🤩 Mohenjo - Daro 🇵🇰 பாகிஸ்தானில் புதையுண்டு இருக்கும் நாகரிகம் |

  Рет қаралды 132,797

Kajan Vlogs

Kajan Vlogs

Күн бұрын

Пікірлер: 435
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
@kk.uppiliraajanrajesh8164
@kk.uppiliraajanrajesh8164 Жыл бұрын
வாழ்த்துகள்... தம்பி...
@kk.uppiliraajanrajesh8164
@kk.uppiliraajanrajesh8164 Жыл бұрын
ஜனவரி மாதம்... இந்தியா ராஜஸ்தான்...மாநிலத்தில்... பிகானீர் நகரில் நடைபெறும்...ஒட்டகத் திருவிழாவில் கலந்து கொண்டு ஒரு பதிவு போடுங்கள்...
@NirmalKumar-ru2ke
@NirmalKumar-ru2ke 10 ай бұрын
Sanskrit is not oldest language. Indus civilization is Tamil civilization. Saraswathi river is fake. That time not Saraswati River.River Name sindhu River.Then This is Indian Tamil civilization..JOURNEY OF CIVILIZATION INDUS TO VAGAI BOOK IS MAIN PROOF ... Then i am also lot evidence available people speak to Mainly Tamil language only.. Why?..I have proof. 1.) TAMIL language total Number of inscription 67000 nos.. Then inscription age 700.B.C. 2.)SANSKRIT total inscription is 4500 only..Sanskrit INSCRIPTION is 100.B.C 3.)Sangam literature lot proof avaialable..Sangam Literature land wise People how survive lot poem available. Kurinji land - mountain land, Mullai land- Tree land, Marutham land -aggreculture land, Neythal land - sea land, Paalai land - Sesertland or Sand land or waste land,So land wise poem avaialable..Sangam Litrature lot poem avaialable in desert land poems..Sangam Literature writing 2500 year ago.. This is the mainly Proof .. India lot INSCRIPTION avaialable 1.) Tamizhi inscription 2.)Poly language inscription 3.)Ashoca inscription 4.)Devanagari inscription.. 5.)SANSKRIT inscription Then Tamil language world wide Lot of evidence is available. But Sanskrit evidence little bit only available.. Tamil Literature Sangam Literature Three Sangams wrote poems and developed the Tamil language. Names of those three Sangams. 1.)First Association 2.)Second Association 3.) Third Association. Sangha literature is reorganized and written between 600 BC and 1300 AD. 1.) Poems of the First Sangam relate to events before 6000 BC. 2.) Poems of the Second Sangam relate to events which took place before 2500 BC. Says it like a song. 3.) The hymns of the Third Sangam relate events from 800 BC to 1200 AD. The following are not mentioned in any literature in India. The following has been said in only one literature and that is Sangam literature only. Apartment buildings, Sewerage, Bricks, Forts, Education, Straight roads, Seals, What creatures were around the Indus Valley?, How many types of trees were around the Indus Valley?, What kind of clothes did the people of the Indus Valley wear?, What were their foods?, People of the Indus Valley Literature is one that can tell about daily life and many more things. It is Sangam literature. Indus Valley has more than 2100 Sangam literary town names. These names date back to 5000 BC..the evidence is journey of civilization indus to vaigai book.latitude and longitude are given in this book..the names of this town are only in two areas. One is in Indus Valley in Pakistan and the other is in Tamil Nadu in India..Indus Valley has more Sanga Literary town names than Tamil Nadu.. As Tamil language is very ancient it has changed in every period. Tamil language has changed more than 15 times so its ancient form is not readable now. The alphabet of the Tamil language can be read twelve times, but its primitive form cannot be read. But the Aryans destroyed the source of it...Sanskrit was created by the Tamils themselves. The meaning of Sanskirudam is not even in Rigveda. That meaning is 'Samaikka patta kirudam '. If so, it is a 'Samaikka patta language'. English meaning is cooked language..Created with Tamil grammar and words from literature of many languages.. Everyone explores Indus Valley north and east of India there is no evidence there. But they don't want to explore south of India and places around Indian ocean..why India doesn't allow it..
@kumaravelushanmugasundaram5634
@kumaravelushanmugasundaram5634 Ай бұрын
நல்ல முயற்சி பாராட்டுகள் இது சம்பந்தமான நூல்களையும் மொகஞ்சதாரோ ஹரப்பா மற்றும் கீழடி நாகரிகம் பற்றி ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் போன்றவர்களுடைய பேச்சுக்களையும் ஆய்வு உரைகளையும் தொல்லியல் ஆய்வாளர் வரலாற்று ஆய்வாளர்கள் ஆர் பாலகிருஷ்ணன் போன்றோர் நூல்களையும் படித்துவிட்டு இங்கு வரவேண்டும் ஏனென்றால் இங்கு ஆரியர்கள் திராவிடர் அல்லது தமிழர் நாகரிகத்தை தமது அக்கா முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்
@SHANNALLIAH
@SHANNALLIAH Ай бұрын
You are Great! Read in google before visit a country!
@rajanvt7840
@rajanvt7840 16 күн бұрын
வரலாற்று ஆசிரியர்களே, வாயில் வடை சுடுவதை விட்டு விட்டு, சிந்து நாகரிகம் பாடம் வரும்போது இந்த வீடியோவை projector ல மாணவர்களிடம் காண்பியுங்கள். அற்புதமான வீடியோ இது. நாங்கள் படிக்கும் காலத்தில் இதை கான வாய்ப்பு கிடைக்கவில்லை. வாழ்த்துக்கள் நண்பர்களே. 👌👌
@KajanVlogs
@KajanVlogs 16 күн бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍
@sanjeeviram5197
@sanjeeviram5197 Жыл бұрын
மொகஞ்சதாரோ நாகரிகத்தை பற்றி புக்கில் தான் வாசித்துள்ளேன்.இப்பொழுதுதான் உங்கள் தொகுப்பில் பார்க்கிறேன்.. மிகவும் நன்றி சகோ..
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
@CHRS-ri5mf
@CHRS-ri5mf 20 күн бұрын
I am tamil too. Literally NO evidence or official Report on that. no Internation or verified anthropological document on that. oldest evidence of tamil itself is just 600 BCE. Indus valley is more than 3000 BCE. oldest languages are sumerian, Akkadian and EGYPTIAN with physical records up to 3400 BCE
@ratha5471
@ratha5471 Жыл бұрын
மொகஞ்சதாரோ சிந்துந்திகரை பற்றி இந்துநாகரீகத்தில் படித்த இடங்களை இந்த ஜென்மத்தில் பார்த்ததில் மிக்க சந்தோஷம் கஜன் இந்த காணொலிகளை எவ்வளவு கஷ்ரங்களுக்கு மத்தியில் வெளிக்கொண்டு வந்திருக்கிறீங்கள் மென்மேலும் பணிகள் தொடர வாழ்த்துக்கள் கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் 👍🙏
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰🥰🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍😍😍
@vijayakumr5197
@vijayakumr5197 10 күн бұрын
இந்து நாகரீகம் தோன்றும் முன்பே இங்கு இருந்தவர்கள் தமிழர்கள் தான் இது தமிழர் நாகரீகம்
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
பள்ளி புத்தகத்தில் படித்து கற்பனையில் இருந்தது. இன்று கண்முன்னே ஒரு காணொளியில் காட்சி தரும் மொகஞ்சதாரோ. மிக்க நன்றி தம்பி
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️❤️❤️
@eyethousand
@eyethousand Жыл бұрын
இந்த காணொளிக்காக நான் மிகவும் ஆவலாக காத்திருந்தேன். இந்த இடத்தை பற்றி என்னுடைய இளம்வயது பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன். ஆனால் இந்தியராகிய எங்களால் அங்கு சென்று பார்க்க இயலாது. அதனால் இதை ஆவணப்படமாக எங்களுக்கு காணொளி வாயிலாக தமிழில் காட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே. உங்களுடைய அடுத்த காணொளியில் ஹரப்பா என்ற இடத்தை காண்பியுங்கள்
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️❤️❤️🥰
@Mahe15
@Mahe15 Жыл бұрын
Guys ean pakka mudiyathu propera tourist Visa,passport eruntha poi pakkalam 👍
@eyethousand
@eyethousand Жыл бұрын
@@Mahe15 நீங்க சொல்ற அந்த வீசா இந்தியர்களுக்கு அரிதாக மட்டும் தான் கிடைக்கும்
@ramesha.r.n791
@ramesha.r.n791 Жыл бұрын
Same feeling ❤❤❤
@mewedward
@mewedward 3 күн бұрын
😂😂😂 kasu erutha poi pakalam boss 😂
@VaidekiChinadurai-me5mw
@VaidekiChinadurai-me5mw Жыл бұрын
உன்னுடைய நன்பர் இந்த கானொலி போட்டிருந்தார் அருமையாக இருந்தது இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் கஜன்
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி😍😍😍
@CHRS-ri5mf
@CHRS-ri5mf 20 күн бұрын
I am tamil too. Literally NO evidence or official Report on that. no Internation or verified anthropological document on that. oldest evidence of tamil itself is just 600 BCE. Indus valley is more than 3000 BCE. oldest languages are sumerian, Akkadian and EGYPTIAN with physical records up to 3400 BCE
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Жыл бұрын
அருமையான காணொளி! நண்பர் கஜனுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்! மொகஞ்சதாரோ மற்றும் அரப்பா நாகரீகங்களில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளை முழுவதும் படித்துக்காட்டி புத்தகங்கள் போட்டிருப்பது தமிழர்கள் மட்டுமே! அதில் பாண்டிய மன்னர்களின் பெயர்கள் வருகிறது, முருகன், ஈசன், தாய் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் எல்லாம் வருகிறது, வெங்கல சிலை, உறை கிணறு, பானைகளின் தொழி நுட்பம், சுடுமண் குழாய்கள் அனைத்தும் இதை தமிழர் நாகரீகம் என நிறுவுகிறது, ஆனால் அரசியல் காரணங்களுக்காக இந்தியா பாக்கிஸ்தான் மற்றும் மேலை நாடுகள் இந்த உண்மையை மறைக்கின்றன, 5000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியைத்தவிர வேறு மொழி உலகில் இல்லை, தமிழர்களைத்தவிர இத்தனை முன்னேறிய நாகரீகமும் உலகில் எங்கும் இல்லை! இன்றைய பாக்கிஸ்தானியர்களும் அந்த மண்ணின் மக்கள் அல்ல, அங்குள்ள பிராகுயி பேசும் பலோச்சி மக்கள் தான் முன்னாள் தமிழர்கள்! அந்த நபரிடம் ஐயா பூர்ண சந்திரன் ஜீவா அவர்களின் சிந்து முத்திரை கட்டுடைப்பு காணொளிகளை காட்டியிருந்தீர்கள் என்றால் மிரண்டு போயிருப்பார், அத்தனை வேகமாக அவர் அந்த முத்திரகளை படிப்பதோடு மட்டுமல்லாது நமக்கு புரியும் படி எளிமையாக வகுப்பும் எடுப்பார். யூட்யூபில் இருக்கிறது அவரது காணொளிகள் அவர் இன்றைக்கு நம்முடன் இல்லை என்றாலும் அவரது பணி அளப்பெரியது! கீழடி உள்ளிட்ட சங்ககால செங்கல் கட்டுமானமும் சிந்து வெளி செங்கல் கட்டுமானமும் ஒன்று போலவே இருக்கிறது, இன்றைய செங்கல் அளவுகள் வேறு ஆனால் சங்ககால அளவீடுகள் வேறு அதை அங்கு பார்க்ககூடிய மாதிரி இருக்கிறது!
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
தகவலுக்கு நன்றி ❤️
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
நீங்கள் சொன்ன வெளிநாட்டு பயணங்களில் இதுதான் மிகவும் சிறப்பு உள்ளதும் பயன் உள்ளதும் ஆகும். நாகரீகம் ஒன்றை தேடிப் போய் உள்ளீர்கள் அதைவிட ஆரம்பத்தில் டாக்குமெண்டரி மாதிரி வரும் பின்னணி குரல் மிகச்சிறப்பு
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️❤️❤️
@tamilan748
@tamilan748 2 ай бұрын
தமிழ்நாட்டில் இருக்கிறோம் இங்கே செல்ல முடியவில்லை.. இதை அழகாக காட்சிபடுத்தியதற்கு மிக்க நன்றி...
@santhoshgrajan6843
@santhoshgrajan6843 Жыл бұрын
இது நம் தமிழ் நாகரீகம் என்பதில் பெருமை கொள்வோம்❤
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰🥰🥰❤️
@srm5909
@srm5909 6 ай бұрын
அந்த பாகிஸ்தானியும் அதே பழந்தமிழ் நாகரீக வழி வந்தவனாகத்தான் இருப்பான். ஐயாயிரம் ஆண்டுகளில் மொழிகள் பல உண்டாகி மத பிரிவுகளும் உண்டாகி இருக்கும். ஆனால் அனைத்துக்கும் அடிப்படை உலகின் மிகப்பழமையான தமிழ் மொழி கலாச்சாரமாகத்தான் இருந்திருக்கும் .
@The.Thinker007
@The.Thinker007 Ай бұрын
Yaru bro sonna
@Flying_Spaghetti_Monsterr
@Flying_Spaghetti_Monsterr Ай бұрын
🤦
@ram....4163
@ram....4163 Ай бұрын
​@@The.Thinker007அது தான உண்மை
@MuthuMari-gw7rh
@MuthuMari-gw7rh Ай бұрын
இந்த காணோளி தந்த உங்களுக்கு நன்றிகள் பல...வெறுமனே நகர்த்திவிட்டு போகமுடியாத ஒரு காணோளி இது பள்ளி பாட புத்தகத்தில் படித்து இன்று 6.10.024 பார்க்கிறோம் 🎉🎉🎉❤❤❤
@sabareswarancs
@sabareswarancs Жыл бұрын
Mohenjo Daro பற்றிய வரலாற்றை இந்த காணொளியில் மிகத் தெளிவாக தமிழில் விளக்கி உள்ளீர்கள் மிகவும் அருமையாக உள்ளது கஜன். உங்களது ஒவ்வொரு கானொலியிலும் மிகத்தெளிவாக விளக்கமாக நிறுத்தி நிதானமாக சொல்கிறீர்கள்.
@vikky9534
@vikky9534 Ай бұрын
1975,,76 பாட திட்டத்தில் விருப்ப பாடமாக வரலாறு எடுத்த பொழுது இந்த நாகரீகம் பற்றி எழுதி 20 மார்க் பெற்றேன்,, அது பற்றி உங்க காணொளியில் அறியும் போது மெய் சிலிர்த்து போகுது,,, வாழ்த்துக்கள்
@murugesanmurugesan-yh9sn
@murugesanmurugesan-yh9sn Жыл бұрын
புத்தகத்தில் படித்தோம் தம்பி உங்களால் காணொளியில் பார்த்ததில் மகிழ்ச்சி
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰🥰❤️
@nithyas5242
@nithyas5242 4 күн бұрын
இதுவரை யாரும் இவ்வளவு அழகாக மொஹஞ்சதாரோ இப்படி அருமையாக கட்டியதில்லை.. கோடான கோடி நன்றிகள்.. வாழ்க வளமுடன்
@mounish9302
@mounish9302 Ай бұрын
நம் முன்னோர்களை பற்றி பயனுள்ள தகவல்களை தந்த தம்பிகள் இருவருக்கும் நன்றியம் வாழ்த்துக்களும்.
@vellaiappanp8636
@vellaiappanp8636 Жыл бұрын
Wow intha idam paakurathuku evlo அழகா இருக்கு ❤❤❤
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️
@jayarani8145
@jayarani8145 11 ай бұрын
Wow.. நினைச்சு பாக்க முடியாத அளவில் உங்க பயணம் எங்களுக்கு மிகவும் முக்கியமான மகிழ்ச்சியான ஆச்சரியமான வீடியோவாக இருக்கிறது... நன்றி நண்பா...
@vigneswaranvasantha3577
@vigneswaranvasantha3577 Жыл бұрын
பழமையின் பெருமை சிறப்பு கல்வியில் கற்றதை காட்சியில் தந்த கஐனுக்கு நன்றி.❤
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰🥰🥰❤️
@geethanarasimhan6503
@geethanarasimhan6503 6 ай бұрын
பள்ளியில் படித்தது என் கண் முன்னே கொண்டு வந்து காட்டியது நெஞ்சம் நிறைந்தது நன்றி நீங்கள் நல்லா இருக்கனும் சாமி
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 Жыл бұрын
தம்பி நீங்கள் தான் உண்மையன you tuber தரமான விளக்க உரை தரமான ஒளிப்பதிவு மிக சிறப்பு வாழ்த்துக்கள்❤
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰😍
@ezhiloviyam3009
@ezhiloviyam3009 2 күн бұрын
9th std la harappa pathi 1st time padichathu, apo romba viyappa irunthuchi . Nerla pakanum adikadi thonum... Thank for your vedio btother..
@rajvelbharathiv2469
@rajvelbharathiv2469 Жыл бұрын
சகோ உங்கள் தமிழ் கதக்க கேட்க நல்ல இருக்கு ❤❤
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️🥰
@Preethisengunthar
@Preethisengunthar Жыл бұрын
இது தமிழர்களின் நாகரிகம் புல்லரிக்குது 😮🎉 அந்த குறியீட்டு மொழி தமிழே 🎉வாழ்க தமிழ் நான் தமிழ் நாட்டில் இருந்து ❤
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 Жыл бұрын
புத்தகத்தில் படித்த சிந்து சமவெளி நாகரிகத்தை காணொளியில் பார்த்ததும் புல்லரித்து விட்டது. எல்லோரையும் போல் தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும் உணவகங்களை காட்சிப்படுத்தாமல் இப்படி மிகவும் வித்தியாசமான காணொளிகளை தருகிறீர்கள். பாராட்டுகள்... உலக இந்து மக்களின் ஆன்மீக பூமியாகிய காசிக்குச்சென்று காணொளி எடுத்து தரமுடியுமா?
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️ நிச்சயமாக காணொளி பதிவிட முயற்சிக்கின்றேன்🥰🥰
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 Жыл бұрын
@@KajanVlogs நன்றி தம்பி, விரைவில் ஒரு இலட்சம் சந்தாதாரர்களை அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@rajendrenthangasami2512
@rajendrenthangasami2512 Жыл бұрын
மிக்கநன்றி
@VBJ9972
@VBJ9972 Жыл бұрын
நன்றி நண்பா. தற்போது பாகிஸ்தானில் வாழும் மக்களின் வாழ்வாதாரம்,தொழில்,வேலை, அவர்கள் குடியிருக்கும் வீட்டுமனை அளவு அதனை எவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்குவார்கள் இதுபோன்ற செய்திகளை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.
@ravisankar4216
@ravisankar4216 6 күн бұрын
When i was studying 10th std, I did a school project on Mohenjo-daro. All i had is books to make this project. It was very difficult for me. Now, my son can watch your informative video and make his project easily.. Life is beautiful. Thanks for making this a memory, my brother.
@jonyarul-ix4or
@jonyarul-ix4or Жыл бұрын
மொஹஞ்சதாரோவில் இருந்து தமிழில், அருமையான வீடியோ கஜன்
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰🥰🥰🥰❤️
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 5 ай бұрын
நாங்கள் பார்க்கவே முடியாத பழைய நகரங்களைசுற்றி காண்பித்தார்கள் குன்றி கள் பல ஏஙாகள் முயற்சி தொடரவாழ்த்துக்கள்
@chandransumathi345
@chandransumathi345 Күн бұрын
நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு அதை இப்பொழுது நாம் பார்க்கிறோம்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
வரலாற்று பாடப்புத்தகத்தில் படித்த இடங்கள் அருமை அப்படியே நைல் நதி நாகரீகம், மொசப்பத்தேமியா நாகரீகங்களையும் தமிழில் வீடியோ எடுத்து போடுங்கள் நண்பா
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நிச்சயமாக❤️❤️❤️🥰
@vsivas1
@vsivas1 Жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி. நன்றி கஜன்.
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍🥰
@saipsmk9907
@saipsmk9907 3 ай бұрын
ஒரு வரலாற்று ஆசிரியராக,எங்கள் மாணவர்களுக்கு காண்பிக்க உதவும். மிகவும் நன்றி❤❤i will ask my students and teachers to subscribe. Thankyou kajan. Explore other civilizations also. Vaazhga valamudan❤🎉
@tourwithfriends2384
@tourwithfriends2384 Жыл бұрын
அங்கு அருகில் உள்ள ஊர்களின் பெயர்களை தேடுங்கள். சேரன்,சோழன்,பாண்டியர், கொற்றவை ,அந்துவன்,கடன்,பண்ணை,மதுரை இன்னும் பல
@godofwar2001
@godofwar2001 Жыл бұрын
Antha name la yethu illa bro 😂
@santhirasekaramkrishnaveni3933
@santhirasekaramkrishnaveni3933 Жыл бұрын
மதுரை எனும் பெயரில் அங்கு ஒரு நகரம் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன்
@flowergold8398
@flowergold8398 Жыл бұрын
very best video because I studied in my grade 12 but now i see in real life super.
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
Thank you so much❤️❤️❤️🥰🥰🥰
@dkbrothers8202
@dkbrothers8202 Жыл бұрын
சிறப்பான காணொளி.எனது சிறு வயதில் படித்ததை நினைவுவந்தது ❤❤❤❤❤❤❤❤❤
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰🥰🥰
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான வரலாற்றை உங்கள் காணொளியில் தந்தமைக்கு நன்றி.
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️
@vairamuthu6646
@vairamuthu6646 2 күн бұрын
இப்பொதுலிருந்து நான் உங்கள் புதிய ( subscriber)
@selvam1795
@selvam1795 Жыл бұрын
Great recording no one has recorded this mohanjadaro video in tamil so far you two have done a wonderful video recording it is a great recording
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
Thank you so much🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️
@Krishnakumar-wc1vp
@Krishnakumar-wc1vp Ай бұрын
என் உடல் சிலிர்த்தது இதை பார்க்கும் போது
@karthik7429
@karthik7429 Жыл бұрын
அருமையான பதிவு உங்கள்பதிவுகள் மிக சிறப்பாக உள்ளது
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️🥰
@mahalakshmi-zq3xp
@mahalakshmi-zq3xp Ай бұрын
அருமையான வரலாற்றுக் கருவூலப்பதிவு வாழ்த்துகளும் நன்றிகளும் பல🎉
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi Жыл бұрын
வாழ்க தமிழ்
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️🥰🥰🥰
@HelloHarini
@HelloHarini Жыл бұрын
அருமை ....அருமை ❤❤❤❤ இது வரலாற்று உண்மை பொதிந்த காணொளி ❤❤ சிறந்த பதிவுகளை தந்தமைக்கு நன்றிகள்❤❤❤
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி 🤩❤️
@Prakash-uh3qh
@Prakash-uh3qh Жыл бұрын
Informative and inspiring 🔥 பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் 👍🏼👏🏼
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍
@Prakash-uh3qh
@Prakash-uh3qh Жыл бұрын
@@KajanVlogs ❤️
@LachuGanesh-gi6ow
@LachuGanesh-gi6ow Ай бұрын
பண்டைய தமிழன் வாழ்ந்த இடத்தில் ஒரு தமிழனின் காணொளி
@allithilagar9039
@allithilagar9039 25 күн бұрын
Arumai arumai.migha arumaiyana pathivu.....keep it up....apadiye Dholavira,Lothal Harappan civilization num podalame !!!
@thusyanthan6558
@thusyanthan6558 Жыл бұрын
வாழ்த்துகள் பயணம் தொடரட்டும்
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️🥰
@nanthukannan2178
@nanthukannan2178 Ай бұрын
Ithaii paarkkanumnu rompa aasaiyaa irukku
@aswathnarayan9400
@aswathnarayan9400 Жыл бұрын
இந்த இடம் மாபெரும் சுற்றுலா தலமாக வெளிநாட்டு பயணிகள் குவிந்து இருக்க வேண்டும். ஆணால் பாகிஸ்தான் சரியாகா நிர்வாகிக்கவில்லை .🇮🇳🇮🇳
@narendrans2171
@narendrans2171 Жыл бұрын
பாகிஸ்தான் அரசு நன்றாக தான் பராமரித்து வருகின்றனர் என்று நினைக்கிறேன். காணோளியை‌ பார்க்கும்போது அப்படித்தான் தோன்றிக்கிறது. நன்றி நீடுக தமிழ் அறம்.
@chellappalakshmanan9405
@chellappalakshmanan9405 Ай бұрын
நன்றாக இருந்தது நேரடியாக பார்ப்பதற்கு. வாழ்த்துக்கள்
@Manjula-j5l5o
@Manjula-j5l5o Жыл бұрын
தம்பி ஈராக்கில் வாழ்ந்த நேபுகாத் நேச்சார் ராஜாவின் அகழ்வாராய்சி இடங்களை பற்றி ஒரு vedio போடுங்க
@accountsclassbpradeepkumar
@accountsclassbpradeepkumar Күн бұрын
பயனுள்ள பதிவு சகோதரர்
@SASIKUMAR-tt2uk
@SASIKUMAR-tt2uk Жыл бұрын
நல்ல அருமையான பதிவு நீங்கள் போடுவது. வாழ்த்துக்கள் தம்பி
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🤩❤️
@raviiyer1161
@raviiyer1161 11 ай бұрын
Nicely pictured, Good explanation and totally nice presentation. God Bless You All .
@narasimhanloganathan9705
@narasimhanloganathan9705 9 сағат бұрын
Congratulations. Very happy to see .Please I really enjoyed the scenes .
@anthonyrajpio5221
@anthonyrajpio5221 3 ай бұрын
அருயான. காணொளி. நன்றி...
@jivithaks6276
@jivithaks6276 Жыл бұрын
Nandri neenga ilana ivlo purinjirkave mudiyathu❤ super ah tamil pesringa!! 😊
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰🥰🥰😍
@saneerms369
@saneerms369 Жыл бұрын
Fantastic video, really appreciate you
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
Thank you so much❤️❤️❤️🥰
@gardenscapess2088
@gardenscapess2088 Ай бұрын
Superb thambi nice videography good keep it up good wonderful information 🎉
@SHANNALLIAH
@SHANNALLIAH Ай бұрын
Turkey Mongolia Kasakstan kirkistan ! Sinthi People are close to Tamils too! They look likeTamils too! The guide too!
@km-fl2gb
@km-fl2gb 11 ай бұрын
Beautifully explained with wonderful videos..wow🎉🎉
@krishnaprasad9743
@krishnaprasad9743 Ай бұрын
Best coverage video. Thanks. Expecting next video. Thanks a lot.
@purushothamana7644
@purushothamana7644 Ай бұрын
Very good details. Thanks you.
@stefyviews7549
@stefyviews7549 Күн бұрын
Great job pls continue 🎉🎉🎉🎉,👋👋👋👋👏👏👏👏👏👏👏
@muthuk2384
@muthuk2384 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே நேரில் பார்த்த ஒரு உணர்வு தோன்றுகிறது , மிக நன்றி தம்பி
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️❤️❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍
@PeriyanayagiRaman-qi3gx
@PeriyanayagiRaman-qi3gx Ай бұрын
Nandri nanba❤❤... Nice information thank you❤❤
@selvam1795
@selvam1795 Жыл бұрын
This video is a video that everyone should record and save. Amazing video. Amazing video. I don't know how to congratulate you. Amazing, amazing, awesome
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
Thank you so much❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@786-Shan
@786-Shan Жыл бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️🥰🥰
@nandhinithiru7429
@nandhinithiru7429 10 күн бұрын
Your video deserves more recognition ❤
@KajanVlogs
@KajanVlogs 9 күн бұрын
Thankyou so much 💞
@anbalagapandians1200
@anbalagapandians1200 27 күн бұрын
அருமையான தகவல்ப திவு
@AmoRitTv192
@AmoRitTv192 Жыл бұрын
Yes, bro this place is a great place to have more story to tell. I enjoyed this amazing Pakistan place.❤❤❤🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
Thank you so much🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dineshdeena1583
@dineshdeena1583 10 күн бұрын
மிக்க நன்றி தோழர்களே❤
@KajanVlogs
@KajanVlogs 9 күн бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍
@kumarskl2891
@kumarskl2891 Ай бұрын
அருமை... வாழ்த்துக்கள்
@chellappalakshmanan9405
@chellappalakshmanan9405 Ай бұрын
Thanks for giving live telecost
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
Thank you for showing this Mohenjo Daro
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
Thank you so much🥰🥰🥰❤️
@anbalagapandians1200
@anbalagapandians1200 27 күн бұрын
பாராட்டுக்கள்
@thanjaivivasayi9884
@thanjaivivasayi9884 Жыл бұрын
நன்றி சகோதரா❤❤ Tourist guide explanation is so good.
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
Thank you so much❤️❤️❤️🥰
@ammupoovaragavan7997
@ammupoovaragavan7997 13 күн бұрын
Thank you to show ours brother
@KajanVlogs
@KajanVlogs 12 күн бұрын
😍💞 Thanks for watching
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER KAJAN VLOGS THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
Thank you so much❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰
@tamilkongu7282
@tamilkongu7282 Жыл бұрын
அருமையான காணொளி நண்பா❤❤❤❤
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி ❤️🤩
@agilane2584
@agilane2584 14 күн бұрын
Very nice to see all of this
@KajanVlogs
@KajanVlogs 12 күн бұрын
Thankyou so much 😍
@kalakumar2501
@kalakumar2501 Жыл бұрын
மிக அருமையான பதிவு 🎉
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
❤️
@Tigerkingdom001
@Tigerkingdom001 Жыл бұрын
Supper nanbaaa ❤ and another 32k to reach 100k keep going bro .and small request don’t ever try to be a average Jaffna KZbinrs and their dirty tricks . Ur unique keep rocking
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
Thank you so much❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
@V.LAKSHMI-i2l
@V.LAKSHMI-i2l Жыл бұрын
KAJAN UNGAL CHANNEL MULAM ELLAM PARKKA MUDIGERATHU SUPER SEEN NANDRY VANAKKAM 🙏🙏👍👌💯❣❣
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍🥰
@prem_9791
@prem_9791 Ай бұрын
very nice video, best wishes for your future
@KajanVlogs
@KajanVlogs Ай бұрын
Thank you! You too!
@pandiyanmurugan4628
@pandiyanmurugan4628 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍
@sathi6395
@sathi6395 Ай бұрын
Excellent video. Better than most videos on indus. But it could hv been better if there were evidence proving that it is civilization mentioned above.
@AspiranttoOfficer-e4w
@AspiranttoOfficer-e4w 8 күн бұрын
Nice🎉
@KajanVlogs
@KajanVlogs 8 күн бұрын
Thankyou 💞😍
@ravikumarsub1
@ravikumarsub1 Жыл бұрын
தம்பி மிகவும் அருமை தங்களின் கடுமையான உழைப்பு ❤ வாழ்த்துகள்
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰🥰🥰
@asan143
@asan143 2 ай бұрын
Great information bro, I love it❤
@Hoggardmitss
@Hoggardmitss Жыл бұрын
the dream of history student in india visit mohan jedaro..❤
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
🥰🥰❤️
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER KAJAN VLOGS THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
வணக்கம்🥰🥰 Thank you so much❤️❤️❤️
@tourwithfriends2384
@tourwithfriends2384 Жыл бұрын
நன்றி தம்பி
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰🥰
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies Жыл бұрын
மகிழ்ச்சி வரலாற்று சிறப்பு மிக்க காணொளி தம்பி 🏆..
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰🥰🥰❤️
@Vinodlion
@Vinodlion 10 ай бұрын
thank you very much for the oldest civilization video brother,
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Thank you so much🥰🥰🥰
@Mahe15
@Mahe15 Жыл бұрын
Bro itha pathi ungalukku epdi therinchu poninga indian engalukku history book la varum srilanka laium itha pathi subject la varuma (school ) now a days ok nan kekurathu unga school time la
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி🥰🥰🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d Ай бұрын
சிந்து நதியை பற்றி நிறைய பாடல்கள் உண்டு.கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் உருவாக்கப்பட்டதே தமிழ் மொழி.
@sunderanton2906
@sunderanton2906 Жыл бұрын
அருமயான பதிவு தம்பி...
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
நன்றி❤️❤️❤️🥰
Egypt Pyramid's 🧟 Secret Footage 📹 in Tamil | Tamil Trekker
31:26
Tamil Trekker
Рет қаралды 1,5 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 38 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 72 МЛН
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 40 МЛН
History of Harappan civilization in Tamil | Indus Valley Civilisation
29:07
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 38 МЛН