maranadimoolam3243
@maranadimoolam3243 Жыл бұрын
தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
@akartmedia3534
@akartmedia3534 Жыл бұрын
I'm proud of Indian 🇮🇳🇮🇳🇮🇳
@ganesanpaulraj1842
@ganesanpaulraj1842 Жыл бұрын
மணிக்கு மாத சம்பளம் சரியாக போகிறது மிஸனரியிடமிருந்து
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
aandava adutha jenmathulayavathu, naa Noolibaans ah pirakanum 🤣
@rajeshras4354
@rajeshras4354 Жыл бұрын
தமிழரின் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்
@ak-bl5rv
@ak-bl5rv Жыл бұрын
Pinnadiye neeyum oombikitey poo
@vikramanravindran6358
@vikramanravindran6358 Жыл бұрын
By what means Sir?
@ArunKumar-lw2tm
@ArunKumar-lw2tm Жыл бұрын
@@vikramanravindran6358 to oppose anti hindu ideology
@vikramanravindran6358
@vikramanravindran6358 Жыл бұрын
@@ArunKumar-lw2tm kindly understand my Question... By what means??? What you are trying to define by anti hindu?
@harshum5474
@harshum5474 Жыл бұрын
@@ArunKumar-lw2tm do you oppose anti hindu ideology?
@arecaplatesconsultantengli7007
@arecaplatesconsultantengli7007 Жыл бұрын
keep bringing these kind of info to the people.we all should be proud of anna .
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 Жыл бұрын
நான் ஒரு இலங்கைத்தமிழன். ஒரு மும்மொழி ஊடகவியலாளன்! மொழி வேற்றுமையால் ஒரு நாடு எப்படியெல்லாம் சிதைய முடியும்? இலங்கையே சிறந்த உதாரணம். சிங்களவர்களும் தமிழர்களும் அதை உணர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டோம். சிங்களத்தை ஒரு இனமாக பாராமல் ஒரு மொழியாக பார்த்து, அதனூடாக அந்த சமூகத்துள் மிக ஆழமாக நுழைந்த என் அனுபவத்தை கூறுகின்றேன். முன்னர் இன ஒற்றுமை எப்படி இருக்க வேண்டும் என்பதை, இந்தியாவை காட்டித்தான் எங்களுக்கு பாடம் புகட்டினர் நம் ஆசான்கள். ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டது. திரு கமல் அளவுக்கு இந்திய மொழிக்குடும்பங்களை ஆராய்ந்த சினிமா துறை நபர்கள் யாரேனும் இருக்க வாய்ப்புண்டா என நான் அறியேன். கமல் ஒரு மேதை. தமிழ் தாய் பெற்றேடுத்த தமிழின் பெருமை. எத்தனை பெரியவர் அவர். எவ்வளவு யதார்த்தவாதி. எஸ் பி பி ஐ எப்படி தெலுங்கு என கூறமுடியும். யேசுதாஸ் ஐயா மலையாளியா என்ன? கர்நாடகா அரசியல் ரீதியாக தமிழர்களை பழி வாங்குகின்றது. இலங்கை போன்றுதான். சுயநல அரசியலின் உச்சம். ஆனால் கர்நாடகம் என்ற சொல் தமிழ் என்பதை அவர்கள் மறக்கின்றனரா? சிறப்பு . தொடருங்கள். மேற்கு மலை தொடரின் பீட பூமி கர்நாடகாவில் தான் நிலைகொண்டுள்ளது. முகில் சூழ் நாட்டின் கரும் அகம் என்ற சொல்லே மருவி கர்நாடகம் ஆகியிருக்கு வேண்டும். கர்மா வினை கோட்பாட்டின்படி இந்த பிறவியில் நீ நீர் தர மறுத்திடு! அடுத்த பிறப்பில் அதை நீயே முகம் கொடு. நீர்வளப்பற்றாக்குறையும் உள்ளது என்பதை மறந்திடலாகாது. மலை / ஆழம் என்ற சொல் தமிழ். மேற்கு மலை தொடர் என கிழக்கில் இருப்பவன் தானே பெயரிட்டிருக்க வேண்டும். திராவிடம் என்பது ஒரு மொழிக்குடும்பம். ஈஸ்டர்ன் காட்ஸ் என வேறு ஒரு தொடர் உண்டு. அது இங்கு அவசியமற்றது. தமிழன் ஐரோப்பாவையே நிர்வகிக்க ( ஆள அல்ல) ஆரம்பித்து விட்டான். இனி என்ன. இன்று தமிழ் தெலுங்கு சண்டை சமூக வலைத்தளங்களில் வீதிக்கு வந்து விட்டது. அரசியலில் குறுக்கு வழிக்கான சிறந்த பாதை இன ஒற்றுமையை சிதைப்பதே. அதை சிறப்பாக செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என மார்தட்டும் சீமானிடம் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள் ஈழத்தமிழருக்காக என்ன செய்துள்ளீர். ஒரு சினிமா தயாரிப்பு குழு இலங்கைக்கு வருவதை தடுக்கின்றீர். இது தான் தமிழர் பூமி. இலங்கை. 2 கோடி தமிழர்கள் ஒரே இரவுக்குள் இத்தீவை வந்தடைந்தால், அடுத்த நாள் இலங்கை தமிழர்களுக்கு சொந்தமாகி விடும். பிரச்சினைகளுக்கு தீர்வுகள் நாம் தருவோம். பொன்னியின் செல்வனுக்கு ஈழத்தில் எதிர்ப்பு கிளம்புமோ என ஐயம் கொண்டிருந்தேன். இல்லை . காரணம் சோழி (චෝලි / சோழர்) என்ற பெயரை கேட்டால் இன்றும் இவர்களுக்கு பயம் உண்டு. இலங்கையின் தென்கோடியில் தெய்வேந்திர முனை என்ற இடம் உண்டு. முனை எனில் தலைமன்னார் போன்று இருக்கும் என எடுக்க வேண்டாம். ஆனால் சோழர் படை இலங்கையின் அதி தென் கோடி எதுவென கணித்து , ஒரு சிவன் கோவிலை காட்டியுள்ளனர். சோழன்டா ! அங்கு தமிழில் தான் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இறுதியாக ஒரு விடயம், பாரத பிரதமர் பதவிக்கே தகுதியானவர் கமல். பல்மொழி வித்தகன். சீமானுக்கு தமிழக முதல்வர் பதவி வேண்டுமா? MGR , கருணாநிதி அல்லது ஜெயலலிதா அம்மா போன்று சிந்திக்க வேண்டும். மாறாக சிறுபிள்ளை வேளாண்மை வீடு சேராத கதையில், அவர் கதை முடியும். பிரபாகரன் ஏன் சிங்களவர்களை ஒதுக்கினார் என இன்று அவர்கள் கவலைப்படுகின்றனர். ராஜிவ் மற்றும் பிரேமதாச இருவரையும் சாணக்கியமாக அணுகி போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல் என்றும், அரசியல் என்பது இரத்தம் சிந்தா போர் என்ற அடிப்படையில் காரியமாற்றியிருந்தால் இலங்கையின் ஜனாதிபதி அவர்தான். மொழி வேற்றுமை வேண்டாம். இன பாகுபாடு வேண்டாம். மற்ற திராவிட குடும்பங்களும் விரைவில் இவற்றை உணர்வர். நன்றி, இலங்கை மைந்தன்.
@bylaw1987
@bylaw1987 Жыл бұрын
Well said 👍👍
@lakshminarayanan9294
@lakshminarayanan9294 Жыл бұрын
நண்பா உன் கருத்தியல் தெளிவை கண்டு மிகவும் மகிழ்கிறேன்.. மிக சரியான அரசியல் பார்வை.. தற்போது தமிழ் மக்கள் இந்த இனம் பற்றிய சிந்தனைகளில் தெளிவாக சிந்திக்க தவறுகின்றனர். உன்னுடைய கருத்தை அமோதிக்கிறேன்.
@ravichandransathurshan
@ravichandransathurshan Жыл бұрын
ஊடகவியலாளரா இருந்து கொண்டு இத சொல்லுறீங்களே அண்ணா அவனுகளுக்கு சோறு இல்லாததனாளதான் எங்களோட சேர்தவனுகள் என்ன அண்ணா சொல்லுறிங்க நீங்க
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 Жыл бұрын
@@lakshminarayanan9294 தம்பி, சித்த தெளிவு முக்கியம். வம்புச்சண்டை பெண்கள் செய்வர். ஆண்கள் செயலில் ஈடுபடுவர். உங்கள் புதிய கோணம் தமிழகம் முழுவதுமாக பரவட்டும்.
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 Жыл бұрын
@@ravichandransathurshan தம்பி ஒரு கவளம் சோற்றுக்காக, தனது 5 வருடங்களை அடகு வைக்கும் அரசியல் கலாசாரமே இங்குள்ளது. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திட பாரதி உத்தரவிட்டான். உனக்கு விவசாயம் தெரியுமா? வெறும் மூன்றே மாத செயல் தம்பி உணவென்பது! காணியில்லையா? பருக்கை பருக்கையாய் சேமித்திடு! உன்னை கொள்ளையிட வருவோரை தேர்தல் களத்தில் நீயே சந்தித்திடு! அவன் இடத்தை நீ நிரப்பு!
@balagurunathanirulappan8394
@balagurunathanirulappan8394 Жыл бұрын
Opening கேட்டவுடன்... Exit from video
@gokulraj9437
@gokulraj9437 Жыл бұрын
Many speakers like you sir is needed today to make the people come out of regressive state. keep going...
@vyogana
@vyogana Жыл бұрын
Arumaiyana pathivu.
@sreedesi
@sreedesi Жыл бұрын
I am a brahmin by birth. I am against RSS ideology. I am against caste system. I don't know the caste of my wife. My children too do not have a caste. God created all men equally, only a false religion will say otherwise.
@sureshs7972
@sureshs7972 Жыл бұрын
your are like periyar... nanbare 🙏
@sss-og8zf
@sss-og8zf Жыл бұрын
Rss not only community organization
@venkatesancivil2525
@venkatesancivil2525 Жыл бұрын
You remind me kamal sir
@kiranmathur
@kiranmathur Жыл бұрын
Ask if a Muslim ll say the same about their religion
@BB-ry3jw
@BB-ry3jw Жыл бұрын
@@kiranmathur You dumbo, replace Brahmin to Muslim in his comment. It will still tell the same meaning.
@ithris4523
@ithris4523 Жыл бұрын
மணி sir speech .... always best
@sudhirn5321
@sudhirn5321 Жыл бұрын
Mani sir Na inga nerayaperu Maniratnam nu nenachikranga 😅😂
@ithris4523
@ithris4523 Жыл бұрын
@@sudhirn5321 🤔🤔🤔🤣🤣🤣 speech nu mentioned
@sudhirn5321
@sudhirn5321 Жыл бұрын
@@ithris4523 speech ah sir ithu 😅😂.. this is an interview
@ArunKumar-lw2tm
@ArunKumar-lw2tm Жыл бұрын
@@sudhirn5321 without any cross questions.
@sudhirn5321
@sudhirn5321 Жыл бұрын
@@ArunKumar-lw2tm yeah 😅😂
@siva8986
@siva8986 Жыл бұрын
In Pandey interview the anchor is very aggressive but in this he is eating mixture.
@MuthukumarPuranam
@MuthukumarPuranam Жыл бұрын
200 rs venume. Apdi dhan circus pannuvaan.
@nob1130
@nob1130 Жыл бұрын
We are aggressive towards all who spit venom! 😂 These snakes like Pandey must be crushed and Tamils will do it!
@rajeshdme3577
@rajeshdme3577 Жыл бұрын
Vithiyasam irukula manushan ta pesurathukum 🐕 Kita pesurathukum
@BalaMurugan-hf8dm
@BalaMurugan-hf8dm Жыл бұрын
What doubt raja raja cholan as hindhu...
@MrJeeva120
@MrJeeva120 Жыл бұрын
onga uru Murugar Kovil pakkathula ramar Kovil katti adha money & power la Anga neraya kuttan vandhuchi na ungalaku eppdi irukkum
@vinothkumaranbarasan7188
@vinothkumaranbarasan7188 Жыл бұрын
Because he was not a king who wanted only hindus to exist.
@rajeshthalpasakthivel9636
@rajeshthalpasakthivel9636 Жыл бұрын
@@vinothkumaranbarasan7188 go. To. Abginsthan
@vinothkumaranbarasan7188
@vinothkumaranbarasan7188 Жыл бұрын
@@rajeshthalpasakthivel9636 vera edhachu pudhusa soldra songi
@vinothkumaranbarasan7188
@vinothkumaranbarasan7188 Жыл бұрын
@@rajeshthalpasakthivel9636 nan elam inga safe a than iruken. Neenga tha Hindu ku abathu nu soldringa. Kilambi engutachu ponga 😂
@muraliram8802
@muraliram8802 Жыл бұрын
மற்ற மதங்களின் தவறுகளை இந்த மனிதர் சொல்ல மாட்டார். அது தான் மணி. ( Money ! )
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Noolibaans ku murattu muttu kudikra fans maari alaiya maatar🤪...athu thaan Journalist Mani 🙏
@ganesansingarvello1775
@ganesansingarvello1775 Жыл бұрын
Mr Mani talk is based on facts. Understood of fairness, upon his maturity in almost all subjects, in his engagements. His contributions are appreciable.
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 Жыл бұрын
Travidar is telungu people arasiyal
@Rajakumaran-bk1mm
@Rajakumaran-bk1mm Жыл бұрын
இவெரா : கடவுள் இல்லை அண்ணா: ஒன்றே குலம் ஒருவனே தேவன் (From திருமூலர் எழுதிய திருமந்திரம்) Stalin : திமுக ஆன்மிகத்தி‌ற்கு எதிரான கட்சி இல்லை. Good improvement. Ideology is fading. Dravidian ideology can't even withstand for 100 years. சனாதன தர்மம் 2000+ years. Dharma knows its way too survive. The eternal truth. வாழ்க சனாதன தர்மம்.
@ananthakrishnanthothathiri2015
@ananthakrishnanthothathiri2015 Жыл бұрын
Appa minority perumai pesalama mania
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Noolibaans peruma pesrathu ku , kodikanakana fans irungaga....athu kanatha maama ungaluku 🤭
@rathnakumar3590
@rathnakumar3590 Жыл бұрын
இந்துக்களின் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்துக்கள் ஒரு வாக்கு வங்கியாக இருந்தால் இப்படி யாராவது பேசமுடியுமா?
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Жыл бұрын
இந்துக்கள் யார் ? அவர்கள் ஏன் ஒருங்கிணைய வேண்டும் ? தமிழர்கள்தான் ஒருங்கிணைய வேண்டும். இந்து என்பதை ஏற்றுக்கொண்டு சூத்திரனாக இருக்க தமிழர்கள் விரும்பவில்லை.
@vinothkumaranbarasan7188
@vinothkumaranbarasan7188 Жыл бұрын
Avar Hindu Mannan nu sonnathu Raja Raja Cholan madhasarbu ilama iruntharu nu artham. Mutta thanama itha pudichutu suthitu irukinga 🤣🤣 vera velai iruntha paarunga
@aravinthanpalkar9960
@aravinthanpalkar9960 Жыл бұрын
இந்துக்கள் வாக்கு வங்கி 30 % வட இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டது..... அதற்கு காரணம் பாஜக அல்ல..... இந்த மாதிரி ஹிந்து மதத்தில் பிரிவினை ஏற்பட முயற்சிக்கும் வெற்றிமாறன் கமல்ஹாசன் போன்றோர் மற்றும் நாத்திகர்கள் போர்வையில் உள்ளோர்கள் தான்...... விரைவில் தமிழகத்தில்.....
@indian7591
@indian7591 Жыл бұрын
Factu thalaiva thalaiva factu! Hindus shud wake up!!
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Жыл бұрын
@@indian7591 பெரும்பான்மை மக்கள் விழித்தெழுந்தால் முதலில் ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும்தான் விரட்டியடிக்கப்படும்.
@bala9022
@bala9022 Жыл бұрын
If u want to remove caste, first abolish caste reservations.... give reservations based on economic conditions
@srinivasansrinivasan317
@srinivasansrinivasan317 Жыл бұрын
அருமை மணி சார் நல்ல விளக்கம்
@Vijay_74_07
@Vijay_74_07 Жыл бұрын
ராஜ ராஜ ஜோசப் வாழ்க
@ram1903
@ram1903 Жыл бұрын
ஏன்டா, அப்படி என்ன பெரிய ஆராய்ச்சி பண்ணி வெற்றிமாறன் இப்படி வாந்தி எடுத்திருக்கிறான் என்று கொஞ்சம் சொல்லேன். உங்களுக்கு ஏதாவது நம் பண்பாடு, கலாச்சாரம் பற்றிய வரலாறு தெரியுமா. அதிகபட்சமே உனக்கு 'பராசக்தி' படத்தை பத்தி தான் தெரியுது. இதுல எதுக்கு நீ மதத்தை பத்தியெல்லாம் பேசுற. ஒன்னு தெரியுது, நீங்கல்லாம் சேர்ந்து தான் BJP ய வர வைக்க போறீங்க.
@narayanann892
@narayanann892 Жыл бұрын
சிறப்பான பதிவு மணி சார்
@mervinarul5868
@mervinarul5868 Жыл бұрын
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர்
@TK-sj7sy
@TK-sj7sy Жыл бұрын
Glad to hear your comments from 30 minutes on wards.
@vinayan6740
@vinayan6740 Жыл бұрын
மறக்க வில்லை. நீட் விலக்கு என்ன ஆச்சு மணி ...சொல்லு
@svrr123
@svrr123 Жыл бұрын
உன்னை மாதிரி மற்ற மதத்துக்காரனிடம் காசை வாங்கிட்டு பேச வெக்காமாயில்ல?
@fahimhossen5286
@fahimhossen5286 Жыл бұрын
பொச்சு எரியுதோ
@premkumark2060
@premkumark2060 Жыл бұрын
@@fahimhossen5286 Neega kova padradha patha....Kasu kuduthurupiga polayae...
@sideshvasanth7730
@sideshvasanth7730 Жыл бұрын
@@fahimhossen5286 ungha mathathuku alla seekraghanu sogama irukutho 😃
@svrr123
@svrr123 Жыл бұрын
@@premkumark2060 yes bro
@muraliram8802
@muraliram8802 Жыл бұрын
The Anchor is agreeingly listening to the hate of the person he interviews. But, when he questions Pande, One can see his support for anti Hindu forces. These are the neutrality of the media.
@GemsMittai
@GemsMittai Жыл бұрын
கொங்கு நாடு, பாண்டிய நாடு மற்றும் தொன்டை நாடு. தமிழ் நாடு பெயர் இடையில் வந்தது.
@jambunathang988
@jambunathang988 Жыл бұрын
மணி சார், தமிழ்நாட்டில் பிஜேபி கட்சிக்கு ஆதரவு 3% என்று நீங்கள் கணித்து இருப்பது சரியல்ல என்பது என் கருத்து. கிட்டத்தட்ட 7 சதவிகிதம் ஆதரவு பிஜேபிக்கு தமிழ்நாட்டில் உள்ளது என்பது என் கருத்து.
@user-eo7cx6ny7w
@user-eo7cx6ny7w Жыл бұрын
Tamil ppl will banned vetrimaran movie...
@francisxavier9096
@francisxavier9096 Жыл бұрын
மணி ஐயா நீங்கள் ஒரு தமிழர் ஆல்ல.
@MrYuvyuvi
@MrYuvyuvi Жыл бұрын
One of the best interviews ❤️❤️❤️
@manikandanmani7704
@manikandanmani7704 Жыл бұрын
ஐயா இன்னும் நீங்க சாகாம உயிரோடு தான் இருக்கீங்களா
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Neeye Uyiroda iruka...Avaru kenna , innum 100 Varusam yella , Bhakiyangalyum petru , innum uyarntha Arivu Velichathoda Vaalvar...We pray for him...neenga kavalapadatheenga Saar 🤭 , adutha jenmathulayavathu Noolibaans ah pirakurathu vaaipu irukanu paarunga 🤣
@shivavishnulolly
@shivavishnulolly Жыл бұрын
திரைத்துறை தமிழ் நாட்டை கெடுத்தது தான் அதிகம். நடிகைக்கு கோயில் கட்டுவது, நடிகரின் படத்திற்கு சூடம் ஏந்துவது, தாய் தந்தை கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை திரைப்படத்தை பார்க்க கொட்டுவது.... திரையில் பார்த்ததை உண்மை என்று நம்பும் ஆட்டு மந்தையாக மக்களை மாற்றியது
@Sanghi-King
@Sanghi-King Жыл бұрын
Unga vaai unga uruttu sir.
@padmasakthibaskarancontinu7238
@padmasakthibaskarancontinu7238 Жыл бұрын
வெற்றி மாற ன் ஒரு உளர் வாரான்
@SathyamurthyRamanujamFun
@SathyamurthyRamanujamFun Жыл бұрын
Mister Mani, திருவள்ளுவர் இந்து அல்லாமல் யார்? உங்கள் கலைஞரே அவரை அய்யன் வள்ளுவர் என்றுதான் சொன்னார். 1950க்கு முன் வாள்ளுவர் ருத்திராட்சம் - விபூதியுடன்தான் இருந்தார்.
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Pirapokkum yella uyirkum nu , Valluvar Solrar....atha unga Noolibaans kootam accept pannuma , Noolibaans Saar 🤭
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
இந்த பீத்த பத்திரிக்கையாளர் பொங்குவது இயல்பு
@kavirang1
@kavirang1 Жыл бұрын
mani is DMK spokesperson
@agswamyphone9219
@agswamyphone9219 Жыл бұрын
Mani contribution to growth of BJP n RSS is great . Mani is a nationalist n true speaking . Yet his past connection with DMk , communist is still strong . Long live mani . Keep telling truth n help growth of hindutva n RSS BJP in the larger interest of nation .
@mahalingamshunmugam9930
@mahalingamshunmugam9930 Жыл бұрын
Genuine reply
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 Жыл бұрын
I agree DMK is a movement. But ADMK is not a movement, it is just a party based on actor MGR's fans.
@Vinaykumar-ij8wv
@Vinaykumar-ij8wv Жыл бұрын
Dei lusu admk have only won so many years opposite to DMK... Tamilnadu is always behind mgr and amma not Karunanidhi etc
@andalramani6191
@andalramani6191 Жыл бұрын
வெற்றிமாறன் ஒரு சுமாருக்கு மேலான இயக்குனர் மற்றும் கதாசிரியர். அவ்வளவு தான். அவரை என்னவோ ஒரு சரித்திரப் பேராசிரியர் லெவெலில் வைத்து அவர் பேச்சை எல்லாம் ஆராய்வது நேர விரயம்.
@DdDd-fh3jr
@DdDd-fh3jr Жыл бұрын
டேய் மணி கன்னு வெளிய வந்து உழுந்துட போதுடா 😂😂😂
@divineintervention430
@divineintervention430 Жыл бұрын
This guy is a dmk paid pressperson
@karthikvishwanath4771
@karthikvishwanath4771 Жыл бұрын
We will support hindu
@ashokkumarnatesan8151
@ashokkumarnatesan8151 Жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்! கதறுடா மணியா!
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Жыл бұрын
வட இந்தியாவுக்கு போய் கதறுடா.
@boopathig7020
@boopathig7020 Жыл бұрын
🤣 poda
@shankars1726
@shankars1726 Жыл бұрын
Will Mr mani say about banning இந்து சமய அறநிலையத் துறை
@anwarbabu6022
@anwarbabu6022 Жыл бұрын
ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி திராவிட இயக்கத்தால் என்பது தவறான கருத்து ஜெயலலிதா வளர்ச்சி என்பது முழுக்க முழுக்க எம்ஜிஆர் அவர்களின் புகழ் மட்டுமே ஜெயலலிதா எம்ஜிஆர் அவர்களோடு ஜோடி சேர்ந்ததை தவிர திரைத்துறையில் திராவிட கருத்துகளை மக்கள் முன் கொண்டு செல்ல எந்த விதமான முக்கியத்துவம் தரவில்லை என்பது நாடறிந்த உண்மை ✍️
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
சரி அவர்களை வாழவைக்கவில்லை என்று ஏற்றுக் கொள்ளலாம்... ஜெ வை கொன்றது யாரு?? MGR திராவிட கொள்கைகளில்தானே ஆட்சி செய்தார்...அதிமுக என்றால் என்ன ? சொல்லுங்க
@anwarbabu6022
@anwarbabu6022 Жыл бұрын
@@rkavitha5826 ஜெயலலிதாவுக்கு ஏகப்பட்ட நோய்கள் அவரை யாரும் கொல்ல தேவையில்லை அவர் நோய்களே அவரை கொன்றது டாக்டர் பரிசோதனை அறிக்கை பொய் வதந்திகள் மட்டுமே மக்களுக்கு மெய் தன்னை கொல்லும் அளவிற்கு ஜெயலலிதா ஏமாளி இல்லை மிகவும் பாதுகாப்பானவர்✍🏽
@keepsmilekeepstrong3196
@keepsmilekeepstrong3196 Жыл бұрын
மதவாத சக்திகளை தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளால் தடுக்க முடியும் இப்படிக்கு தனி ஒருவன்
@sss-og8zf
@sss-og8zf Жыл бұрын
Mani dravida Kai kooli beware of tn prople
@renisha4949
@renisha4949 Жыл бұрын
Is any projection of Hindu in PS1 . I think it may saivam vainavam only 🙄
@rajendrankrishnan6146
@rajendrankrishnan6146 Жыл бұрын
Mr. Mani, you are talking against Hindu, Vettrimaran is stupid, he doesn't know about history, you support him, Rajaraja Chozhan is 100% Hindu, Jai Hindu
@varadarajanbalasubramanian3106
@varadarajanbalasubramanian3106 Жыл бұрын
Ultimately truth triumphs
@varunrgn
@varunrgn Жыл бұрын
Dei parasakthi padathala naditha sivaji ye aanmigithai yetru kondar! Appram ennda dravidam in movies??
@ganeshr4590
@ganeshr4590 Жыл бұрын
உங்கள் மேல இருந்த மரியாதை போய் விட்டது. இதெல்லாம் பொழப்பு சார்... நீங்களும் பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்.
@harshasoundararajan
@harshasoundararajan Жыл бұрын
Mani sir has lots of biases. Vetrimaran is not the first cinema personality to oppose the RSS. Kamal has made a massive movie with full details in HeYRam way back. Mani sir needs to brush up on his information. As he constantly says, subject to correction. He should be rightly corrected at this juncture.
@krishnagn3605
@krishnagn3605 Жыл бұрын
yov sottai ..nimbel katharal nambal rasikkaran :)
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Noolibaans Saar Good morning Saar , maama inaiku maatu moothiram koncham Overo 🤭
@kumarkannan8144
@kumarkannan8144 Жыл бұрын
திருவள்ளுவரை கிறிஸ்தவர்னு சொன்னப்ப எங்க போயிருந்தீங்க சார்.....!!!!!!!
@nithiyananthagopalk2197
@nithiyananthagopalk2197 Жыл бұрын
டால்ஸ்டாய் கூட திருவள்ளுவரை உலகிற்கே தேவைப்பட்ட ஒரு ஞானியாகவே பார்த்தார். வள்ளுவரின் உண்மையான மக்கள் மேல் கொண்ட அக்கறை, தூய்மையான அமைதியான எளிமையான அறம் சார்ந்தவர்களாக வாழ வேண்டும் என்ற வேட்கையை அனைவரும் புரிந்து அவர்களின் மதத்தோடு இணைத்து பார்த்தது தவறல்ல. ஆனால் காவியை கட்டி சனாதன மனுஸ்மிருதி தந்த ரிஷியாக மாற்ற பார்ப்பது தவறு
@aravindhkumar5318
@aravindhkumar5318 Жыл бұрын
அப்போ அவர் வேற்று கிரகம் போயிருந்தார் 😜
@premkumark2060
@premkumark2060 Жыл бұрын
Brother ipdilam kelvi ketta ungala Sangi nu soluvaga....
@cmanikandac4105
@cmanikandac4105 Жыл бұрын
Nee yenga poi erunthiyo ankathan poi erunthar
@gopi3502
@gopi3502 Жыл бұрын
pesura nai airam pesum mathumpodhuthana ketka mudium vetri maran is good
@ஜெயேந்திரன்
@ஜெயேந்திரன் Жыл бұрын
மணி சார் நூறாண்டு கண்ட. திராவிட இயக்கம் என்று எப்படி சொல்றீங்க. விலை போய் விட்டீர்களா
@Darshan_ramesh32132
@Darshan_ramesh32132 Жыл бұрын
We support vetrimaran sir from USA
@santhoshs1320
@santhoshs1320 Жыл бұрын
Hi sir
@bagavathnishant1198
@bagavathnishant1198 Жыл бұрын
பொறம்போக்கு அமிஞ்சிகரையில் இருந்திட்டு பேச்ச பாரு.
@GemsMittai
@GemsMittai Жыл бұрын
தமிழ் வழிபாடு சிவன், விஷ்ணு மட்டுமே. அல்லா, யேசு இடையில் வந்த வழிபாடு.
@RamKumar-tw9ef
@RamKumar-tw9ef Жыл бұрын
ஐயா மணி சுகாஷினி, ஹிந்தி பேசுறவங்க நல்லவங்க னு சொன்னங்களா, அது மணிரத்னத்துக்கு தெரியாதா?அதுக்கு அப்றம் கூட மணிரத்னம் ,சுகாசினிய மன்னிப்பு கேட்க சொல்லல ஐயா,அப்றம் அவர் சங்கி இல்லமா என்ன ஐயா.
@sarsonsar0
@sarsonsar0 Жыл бұрын
தமிழ் நாட்டின் முதல் ஹிந்தி தெரியாது போடா மணிரத்தினம்தான். அவர் மும்பையில் படித்தவர், ஆனால் இன்றும் கூட ஹிந்தி கற்றுக்கொள்ளவில்லை .
@RamKumar-tw9ef
@RamKumar-tw9ef Жыл бұрын
@@sarsonsar0 அவருக்கு ஹிந்தி தெரியதுனு கமல் சொன்ன அப்படியா நம்புவ,முட்டாப்பயலே,இங்க பணக்கார பார்ப்பனன் எல்லாருக்கும் இந்தி தெரியும்,
@nkumar4573
@nkumar4573 Жыл бұрын
Pinna Avan yenna Christian mannan ah ? Shivan hindus mattum thaan ippo kumiduvaanva...Christians and muslims ku Shivan oru saithaaan
@gnanasekaranc988
@gnanasekaranc988 Жыл бұрын
Appa Hindu matham Engada irundhuthu
@kannanpop4425
@kannanpop4425 Жыл бұрын
@@gnanasekaranc988 apo muslim enga da irundhuchi Christianity enga irundhuchi solla vendiyathu dhana en Hindu matum sollra Muslim sonna suthu adi vanguva adhana
@akashdiehardfanoftaekwondo6278
@akashdiehardfanoftaekwondo6278 Жыл бұрын
Nanga tamilan pa hindu illa
@gopalrohini
@gopalrohini Жыл бұрын
@@gnanasekaranc988 muttal Indha mannin vazhkai muraigalai follow seiyyum ellorume Hindus dhan. Yen yendral Hindus mattume irukkum bodhu veru peyar thevaipadavillai. Avar avar mana mudirchi yerpa Pala Pala kadavulgalai vanangi kondu irundhaargal. Anal andha diversity azhikka vandha anniya abrahamic madhangalana - Islam and Christianity vandha bodhu indha mannin vazhkai muraigalai kaapatra oru peyar thevaipattadbu dhai than Adisankarar seidhaar. Edhuvume theriyamal evono oru Vatican broker mamakal sonna kuppaiyai inghu vandhu vandhi edukka vendaam.
@nkumar4573
@nkumar4573 Жыл бұрын
@@gnanasekaranc988 naatu kozhi nu oru name broiler chicken vantha apapram thaan name vanthuchi ...athe maari broiler ( Islam, Christian) ku apapram india la create all religions hindus nu changes. .namma constitution athaan soluthu ...apapram Sivan ippo pray pannurathu aane hindus thaan..not other religions
@sriloga9713
@sriloga9713 Жыл бұрын
திராவிட கோட்டை சரிந்துகொண்டிருக்கிறது.....அதான், நரிகளின் ஊளை சத்தம் அதிகமாகிறது. வரும் காலங்கள் தர்மமான ஆட்சியாக வரும்.
@user-yz5so5si9c
@user-yz5so5si9c Жыл бұрын
😄😄😄
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Sang Parivar kumbal aatchi nadathura , State poye muthalla latchanatha paarunga...🤣
@hariharanrajendaran2230
@hariharanrajendaran2230 Жыл бұрын
Nice interview # 🙌
@rahulsrinivasan5163
@rahulsrinivasan5163 Жыл бұрын
E.M.S Namboodipad was the first non Congress chief minister in independent India. He won the assembly election in 1957 , ten years prior to DMK who won in 1967.
@premsiddharth4809
@premsiddharth4809 Жыл бұрын
Yes but communist party is a national party but dmk was the first regional party to come to power in India.
@lifotechnologies814
@lifotechnologies814 Жыл бұрын
HINDU KING RAJARAJACHOZHAN🐅🧡 SIVABHAKTH RAJARAJACHIZHAN🐅🧡 JAI HINDURASHTRAM 🧡 JAI AKHANDBHARATH 🧡
@MrJeeva120
@MrJeeva120 Жыл бұрын
Tamizh King 👑
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Жыл бұрын
ராஜா ராஜ சோழன் பெரியார் பேரன் மணியான்
@simonsurya3152
@simonsurya3152 Жыл бұрын
😢🤣 ராஜ ராஜ சோழன் தமிழர்....பெரியார் தமிழரா
@anandancomstar
@anandancomstar Жыл бұрын
Chappal shot
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Жыл бұрын
@@simonsurya3152 இவனுங்க எல்லாம் ஒரே கூட்டமா வந்து இருக்கானுங்க மக்கா தமிழனை அடையாளம் தெரியாமல் ஆக்கீ விட்டு தெலுங்கு அடையாளம் புசுவதற்கு
@umasankar5779
@umasankar5779 Жыл бұрын
"தூங்கறவன் தொடையில திரிக்கிற வரை லாபம்" இனி நடக்காது என்று பதற்றம். வெற்றிக் கொடி திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் காலத்தில் பறக்கும்.
@senniappanselvan2416
@senniappanselvan2416 Жыл бұрын
Mani sir only genius journalist among the entire journalist people...
@subramaniyanmanimaran8373
@subramaniyanmanimaran8373 Жыл бұрын
Mani still living in the past. Cinema can't influence politics any more.
@adaiyaalam
@adaiyaalam Жыл бұрын
21:30 what happened to dravida model, dravida cinema etc.. U contradicting urself.. 26:50 hope it applies to all. Don't blame only hindus
@pushparajs3157
@pushparajs3157 Жыл бұрын
திமுக அடிவருடி மணி
@indian7591
@indian7591 Жыл бұрын
The first non Congress govt in india was in Kerala - world’s first elected communist govt by EMS.- in 1957 -which was sincerely dismissed by Nehru in 2 years!! Mani Sir please check ur facts!
@johnsundar3434
@johnsundar3434 Жыл бұрын
நீங்களே கோத்துவிட்டு போய்டுவீங்க டா...
@rojasamayal9436
@rojasamayal9436 Жыл бұрын
சூப்பர்...
@jeya8190
@jeya8190 Жыл бұрын
Super.
@ItachiUchihaa1
@ItachiUchihaa1 Жыл бұрын
At least few people like this exists. Thats a relief.
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Sariya Sonnenga 💯...Thank God 🙏
@jeganjegan9735
@jeganjegan9735 Жыл бұрын
Kunjamani
@prakasheee2971
@prakasheee2971 Жыл бұрын
Dai.. loosu Mani dmk pathi pesamatimkra
@karb2w
@karb2w Жыл бұрын
இந்து மதத்தை குலைப்பது தான் நோக்கம்....இதற்க்கு துணைபோகும் சானல்களில் வேலை பார்க்கும் இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும்...
@SURESHSURESH-oh2sy
@SURESHSURESH-oh2sy Жыл бұрын
மணி சார்...... தாழ்த்தப்பட்டவன் (ம) பிராமின் தவிர மற்ற எல்லா சாதியினர்களும் பெயருக்கு பின்னாடி சாதி போடுகின்றனர்.
@gandhimathi8938
@gandhimathi8938 Жыл бұрын
மணிசார் எவ்வளவு வாங்குனிங்க
@aksivachalapathybindhu9083
@aksivachalapathybindhu9083 Жыл бұрын
ஆனால் சுஹாசினி மணிரத்னம் ஜக்கி வாசுதேவ் உடன் ஊர் சுற்றுவது அவர் மனைவி சங்கி என்பதை காட்டுகிறது தானே
@ssb26
@ssb26 Жыл бұрын
Nalla kadharungada.
@adittypublications4141
@adittypublications4141 Жыл бұрын
சமூக வலைத்தளங்கள் இருக்கும் வரை யாருடைய உருட்டும் எடுபடாது
@2logj
@2logj Жыл бұрын
Another amazing analysis by Mani Sir.It is with pride to note that Tamil Nadu was the first to topple a National party like Congress in 1967 after Independence.The important reason for overcoming the Central domination at that time were Hindi Imposition Hereditary led education That is குலக்கல்வி முறை. Please note that it can be summarised as Language and Education issues. These two issues were paramount in overthrowing the Congress Hegemony which is nothing but Brahministic Hegemony.These were the issues then in 1967 but they are the same issues now.In 1967 it was Congress but now in 2022 it is BJP. Nothing has changed. Like in 1967 Tamil Nadu should overthrow the Central imposition of Hindi language and oppose the Central imposition of Education. This time Tamil Nadu Govt should pass a Law to repatriate Education and Health and Taxation to the State Subject and pave way for Devolution. Folks one needs to understand where the Northern Indian Parties who control The Centre meet .That is BJP and Congress.They meet at The point known as "Bala Gangadhar Thilak".Thilak was known by British as "The father of Indian unease " and "seditious Brahmin".This is around 1890/1910.It was Thilak who proposed that Hindi should be the National Language to unite the struggle against the British. Nehru from 1920 1930 1940 having been closely associated with Ghandi and the Indian Congress was well versed with the earlier struggles of Thilak and his predecessors under Swaraj.Nehru was also singing the same chorus of Thilak and MK Ghandi .That is Hindi as a National language because it was widely spoken.Folks note that Hindi is neither the mother tongue of Thilak or Ghandi. Also note that Thilak and Nehru were Brahmins.Brahmins have always been indifferent to regional sentiments at the expenses of Nationalism. This was true in 1890 during Thilak then in 1947 under Nehru and now under Modi.The common thread being Brahminism. Tamil Nadu has stood against Central domination or oppression then in 1967 and it will stand up against the Central domination now. More later.
@kirusmaaviran8131
@kirusmaaviran8131 Жыл бұрын
நாடக அரசியலில் வயிறு கழுவிய திராவிடம்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Жыл бұрын
மதத்தை வைத்தே வயித்தை கழுவியது இந்துத்வம்.
@valseselva8311
@valseselva8311 Жыл бұрын
Ivan oru dmk upi
@elangovanv2537
@elangovanv2537 Жыл бұрын
அடேய் மணி ஆர் எஸ் எஸ் எத்தனை இடத்துல டா குண்டு போட்டுச்சு
@renganathanreports2483
@renganathanreports2483 Жыл бұрын
Why you are always hindu.......Raja Raja cholan appa muslim uh....then why he built so many temples??? Poda loosu
@europeandobermanindia
@europeandobermanindia Жыл бұрын
Mani same issue is there in Muslim and Christian don't blame Hindus
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН