மனிதனை மிஞ்சும் ரிவால்டோ யானையின் புத்திக்கூர்மை

  Рет қаралды 134,312

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

மனிதனை மிஞ்சும் ரிவால்டோ யானையின் புத்திக்கூர்மை
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 68
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
பாக்கவே சந்தோஷமா இருக்கு...அதை தொந்தரவு செய்யாமல்..அதன் போக்குல விட்டுடுங்க..🙏🙏🙏!!!
@MohanRaj-nm2sv
@MohanRaj-nm2sv 3 жыл бұрын
Rivaldo is most intelligent guy, he is very calm & genuine, but this behaviour will be long-term continious people do not give food to him, also keep his own character naturally he do search his food & water, whatever his jungle life
@messengerofgod6264
@messengerofgod6264 3 жыл бұрын
வன விலங்குகள் மற்றும் பறவைகள் இல்லை என்றால் மனிதர்கள் இல்லை இதுதன் நிதர்சனமான உண்மை
@mannairamesh
@mannairamesh 3 жыл бұрын
இனி யாரும் அதை தொந்தரவு செய்யாதிர்கள் அங்கேயே இருக்கட்டும் 🙏🙏🙏🙏🙏
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
யாரும் தொந்தரவு செய்யாமல்...வனக்காவலர்கள் சிறிது நாட்கள் கண்காணிக்கவும்...👍புண்ணியமா போகும்..🙏🙏🙏
@rioprakash7560
@rioprakash7560 3 жыл бұрын
சூப்பர் நண்பா
@user-hg4mt9tm9q
@user-hg4mt9tm9q 3 жыл бұрын
அடேய் நீங்க பிடிக்கும்போது அவ்வளவு ஆரோக்யமா இருந்த யானை இப்ப எழும்பெல்லாம் தெரியிற அளவுக்கு இளச்சிருக்கேடா, ஏன்டா இப்புடி படுத்துரிய.. பாவம்
@arumugamarumugam8988
@arumugamarumugam8988 3 жыл бұрын
தயவுசெய்து அதை தொந்தரவு செய்யாதீர்கள்.
@vravicoumar1903
@vravicoumar1903 3 жыл бұрын
நல்ல வேளை அதை வைத்துபிச்சை எடுக்காமல் விட்டீர்களே.....ரொம்ப சந்தோஷம்.
@selvanJeba.G
@selvanJeba.G 3 жыл бұрын
அதோட இடத்துல தான அது சந்தோஷமாக இருக்கும்.. அத கண்காணிப்பத விட்டுட்டு, அடர்ந்த காட்டுக்குள் யானை தீவனுத்துக்கான மரங்களையும், தண்ணீர் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.
@MohanRaj-nm2sv
@MohanRaj-nm2sv 3 жыл бұрын
Really you said true do that forest officials for our RIVALDO.
@tnjakeer760
@tnjakeer760 3 жыл бұрын
காட்டுக்குள் தண்ணீர் இல்லே உணவூ இல்லே அதனால் தான் வருது
@neela8747
@neela8747 3 жыл бұрын
யாரும் துன்புறுத்தாமல் இருந்தால் போதும்
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 3 жыл бұрын
அப்படி என்ன தயாரிப்பு அந்த ரேடியோ காலர் கருவி?? சற்று தூரம் போனதும் சிக்கனல்கள் கிடைக்கவில்லை என்றால் சீனா தயாரிப்பா
@bas6345
@bas6345 3 жыл бұрын
😃😃😃😃
@Thirumathitamilarasi
@Thirumathitamilarasi 3 жыл бұрын
ரொம்ப நல்ல விஷயம் தயவு செய்து யாரும் அதை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்
@yuvarajt4293
@yuvarajt4293 3 жыл бұрын
அது அதனுடைய வாழிடத்தை உரிமை கோறுகிறது
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 3 жыл бұрын
அறிவுச் செல்லக்குட்டி
@ishra4all910
@ishra4all910 3 жыл бұрын
I am fan of Revaldo.....
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
அரசு யானையை பாதுகாக்க வேண்டும்
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
யானை 🐘🐘🐘 பெயரை மாற்றி வைக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@ravichandravelm869
@ravichandravelm869 3 жыл бұрын
Good decision taken by forest Department .Don't disturbe. Live freely
@murthyn9254
@murthyn9254 3 жыл бұрын
முதல்ல யானைக்கு தமிழ்ல பேர் வைங்கடா.
@priyas3894
@priyas3894 3 жыл бұрын
👌👌👌👌
@kannanthanjai4132
@kannanthanjai4132 3 жыл бұрын
அய்யா இந்த யானை ஆடப்பட்டு வந்தபோது ரிவால்டோ என்பவர்தான் ரொம்ப காலம் பாதுகாத்து வந்தார் அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் அவர் மறைவுக்கு பிறகு அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது என்ன தமிழ் பற்று
@harishbabhu
@harishbabhu 3 жыл бұрын
Good work
@antonyrajan9934
@antonyrajan9934 3 жыл бұрын
Super da chellam...😘😘😘
@ragunathc8796
@ragunathc8796 3 жыл бұрын
Athu santhosama vallatum 👌👌👍👍👍👍
@began8305
@began8305 3 жыл бұрын
பாவம் மனுசனும் அவன் பிள்ளை களும்
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila 3 жыл бұрын
சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 😎🤗🤔☕🍵🥛🌺🌹
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Save wild
@sundaramathiveeraputhiran6759
@sundaramathiveeraputhiran6759 3 жыл бұрын
அது போக்குல விட்டுடுங்க தயவுசெய்து
@vaanavan
@vaanavan 3 жыл бұрын
யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ
@arunpandiarunpandi1710
@arunpandiarunpandi1710 3 жыл бұрын
Super
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Excellent Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom Makkalukku theevai aakkappanihal Thaan
@pulikutty3999
@pulikutty3999 3 жыл бұрын
அதன் போக்கிலேயே விடுங்கள்.
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 3 жыл бұрын
மக்கள் யாரும் உணவு கொடுக்க வேண்டாம்
@selvamani9326
@selvamani9326 3 жыл бұрын
மூச்சு குழாய் சரி இல்ல என்று சொன்னார்களே எப்படி சாப்பிடும் பாவமா இருக்கு தண்ணீர் எப்படி குடிக்கும் வேறு யானைகள் வந்தால் தன்னை காக்கும் திறன் அதற்கு இருக்காமற்ற ஜீவன் கள் அதை தொந்தரவு செய்யாத
@vinothkumar-ip4xx
@vinothkumar-ip4xx 3 жыл бұрын
👍🏿👍🏿 great
@jayakumars3050
@jayakumars3050 3 жыл бұрын
யானைக்கு பெயர் சரியில்லை.நல்ல தழிழ் பெயரா வைக்க சொல்லுங்க.
@manibharathi8140
@manibharathi8140 3 жыл бұрын
Palagum vakaiyil pazhagi paarthal MIRUGAM kooda THEIVAMEA 🙏🙏🙏
@KPM-fn6lw
@KPM-fn6lw 3 жыл бұрын
🐘
@paulandrewson1417
@paulandrewson1417 3 жыл бұрын
Public is ready to accept revaldo in their home town like family member no harm to public reported till now by revaldo .. why govt is not keeping quiet
@madasamyramasamy6297
@madasamyramasamy6297 3 жыл бұрын
பேசாம....அதை தேக்கடி....மூணாறு.... காட்டுப்பகுதியில் விட்டு விட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை.....
@thilagaS1112
@thilagaS1112 3 жыл бұрын
Pavam rivaldo chlm,, atha nimmathiya irukka vidunga
@hkinneri
@hkinneri 3 жыл бұрын
Who were all in that 8 or 10 member committee? Would love to know!
@dineshsubramanian3340
@dineshsubramanian3340 3 жыл бұрын
Manithargal buthisaalinnu yaar sonnathu
@umamaheshwari946
@umamaheshwari946 3 жыл бұрын
புத்தி கெட்ட மனிதர் போட்ட தலைப்போ?
@syedmohaideen7778
@syedmohaideen7778 3 жыл бұрын
Bro indha yaanai already manasagaloda palahitu niga aprem kuptutoo pohie adha mugam la vacie treatment kudutiga again forest la vitutiga soo adha Manasa thewdi vandhutu indha yaanai yala yaarukum problem ella ....n manasagaloda palahitu namalum paasamaga erthutoom soo yaarum bayapudadiga
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
அது என்ன ரிவால்டோ
@robertleo2065
@robertleo2065 3 жыл бұрын
எல்லாம் சரிதான், ஆனால் வாழைத்தோட்ட பகுதி வேளாண்மை மற்றும் வீட்டு தோட்டங்களை அழிக்கிறது,குடும்ப உணவு மற்றும் வாழ்வாதார குடியிருப்புகள் சொத்துகள் இழப்புகளுக்கு இதே சம்பளத்திற்கு வேலைசெய்யும் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் ஈடு செய்வார்களா?????? வேதனைகளும் நட்டமும் தனக்கு வரும் போது என்ன பதில்!!!!!??????
@robertleo2065
@robertleo2065 3 жыл бұрын
ஆர்வளர்கள்?????
@ramamurthyrajagopalan
@ramamurthyrajagopalan 3 жыл бұрын
Manithanukku puthi koormai endru yaar sonnathu?
@dhandapani3655
@dhandapani3655 3 жыл бұрын
Manusgha kazuthulha fix and watch
@b.rajeswari6024
@b.rajeswari6024 3 жыл бұрын
Kunda erunthae yanaiyae, ezhumbae agidinga foresters......
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
Think School
Рет қаралды 1,4 МЛН