🚷மனிதர்கள் வாழ தகுதியற்ற ஊர் ⛔ A town unfit for human habitation

  Рет қаралды 20,987

Hyper Tracker

Hyper Tracker

Күн бұрын

Пікірлер: 83
@MADHAVANMuniyandi
@MADHAVANMuniyandi 16 күн бұрын
Antha mutthu and mutthu la seinja things romba super ra irukku anna❤❤❤
@SathishKumar-8659
@SathishKumar-8659 8 ай бұрын
சூப்பர் புதுமையை அருமை தொடரட்டும் பயணம் கவனம் தேவை🌹🌹🌹❤️🙏
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
நன்றி ❤️ நன்றி ❤️ நன்றி ❤️
@thiyakarasuthiyakarasu6781
@thiyakarasuthiyakarasu6781 8 ай бұрын
nice plesh enakku edangal theriyathu unmaile super 👍🥰🥰 sri lanka lali
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
Ohh ok super 😍
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl 8 ай бұрын
சில ஞாபகங்கள் வலிகளை மட்டுமே தரக்கூடியது. அப்படி ஒரு வலி நிறைந்த காட்சி படுத்தலே இதுவும். மேலும் அந்த கல்லானது ( dead coral reef)இறந்த பவளப்பாறை, இடையில் நிறைய சிறு துலைகளை கொண்டிருப்பதால் காற்று உள்ளே நுழைந்து மிதப்பதாய் அறிவியல் கூற்று. இந்த காணொளி பதிவிற்கு 🙏🙏🙏🙏💕💕💕💕அண்ணா.sl irundhu anbu thangai.
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
அறிவியல் கூற்றையார் நம்புகிறார்கள் சாமியார்களை தான் நம்புகிறார்கள்
@SriSri-xs4qk
@SriSri-xs4qk 8 ай бұрын
உண்மையை உண்மையாகத்தான் சொல்லவேண்டும்.அருமை...
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
நன்றி ❤️
@shanthakumari2156
@shanthakumari2156 8 ай бұрын
தெளிவான விளக்க ம் நன்றி
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
நன்றி 💓
@kanda1176
@kanda1176 7 ай бұрын
இந்த வருடத்துடன் 60 வருடம்.. மறுபடியும் 😱🌧️
@ArunVarun-w2p
@ArunVarun-w2p Ай бұрын
தலைவரே ஸ்ரீலங்கா வாங்க 🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
எந்துடுரே கூடிய விரைவில் இறைவன் நாடினால்
@revivaratharaju7792
@revivaratharaju7792 8 ай бұрын
சூப்பர் அண்ணா இந்த பதிவு அருமை
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@MithunD98
@MithunD98 8 ай бұрын
Super Anna 🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
Thankyou so much 💕
@salmaishaq2614
@salmaishaq2614 8 ай бұрын
So happy to see that you have crossed 50k subscribers was waiting for this.. Wish you for more... Thanks for your videos...
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
Thankyou so much 💕
@prabhulaali8588
@prabhulaali8588 8 ай бұрын
நான் ராமேஸ்வரம் தான் ப்ரோ ❤️❤️
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
அருமை நண்பா 😍
@kanda1176
@kanda1176 7 ай бұрын
1964 குரோதி வருடம் 2024 குரோதி வருடம் 🌧️💦அதே நிலை கடலோர மக்களுக்குண்டு 🌏
@becca-creationartworks
@becca-creationartworks 2 ай бұрын
I love to collect seashells, beautiful 😍
@HyperTracker-
@HyperTracker- 2 ай бұрын
Thankyou so much ❤️❤️
@jayanthikarthigan3037
@jayanthikarthigan3037 7 ай бұрын
Amazing video's, I would like to buy the pearls. Love from Malaysia....
@HyperTracker-
@HyperTracker- 7 ай бұрын
Thankyou so much 💕
@rkvinoth7701
@rkvinoth7701 7 ай бұрын
உங்கவீடியோ நல்லா இருக்கும்னு நினைச்சா தேவைஇல்லாம எங்க மதத்தை(மனசை) புன்படுத்திங்க.
@HyperTracker-
@HyperTracker- 7 ай бұрын
தோழரே நான் புண்படுத்தவில்லையா யாரையும் மத்தியில் ஆளக்கூடிய பிஜேபி அரசாங்கமே இதை ஒத்துக் கொண்டிருக்கும் பொழுது உண்மையை ஒப்புக்கொள்ள என் மனம் மறுக்கிறது ? வெறும் மணல் திட்டை ராமர் பாலம் என்று கூறுவதா ?
@reginamaichel3091
@reginamaichel3091 8 ай бұрын
Hi tambi epadi erukirenga antha amma ku vedu kadi koduthaya
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
அந்த அம்மாவுக்கு வீடு கட்டி கொடுக்கலாம் என்று பணத்துடன் சென்றோம் ஆனால் அவர்களுக்கு வீடு வேண்டாமாம் பணத்தை மாதம் மாதம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள் அதனால் அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை நிருத்தி விட்டோம்
@reginamaichel3091
@reginamaichel3091 8 ай бұрын
@@HyperTracker- ama va tambi okok
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
@@reginamaichel3091 yes 😞
@KaviyaKaviya-lt9cc
@KaviyaKaviya-lt9cc 8 ай бұрын
Super ciraj ❤❤❤❤
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
Thankyou so much ❤️
@GomathyS1818-tf3fy
@GomathyS1818-tf3fy 7 ай бұрын
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலுமே கடற்கரையில் பவளப்பாறைகள் குறைந்துள்ள பகுதிகளை ஆராய்ந்து செயற்கை பவளப்பாறைகளை அமைப்பதன்மூலம் நம் நாட்டின் கடல்சார் உயிரினங்கள் மற்றும் கடல்சார் பொருளாதாரம் உயர் வாய்ப்புள்ளது.
@arunthathiarunthathi5850
@arunthathiarunthathi5850 8 ай бұрын
தனுஷ்கோடி
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
ஆமாம்
@GTamilarasi-zg1vi
@GTamilarasi-zg1vi 8 ай бұрын
ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
சூப்பரா இருக்கேன்
@Sandi-sf8fs
@Sandi-sf8fs 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@muhammedghouse
@muhammedghouse 8 ай бұрын
தோழரே ஜயா பாட்டி வீடு கட்டி முடிந்திருந்தால் வீடியோ போடுங்கள் ஒரு வேளை லிங்க் அனுப்புங்கள் ❤❤❤❤❤❤ நன்றி
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
தோழரே அந்த பாட்டிக்கு வீடு கட்டி கொடுக்கலாம் என்று சென்றிருந்தோம் ஆனால் அந்த பாட்டி கூறுகிறார் எனக்கு மாதம் பணம் அனுப்புங்கள் போதும் என்று கூறினார்கள் அதனால் வீடு கட்டும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
@GKDKCVG1980
@GKDKCVG1980 8 ай бұрын
🌹🌹
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
❤️❤️❤️
@Rajinisaravananvibi-wq9mk
@Rajinisaravananvibi-wq9mk 8 ай бұрын
நண்பா தணுஷ்கோடியில் பேச கோடி விடயம் உண்டு உங்களை பின்தோடர்வதை அவமானமாக கருதிரேன்
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
நன்றி ❤️
@RahimaM-j7t
@RahimaM-j7t 8 ай бұрын
Entha yadam oru theevu mari erku anna 😮😮
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
Yes sister athu thivuthan
@MARIYALR-d6z
@MARIYALR-d6z 8 ай бұрын
Super🌹🌹🌹🌹
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
Thankyou so much 💕
@thangamalarsaranya223
@thangamalarsaranya223 8 ай бұрын
Unga video ku tha waiting
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
Thankyou so much ❤️
@crgopinathr
@crgopinathr 8 ай бұрын
His address bro
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
Rameshwaram dhanushkodi
@rahamathsahara5966
@rahamathsahara5966 3 ай бұрын
🎉
@GomathyS1818-tf3fy
@GomathyS1818-tf3fy 7 ай бұрын
வானம் மிக அருகில் தெரிகிறது.
@HyperTracker-
@HyperTracker- 7 ай бұрын
ஆமாம் 💕
@NabeelaNazrin
@NabeelaNazrin 6 ай бұрын
Eid al adha Mubarak ❤
@NabeelaNazrin
@NabeelaNazrin 6 ай бұрын
Thankyou ❤️
@sivakumarmahalingam1168
@sivakumarmahalingam1168 8 ай бұрын
கற்பனைனு ரொம்ப அழுத்தி சொல்ற வேலை உங்களுடையது இல்லை. மத்திய அரசு உங்கள் மதம் சார்ந்த நம்பிக்கையை கற்பனைனு சொல்லிட்டா நீங்க accept பண்ணிக்குவிங்களா?
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
அப்ப அறிவியல் சார்ந்து கற்பனை என்று சொன்னாலும் அதை அதையும் நம்ப மாட்டீர்களா
@sivakumarmahalingam1168
@sivakumarmahalingam1168 8 ай бұрын
உலகத்த கடவுள்தான் படைத்தார்னு எல்லா மதமும் சொல்கிறது, ஆனால் அறிவியல் கடவுளே இல்லைன்னுதான் சொல்லும். விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது மெய்ஞானம். இயற்கை ஆர்வளரான நீங்க எத்தனை மலை காடுகளின் படைப்பில் ஒரு இடத்தில் கூட இறைவன் படைப்பை உணரவில்லையா? சந்திரனில் உள்ள மண் கருமை நிறம்னு ரிஷிகள் எப்பவோ இதிகாசத்துல எழுதிட்டாங்க. அதனால இந்த இந்து மதத்துக்கு விபூதி அடிக்கிற வேலை எனக்கு ரொம்ப பிடித்த நீங்க பதிவு செய்தது வருத்தம்தான்.
@Tamizhnadu2993
@Tamizhnadu2993 8 ай бұрын
25 to 18, 2009 😂😂😂😂😂பொய் பிரபாகரன் பார்த்ததாக சொல்கிறாரா
@padmaarun1390
@padmaarun1390 8 ай бұрын
மற்ற மதத்தை பற்றி பேசும் போது மிகவும் ஜாக்கிரதையாக பேசவும். மற்ற மதத்தை சேர்ந்தவர்களின் மனதை புண்படுத்த கூடாது. எப்படி பேசவேண்டும் என்பதை Transbite channel பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
எந்த மதத்தைப் பற்றியும் தவறாக நான் கூறவில்லை மத்தியில ஆளக்கூடிய பாஜக கூறுவதை தான் நானும் கூறினேன்
@padmaarun1390
@padmaarun1390 8 ай бұрын
அரசியல் வேண்டாமே.
@ultimatebuilders9779
@ultimatebuilders9779 7 ай бұрын
​@@padmaarun1390 எது அரசியல்! கட்டு கதைகள் எப்படி வரலாறு ஆகும். அவாள்கள் மிருக மூத்திரம் குடிக்க சொல்லும் போதே உங்களுக்கு சுயசிந்தனை வர வேண்டாமா சகோதரரே......
@DMK463
@DMK463 6 ай бұрын
​@@HyperTracker-adai inda video vil sollavena
@RahimaM-j7t
@RahimaM-j7t 8 ай бұрын
Hi ciraj anna
@RahimaM-j7t
@RahimaM-j7t 8 ай бұрын
Ayyo yarume eliye anna enga
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
Irukkanga 6manikkumeala vealiya vanthuruvaga
@kanda1176
@kanda1176 7 ай бұрын
இந்த டிசம்பர் மாதம் தனுஷ் கோடி மக்களை ஜாக்கிரதையாக இருக்க சொல்ல வேண்டும் 🙏🌧️
@HyperTracker-
@HyperTracker- 7 ай бұрын
எதனால்
@kanda1176
@kanda1176 7 ай бұрын
@@HyperTracker- சென்ற வருடம் குரோதி ஆண்டில் (1964) இல் அழிவு.... தற்போது 🌧️குரோதி ஆண்டு நிச்சயம் மழை 🌧️கடலினால் 💧நீரினால் மக்களுக்கு பாதிப்பு உண்டு..
@kanda1176
@kanda1176 7 ай бұрын
@@HyperTracker- இந்த வருடம நீரினால் பெரும் ஆபத்துள்ளது.. கடலோர மக்களை ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள் 🙏💐
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 16 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 694 М.
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 16 МЛН